மாடி தோட்டத்தில் பழ மரங்கள் வளர்க்க ஏற்ற சரியான தொட்டி எது? | which is best pot for growing trees

மாடி தோட்டத்தில் பழ மரங்கள் வளர்க்க ஏற்ற தொட்டி எது.
அதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பதை எனது அனுபவத்தின் அடிப்படையில் தொகுத்து வழங்கி இருக்கிறேன். மேலும் நமது நண்பர்களின் அனுபவங்களை comment ல் பதிவு செய்யவும்.
barrel pot rectangular
• How to make a rectangu...
barrel pot stand video
• ABS PIPE STAND for 200...
tyre pot
• waste tyre convert to ...
multi purpose trolley video
• Terrace garden multi p...
#guna_garden_ideas
#best_pot
#tree_planter

Пікірлер: 83

  • @RahulEditPro006
    @RahulEditPro0062 жыл бұрын

    இன்னும் ஒன்று மரந்திட்டிங்க அது fridge

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    ஆமாம் . நினைவூட்டியதற்க்கு நன்றி.

  • @maniparvathi9574
    @maniparvathi9574 Жыл бұрын

    சூப்பர். அருமையான விளக்கம். நன்றிகள்

  • @pattabiraman7186
    @pattabiraman7186 Жыл бұрын

    மிக உபயோகமான தகவல்கள் கொடுத்ததற்க்கு நன்றி சார். 🙏🏽🌹

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    Жыл бұрын

    நன்றி

  • @rameshpram1444
    @rameshpram14442 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sarojat6539
    @sarojat65392 жыл бұрын

    நன்றி வணக்கம்

  • @rameshpram1444
    @rameshpram14442 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @najamdodge
    @najamdodge6 ай бұрын

    Thank you Mr.Guna for Good review and information❤

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    6 ай бұрын

    Thank you so much

  • @malligabalasubramanian8955
    @malligabalasubramanian89552 жыл бұрын

    Wonderful comparison and good message.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you mam

  • @umabalanj2120
    @umabalanj21202 жыл бұрын

    Very useful information 👌 Thank you ji 🙏

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @rajikumarhari505
    @rajikumarhari5052 жыл бұрын

    தெளிவான விளக்கம். நன்றி சார்.,

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    நன்றி

  • @hyofarmsindia
    @hyofarmsindia2 жыл бұрын

    Very detailed analysis done sir. Great.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thanks for your comment

  • @radhajayakumar254
    @radhajayakumar2542 жыл бұрын

    super video. you explained very wel.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @radhakrishananc8392
    @radhakrishananc83922 жыл бұрын

    Very useful infprmation sir👍

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @sumathisumathi6711
    @sumathisumathi67112 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    நன்றி

  • @jayababu.s3721
    @jayababu.s37212 жыл бұрын

    Useful information sir👍👍👍

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @jagadeeswariravi6108
    @jagadeeswariravi61082 жыл бұрын

    Very useful video brother👌👍🤝😍

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @kamalasekarb5745
    @kamalasekarb57452 жыл бұрын

    Good suggestion Guna...Gardeners should be careful in increasing the weight in the terrace.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thanks for your comment sir

  • @pkerodesuresh766
    @pkerodesuresh7662 жыл бұрын

    Arumai👌👌

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    நன்றி

  • @prabhudhas1717
    @prabhudhas171710 ай бұрын

    🎉🎉super

  • @cvs4131
    @cvs41312 жыл бұрын

    Very valuable information. 👌 Please share a video on how tomake the stand for these containers.

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Already video available our channel

  • @ajhandpets2263
    @ajhandpets22632 жыл бұрын

    Sir how you converted rolling chair wheel as stand please tell

  • @seetharamanmram8152
    @seetharamanmram81522 жыл бұрын

    Wow 👌

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    🙏

  • @loguvel7911
    @loguvel79112 жыл бұрын

    Well done 👍

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    👍

  • @jacobbernard8738
    @jacobbernard87382 жыл бұрын

    V.good explanation abt all containers.Keep it up!Where to get the trolley what u r using to shift pots to different places wth ease.It wl be v.useful for a senior citizen like me.Pls tell where to get&if u can give the cost.Thank you!

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Please contact this vendor *View Catalogue* drive.google.com/file/d/1-5Q9XePVm_1TkMsQkPMe6WSrnUJ-W53w/view?usp=sharing *Place Order @ Online Store* mybillbook.in/store/hyofarms_india *Visit Store:*www.hyofarmsindia.com

  • @angvchandrashekhar4318
    @angvchandrashekhar4318 Жыл бұрын

    Vanakkam sir 🙏, I'm Chandrashekar from Mysore, green shade net eppadi construct pannum video podunga sir,ennudeya terrace la seyyanum sir

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    Жыл бұрын

    Already video uploaded. See channel play list

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku58798 ай бұрын

    Thottigal oru edathilerunthu aduththa edathukku vaikka easeiya erukkum engali Pol eruppavergalal athai vanga mudeyuma aasaithan mudeiyathu 8:53

  • @smvenan7860
    @smvenan78602 жыл бұрын

    Good

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @najamdodge
    @najamdodge6 ай бұрын

    நீங்கள் உபயோகிக்கின்ற stand and troly பற்றி சொல்லுங்க..

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    6 ай бұрын

    ஏற்கனவே நமது சேனலில் அனைத்து விதமான stand மற்றும் trolley பற்றி வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நமது சேனல் play list உள்ளது பாருங்கள். kzread.info/head/PLxhGGBRLNjVQnORYUetKBpGzO1TUpFr-H&si=Wsh0-zMJEaw9zvKA

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Жыл бұрын

    Maadiyil Seetha maram irukku athil vellai ekkal mathiri varuthu itharku enna seivathu pls

  • @umauma9067
    @umauma90672 жыл бұрын

    Sir, I have around 5 tyres, how did u cut those tires &attached the other one 😳

  • @dgowri2544
    @dgowri25442 жыл бұрын

    vanakam Gunasir pazamarakandrugal.enguvangalam

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    அருகில் உள்ள நர்சரிகளில் வாங்குவது சிறந்தது.

  • @jayababu.s3721
    @jayababu.s37212 жыл бұрын

    Kadai incubater video podunga sir

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    அது ரொம்ப simple தான் வீடியோ போடுகிறேன்.

  • @jayababu.s3721

    @jayababu.s3721

    2 жыл бұрын

    @@GUNAGARDENIDEAS ok waiting sir

  • @user-wf3gb9ib5l
    @user-wf3gb9ib5l3 ай бұрын

    Where can you get that tralley for pulling and replacing the planters

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    3 ай бұрын

    Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar17182 жыл бұрын

    show plants vertical stands diy kudunga pls

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    I will post video soon

  • @shalininaveenkumar1718

    @shalininaveenkumar1718

    2 жыл бұрын

    @@GUNAGARDENIDEAS thank you so much

  • @abisharichard2945
    @abisharichard29452 жыл бұрын

    Technical guna gardening

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Thank you

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g5 ай бұрын

    பேரல் இரண்டாக வெட்டி கீழே அதிகபடியான தண்ணீரை வெளியேற்ற அந்த டேப் எப்படி பொருத்துவது அதுமாதிரியா வீடியோ Link இருந்தால் போடுங்கள் sir pls

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    5 ай бұрын

    இந்த வீடியோ பாருங்கள் புரியும் kzread.info/dash/bejne/Ymhlpalwf8ucZaw.htmlsi=E_A7cRyZRwoBRNoj

  • @user-fl2dm7bh6g

    @user-fl2dm7bh6g

    5 ай бұрын

    @@GUNAGARDENIDEAS நன்றிSir

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan86892 жыл бұрын

    Sir அடுத்து எப்போ madithottam kit scheme varum தெரிஞ்சா சொல்லுங்கள்

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    வரும்போது கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.

  • @thottamananth5534
    @thottamananth55342 жыл бұрын

    நான் உள் சைடில் ஒயிட் உள்ள பேரலில் வாழை வைத்து இரண்டு தார் அறுவடையில் பேரல் சைடில் பொளந்துவிட்டது அண்ணா நீங்கள் கூறுவது போல தான் வாங்க வேண்டும் நன்றி

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    ஆனந்த் உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள். என்னுடைய தொலைபேசி எண். 9688836663

  • @baskaransubramani2097
    @baskaransubramani20972 жыл бұрын

    Hi sir..எப்படி இருக்கிறீர்கள்.ஆடி பட்டம் வேலைகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது..

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    நான் நலம். ஆடி பட்டம் வேலைகள் தொடங்கி விட்டது . மழைக்காக காத்திருக்கிறேன்.

  • @maadithottamsamy6765
    @maadithottamsamy67652 жыл бұрын

    அண்ணா ரொம்ப வெயிட்டா இருக்கும் தொட்டிகள் எல்லாம் என்னோட வீடு வந்து காலம் போட்டு கட்டளை செவுரு தான்யா போட்டிருக்கோம் இப்போ நான் வந்து ட்ரம் மல வைக்கிற தந்தை ஓர கைகளில் மட்டும் வைக்கலாமென

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    முடிந்த வரை எடையை குறைப்பது நல்லது.

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.27182 жыл бұрын

    Please give me stand details ji

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Video available our channel

  • @asarerebird8480
    @asarerebird84802 жыл бұрын

    Big paint tins ok va sir?

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    Minimum 50 litre capacity ok

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan86892 жыл бұрын

    மாடி தோட்டம் கிட் நான் மார்ச் ல apply pannen, கிடைக்கல, ஏப்ரல் ல scheme close பண்ணிட்டாங்க

  • @GUNAGARDENIDEAS

    @GUNAGARDENIDEAS

    2 жыл бұрын

    அடுத்து வரும்போது நிச்சயம் நினைவூட்டுகிறேன்.

  • @balasundaramarjuna7807
    @balasundaramarjuna78072 жыл бұрын

    Do to

  • @loguvel7911
    @loguvel79112 жыл бұрын

    ..

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r87062 жыл бұрын

    குரோ பேக் வேஸ்ட் கிழிந்து விடிகின்றது வேஸ்ட் நல்ல கம்பெனி என்று சொல்லி வாங்கினாலும் கிழிந்து விடுகின்றது

Келесі