GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

மாடித் தோட்டம் அமைப்பதில் பல சிக்கல்களை சந்தித்து அதற்கெல்லாம் தீர்வாக புதிய யுக்திகளை பயன்படுத்தி சில மாற்றங்களை செய்து எனது மாடி தோட்டத்தை குறைந்த செலவில் சுலபமான, பாதுகாப்பான முறையில் செயல்படுத்தி வருகிறேன்.
இது அனைவருக்கும் பயன்படவேண்டும்.
அனைவரும் சுலபமான முறையில் தோட்டத்தை கையாள வேண்டும் என்பதே எனது நோக்கம்.
நான் மாடி தோட்டத்தில் செய்துள்ள சிறிய மாற்றங்கள் பலருக்கும் பயன்படும் என நம்புகிறேன்.
நன்றி🙏
WhatsApp no 9688836663

I have experienced many problems in doing Terrace Gardening. In search of solutions, I have been able to introduce many new techniques there by making terrace gardening a easy to operate, safe, cost effective, simpler...my aim being Terrace Gardening dovable by everyone.. Hope the suggestions and feedback from my journey of terrace gardening shared will be useful for many and as my learning continues... Thanking you all..
Happy gardening 🙏

Пікірлер

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam13 сағат бұрын

    Super tips sir thanks for sharing 👌👍

  • @user-hn1hk9uz2y
    @user-hn1hk9uz2yКүн бұрын

    மூதேவி உனக்கு கிடைச்சிடிச்சி விளம்பரம் பன்ற நான் 3வருசமா அலையிரேன் ரேசன் கடையை விட கேவலம்

  • @santhosm8575
    @santhosm85752 күн бұрын

    Sir இதன் விலை எவ்வளவு

  • @sumathisumathi6711
    @sumathisumathi67112 күн бұрын

    அருமையான பதிவு

  • @user-wl8rh3xh5m
    @user-wl8rh3xh5m2 күн бұрын

    Hi bro enga cardamom thothathula kurangu tholla kuduthal ena pannalam bro

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj68713 күн бұрын

    Rust ஆகும்...கொஞ்சநாள் நல்லா அறுக்குது...அப்புறம் சிக்குது...

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS3 күн бұрын

    Aluminium pipe பயன்படுத்தினால் rust ஆகாது. எடையும் குறைவாக இருக்கும்.

  • @balasubramanian9510
    @balasubramanian95103 күн бұрын

    சூப்பர் ஐடியா

  • @jansiranir7644
    @jansiranir76444 күн бұрын

    Marigold seeds iruka brother?

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si4 күн бұрын

    Sir give a 🌱plant's

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.97624 күн бұрын

    Yes please video podunga pa .

  • @thangakumargoc
    @thangakumargoc4 күн бұрын

    அருமை சார்.

  • @rajacoimbatore1525
    @rajacoimbatore15254 күн бұрын

    ARUMAIYANA VILAKKAM VAZHDHUKKAL GUNA SIR .

  • @jaiaravind2678
    @jaiaravind26784 күн бұрын

    but storage 15days vechuta , record option la , time 60mints nu eruku athu enna bro 24hrsum record aganum playback pakanu entha option vekanum , file size &time length na enna brother plz reply

  • @thangakumargoc
    @thangakumargoc4 күн бұрын

    அருமை சார்

  • @thottamananth5534
    @thottamananth55345 күн бұрын

    பழைய மண்ணில் உயிர் உரங்களை மட்டும் கலந்து மக்க வைத்தால் போதுமா சாண உரம் அல்லது மண்புழு உரம் கலந்து மக்க வைக்கலாமா அண்ணா

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS5 күн бұрын

    மட்க வைக்கலாம்.

  • @thamizharasan219
    @thamizharasan2195 күн бұрын

    ஆசானே! வணக்கம்👋அருமையான பதிவு

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS5 күн бұрын

    நன்றி

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od5 күн бұрын

    Super Guna Anna

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS5 күн бұрын

    Thank you mani

  • @geethasaravanan7467
    @geethasaravanan74675 күн бұрын

    உயிர் உரம் எங்கே கிடைக்கும்???

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS5 күн бұрын

    நர்சரி shop ,ல் கிடைக்கும், தமிழ்நாடு தோட்டகலைதுறை அலுவலகங்களில் கிடைக்கும். Online shoping மூலமும் வாங்கலாம். Hyofarms.com Uyir organic online shop. Amazon போன்ற இன்னும் பல online shopல் கிடைக்கிறது.

  • @vallamuthumadheswaran4988
    @vallamuthumadheswaran49885 күн бұрын

    சீடிங் tray செடிகள் வளர்ச்சி நன்றா உள்ளது. அந்த கலவை/maintanence பற்றி தயவுசெய்து சொல்லவும் . Thank you

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.97625 күн бұрын

    Thank you very informative pa🙏

  • @rajagopalsthottam
    @rajagopalsthottam5 күн бұрын

    அருமையான விளக்கம், களை செடிகளை மீண்டும் மண்ணில் போடும் போது அதன் விதை மறுபடியும் முளைத்து வருகிறது.

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS5 күн бұрын

    களை செடிகள் விதை வரும் வரை விடக்கூடாது. சிறு செடிகளாக இருக்கும் போதே இவ்வாறு மண்ணில் புதைத்து மட்க வைத்து விட வேண்டும்.

  • @user-hn1hk9uz2y
    @user-hn1hk9uz2y5 күн бұрын

    சன்டிவி சீரியல் மாதிரி இழுவை போடாதிங்க சுருக்கமா சொல்லுங்கய்யா

  • @santhita6780
    @santhita67806 күн бұрын

    சகோதரே. வணக்கம் கரப்பான் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது

  • @AntonyS.A
    @AntonyS.A6 күн бұрын

    Your phone number..can you send one for me for cost

  • @seenuseenuvasan3127
    @seenuseenuvasan31277 күн бұрын

    Super pathivu anna👍👍👍👍

  • @maadithottaragalai
    @maadithottaragalai7 күн бұрын

    மாடி தோட்டத்தில் நிங்கள் வேற level sir❤

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od7 күн бұрын

    It's a pure bliss Guna Anna 😊

  • @rdl3067
    @rdl30677 күн бұрын

    Super ji thanks a lot, very good explanation thanks for ur effects...

  • @seenabasha5818
    @seenabasha58188 күн бұрын

    Super idea

  • @seenabasha5818
    @seenabasha58188 күн бұрын

    Waiting brother

  • @seenabasha5818
    @seenabasha58188 күн бұрын

    Kuyilin nadam super👌👍

  • @Kalaivarun
    @Kalaivarun8 күн бұрын

    Arumai Anna. After a long time seeing your garden.

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy87988 күн бұрын

    இரண்டும் பிடித்திருக்கிறது.இதை நானும் தினமும் அனுபவிக்கிறேன்.

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS8 күн бұрын

    மகிழ்ச்சி ஐயா.

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan78628 күн бұрын

    Sir I already sent message i want free seeds

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si8 күн бұрын

    சார் விதைகள் கொடுங்கள்

  • @thottamananth5534
    @thottamananth55348 күн бұрын

    குருவிகளின் குதூகலமான ரீங்காரம் நமக்கோ அது குற்றால சாரல் 🐦🐦‍⬛🐧🦜🌲🌳🌴

  • @grajan3844
    @grajan38448 күн бұрын

    Thanks sir , through your video i understood the stone differences. May i know how much it costed per ft total cost .

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s8 күн бұрын

    Arumai sir aquaponics pathi podunga sir

  • @thamizharasan219
    @thamizharasan2198 күн бұрын

    ஆசானே வணக்கம்👋

  • @sudhak8712
    @sudhak87129 күн бұрын

    Draincell how much sir

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS9 күн бұрын

    மூன்று ஆண்டுகளுக்கு முன் ₹30 . இப்போது என்ன விலை என்று தெரியவில்லை. தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @samraj5508
    @samraj550810 күн бұрын

    கல் வாங்கின கிருஷ்ணகிரி இடத்தொட condact number கிடைக்குமா?

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS9 күн бұрын

    9976292316

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb10 күн бұрын

    சார், நீங்க உபயோகிக்கும் ஸ்பிரேயர் எங்கு கிடைக்கும், தயவு கூர்ந்து தெரிவியுங்கள்

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS10 күн бұрын

    Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.271811 күн бұрын

    Learning bio enzyme,add bio enzyme for this banana and jagari mixcher 25 percentage no need to filter keeping directly year's no problem 💯👍

  • @hentryjosepha6588
    @hentryjosepha658812 күн бұрын

    ❤❤❤

  • @kanchana333
    @kanchana33312 күн бұрын

    Useful tips thankyou

  • @bnm3758
    @bnm375812 күн бұрын

    இதேல்லாம் வேலைக்கு ஆகாது

  • @khatheejabi1258
    @khatheejabi125812 күн бұрын

    Tq

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em12 күн бұрын

  • @PARAMASIVAMPARAMASIVAM-sw2ly
    @PARAMASIVAMPARAMASIVAM-sw2ly12 күн бұрын

    போன்ல உள்ள இன்டர்நெட் எப்படி இணைப்பது

  • @ஜெயங்கொண்டான்
    @ஜெயங்கொண்டான்12 күн бұрын

    வெர்மிகம்போஸ்ட் என்ற பெயரில் கோகோபிட் கலப்படம் பன்றானுங்க