மாசில் வீணையும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Masil Veenaiyum

Музыка

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பிணிதீர்க்கும் பதிகம் சிறப்பு பாடல்கள் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
ஆபத்து விபத்துகள் நேராமல் காக்கும் பதிகம்
இன்றும் பிரயாணத்தின் போதும் சகுனம் சரியில்லாத நேரத்திலும், பலர் இப்பதிகத்தை பாராயணம் செய்தால் நலம் பெறுவது திண்ணமாகும்.
இது ஓர் அற்புதமான பதிகமாகும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை யிணையடி நீழலே.
------------திருநாவுக்கரசர்----------
ஓம் நமச்சிவாயா
திருச்சிற்றம்பலம்
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
Click here to Playlist: www.youtube.com/watch?v=i_0JW...
Website: www.abiramionline.com
Subscribe here: goo.gl/nCrwZM

Пікірлер: 686

  • @arokyamarym9840
    @arokyamarym98402 жыл бұрын

    அய்யனே சீக்கிரமே இறப்பை தந்து உன்னுடன் கலக்கும் பாக்கியத்தை தாரும் அய்யனே ஓம் நமசிவாய

  • @t.sangeethaa4037

    @t.sangeethaa4037

    2 жыл бұрын

    Yes same

  • @nithyaneelu9992

    @nithyaneelu9992

    Жыл бұрын

    Same

  • @sandhiyakannan398

    @sandhiyakannan398

    Жыл бұрын

    Nenga kanni rasiya???? 😂😂😂, because ipa saganumnu aasa padrathu kanni rasi karanga matum than🙏🙏🙏🙏

  • @Saikavinsaikadhir

    @Saikavinsaikadhir

    Жыл бұрын

    Na kanni rasi than loads of health issues... Valanumnu aasaya iruku but health problem irukathala bayama iruku

  • @arulmozhimusicmiss7303

    @arulmozhimusicmiss7303

    Жыл бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sagaravelan
    @sagaravelan8 ай бұрын

    அப்பா எனக்கு வரும் பிரச்சனையும் எந்த ஒரு அவமானத்தையும் வரவிடாமல் தடுத்து நிறுத்தி விடுங்கள் என் அப்பன் சிவபெருமானே காப்பாற்றுங்கள்

  • @sagaravelan

    @sagaravelan

    8 ай бұрын

    என் பிள்ளைகள் இருவரையும் நல்வழிப்படுத்தி தாருங்கள்

  • @user-hk2lk4xp7z
    @user-hk2lk4xp7z Жыл бұрын

    என் பிள்ளைக்கு தீர்க்க ஆயுளும் நல் புத்தியும் கொடு குல தெய்வ நல் ஆசி கொடு 🙏🙏🙏🙏🙏

  • @manimekalain5593
    @manimekalain5593 Жыл бұрын

    எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் இறைவா.... காப்பாற்றுங்கள் தெய்வங்களே... சிவபெருமானே. எந்த ஒரு பிரச்சினை யும் தடங்களளும் இல்லாமல் காத்து அருள் புரியுங்கள் இறைவா..

  • @user-od8gf1fi6h
    @user-od8gf1fi6hАй бұрын

    அப்பா என் மகன் ku fits வரமா பாத்துக்கோ அப்பா, நான் நெறைய கஷ்டபட்டு விட்டேன் அப்பா, என் மகன் ஜென்னி வரமா இருக்கணும் அப்பா பிளீஸ் அப்பா 🙏🙏🏼🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi170311 ай бұрын

    நான் மீளா துயரத்தில் இருந்தேன்... இந்த பதிகம் தான் என்னை மீண்டும் வாழ வைத்தது 😢

  • @user-bs1rj8rx4n

    @user-bs1rj8rx4n

    4 ай бұрын

    Amma vanakam entha thirumurai nammalai kapatru ma amma

  • @pavunupalanialliswell7462
    @pavunupalanialliswell7462 Жыл бұрын

    எவ்வித ஆபத்துகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை காக்கும் பதிகம். கழுத்தை நெறிக்கும் அளவுக்கு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பதிகம்

  • @yogalakshmin1074
    @yogalakshmin1074 Жыл бұрын

    சிவ பெருமான் எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள மனமுருக கண்ணீர் மல்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இறைவா. அனைத்து பெருமக்களும் எனக்கு ஆசி வழக்குகள் 🙏🙏🙏

  • @shyamalap4757

    @shyamalap4757

    2 ай бұрын

    தயவு பெருகுக

  • @vanijona251
    @vanijona25116 сағат бұрын

    அப்பா இது வரை அனைத்து ஆபத்துகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்திலும் இருந்து எனை பாதுகாத்து வந்தீர், கோடான கோடி நன்றிகள் அப்பா ஓம் நமசிவாய🔱 🙏🙏🙏

  • @vijivijay2204
    @vijivijay22048 ай бұрын

    மன பயம் நீங்க வேண்டும் கடன் தொல்லை நீங்க வேணடும் உயர்ந்த இடததிற்கு செல்ல வேணடும்.....

  • @veerasamybalanagarajan4644
    @veerasamybalanagarajan4644 Жыл бұрын

    நான் என் தம்பியை இழந்து 14 வருடங்கள் கழித்து சிவமுருகனின் அருளால் எனக்கு மகனாக வந்து பிறந்து இன்று என் தங்கத்திற்கு வயது 21 நடக்கிறது எல்லாம் வல்ல சிவனும் முருகனும் என் மகனை காத்தருள வேண்டும் ஓம் நமசிவாய

  • @bhuvanarameshkumar1684

    @bhuvanarameshkumar1684

    Жыл бұрын

    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 🎉

  • @ksundramoorthykannan4668
    @ksundramoorthykannan46688 ай бұрын

    இன்று என் கனவில் ஒளித்த பாடல் , கனவில் கண்ட காட்சிகளும் இந்தப் பாடல்களின் அர்த்தமும் ஒன்றாக இருக்கின்றது. ஓம் நமசிவாய போற்றி

  • @rithishkanish3343
    @rithishkanish3343Ай бұрын

    இந்த கலியுக மக்களை உன் பார்வைக்கு வை எந்த மக்களுக்கும் ஆபத்துக்கள் வராமல் காக்க வேண்டும். ஓம் நம சிவாய❤

  • @SasivelM
    @SasivelM15 күн бұрын

    ஓம் நமசிவாய நாம எல்லப்பிழையும் பொருதருள்வாய் கச்சி ஏகம்பனே 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🚩🌿🌷🌹🌺

  • @rockyvisha7729
    @rockyvisha77293 жыл бұрын

    மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. 1 நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 2 ஆளா காராளா னாரை அடைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 3 நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4 பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. 5 குறிக ளுமடை யாளமுங் கோயிலும் நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 6 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 8 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே. 9 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. 10 திருச்சிற்றம்பலம்

  • @elayaperumal4116

    @elayaperumal4116

    3 жыл бұрын

    l

  • @sangarapillaishanmugam1208

    @sangarapillaishanmugam1208

    2 жыл бұрын

    thiruchitrambalam

  • @kanthavelvel1685

    @kanthavelvel1685

    2 жыл бұрын

    Nantri 🙏🙏🙏🙏🙏

  • @suganyamenaga5494

    @suganyamenaga5494

    Жыл бұрын

    Om Namashivaya🙏

  • @user-gj1vl8no8u

    @user-gj1vl8no8u

    Жыл бұрын

    நன்றி நன்றி மிகவும் நன்றி

  • @user-vn5gu9fn4v
    @user-vn5gu9fn4v2 жыл бұрын

    எம் ஆருயிர் ஆராதனை தெய்வமே எல்லோரும் இன்புற்று வாழ திருவருள் புரியுங்கள்...

  • @balakrishnanprakash3436
    @balakrishnanprakash343611 ай бұрын

    அய்யனே நான் உன்னை நினைத்து மகிழ்கிறேன் எனக்கு ஒரு உதவி செய் என்னைப் படைத்த வாழ்வை நான் சரியாக உணர்ந்து தகுந்த தகுதிகளுடன் வாழ்ந்து விட்டு முக்தி பெற்றுக் கொள்கிறேன்

  • @user-od8gf1fi6h
    @user-od8gf1fi6h13 күн бұрын

    ஓம் நசிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @lovely._.Tharun
    @lovely._.Tharun3 жыл бұрын

    ஓம் நமசிவாய அப்பனே எங்களை மண்ணித்து காக்க வேண்டும் ஐயனே

  • @kamalamu3349

    @kamalamu3349

    2 жыл бұрын

    என் அப்பாவே சிவபெருமானே🙏 இந்த பிறவியில் நான் படும் துன்பங்களை எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ, அவ்வளவு அனுபவித்து விட்டேன். இனிமேலும் நான் துன்பங்களை அனுபவிக்க மால் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும் என் அப்பாவே. இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏

  • @padminiramamoorthy3256

    @padminiramamoorthy3256

    2 жыл бұрын

    @@kamalamu3349 lllll

  • @rajeswarinatarajan3211

    @rajeswarinatarajan3211

    Ай бұрын

    Loosu

  • @user-hk2lk4xp7z
    @user-hk2lk4xp7z Жыл бұрын

    நீண்ட ஆயுளை கொடு இறைவா என் குழந்தைக்கு 🙏🙏

  • @kamalamu3349
    @kamalamu33492 жыл бұрын

    என்னை மன்னியுங்கள் என்அப்பாவே, எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு நினைத்ததில்லை.எனக்கு ஏன் இவ்வளவு உடல் தொந்தரவுகள் தெரியவில்லை என் அய்யனே. 🙏🙏🙏 உங்களிடம் மட்டுமே சொல்லமுடியும் உரிமையாக. என்னைக் காத்தருளும் என் அப்பாவே சிவபெருமானே 🙏🙏🙏 இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiparumal5262

    @rajalakshmiparumal5262

    2 жыл бұрын

    M

  • @irulandimuthu8606

    @irulandimuthu8606

    Жыл бұрын

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி நீங்கள்எப்பவும்எந்தநிலையிலும்சிவபெருமானைநித்துகொன்டேஇருங்கள் உங்கள்வேன்டுதள்கன்டிப்பாகநிறைவேறும்ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @thayalanvyravanathan2651

    @thayalanvyravanathan2651

    Жыл бұрын

    ஓம் நமசிவாய. இறைவன் அருளால் தத்துவங்களைப் பற்றி அடியேன் ஓரளவு கற்றுக் கொள்ள முடிந்தது. அது தான் இந்த பிறவிகளின் சூட்சுமம். உங்களுக்கு தெரியுமா?இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமை எதுவும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பங்களுக்கும் துனபங்களுக்கும் காரணமாக அமைவது இல்லை. இந்த உடம்பில் உள்ள ஜீவன் எங்கோ கற்களுக்கு மத்தியில் வீழ்ந்து கிடக்கும். அதை பார்த்துக் கருணை கொண்டு இறைவன் அதனுடைய முற் பிறப்புக்களில் செய்த நன்மை,தீமை (கர்மவினை)இரண்டையும் பார்த்து அவற்றுள் முதிர்ச்சி அடைந்த வினைகளாகத் தெரிந்து எடுத்து இது தான் இந்த ஜீவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய /செய்ய வேண்டிய வேலை என்று முடிவு செய்து பின் இந்த வேலைக்கான கால எல்லையை நிர்ணயம் செய்வார். அது தான் இந்த நாள் தான் பிறப்பு. இந்த நாள் தான் இறப்பு என்று. இதற்குள் நாம் செய்யும் நல்ல காரியங்கள்,இறை வழிபாடு,இறை நாமம் விடாமல் உச்சரிப்பது போன்றவை நாங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையின் கடுமையைக் குறைத்து எங்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கும். முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளில் முதிர்ச்சி அடைந்ததை தான் இப்பிறவிக்காக எடுப்பார் என்று கூறினேன் அல்லவா. ஒரு இரவில் முளைக்கக் கூடிய எல்லா விதைகள்,தேங்காய் நெத்து எல்லாவற்றையும் ஊறப் போடுங்கள். காலையிலேயே பயறு முளை கட்டி விடும். தேங்காய் நெத்தோ முளை விட நீண்ட காலம் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு வகையாக ஒவ்வொன்றாக முளைக்கும் காலம் வேறு அல்லவா. முதிர்ச்சி அடைந்தவை விரைவில் முளைத்து விடும். அது போல த் தான் நாம் முன்பு செய்த கர்ம வினை...(நல்வினை +தீவினை) புரியுதா? இறைவன் நாமத்தை விடாமல் கூறி வாருங்கள். அது ஒன்றே உய்யும் வழி. ஓம் நமசிவாய.

  • @babugswaminathan5065

    @babugswaminathan5065

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @ganeshpandiyan.p1338

    @ganeshpandiyan.p1338

    11 ай бұрын

    Same 😔

  • @UmaM-gk4sz
    @UmaM-gk4sz8 күн бұрын

    நமசிவாயமே❤எந்த நேரத்திலும் 🎉 காப்பவர் நம் அப்பன் திரு பொன் அடிகள் போற்றி 🌺 சிவாயநம 🙏

  • @kamalakamaladevi8229
    @kamalakamaladevi82297 ай бұрын

    என் அப்பனே எனக்கு பிறப்பில்லா பேறு அருள்க. உன் பொற்பாதங்களில் இடம் தந்தருள்க.

  • @M.kumaran1987
    @M.kumaran19874 ай бұрын

    சிவ சிவ சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சித்தம் சிவமயம் சிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி சிவாய சிவ

  • @kavin1703
    @kavin170310 ай бұрын

    சிவனே துணை அவனின்றி ஒரு அணுவும் அசையாது.. என் கனவில் வந்த முருகா இனி என் வாழ்வில் எனக்கு வந்த கஷ்டங்கள் சோதனைகள் எல்லாம் சரி செய்வாய் 🙏🙏🙏🙏

  • @user-vn5gu9fn4v
    @user-vn5gu9fn4v2 жыл бұрын

    இறைவா எல்லோரும் நல்லவராகட்டும் நல்லவரெல்லாம வல்லவராகட்டும்

  • @sivakalaia384
    @sivakalaia3842 жыл бұрын

    மாசில்லாதவனே.... நீயே.... அனைத்தும்.... இன்பம்... துன்பம்.... மகிழ்ச்சி.... துக்கம்.... அனைத்தும்...

  • @bhuvanarameshkumar1684
    @bhuvanarameshkumar1684 Жыл бұрын

    அப்பா என் மனம் பற்றி நீங்கள் அறிந்ததே... எனக்கு அமைதி தாங்கள் அப்பா.. என் கணவர் என்னிடம் அன்பாக பழகும்...அவளை பறக்கும் அப்பா..உங்களை நம்புவதும் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது அப்பா...

  • @manimekalain5593
    @manimekalain5593 Жыл бұрын

    எனக்கு என் தாயே எதிரியாக இருக்கிறார்கள் என்னை மிகவும் காப்பாற்றுங்கள் தெய்வங்களே அம்மா தாயே காப்பாற்றுங்கள் சிவபெருமானே.,...

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr20482 жыл бұрын

    வாழ்த்துக்கள் பதவிட்டவர்க்கு . எல்லாம் சிவமயம்.

  • @priyanbu6398
    @priyanbu6398 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க, தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க...

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva68873 жыл бұрын

    என் அப்பனே என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய

  • @subbulakshmiramasubbiah6506
    @subbulakshmiramasubbiah65068 ай бұрын

    Sivaperumanae en kulanthaigal aarokyothodo un arulodu nalla irukanum....

  • @user-rv7ml6cc8h
    @user-rv7ml6cc8h4 ай бұрын

    ஓம் நமசிவாய அப்பா எல்லா மக்களையும் கஸ்ரங்களில் இருந்து காப்பாற்றுவேன் டும் அப்பா

  • @arulmozhimusicmiss7303
    @arulmozhimusicmiss7303 Жыл бұрын

    இறைவா நோய் நொடி வராமல் ஆபத்துக்கள் வராமல் காத்துசகல ஐஸ்வர்யம் பெற அருளும் எம் இறைவனே நன்றி இறைவா போற்றி போற்றி

  • @eswarieswari8209
    @eswarieswari82092 жыл бұрын

    அய்யனே ஈசனே எங்கள் தவறு எதுவாயினும் மன்னித்து எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் செய்த தவறுக்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம் என்று என்னி நித்தமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Жыл бұрын

    ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... போற்றி..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ... போற்றி.... சரணம்.... சரணம்... சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar25832 жыл бұрын

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @trendingtamizha4151
    @trendingtamizha41512 жыл бұрын

    இந்த பதிகம் பாடும் போது நம் வாழ்வில் நன்மை அடைவது நிச்சயம் 🙏🙏🙏🙏

  • @babub7608
    @babub76083 жыл бұрын

    ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம்

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen94893 жыл бұрын

    ஆபத்பாந்தவனே இந்த கொரானா என்னும் அரக்கனிடமிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் இறைவா 🙏🙏🔔🔱 உன் பாதம் பணிந்து சரணடைகிறோம் ஐயனே 🔱🔥🙏🙏

  • @sumathithukaram2965

    @sumathithukaram2965

    3 жыл бұрын

    😇😃

  • @jyothsnabharathrajen9803

    @jyothsnabharathrajen9803

    2 жыл бұрын

    Om nama shivaya

  • @karthickraja8012
    @karthickraja80123 жыл бұрын

    நாயன்மார்கள் பாடிய பதிகங்களை பதிவிடுவதர்க்கு மிக்க நன்றி abirami ஓம் நம சிவாய

  • @dineshp3732
    @dineshp37329 ай бұрын

    அப்பா நீங்கள் தான் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anugaming2723
    @anugaming2723 Жыл бұрын

    Annvarukkum nalla tha nattakkanum om nammasivaya yan kuttumppam noi notty illamall kakka vanntum thiruchirambalam🙏🙏🙏

  • @jlingaduraj1605
    @jlingaduraj1605 Жыл бұрын

    என் மகளை இந்த பதிகம் கேட்டும் வாசித்தும் சாவில் விளிம்பு வரை சென்ற வளை ஈசன் அருளால் மீண்டார்

  • @jayasudhakumar8177
    @jayasudhakumar81779 ай бұрын

    என்கனவர் என்னுடன் சேர்ந்து விட வேண்டும் சிவயா

  • @kumarm3634
    @kumarm36343 жыл бұрын

    அப்பர் வழிசென்று இறைவனை அடைவோம்அன்பேசிவம்..ௐநமசிவாயசிவாயநமௐ..மோட்சகுரு தில்லை

  • @pakila3702
    @pakila370211 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 உன் அருள் எப்போதும் கிடைக்க தொழுகிறேன் ஈசனே.... 🙏🙏🙏

  • @Np_ebitzz_23
    @Np_ebitzz_238 ай бұрын

    இறைவா என் அப்பனே என் மகளின் காது ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்து உன் மகள் தீர்க்க ஆயுளோடு நூறு வருடங்களுக்கு ஆரோக்கியமாக வாழ நீ இறைவா அருள் புரிய வேண்டும்

  • @sakunthalamk5762

    @sakunthalamk5762

    3 ай бұрын

    Pls dont say your negative thoughts in this like pakthi youtube.

  • @sakunthalamk5762

    @sakunthalamk5762

    3 ай бұрын

    Sorry this for another one want to death

  • @gopur2305
    @gopur23052 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி எல்லா உயிர்களையும் காத்தருள்வாய்சிவனே

  • @sagaravelan
    @sagaravelan8 ай бұрын

    அண்ணாமலை உண்ணாமலை அம்மை அப்பனே எங்கள் குடும்பத்தை வாழவையுங்கள் என் அம்மை அப்பனே என் குலதெய்வம் முருகன் இருவரும் ஒருசேர எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என்மனம் அறிந்த என் தெய்வமே எங்களை வாழ வையுங்கள்!உங்கள் அருள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மை அப்பனே! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய!................................

  • @pranavkiruthik115
    @pranavkiruthik1153 жыл бұрын

    வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @sulochana7062
    @sulochana7062 Жыл бұрын

    சிவ,சிவ,என்பா,சிபெருமானே,அறிவழகன்,நித்தியா,குழந்தைகள்,கொடுங்கள்அ ப்பாசிவ,ஒம்சிவயாநமாஒம்🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹👣🌹

  • @nanthinidevarajan5852
    @nanthinidevarajan58523 жыл бұрын

    இறைவா தெனனாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவனே எங்களைக் காத்தருளவாய் அப்பா. 🙏🙏🙏

  • @eswarimurthieswari5450

    @eswarimurthieswari5450

    Жыл бұрын

    Xg TV

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi978999 ай бұрын

    இறைவா என் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது.காப்பாற்றுவாய் ஈசனே😢😢😢

  • @kamalavathanibaskar7737
    @kamalavathanibaskar77378 ай бұрын

    Om namashivaya. Amma appa. Un thirupatham pottri. Purava varam vendum.

  • @BhoopathyKandaswamy
    @BhoopathyKandaswamy Жыл бұрын

    என் இறைவா தென்னாருடைய சிவனே போற்றி. சிவனே என் பிரச்சனைகளிலிருந்து என்னை காப்பாற்றி அருள் புரியுங்க அப்பா

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja14333 жыл бұрын

    சடையாண்டி அப்பனே போற்றி போற்றி போற்றி ஜெய் ஜெய் ஶ்ரீகேதார்நாத் ஜெய் ஜெய் ஷங்கரா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவகாலை நமஸ்காரம்

  • @CkGd
    @CkGd2 жыл бұрын

    இறைவன் பாடல்கள் பதிவு செய்யப் உங்களுக்கு புண்ணியம் கோடி ஆண்டவர் அருளுவார் எனினும் எனது விண்ணப்பம் விளம்பரம் இல்லாமல் பதிவு செய்ய வேண்டுகிறேன் மனமுருகி கேட்கும் போது அந்த விளம்பரம் வரும் போது வேதனையாக இருக்கிறது

  • @venkatvimala4857
    @venkatvimala48572 жыл бұрын

    ,,,ஈசனே.இந்த ஆத்மாவை ரித்து காத்தருள வேன்டுகிறென்.என்றென்றும் தங்களின் திருநாமங்களை நாமஸ்கரணம் பண்ணிக்கொண்டு தங்களின் திருநாமங்களை வந்தடைய வேண்டுகிறேன்.

  • @kavin1703
    @kavin170311 ай бұрын

    எங்கள் வாழ்வின் பிரச்சனைகளை களையெடு 🙏🙏🙏

  • @priyanbu6398
    @priyanbu63982 жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி...🙏🙏🙏🙏🙏

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc4 күн бұрын

    ஓம்சிவசிவ

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna65942 жыл бұрын

    Appane sivane kadankal ellam kanamal poga arulungal ayyane

  • @TheSpsrocks
    @TheSpsrocks4 ай бұрын

    நமச்சிவாய வாழ்க🙏🏻

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Жыл бұрын

    இறைவா தங்களுடன் எப்பொழுதும் இரண்டர கலந்து வாழும் வரம் தந்தமைக்கு நன்றி அப்பா,இவ் அகிலத்தில் நிகழ் காலத்தில் பலநூறு கோடிக்கணக்கில் மெய் அன்பு மனிதர்கள் எண்ணிக்கை என்றென்றும் அதிகரித்து வாழ அருளிய ஈசனுக்கு பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி, 🪔🌱🙏🙇🏻‍♂️

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel99802 жыл бұрын

    ஓம் நமசிவாயம் 🙏 🌹அப்பா அப்பா அப்பா ..!🙏 ஓம் நமசிவாய 🙏🙏சிவ சிவ சிவஓம் ♨️♨️♨️♨️♨️🌄🌄🌄

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu8 ай бұрын

    Anaithirkum thanthai sivaperumane.Nithiya prakash kozhipattu

  • @gowribalakrishnasamy6182
    @gowribalakrishnasamy61823 жыл бұрын

    Verymuch powerful mantra.. Today I realized the power of this mantra.. Thankyou sivaperumanae.. Om namashivaya...

  • @manimekalain5593
    @manimekalain5593 Жыл бұрын

    எங்களுடைய குழந்தை யை கொடுங்கள் தெய்வங்களே என்னுடைய எங்களுடைய பிழையை மன்னித்து அருள் புரியுங்கள் தெய்வங்களே அம்மா தாயே அருள் புரியுங்கள் புரியுங்கள் தாயே....

  • @govindn1114
    @govindn1114 Жыл бұрын

    என் உயிரை காப்பாத்து இறைவா

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri14953 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே பாேற்றி எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeevananthamponusamy202
    @jeevananthamponusamy202 Жыл бұрын

    Om namashivaya 🙏🙏🙏 engala kadan problem la irunthu kaapathuga..... Mudiyala 😭daily problems

  • @sivasundharisivasundhari2535
    @sivasundharisivasundhari25353 жыл бұрын

    En appn ennai kapatrunkalll esanea🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnnuChiya
    @AnnuChiyaАй бұрын

    என் சந்தேகத்திற்கு விடை தாருங்கள் ஈசனே.

  • @calvincalvin9250
    @calvincalvin925010 ай бұрын

    My husband BGunasekar... Kala veekkam sare agavendum 2yrs ah.... Kudiyell irundu meela vendum... Kudiyai marakka vendum.. En kanavarkku yuir pitchai kudunga sivane... Enjoy 4 pen kulandaikkaga.... I'm namachivaya

  • @user-mt7de2rt9s
    @user-mt7de2rt9s2 жыл бұрын

    இறைவா என்அப்பனேசர்வேசா இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நல்லாஇருக்கனும் ஆன்டவனே ஓம் நமசிவாய வாழ்க சர்வம் சிவார்ப்பனம்

  • @queenslandwheels9926

    @queenslandwheels9926

    Жыл бұрын

    🌈Hara 🌷Hara 🌷Mahadeva ❤Om🌷 Shakthi🌷 Om🙏🏼

  • @supashsu6262

    @supashsu6262

    10 ай бұрын

    Om Nama shivaya 🙏🙏🙏

  • @bhanumathi5801
    @bhanumathi58013 жыл бұрын

    உலகம் அமைதி பெற வேண்டும் இறைவா

  • @kurungaleeshwarar3041

    @kurungaleeshwarar3041

    2 жыл бұрын

    Apadina ellarum oomaya aaganuma

  • @pranishapranith5631
    @pranishapranith5631 Жыл бұрын

    கடவுளே என் மன பயத்தை நீக்கவேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஃ

  • @kumaram3120
    @kumaram312010 күн бұрын

    ஓம் நம சிவாய

  • @gandhimathis5010
    @gandhimathis5010 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய அப்பா என்னனை காப்பது அப்பா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuwaitvip9581
    @kuwaitvip95812 жыл бұрын

    ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி எம் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik1153 жыл бұрын

    அப்பனே🙏🙏🙏எம்பெருமானே இறைவா🙏🙏🙏 எல்லோரையும் நல்ல படியாக காப்பாற்றுங்கள் ஆண்டவனே🙏🙏🙏

  • @madhuravelmadhuravel6174
    @madhuravelmadhuravel61743 жыл бұрын

    அ. திருச்சிற்றம்பலம் சிவாயநம நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @gomathim4933
    @gomathim49332 жыл бұрын

    ஓம் நமசிவாய என் மகன் நவின் தங்கம் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்க்கை வாழ அருள் புரியா வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @anita_12ss46
    @anita_12ss46 Жыл бұрын

    Yallaraiyum kappatra vanntum ayya yan kannavar yan pillayannkka yannayum kapparupppa thiruchirabalam ayya om namma sivaya

  • @sabarisabari7883
    @sabarisabari78832 ай бұрын

    Appa nengathan appa thunaierruga vandum appa manaa kavallai pokkavandum appa

  • @manonmani4900
    @manonmani4900 Жыл бұрын

    ஓம்நமசிவாயாஎன்இடத்துபணம்எனக்குகிடைக்கவேண்டும்சுவாமி.

  • @vijayakumariyadhavaraj4996
    @vijayakumariyadhavaraj49962 ай бұрын

    சிவனே உன் அருள் ஒன்றினாலேயே நான் இன்னும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவனே போற்றி போற்றி

  • @learnhindi56
    @learnhindi56 Жыл бұрын

    அனைவரும் நலமாக வாழ வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Жыл бұрын

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @likeshare2855
    @likeshare28552 жыл бұрын

    ஐயனே என் மகனை காப்பாரு🙏🙏🙏

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    உத்தரகோசமங்கைக்கு அரசனே போற்றி 🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd3 жыл бұрын

    ஓம் நமசிவாய 🕉️🔱🙏 ஓம் நமசிவாய 🕉️🔱🙏 ஓம் நமசிவாய 🕉️🔱🙏

  • @ravidevi8867

    @ravidevi8867

    Жыл бұрын

    Om namasivaya potri

  • @kumarraj5799
    @kumarraj57993 жыл бұрын

    ஓம் நம சிவாயம் வாழ்க சிவாய நம ஓம் நம சிவாய 🌷🌷🌷🙏🙏🙏

  • @madeshmadesh9068
    @madeshmadesh9068 Жыл бұрын

    அப்பனே ஈசனே என்னுடைய கடனை அடைக்க என் மூன்று பெண் குழந்தைகளுக்கும் நல்லதொரு அறிவை தந்தருளி என்னைப்போல எத்தனையோ ஏழைகளை காத்தருள வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr51512 ай бұрын

    இனியாகிலும் என் வாழ்வு சிறக்கணும்வயதுஆகிகொண்டேஇருக்கறது சிவனே

  • @pranavkiruthik115
    @pranavkiruthik1152 жыл бұрын

    ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏 என் அப்பனே 🙏🙏🙏எம்பெருமானே🙏எல்லாம் நல்லதே நடக்க அருள் புரிந்து கொண்டிருக்கும் புரிந்து கொண்டிருக்கும்

  • @valarmozhi.s3743
    @valarmozhi.s37433 жыл бұрын

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @seeladevib4139
    @seeladevib4139 Жыл бұрын

    ஓம் நமசிவாய நாம் வலியில் துடித்தாள் அப்பாவின் இந்த மாசில்பதிகம் கேட்டால் வலிகுறைவதை நாம் உணரலாம் இதைநான் உனர்ந்தேன் எந்த நிலையிலும் அப்பாவை நம்பவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️🏵️

  • @rs0017

    @rs0017

    Жыл бұрын

    🙏🙏🙏🌷

Келесі