மேடையில் கண்கலங்கிய இளையராஜா || Ilayaraja Speech Latest || Ilayaraja Video Latest || Ilayaraja Song

Ойын-сауық

Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
Like us on: / captaintelevision
Follow us on: / captainnewstv
Website: www.captainmedia.in

Пікірлер: 6

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153Ай бұрын

    முதல் முறை இளைய ராஜா அவர்கள் மேடையில் பணிவாக பேசுவதை பார்க்கிறேன்.

  • @t.raajakumarthavamoney9472

    @t.raajakumarthavamoney9472

    21 күн бұрын

    He is the only one good man in Kodambakkam.

  • @quasars_on

    @quasars_on

    20 күн бұрын

    இவரை தவிர வெற ஒரு நல்லவனை சினிமால காட்டிடு பாப்போம்

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai545521 күн бұрын

    உறங்கும் மனநிலை என்று வரும்போது... எப்போதும் இளையராஜாவே தூங்க வைப்பார். சரி... ஓர் சின்ன மாறுதலுக்கு சில சமயம் கேட்கும் தேனிசை தேவா பாடல்களை தவழவிட்டேன். Sorry.... அலைவரிசை மனதோடு செட் ஆகவில்லை. ஆஹா... இது என்ன இப்படி... அம்மாவின் மடியை போல் .. இளையராஜாவை அரவணைக்க வேண்டி... இருக்கிறதே !!! என்று ஆச்சரியப்பட்டேன். ஒன்றும் இல்லை.... இந்த மண்ணின் மணத்தை .. வளத்தை ... உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக !!! இளையராஜா இசையின் சாப்பாடு. அது போலவே இந்து மதமும் !!! தேய்ந்தாலோ... கரைந்தாலோ... பஞ்சபூதங்களோடு அலைவரிசை செட் ஆகாமல் போகவே வாய்ப்புக்கள் அதிகம். எங்கே என் குழந்தை ? என தேடும் தாயின் பரிதவிப்பை போல் ... இயற்கையை !!! கோபத்திற்கு ஆளாக்க.. விட்டுவிடாதீர்.

  • @thanjaivetrivelan7326

    @thanjaivetrivelan7326

    15 күн бұрын

    ஆமாம் உண்மை தான், தற்கால பாடல்களையும், படங்களையோ பார்கிறேன் ஆனால் ஏதோ உயிரில்லாத உணர்வு தான் தோன்றுகிறது. ஏனெனில் அதில் இசை ராஜாவின் இசை இல்லை .

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t20 күн бұрын

    கருத்து இல்லை காரணம் நீங்கள் உண்மை இல்லை

Келесі