மூட்டை கோஸில் பிரியாணி செய்து அசத்தும் சுத்த சைவ விரும்பிகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 77

Ойын-сауық

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 134

  • @justrelax6123
    @justrelax612310 ай бұрын

    நாங்க எல்லாம் சைவம், அசைவம் ரெண்டையுமே வெளுத்து கட்டுவோம்!🔥💥

  • @JkRoyalMedia

    @JkRoyalMedia

    9 ай бұрын

    Mere broooo😂❤

  • @user-es7yu9sl9i
    @user-es7yu9sl9i8 ай бұрын

    சைவம் தான் அருமையான உணவு

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Жыл бұрын

    அருமையான தலைப்பு. அதிலும் குறிப்பாக குழைந்தைகளுக்கு உணவகத்திற்கு அழைத்து செல்லாதிருத்தல், நேரத்தில் சாப்பிடுவது பற்றி பேசியது சிறப்பு.

  • @nirmalamohan1873
    @nirmalamohan187311 ай бұрын

    சேலம் ஸ்பெஷல் இட்லி குடல்கறி காலையில் 8மணிக்கு கிடைக்கும், திண்ணப்பட்டி பிரிவு பொம்மிடி செல்லும் வழியில் கிடைக்கும் vera level 👌 👌👌👌

  • @futuretech8762
    @futuretech87625 ай бұрын

    Doctor speech was very good

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla36876 ай бұрын

    23:14 border parota❤ for that taste n hotel from Chennai 🎉😊

  • @AAtchaya
    @AAtchaya12 күн бұрын

    Actually dhamu sir ku non veg tha pudikkum kitchen super star CWC pakkuravangalukku theriyum

  • @hemishamagesh8237
    @hemishamagesh82374 ай бұрын

    Night la unga video patha tha thugam varuthu sir

  • @Funnyvideocoolz
    @Funnyvideocoolz9 ай бұрын

    இஸ்லாமிய பெண் சைவம்...அருமை♥

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Жыл бұрын

    தலைக்கவசம் போட்டி௫க்கும் பெண் ரொம்ப பண்ணுறாங்க. ௮வரவர் பிடிச்ச ௨ணவைப் பற்றி பேசும்போது சிலர் முகம் சுழிப்பது முட்டாள்தனமாக இ௫க்கிறது.

  • @msbhome7765

    @msbhome7765

    11 ай бұрын

    Loose hair gown போட்ட பெண்ணை கவனிச்சீங்களா...

  • @joshuadevairakkam7030

    @joshuadevairakkam7030

    11 ай бұрын

    It’s natural for body to reacts to food preparation. It’s normal for that lady react.

  • @abithar8111

    @abithar8111

    9 ай бұрын

    S

  • @abithar8111

    @abithar8111

    9 ай бұрын

    Nanum Non veg but ratha poriyal. Muthala kari mullam pandri. Thokku..Eli nathai ithellam avanga sollumbothu enake pidikla nijama

  • @yuvarajyuvaraj8443

    @yuvarajyuvaraj8443

    9 ай бұрын

    Yes over acting panraanga.

  • @joiceruby2147
    @joiceruby214711 ай бұрын

    It's முட்டைகோஸ் not மூட்டைகோஸ்

  • @ktt168

    @ktt168

    11 ай бұрын

    😂😂😂

  • @sindhu.m.v21

    @sindhu.m.v21

    10 ай бұрын

    😂😂😂

  • @gokuls7518

    @gokuls7518

    10 ай бұрын

    சரிதான்

  • @ashokanbarasu3725

    @ashokanbarasu3725

    10 ай бұрын

    En oru mootai kuda kosavachu seiyalamla

  • @shanmugamtamilselvan2395

    @shanmugamtamilselvan2395

    7 ай бұрын

    தாமோதரன் சார் நீங்க சொன்ன டிஷ் 20 வருஷத்துக்கு முன்னாடியே நிறைய சாப்பிடலாம்

  • @leela1671
    @leela16719 ай бұрын

    யோவ் கெஸ்ட்தான் அதிகம் பேசறது போர் அடிக்குது கன்டஸ்டன்ட பேச விடுங்கயா😮😮

  • @jillujillu1324
    @jillujillu132411 ай бұрын

    Who noticed innaiku enna samayal sunitha akka😍😍

  • @revathyc7162

    @revathyc7162

    9 ай бұрын

    En favarite angel

  • @rajuraj-rt7sk
    @rajuraj-rt7skАй бұрын

    Yes ahhdu koluppu sper ah இருக்கும்

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Жыл бұрын

    13:03 பலாமூசு is the correct word!

  • @Nnvjdj
    @Nnvjdj9 ай бұрын

    6:56 chin la kuzhi dance aadithu❤😂

  • @user-xj7fq6sl7sherlin
    @user-xj7fq6sl7sherlin9 ай бұрын

    Woww my favorite is sambar with rice and chicken 65 Vera level combination 😅😅

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi55099 ай бұрын

    சைவம் தினமும் சாப்பிடலாம் மருத்துவ குணம் உடலாரோக்கியத்திற்கும் நல்லது . ஆனால் அசைவம் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அடிக்கடி அசைவத்தால் கொழுப்பால் பலர் மாரடைப்பால் பலர் இறந்தது உண்மை ! ! ! கண்டிப்பாக உடற்பயிற்சி கண்டிப்பாக அவசியம் மனிதனுக்கு!

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex7 ай бұрын

    ஒரு பாய் பொம்பள கறி சாப்பிட வில்லை ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது

  • @marzzz1680

    @marzzz1680

    3 ай бұрын

    Niraya bhai family vegitarian irukanga

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj84439 ай бұрын

    Burukka potta bai amma overa scene poduthu.

  • @sujilkumar38807154
    @sujilkumar388071547 ай бұрын

    Intha program pathu vaayile thanni oduthu nalla passiyum vandhachu naan sapttu varen 👍

  • @baskerv.r7689
    @baskerv.r76895 ай бұрын

    So even vegeterians concentrate on using more oil. Even without more oil one can have tasty food. Eg Cauliflower kuruma or Mushroom kuruma with chapathi. Vegetable briyani, lady' finger kuruma with Rice, Masala Dosai, Rava Dosai etc,

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Жыл бұрын

    கொழுப்பு சூப்பர்

  • @praveenababu2791
    @praveenababu2791 Жыл бұрын

    Vara milagai kozhi superrr😊👍

  • @RoseMary-hm7co
    @RoseMary-hm7co9 ай бұрын

    கில்லி போட்ட சாம்பாருக்கு நிகர் எதுவும் இல்ல

  • @poppu1072
    @poppu1072 Жыл бұрын

    26:48 sooper❤️

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Жыл бұрын

    அசைவம் சாப்பிடும் மக்களை வரவேற்கிறேன் வரும் காலங்களில் சைவ உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இவர்களின் சாப்பாட்டு முறை.

  • @gayathrik7815
    @gayathrik781511 ай бұрын

    உணவு முறையை வைத்துக ஒருவன் இப்படி தான் என்று தீர்மானிப்பது தவறு

  • @praisekeerthana6809

    @praisekeerthana6809

    10 ай бұрын

    😊

  • @praisekeerthana6809

    @praisekeerthana6809

    10 ай бұрын

    😊

  • @sujathad3138
    @sujathad31388 ай бұрын

    In salem which is good hotels to eat idly with boti with goat blood also...

  • @user-jl5ro4bb9k
    @user-jl5ro4bb9k9 ай бұрын

    எதை சாப்புடனும் எதை சாப்பிடக்கூடாது என்பது அவரவர் சுதந்திரம் நிகழ்ச்சி நால்லாவே இருக்கு

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex7 ай бұрын

    அவங்களால் சாப்பிட முடியவில்லை என்று எரிச்சல்

  • @sharadakrishna774
    @sharadakrishna774 Жыл бұрын

    It is சாட் மசாலா not chat masala. Chaat in Hindi means kaaram, pulippu, uppu etc

  • @bamamanit4200
    @bamamanit420010 ай бұрын

    பாயம்மா ஆக்ஷன் தான் சூப்பர்

  • @jaychinnas9501
    @jaychinnas95019 ай бұрын

    இப்போது வர மிளகாய் கோழி புதுசா கண்டு பிடித்தார் என்று சொல்கிறார். 30 வருடத்திற்கு முன்பு என் தோழி வீட்டில் மாட்டு இறைச்சியை, வர மிளகாய் கிள்ளி போட்டு(இறைச்சி, வரமிளகாய், உப்பு, எண்ணெய்) செய்ததை சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் வீட்டில் மாட்டு இறைச்சியைக்கு அந்த செய்முறை தான் பயன்படுத்துவார்கள்.

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Жыл бұрын

    அசைவம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abithar8111

    @abithar8111

    9 ай бұрын

    I'm pure pureeeee non veg🦌🦙🐄🦢🐤🐔🍗🍖🥩🥚🍳

  • @warisriyas
    @warisriyas7 ай бұрын

    Cook with comali le chef dhamu appa solli irukiraru enaku non veg than pidikum nu . Especially briyani and fish curry

  • @abdnetwork2773
    @abdnetwork2773 Жыл бұрын

    Baiamma over scene....

  • @nmssalman
    @nmssalman5 ай бұрын

    What is full episode name?

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan18047 ай бұрын

    ஒரு உயிரை சாகும் போது மனது வலிக்குது

  • @kaviyakaviya-ms7ey
    @kaviyakaviya-ms7ey Жыл бұрын

    Super doctor👏👏👏

  • @eaglefoodreview3930
    @eaglefoodreview39309 ай бұрын

    19:19

  • @rams5474
    @rams5474 Жыл бұрын

    Long back Hotel Mamiya was in Pondy Bazar. I thick it was owned by tamil film actor. My friends has said they enjoyed.

  • @praisekeerthana6809

    @praisekeerthana6809

    10 ай бұрын

    😊😊

  • @praisekeerthana6809

    @praisekeerthana6809

    10 ай бұрын

    😊

  • @manisai7956
    @manisai79568 ай бұрын

    மூட்டை பூட்சிய யை சமையல் பண்றிங்ளா😂😂😂😂

  • @yoganathansivalingam1292
    @yoganathansivalingam1292 Жыл бұрын

    poi sambal sapdatha ale illa intha ulagathula

  • @user-lx1ji2vw2w
    @user-lx1ji2vw2w8 ай бұрын

    நெய் நெய்னு சொல்றீங்களே அது எங்க இருந்து வருது அது மாட்டோம் கொழுப்பு நீங்க சைவமா

  • @user-lx1ji2vw2w

    @user-lx1ji2vw2w

    8 ай бұрын

    அப்பரம் பால் மாட்டோம் ரத்தத்தின் ஒரு பகுதி 😊

  • @sriran1161
    @sriran11619 ай бұрын

    I am a veg, escaped after 2 severe accidents in life, going strong, many people are changing to veg nowadays, as told by my non veg eating friends.

  • @tamilmaran4423
    @tamilmaran442310 ай бұрын

    சூப்பர் சார👌👌👌👌

  • @dhanabaldhanabal2877
    @dhanabaldhanabal28779 ай бұрын

    SwarmA saptutha chennai la rendu peru sethanunga

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn6 ай бұрын

    நத்தை வந்து நரம்புதளர்ச்சிக்கு நல்லது

  • @mockalalitha
    @mockalalitha11 ай бұрын

    வெஜிடெபிள் ..ஸ் இல்லாது நான் வெஜ் சமைக்க முடியுமா?!

  • @gokuls7518

    @gokuls7518

    10 ай бұрын

    chicken 65 போடலாம்

  • @sam-kitchen_89

    @sam-kitchen_89

    10 ай бұрын

    Ginger

  • @indumathy91
    @indumathy915 ай бұрын

    I am a Brahmin got married to a non veg family. I seriously suffered a lot its not because of the community but right from my birth its been practiced to be veg and people have directed and influenced me to see non veg as a untouchable thing. After getting along with friends I happen to understand the expression or my discomfort hurts them and i started practicing it to get along. Other than home everywhere i need to come across and the more affects me is the smell even i was scared and hesitant to use the vessels used by non veg due to the smell... And it is provoking my insecured emotion and negative thoughts.. now after getting married my inlaws are pure non veg every day u can see the smell... I cannot show it to them and scared what they will judge me and my husband will hate me anyway he wil not defend me and this wud be ongoing practice everyday.. so i started training my mind as its just a food and there are also food in veg which i hate so its similar and its not connected to anything.. people will get hurt if i show my facial expression so i trained to be normal while i go along with them.. but still i have the discomfort or hesitation which i cannot show it anyone... Now i dont stop my kid to eat non veg because out of India its very hard to find veg food even if u find the smel is not tolerable so i ensure she doesnt suffer like me and she get all the nutrients as in both in veg n non veg.. only request wud be dont force veg people and mock them..

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Жыл бұрын

    சுண்டைக்காய் இருவகை. வத்த குழம்பு ஒருவகை. பால் சுண்டை சாம்பார் , கார குழம்ப , கடையல் இட்லி தோசைக்கு அருமையான சட்டினி. சாதத்திற்கும் அருமை.

  • @yashithakrishnaa9153
    @yashithakrishnaa915310 ай бұрын

    Wrong conclusion

  • @murugan9579
    @murugan95795 ай бұрын

    அடேய் அடேய் கொஞ்சம் நல்ல மாதிரி தலைப்பு போடுங்க மூட்டை கோஸ் அல்ல முட்டைக்கோஸ்

  • @nizam9530
    @nizam95309 ай бұрын

    பிரியாணி என்றாலே pieces தான். Pieces இல்லாத பிரியாணி ஓரு பிரியாணியா...

  • @abdulrasith278
    @abdulrasith27810 ай бұрын

    பாயம்மா சைவமா இருப்பது ஆச்சரியம்

  • @user-op3pu4fr1l
    @user-op3pu4fr1l9 ай бұрын

    chikken mutton ooraga 🥰😛😋

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19429 ай бұрын

    25 வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் கும்பகோணம் அய்யர் வீட்டு பசங்கள் அனைவரும் ஒன்றாக தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில்வேலை பார்த்து வந்தோம் ஞாயிற்றுக்கிழமை ஆனால்திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள பின்னி காம்ப்ளக்ஸில்உள்ள ஒரு அசைவ ஓட்டலில்சிக்கன் மட்டன் எல்லாம் வெளுத்து கட்டுவோம் ஐயர் வீட்டு பசங்கள் நன்றாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்😆😂😆😂😆

  • @sivasankari004

    @sivasankari004

    9 ай бұрын

    😂😂😂athana 😂

  • @selvaselva3646

    @selvaselva3646

    8 ай бұрын

    அடப்பாவிகளா ஐயர் மட்டும் தான் சைவமா, எல்லா ஜாதியிலும் சைவம்,அசைவ ஆள் உண்டு

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Жыл бұрын

    தமிழா தமிழா மற்றும் கரு. பழனியபபன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @usharamanathan5526
    @usharamanathan55262 ай бұрын

    Non veg. Smell is not good for veg.Thats y we aresepearate

  • @ramyavickyramyavicky9956
    @ramyavickyramyavicky995611 ай бұрын

    மூட்டை கோஸ் 😂

  • @009jeevaeie9
    @009jeevaeie99 ай бұрын

    மிலா கறி என்றால் என்ன🤔🤔

  • @prakash-by3bq
    @prakash-by3bq7 ай бұрын

    Andha mami over seena poduthe

  • @nirmalamohan1873
    @nirmalamohan187311 ай бұрын

    KFC snacks இதுக்கு இனையே இல்லை

  • @gokuls7518

    @gokuls7518

    10 ай бұрын

    corporate கைக்கூலி

  • @Imanc
    @Imanc10 ай бұрын

    Coimbatore pona annaporna sambar sapadama irukave mudiyathu!!

  • @venkatganapathy8024
    @venkatganapathy802411 ай бұрын

    I am very very proud of being Vegetarian as my heart is clean as i did not murder any life to fill my stomach. Martin luther king may have brought a movement for blacks but just because he did that he is not right person. For me VALLALAR is great person. All should know abt Vallalar. Mr Sivaraman is very knowledgeable siddha doctor

  • @nizam9530

    @nizam9530

    9 ай бұрын

    Tree and plants also have life bro.

  • @venkatganapathy8024

    @venkatganapathy8024

    9 ай бұрын

    @@nizam9530 ok now i need to again go from basics. All have life, even chair or cupboard etc etc. This is called involution of consciousness (spirit descend and hide inside matter) . Tree etc do not have developed nervous system like animals and hence their pain very very less (if at all ) compared to animals, If you justify eating animals, wny not you openly justify eating humans and human kids ??

  • @Nnvjdj

    @Nnvjdj

    7 ай бұрын

    ​@@nizam9530but they won't suffer

  • @nizam9530

    @nizam9530

    7 ай бұрын

    @@Nnvjdj You cannot see their suffering obviously.

  • @Nnvjdj

    @Nnvjdj

    7 ай бұрын

    @@nizam9530 yea but u see animals suffering and have stone heart

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex7 ай бұрын

    ரொம்ப சீன் காம்மிக்கறா ஒருத்தி கறி பற்றி சொன்னால்

  • @srilakshminarayanasareessi8523
    @srilakshminarayanasareessi852310 ай бұрын

    Idli potikari

  • @sumaiyashifas202
    @sumaiyashifas2027 ай бұрын

    Mothala ,naththaa ,panni,rat ,mudilaaa.....🤢🤮ethuku veg yea paravalaa......😢

  • @sje7981
    @sje79817 ай бұрын

    Veg people all over seen podranga

  • @waterzoochennai
    @waterzoochennai9 ай бұрын

    MY BLOOD BOILING 🤯 SPOT LA MATTUM NAA IRUTHU IRUDHA , ANGA NADAKURATHEY VERAAA ,,,,,, I M PURE NON VEGETARIAN

  • @narmathakeerthi-ks3tg
    @narmathakeerthi-ks3tg Жыл бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢u😢😢😢😢7😢😢uu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢uuus symbol😢😢

  • @randyprasath7508
    @randyprasath75089 ай бұрын

    Nathai sapta piles sari aagidum... and heat kku nallathu

  • @ChintuJawee-vk8xd
    @ChintuJawee-vk8xd Жыл бұрын

    Andha baiyama brahmin converted muslim nu nenaikuren🤔🤔🤔

  • @Nnvjdj

    @Nnvjdj

    9 ай бұрын

    Poda sunni

  • @user-bv6yw4mc4v

    @user-bv6yw4mc4v

    5 ай бұрын

    Muslim la halal vegetarians erukkamga

  • @joraj1983
    @joraj198311 ай бұрын

    மூட்டை கோசா?

  • @jebastinjebastian3084
    @jebastinjebastian308410 ай бұрын

    மூட்டை கோஸா

  • @lakshmanang6840
    @lakshmanang68408 ай бұрын

    வயல் நத்தை நண்டு வறுவல்+ஒரு குவாட்டர் ❤ டெல்டா மாவட்ட ஸ்பெஷல்

  • @haricharicmahes8578
    @haricharicmahes85789 ай бұрын

    🐝🐝 paum paum islamil eppadi ellam sollala Haram halal pakkanum Suma poie solla vanam

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu36487 ай бұрын

    Yan inamada... Ninga yalla Mullam pandri..

  • @singaramchellakan3326
    @singaramchellakan3326 Жыл бұрын

    f da, ni hu 7

  • @kiruthikaa9358
    @kiruthikaa93589 ай бұрын

    Mokka prgrm

  • @haricharicmahes8578
    @haricharicmahes85789 ай бұрын

    🐊🐖 kariya 🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @Aswin.R550

    @Aswin.R550

    9 ай бұрын

    Athu enna bro nee veg aa bro.non veg it taste like chicken.pig taste like fried cauliflower with a sweet

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Жыл бұрын

    பொரித்து போட்டு குழம்பு வைக்க வேணும் வெண்டகாய் பெரிதாக வெட்ட வேணும்

Келесі