அழகாக இருக்கும் அம்மாவை பார்த்து பொறாமைப்படும் மகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 70

Ойын-сауық

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 243

  • @Rabiya-df3.
    @Rabiya-df3.9 ай бұрын

    அழகே இல்லாத அம்மாவா இருந்தாலும் பிள்ளைகள் கண்ணுக்கு அழகாத்தான் தெரிவார்கள் 😍

  • @velraj2313

    @velraj2313

    5 ай бұрын

    Yes en paiiyan appadihan sollluvan l love my son

  • @kalaiselvijeeva2267

    @kalaiselvijeeva2267

    2 ай бұрын

    Super..

  • @HEMALATHASrinivasan

    @HEMALATHASrinivasan

    Ай бұрын

    L❤

  • @kasthuri8000

    @kasthuri8000

    Ай бұрын

    ண ாச் ​@@kalaiselvijeeva2267❤❤😂ஆ😂😂❤😊😊

  • @Reality_videos804
    @Reality_videos80410 ай бұрын

    என் பிள்ளைகள் தங்கங்கள், என்னை பார்த்து அக்காவா என்றால் கேட்டால் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். Masha Allah

  • @JunnuJunnu-wb7xj

    @JunnuJunnu-wb7xj

    8 ай бұрын

    😮😅😮

  • @kalpanam3779
    @kalpanam377911 ай бұрын

    மகளின் உடைகளை அம்மாவாக .... இருந்தாலும் அவ்வளவு நாகரிகமான செயல் இல்லை... என்பது என்னுடைய கருத்து.

  • @rojadevi2613
    @rojadevi2613 Жыл бұрын

    தாய் மகள் பேசுவது மிகவும் அருமை சிரிப்பு உங்கள் கேள்வி பதிலும் அருமை

  • @varunapriyakv6643

    @varunapriyakv6643

    8 ай бұрын

    Mo.... Dungadi

  • @manjutamil811
    @manjutamil8119 ай бұрын

    எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்காங்க என்மேல ரொம்ப பாசம் ❤❤❤❤❤

  • @boldadv7908
    @boldadv7908 Жыл бұрын

    Green color dress konjam scene dhan. But avanga amma romba azhaghu and looks like elder sister only. Rest of the peoples mother are not so young. They are matching their age group. But one thing is that I miss this kind of relationship. I wish them lots of lovable days together. Enakum enga ammavukum ipdi relationship illa. Enga Amma oda nan distance la irukadhu dhan nalladhu. Kitta pona yarunalum naaradichuduvanga. Pavam en appa. But Im also grateful to my mom as she has helped me a lot during my pregnancy, delivery and brining up my kids. Adhu periya vishayam. Adhuka ga dhan andha vaaya nan mannikiren 😂😂😢😢

  • @quotefully980

    @quotefully980

    11 ай бұрын

    Epdinga ivlo lite ah eduthukuringa

  • @quotefully980

    @quotefully980

    11 ай бұрын

    Same thing but Nan romba sensitive aluthute irupen

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Жыл бұрын

    நானும் என் சிறிய மகளும் ஒரே மாதிரி இருப்போம் . அவள் மிகவும் அழகு . நான் simple

  • @nirubah1897
    @nirubah18976 ай бұрын

    amma poduva ave iva...very nice culture

  • @nithyadass5661
    @nithyadass5661 Жыл бұрын

    Super topic....same feeling....Enga amma kuda enna vida romba azhaga irupanga....❤❤❤❤ I love AMMA❤

  • @saraswathyvenkat6833

    @saraswathyvenkat6833

    10 ай бұрын

    Dr Dr

  • @miyawkutty4047
    @miyawkutty40476 ай бұрын

    Enakku oru pappa irukka ..... Ava pearu Anusri... Ava rompa Azhagu.... 😘😘😘 My Queen....

  • @BhavaniKumar-li7tq
    @BhavaniKumar-li7tq Жыл бұрын

    எங்க அம்மா அழக இருப்பாங்க எல்லாரும் என்‌ அக்காவானு கேப்பாங்க 😅

  • @andichris5454

    @andichris5454

    11 ай бұрын

    Ayoo same

  • @a.suresha.suresh2515

    @a.suresha.suresh2515

    10 ай бұрын

    Same

  • @user-my5rc3yb3c

    @user-my5rc3yb3c

    10 ай бұрын

    Currect

  • @baskani5863

    @baskani5863

    10 ай бұрын

    Same

  • @cannathurai2007
    @cannathurai200711 ай бұрын

    கேட்கும் போது அழகு தான் குடும்ப வாழ்வில் தாய் மகள் தாய் மகன் உறவில் நட்பு தேவை தான் ஆரோக்கிய அழகும் தேவை தான் இருந்தாலும் தாய் என்ற அரவணைப்பும் கண்டிப்பும் அவசியம் ஏன் எல்லாம் நல்லா நடந்தால் சரி அதே ஒரு விவரிதம் நடந்தால் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உடைந்து நிற்கும் நிலை வந்து சேரும்

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu Жыл бұрын

    Antha Amma va peru solli koptta ponnu romba scene potta mathiri irukkula enakku mattum tha apdi thonutha illa ungalukkum apdi tha thonutha🙄

  • @Jayanthi2614

    @Jayanthi2614

    Жыл бұрын

    🙋‍♀️ enakum thonuthu romba romba over ah scene poduthu

  • @uthishatchu4981

    @uthishatchu4981

    11 ай бұрын

    Bad words la soluthu... indecent

  • @ulaganathang9514

    @ulaganathang9514

    10 ай бұрын

    Same 😃

  • @babu2009ut

    @babu2009ut

    9 ай бұрын

    Program is Thamilza Thamilza. Tamils have a very highly respected culture. Calling the mother by name is definitely not tamil culture. Educated idiots!!

  • @visalivisali3018

    @visalivisali3018

    9 ай бұрын

    Same

  • @Raj-yd1bd
    @Raj-yd1bd Жыл бұрын

    பாசம் இருந்தால் எந்த பிரச்சனையும் வராதது

  • @Karthikkarthik-wh1wn
    @Karthikkarthik-wh1wn6 ай бұрын

    என் அம்மா கொள்ளை அழகு அதனால் நான் கர்வம் கொள்கிறேன் என் அம்மா அழகு என்று பெருமை

  • @subasamayal1229
    @subasamayal1229 Жыл бұрын

    Wow super 😊😊😊😊

  • @karunanithis3275
    @karunanithis3275 Жыл бұрын

    உங்களை வைத்து குடும்பம் நடத்தும் மிச்சர் மாமாக்கள் பாவம்

  • @RevathiRajagopalan-gg1zs

    @RevathiRajagopalan-gg1zs

    Жыл бұрын

    😂😂

  • @Metavirus-cs9df

    @Metavirus-cs9df

    11 ай бұрын

    😂😂💯

  • @allamahulbayan1993

    @allamahulbayan1993

    10 ай бұрын

    😂😂😂

  • @AishwaryaVelu-fl2be

    @AishwaryaVelu-fl2be

    5 ай бұрын

    😂😂😂😂

  • @SKRJN

    @SKRJN

    2 ай бұрын

    ❤❤❤

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan80892 ай бұрын

    என்னதான் மகள் அழகானாலும் தாய்&மகளும் அழகுதான்

  • @jayanthidevithamaraikannan7805
    @jayanthidevithamaraikannan78059 ай бұрын

    இறுதியில் நல்ல தீர்ப்பு சொன்னீர்கள்🎉

  • @HANA-kx1sk
    @HANA-kx1sk4 ай бұрын

    மனங்கவர்ந்த பதிவுகள்..... இன்னும் இதே போன்ற நல்ல பல தகவல்களை Chanel ல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @malligachellagurusamy6747

    @malligachellagurusamy6747

    Ай бұрын

    48:01

  • @antonxavier1523
    @antonxavier152311 ай бұрын

    Very interesting programme.Congratulations to all participants and their ideas.All the best.

  • @sekarb8401

    @sekarb8401

    11 ай бұрын

    Fine

  • @srinivasans3063

    @srinivasans3063

    9 ай бұрын

    ​@@sekarb84010ooooo 4th CT 7AM😊😊ty

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Жыл бұрын

    Yella amma face aged aaga theriyuthu

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman10 ай бұрын

    Dance addiya Daughter ...superb heroin

  • @guruvishakpsmechstudent4095
    @guruvishakpsmechstudent4095 Жыл бұрын

    My mother is such a beautiful lady with very fair complexion, I wanted to be fair like her, my Father was very dark complexion, but I love my dad more.

  • @priyaradhakrishnan862

    @priyaradhakrishnan862

    11 ай бұрын

    Complexion is not a major thing. Don't mention your father is dark. It might hurt him

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan10 ай бұрын

    அவர்களுக்கு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மட்டுமே, அவரது தாய் இந்த கட்டுப்பாடுகளை என்ன நோக்கங்களுக்காக? விதித்துள்ளார் போல அவர்கள் உணர முடியும்.

  • @tharmaraj3780
    @tharmaraj37806 ай бұрын

    இந்த விவாதத்தில் இந்தியால் நூறு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது உள்ளது. கரு. பலையப்பணுக்கு இந்த ஆண்டு பர வீர்சக்கர விருது வழங்கலாம். வாழ்க அவரது பெண்கள் சேவையும் இந்த அபூர்வமாக விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் ஏழாவது அறிவின் மூலம் மக்களுக்கு அறிய பெரும் தத்துவங்களை அள்ளி வீசிய பாரதி கண்ட புதுமை பெண்களுக்கும்.

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8l5 ай бұрын

    நானும் அம்மாவை பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன் ❤அம்மா ❤

  • @giftamondal4432
    @giftamondal44326 ай бұрын

    Super💐

  • @vaijayanthi5415
    @vaijayanthi5415 Жыл бұрын

    ennoda Amma very strongest girl. but my mom is dead. Miss u

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 Жыл бұрын

    என்மகளுக்கு என்னைத்தவிர உலகத்தில எல்லோரையும் பிடிக்கும்.

  • @devaselvadeva7822

    @devaselvadeva7822

    Жыл бұрын

    அது ரொம்ப தப்புங்க எந்த பொண்ணக்கும் அம்மாவ பிடிக்காம இருக்காது அதை உங்க கிட்ட காமிக்காம இருப்பாங்க

  • @aarabridalstudioacademy4803

    @aarabridalstudioacademy4803

    Жыл бұрын

    Ila ma elaraium pidichalum unga alavuku yaaraium avangaluku pidikathu🥰🥰🥰

  • @boldadv7908

    @boldadv7908

    Жыл бұрын

    I can feel your pain. Same happens with my daughter too. But this is also a phase. Long phase. Idhuvum marum

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    11 ай бұрын

    திருமணத்தின் பின்பு தான் சில பெண்களுக்கு தன் தாயின் அருமை, பெருமை தெரியும். அது உலக வழமை..

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam3 ай бұрын

    Arumai Arumai 😊

  • @MunesMy
    @MunesMy11 ай бұрын

    Super❤

  • @sankarp8734
    @sankarp873411 ай бұрын

    Is this very important to our country? What Mr Palaniappan?

  • @looseuhhh
    @looseuhhh11 ай бұрын

    07.35 At the first I thought she is a daughter 🙄🥺

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo11 ай бұрын

    Green wih sandal colour mom மோனல் மாதிரி இருக்காங்க

  • @rjvikky3525
    @rjvikky35255 ай бұрын

  • @sivammalar2324
    @sivammalar2324 Жыл бұрын

    Nijamave ammakkal ellarum romba alaga erukkanga

  • @shruthis3242
    @shruthis324210 ай бұрын

    The blue saree girl in daughter side she looks more like one of my friend from 10th std.

  • @avempire8853
    @avempire88533 ай бұрын

    Super programe sir

  • @visalivisali800
    @visalivisali8008 ай бұрын

    என் அம்மாகூட வெளியே போனால் அம்மாகிட்ட கேக்கறவங்க பக்கத்துவீட்டு பிள்ளையானு கேப்பாங்க அம்மாவோட அண்ணா பொண்ணோட வெளியே போனால் அவளை மகளானு கேப்பாங்க நான் சுமாரா இருப்பேன் அம்மாவோட கலர் அழகு நானில்லை அம்மாகூட வெளியே போய்ட்டு அவமானபட முடில அந்த தாழ்வு மனப்பான்மை மாறலை

  • @santhiyasanthiya8762
    @santhiyasanthiya8762 Жыл бұрын

    Super 👏👌👌👌

  • @malar..
    @malar..10 ай бұрын

    Same ennodaya அம்மா உம் அழகு yallarum engala akka thangachiyanu kepanga

  • @v.lenterprises152
    @v.lenterprises152 Жыл бұрын

    Me and my daughter are very friendly at the same time we fight too but i lost her two year's back 😢miss her seeing this program

  • @jemimarubavathy9050

    @jemimarubavathy9050

    Жыл бұрын

    So sad ma

  • @a.jenefaraj9223

    @a.jenefaraj9223

    11 ай бұрын

    Sad to hear it. What happened to her

  • @snowqueensnowqueen4453

    @snowqueensnowqueen4453

    11 ай бұрын

    So sad to hear that...😢😢😢what happened to her? Hw old she was?

  • @udhyam1601

    @udhyam1601

    8 ай бұрын

    Sad really😢

  • @selviarasan4220
    @selviarasan42203 ай бұрын

    Yen magal munnadi unga amma unakku akka Madri irukku sonna yen Mangal mogata pakkanume 😂😂😂😂😂❤❤❤

  • @sathyaraman1868
    @sathyaraman186811 ай бұрын

    Super👍

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv2 ай бұрын

    ❤❤nice topic சொல்ல எதும் இல்ல...

  • @user-qg8wq7wj9j
    @user-qg8wq7wj9j11 ай бұрын

    தாய்க்கு ஒரு அளவு இருக்கு ரொம்ப ஓவராவும் இருக்கக் கூடாது தாய் வயதுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளவும் நம் நாட்டுக்கு சரி படாது

  • @kuttykuttyma7109
    @kuttykuttyma71095 ай бұрын

    My laddamma my litter princess 👸

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan102711 ай бұрын

    கொஞ்சம் செயற்கை யா தெரியுது

  • @yellowstar512

    @yellowstar512

    11 ай бұрын

    Yes yes

  • @vijayakumarivijayakumari6094
    @vijayakumarivijayakumari6094 Жыл бұрын

    Indha ammakal saree kattina matureda irupanga. Ellam beauty parlour effect.

  • @twinboysmomchannel8382
    @twinboysmomchannel838211 ай бұрын

    Enga amma va pathu kepainga uinga akka vanu enna kepainga 😢but eppa nenacha comedy erukku

  • @sasikumar-qj8nz
    @sasikumar-qj8nz2 ай бұрын

    Mr.Karu Pazhaniappan

  • @praveenam1304
    @praveenam13047 ай бұрын

    Inga vandhuruka amma ponnulaam konjam rich aana aalunga adhan ipti irukanga, poor family ammalaam romba matured ah irupanga, yena anda alavuku padichiruka maatanga, so kozandhainga la pathi matumdaan yosipanga avangala pathi matumdaan yosipanga makeup kuda panika maatanga

  • @AnbuAnbu-sq2qo
    @AnbuAnbu-sq2qo3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @arulmozhi8736
    @arulmozhi873611 ай бұрын

    I live AMMA

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66878 ай бұрын

    Enga veetla en payyanum appavum ippadithan ,their birthdate dec 3

  • @rajamviswanathan5454
    @rajamviswanathan5454 Жыл бұрын

    Unmayaa half saree girl and her's mother only ok

  • @baskar.s6501
    @baskar.s650111 ай бұрын

    07:35

  • @manjutamil811
    @manjutamil8119 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @roobamani4728
    @roobamani4728 Жыл бұрын

    Green colour dress very iritable scene poduthu

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman10 ай бұрын

    Dream Model Girl , You are sooooo cute ...You have a one possitive ,Beautiful Eyes.and great smile .

  • @MahaMaha-im4zn
    @MahaMaha-im4zn Жыл бұрын

    enku ponnu lla athanala therila 2 pasanga erukanga ana avanga perusua keka matanga

  • @RAJA1984ism
    @RAJA1984ism7 ай бұрын

    Do latest episodes between 1)Daughter in-law and Father in-law And 2)Son in-law and Mother in-law 3) Ex lover and Lover's

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su11 ай бұрын

    முடிவுரையில் நீங்கள் கூறிய உங்கள் கணிப்பு ,‌தவறு

  • @vanithashriyan1668
    @vanithashriyan166811 ай бұрын

    Enga amma kooda pona enakku akkava nu dhan kepanga.. ana apdi sollum podhu happy ah dhan irukkum

  • @DurgaDevi-eh7zr
    @DurgaDevi-eh7zr Жыл бұрын

    Very tasty 😋

  • @vinothavinoth6322
    @vinothavinoth63226 ай бұрын

    Red top and Grey top pair,daughter is so beautiful.

  • @user-vi6wi2ml9l
    @user-vi6wi2ml9l6 ай бұрын

    That green dress daughter is also child i love this Character❤😅

  • @rajesharts6669
    @rajesharts66693 ай бұрын

    செம க்ரிஞ்ச் ஷோ😂

  • @kadaisivivasaie4983
    @kadaisivivasaie498311 ай бұрын

    கிழவியின் அலம்பல் தாங்கல டா சாமி

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar3698 ай бұрын

    Me and my daughter same size ❤🎉🎉

  • @sabilu370
    @sabilu37010 ай бұрын

    romba cringe aa irruku. Gopi host panna nalla irukkum.

  • @viramkumar2303
    @viramkumar230311 ай бұрын

    Competing with daughters is not healthy. It shows insecurity of the moms. This can lead to more psychological problems for the children in the future. Mums should be mothers and not in competition with the daughters. Nowadays people more importance to themselves than their children.

  • @bharathibharathi7834
    @bharathibharathi7834 Жыл бұрын

    ரொம்ப ஓவரா இருக்கு அப்படி ஒன்னும் இவங்க மூஞ்சிஅக்கா தங்கச்சி range ku எல்லாம் இல்ல

  • @RevathiRajagopalan-gg1zs

    @RevathiRajagopalan-gg1zs

    Жыл бұрын

    😂😂

  • @Metavirus-cs9df

    @Metavirus-cs9df

    11 ай бұрын

    😂😂😂

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66878 ай бұрын

    Nan karupu engamma semacolour😅

  • @saikani5046
    @saikani504611 ай бұрын

    கோபி அண்ணாவா இருந்தா நல்லா இருக்கும்

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan29949 ай бұрын

    Enna kuzhanthy

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai73499 ай бұрын

    பழனியப்பா செட்டியாரே முதல்ல எல்லோருக்கும் அறிவு இருக்கானு பாருங்க.

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra7545 ай бұрын

    Enaku pen pillai illai... Rendu paiyan romba pasakara pasanga..

  • @mani-238
    @mani-23811 ай бұрын

    Nanum eanoda ammavum hospital poyerunthom apo doctor keatanga nenga sisters ahh apdinu

  • @selviarasan4220
    @selviarasan42203 ай бұрын

    Yen magalum shari katunga solva yen veetla nadkra madriye irukku😅❤

  • @bshagishagina1635
    @bshagishagina1635 Жыл бұрын

    Green colour dress over scene poduthu avala pathaala irritate aguthu meena amma ponnu give respect your mom right

  • @rabeccaraj
    @rabeccaraj4 ай бұрын

    Whistle kondu powam😅😅

  • @mani110177
    @mani11017711 ай бұрын

    திராவிடீய பிள்ளையின் தலைப்பு.!!!!!.Super

  • @suganyasuganya5991
    @suganyasuganya5991 Жыл бұрын

    Mone😊y made everything

  • @johnkennedypavithram2475
    @johnkennedypavithram24752 ай бұрын

    I don't like that topics... இந்த உலகம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது....

  • @jananiselladurai857
    @jananiselladurai857 Жыл бұрын

    Indha vayasalayae ammakal ivlo scene podudhungalae innum vayasula idhunga yepadi thirunjirukunga

  • @muthumarigopi-dq2uh
    @muthumarigopi-dq2uh Жыл бұрын

    Thavani potta ponnu semma.....

  • @dharshisri9233

    @dharshisri9233

    Жыл бұрын

    Mwe too thought

  • @padmavathyv3645

    @padmavathyv3645

    10 ай бұрын

    அந்த பொண்ணு அம்மாவை பேசவே விடலை

  • @ashakumari-sz8hv
    @ashakumari-sz8hv11 ай бұрын

    Green chudi is over😮

  • @krishnakumar-eg1tx
    @krishnakumar-eg1tx4 ай бұрын

    Orange saree Neela thaane!!?

  • @AMCHU1
    @AMCHU111 ай бұрын

    😲😴😅😂🤣

  • @sakthi-xz2sq
    @sakthi-xz2sq6 ай бұрын

    blue colour dress amma❤ like it

  • @BLRjack
    @BLRjack6 ай бұрын

    ஆக மொத்தம் மயிறை நோக்கித்தான் வாழ்க்கையே ஓடூது.

  • @LogeshwaranM
    @LogeshwaranM10 ай бұрын

    Antha chubby girl semma cute ❤

  • @luvisaluvisa1100
    @luvisaluvisa1100Ай бұрын

    Iam also 2k mom only but its not good my 2 daughters also my same size only but i gave my tops and all but i don't touch them tops and anything.thank god❤

  • @suryamuniraju4501
    @suryamuniraju4501 Жыл бұрын

    En ammavum nanum Apdi than

  • @vanithashriyan1668
    @vanithashriyan166811 ай бұрын

    வயசுல பெரியவங்கள மரியாதை இல்லாம பேசுறது பெருமையா இருக்கு இந்த காலத்துல😡😡😡😡😡😡😡😡😡

  • @LogeshwaranM

    @LogeshwaranM

    10 ай бұрын

    எல்லாம் ஒரு அன்பின் வெளிப்பாடு தானே… அவர்களுக்கே அது பிரச்சினை இல்ல, நமக்கு என்ன..

  • @vinothavinoth6322
    @vinothavinoth63226 ай бұрын

    Pale green saree and silver saree!

  • @bkgowri9252
    @bkgowri9252 Жыл бұрын

    எனக்கு ஒரு மகள் உண்டு நானும் அவளும் கீரியும் பாம்பும் மாதிரி

  • @priyasaravanan8505

    @priyasaravanan8505

    Жыл бұрын

    Enga veetla matum tha epdi nu nenachen comment Partha aprom tha therithu😅

  • @mca-Premas

    @mca-Premas

    11 ай бұрын

    Same story ippa than happy

  • @expomini4484

    @expomini4484

    11 ай бұрын

    😂

  • @futuredreamers5950

    @futuredreamers5950

    11 ай бұрын

    my home 2...

  • @kaveri117

    @kaveri117

    10 ай бұрын

    Enaku two daughters. One friend one enemy

  • @ashwincommunication6191
    @ashwincommunication6191 Жыл бұрын

    என் அம்மா என் வாழ்க்கையை பார்த்து பொறாமை படுகிறாள் , என்னை விட்டு வெளியே துரத்தி விட்டாள்..... என்னை வெள்ளைப் புடவையில் பார்க்க விட்டாள்.....

  • @aadhi3074

    @aadhi3074

    Жыл бұрын

    😢

  • @s.p1109

    @s.p1109

    Жыл бұрын

    Iyo

  • @srinithi6905

    @srinithi6905

    Жыл бұрын

    Enna sis soldreenga

  • @nishakutty6897

    @nishakutty6897

    Жыл бұрын

    😢😢😢

  • @user-jm7bu4bh3u

    @user-jm7bu4bh3u

    Жыл бұрын

    What

Келесі