🔴LIVE: Seeman Speech | தற்சார்பு பொருளாதாரம் - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

🔴LIVE: Seeman Speech | தற்சார்பு பொருளாதாரம் - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | NTK | Naam Tamilar Katchi Seeman Speech
seeman speech latest,seeman speech live,seeman speech live today,seeman speech latest 2023,seeman speech latest today,seeman speech love,seeman speech latest tamil,seeman speech latest shorts,seeman speech latest status, seeman speech latest mr radha,seeman speech leo,
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#SeemanSpeech #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 259

  • @krishnand3627
    @krishnand36274 ай бұрын

    தமிழ் மக்களுக்கு ஒற்றுமை உணர்வையும் தமிழ்ப் பற்றையும் நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம் என்ற உயர்ந்த பண்பையும் மக்களிடையே வளர்த்து வருகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள். சீமானைப் போன்ற உயர்ந்த மனிதருடன் இன்று நாம் வாழ்வது பெரும் பேறு. அன்புடன் நாம் தமிழர்.

  • @user-ih4zv2nj5f

    @user-ih4zv2nj5f

    4 ай бұрын

    சீமான் கூறுவது செய்வது சத்தியமா இல்லை சாத்தியம் கூடுமா முடியாது கோழி அடை வைத்து பேசினார் இன்றைய தேவைக்கு கோழி அடை வைத்து குஞ்சுகள் பொரிப்பதை செய்ய முடியுமா

  • @vaigaisaravanansaravanan8573

    @vaigaisaravanansaravanan8573

    2 ай бұрын

    😅😅😅​@@user-ih4zv2nj5f

  • @viralvideos5260
    @viralvideos52607 ай бұрын

    நியூஸ்18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு நன்றி

  • @kosopet
    @kosopet4 ай бұрын

    என் பாட்டன் சீமான் 😘

  • @rajasigam7715
    @rajasigam77156 ай бұрын

    Seeman Coming CM..

  • @mahandranm2900
    @mahandranm290010 ай бұрын

    நாம்தமிழர் நாமேதமிழர்

  • @anandanmani2865
    @anandanmani28657 ай бұрын

    வெல்வான் விவசாயி 💓💓

  • @user-bq6wq9on5y
    @user-bq6wq9on5y7 ай бұрын

    நல்லது 💪💪💪💪💪💪

  • @ArasiyalPazhagu2023
    @ArasiyalPazhagu20238 ай бұрын

    நாம் தமிழர்💪💪💪

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy3 ай бұрын

    ❤❤❤தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க எங்கள் அண்ணன் சீமான் வாழ்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் அரசியல் இந்த மண்ணில் அமைந்தே தீரும் காலத்தின் தேவை அண்ணன் சீமான்

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil7 ай бұрын

    நான் சிறுவயது முதலே கண்ட நிறைய விசயங்கள் இன்று என் கண் முன்னே நினைவுகளை மட்டுமே தந்து விடுகிறது....இன் கண் முன்னே நான் கண்டதெல்லாம் விவசாயம் விவசாயம் மட்டுமே இன்று அதை காண்பது மிகவும் அரிதாக உள்ளது.... விவசாயம் இல்லையென்றால் மனித குலம் எப்படிவாழும்...நீரும் சோறும் இல்லையென்றால் நாம் எப்படி வாழ்வது உனக்காக நமக்காக பேசக்கூடிய ஒரு தலைவன் நம் அண்ணன் மட்டுமே அவர்வரணும் இந்த மண்ணை வாழ வைக்கணும் இல்லையேல்... இந்த நாடும் நாட்டு மக்களும் நா******** ???????

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg64595 ай бұрын

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க தமிழர்கள் ஒன்றினைந்தாலேபோதும் வெற்றி நிச்சயம் உண்டு வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க தலைவர் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் வெல்வோம் நாம் தமிழர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்குவது நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @leelakrishnan2020

    @leelakrishnan2020

    4 ай бұрын

    0😊hrt

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan41166 ай бұрын

    அண்ணன் காமராஜரை பற்றி பேசுகிறார் ஆனால் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை வாழ்கிறாரா. காமராஜர் அப்துல்கலாம் திருமணமே செய்தேகொள்ளவில்லை அதனால் நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டு சேவை செய்தார்கள். அண்ணன் பேசும்போது கவனியுங்கள் அவர் மனைவி பற்றி இடையே பேசுவார். புரிந்து கொள்ளுங்கள் அவரின் குடும்ப பாசம் உங்கள் மேல் உள்ள அக்கறை இல்லாமல் இன்றைய கோபாலபுர கோமானாக மாறிவிடுவார் நம்ம சீமான். அவர் பெயரில் உள்ள சீமான் அவரை மட்டுமே சீமானமாக்கி உங்களுக்கு கோவனம் தான் மிஞ்சும் சிந்தித்து செயலாற்றுங்கள். இல்லை என்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்

  • @user-zg3di8nu6r
    @user-zg3di8nu6r7 ай бұрын

    Annan seeman. Tiger 🐯🐅🐯🐅 Super Anna

  • @ravichandranm457
    @ravichandranm45710 ай бұрын

    பத்தொன்பது ஆண்டுகள் வாடகை கொடுக்காமல் வாழ்கை நடத்துவதுதான் தற்சார்பு பொருளாதாரம்

  • @ArulJohn-mg7ih

    @ArulJohn-mg7ih

    10 ай бұрын

    உங்க திருட்டு திமுகவை போல மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சொகுசு வீடு பங்களாவை ௮வா் கட்ட வில்லை. சீமான் ௮வா்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார் ௭ன்பது ௭ங்களுக்கு பெருமையே💪👍💥

  • @mariasiva3259

    @mariasiva3259

    6 ай бұрын

    நீயா கட்டினா

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram18106 ай бұрын

    நம் பள்ளி ஆசிரியர்கள் கூட அவ்வாறு செய்யாத அளவுக்கு பாடங்களை தெளிவாக விளக்குகிறார் அன்னான் சீமான்.

  • @Arumugam-up1mr
    @Arumugam-up1mr9 ай бұрын

    Seeman king

  • @SathishKumar-cj7wp
    @SathishKumar-cj7wp9 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @c2networksolution961
    @c2networksolution9619 ай бұрын

    அண்ணே உடன் பிறந்தார்களுக்கு பதிலா அப்பத்தா மக்களேன்னு சொல்லுன்னே நல்லாருக்கும்

  • @madura98147
    @madura981479 ай бұрын

    Super Anna ❤❤😊

  • @lidiasiva4158
    @lidiasiva415810 ай бұрын

    👍

  • @govardhanagiri
    @govardhanagiri4 ай бұрын

    திரள்நிதி திரட்டி நீ சந்தோஷமதான் இருக்க ஆனால் தம்பிகள்தான் பாவம்

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    Neenga evolo thiralnidhi kudutheenga..

  • @ATRRajan.317
    @ATRRajan.3176 ай бұрын

    நன்றி அண்ணா.....

  • @sudalisudali5818
    @sudalisudali58186 ай бұрын

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @gokulandavid8403
    @gokulandavid840310 ай бұрын

    Economics from Oxford

  • @teatimecomedy5015

    @teatimecomedy5015

    10 ай бұрын

    ஆக்ஸ்போர்டுல படிச்சவன் தான் பெரிய பொருளாதார நிபுணர் ஆக முடியுமா???? 😭

  • @aronman123

    @aronman123

    10 ай бұрын

    Which year passed out ? 🤔

  • @kalaiarasanchandren2389

    @kalaiarasanchandren2389

    9 ай бұрын

    ​@@aronman123arivaliya iruka padikanum nu avasiam illa,nama cm sonna nambura intha question ean keatkala eallamaglirku 1000 nu sollumpothu kudukamudiyathu nu evanukum theriyatha palla kattitu vote poata ipo uombitu iruka.

  • @prabavathimanickam7605

    @prabavathimanickam7605

    9 ай бұрын

    😂😂😂😂😂👌

  • @aronman123

    @aronman123

    9 ай бұрын

    @@kalaiarasanchandren2389 dei eppo un sebastian Simon oxford la padicharu nu solla mudila, intha latchanathula un moonjiku ketavaarthavera. Un commentku oru like iruka sollu, athu neeye thaana pota...😂😂😂😂😂😂😂

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan41166 ай бұрын

    அண்ணனின் உணர்ச்சிகளை தூண்டும் பேச்சைக் கேட்டு உள்வாங்கி கொண்டு சாத்தியபடுத்த முடியமா என்று பலமுறை சிந்தனை செய்து அவரை பின் தொடருங்கள். அண்ணன் பேசும் பேச்சு ரசிக்க மட்டுமே

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    En sathiyapadathu? Unga kitta vilakkam irukka.. Iruntha sollunga chumma mudiyathu nu nenaika kudathu

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g7 ай бұрын

    தமிழ்தேசியம் வென்றே தீரும்

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb9 ай бұрын

    உன்னை இன்னைக்கு தான் உன்னுடைய பேச்சை எனக்கு பிடிக்குது

  • @kanthamurugan6688
    @kanthamurugan66885 ай бұрын

    நம்நாடு கண்டுபிடிப்புகளினால் வந்த முதலாளித்துவம் அல்ல! மாறாக தரகு முதலாளித்துவம். நரசிம்மாராவ் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையை கொண்டுவந்து ஒப்பமிட்டார்கள். GHAAT ஒப்பந்தம் .

  • @BalaKrishnan-mp3el
    @BalaKrishnan-mp3el2 ай бұрын

    நாம் தமிழர்

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Aariya Braman Dravida 2.0 ntk Seeman this is 👍 ✔️ thamilan muttaal

  • @thambiyah9201
    @thambiyah920110 ай бұрын

    சீமான் ஒரு பொருளியல் பட்டதாரி.மூத்த அரசியல் தலைவர். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

  • @Ntk78680

    @Ntk78680

    10 ай бұрын

    நாம்தமிழர் 2026ல ❤

  • @sathishkumarsathish6854

    @sathishkumarsathish6854

    9 ай бұрын

    😮😮😮

  • @arunmanip1419

    @arunmanip1419

    8 ай бұрын

    ​@@Ntk78680பிஜேபியின் நாம் தமிழர் கட்சி

  • @mydwellingrealestate1536

    @mydwellingrealestate1536

    8 ай бұрын

    ​@@Ntk78680 @ 2036

  • @nagarajannagarajan913

    @nagarajannagarajan913

    7 ай бұрын

    என்னது பீத்த அரசியல் தலைவரா? அட ஙொங்ஙா ஙோ.....

  • @rajahthural1028
    @rajahthural10284 ай бұрын

    What a man, what a speech.

  • @kckarthik3990
    @kckarthik39906 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @faintworld4219
    @faintworld42196 ай бұрын

    நாம் தமிழர் எண்ணூர்

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq5 ай бұрын

    அண்ணன் சீமானுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இப்பொழுது நவீனம் ஆக்கப்பட்ட ராக்கெட் அடுப்பு இயற்கை எரி வாயு சம்பந்தப்பட்ட ஒரு கேஸ் சிலிண்டர் போல் இயங்கும் ஒரு இயற்கை அடுப்பு அதற்கு தாங்கள் வாய் மூலமாக சொன்னால் மிகவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் இன்னும் தற்சார்பு பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமாக மக்கள் வாழ நேரிடும் இது உங்கள் வாய் மூலமாக சொன்னால் மிகவும் மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் என்னுடைய ஆழமான கருத்து

  • @govindanappaswamy34
    @govindanappaswamy345 ай бұрын

    தமிழகத்தில் நல்ல குடீ மகன் செபாஸ்டின் சைமன்

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    Pudhusa kandupudeenga ithu pazasu

  • @govindanappaswamy34

    @govindanappaswamy34

    3 ай бұрын

    @@CTI-02 உலகில் உள்ள அனைத்து விசயத்தில் கருத்து சொல்லும் கருத்து கண்ணாயிரம் செபாஸ்டின் சைமன் தனது கட்சி சின்னத்தை பறிபோகும் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது

  • @bhuvanvaran4166
    @bhuvanvaran41669 ай бұрын

    உலகமயம் ஆனால் தான் நீ ஏழு நட்சரித்திரம் ஹோட்டலில் தான் தங்குவேன் நீங்கள் சேலத்தில் அடம்பிடித்த கதையும் சொல்லவும் என்று வெளிநாட்டு மதுபானம் வேண்டும், வெளிநாட்டு கார் வேண்டும், வெளி நாட்டு உடைவேண்டும், வெளிநாட்டில் இருந்து வரும் வாசனை திரவியம் வேண்டும் , வெளிநாட்டு ஜிம் மெஷின் வேண்டும் ,இதை தவிர்த்துவிடு வந்து அரசியல் பேசினால் நன்றாக இருக்கும். உங்கள் கார் லிட்டர்/ 8km ஏன் விலை ஏறாது

  • @elangob52
    @elangob525 ай бұрын

    Unmai Unmai 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @elangob52
    @elangob525 ай бұрын

    🎉❤🎉❤🎉

  • @josejjosejohn6023
    @josejjosejohn60236 ай бұрын

    Neela Oru manNeela Oru Ⓜ

  • @shanthurusha4703
    @shanthurusha470310 ай бұрын

    Ooooookkkkaaaaaamaaaa😊😊

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-145710 ай бұрын

    தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்! ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @prabavathimanickam7605

    @prabavathimanickam7605

    9 ай бұрын

    மலையாளி சைமன் ஆள கூடாது

  • @arunmanip1419

    @arunmanip1419

    8 ай бұрын

    மானத்தமிழனின் விஜயலட்சுமி பங்கு பெற்ற காவியங்களைப் பார்த்தோமே! 😂😂

  • @mariasiva3259

    @mariasiva3259

    6 ай бұрын

    @@arunmanip1419 கருநாய்க்கு எத்தனை கள்ள பெண்ணாட்டி

  • @mariasiva3259

    @mariasiva3259

    6 ай бұрын

    @@prabavathimanickam7605 தெலுங்கு வடுகன் ஆளனுமா

  • @ganapathik1398

    @ganapathik1398

    5 ай бұрын

    மானத்தமிழன் ஆளட்டும் இவரு வேண்டாம்...

  • @ramadoss.s8166
    @ramadoss.s81668 ай бұрын

    2:42:48

  • @NiSa753
    @NiSa7536 ай бұрын

    கொட்டிய குண்டு மழையில் ஆமைக் கறி சாப்பிட்டு அக்கா விஜயலக்ஷமியின் மடியில் நனைந்த மாவீரன் சைமன் அவர்கள். 😂😂😂😂😂😂

  • @PawanpawanPawan-ep6io
    @PawanpawanPawan-ep6io6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤niga enaku wanum

  • @kuppusamy6035
    @kuppusamy60359 ай бұрын

    Politically Gaining பிரபாகரம் is unavoidable தமிழ்த்தேசியம் in this globe.... with no financial background... ❤Unbreakable நாம் தமிழர் "விவசாயி ❤

  • @shanmugamful
    @shanmugamful10 ай бұрын

    Time of political Seeman is over after claims of vijayalakshmi now

  • @nandakumaram8996

    @nandakumaram8996

    9 ай бұрын

    Don't under estimate your opponent brother, if you did so you are unfit to comment about him.

  • @arunmanip1419

    @arunmanip1419

    8 ай бұрын

    ​@@nandakumaram8996 பிஜேபியின் நாம் தமிழர் கட்சி.

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    ​@@arunmanip1419enda modi ya ve kilikuraar apm bjp bbteam nu soldra

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam76059 ай бұрын

    சீமான் தாத்தா கதை super 😂😂😂😂

  • @Tamilan731

    @Tamilan731

    8 ай бұрын

    போடா கோத்த 🤭

  • @elantamizhan25

    @elantamizhan25

    8 ай бұрын

    ​@@Tamilan731நீ போடாஆங்கஓய் ஆஆ....

  • @rameshbabu9026

    @rameshbabu9026

    6 ай бұрын

    Japan cm oombiya 😂

  • @tradeknowledge1cr

    @tradeknowledge1cr

    6 ай бұрын

    Poda sangiii 😅

  • @traxprinters7382
    @traxprinters73829 ай бұрын

    அடேய் தாத்தா எங்க மணல் மாபியா பற்றி பேசுவதில்லை. கமிஷன் சரியாக வருது போல!

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    Unga aalunga pesirukeengala? Avar pesina nooru video iruku

  • @saravanans-te5gw
    @saravanans-te5gw9 ай бұрын

    En anna epo unga pinnadi erukura banner la Thalaivar PRABAAKARAN elaa. ?

  • @vik2nes
    @vik2nes9 ай бұрын

    Crypto seeman is TN future CM 😅

  • @kukanLogan
    @kukanLogan9 ай бұрын

    Bro... Naa la video senjana neengga upload panna video ode innum real ah irukkum... million views namakku varuvangge... fifty fifty sambarikkure panam....pannalama bro... vaangge bro namba pannalama... me Tharmaraj from Malaysia Selangor....naanum panattukku rombe kasdam padaren...aana enakku neraye talent irukku.... personal ah enkkidde neraya proof ahne namba mudiyathe videos vecchirukken bro..manthara vaathi ille naa...ana nan thinamum santhikkira ovvarum vishyamum vera yaarum pattirukka vaaippu irukkathu bro....nambikka iruntha kandippa enna contact Pannungge Annan....

  • @komaravelvg8022
    @komaravelvg80225 ай бұрын

    நாட்டின் மக்களுக்கு சாலை, மருத்துவம், கல்வி, இன்னும் பல செவைகள் அரசாங்கம் செய்ய வேண்டும் ஆனால் நான் அதிபர் ஆனால் என்னிடம் வரி வாங்க முடியாது கேட்டுப்பார் என்று சவால் விடும் இவர் எப்படி...

  • @insanesaju
    @insanesaju4 ай бұрын

    Simon sir, WTO and Global Economy nnu onnu varala nna, neenga mic la pesirukka mudiyathu bro... apram Tharcharvu Porulaatharam, Self Sustainable Economy.. Ath Anna Atmanirbhar Bharat, Make in India.. copy adikkatheenga na

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    Make in india vendam.. Made in India venum nu soldraaru

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani6479 ай бұрын

    தற்சார்பு பொருளாதாரம் இல்லை சாதாரண பொருளாதாரம் பற்றி முத்துவேல் பெயரன் பேசி இதுவரை கேட்டதில்லையே

  • @arunmanip1419

    @arunmanip1419

    8 ай бұрын

    பொய் புரட்டு பேசி வயிறு வளர்க்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை. பிஜேபியின் நாம் தமிழர் கட்சி.

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan26679 ай бұрын

    அண்ணன் சீமான் அவர்களுக்கு சில கேள்விகள். - 2 OF 2 உனக்கு முன்னாலலேயே தமிழ் தமிழ் என்று கூவியோர் பலபேர். அதில் ஒருவன்கூட தமிழனில்லை - கருணாநிதி தெலுங்கன் - தமிழனில்லை (சின்னமேளம் என்னும் தெலுங்க சாதி) ஸ்டாலின் தெலுங்கன் - தமிழனில்லை (சின்னமேளம் என்னும் தெலுங்க சாதி) அண்ணாதுரை தெலுங்கன் - தமிழனில்லை (சின்னமேளம்) பெரியார் தெலுங்கன் - தமிழனில்லை (பலிஜா நாயுடு) வைகோ தெலுங்கன் - தமிழனில்லை (நாயுடு) விஜயகாந்த் தெலுங்கன் - தமிழனில்லை (நாயுடு) கி.வீரமணி தெலுங்கன் - தமிழனில்லை (கொல்லா என்னும் தெலுங்க யாதவர்) திருமுருகன்காந்தி தெலுங்கன் - தமிழனில்லை (நாயுடு) இந்து அறநிலைத்துறை தலைவர் - சேகர் பாபு தெலுங்கன் - தமிழனில்லை டிஜிபி - சைலேன்ற பாபு - தெலுங்கன் - தமிழனில்லை துரைமுருகன் - தெலுங்கன் - தமிழனில்லை கே ன் நேரு - தெலுங்கன் - தமிழனில்லை TR பாலு - தெலுங்கன் - தமிழனில்லை உண்மையிலே நீங்கள் யார் ,தமிழனா இல்ல,பலரும் சொல்வதுபோல் மலையாளி வம்சாவளியை சேர்ந்தவரா ?? ஆதாரத்த்தோடு பொதுவெளியில் சொல்லுங்களேன்,என்ன தயக்கம் ? உங்க நோக்கம்தான் என்ன? தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்று கூறும் நீங்கள், நேரடியாக ஸ்டாலினை ஓங்கோலில் இருந்து வந்தவர என்று ஏன் விமர்சனம் செய்ய வில்லை? இறுதியா ஒரு கேள்வி தயவுசெய்து உங்க கட்சியோட தலைவர் யாருன்னு சொல்லுங்க நீங்க ஒருங்கிணைப்பாளர் அது சரி. கட்சி என்றால் தலைவர் என்று ஒரு ஆள் இருப்பார் அது யாருங்கறத தயவுசெய்து சொல்லுங்க. இந்த DMK ஆட்சியில் குடிநீரில் மலத்தை கலந்து மக்களுக்கு கொடுத்தப்ப , நீங்க வாய திறக்கல . இந்திய ராணுவ வீரனை அதுவும் ஒரு தமிழனை,வீடு புகுந்து கொலை செய்த ஆளுங்கட்சிக்காரன பத்தி வாய திறக்கல . DMK காரன் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமா இருக்கு , அத பத்தியும் வாய திறக்கல. எங்களுக்கெல்லாம் என்ன சந்தேகமா இருக்குன்னா உங்க கட்சியோட முதல் கூட்டம் ஜெகத்கஸ்பர் ஆபீஸ்ல நடந்துச்சு. இதெல்லாம் வச்சு பார்க்கும்போது நீங்களும் திக, திமுக, விசிக மாதிரி மிஷனரிகளுக்காக வேலை செய்கிறீர்களோ என்ற சந்தேகம் இருக்கு.

  • @SKumarSKumar-hy4wn

    @SKumarSKumar-hy4wn

    7 ай бұрын

    சகோ கூறுவதில் சிறு திருத்தம் துரைமுருகன் வன்னியர் அண்ணாதுரை முதலியார் மற்ற விடயங்கள் எல்லாம் உண்மை....

  • @vani8322
    @vani83223 ай бұрын

    அரசு மருத்துவ மனைக்குச் சென்றால் 75 நாளில் போகும் உயிர், 7 நாளில் போகும் என்று சொல்கிறாய்..... உன் எதிரில் உள்ள மக்களில் எத்தனை பேருக்கு அப்போலோ, காவேரி மருத்துவ மனையில் உன்னால் மருத்துவ உதவி செய்து தர முடியும். இந்த கூட்டத்தில் 95 சதவிகித மக்கள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் தான்.

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Mosas Seeman eluminatti aal

  • @manikandanbjb3185
    @manikandanbjb31859 ай бұрын

    Uruttu seeman😂😂😂😂😂

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik31555 ай бұрын

    எடுத்த உடனே பொய்யா, குண்டு மழைய நீ பாத்தியா, நீ திருந்த மாட்டியா, பணி கட்டி மழை வேண்டுமானால் பார்த்துருக்கலாம்.😀😀😀😀

  • @user-km9yr4mg6l
    @user-km9yr4mg6l6 ай бұрын

    News 18 name ah ntk 18 nu mathirunga

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb9 ай бұрын

    எனது இன்டர்நேஷனல் புரோக்கர் அப்படின்னு தமிழ் அண்ணா

  • @ThomasThomas-rn1xj

    @ThomasThomas-rn1xj

    9 ай бұрын

    Unappan.

  • @bejinpaul2658
    @bejinpaul26589 ай бұрын

    Appo Aadhi sanaadhanam varapoogudhaa thalaivarae?

  • @jeyarajthankappan4993
    @jeyarajthankappan499329 күн бұрын

    கொஞ்சம் அதிகமாக கஞ்சி குடித்திருப்பார்.....

  • @MANJAKOLI1
    @MANJAKOLI17 ай бұрын

    மக்கள் சிறப்பாக வாழ்வது capitalist society தான்.இவன் வடையை மூளை இல்லாதவன்தான் நம்புவான்.😆🤣

  • @VageeSavi-rb4dt
    @VageeSavi-rb4dt3 ай бұрын

    Anna ennathan sonnalum unga ulla manthakaluku puriyathu

  • @wittygonthan7444
    @wittygonthan74446 ай бұрын

    பொருளாதாரம் இந்தியா ஒன்றியத்திடம் உள்ளது. தமிழ்நாடு முதல்வர் கிட்ட இல்லை. PM ஆகி இரடை பொருளாதாரத்தை போதுலமையாக மாத்தடும்.

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    First namma veetla arambicha ellam maarum

  • @c.arunkumar8560
    @c.arunkumar85608 ай бұрын

    Tharsaarbu porulatharam ila ithu thaurkuri porulatharam

  • @CTI-02

    @CTI-02

    3 ай бұрын

    Ambani sir vanakkam

  • @ArchmageLevel
    @ArchmageLevel4 ай бұрын

    எளிய தமிழனும் isuzu car உம்

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb9 ай бұрын

    என்னென்ன தமிழ் தமிழ் தமிழ் என்று தமிழ் தேசிய தலைவர் என்று சொல்ற

  • @ThomasThomas-rn1xj

    @ThomasThomas-rn1xj

    9 ай бұрын

    Puriyalanaa poda pund.

  • @cganesan4847
    @cganesan48472 ай бұрын

    Cm ga

  • @kmtsss4563
    @kmtsss45635 ай бұрын

    அப்பாடா இப்பதாடா உருப்பிடியா பேசறான்பா இப்படியே பேசு ஏதோ கொஞ்சமாவது உருப்புடுவ சைமன் என்கிற சீமான் ஆனால்.யார் எழுதிகொடுத்தார் என்று தெரியவில்லை இருந்தாலும் பரவாயில்லை

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian597110 ай бұрын

    He is great. And he is honest and knowledgable politician in India

  • @sunilalight3136

    @sunilalight3136

    9 ай бұрын

    He is knowledgeable I accept but not a good politician

  • @kalaiarasanchandren2389

    @kalaiarasanchandren2389

    9 ай бұрын

    ​@@sunilalight3136then who is the good one please tell u??

  • @sunilalight3136

    @sunilalight3136

    9 ай бұрын

    @@kalaiarasanchandren2389 so you accept right 👍 you take every analysis you come to know it

  • @V3NOM774

    @V3NOM774

    9 ай бұрын

    ​@@kalaiarasanchandren2389q

  • @ThomasThomas-rn1xj

    @ThomasThomas-rn1xj

    9 ай бұрын

    He is a a a greatest teacher. Only one tamil teacher seeman ntk.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu4 ай бұрын

    ஆண்ட்டி வெறியன் sk வாழ்க

  • @MuruganM-cp2jd
    @MuruganM-cp2jdАй бұрын

    Annan pesuvathu why makkalukku theriya maatenguthu

  • @haridassharidass8766
    @haridassharidass87664 ай бұрын

    Saammom,,, Group's

  • @shanmugamful
    @shanmugamful10 ай бұрын

    Half baked men and women will end Dravidam by 2023

  • @sunilalight3136
    @sunilalight31369 ай бұрын

    Please seeman dont cheat people for your selfishness

  • @sendhilkumar7732

    @sendhilkumar7732

    8 ай бұрын

    Who are you

  • @sendhilkumar7732

    @sendhilkumar7732

    8 ай бұрын

    He is not selfish

  • @sunilalight3136

    @sunilalight3136

    8 ай бұрын

    @@sendhilkumar7732 then what is he can you explain

  • @shanmugamful
    @shanmugamful10 ай бұрын

    Oh thalntha thamilagame Nee eppothu thirunthuvai? One side Dravidam Other side Tamil Desiam

  • @StreetHawk888
    @StreetHawk8886 ай бұрын

    Anna neengal solvathi yellam ok , but namaku transport ku petrol, diesel, matrum idhara oil ku yenga pogarathu anna Namaku tharcharbu thevai , anniyacharbum thevai

  • @prasanthm7416
    @prasanthm74165 ай бұрын

    ,,kk"le

  • @Nallan-ki4zv
    @Nallan-ki4zv6 ай бұрын

    Eentha Naya Saruppala Adippan

  • @AhilanAhilan-ch9xs
    @AhilanAhilan-ch9xs9 ай бұрын

    26 Sep Enakku Vaippu Erukka nana varuvatharkku

  • @babujibabuji1135
    @babujibabuji11359 ай бұрын

    Pudaapunda😅

  • @sendhilkumar7732

    @sendhilkumar7732

    8 ай бұрын

    Pooda kudhi

  • @user-ih4zv2nj5f
    @user-ih4zv2nj5f4 ай бұрын

    இவனுக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லை கோழி குஞ்சுகள் பொரிப்பதை பற்றி பேசினா நாடு கோழி அடை வைத்து குஞ்சுகள் பொரிப்பதை இன்றைய கோழிகள் தேவைக்கு எத்தனை அடை வைக்கவேண்டும் கூமுட்டை தற்குறி பேச்சு இதற்கு விதவிதமான கருத்து பதிவு

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass27509 ай бұрын

    Peesi peesi pozhudhai kazhi, nee oru otta kaalana.

  • @mohamedzahir2342
    @mohamedzahir23425 ай бұрын

    உங்களுக்கு வாய்ப்பில்ல ராஜா.

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi10 ай бұрын

    Eavan kadhai alandhu vitalum vaaipilakum kootam irukum varai vaaipillai raja tamizhan eppodhum ilichavayane

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Nadiganda nadigandaa

  • @haridassharidass8766
    @haridassharidass87664 ай бұрын

    Sattai peravai,,,,

  • @loganathanloganathan4160
    @loganathanloganathan41604 ай бұрын

    Hai commission ammakari

  • @devadev6468
    @devadev64686 ай бұрын

    தேய்ந்த தமிழ்

  • @rajakumaranj.r4439
    @rajakumaranj.r443910 ай бұрын

    Lool

  • @balaji123427
    @balaji1234278 ай бұрын

    Comedy guy

  • @balaji123427

    @balaji123427

    8 ай бұрын

    Comedy piece

  • @Palanivel-be3cb
    @Palanivel-be3cb9 ай бұрын

    எல்லாம் அறிந்து வைத்திருக்கும் நீ அறைஞ்சு கிட்டே சிரிக்காம பேசிட்டு இருந்தால் நீ ம்ம் பேசினாலும் நான் கேட்பேன்

  • @rajeshparam8638
    @rajeshparam86385 ай бұрын

    I think He has mistaken it as cinema shooting. Anyways Dailogs are well prepared...

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan41166 ай бұрын

    சீமான் பேசவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். உங்கள் தற்சார்பு எல்லோரும் கோவனத்தோடுதான் இருக்கவேண்டும். அண்ணன் கூறும் மற்றும் மருத்துவம் இன்னும் சில செயல்களுக்கு ஒகே. அண்ணன் சொல்லும் அப்துல் கலாம் காமராஜர் விதிவிலக்கு. சீமான் பேசுவது மட்டுமே உண்மை அல்ல. ஏமாந்து விடாதீர்கள்ப்பு

  • @maharajansubhiah3310

    @maharajansubhiah3310

    4 ай бұрын

    😊 போட

  • @anadhans7787
    @anadhans77876 ай бұрын

    Eiha nayi

  • @Raja-sw7pp
    @Raja-sw7pp6 ай бұрын

    Llllll)) Ft

  • @user-fv6uk4sj1u
    @user-fv6uk4sj1u7 ай бұрын

    Neega vantha mattum enna pannira modiyum sri😂😂😂 onnum mariyum marathu neegalaum thittantha😅

Келесі