🔴LIVE: Nerpada Pesu: பாமக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் களமா விக்கிரவாண்டி? | Vikravandi | PTT
#PuthiyaThalaimuraiTV | #Nerpadapesu | #PMK | #Anbumani | #Vikravandi | #VikravandiByElection | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai | #latestnerpadapesu
🔴LIVE: Nerpada Pesu: பாமக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் களமா விக்கிரவாண்டி? | Vikravandi | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
Пікірлер: 35
ஒவ்வொரு தேர்தலிலும் வைக்கப்படும் வாதம் இது. கட்சிகள் தான் மாறுமே தவிர வாதம் அதே தான். பாமக வைப்புத் தொகையை இழக்குமளவுக்கு தோற்றால் கூட அடுத்த தேர்தலில் இவர்களைத் தேடி முக்கிய கட்சிகள் படையெடுக்கும்.
மீண்டும் ஒரு முறை மக்கள் பாமகவை வைப்பு தொகையை இழக்க வைக்க வேண்டும்.
சாதி ஒன்றை வைத்ததே தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என்ற தவரான கணக்கை திரும்ப, திரும்ப போடும் பாமக வை என்னவென்று சொல்வது!
பாமக காப்பு தொகை வாங்க முயற்சி செய்ய வேண்டும்.
Tha Prakash speech is very good
எப்போதும் பாமக🥭🥭🥭
தெளிவு விஜயன் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். பா.ம.க. விற்கு எதிர்காலம் பற்றிய பிரச்சனை எல்லாம் இல்லை. விக்கிரவாண்டி திமுக கூட்டணியின் வெற்றிக் களம். குறைந்தது 70000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நன்றி.
Ravindran doraisamykku BJP SPEAKERNU SOLLUNGA
Apdinna vanniyar adhigam irukkum idangalil mattumthan idaitherthalil potti podum! 😊
Sir pragash annan soldrathuthan unmaiye ethai makkal puringekonam
பிரியா காசு இல்லப்ப என்ன பன்றது பிரியன் ஜி
Waste of ravindra you always speach about caste oriented
Mr,Anchar &pirakash knows fact Mr p.Chidambaram statement ignore &heis against Eps&support DMK his duty
Mr Anchar &pirakash Eps know PMK vote 2016,elections 42k&24mpelection32ktown10k but this election not easy return deposit pmk &Eps,plan know status pmk alliance BJP. Main reason
PMK mass win
கள்ளசாரய பற்றி விவாதிக்க துப்புல்லை தூதூதூதூ.
@ulaganathanulaganathan8911
8 күн бұрын
கொழுப்பு பிடிச்சு கள்ள சாராயம் குடித்து செய்ததை பற்றி பேச என்ன இருக்கு
@nandhakumar9632
8 күн бұрын
சாராயமே குடிக்க கூடாது. இதில் கள்ளச் சாராயம் குடித்து இறப்பவர்களைப் பற்றி என்னவென்று விவாதிப்பது. வேஸ்ட் சார். நன்றி.
Mr Anchar &RD bjp if good strength 24,MP,election Assembly segments wise not win single seat BJP this is BJP status Even DMDK win 2,assembly seat but pmk win 3 own community support vote
2021il epdi dmk jayithadhu? Admk pmk bjp koottu irundhabifhum?
Ret t5 ret re2 tr è feel
யோவ் பிரகாசு. புரேக்கர் மோதிர நாடாரை ஏன் இப்படி ஓட்டுற 😂😂😂
Admk + Pmk= 2026 win
Vanniyar ottu ,PMK MRANS GOUNDAR OTTU
கொடநாடு வழக்கில் திமுக ஏன் பொறுமை.கூட்டு களவாணிகளா?
2021il ops premaladha katiyum serndhum dmkthane vetri! 😊
பொங்களுர் பலனிசாமி ஒரு ஆண்ணாக இருந்தா ADMK பெயரில் டிப்டில்வரவும் இப்போ பொட்டடா
சரி பாமக வின்.. சின்னம்...?? மோடி தயவோடு மாம்பழம்😂😂
dei. Kallakurichiyila 16 per seththuttaangadaa. The vidiyal sombu aatchi oodagame