'ஆண்மை இல்ல,நடிகை பின்னாடி சுத்துறாரு'இன்னும் எவ்ளோ சொல்லுவீங்க,.தீ பந்தமாய் திருமா | Thirumavalavan

Ойын-сауық

#thirumavalavan #vck #dmk #ramadoss #krushnasamy #bjp
'ஆண்மை இல்ல,நடிகை பின்னாடி சுத்துறாரு'இன்னும் எவ்ளோ சொல்லுவீங்க,.தீ பந்தமாய் திருமா | Thirumavalavan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 430

  • @elumalaic2200
    @elumalaic220020 күн бұрын

    எங்கள் தலைவர் திருமா போல் நல்ல உள்ளம் கொண்ட தலைவர் எவரும் இல்லை..

  • @shankar3317
    @shankar331720 күн бұрын

    பேட்டி எடுக்கும் நபரே உனக்கும் துணை நிற்பார் அவர்தான் மனிதர் திருமா

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    20 күн бұрын

    ❤❤

  • @karthik_askas9930

    @karthik_askas9930

    19 күн бұрын

    Aama nippar. Vengaivayala ninna maathiriya

  • @sathishcsathishc7399

    @sathishcsathishc7399

    19 күн бұрын

    நல்ல மண நல மருத்துவரைப் பார்க்கவும்.​@@karthik_askas9930

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    19 күн бұрын

    ​@@karthik_askas9930ஆம் அங்கேயும் அவர் தான் துணை நிற்கிறார்

  • @Amuthasurabi86

    @Amuthasurabi86

    18 күн бұрын

    @@karthik_askas9930அங்க நீ என்னத்த புடுங்குன? அவரை சொல்ற மற்ற எந்த கட்சி அங்க புடுங்குனுது? இன்னமும் அந்த மக்களுக்காக அவர்தான் போராடிட்டு இருக்கார்

  • @mahendranmahendran2072
    @mahendranmahendran207220 күн бұрын

    தமிழ்நாடு அரசியல் களம் திருமா அவர்களால் மாற்றம் பெறும்

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j20 күн бұрын

    ஐயா சிறப்பாக விளக்கியுள்ளார் திருமாவின் வாழ்கை வரலாறே...❤❤

  • @balasundarammarimuthu2717

    @balasundarammarimuthu2717

    20 күн бұрын

    வரலாறு

  • @sundarrajan9713

    @sundarrajan9713

    6 күн бұрын

    You have done a very good job of revealing true picture of great leader T hirumaa Thanks

  • @user-kd9oc7tv1s

    @user-kd9oc7tv1s

    3 күн бұрын

    P​@@sundarrajan9713

  • @jankiram3768
    @jankiram376820 күн бұрын

    அண்ணன் திருமா அவர்களின் பணி இனி வன்னிய சமுக மக்கள் வளர்ச்சிக்கா இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

  • @sakthivelanp8902
    @sakthivelanp890220 күн бұрын

    எங்கள் ஜாதியை சொல்ல தயக்கம் இருக்கும் ஆனால் எங்கள் தலைவர் வந்ததில் இருந்து எங்கள் ஜாதியை சொல்ல எந்த தயக்கமும் இல்லை பெருமையாக உள்ளது❤❤

  • @user-gh5vh4ln8w

    @user-gh5vh4ln8w

    17 күн бұрын

    மன்னிக்கவும் திருமா அண்ணாவின் கொள்கை சாதிய பெயரை உறக்கச்சொல்ல வேண்டும் என்பதல்ல சாதியமற்ற சமூகம் தான் அவரின் கனவு.

  • @alishajhabe6414
    @alishajhabe641420 күн бұрын

    மக்கள் தலைவர் திருமா அவர்களுக்கு மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துக்கள், பானையை உடைப்பேன் என்று சொன்ன மாங்கா அன்புமணி ஒரு மனநல கோளாறு தற்குறின் மாங்கா பிழியப்பட்டது மங்காவுக்கு மாங்கா மண்டையில் அடி கொடுத்த மக்களுக்கு நன்றி ,..USதமிழர்

  • @rajasekaran2976
    @rajasekaran297620 күн бұрын

    மிகத்தெளிவான கருத்துக்களையும் தலைவரின் வரலாற்றையும் பொது மையன் நீரோட்டத்தில் விளக்கம் அளித்துள்ள ஐயா அவர்களுக்கு லட்சோப லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @veeramani3906
    @veeramani390620 күн бұрын

    உன்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா🎉 சிதம்பரத்தில் இருந்து 🙏

  • @su.balajisubramaniam7358

    @su.balajisubramaniam7358

    20 күн бұрын

    நன்றி.

  • @truthchannel4836

    @truthchannel4836

    20 күн бұрын

    We too thank 🌺🌺🌺

  • @thilagamathi6513

    @thilagamathi6513

    17 күн бұрын

    ❤❤❤❤

  • @Travelb-iy8hr9pb9v
    @Travelb-iy8hr9pb9v19 күн бұрын

    புரட்சியாளர் அம்பேத்கர், திருமாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெய் பீம்..

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n20 күн бұрын

    என் தமிழ் சொந்தங்கள் சாதியாக பிரிந்து கிடப்பவரை கொஞ்சம் கொஞ்சமாக சாதியற்றவராக தமிழகத்தில் மாற்றி வரும் இரண்டாம் பெரியார் தமிழ் தேசிய தலைவர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் அதற்கு உதாரணம் 4 எம்எல்ஏக்கள் அனைத்து சமூகமும் வாக்களித்து இருக்கிறது மூன்று முறை சிதம்பரத்தில் எம்பியாக வெற்றி பெற்றிருக்கிறார் அனைத்து சமூகத்தினர் வாக்குகளை பெற்று என் தமிழ் சொந்தங்களின் மனநிலை மாறி வருகிறது சாதி விழும் தமிழ் வாழும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியத் தலைவர் திருமாவளவன் அவர்கள்

  • @govin555

    @govin555

    10 күн бұрын

    கடைசியா ஒன்னு சொன்ன பாரு தமிழ் தேசிய தலைவர்னு 😂🤣🤣கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா உங்கொய்யால 🤣🤣

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir845520 күн бұрын

    சமூகநீதி ஆசான் "திருமா"💙❤

  • @pilebhai4668

    @pilebhai4668

    10 күн бұрын

    Pravinpillsi

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j20 күн бұрын

    சமுக சிந்தனையாலர் முனைவர் திருமா...?👍👍👍

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci13 күн бұрын

    எல்லா மதத்தினரையும் அணைத்து கொள்கையும் விட்டுக் கொடுக்காத நல்ல மனிதநேயமுள்ள மனிதர் தான் திருமா.

  • @murthyarumugam
    @murthyarumugam20 күн бұрын

    ஜயா அருமையான பேச்சு வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @maskman2028
    @maskman202820 күн бұрын

    சமீபத்திய அரசியல்வாதிகளில் மனிதம் போற்றும் உன்னத மனிதன் மற்றும் சிறந்த அரசியல் அறிவார்ந்த தலைவர் ❤

  • @cjjayakanthan6191
    @cjjayakanthan619120 күн бұрын

    We always suport annan Thiruma MP❤❤❤❤❤❤❤

  • @selvampazhani2186
    @selvampazhani218620 күн бұрын

    சிறப்பு நாதன் sir.

  • @spraveen7394
    @spraveen739420 күн бұрын

    Annan thiruma ❤

  • @gethumani1439
    @gethumani143920 күн бұрын

    Thirumavalavan anna great leader .....

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i20 күн бұрын

    திருமா எனும் மிகப்பெரிய அறிவு ஜீவி, ஆளுமை, மனித நேயம் .தன் வாழ்வையே இந்த மக்களுக்காக அற்பணித்த மாஆஆஆ மேதை அவர்.யாருடனும் ஒப்பிட முடியாத பேராளுமை 😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉

  • @VigneshVignesh-tm9nj
    @VigneshVignesh-tm9nj20 күн бұрын

    இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த aagayam channelக்கு நன்றி இவண்:-விசிக கள்ளக்குறிச்சி 💙❤️

  • @Mr_123
    @Mr_12320 күн бұрын

    Well educated.... well manner.... well braved politician.... Good guided leader of Tamil Nadu... Now his growth awesome now he has been indian icon... Oru scheduled caste ipdi oru leader pakka mudiyathu...SC nallathu pannalum thiduvanke ... social justice ilatha makkal oru business Panna mudiyathu... school Pana veduvanga...love Panna veduvanga ... office la discrimination varum..velila jathy Sola mudiyathu ..but now sc people well educated so congratulations #Thiruma sir .

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin242320 күн бұрын

    சிறப்பு நாதன் சார்🎉🎉🎉🎉🎉

  • @sampathkumar7393
    @sampathkumar739320 күн бұрын

    ஆண்டைகளை தனது சமூக முற்போக்கு சிந்தனைகளாலும் சீர்படுத்திய சிந்திக்க வைத்த அண்ணன் திருமா அனைவருக்கும் ஒரு சமூக போராளி என்றும் நம் தமிழ் சகோதரர்கள் அனைவரும் அவரை அரவணைப்போம் ஆளுமை ஆக்குவோம் இந்தப் பதிவை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்த இந்த காணொளிக்கு மிக்க நன்றி. இந்த தலைப்பும் சரியானதுதான் ஏனென்றால் பார்க்க வைக்கும் அல்லவா 👍🏻👍🏻❤❤🎉🎉

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy888619 күн бұрын

    ஒரு 'decent' உரையாடல். நாதன் ஐயா அவர்களது ஆழமான கருத்துக்கள் மக்கள் மனத்தில் பதியக்கூடியது. உண்மை நிறைந்தது. வாழ்க பல்லாண்டு!

  • @varmavijay988
    @varmavijay98820 күн бұрын

    Super speech great leader in Tamilnadu Dr thiruma PhD.,

  • @SenthilKumar-ed3ol
    @SenthilKumar-ed3ol10 күн бұрын

    ஐயா தங்களது தங்களது நேர்காணலை பார்த்தேன் மிகவும் அருமை இதேபோன்று பல பேட்டிகள் தந்து வாழ்க வளமுடன்

  • @mmuralidoss6192
    @mmuralidoss619220 күн бұрын

    வாழ்த்துகள் சார்

  • @varmajp3012
    @varmajp301220 күн бұрын

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam948619 күн бұрын

    அய்யா உங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏 என்ன ஒரு புரிதல் என்ன ஒரு கருத்தியல் சிந்தனை அருமை சமூக தலைவரை பற்றிய கூறிய அணைத்து கருத்துக்களும் சூப்பர் உண்மை நம்பகத்தன்மை வாய்ந்தது காலங்கடந்து போற்றக்கூடிய தலைவர் 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajanto2114
    @rajanto211420 күн бұрын

    Annan Thirumavalanai vida sirantha alumai mikka Anmai ulla nalla thalaivan intha Tamil nadula yarum illai 👍👌👍❤️❤️

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy44843 күн бұрын

    முனைவர் அண்ணன் உயர்திரு தொல் திருமா அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் சவால்கள் நிறைந்தது.. ஐயா அவர்கள் இந்த நேர்காணலில் மிகவும் மேலோட்டமாக விளக்கி இருக்கிறார், முனைவர் அவர்களை முழுமையாக தெரிந்து கொள்ள அவர்மேல் இருக்கும் இற்பின் பேரில், அவர்மேல் எனக்கு இருக்கும் மரியாதையின் பேரில் வெவ்வேறு நேர்காணல்கலை தேடி தேடி பார்த்தேன் அதில் எனக்கு தென்பட்டது அண்ணன் முனைவர் அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடாக தன் இருந்தது. இருஇணும் ஆரம்பகாலத்தில் முனைவர் அவர்கள் தனிமனிதனாக தொடர்ந்து பயணம் செய்து, இந்த சமுதாயத்திற்காக (தமிழ் சமுதாயம்) நிறையவே உழைத்து இருக்கிறார், தனது வேலையின் வழி வரும் வருமானத்தை வைத்து தன் கட்சி செலவு, போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு, மற்றும் தன்னை நம்பி வரும் தம்பிகளின் செலவு என அனைத்தும் பார்த்துகொண்டு இதுவரை திருமணம் செய்யாமல், தன் தாய் உடன் பிறந்தோர் உறவுகளில் நெருக்கம் இல்லாமல் தொடர்ந்து சமுதாய தொண்டினை ஆட்ரி வருகிறார். அண்ணன் முனைவர் அவர்களுக்கு இந்த தமிழ் சமுதாயமே குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கிறார்கள். முனைவர் அவர்கள் ஒரு சகாப்தம். வாழ்க வெல்க. 🌹❤️❣️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @babuk3865
    @babuk386520 күн бұрын

    Thanks sir...

  • @user-my7yf7wn2r
    @user-my7yf7wn2r16 күн бұрын

    இப்போதுதான் முதல் முறையாக நாதன் ஐயா அவர்களின் நேர்காணலை பார்த்தேன்.... ஐயா அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு... 🙏

  • @madhumani4558
    @madhumani455820 күн бұрын

    great speech sir

  • @ramyastalinraj2964
    @ramyastalinraj296420 күн бұрын

    நேர்காணல் சரியானது சார் சரியான விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துக்கள். தலைவரின் சரியான நிலையினை விளக்கினார்.

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam762120 күн бұрын

    சிறப்பு❤❤🎉

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu271719 күн бұрын

    மிகச் சிறப்பான, நேர்மையான யதார்த்தமான பதிவு இது ! அருமை தோழரே !

  • @rmuruganrajadurai9260
    @rmuruganrajadurai926020 күн бұрын

    எங்கள் குல சாமி திருமா❤

  • @raviarasan9272
    @raviarasan927220 күн бұрын

    மிக அருமையான பதிவுகள் இருவருக்கும் நன்றி

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan35479 күн бұрын

    சிறப்பான நேர்காணல் நன்றி வாழ்த்துகள்.

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn20 күн бұрын

    Thiruma good leader in Tamil Nadu

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok20 күн бұрын

    மகத்தான தலைவர் எழுச்சித்தமிழர்

  • @kolanji-te7qs
    @kolanji-te7qs17 сағат бұрын

    அய்யா சிறப்பான விளக்கத்தை உண்மை தன்மையோடு எடுத்து சொல்லி இருக்கீறீர்கள் நன்றி அய்யா!

  • @sivas1732
    @sivas173220 күн бұрын

    18 சித்தர்கள் துணை புரியட்டும்.... வாழ்த்துகள்...

  • @kannansubramanian3941
    @kannansubramanian394119 күн бұрын

    அண்ணன் திருமா அவர்களின் பயணம் நெருப்பாற்றில் நீந்துவது போல் உள்ளது அவரின் பின்னால் சமூக நீதியாளர்கள் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம் நன்றி

  • @natarajanc6645
    @natarajanc664520 күн бұрын

    நன்றி அய்யா !¡!!

  • @vijisubha1987
    @vijisubha198720 күн бұрын

    உண்மை ஐயா நல்ல நேர் கானல் அடுத்து கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் வருவார்கள்

  • @lenin6744
    @lenin674420 күн бұрын

    Nailla thalaiver thiruma ❤

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj902520 күн бұрын

    Congrats vck

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal20 күн бұрын

    Very good sir💙❤🌹🙏🐅🇭🇹

  • @jayachandran1421
    @jayachandran142115 сағат бұрын

    நாதன் ஐயா அவர்கள் இவ்வளவு தெளிவாக தலைவர் திருமாவைபற்றி மிக சிறப்பாக எடுத்து உரைகின்றார்

  • @ramesh75735
    @ramesh7573520 күн бұрын

    அருமையான பதிவு

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts565220 күн бұрын

    💙❤

  • @user-cw4ot5nu2v
    @user-cw4ot5nu2v12 күн бұрын

    மிக அருமையாக எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனும் அன்புமணி ராமதாசையும் தெளிவாக சிந்தனையை புரிந்து கொண்டு மக்களிடத்தில் மக்களிடத்தில் என்ன நன்மதிப்பு இருக்கிறது இன்று தெளிவாக இந்த மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஐயாவுக்கு மனமார்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக நன்றிகள்

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up6 күн бұрын

    🙏 அண்ணன் திருமாவுக்கு *அரசியல் ஞானி " என்று பட்டம் சூட்டுங்கள்.ஐயா தங்களின் அழகான அறிவான தெளிவான உண்மையான சொல்லாடல் மிகவும் அருமை நன்றி.எங்கள் உயிரே அண்ணன்தான்

  • @parthibanraj3633
    @parthibanraj363320 күн бұрын

    Good leader of tamilnadu ❤️❤️

  • @jsuganya9235
    @jsuganya923519 күн бұрын

    அற்புதமான தலைவர் வாழ்க திருமா ❤❤❤❤❤❤

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy139020 күн бұрын

    Great Personality VCK Thiruma

  • @saravanam4086
    @saravanam408620 күн бұрын

    மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு! நம் திராவிட மண்ணுக்கான தமிழினத்தின் தலைவர் எழுச்சி தமிழர் திருமா மட்டுமே என்ற பரிதல் தமிழ் சமூகத்திற்கு நெஞ்சத்தில் பற்றி விட்டது! திருமா புகழ் வாழ்க!!! இப்படி ஒரு நிகழ்ச்சி பதிவு செய்த நெறியாளர் அவர்களுக்கும்,பேட்டி அளித்த அய்யா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

  • @saranrajs8779
    @saranrajs877920 күн бұрын

    ❤❤❤Vazhthukal iruvarukum

  • @elumalaiperiyan9723
    @elumalaiperiyan972320 күн бұрын

    Super interview

  • @vk_diary
    @vk_diary20 күн бұрын

    ❤❤❤❤

  • @noordeen2327
    @noordeen232720 күн бұрын

    Anbu Annan Thirumaa❤❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl20 күн бұрын

    சூப்பர்

  • @sivakumar.v7281
    @sivakumar.v728120 күн бұрын

    Great leader Dr Thirumavalavan MP,

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu958320 күн бұрын

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @MuthuKumar-vz2ly
    @MuthuKumar-vz2ly20 күн бұрын

    Thirumangalam ❤

  • @soundarebi1348
    @soundarebi134820 күн бұрын

    சாதியில் எங்களை தாழ்த்த தாழ்த்த கடவுளே எங்களை உயர்த்தி கொண்டே போவார்.....

  • @sivas1732

    @sivas1732

    20 күн бұрын

    ஈசனே உங்கள் சாதி தான்...

  • @g.selvarajan7736
    @g.selvarajan773620 күн бұрын

    வாழ்த்துக்கள் ❤❤

  • @asokanabinaya9125
    @asokanabinaya912519 күн бұрын

    வாழ்த்துக்கள் தோழரே தகுதியான ஒருவருக்கு மட்டுமே இந்த மாதிரி எல்லாம் பேசி சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sakthivels775
    @sakthivels77520 күн бұрын

    Suppr anna🔥🔥🔥🥰🥰🥰

  • @johnsirani6291
    @johnsirani629113 күн бұрын

    என் சகோதரர் திருமாவளவன் பேசிய உங்களுக்குஎன்வாழ்த்துக்கள்

  • @palanithala769
    @palanithala76920 күн бұрын

    ❤💐Ak

  • @paventhan.s
    @paventhan.s7 күн бұрын

    மிக தெளிவாக விளக்கிய அய்யா அவர்களுக்கு நன்றி🎉❤

  • @sekaranthangavel7320
    @sekaranthangavel732020 күн бұрын

    Super sir Wonderful discussion and deliberation about the fast growth of VCK with recognize political party with great efforts of Dr.Thiruma M.P. Thalaivar become as a great leader in India. Congratulations and Vazhthukkal 🎉🎉🎉

  • @elangovankrishnanelangovan7001
    @elangovankrishnanelangovan700120 күн бұрын

    மிக்க நன்றி!

  • @James_Vasan
    @James_Vasan20 күн бұрын

    Thiruma❤ sir

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran994620 күн бұрын

    ❤🎉

  • @Kathir87
    @Kathir8720 күн бұрын

    True sir🎉🎉🎉

  • @krishnaragu327
    @krishnaragu32720 күн бұрын

    வாழ்த்துக்கள் தோழர்!

  • @user-kx9vj7eq6k
    @user-kx9vj7eq6k13 күн бұрын

    தமிழ்நாடு மக்கள் திருமாவை ஏற்றுக் கொண்டு தமிழ் நாட்டில் புதுமை செய்யும் நாள் சிறிய தொலைவு தான்

  • @msg852
    @msg85220 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sethuragavan1725
    @sethuragavan1725Күн бұрын

    இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y20 күн бұрын

    Armai Rempa Alaga vivramaga petti Alitha periyavarúkku valthukkal🎉❤

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.441519 күн бұрын

    நாதன் தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan646920 күн бұрын

    Good sir

  • @aabbccaa2211
    @aabbccaa221120 күн бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan528220 күн бұрын

    Arumaiyana pathivu...thanks

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc19 күн бұрын

    ஐயா நாதன் அவர்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n20 күн бұрын

    சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @rahul.s896
    @rahul.s89620 күн бұрын

    ❤❤❤

  • @baskarperumal7042
    @baskarperumal704220 күн бұрын

    VCK mass

  • @chinnasamyprabakaran5839
    @chinnasamyprabakaran583912 күн бұрын

    தெளிவான பார்வை அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-rx1mw6ev3v
    @user-rx1mw6ev3v20 күн бұрын

    Thank. You. 👌👌👌👌👌s. S. Selvan. Ch. 26

  • @VivinStudio
    @VivinStudio7 күн бұрын

    சரியான பேட்டி சரியான நேரம் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @aravindaravind-ix4yx
    @aravindaravind-ix4yx20 күн бұрын

    Thiruma❤

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi645620 күн бұрын

    அய்யா அவர்களுக்கு நன்றி

  • @senthilkumar1555
    @senthilkumar155511 күн бұрын

    Super sir you are looking Dr Thiruma as common leader of all the people of india I really thank you sir 🎉🎉🎉🎉🎉🎉

Келесі