Lalitha Pancharathnam | லலிதா பஞ்சரத்னம் | தேவியின் குணங்கள், தோற்றம் , கருணை | Dr.Sudha Seshayyan

லலிதா பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தின் நன்மைகள் - லலிதா தேவியின் தெய்வீக குணங்களையும் , தோற்றததையும் , கருணையும் என்பதை விவரிக்கிறது
அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் இந்த ஐந்து ஸ்லோகங்களை , அதிகாலையில் பாராயணம் செய்பவர் மகிழ்ச்சி ,வித்யா , செழிப்பு, தூய மகிழ்ச்சி மற்றும் புகழ், நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பாள்
ஸ்ரீ லலித‌ பஞ்சரத்னம்
ப்ராத: ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திகஶோபிநாஸம்
ஆகர்ணதீர்கநயநம் மணிகுண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்ஜ்வலபாலதேஶம் -1
ப்ராதர்பஜாமி லலிதாபுஜகல்பவல்லீம்
ரத்நாங்குளீயலஸதங்குலிபல்லவாட்யாம்
மாணிக்யஹேமவலயாங்கதஶோபமாநாம்
புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீ:ததாநாம் - 2
ப்ராதர்நமாமி லலிதாசரணாரவிந்தம்
பக்தேஷ்டதாநநிரதம் பவஸிந்துபோதம்
பத்மாஸநாதிஸுரநாயகபூஜநீயம்
பத்மாங்குஶத்வஜஸுதர்ஶநலாஞ்சநாட்யம் - 3
ப்ராத: ஸ்துவே பரஶிவாம் லலிதாம் பவாநீம்
த்ரய்யந்தவேத்யவிபவாம் கருணாநவத்யாம்
விஶ்வஸ்ய ஸ்ருஷ்டவிலயஸ்திதிஹேதுபூதாம்
விஶ்வேஶ்வரீம் நிகமவாங்கமநஸாதிதூராம் - 4
ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம
காமேஶ்வரீதி கமலேதி மஹேஶ்வரீதி
ஶ்ரீஶாம்பவீதி ஜகதாம் ஜநநீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேஶ்வரீதி - 5
Benefits of Lalitha Pancharatnam Stotram
Describes the divine qualities, appearance and grace of Lalita Devi
Those who recite these five slokas of Mother Lalita Tripurasundari in the early morning will bring happiness, knowledge, prosperity, pure happiness and fame, good luck.
Sri Lalitha Pancharathnam
Pratha smarami Lalitha vadanaravindam,
Bimbadaram pradhula maukthika shobhi nasam,
Aakarna deerga nayanam mani kundaladyam,
Mandasmitham mruga madojjwala phala desam. 1
Prathar Bhajami Lalitha Bhuja kalpa vallim,
Rathnanguleeya lasathanguli pallavadyam,
Manikhya hema valayangadha Shobha maanam,
Pundreshu Chapa kusumeshu sruneen dadhanam. 2
Prathar namami lalitha charanaravindam,
Bhakteshta dana niratham bhava sindhu potham,
Padmasanadhi sura nayaka poojaneeyam,
Padmangusa dwaja sudarsana lanchanadyam. 3
Pratha sthuthave parasivaam lalithaam bhvaneem,
Trayyanha vedhya vibhavam karunanan vadhyam,
Viswasya srushti vilaya sthithi hethu bhootham,
Visweswareem nigama vang mana sathi dhooram. 4
Prathar vadami lalithe thava punya nama,
Kameswarethi, kamalethi Maheswareethi,
Sri shambhaveethi jagatham janani parethi,
Vag deva thethi vachasa tripureswareethi. 5
Ya sloka panchakam idham, Lalithambikya,
Soubhagyuam, sulalitham patathi prabhathe,
Thasmai dadathi lalitha jadithi prasanna,
Vidhyaam sriyam vimala soukha manantha keerthim.
Music
Devotional Mantra - Goddess Lalita Tripurasundari , Srichakra, Adi Shnakacharya, Godess Parvathi, Godess Lalitha, காமேச்வரி, மஹேச்வரீ , ஸ்ரீசாம்பவீ, வாக் தேவதை, ஜகதாம்பிகை, த்ரிபுராம்பிகை
#lalithapancharathnam #லலிதாபஞ்சரத்னம் #lalita #ஸ்ரீலலிதாதேவி #ஸ்ரீலலிதாம்பிகை #anandalahari #ஆனந்தலஹரி #லலிதாதேவி#goddessbhavani #sudhaseshayyan #பவானிதேவி #pancharathnam #பஞ்சரத்னம் #சுதாசேஷய்யன் #goddesslalitha #ஆதிசங்கரர் #adishankara #phalastuti #gvijayan #lalithapanchakam #devotional #stotram #adisankaracharya #goddesslalitha #vijayan #விஜயன்

Пікірлер: 55

  • @thathvamasi09
    @thathvamasi094 жыл бұрын

    லலிதா பஞ்ச ரத்னம்.... உங்கள் உரை...கேட்கும் போதே....மனதுக்குள் வந்து விட்டார் லலிதாம்பிகை...

  • @lalithav8085

    @lalithav8085

    Жыл бұрын

    அருமையான விளக்கம் அநேக நமஸ்காரங்கள்

  • @user-ip5zn9st3u

    @user-ip5zn9st3u

    Жыл бұрын

    ❤❤❤❤

  • @krishnasamyvembu2683
    @krishnasamyvembu2683 Жыл бұрын

    அம்மா நீங்கள் பேசுவது போலவே இல்லை தாயே... அந்த அம்பிகையே உங்களில் இறங்கி பேசுவது போல உள்ளது... என்ன தெளிவான தமிழ்!!! அழகான உச்சரிப்பு....!..அம்பிகை நேரில் வந்தாள்.......

  • @hemabaalu
    @hemabaalu3 жыл бұрын

    அம்மா என்னுள் நின்று இயங்கும் என்னை இயக்கும் மாஹேஸ்வரியே த்ருபுடி விளங்கிக் கொள்வது புரியாமலே வேதாந்த உபன்யாசங்கள் நொச்சூர் ஸ்ரீ அண்ணா கேட்டு மகிழ்வேன். தற்போது தங்களது விளக்கம் மூலமும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். அபிராமி+தியானம்+அபிராமி பட்டர் மூன்றும் ஒன்றாகும் அபிராமியே முழுமை. நன்றி அம்மா வாக் தேவி ஸ்ரீ மதி. சுதாசேஷய்யன். அம்மா முழுமை உணர்வு அமைய ஆசீர்வதியுங்கள்.

  • @vijayarammohan7724
    @vijayarammohan772410 ай бұрын

    Sudha madam thanks for taking us closer to Divine Mother. Every word and the meaning lucidly explained. Million thanks once again.

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan36192 жыл бұрын

    அம்பபாளைநேரில் பார்ப்பது போல் இருக்கிறது

  • @meenakashishankar9292
    @meenakashishankar92924 жыл бұрын

    Sri Lalita maha thripurasundari thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @ushakrishnan499
    @ushakrishnan4997 ай бұрын

    Very nice explanation ❤

  • @malasiva7969
    @malasiva79696 ай бұрын

    🙏🏼❤

  • @deshan_Mahela
    @deshan_Mahela3 жыл бұрын

    த்ரிபுர ஈஸ்வரி என்பதற்கான விளக்கம் அற்புதம் அற்புதம்

  • @hemabaalu
    @hemabaalu3 жыл бұрын

    ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Жыл бұрын

    OM SHRI LALITHA THRIPURA SUNDARYAI NAMAHA🙏🌹🙇🕉️🙏

  • @raniharish7165
    @raniharish71652 жыл бұрын

    Thanks for sharing. 🙏🏼🙏🏼🙏🏼

  • @dthirumangai7592
    @dthirumangai75922 жыл бұрын

    அற்புத விளக்கம் அம்மா மெய்சிலிர்கிறது

  • @v.styagarajan3842
    @v.styagarajan38422 жыл бұрын

    Quite interesting 👍& informative share 👍

  • @dyprabhushankar
    @dyprabhushankar2 жыл бұрын

    Searching gives something good I got u, I'm very very very blessed to hear your narration, feelings, examples, thought, etc. For a single word u r giving half an hour explanation. For eg ஆடு, சிவன், நமசிவாய ...

  • @kedaareshvara
    @kedaareshvara4 жыл бұрын

    Thanks Vijayan Sir.

  • @sowmyavenkatraman3885
    @sowmyavenkatraman38852 жыл бұрын

    Amma mega arumai

  • @janakiappu1413
    @janakiappu1413 Жыл бұрын

    Very excellent explanation thank you Madam

  • @sathiyamurthy8596
    @sathiyamurthy8596 Жыл бұрын

    அம்மா, அற்புதமான விளக்கம் கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan22763 жыл бұрын

    Mam ,really mesmerising No words to say Pictureising Lalithamma before our eyes 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Жыл бұрын

    லலிதா my friend ❤️

  • @banuprasad8197
    @banuprasad81978 ай бұрын

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan84394 жыл бұрын

    I admire her narration especially,the subject she is choosing for discourse. As i always do Japa of all the works of Sri Sankaracharya.

  • @srinivasankrishnamoorthy4127

    @srinivasankrishnamoorthy4127

    2 жыл бұрын

    Nanri ma

  • @kamalabalasubramanian4046

    @kamalabalasubramanian4046

    2 жыл бұрын

    குருவருள் திருவருள் உன் திருவாக்கு அம்மா. ஸ்ரீமாத்ரேநமஹ :நமஸ்தே

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy20614 жыл бұрын

    Very nice

  • @sankarasusheela8742
    @sankarasusheela874211 ай бұрын

    I start my day with this prayer. Now i feel ecstacy in knowing the entire meaning in your lucid style With greetings

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan79342 жыл бұрын

    Very well explained madam.Super

  • @rajithav4457
    @rajithav4457 Жыл бұрын

    JAI MATA JI 🙏🙏🙏நன்றி 🙏

  • @padminichandrasekhar3105
    @padminichandrasekhar3105 Жыл бұрын

    Excellent explanation, super. Blessed to see this video.

  • @annapoornanatarajan8606
    @annapoornanatarajan86063 жыл бұрын

    50 varudamaga sollivarugiren arthmtheriyamal migumdha nanri vanakkam 🙏🙏 amma

  • @chandraranjani
    @chandraranjani3 жыл бұрын

    அற்புதம்

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Жыл бұрын

    வணக்கங்கள்அம்மா

  • @kamalkannan8925
    @kamalkannan89253 жыл бұрын

    Mekka nandri amma 🙏

  • @neelab4087
    @neelab40874 ай бұрын

    Saraswthi kadatcham niraintha amma namaskaram

  • @vanithakarthikeyan3245
    @vanithakarthikeyan32452 жыл бұрын

    🙏

  • @rajeswarikrishna6644
    @rajeswarikrishna66442 жыл бұрын

    🙏🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 Жыл бұрын

    🙏🙇‍♂️🙇‍♀️🙏

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Жыл бұрын

    ஸ்ரீமாத்ரேநமஃ

  • @vettrithirumagal2183
    @vettrithirumagal218311 ай бұрын

    🎉🎉❤

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemabaalu
    @hemabaalu3 жыл бұрын

    பாடல் பாடுபவர் பாடுதல் (த்ருபுடி) பாட்டு மூன்றும் ஒன்றாகும் முக் கண்ணன் துணைவி மூன்று ஸ்தன முதல்வி

  • @chesaraajaa2594
    @chesaraajaa25943 жыл бұрын

    அறியாத பால்ய வயதில் பொருளறியாமல் பாராயணம் செய்தபோது பரமாச்சாரியார் இதன் பலஸ்ருதியில் சொல்லியபடி ஸ்ரீ அன்னையின் தரிசனம் கிடைத்த ஆனந்தத்தை மறக்கவே இயலாது தாங்கள் அனுபவித்து வழங்கும் வியாக்யானத்தில் பேரானந்தம் அடைகிறேன் நன்றி அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @muthukaruppiah2872
    @muthukaruppiah28723 жыл бұрын

    🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @muthukaruppiah2872

    @muthukaruppiah2872

    3 жыл бұрын

    Super

  • @sundarams5144
    @sundarams5144 Жыл бұрын

    50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆ ன

  • @ALLINONE-pe9cd
    @ALLINONE-pe9cd3 жыл бұрын

    Ma'am pls explain in English pls Ma'am I too want to understand this explanation

  • @whobalobalo

    @whobalobalo

    3 жыл бұрын

    Aryan Bhawsar What exactly do you need explanation for? I may try helping you understand thus! Are you a Gujarati? Just curious.

  • @ALLINONE-pe9cd

    @ALLINONE-pe9cd

    3 жыл бұрын

    All about sundarya Lahaina maam

  • @ALLINONE-pe9cd

    @ALLINONE-pe9cd

    3 жыл бұрын

    Maam whatever you are explaining it seems it has very valuable things need to understand everything that you are speaking in this video

  • @nadarTelevision
    @nadarTelevision4 жыл бұрын

    Thank you for sharing the immortal wealth.

  • @vidhyashankar1049

    @vidhyashankar1049

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

Келесі