திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய வரலாறு|thirumeeyachur lalithambigai temple history in tamil|meganathar

Thirumiyachur is the most famous shrine in Tiruvarur district of Tamil Nadu. It is located about one kilometer from Peralam.
It is said that Lord Meghnathaswamy resides in Tirumiyachur
Also known as muyarchii Nadar.
Ambikai is known as Lalithambikai.
She also has the nickname Soundaranayaki.
It is said that Swami got the name Meghnathar because Surya Devan placed Swami and Ambala on an elephant and performed pooja from the Megha Mandal.
The place is called 'Meyachur' because Lord Surya recovered from his dark complexion. This place has many special features. The place where Sun God was worshiped and got rid of death.
The origin of Sri Lalita Sahasranamam, which contains super-powerful mantras,
Lord Saturn, Lord Eman, Birthplace of Garuda, Arunan, Vali and Sugreevan.
It is a place where Lord Emadharma, who determines our life, worships Meghnath Swamy on daily Uchikal Puja to prolong his life. Here Lord Shiva as Swayambu Murthy is facing east. It is the place where Tirunnasambandar got his song
Mother Lalithambigai sits here on the royal throne in the Sri Chakra Peetha. Abhaya, with the Varada Hasta mudra, gives wonderful darshan with her right leg folded and her left leg hanging down. It is worth noting that it is rare to see a right leg folded ambigi.
Here, Lalithambigai is shown in the form of Manonmani seated in a golam in the Sri Chakra Peedam.
The Thala Purana says that Sun God, who was once plagued by a curse, came here and worshiped, got rid of his curse, and got the pleasure of receiving divine light. It is also revered as a place of worship of Goddess Kali
And the most important stotra of Ambigai,
The Lalita Sahasranama containing rare mantras appeared in this temple. Tirumeyachur is the place where Mother Lalita Parameshwari created Sri Lalita Sagarasranama through Vasini Devas with her Divine Names to glorify the world.
The history that led to the rise of Lalithambiga here is related to the Bandasura Yuddha.
A demon named Bandasura was doing many cruel things to the gods and sages and was giving trouble. They prayed to Mother Parashakti to protect them. Responding to the request of the Devas, Parasakthi emerged from a Velvi Kund on the Sri Chakra Rath with the name Lalithambigai to slay the demon.
Annappavadai Sarthum Vaipavam - Ghee Pool Darshan of Goddess Lalithambigai
Lalithampikai's Annappavadai Charit Vaipavam takes place on Vijayadashami of Navratri, Ashtami day of Masi month and Vaikasi - Poornami day.
In Tirumeyachur, Durgai has a parrot in his hand. With eight arms, she is called "Sukabramma Durga Devi". The sculpture of Kshetra Puraneswarar here is amazing.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற திருத்தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருமீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவன் மேகநாதசுவாமி என்றும்
முயற்சி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பிகையோ லலிதாம்பிகை என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறாள்.
இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உண்டு.
சூரிய தேவன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சூரிய பகவான் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் இத்தலமானது ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.
இத்தலம் ஏராளமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. சூரியதேவர் வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.
அதீத சக்தி மந்திரங்களை கொண்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய ஸ்தலம்,
சனிபகவான், தருமதேவனான எமன்,
கருடன், அருணன், வாலி, சுக்ரீவன் ஆகியோர் பிறந்த ஸ்தலம். நமது ஆயுளை தீர்மானிக்கும் எமதர்ம ராஜா தனது ஆயுளை நீட்டித்துகொள்ள தினசரி உச்சிக்கால பூஜையில் மேகநாதசுவாமிக்கு தனது தலவிருட்சமான பிரண்டையில் நைவேத்யம் செய்து வழிபடும் ஸ்தலம்.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இவர் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற இறைவனாவார்.
அன்னை லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை கீழே தொங்கவிட்டவாறு அற்புத தரிசனம் தருகிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிதிலும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரிய தேவர், இங்கு வந்து வழிபட்டு, தனது சாபம் நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றதாக தலபுராணம் கூறுகிறது. இது காளிதேவி பூஜித்த தலமாகவும் போற்றப்படுகிறது
அம்பிகையின் மிகமுக்கியமான ஸ்தோத்திரமாகவும்,
அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கியதுமான லலிதா சஹஸ்ரநாமம் இத்தலத்தில் தான் தோன்றியது. அன்னை லலிதாபரமேஸ்வரி அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
• திருமீயச்சூர் லலிதாம்ப...
Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்

Пікірлер: 11

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran86177 күн бұрын

    This place is situated near to Mayiladuturai and adjacent to peralam.

  • @sweetkavitha7234
    @sweetkavitha72343 ай бұрын

    🙏🙏🙏🙏👌👌👌

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    3 ай бұрын

    🙏

  • @kadambansk3848
    @kadambansk3848Ай бұрын

    💐💐💐🙏🙏🙏

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    21 күн бұрын

    🙏

  • @swapnathanda6520
    @swapnathanda65202 ай бұрын

    Lots of information we missing please can you please translate Telugu or English please

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 ай бұрын

    I will try to upload in telugu soon

  • @swapnathanda6520
    @swapnathanda65202 ай бұрын

    Can you please translate English or Telugu 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼please pleas

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 ай бұрын

    🙏

  • @vinithavinithavini8425
    @vinithavinithavini84252 ай бұрын

    Sir ennoda husband enkitta sanda pottu ennoda thaliya pichi pottutaru nalaiku atha vera kaithula korthu podalama

  • @bharathathamizhan

    @bharathathamizhan

    2 ай бұрын

    Poojai arailo allathu kovilukku sentro irraivan munnadi mathikonga.

Келесі