லக்கினாதிபதி நீச்சமானால் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 146

  • @chinrajarjun8089
    @chinrajarjun8089 Жыл бұрын

    கடகலக்னம் விருச்சிகம் ராசி building strong basement weak ஏதோ வாழ்க்கை ஒட்டித்தான் ஆகவேண்டும் நம்மோடு போகட்டும் என்றால் புத்திரம் என்ன செய்தார்கள் படைத்தவனுக்கு விளையாட்டு பொம்மை வேண்டும் அல்லவா

  • @M.RameshRaja
    @M.RameshRaja2 жыл бұрын

    அருமை குருஜி, லக்னாதிபதி மறைவு (6,8,12) , லக்னாதிபதி வக்ரம் , மற்றும் லக்னாதிபதி மறைவு + வக்ரம் இதற்கு பதிவு போடுங்கள் ஐயா..🙏🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj18062 жыл бұрын

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !! 👌

  • @raguraji2524
    @raguraji25242 жыл бұрын

    Wonderful voice modulation Clear explanation guruji

  • @rathnaswamy5698
    @rathnaswamy56983 күн бұрын

    Super. Sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass6412 жыл бұрын

    Important topic, good video... 🙏

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj87572 жыл бұрын

    லக்கினாதிபதி நீசம் ஆவதனால் ஏற்படும் நுணுக்கமான விளக்கத்தை எளிமையான முறையில் விளக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @srinivasanv9462

    @srinivasanv9462

    2 жыл бұрын

    அருமையான விளக்கம் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  • @hellogowtham
    @hellogowtham2 жыл бұрын

    Jai ShriRam ....Excellent explanation in detailed ....thanX ji.💐💐💐💐

  • @dramanujam371
    @dramanujam3712 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @sudha3431
    @sudha34312 жыл бұрын

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @kalaiselvik8857
    @kalaiselvik885711 ай бұрын

    அற்புதம் அருமை

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y2 жыл бұрын

    அருமை.நன்றிங்க

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran87562 жыл бұрын

    Nala padhivu sir.. nandri

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Vilakkam, super, thankyou, sir 🙏🙏✨✨

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar907427 күн бұрын

    U r my guru sir ,very clear explain

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Thanks for your information sir

  • @nagarajanerode
    @nagarajanerode2 жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b9 ай бұрын

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur33492 жыл бұрын

    உடன் விடைபெற்று நன்றி குருஜி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir for unknown information 🙏🙏

  • @shanthprasanth4364
    @shanthprasanth43642 жыл бұрын

    லகனத்தில் குரு பற்றி ஒரு video போடுங்கள் ஐயா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Жыл бұрын

    அய்யா வணக்கம் ரொம்ப அருமை நண்றி

  • @radharaj9273
    @radharaj92732 жыл бұрын

    Excellent Sri Ramji sir👌👌💥💥💥🌞🌞🌞🌞

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    நன்றி சார் 🙏🙏🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu30652 жыл бұрын

    Really super Guru ji 🙏👌

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49602 жыл бұрын

    The Legend SriRamJi Good night thala 🙋

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha88912 жыл бұрын

    Marvellous

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 ай бұрын

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @sivasubramanians2234
    @sivasubramanians22342 жыл бұрын

    Super news sir

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering48032 жыл бұрын

    நன்றி குருஜி இன்னைக்கு தான் உதாரணத்துக்கு முதல் முறையாக மீன இலக்கணம் சொன்னிங்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamahendran6349

    @mahamahendran6349

    Жыл бұрын

    S

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe2 жыл бұрын

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 8 weeks. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. Can she get government job like civil services or business. She wants to study computer science. kindly clarify sir. Thank you.

  • @venivelu5183
    @venivelu51832 жыл бұрын

    Sir, super🙏🙏

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat332711 ай бұрын

    கும்ப லக்னம், கடக ராசி, மேஷத்தில் சனி &குரு சேர்க்கை. சனி - பரணி-3 நீசம். சுக்கிரன் 7ல் இருந்து லக்னத்திற்கு பார்வை .

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz2 жыл бұрын

    ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை 7.00 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p45472 жыл бұрын

    லக்கனத்தை பற்றி நுனுக்கமான விளக்கம் sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan53512 жыл бұрын

    THANKS

  • @vigneshvicky7722
    @vigneshvicky77222 жыл бұрын

    s.vignesh(BE), 05/12/97, 07:21am, Tv.malai. sir,Aim Business man aga planet match agutha? or Tnpsc, Eb try pannalama?? 2.லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு,2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த கிரகமில்லை(தோஷம்,தோற்றம்) & வாழ்க்கை துணை பற்றி கூறுங்கள் sir

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy64532 жыл бұрын

    லக்ன அதிபதி வக்ரம் அல்லது அஸ்தமனம் பற்றி அவரது பார் வை பற்றி ஒரு விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @kumarbiology
    @kumarbiology2 жыл бұрын

    Yes ji today only you said about meena lagnam. I am meena lagnam. Guru at 12th place

  • @bamashankar1347
    @bamashankar13472 жыл бұрын

    Pudhan veetil sani sani veetil kumbathil pudhan 6il maraivu, suriyan meenathil banguni month uthram lagna pulli pudhanin seyalbadu eppadi irukkum sir

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan55632 жыл бұрын

    ஐயா... KP system கொண்டு பலர் Lord of cusp, cuspal interlink, பாவக தொடர்பு... என்றெல்லாம் பலன் எடுக்கிரார்கள். அதை பற்றி ஒரு வீடியோ பொட வேண்டுகிறேன். 🙏

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu132 жыл бұрын

    Sir சனி மூன்று வருடங்கள் நீச்சம் .. மகர& கும்பம் லக்னம் .... ரொம்ப கஷ்டம்...🙄 தனுஷ் & மீனம் உட்பட ....

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Жыл бұрын

    Sir for my husband kanni lagnam budhan neecham in 7th house sukiran suriyan kethu and budhan is there seeing lagnam sukiran ucham suriyan natpu hiw wil it be and also in lagnam ragu is there 👍

  • @alangaraselvi
    @alangaraselvi2 жыл бұрын

    Sir ithu rasi athipathi kum porunthuma??, kotcharathil suriyan neesamanal ithu porunthuma?? Nan rishaba rasi sukiran kanniyil, simma lagnam , lagnathil suriyan

  • @a.haria.hari.659
    @a.haria.hari.6592 жыл бұрын

    Ayya thelivana vilakkam. Simmalagnam,lagnathipathi 8il saniyode charathil,lagnathil guru,ippo evalo percentage nalla balathe lagnathirku kidaikkum.parivarthanai balam entha vayathil kidaikkum

  • @gowsia2202
    @gowsia22022 жыл бұрын

    🙏🙏🙏பல முறை கேட்டும் என் கேள்விக்கு பதில் தர மறுக்கிறீர்கள் அண்ணா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா please. A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @sasikumarsasi121
    @sasikumarsasi1212 жыл бұрын

    அய்யா வணக்கம்

  • @sivayanamaha807
    @sivayanamaha8072 жыл бұрын

    Sir nice explanation. In my son horoscope sukiran in kanni with guru n kethu. Laknam Thulam. Here the sukiran is having strength. Date of birth 18.8.2005. 11.30 am. Cuddalore. Whether he can study MBBS please tell me sir.

  • @venkatachalam1813
    @venkatachalam18132 жыл бұрын

    வணக்கம்ஐயா நன்றி

  • @venkat.s2095
    @venkat.s20952 жыл бұрын

    லக்கினாதிபதி வீடு கொடுத்தவன் நிசம் பத்தி ஒரு வீடியோ போடுங்க குருவே...

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    வணக்கம் சார் ஏழாம் அதிபதி ராகுவுடன் சேர்ந்திருந்தால் கல்யாண வாழ்க்கை எப்படி அமையும் ஒரு பதிவு போடுங்க சார்

  • @sing12226

    @sing12226

    2 жыл бұрын

    Same question

  • @mugeshkanna1608
    @mugeshkanna16082 жыл бұрын

    குரு ஜி அவருக்கு வணக்கம். 3 மாதம் மகா முயற்சி செய்கிறேன். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.

  • @avavetri11
    @avavetri112 жыл бұрын

    ஐயா நான் BE மெக்கானிக் முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd2 жыл бұрын

    Sirappu

  • @saritharajs8766
    @saritharajs87662 жыл бұрын

    ஐயா வணக்கம் லக்கின அதிபதி 12ம் வீட்டில் லக்கினத்தில் வீடு கொடுத்த அதிபதி 8இருக்கும் போது இது எப்படி பலன் தரும் ஐயா நன்றி வணக்கம்...

  • @vaishnaviajaykumar
    @vaishnaviajaykumar7 ай бұрын

    Thulam lagnam, lagnathipathi sukiran asthamanam in kadagam with 2 degree difference. Guru is in 2 nd house.. Seeing suriyan and sukiran with 9 th vision. Will sukiran will have power. How will be my sukra dasa works? . It will be good or bad?

  • @p.k.subramanianp.k.subrama2101
    @p.k.subramanianp.k.subrama21012 жыл бұрын

    ramram anna namaskkaram

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan69172 жыл бұрын

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983 மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளதாரம் பதில் தாருங்கள்.

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr18992 жыл бұрын

    Vanakam Gurujii Sandhiya 14:03:2000 4:40Am Kotagiri Government job kitaikira yogam iruka epothu kitaikum ? Thank you

  • @ArthiH
    @ArthiH2 жыл бұрын

    Sir, nan kadaga lagnam viruchigam raasi... chandiran in 7th place from sun.. dwithiai thithi after pournami.. kooda.. vakra sani innaivu.. so laknathipathy neesa bangam aayirkka ? sir.. pls confirm.. currently Chandra dasa is going on..

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela11112 жыл бұрын

    எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்

  • @vanajakslc469
    @vanajakslc4692 жыл бұрын

    Lagnathipathy vagram anal enna palan sir

  • @radhay2459
    @radhay24592 жыл бұрын

    Om

  • @syedilahi3582
    @syedilahi35822 жыл бұрын

    Theipirau chanthiran+ guru thulathil palan sollunga

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw2 жыл бұрын

    First view

  • @swethamurali4539
    @swethamurali45392 жыл бұрын

    Hi sir please let me know about sagada yogam for this jathagam and also through whom will he receive success and growth in his career Name Krishna Narasimhan Dob 03.08.1993 Time 11.15 pm Place Chennai

  • @jeyakumar.s
    @jeyakumar.s Жыл бұрын

    Love marriage yarukunu oru vedio pannunga sir 🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan19462 жыл бұрын

    ராஜாவுக்கு கூஜா...பலே...பலே...!!!அருமை குருஜி

  • @viji279
    @viji2792 жыл бұрын

    Ucha vakram 6,8,12 lagna pathi

  • @hemanathank3560
    @hemanathank35602 жыл бұрын

    Thank you sir, Respected Guruji Sir 3 months asking please Daughter DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go kindly advice sir, Thank you

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi2602 жыл бұрын

    Iyya nan kanni rasi uthiram nachathiram thulam laknam ennudaya laknam neechama 9 .12. 1963 Date of birth

  • @devadeva2438
    @devadeva24382 жыл бұрын

    குருவே வணக்கம் நீண்ட நாள் முயற்சி செய்து வருகிறேன் 14.7.1978.8.30pm பிறந்த ஊர் செங்கல்பட்டு நான் பேக்கரி தொழில் செய்து நஸ்ட பட்டு கடனாலியாகிவிட்டேன்.எனக்கு எந்த தொழில் செய்தால் கடன் தீரும் எப்போது தீரும்.எனக்கு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசை எனக்குஜோதிடம் கற்றுக்கொள்ள வருமா அதில் தேர்ச்சி பெற இயலுமா பதில் தர வேண்டுகிறேன் குருவே

  • @luck3004
    @luck30042 жыл бұрын

    சார் வணக்கம்.என் மகனின் பெயர் நந்தகுமார் பிறந்த நாள் ஆகஸ்ட் 13 தேதி 2006 நேரம் காலை9.45ஊர் திருவனந்தபுரம் . லக்னத்தில் கேது இருப்பதால் என்னபலன் . எதிர் காலம் எப்படி இருக்கும்.தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

  • @muthuvel3650
    @muthuvel36502 жыл бұрын

    Thulam lagnam sooriyan pathagathipathi avar valimai petral itha yepd eduthu karathu ayya?🙏

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk2 жыл бұрын

    வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai

  • @brindhabrindha520
    @brindhabrindha5202 жыл бұрын

    Kadam kurupeyirchi eppadi iruku

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy29282 жыл бұрын

    Lagnathai sani chanthiran paarvai nallatha

  • @kaverikaveri1975
    @kaverikaveri19752 жыл бұрын

    மிதுனம் லக்னம் புதன் நீசமும் வக்ரம் + ஆட்சி குரு+உச்சம் சுக்ரன.7 ல் தேய்பிறை சந்திரனும் 11ல் சனியும் லக்னத்தை பார்க்கிறார் .சூரியனும் குடும்பத்தில் பகைல இருக்கிறது.

  • @vidhyasivakumar6596
    @vidhyasivakumar65962 жыл бұрын

    ayya sani lagnathipathi aagi..lagnathile vakram petru irunthal epdi irukum ayya

  • @singarajsingaraj4458
    @singarajsingaraj44582 жыл бұрын

    தனுசு லக்கினத்தில் ராகு மகரத்தில் குரு நீசம் மிதுனத்தில் கேது கடகத்தில் சந்திரன் செவ்வாய் கன்னியில் சனி துலாமில் சுசுக்கிரன் சூரியன் விருச்சிகத்தில் புதன் இந்த ஜாதகம் எப்படி இருக்கும் சார்

  • @jeingaransubramaniam7249
    @jeingaransubramaniam72492 жыл бұрын

    ஐயா வணக்கம், இலங்கை இருந்தது உங்கள் அபிமானி இம் முறையாவது எனது வினாக்களுக்கு பதில் அளிக்கப்படும் ஏன நம்புகிறேன்... தற்போது குரு மகா தினச நடை பெறுகின்றது இந்த தினசயால் ஆவது வாழ்வில் எதும் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து கூறுங்கள் ஐயா.... லக்னம்- மேஷம் (சுக்கிரன் -அசுவதி 4), இராசி-தனுசு (உத்திராடம் 1) 5ம் வீட்டில் சிம்மம்-இராகு, செவ்வாய் -மகம் 2, குரு -மகம் 4 & சனி(வக்கிரம்)- உத்திரம் 1 11ம் வீட்டில்- புதன்& கேது (அவிட்டம் 4), சூரியன்- பூரட்டாதி 3 வெளிநாட்டு நிரந்தர குடி உரிமை பெறுவதற்காக முயற்சியில் வெற்றி அளிக்குமா? 1980, சு. ஜெய்ங்கரன், இலங்கை, கொழும்பு நன்றி.

  • @sonthom6868
    @sonthom68682 жыл бұрын

    🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c27382 жыл бұрын

    Lakanam authipathi 3 house erounthal palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir sani uodan serkkai

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 жыл бұрын

    Not bad

  • @kavithaarumugam9449
    @kavithaarumugam94492 жыл бұрын

    Sir this is for my son reading12th std bio group sir he is not taking any strong decision sir worried about him sir what course is good for him kindly reply sir 😔😔 Born 23/09/2004 2:30am Chennai

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar69397 ай бұрын

    ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் நீசம் ஆனால் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இப்படி இருந்தால் சூரியன் பலம் பெற்று இருக்கிறதா ஐயா

  • @Sathyzkumar
    @Sathyzkumar2 жыл бұрын

    ❤️🙏

  • @devadeva2438
    @devadeva24382 жыл бұрын

    தங்களின் விளக்கம் ஜோதிடம் புரியவும் கற்று கொள்ள வேண்டும் என்று உந்துதலை தருகிறது

  • @ranjithdurai3440
    @ranjithdurai34402 жыл бұрын

    ஐயா வணக்கம். மகரலக்கினத்தில். குருவும் சனியும். இணைவு. இது நீச பங்கமா. ஐயா

  • @doradora9949
    @doradora99492 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jmanijmani5192
    @jmanijmani51922 жыл бұрын

    Sir,Pls, answer me Sir ஐயா வணக்கம்.14.04.1978 ,மிதுனம் ராசி,கன்னி லக்கனம்,திருவாதிரை நட்சத்திரம்,5.43 P.M.,நீடூர் எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்.ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக்கொண்டிருக்கிறது, மனம் நிம்மதியில்லாமால் எப்பொழுதும் இருக்கிறது ஐயா

  • @vibinkumar7781
    @vibinkumar77812 жыл бұрын

    வணக்கம்.யெயர் விபின்குமார்.15:06:1980,6:50 மாலை.பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.சுக்கிர தசை எப்படி இருக்கும்,நான் சொந்த தொழில் செய்யலாமா?நன்றி.

  • @brindhabrindha520
    @brindhabrindha5202 жыл бұрын

    Rate one jathagam

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @jeyachandranchandran2449
    @jeyachandranchandran2449 Жыл бұрын

    ஐயாதனுசு லக்னம் மகரத்தில் குரு சந்திரன் மீனத்தில் சுக்கிரன் புதன், செவ்வாயிலசூரியன் செவ்வாய் ராகுதுலாமில் கேது விருச்சகத்தில் சனி 13 4 1985பிற்காலத்தில் நல்ல ஒரு வாய்ப்பு உண்டா என்றுதாராளமாக சொல்லுங்கள் ஐயா

  • @pachamuthum4911
    @pachamuthum49112 жыл бұрын

    சார் செல்வது உன்மை முற் பகுதி வருமை இடை பகுதி ‌செல்வாக்கு 50 க்கு மோல் சிரமம் குரு மகரம் நீச்சம் சனி ஆட்சி சிம்மம் லக்னம் 9/8/61 காலை 8.மணி 15நிமிடம் A.M ஊர் சேலம்

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy15292 жыл бұрын

    மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் 11ல் உச்ச சூரியனுடன் +சந்திரன் / 7ல் குரு இருந்து லக்னாதிபதியை பார்க்கிறார் / லக்னாதிபதி புதன் பரணியில் பயணம்

  • @selvirajasekaran4844
    @selvirajasekaran48442 жыл бұрын

    தனுசு லக்னாதிபதி குரு நீசமாகி உச்ச செவ்வாயுடன் சேர்ந்து மேஷத்தில் வளர்பிறை சந்திரன் மற்றும் மீனத்தில் சூரியன் சுக்கிரன் லக்ன ராகு 1. புத்திர காரகன் குழந்தைகள் விசயத்தில் நன்மை செய்வாரா 2. நீச்சபங்க குரு லக்ன ராகு திசையிலா குரு திசையிலா எப்ப நன்மை தரும்

  • @vegin836
    @vegin8362 жыл бұрын

    Vanakam sir .I need to know about my future sir plz explain. I want to settle in abroad if possible sir my d.o.b 22/9/89 Time:00:50 please coimbatore

  • @arunachalamaj6594
    @arunachalamaj65942 жыл бұрын

    ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?

  • @dhineshkumar9274
    @dhineshkumar92742 жыл бұрын

    மிதுன லக்னம் புதன் 10 ல் நீசம். உச்ச குரு 9ம் பார்வை பலமா சார்

Келесі