லக்கினம் + லக்கினாதிபதி | பலம் + சூட்சுமங்கள்

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 334

  • @ganesanmktg
    @ganesanmktg2 жыл бұрын

    Wonderful explaination sir. No astrologer in the world will explain like you 👍👍❤️❤️ we r happy to have you as Manasiga Guruji 🙏🙏🙏🙏❤️❤️ what a great speech without any mistakes and with crystal clear clarity. U r the ideal Astro Guru for all. Sir..U r the Role model for all upcoming astrologers.. Ganesan. Astrologer,chennai.

  • @rajkumars143
    @rajkumars1433 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்.

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan56772 жыл бұрын

    அருமையான விளக்கம் ,உங்கள் சேவைக்கு நன்றி

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRARАй бұрын

    கருத்துகள் எளிதாக கிடைக்கப்பெற்றோம். நன்றி இல்லை குருஉபதேசம் எங்களுக்கு பாக்கியம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நாங்கள். மதுரையிலிருந்து சொகுசாக மட்டும் சென்னைக்கு விமானப் பயணம் போல சுருக்கமாக நறுக்குத்தெரித்தாற்போல

  • @RRAJINDHIRAR

    @RRAJINDHIRAR

    Ай бұрын

    குருஜி அவர்களுக்கு நன்றி

  • @murugaperumal4646
    @murugaperumal46462 жыл бұрын

    உண்மைதான் அய்யா கும்ப லக்னத்தில் சுபத்துவம் இல்லா தனித்த சனி லக்னத்திலயே உள்ளார். ஆனாலும் 19 வருட தசையில் ஒரு நல்ல பலனும் நடக்கவில்லை நீங்கள் கூறியது 100% சரி

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja58402 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் அய்யா..நன்றி

  • @thiruv5920
    @thiruv59202 жыл бұрын

    Excellent explanation. Thanks for sharing your knowledge

  • @akjnathan1835
    @akjnathan18353 жыл бұрын

    Hi Sir, Almost your prediction regarding astrology is excellent and clear voice , very nice to hear, good job keep it up 🙏🙏🙏👍😊

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan63203 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா .

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын

    ஐயா, தெளிவான சிறப்பான பதிவு, நன்றி ஐயா,

  • @vijayag1520
    @vijayag1520 Жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி.

  • @Ruby-4943
    @Ruby-49432 жыл бұрын

    Very amazing interpretation! I think karma is hidden in every house starting from lagna to 12th.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan54653 жыл бұрын

    அருமையான தெளிவுரை

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan56773 жыл бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @thiruppugazhan
    @thiruppugazhan3 жыл бұрын

    Nice explanation sir...Thank you very much

  • @charlessanthanam8886
    @charlessanthanam88863 жыл бұрын

    Vanakkam 🙏🏻 Ayya Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravindran6933
    @ravindran69332 жыл бұрын

    Sir,Detailed explanations, as I am also an astrologer, wonderful..

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Жыл бұрын

    Thank you sir for your clear explanation about laknam and laknathipathi 🙏🙏

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram49172 жыл бұрын

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன், நலமுடன் நீடுழி. விருச்சிக லக்னம் குரு மட்டும் தனித்து,செய்வாய் மிதுனத்தில் மறைவு கூடவே சந்திரனும் அங்கேதான் ஆனால் சூரியன் மேஷத்தில் உச்சம்,ஆகவே ஓரளவு தப்பித்தேன். தங்களுடைய விளக்கம் ஆர்வமாக பாற்க தொடங்கிய பின்தான் ஜோதிடம் புரிய தொடங்கியுள்ளது,நன்றி அத்துடன் மிதுன ராசி.பகை வீட்டில் லக்னாதிபதி மறைவு,பின்னர் சூரியன் நிலை பற்றி கூறிய பின் விதி விலக்கும் புரிந்தது.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b7 ай бұрын

    Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil3 жыл бұрын

    நன்றிகள் ஐயா

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm3 жыл бұрын

    நன்றி சார்

  • @alexzander3686
    @alexzander36863 жыл бұрын

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @selvamkali3083
    @selvamkali30833 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @surendranj6042
    @surendranj60423 жыл бұрын

    நன்றி அண்ணா👍👍

  • @balusamy3502

    @balusamy3502

    3 жыл бұрын

    Clearly explained

  • @muthulakshmib6769
    @muthulakshmib67693 жыл бұрын

    Indha chennaluku neengale balam sir🙏🏼

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam56203 жыл бұрын

    அருமை சார்

  • @venkabilla3149
    @venkabilla31493 жыл бұрын

    Athithya guru ji No1....neenka No 2.....Sri ram ji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Miga,neenda, thelivanavilakkam, thankyou sir 🙏

  • @venivelu5183
    @venivelu51833 жыл бұрын

    Sir, super🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82983 жыл бұрын

    Nandri Guruji

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal96333 жыл бұрын

    Excellent

  • @elangoelangom1797
    @elangoelangom17972 жыл бұрын

    Video very very nice

  • @VENUSARUN
    @VENUSARUN Жыл бұрын

    Nantri

  • @dharanij285
    @dharanij2855 ай бұрын

    லக்கினத்தில் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன்?

  • @AthibanAmbalam
    @AthibanAmbalam3 жыл бұрын

    Hai sir Your All videos super😍and All Thesa puthi palangal videos upload pannuga sir

  • @venivelu4547
    @venivelu45473 ай бұрын

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ManojManoj-eg5hp
    @ManojManoj-eg5hp3 жыл бұрын

    Super sir super sir

  • @sskyaalran
    @sskyaalran3 жыл бұрын

    Congratulations sir 👏

  • @ganeshjayram1427
    @ganeshjayram14273 жыл бұрын

    Dear Sir, Your explanations in many videos clarify us a lot. Thanks for detail, precise clarification, how to analyze our own horoscope Please clarify about "Varga Kattangal" in horoscope. Hora, drekkana means in varga Kattangal? Please clarify Chathurthamsa to Shastamyasa varga Kattangal how it play a vital role in our jadagam

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt11383 жыл бұрын

    👌👌. .. ஐயா லக்னாதிபதியின் பார்வை லக்னத்திற்கு கிடைத்தால் இன்ன பலன். அதற்கான வீடியோ வெளியிடுங்கள் ஐயா.

  • @ramasamymc4618

    @ramasamymc4618

    3 жыл бұрын

    தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் வலிமை பெறும்

  • @keerthanavlllt1138

    @keerthanavlllt1138

    3 жыл бұрын

    Nanri

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q29 күн бұрын

    சூப்பர் சாமி ❤❤

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts3 жыл бұрын

    குருவே🌹🌹 சரணம்

  • @avinashs7840
    @avinashs78403 жыл бұрын

    👌👌👌🙏

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram7253 жыл бұрын

    ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @tamizhsen2045
    @tamizhsen20453 жыл бұрын

    Ungaludaya karuthukkal, 90% Aditya Gurujii udan otthu pogirathu, superb, all the best sir. Unmai Jothidam

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib8 ай бұрын

    Magaralaknam kadagathil sani chandran serkai valarpirai chandran ayya

  • @madhavang7189
    @madhavang71893 жыл бұрын

    👌

  • @saravanapavasaravanapava9999
    @saravanapavasaravanapava99992 жыл бұрын

    Simmalagnam 7mitam Kumpathil Suriyan. Puthan Serkkai Eppadi Vealaiseium Sollunga. Sir

  • @chandrasekaran7772
    @chandrasekaran77723 жыл бұрын

    Very clear explanation Sir. Your moon has to be unafflicted and close to full Moon.

  • @v.muthusaravanansaravanan9363

    @v.muthusaravanansaravanan9363

    3 жыл бұрын

    வாழ்க வளத்துடன்

  • @ranalingam9944
    @ranalingam99442 жыл бұрын

    வணக்கம் குருஜி. மேஷம் லக்ணம் செவ்வாய் 3 ல் + சுக்கிரன் + சணி 1 ல் புதன் + ராகு

  • @poongodipongu8164
    @poongodipongu81643 жыл бұрын

    👏👏

  • @thamiilselvan
    @thamiilselvan2 жыл бұрын

    Guru vae🙏🏻🙏🏻🙏🏻

  • @kumaravele1708
    @kumaravele17083 жыл бұрын

    அதிநுட்பமான நுணுக்கங்கள் நிறைந்த பகுதி. சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் .நன்றி ஐயா.

  • @roopas8655
    @roopas8655 Жыл бұрын

    Guruji 12th house Shani kumbam lagnam good or bad portathi nakshatr. 🙏

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari13 жыл бұрын

    Dhanusu lagnam, lagnithipathi in 6th house. Does Lagnam & Lagnathipathi strong or weak?

  • @saravanan.c2738
    @saravanan.c27383 жыл бұрын

    Laknathi pathi rachi yathi pathi sarkkai sollouing ka sir

  • @selvanrpm7475
    @selvanrpm74753 жыл бұрын

    Kumba lagnam sani kethu 2 house suriyan 3rd house good or bad?

  • @onetapgaming1664
    @onetapgaming16643 жыл бұрын

    Excellent guru g 👏👏👏👍🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6103 жыл бұрын

    🙏🙏🙏

  • @kalpanaharesh0955
    @kalpanaharesh09553 жыл бұрын

    Example ஜாதகம் கொண்டு விளக்கம் வேண்டும் ஐயா

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj173433 жыл бұрын

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்கிரம் 7இல் கேது 9இல் சந்திரன், சுக்கிரன் 10இல் சூரியன்,11இல் புதன், குரு, செவ்வாய் உள்ளது

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy3 жыл бұрын

    Tell about nakshatras

  • @mahabharathibe8110
    @mahabharathibe81102 жыл бұрын

    Aiyaa laknathipathi enatha nakcharathil nindra enna palanu oru video poodunga.pls

  • @madhankumar6376
    @madhankumar63763 жыл бұрын

    வணக்கம் ஐயா மட்டட்ர மகிழ்ச்சி நல்ல விளக்கம் 8ல்மீனத்தில் சூரி+புத+கேது 10ல் ராசியாதிபதி ரோகினில் சந்திரன் 12ல்செ+சனி 9ல்சுக் 11ல்குரு இதில் லக்கினாதிபதி, ராசியாதிபதி எதில் பலம் அதிகம் உள்ளன.

  • @yamunasruthi1701
    @yamunasruthi17013 жыл бұрын

    கிரகத்தின் நீச்ச பலனை போடவும்

  • @jaganathanmps591
    @jaganathanmps5913 жыл бұрын

    👏👏👏👌👌👌

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl3 жыл бұрын

    துலாம் லக்னம், 12இல் சுக்கிரன் நீச பங்க ராஜயோகம், புதன், சூரியன், குரு சேர்க்கை, மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம், லக்கினாதிபதி நிலை என்ன? சொல்லுங்கள் ஐயா !!

  • @manikandan563
    @manikandan563 Жыл бұрын

    sir, lagnathipathi ucha veetla vakrama irundha Enna palani tharuvaar . thanks

  • @Sathyzkumar
    @Sathyzkumar2 жыл бұрын

    ❤️🙏

  • @manikumara2043
    @manikumara20433 жыл бұрын

    Kumba lakunam kumba rasi sir .thanasu rasil sani irukinrar palan soluga sir please sir

  • @theking2968
    @theking29682 жыл бұрын

    Brother viruchaga lagnam lagnathil rahu ena palan, chevai 2il sooriyan sukran, puthan odu iruku

  • @selvapriya9219
    @selvapriya92193 жыл бұрын

    Ayya laknathipathy matrum rasi nathan irundime sanibhagavan irandam edathil irunthal valuva melum guru sani parivarthanai agirikraar guruvutan chandiranum 12 aam edathil ullar(chandiran valarpirai) aanal laknathil kethu ullar laknam weak ah sir.melum lakna supar suriyan puthanodu 6 aam edathil maraithullar (Star Uthirdam Rasi Maharam Laknam Kumbam) Sanibhagavan valuva ullara?

  • @yamunasruthi1701
    @yamunasruthi17013 жыл бұрын

    Mithuna lagnam but meenam neecham ,its good or bad

  • @SachinSachin-tc6xr
    @SachinSachin-tc6xr3 жыл бұрын

    👌👌👌👌👌

  • @rajathangarasu7319
    @rajathangarasu73192 жыл бұрын

    Rishabam laknam laknathil kethu,5 guru and sevvai ,sukran 3 and valarpirai chandran magaram. Navamsam sukran neesham. Laknam and lakanathipathi epdi iruku

  • @rajfarms3376
    @rajfarms33762 жыл бұрын

    👍

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh Жыл бұрын

    Guruji vanakkam enakku simma lagnam suriyan in mithunam,lagnathil sukran,and in mesham guru and sani combination my doubt is sani than 3aam paravaiyal suriyanai parkirar,lagnathai guru parkirar ipo lagnathipathi ethana percent valimai porundhi ullar sollunga

  • @manikandanmariner2106
    @manikandanmariner21063 жыл бұрын

    Simmam laknam 12 th house erukkar.. But puthan serkai..

  • @narmatharewa8507
    @narmatharewa85072 жыл бұрын

    Is it good if lagna lord sani retro 350° ketu 354° in pisces for aquarius lagna

  • @indumathiselvakumar1399
    @indumathiselvakumar13992 жыл бұрын

    Ji.. pls tell the remedy on how to get lagnathipathy make more strong.. how to help to his own house os lagneshwar?

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Жыл бұрын

    Sir vidhi madhi gadhi mootteyum ottu kettal mattontei parkkanum entru sonnierkal magaralegnam sani 3 I'll magam nakshthram rasi athypathy 6 am idamana mithunathi l chandran 8 am idamana simmathil legnathukku 6 am athypathy 7il eruthu leghnathai parkkirar en vazhikkayil rempa. Rempa vathanaikalum sothanaikalum vazhaikkaye pothum pothum ayidichu

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx2 жыл бұрын

    Iyya lagana athipathi valimai ilamala irudhala jathagar vetri pera mudiyathu??etha pathi oru video poduga

  • @cringetrollsmeme
    @cringetrollsmeme2 жыл бұрын

    Ungal rasi lagnam Solunga Sriram sir ❣️

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if3 ай бұрын

    Sir dhanusu lagnam guru 8il maraivu but ucham ena palan sir🙏🙏🙏🙏

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps3 жыл бұрын

    ஐயா மிதுன லக்னம் லக்னாதிபதி 6ல் சூரியன் சனி சேர்க்கை. 4ல் செவ்வாய் சந்திரன் ராகு. செவ்வாய் புதன் பரிவர்த்தனை. இதை எப்படி எடுக்க வேண்டும். புதன் கேட்டை நட்சத்திரம்

  • @punniyaganga85
    @punniyaganga853 жыл бұрын

    ரிஷப லக்னம், சுக்ரன், ராசி அதிபதி (மிதுனம்) புதன், சூரியன் மூவரும் 11-ம் (மீனத்தில்)வீட்டில் உள்ளனர் .தற்போது சுக்ரன் திசை சுக்ர புத்தி எப்படி பலன் தரும் சார்.நன்றி ...நற்பவி ...

  • @saravanankaliyaperumal5125
    @saravanankaliyaperumal51253 жыл бұрын

    ஐயா 22/09/2008அன்று காலை8.32am திங்கள் கிழமை திருச்சியில் என் மகன் பிறந்தான்,அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா,

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj82533 жыл бұрын

    Ennoda cousin sister kku Kubha lagnathil sun, bhudan, sukran, Guru.. 10th house la sani & chevvai.. Idhu eppidi.. Very adamant character.. Lagnathil niraiya planets irundha strong aa weak aa?? Lagnadhipathi 10th housela irukradhu strong aa Or chevvai combination bad aa? Idhu enna nilai nnu sollunga??

  • @compassion7243
    @compassion72432 жыл бұрын

    Sir lagnapati in 5th hse lord saram can also be good ...also thanks

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal45413 жыл бұрын

    கடக லக்னம் லக்னத்தில் ராகு. 3இல் சந்திரன் சனி புதன் குரு சேர்க்கை இதேபோல் பலன் கிடைக்கும் மா 🙏🙏🙏🙏

  • @karthiks2192
    @karthiks21922 жыл бұрын

    சார் கும்ப லக்னம் சனி கும்பத்தில் திதி சூன்யம் வலுவை இழந்தது விடுவாரா தெளிவு படுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்🙏

  • @bamashankar1347
    @bamashankar13473 жыл бұрын

    Kanni lagnam pudhan vakram aagi 6il Chandra kedhu udan irundhal rasiyadhibadhi sani lagnathil eppadi irukkum sir. Naan migaperiya kuzhapavaadhi. Job kidaichi urupaduvena 7il suriyan 8il sukran 12il chevvai guru Raghu . Nimmathiya irupena pls 🙏🧐🤔☹️

  • @exey8014
    @exey80142 жыл бұрын

    hi sir incase 6 8 12 place in lagnathipathi how toincrease strength any remedies or change place for live thanks

  • @vikey-tr5fz
    @vikey-tr5fz3 жыл бұрын

    Laganathipathi guru uchathi nokiponal palan eppid irukku

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue3 жыл бұрын

    Lakkinaththil sani Lakkinathi pathi sevvai 6th place Total damage

  • @kavichan2758
    @kavichan27582 жыл бұрын

    விருச்சிக லக்னம், (செவ்வாய்) கன்னி ராசியில் சந்திரன் சாரம் பெற்றுள்ளது. சிறப்பு பெறுமா பெராதா??

  • @senapathy1590
    @senapathy1590 Жыл бұрын

    ஐயா! வணக்கம் கன்னி லக்னம் செவ்வாய் லக்னத்தில் லக்ணாதிபதி புதன் சூரியனுடன் மிதுனத்தில் ராகு சிம்மத்தில் சந்திரன் மேஷத்தில் லக்ணம் மற்றும் லக்னாதிபியின் வலு எவ்வாறுள்ளது?

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha14663 ай бұрын

    Lagnathi pathi parivarthanai

  • @KalaiSelvi-gu1bj
    @KalaiSelvi-gu1bj3 жыл бұрын

    லக்னாதிபதி பிற ஸ்தானாதிபதி இணைவு பற்றி கூறவேண்டுகிறேன்

Келесі