லக்னாதிபதியின் தசையும் குடும்ப வாழ்க்கை சிக்கல்களும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam
Пікірлер: 173
எதிர்பார்க்கப்படுகிறது காணொளி அண்ணா வணக்கம் 🙏🙏 நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 💐
நல்ல தெளிவான விளக்கம்,நன்றி குரு ஜீ 🙏
Thelivana,vilakkam,arumaiyana, examples, nandrisir 🙏
👍🏼Great... Great explanation, 100% true, very timely upload, Thank u so much Sir...🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
அருமையன பதிவு.தெரியத புதிய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.நன்றி குருவே.இது போல நிறய்ய காணொளிக்கு காத்திருக்கிறோம்.
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏
❤அருமை விளக்கம்... உண்மை
எதிர்பார்த்த. பதிவு நன்றி ஐயா
Nice. Very nice. Your explanations increase everyone's interest to learn astrology and I am one amoung thank you JI.
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏 ✨✨🌹🌹
Thanks for detailed explanation. You have enlighten my mind & thoughts . Kadaga rasi & Kadaga laknam. Currently undergoing moon dasa . 😅
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 புதிய தகவல், அருமை.
நன்றி Guruji
நூறு சதவீதம் உண்மை ஐயா வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி தங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் என்றாலும் இந்த வீடியோவில் மட்டும் தங்களின் சிரித்த முகத்தைத் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி 😂😂😂
அய்யா.வணக்கம்.உங்கள் பதிவில் 6,8 ந் சூட்சுமம் அறிய முடிந்தது,நன்றி🙏🏽🙏🏿🙏🏾
அருமையான கணிப்பு
Arumai sir
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏
Good morning sir 🙏 100% உண்மை
Vannakam ayya 🙏🙏🙏🙏 thank you for your video and advice
Thank you so much sir 🙏🙏🙏✋👍😊👌🌺🌷🌸💮
Thank you sir 🙏🙏🙏💐
காலை வணக்கம் குருஜி🙏
Guruvae nandri
Waiting guruji 🙏
Very true words guruvae. Enaku laknathipathi utcham. Me too that character.
Sir, thankyou🙏🙏👌👌
குருவே சரணம்... 🙏🏻🙏🏻🙏🏻
Nice sir 🎉
Truth sir 🙏🙏🙏.
Exactly true sir
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் நன்றி
Very true 😂 self experience they will never except their mistakes 🙏 thanks once again your divine knowledge 🙏
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி 🙏🏻
கன்னி லக்னம் புதன் 2-ல் (துலாம்) உள்ளார்... தாங்கள் சொல்வது உண்மை .... தங்கள் காணொளிகளால் பல சூட்சுமஙகளுக்கு தெளிவு கிடைக்கிறது. மிக்க நன்றி ஐயா.... 🙏💐🌻🌹🙏
100% உண்மை
வணக்கம் சார் 🙏🙏🙏🙏
உண்மை
Kadaka laknam patri spical kannoli podunga sit please
True💯💯💯💯
Clear explanation. நன்றி குருஜீ. லக்னாதிபதி பரிவர்த்தனை அடைந்து ஆச்சி. அதே பாலனா?
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
Welcome,sir🙏
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
👍👍
Good evening iyya
100% என்னைப் பற்றி சொல்லி இருக்கீங்க
இதுவரை யாரும் இப்படி சொன்னதாக தெரியவில்லை. ஆனால் ஐயா கூறியது அதிர்ச்சியான 100% உண்மை 🙏
Ovoru sthanathukkum uriyavarkal entha idathil irunthu thasai nadathinal Enna palan entru lagna variya podunka thalaiva interstinga irukkum🙏🙏
குருவே சரணம்
அய்யா நேரலை சந்தேகம் மற்றும் பதில்கள்....வேண்டும்
Unmai sir
🙏🙏🌿
Hii sir ennaku maharm laknam lakna athipathi padu strong ana nan parents enna soldrangaloo athan seiven enakku over confidence kidaiyathu ellarukum respect kodupen thasai 1 year back finish achu anyway Sani pagavan எந்த விதத்திலும் என்னை தாழ்த்தியது இல்லை irukattum சனிக்காவது என்னை பிடித்து இருக்கிறதே one of my favourite thasai thank you .... 😊
@kingkong-fx4vh
Жыл бұрын
which house and where sani placed in horoscope bro?
@karthika.k20
Жыл бұрын
@@kingkong-fx4vh Sani pagavan 7 il vakram moon house bro ( na poonu )
Vanakam guru ji lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage guru ji
Kedhu thisaiyil raguvin role Enna ?indha video podunga sir please 🙏
🙏🙏🙏
ஐயா தாங்கள் சொல்வது உண்மை இருபத்தி ஒன்று வயதில் எனக்கு லக்னாதிபதி புதன் திசை ஆரம்பித்தது இன்று ஆரம்பித்ததோ இன்றிலிருந்து இன்று வரை அதீத தன்னம்பிக்கை எனக்குள் உள்ளது இது 100% உண்மை மிக்க நன்றி
@parameswarisrinivasan894
Жыл бұрын
Watsap
@maharajanraja9422
Жыл бұрын
@@parameswarisrinivasan894 புரியவில்லை
Kanni lakkinam,3rd place puthan,surian, puthan thisai nanraka irukkuma sir
guruji na simbam laknam 2il sukiran ..5 ,7 place empty ...ipti emptya ieuka nala athachu problem akuma mrgla pls rply guruji 👏🏼👏👏👏
வணக்ககம் Sir...mithuna lagnam:lagna lord budhan conjuction with chevvai and suryan in 5th house..vakra guru placed in lagnam...how is budhan dasa? any possibe n sepration of family life?
Unmai sir. My husband magara rasi sani dhasai nadakkirathu.neenga sonnathu 100 percentage yengal veetla nadakkirathu.thinamum piratchanai itharku miguntha nallavaraaga irunthaar ippoathu migavum maari vittar.naankal payanthu payanthu vazhkirom thinamum.
100 % true . Ennaku simma lagnam 2il guru+sooriyan ipo sooriya dasai , same time my hubby ku kadaga lagnam but 6 am athipathi dassai guru dasai going , 2years ah romba fight , now pirinjidalam nu iruku 2 perukum.
🙏
Guruveyyy vanakam.kadaka laknam chandran,gethu in 10 th house,4th house guru,sukran, .kirahanama or pournami yoga ma guruvey. Chandra thasai nadaku guruveyyy.pls guruveyyy doubt clear pannunga
Good night Anna
Sir meena lakkanam guru sukkiran sernthu 2 placela eruku coming lakanathipathi thisai epdi erukum
Sani bhuthan suriyan inaivu patri oru video podunga ayya nandri
Sir! Nenga sona mathiri tha na iruka sir, amavasai laknathibathi chandran laknathil achi,dhanathibathi sooriyan achi,6m athibathi ucham... sooriya dasa poitruku Astama sani vera chandra dasaya ethirparthu tu iruken munerram irukuma sir?
Is there any alternate not to have problems because of lagnadhi badhi dasa period
Ayya undoo om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
Unmai sir. 🎉
Sir idarku enna saivadu. ? Please
💯. En husband ku lagnathibadhi sukran (9m idathil) dasa nadakiradhu. Thaandhoni. Divorce varai sendru vittadhu.
Sir naa karthigayi natchathiram rishaba raasi viruchiha laknam laknathil guru irukirar neega solra mathri guru thisayi nadakirathu neega solrathpola dhan enlife ipo pothu... 😞 ethavathu pariharam soluga Sir pls
வணக்கம் ஐயா.லக்னாதிபதி தசை எனக்கு நன்றாகவே இருந்தது.
Ammam ayya nan viruchaga laknam measam rasi ippati aachi
🙏ayya neengal solvadhellam unmai, enaku magaram laknam, laknathile sani aatchi petru ullar, avarin thasai nadakiradhu, enaku thirumanamum agitru, anal kudumbathil otrumai illai, neeya naana enru, ippozhu pirinthu kidakinrom, anal neengal sonna madhiridhan nadakiradhu, indha padhi hai neengal potadharku migaum nanri🙏ayya, neengal menmelum valara enadhu vaazhthukkal🎉 ayya🎉
🙏🙏🌷🌷🌷🌷
🙏🙏🙏🙏🙏
Correct sir😢
ரிஷப லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் சூரியனுடன் நீங்கள் சொன்ன அத்தனை விசயமும் உண்மை திமிரின் அடையாளமாக உள்ளார்
Superman 😂 varamari sir
🌷🌷🌷🌷🌷
Sir, please do a video on second round of 7 1/2 Sani in one's life. Will it improve one's life sir?
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Yes
ஐயா.வணக்கம்.என் இரண்டு குழந்தைகளுக்கும் ராகு,கேது சார பரிவர்த்தனை இது நல்லதா,கெட்டதா?
ஐயா... கன்னி லக்கினம் 4ல் சூரியன் புதன் 3.5டிகிரியில் உள்ளன. புதன் வக்கிரம் அஸ்தமனம் பெற்று உள்ளார்... சந்திரன் 10ல் மிதுனத்தில் உள்ளார். புதன் தசை எப்படி இருக்கும்.... ஐயா... Plz reply panunga
Virutchiga lagnam chevvai adhibadhi,33 vayadhil chevvai dasai varum. Periya pratchanai vazhkail irrukuma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா வணக்கம். என்னாகு லக்னத்தில் சனி + சந்திரன் மற்றும் 7 இல் சுக்ரன். ennaku கல்யாணம் நடக்குமா அய்யா?
Sir whether this is applicable for lagnadhipaty bhukti ?
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Little
Lagnadhibadhi 12il maraindu dasai nadandhal vazhkai nandraga irrukuma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🌹🌹🌹👍❣🤞
ஐயா நீங்கள் இன்னும் ஒரு லட்சம் தலைப்பில் பேசவேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் சிவபெருமான் அருள் ஆசியும் தருவார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Ayya laknathipathi chandranum, rasi athipathi suriyanum , kadaga simathil parivarthanai acthi. How about this both dasa sir. Kadagathil suriyan bhudan , simathil chandran sukiran . How is sir how about marriage life.
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Not bad
@varunbalajis5048
Жыл бұрын
Nandri ayya