லஷ்மி குபேரர் பாடல்கள் | தீபாவளி சிறப்பு பாடல் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar Song

#Diwali #Deepavali #lakshmikubera #லட்சுமிகுபேரர்
சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லஷ்மி குபேர பூஜை
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
#தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
லஷ்மி குபேரன் பூஜை 00:04
வடக்கு நோக்கியே 06:59
லஷ்மி குபேரனே 13:24
அழகாபுரிநகர் 24:54
Kubera is the God of wealth and material but not its originator. His responsibilities are to distribute the above two things properly. Creating wealth and distributing the same is the divine mother Goddess Lakshmi. To have a wealthy and comfortable the life one has to perform Sri Lakshmi Kubera Pooja.
Lakshmi Kuberan 0:04
Vadakku Nokkiye 06:59
Lakshmi Kuberane 13:24
Alagapurinagar 24:54
Singers: Padmalatha, Saindhavi
Lyrics: Vaarasree, S.P.Devarajan
Music: Krishnan, Veeramani Somu
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Пікірлер: 1 300

  • @sathyasiva1988
    @sathyasiva1988

    Engalai mathikatha sonthakaranga engalai mathikara mari naanga vaalnthu kaattanum. Athuku thaguntha mari enga vaalkaiyai amaithu kudu samy

  • @padminimurugan5613
    @padminimurugan56132 жыл бұрын

    குபேரன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @dr.sangeethasiddha8181
    @dr.sangeethasiddha81813 жыл бұрын

    பிரபஞ்சம் முழுவதும் லக்ஷ்மி குபேரர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @sathyasiva1988
    @sathyasiva1988 Жыл бұрын

    Naanga oru veedu kattanum. Nallapadiya oru tholil amaiyanum. Mathavanga mathikara mari naanga vaalanum lakshmi kuberar samyye

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605614 күн бұрын

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605619 сағат бұрын

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @didzone358
    @didzone358 Жыл бұрын

    அனைவருக்கும் லட்சுமி குபேரனின் அருளும்ஆதரவின் கிடைக்கட்டும்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605612 сағат бұрын

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai60569 сағат бұрын

    ஓம் ஶ்ரீ லட்சுமி குபேர லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @5tamil717
    @5tamil7172 жыл бұрын

    madam lashmi kupera poojai pannalama illa diwali timela mattum than pooja pannanuma sollunga pls

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan44322 жыл бұрын

    ஓம். லட்சுமி குபேரன் போற்றிபோற்றி🔥🔥🔥🔥🙏🙏🙏🙏ஓம். லட்சுமி. தாய். குபேரன் 🔔🕉🔔போற்றிபோற்றி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056

    ஓம் ஶ்ரீ குபேர லட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md3 жыл бұрын

    மகாலட்சுமி என்னுடைய பணக்கஷ்டத்தை நீக்குங்க

  • @harihhvlog3575
    @harihhvlog35752 жыл бұрын

    ஓம் ஸ்ரீ லஷ்மி குபேர லிங்கம்

  • @lathar775
    @lathar7752 сағат бұрын

    🌷🌹🙏 om kuber Laxmi om Maha Laxmi poTRi poTRi 🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Жыл бұрын

    சினிமா பாடல் அப்பால் இந்த பாடல் வரிகள் அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @manigeetha2443
    @manigeetha24433 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👍👍👍

  • @p.palanivelu8876
    @p.palanivelu887621 күн бұрын

    Laksumi kuberar arul ellorukum kidaikkatum

  • @rasithachinnapan4432
    @rasithachinnapan44322 жыл бұрын

    குபேரன். போற்றி. போற்றி. போற்றி. லட்சுமி. தாய் துணை. லட்சுமி தாய் போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏

  • @SathishSathish-tm5jz
    @SathishSathish-tm5jz Жыл бұрын

    என்னை செல்வ செழிப்போடு பார்த்துக் கொள்ளும் குபேரனுக்கு கோடான கோடி நன்றிகள்...🙇💯❤️.... என் கடன் அனைத்தையும் தீர்த்து துணை புரிவாயாக... குபேரனே சரணம் 🙇💯❤️😍...

Келесі