லண்டன் பாராளுமன்றத்தை அதிரவைத்த புதுமை பெண்கள் | Meeting London Thamizhachi & Radhika Sarathkumar
Hi Everyone, We had been to London Parliament for a Tamil Women's celebration 2022 where we had the privilege to meet Indian Actress Radhika Sarathkumar, Famous KZreadr London Thamizhachi akka. This event was organised by Tamil Studies UK, SOAS. Inspiring speech was delivered by MP Maria Miller, Ashanti Omkar (BBC London), Junetha Syed and Radhika Sarath Kumar at UK Parliament.
Special Thanks to Tamil Studies UK and Tamil Studies UK Women Wing.
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, London Thamizhachi,
Music Credits
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
[Copy / Paste]
If you use this track in your KZread video, you can copy/paste this to your description:
Track: Ikson - A While [Official]
Music provided by Ikson®
Listen: • #73 A While feat. Carl...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Download: www.mediafire.com/file/w6gbgs...
Пікірлер: 675
சூப்பர் வீடியோ மக்களே! உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@londontamilbro
2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் அக்கா. உங்களை பார்த்தது எங்களுக்கு கிடைத்த வரம் 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@vikram64
2 жыл бұрын
London தமிழ் bro and London தமிழச்சி உங்க ரெண்டு பேரையும் ஒரே வீடியோல பார்த்தது its amazing 😍😍😍😍 love from Trichirappalli tamilnadu.
@Mummyandkitty
2 жыл бұрын
Thank you so much London Tamilzhachi for your motivation 🙏🙏
@user-nl4zr8xg3w
2 жыл бұрын
ஆகா சகோதரி லண்டன் மேயர் .நடக்கும் வாழ்த்துக்கள்.வருங்கால மேயருக்கு.
@haikannan3745
2 жыл бұрын
நன்றிகள் பல சிறப்பு 🎉👍🏾
சிங்கப்பெண்களையும் இரும்பு பெண்மணி களையும் பேட்டி கண்டமைக்கும் பின் புலமாக இருந்து தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க உறுதுணையாக இருக்கும் உங்கள் துணைவியாருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி அத்தான் 🙏❤️
நம்ம தமிழ் பெண்கள் லண்டன் ல கலக்கிட்டாங்க. ராதிகா மேம் பேச்சு அருமை! லண்டன் தமிழச்சி அண்ணாச்சி சந்திப்பு சிறப்பு! லண்டன் தமிழ் ப்ரோ காணொளி அருமை! நன்றி! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️❤️❤️🥰🥰🥰
இந்த பெருமை எங்கள் தேசிய தலைவரையே சேரும் ❤❤❤
@sasikanaku9720
2 жыл бұрын
Really true ❤❤❤🙏👍👍👍
@jebamarysavarimuthu8144
2 жыл бұрын
Enn theseeya thalaivarai serum endru solghireergal vilanga villai
@chandrasamy
2 жыл бұрын
Congratulations
தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டிவிட்டோம்
My favourite London tamil bro and London thamizhachi both in one frame♥️♥️♥️🤩
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis
இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நேற்று லண்டன் தமிழச்சி அக்கா வீடியோவில் உங்களைப் பார்த்தேன் 🤗 தமிழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
அற்புதம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.நன்றி.
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உலகெங்கும் தமிழர்கள் வாழ்த்துக்கள்
மூத்த மொழியாம் நம் தாய்த்தமிழ் செம்மொழி புகழ் பரவும் லண்டன் பாராளுமன்றம்.. அதில் நம் தமிழ் தேவதைகள் வலம்வருவதும் அவர்களின் சாதனைகளை, புகழ்களை பெருமை சேர்க்கும் இவ் விழா நம்செந்தமிழ் மொழியினை உலகறிய செய்ய வேண்டும் என்ற மாபெரும் முயற்சி பாராட்டுக்குரியது..🤝💐🙏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்...🙏🙏🙏👑👑👑💐💐 நன்றி வணக்கம் 🙏🇮🇳
@londontamilbro
2 жыл бұрын
Nandri nandri nandri
@sasikalamoorthy3639
2 жыл бұрын
🙏
மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.m also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்
வணக்கம் சகோதரர் அவர்களுக்கு இந்த பதிவை தந்ததற்க்கு நன்றி அனைத்து சகோதரிகளுக்கும் நமஸ்காரம் வாழ்த்துக்கள்
@londontamilbro
2 жыл бұрын
வணக்கம் சகோ. மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
நாங்களும்பங்குகொண்டசந்தோஷம் ஒவ்வொருவரையும்அறிமுகபடுத்திய விதம்👌❤💫எங்கபாகேமராமேனை கானோம் தமிழ்மேயர்அடிபொழி🥰
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏😀❤️
Awesome Anna and beautiful camerawomen. Congrats for representing the Tamil community in the UK. So proud of you guys, long way to go. God bless you both
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much Mary for your valuable comment.
👌🌷மிகச் சிறப்பு🌷 சகோதராின் எளிமை தனிச்சிறப்பு இன்று உங்களது கானொளி முதல் தடவையாகப் பாா்த்தேன் இறைவனுக்கு நன்றி சகோதாி லண்டன் தமிழச்சி அவா்களின் உரையாடல் உண்மையிலேயே வரவேற்க தக்கது இருவரும் ஏனையோரை உங்களில் ஒருவராக நினைக்கும் தன்மை மிகச் சிறப்பு 🌷இறைவன்🌷 ஆசீா்வாதம்🌷 தொடரட்டும்👌
@londontamilbro
2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏❤️
பெருமிதம் பெருமிதம் வாழ்த்துக் கள் வாழ்த்துக் கள் லண்டன் வீர சிங்க thamizhachchi களுக்கு like thankyou
அழகான தமிழ் மொழி பேசுபவர்
தமிழர்கள் எங்கும் தடம் பதிக்க கூடியவர்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே💐💐💐💐💐
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️
சிறப்பு 🎉🎉 பாரளுமன்றம் உங்களால் காண முடிகிறது நன்றி 🎉🎉
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
London Thamizatchi is so sweet.
@londontamilbro
2 жыл бұрын
Yes indeed
அருமையான காணொளி/பதிவு வாழ்த்துக்கள் London Tamil Bro. தமிழன் என்பது ஒரு ஒட்டுமொத்த இனத்தின் அடையாலம்.. தமிழர்கள் எல்லோரும் ஜாதி பின்னால் சென்றதால் தமிழை மறந்து விட்டார்கள் உலக தமிழர்கள் ஒன்று படுவேண்டும் தமிழர்கள் ஒன்றுபட்டால் உலக அரசியலில் மாற்றத்தை வெற்றியை உருவாக்கலாம் எல்லோ சகோதரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க! தமிழ் கலாச்சாரம் வாழ்க !
@londontamilbro
2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️🥰
சூப்பர் ப்ரோ மிக மிக அருமையான வீடியோ அருமையான பதிவுகள் நம்ம சிங்கப்பெண்கள் உண்மையிலேயே சிங்கப்பெண்கள் தான் நன்றி நன்றி மகிழ்ச்சி
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
அனைத்து சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
ஏற்கனவே லண்டன் தமிழச்சியின் வீடியோவை அடிக்கடி பார்த்திருக்கிறேன். தம்பி, உங்கள் சேனலை இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். லண்டன் தமிழ் மக்கள் இவ்வளவு ஆர்வத்தைக் காட்டுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வீடியோவை எடுத்தமைக்குப் பாராட்டுகள்.
@londontamilbro
2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏❤️
Tamil bro - I really enjoyed watching this program. I live in Canada, tamilian too so proud to see you all enjoying UK with Tamil people. Feel like moving to UK after seeing your program. Continue it Sam you really speak well and all the best!
Vanakam 🦚🦢🌦 Wherever Tamils put foot, make it better place, do good things, build up good reputation for Tamils around the world 🌎 🙏🏿🌳
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much for your valuable comment
தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு எல்லாரும் ஆங்கில த்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களே தமிழ் பேசாமல் பிள்ளைகள் பேசவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்
@senthilkumar-cj7tl
2 жыл бұрын
சரியான கேள்வி அய்யா
@christaldhanam8491
2 жыл бұрын
True
@silverglen5632
2 жыл бұрын
@@senthilkumar-cj7tl மன்னிக்கவும், அங்கு பிரசன்னமாகி இருந்த ஆங்கிலேயர்களுக்காக தான் அனேகமாக ஆங்கிலத்தில் உரையாற்றி இருப்பார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து .
@thusislifeblog3020
2 жыл бұрын
Yes
@mercygrace4879
2 жыл бұрын
100% I agree.
ஓரளவுக்கு எல்லோரையும் தமிழில் பேச வைத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்
லண்டன் வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@londontamilbro
Жыл бұрын
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் சகோ 🙏❤️🇮🇳
We are privileged to watch such a program. Well done. Vaazhga Tamil (தமிழ் மொழி உலகை வெல்லும். தமிழன் உலகை ஆள்வான்)
@londontamilbro
Жыл бұрын
Thank you so much 🙏❤️
London Tamil bro and thamizhachi in one frame!! Awesome 😎👍🏼
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis 🙏🥰
லண்டன்தமிழர்ஒஸ்தி சூப்பர் வீடியோஅருமையான தெளிவான அற்புதம்காட்சிகள்வாழ்க வளமுடன்பல்லாண்டு வாழ்க அன்னையர் தின வாழ்த்துக்கள்மகளிர் தின வாழ்த்துக்கள்வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடுமுதல் பெண் கவுன்சிலருக்குநல்வாழ்த்துக்கள்பா பதவியேற்றமஅன்னைநல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க தமிழ்தமிழன் என்று சொல்லடா தமிழன் தலை நிமிர்ந்துமகிழ்ச்சிமிக்க நன்றிவணக்கம்🌺💐🌹⭐🌷🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@londontamilbro
2 жыл бұрын
நன்றி சகோ 🙏❤️
Londan la Tamil pengalum Rathigavum pesuvathai keatkum pothu rompa santhosh maga ullathu pa Thanks pa Thampi 🙏🏻
@londontamilbro
2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
Tamil , the oldest language ( SenthTamil Tamil Moli ) so it deserves to be protected and continued to the next generation and after🙏 Wow! What a successful event 👍 would that be a History London bro Dinesh ? Valtugal , nice to see London Tamilachi Subi and her hubby too. Keep going bro. Proud to be a Tamilachi Love from Brisbane Saraswathy akka Retired Fire officer Malaysia
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much Akka 🙏😊❤️
Super Super. சிங்க பெண்களே. தம்பி நீங்களும் சேர்ந்து கலக்கிட்டீங்க அருமை அருமை. தமிழ் வாழ்க ❤️👍🏼👍🏼👍🏼 இப்பநான் உங்க ஊர்ல தான் இருக்கிறேன் 🇬🇧 Stansted Novo Hotel
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. மன்னிக்கவும். இப்போது நான் உங்கள் கமென்ட் பார்த்தேன். லண்டன் நல்லா சுற்றி பாத்தீங்களா?
தமிழ் வளர்க்கும் சிங்கங்களே.... ! வாழ்க வாழ்த்துக்கள் ♥
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி
எங்கு வாழ்ந்தாலும் தமிழை மறக்காத தமிழ் சிங்க பெண்கள் தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் 🎉🎉🎉
தம்பி உங்களுக்கும் அந்த மீட்டிங் கலந்து கொண்ட அணைத்து தமிழ் பெண்களுக்கும் மற்றும் லண்டன் தமிழச்சி மக்களே அவர் கணவர் அணைவருக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள் கோவை
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
Dear son! We are one of your videos veiwer from Erode. Your speech with frank & bold apprciated. Very good. We bless for God's arul ever with you. Son. Our grandson finished his study in Computer gamming & now in London . He searching for sufficient job & safe pvt hostel room. Your kind attention in this regard very helpfull to him. Thanks.
@londontamilbro
Жыл бұрын
Thank you so much for your blessings and wishes. For students, there are lot of options. But since your son has already finished his studies, he doesn't have options to stay in Student accomodations. I haven't heard about hostels for working professionals. He can rent out a studio flat or might consider sharing a room with another family. Those are the options he has.
I respect everyone who were involved in this 👏 Hats off to London Tamil Bro & Camera Women for this Video❤ 🙏
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much brother
@gertrudevathsalavathsala7432
2 жыл бұрын
Wow... Congratulations to our Ladies
Super bro🤩🤩🤩❣️❣️❣️ மகிழ்ச்சி அடைகிறேன் 🧚🧚🧚
Wow super Akka Anna ellarum onna orae video la sema super 👏👍👌
அண்ணா சூப்பர்.👏👏👏👍👍👍.. உங்க வீடியோ இப்போதான் பார்க்கிறேன்...👌👌👌...லண்டன் தமிழச்சி அக்கா வீடியோ சூப்பரா இருக்கும்...
@madhumadhibalaguru3901
2 жыл бұрын
லண்டன் மேயர் ஆகுற எல்லா திறமையும், தகுதியும் சுபி அக்காக்கு இருக்கு...வாழ்த்துக்கள் அக்கா...👌👌👍👍👏👏👏👸👸👸👸
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@londontamilbro
2 жыл бұрын
உண்மை தான் 🙏
அனைத்து தமிழ் ச்சி அனைவருக்கும் வணக்கம்.நன்றி.
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
வணக்கம் சகோ,ரொம்ப அருமையாக மற்றும் பெருமையாக இருந்தது ஒரு தமிழனாக இதை பார்க்க , ஆனாலும் ஒரு சிறிய வேதனையான விஷயம் என்னவென்றால். தமிழ் புதுமை பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்" உங்களைத்தவிர... இது வேதனையாக இருக்கிறது..
Very proud about Tamil language. All tamil ladies very looks energetic and happy, ur words about ur wife is makes us feel happy. Brother u are very causual and humorous . 💐💐💐👍 From Madurai Vaanavil youtube Channel 🌈🌈🌈
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much for your valuable comment. Wishing all the best for your channel too 🙏❤️
சிறப்பு வாழ்த்துகள் அனைவருக்கும்💐
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
Very nice video bro, thank you for making such a great event video, I wish all the best congratulations to London tamil women.
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much brother
Brilliant work Bro. Really it's big effort. Thank you so much for your service 👏👏👏
வாழ்த்துகள்
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
1 st comment.. bro unga videos la super bro🥰🥰
@londontamilbro
2 жыл бұрын
Thank you
Awesome. Video taken inside the UK Parliament building. Great effort. Congrats. லண்டனில் தமிழ் நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. உங்கள் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை தங்கள் மனைவிதான் என்பதை சரியான இடத்தில் சரியான நேரத்தில்வெளிப்படுத்தினீர்கள். சிறப்பு. அவரும் ஒரு சிங்கப் பெண்ணே. If possible tag this video to our CM Mr. Stalin. (atleast the conversation about him) He will definitely do something. I hope you know that your premier Mr. Borish Johnson is now in India. வாழ்க தமிழ். வளர்க உங்கள் channel. God bless.
Congratulations London brother vazthukal vazhga valamudan 💐
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏❤️
It's really amazing thambi.... Unga video parkirappo athuvum London parliament la NAMMA Tamil Ku ivlo important koduthu oru program Vera level and unga Mrs . Really soft .... Payangara inspiring ah irukku ivangalai Ellam parkirappo kandeepa ehathavathu achieve pannanum nu oru boldness varuthu... Athu neenga post panra vedio moolama tha .... really appreciate and amazing thambi 👍 thank you so much
@londontamilbro
Жыл бұрын
Thank you so much sis. I'm glad that you liked it 🙏❤️😃💐
Congrats tamil London bro.....
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much brother
Congratulations to the Organizers of this important milestone event. Radhika Sarathkumar is equally popular with Rajapaksha family and she goes with them as half Sinhalese.
hello to Sam bro n your wife, super video, nice to see "Singhapen Committee in london parliament, neenga supara hello sonneenga engalukku, thank you, have fun in london. 👌👍
Congrats👏👏👏 all women
@londontamilbro
2 жыл бұрын
Thanks for commenting 🙏🙏🙏
மிக மிக அருமையான ஒரு program. எனக்கு ஒரே ஒரு davuttu.. thappa nenichikatheenga..அங்க avinga program start பண்றதுக்கு munnala தமிழ் தாய் வாழ்த்து.. neeraarum kadaludutha.. padinangala..?
@londontamilbro
Жыл бұрын
It's not possible to cover whole program sis. I can't remember exactly. But they sang another Tamil anthem which is quite popular among Eelam Tamils.
Please keep us informed with such events There are few more ladies to join too
Super coverage 👍🏽🙌🏾🍾😀
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much athan 🙏
சிறப்பு சகோ... தமிழ் போல் வளர்க... Awesome program...
@londontamilbro
Жыл бұрын
Thank you so much brother
Super londan தமிழ்ழச்சி
உலகம் முழுவதும் பரவுகிறது தமிழ்....வாழ்க
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
Very inspiring hearing tamil in London is super ur tamil is also good
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis
Best Video Bro...more success in near future by gods grace..
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much brother
எதிர்பார்த்தேனப்பா எதிர்பார்த்தேன்🥰🤝முதலில்நீங்கவீடியோபோடுவீங்கனு நினைக்கவில்லை👌❤💫🎊🙌🤗👏
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️❤️❤️
UK teach Tamils good thanks you
Radhika ma 💯 God bless you lovely ladies Boss Radhika madam your attitude very much 🌍🌍🌟🌟✨✨💫💫💋💋💋💋
Anna.... madurai singam ❤️ ஒரே இடத்தில் அனைத்து தமிழ் சிங்கங்களை பார்க்க வைத்தமைக்கு நன்றி....இதில் முக்கியமாக தமிழில் பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி.
@londontamilbro
2 жыл бұрын
உங்கள் கருத்துகளை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ❤️உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி... மகிழ்ச்சியின் அளவை குறிப்பிடமுடியவில்லை... எம் குலபெண்கள் எப்போதும் சிங்கபெண்களே... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
தமிழ் நிகழ்ச்சியில் எல்லோரும் தமிழில் கதைத்தது மிகவும் நல்லாயிருக்கு😄😄
Our indian Tamil people all ways great (singa penn) congratulations to our brother and sister)🌹🤲🌹🇲🇾🌹👑🌹
really great super video semma enjoy vera level babu.g karaikudi 🤝🏻💐
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much babu bro
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க எங்கள்சொந்தங்கள்
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
very good so proud....
very happy to see. congratulations to uploaders.
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much
தமிழன் பெருமை வாய்ந்த மொழி பேசப்படுகின்றன greetings from bangalore India...
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏
Pahhh indha video paathu mudikradhukkulla neraiya vaatti pularichiruchu 🥰🥰🥳🥳🥳
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis 🙏😀
Thank you Anna anni good video I really proud of tamilan
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@jaipavi8236
2 жыл бұрын
@@londontamilbro always welcome bro
Thaliva neenga vera level ❤❤❤❤
@londontamilbro
2 жыл бұрын
Thank you thank you 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Enjoyed the video and proud to see Tamil women in leading roles. It was unfortunate that some women who could speak Tamil, chose to speak English in the interviews especially when the questions were asked in Tamil. It contradicts what was said about using Tamil at home with the next generation!
@betsybasker1184
2 жыл бұрын
That's a great problem in UK Tamilians. Many learn malayalam but talk like British. Many are ppl who studied in Government schools or had free education in India, or came from a village. 🤷♀️
semma... therikkavittuteenga...
very nice video, fully watched, Thanks for sharing.
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis
Wow ..super brother..
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
Vazhga Tamizh, valarga Thamizhachigal Pigazh.....💐💐💐💐💐💐💐🙏🙏👍
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏❤️
Congratulations 💐🥰🥰
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much
🙏Anna super Veraleval video valthukkal 🔥🔥🔥👌👌👌💯💯💯🙏🙏🙏
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏❤️🙂
லண்டன் தமிழச்சி அன்பு தங்கைக்கு, அன்பு வாழ்துக்கள், மேலும், அவர்கள், எங்கள் கன்னியாகுமாரி மாவட்தில் பிறந்தவர்கள், மனமார்ந்த வாழ்துக்கள்
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😀
April 19th 2022 London பாராளுமன்றத்தில் தமிழ் சிங்கபெண்களின் meet!லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் படிப்புக்காக! முதல்ல லண்டன் தமிழ் bro,லண்டன் தமிழச்சி அக்கா இருவரும் கலக்கிட்டீங்க!தமிழ் speech,தமிழ் பாடலுடன் dinner,last ல உங்களிடம் கொடுத்த பேட்டி அனைத்தும் excellent இதற்க்கு இரண்டுமணிநேரம் போதாதே!ராதிகா மேடம் நடிப்பு,டயலாக் 'கிழக்கு சீமையிலே' 'ஜீன்ஸ்' மறக்கமுடியாத படம்.இந்த programme க்கு best VIP நல்ல பொருத்தம்.இங்கிருந்து பார்க்கவே புல்லரிக்கிறது!லாஸ்ட் ல அந்த best moments வாய்விட்டு சிரித்து ரசிக்க வைத்தது. நான் நேற்றே இதை பார்த்துவிட்டேன் பொருமையா headset போட்டு rewind பண்ணி பார்த்து comment போட்டிருக்கேன்!Cinema theater to Parliment meet நம்ம லண்டன் Tamil bro 👍 அவருக்கு பின்னாடி Camera man 👍👌🙏💚!
@londontamilbro
2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. திரும்ப திரும்ப பார்த்து comment பண்ணிருக்கீங்க. எப்பவும் உங்க கமெண்ட்டுகாக காத்திருப்பேன். 🙏❤️
@ensamayal6537
2 жыл бұрын
@@londontamilbro KZread ல இந்த program ஐ promote பண்ணதற்க்கு உங்க இரண்டு தமிழ் சேனல் க்கும் நன்றி சொன்னது பெருமைபட வைத்தது!நீங்களும் நல்ல celebrity look ல கலக்கீட்டீங்க!💚
Super duper video nanba 👌❤️❤️ Proud moment for all women's out there 👍Lots of love from India, Chennai ❤️
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏❤️❤️❤️
வணக்கம் தமிழ், வாழ்க தமிழ் வளர்க தமிழ், வாழ்க வளத்துடன்.
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி
Nice video I love it..😍
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much
Most wonderful moment
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏
வேர லவல் bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐
@londontamilbro
2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. 🙏❤️❤️❤️
Vareva.. vera level video bro.. elaamey super.. last part was so interesting with the bloopers. Yout wife makes u complete.. God bless you both.
@londontamilbro
2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
Well done guys
you are awsome bro .doing well job.all the best .keep going
@londontamilbro
11 ай бұрын
Thank you so much 😀
❤️🙏லண்டன் Super Star Sam (Sss) அவர்களே சிறப்பான பதிவு. 🎉🎉🎉எங்கள் வாழ்வும், வளமும் , மங்காத தமிழன்று' சங்கே முழுங்கு."லண்டன் பாரளுமன்றத்தில் தமிழ் குரல் அருமை. 🎉பெண் கவுன்சிலர். பேட்டி சிறப்பு. ராதிகா சரத்குமார் 1000 பவுண்டுகள் வழங்கியது சிறப்பு. 👍வள்ளுவன் தன்னை உலகிற்க்கு அளித்து வான் புகழ் தந்த தமிழ் நாடு."....உங்கள் மனைவிக்கு மரியாதை ... வாழ்த்துக்கள்....சிங்கப் பெண்கள் - இரும்பு மனுஷிகளுக்கு வாழ்த்துக்கள். 😎தமிழால் இணைவோம். தமிழாக வாழ்வோம். வெல்க தமிழ். 👍வாழ்க தமிழர். 👍M..SUNDARAVADIVELU.SATHYAMANGALAAM.
@londontamilbro
2 жыл бұрын
முழு வீடியோவையும் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றிகள் சகோ 🙏❤️❤️❤️