லண்டனில் Taxi ஓட்டும் தமிழச்சி Inspirational meetup | London Tamil vlog

Inspirational meetup with a woman entrepreneur | London Tamil vlog
Hi Friends,
In this video I would introduce a successful Tamil woman driving her own Taxi in London. She has got excellent entrepreneurship skills. She runs saree business at home.
Name - Kaanya Dresses and Jewels
Email - Kaanyadj@gmail.com
Insta - Kaanyadj
Facebook - / usha.rajalingam.33
Phone - +44 7405 853628
(Appointments only)
chat.whatsapp.com/JfKTp4GMj69...
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
[Copy / Paste]
If you use this track in your KZread video, you can copy/paste this to your description:
Track: Ikson - Outside [Official]
Music provided by Ikson®
Listen: • #56 Outside (Official)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Download: www.mediafire.com/file/sv8s0h...

Пікірлер: 884

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam51482 жыл бұрын

    தங்களுடைய நேர்மை, உண்மை, கடின உழைப்பு மற் றும் வெளிநாட்டில் வீரத்தமிழச்சியாக இருப்பது நம் நாட்டிற்கு பெருமையாக இருக்கிறது.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk60622 жыл бұрын

    திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழ மொழியை மெய்ப்பித்த தமிழ் பெண்ணிற்கு வாழ்த்துகள்.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @lakshmananm6177

    @lakshmananm6177

    Жыл бұрын

    @@tharshinirajalingam2783 akka

  • @subix2983
    @subix29832 жыл бұрын

    தைரியம்,தன்னம்பிக்கை மட்டுமே போதாது, நம்ம நல்லா இருக்கணும் னு யாராச்சும் உதவணும் , அதற்கான வழிகாட்டி வேண்டும்.

  • @sundarjinewtv9802

    @sundarjinewtv9802

    2 жыл бұрын

    👌👍

  • @EmoThyTic1307

    @EmoThyTic1307

    Жыл бұрын

    ரொம்ப ரொம்ப சரி bro...

  • @sirajtech6526

    @sirajtech6526

    Жыл бұрын

    No one does that. Why is it bad that I have many friends and everyone can say no no no.

  • @manika9894

    @manika9894

    Жыл бұрын

    Super anna

  • @astroari

    @astroari

    Жыл бұрын

    Efforts matter as per Thiruvalluvar. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan10002 жыл бұрын

    தமிழக தமிழர்களை விட ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய திறமைசாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது 😍 அக்காவின் உழைப்பு மிகப்பெரிய விடயம்.. வாழ்த்துக்கள் அக்கா.. தஞ்சாவூர் தமிழன் 😍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @DineshKumar-bo8yq

    @DineshKumar-bo8yq

    2 жыл бұрын

    Dei enna da sollura tamil na talent than...

  • @tractor_lover_518

    @tractor_lover_518

    2 жыл бұрын

    @@tharshinirajalingam2783 akka visa epadi vangurathu pls solluinga akka

  • @mahendranamaravathipudur4875

    @mahendranamaravathipudur4875

    Жыл бұрын

    Depending visa vantha eppadi license vanakum enna venum

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai13062 жыл бұрын

    நமது லண்டன் சகோ அறிமுகப்படுத்திய வாடகைக் கார் ஓட்டும் சகோதரியின் தன்னம்பிக்கை துணிச்சல் ஆகியவற்றை கேட்டு பிரமிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள். நமது சகோவையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @paramasivam3800

    @paramasivam3800

    2 жыл бұрын

    @@londontamilbro anna

  • @paramasivam3800

    @paramasivam3800

    2 жыл бұрын

    @@londontamilbro unga contact pannanum

  • @pdhillu8040

    @pdhillu8040

    Жыл бұрын

    சார் எனக்கு டிரைவர் வேலை இருக்குமா

  • @chocoabichocoabi8190

    @chocoabichocoabi8190

    Жыл бұрын

    @@londontamilbro anna unga insta id kudunganna plss na

  • @lakshmi1049
    @lakshmi10492 жыл бұрын

    அவர் தன்னம்பிக்கை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. 👌👍

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie12232 жыл бұрын

    வாழ்த்துகள். தமிழராய் ஒன்றிணைவோம். தமிழருக்கு உதவுவோம்.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏❤️

  • @pdhillu8040

    @pdhillu8040

    Жыл бұрын

    @@londontamilbro எனக்கு வேலை இருந்த சொல்லுங்கள்

  • @kalaiarasu.kkalai9728

    @kalaiarasu.kkalai9728

    Жыл бұрын

    எனக்கு இதுபோல் வாழ்வதற்காக பணி கிடைச்சா சொல்லுங்க

  • @anjutha

    @anjutha

    7 ай бұрын

    Eannoda huspand work irutha solluga sir

  • @Raj-em1vc
    @Raj-em1vc2 жыл бұрын

    சூப்பர் சூப்பர். சிங்கப் பெண்ணே. அந்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் ❤️👍🏼👍🏼👍🏼

  • @ambedkarmari6798
    @ambedkarmari67982 жыл бұрын

    நம் அக்கா வின் உழைப்பையும் துணிவும் பார்த்தால் ஈழ தமிழ்ர்கள் இலங்கையை வாங்கி விடுவார்கள் போல் இருக்கிரது வாழ்த்துக்கள் sagoadhari லண்டன் tamil bro விற்கும் நன்றி

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே 🙏

  • @gopiexim
    @gopiexim2 жыл бұрын

    தேர்ந்த கேள்விகள், தெளிவான பதில்கள். பாராட்டுக்கள் சகோதரி.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @gunakode
    @gunakode2 жыл бұрын

    நன்றி சகோதரி உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியும் எம்மை நெகிழ வைக்கிறது எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழும் தமிழ் பெண்ணே வாழ்க வளமுடன் .🙏🙏🙏👌👌👌👌

  • @ainthiram8703
    @ainthiram87032 жыл бұрын

    வாழ்த்துக்கள் பாராட்டுகள் கடினமான பணி அவற்றை எளிமையாக எதையும் செய்ய இயலாது ஆனாலும் அதை எளிமையாக ஆக்குவதே நாம்தான் அப்படி யும் வென்றுகாட்டுவது வெற்றியாளர்கள் நீவீர் வெல்க.

  • @sateeskumar6738
    @sateeskumar67382 жыл бұрын

    லண்டன் தமிழ் சகோ வாழ்த்துக்கள் நல்ல பதிவு. சகோதரி உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @GSumathi
    @GSumathi2 жыл бұрын

    வாழ்த்துகள் சகோதரி. இறைவன் அருளால் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். சென்னை

  • @kaliappankaliappan2107

    @kaliappankaliappan2107

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @janu5077

    @janu5077

    2 жыл бұрын

    தமிழர்கள் என்றால் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் 🇱🇰🇮🇳from Swiss,, 🇱🇰

  • @MaduraiPonnuGallery

    @MaduraiPonnuGallery

    2 жыл бұрын

    @@tharshinirajalingam2783 super sis... London varapo meet panlam..

  • @comradebharath507
    @comradebharath507 Жыл бұрын

    உங்கள பார்த்து இருக்கேன் அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு இலங்கை தமிழ் பெண்களுக்கே உரித்தான தைரியமும், கெத்தும் உங்க கிட்ட இருக்கு வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother

  • @selvamspr2567
    @selvamspr2567 Жыл бұрын

    நல்ல தகவலை தெரிவித்தற்கு வாழ்த்துக்கள் உங்கள் திறமை பெருமைக்குரியது...

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj2 жыл бұрын

    Very nice and informative one. Congrats to that great tamil lady who is as an inspiring one to all weomenhood. God bless you and your family.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much appa 🙏❤️

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @gdthrmagdthrma
    @gdthrmagdthrma2 жыл бұрын

    வாழ்த்துக்கள் எனது அன்பு சகோதரியே மென்மேலும் உங்கள் பணி சிறக்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌷🌷🌷

  • @maryanne9538
    @maryanne95382 жыл бұрын

    Superb! Very very informative! 👍

  • @RangoliColorDesignsbySudhara
    @RangoliColorDesignsbySudhara2 жыл бұрын

    Nice sharing ❤️❤️ very inspirational 😍 hope everyone color your dreams 👍👍👍

  • @nnjay6510
    @nnjay65102 жыл бұрын

    Among lots of tamil London vlogs, this one is unique and motivating. ❤ ❤ ❤ 👍 👍 👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏❤️

  • @evershine9829
    @evershine98292 жыл бұрын

    அருமை இவர்களை பார்த்து எல்லோருக்கும் தன்னமபிக்கை வர வேண்டும். எனக்கும் ஆசை வந்து விட்டது சகோதரா

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏❤️🥰

  • @krishipalappan7948
    @krishipalappan79482 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு.‌ மிக்க நன்றிங்க 🙏🙏🙏❤️❤️ ஆத்தாடி ஆத்தா.🤔🤔 தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க வாவ்ங்க 💓❤️❤️💜💜❣️❣️❣️

  • @justintyson1138
    @justintyson1138 Жыл бұрын

    Brave women. Inspiration for all women and men. Love from tamilnadu.

  • @rovingromeo
    @rovingromeo2 жыл бұрын

    Really informative video.thanks for sharing brother.

  • @trueboumi6087
    @trueboumi60872 жыл бұрын

    Sister I'm living in France I'm really proud of you, 💐💐💐💐 ungle parthu enkum thairiyam IPO varuthu 🤗

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thanks for commenting

  • @venkateshk8916
    @venkateshk89162 жыл бұрын

    Super sister, tamliz people are very proud, & hard working in any where in world 🧡🧡💯👍👍👍🤛🤛🙏🙏

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    Beautiful content Sam bro, very very useful and informative.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri nandri brother

  • @Jeyakumar.1
    @Jeyakumar.12 жыл бұрын

    வணக்கம் நே Dubai Le இருந்து நல்லா பதிவு அந்த அக்காக்கு ஒரு வாழ்த்துக்கள்

  • @martinsuresh5048
    @martinsuresh50482 жыл бұрын

    Bro day by day onga maela respect adhigama ayitae pogudhu because of your content videos..... Lots of respect bro... Hats off......

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏❤️😊

  • @vijayvincent3633
    @vijayvincent36332 жыл бұрын

    Thanks bro you are the best wishes for you and your family 👍

  • @ArunKumar-gp8wg
    @ArunKumar-gp8wg2 жыл бұрын

    Great Inspiration !

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs24272 жыл бұрын

    Very much inspired by the video. Thank you very much bro for impressing me by your motivational video, I appreciate your video.❤️❤️🙏🙏👍👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @shankaviuk4861
    @shankaviuk48612 жыл бұрын

    Hello. Superb well done keep it up. This how a woman should be like. Superb. God bless you

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @ebenazar
    @ebenazar2 жыл бұрын

    My Sister it's really amazing and great.. May God continue to bless you and your hard work.. Amen 🌹🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal2 жыл бұрын

    Really Really amazing sharing brother. Congratulations sister

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy60852 жыл бұрын

    ஈழ தமிழர்கள் தான் தமிழை உலகெங்கும் பரப்பி வளர்த்து வருகிறார்கள். வாழ்த்துக்கள்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️

  • @c3vs241
    @c3vs2412 жыл бұрын

    Definitely inspirational, good luck 👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @Mahe15
    @Mahe152 жыл бұрын

    Sooo proud of you akka 🥰👍 all the best, keep rocking 🎇

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @lakshmikanthanlk3231

    @lakshmikanthanlk3231

    2 жыл бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mimeumesh

    @mimeumesh

    10 ай бұрын

    ​@@tharshinirajalingam2783 mam job reference kudunga mam

  • @abinayamohanraj9426
    @abinayamohanraj94262 жыл бұрын

    Wow. Really brave and inspiration women. :)

  • @abilashabilash5811
    @abilashabilash5811 Жыл бұрын

    Big salute...🤝 God bless you...❤🙏

  • @rajasekarant2050
    @rajasekarant20502 жыл бұрын

    அக்கா உங்க தன்னம்பிக்கையை கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @BabaTunde-ku2zk
    @BabaTunde-ku2zk10 ай бұрын

    Thumps Up Bro, fantastic approach , brilliant and inspiring video. Keep it up.

  • @chandruk637
    @chandruk6372 жыл бұрын

    Great akka all the best from Tamil Nadu

  • @rjframes7939
    @rjframes7939 Жыл бұрын

    Realy Confidence And Motivated Video Bro...

  • @getseoideas2055
    @getseoideas20552 жыл бұрын

    Hats 🎩 off to the hard working lady… you are being a huge support to your family… I wish my wife will get inspired after watching this video and I will be happy if she do 5% of work what this sister is doing

  • @mariyamhakeena6140

    @mariyamhakeena6140

    2 жыл бұрын

    Very. Nice 😊 thank. You 😄

  • @libanajane1235

    @libanajane1235

    2 жыл бұрын

    😄😄😄😄😄👌🏼

  • @rajeswariselladurai8933

    @rajeswariselladurai8933

    Жыл бұрын

    Wow super sissy

  • @elangovansukumaran1444
    @elangovansukumaran14442 жыл бұрын

    Very impressive, great going sister

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @sreeranicars
    @sreeranicars2 жыл бұрын

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu41032 жыл бұрын

    ❤️🙏சார் சிறப்பு. லண்டனில் டாக்சி ஒட்டும் பெண் அருமை. சிறப்பான பதிவு. சுய தொழில் பெண் தர்சினிக்கு எனது வாழ்த்துக்கள். 🎉🎉🎉👍M SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @haikannan3745
    @haikannan37452 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி 🎉🎉 விளக்கம் அருமை தோழி க்கு வாழ்த்துக்கள்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே

  • @holy403
    @holy4032 жыл бұрын

    Hats off சகோதரி 👏👏

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar24262 жыл бұрын

    V inspiring vedio. What guts that sister has. God bless her abundantly.

  • @charumathimudaliar2426

    @charumathimudaliar2426

    2 жыл бұрын

    My best wishes for her success in.life.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @paramraja9289
    @paramraja92895 ай бұрын

    Very good Explanation thank you for sharing this video all the best brother 👍👍👍👍

  • @padmasimon
    @padmasimon2 жыл бұрын

    Superb inspirational video...worth... expecting more videos as such... good keep it up Dinesh thambi... Regards to you and your family dinesh thambi... Stay safe...😊

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much Akka. Regards to your family too 🙏❤️

  • @sivaradhakrishdamini
    @sivaradhakrishdamini Жыл бұрын

    Brother, Really great & highly appreciate the lady doing multiple jobs. Also, you did a good topic in this video. Highly Appreciate you too. Keep it up all your good topics...

  • @londontamilbro

    @londontamilbro

    Жыл бұрын

    Thank you so much brother

  • @selviganesh6257
    @selviganesh62572 жыл бұрын

    wishes for ur success sister.

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan28642 жыл бұрын

    GOD bless sister…..as “Veera thamizhachiee”❤️👩❤️❤️👩❤️👍👌👍👌🍀👏👏👏🌸💪💪💪💪💪💪💪💪💪💪💪🍀🙏🙏🙏

  • @lathavittal1719
    @lathavittal17192 жыл бұрын

    Good confidence and courageous lady

  • @rajasekhare9573
    @rajasekhare95732 жыл бұрын

    Vaazhga valamudan sister!

  • @vigneshvarannarayana
    @vigneshvarannarayana2 жыл бұрын

    Congratulations sister your hard work hands up 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @punithavignarajah5234
    @punithavignarajah52342 жыл бұрын

    அருமை தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @mani67669
    @mani676692 жыл бұрын

    She is very frank about sarees' price very nominal and are very latest and fresh from looms. Pleats talks about quality and new stock. Long live thanks.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for your valuable comment

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @swamydoraisham8302
    @swamydoraisham8302 Жыл бұрын

    Good to see inspirational person. Thanks bro. Moreover if u helped someone who's ready to shift its more appreciated.

  • @rathikalaalagesan8513
    @rathikalaalagesan85132 жыл бұрын

    Semma bro ❤️, this video gives more confidence and motivation to all women entrepreneurs

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri nandri sister

  • @storewell2001
    @storewell2001 Жыл бұрын

    vera level ,Original Singapen.Great Bro.

  • @gopalakrishnangopal6633
    @gopalakrishnangopal66332 жыл бұрын

    Really good sister ur r inspirational for all

  • @sivabalasingham9918
    @sivabalasingham99182 жыл бұрын

    Semma Bro😎.useful Video 👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother

  • @arunkumarvs2927
    @arunkumarvs29272 жыл бұрын

    Inspired by watching this video bro thank you so much for akka also ☺️

  • @nonvegkitchen
    @nonvegkitchen2 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊👍👍👌 அருமை

  • @rajkumar-fy2ie
    @rajkumar-fy2ie2 жыл бұрын

    Sema Talk Anna ... Keep rocking 🎉

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @subhashinikalai2330
    @subhashinikalai23302 жыл бұрын

    Usefull video... Bro... Lot of thanks bro... 👍🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @maryanne9538
    @maryanne95382 жыл бұрын

    Brother, I have shared this video to my students in groups

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much sis

  • @t.k.kuraloviyan6030
    @t.k.kuraloviyan60302 жыл бұрын

    Super brother 🤩😊😊

  • @pthulasi5152
    @pthulasi51522 жыл бұрын

    வாழ்த்துக்கள்..சகோதரி.

  • @ensamayal6537
    @ensamayal65372 жыл бұрын

    நம்ம லண்டன் தமிழ் ப்ரோ என்றாலே information & dedication super ஆ இருக்கும்!அதிலும் இந்த meetup excellent!we proud of you madam!london ல rules & regulation,safty&security needs perfect ஆக இருக்கும்.sarees மிக அருமை சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்!Very inspiring 🙏👍💚

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam73312 жыл бұрын

    வாழ்த்துக்கள் சிங்கபெண்னே . லண்டன் ப்ரோ சிறப்பாக இருந்தது உங்கள் வீடியோ வாழ்த்துக்கள்

  • @mohamednazeer9388
    @mohamednazeer93882 жыл бұрын

    One of nice and very important video bro thanks 🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much

  • @RandysTime
    @RandysTime2 жыл бұрын

    Hi bro!!!How are you!!!Very inspirational video!!!👌👌👌Hats off to the sister👌👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much sis

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed2 жыл бұрын

    I really appreciate this sister's courage because taxi driving in a foreign county is one of the dangerous professions !! All the very best wishes for this brave lady.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @riyasahamed1219
    @riyasahamed12192 жыл бұрын

    Superb video bro .... keep on rocking like this video's 👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother

  • @balasubramaniang2424
    @balasubramaniang24242 жыл бұрын

    நம்ம லண்டன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்பரே

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோ

  • @balajic3823
    @balajic38234 ай бұрын

    Best video of all your videos!!👌👌👏👏

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv66552 жыл бұрын

    தன்னமபிக்கையும் முயற்ச்சியும் கொண்டு வெழி உலகில் .லண்டனில் தொழில் புரியும் ஈழத்து தமிழ் பெண்ணிற்கு வnழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️

  • @LS-cg4wj
    @LS-cg4wj2 жыл бұрын

    Good Bro, your content is good and informative!

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @rajendranv4327
    @rajendranv43272 жыл бұрын

    சகோதரிக்கு வாழ்த்துகள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் விரைவான வெற்றிகள் பெற வேண்டும் நன்றி திருச்சி வ. இராஜேந்திரன்

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @achu8099
    @achu80992 жыл бұрын

    Super madam Good inspiration to me and saree collection awesome namma oorula kuda entha collection kidaikkathu pola congrats.....

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k2 жыл бұрын

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

  • @geethamurthy4419
    @geethamurthy44192 жыл бұрын

    Great 👍

  • @anandananandan1823
    @anandananandan18232 жыл бұрын

    Great women 👏👏

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 Жыл бұрын

    Really I inspired brother ❤️..... Your videos and content are always amazing

  • @londontamilbro

    @londontamilbro

    Жыл бұрын

    Thank you so much brother ❤️

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar61652 жыл бұрын

    Truly inspirational video Bro one help Darshini said she does for spl needs kids Can you pls give a detailed video about the facilities available in UK for special needs kids

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Sure. Thanks

  • @aswiniaswin1888
    @aswiniaswin1888 Жыл бұрын

    செல்வ செழிப்பு மிக்க தமிழ்மொழியின் தங்கமே உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள்,,,

  • @chandrasekar8558
    @chandrasekar85582 жыл бұрын

    Good. Congratulations for that lady

  • @kmupeter7355
    @kmupeter73552 жыл бұрын

    Yes, informative and inspirational 👍👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri

  • @ametam5784
    @ametam57842 жыл бұрын

    Tamil people can't making good living in TN, al least they are working hard making good life.Drive Safe!!Be Safe!! Good Luck!.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @gangeshkumar9386
    @gangeshkumar93862 жыл бұрын

    Respect to this women💪🏾💪🏾

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy21822 жыл бұрын

    Super pathivu pa mahane London il ulla Ella vathaium neenga solluvathu rompa nandraga sonirgal pa Thanks pa 👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri nandri

  • @Pree12121
    @Pree12121 Жыл бұрын

    Really inspired ❤️🧿✨

  • @selvarajk4947
    @selvarajk49472 жыл бұрын

    வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @tharshinirajalingam2783

    @tharshinirajalingam2783

    2 жыл бұрын

    Thank you 😊

  • @subaidhabanu4861

    @subaidhabanu4861

    2 жыл бұрын

    Super ma 👍🤙

Келесі