Buying 10 Crore Villa in UAE ...

Пікірлер: 2 100

  • @zahranoushad1648
    @zahranoushad16485 күн бұрын

    Maththa you tubers madhri wife a kaamichi famous aahama Rombavum olukkamana muraila unga vedios irukku Hats off to you May Allah grant you more blessings ❤😊

  • @brindhasujitha2822

    @brindhasujitha2822

    5 күн бұрын

    Yes, true

  • @nazreenlaffir3177

    @nazreenlaffir3177

    5 күн бұрын

    MaashaAllah!

  • @Abi-bc6rq

    @Abi-bc6rq

    5 күн бұрын

    Pathithiyakaara... Athu enna da da wife a kaati famous aaguranga.. en avangalam video la vara kudatha...

  • @Abi-bc6rq

    @Abi-bc6rq

    5 күн бұрын

    Avanga wife ah avanga katranga unaku enga eriyuthu

  • @zahranoushad1648

    @zahranoushad1648

    5 күн бұрын

    @@Abi-bc6rq Islam rules theriyati mooditu po

  • @karthikyn3060
    @karthikyn30605 күн бұрын

    பாய் நீங்க கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க. வாடகை கொடுக்க கூட வழியில்லாமல் இருந்தது. முதல் முதலாக உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்கள்பழைய வீட்டில் செய்து பிரியாணி வீடியோ இன்றும் நினைவில் உள்ளது. அன்று துவங்கிய பயணம் இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டின் சமையலறையில். உங்களைப் பார்க்கும் பொழுது பொறாமை கொள்ளக் கூடாது பெருமை அடைய வேண்டும் நாங்கள்.

  • @anonymously007yt

    @anonymously007yt

    4 күн бұрын

    Yov Andha aalu Muslim names la irukura comments ku mattum like potu vechirukan ninga waste ah Ivan channel ah subscribe panni vechirukinga

  • @Aariya17

    @Aariya17

    4 күн бұрын

    is it really possible? aft covid start business anf successful between competitor

  • @sananthakumar1610

    @sananthakumar1610

    4 күн бұрын

    Hi Ananth foot rave ulik sarsar

  • @sakthidasannlibrary

    @sakthidasannlibrary

    3 күн бұрын

    உண்மை தான் நண்பா 😍

  • @madhubalapaulraj5463

    @madhubalapaulraj5463

    3 күн бұрын

    தம்பி நீங்கள் உழைப்பால் உயர்ந்து மனைவி பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறீர்கள் ஆண்டவர் இன்னும் உங்களை உணர்த்துவார் வாழ்த்துக்கள் தம்பி பெருமையாக இருக்கிறது

  • @thuyavan2075
    @thuyavan20756 күн бұрын

    உண்மையான உங்களுடைய உழைப்பின் மூலம் நீங்கள் அடையும் உயரத்தை யாராலும் தடுக்க முடியாது பாய்.

  • @ManiKandan-xb2yk

    @ManiKandan-xb2yk

    6 күн бұрын

    Makkalin aadharavu.. ivarai Vida uzhaippavargal palar ullanar....aanaal avargal ellorum uyarvadhillai...ivar ennadhaan uzhaithaalum Makkalin aadharave ivarin valarchikku kaaranam... Oru varudathil ivar valarndhadhu ivar uzhaippaal mattum saathiyapaduma???? Neengal solvadhu unmai na indha oru varudathil ivarin valarchi yen ithanai varudathil avarin uzhaippil kidaikkavillai??

  • @chitrasri8467

    @chitrasri8467

    6 күн бұрын

    Nanga avaru youtube channel parthu vanthavanga, eppavum kadina uzhaipalli, kastapata palan ippo kedichu eruku

  • @haarrismohamed5772

    @haarrismohamed5772

    5 күн бұрын

    ​@@ManiKandan-xb2ykYean aaa avar appo irunthathu India ipo irukurathu Dubai India la irunthaa onnum urupda mudiyathu ethana irunthaalum aadharam ilama pesatha aadharam irunthaa pesu

  • @rinivayail1036

    @rinivayail1036

    5 күн бұрын

    God bless you

  • @user-qs1wm9bs4c

    @user-qs1wm9bs4c

    5 күн бұрын

    It's true

  • @navaskhannavas889
    @navaskhannavas8895 күн бұрын

    இறைவன் நாட்டிவிட்டால் எவராலும் தடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் உணவில் தரம் அல்லாஹ் வின் ரஹ்மத் உங்கள் மீது வாழ்த்துக்கள்

  • @lathakaruppaiya1218
    @lathakaruppaiya12183 күн бұрын

    பாய் நிச்சயமாக விரைவில் அந்த வில்லாவை எல்லா பணமும் செலுத்தி வாங்க எனது பிராத்தனை

  • @parvathym5274
    @parvathym52745 күн бұрын

    வாழ்த்துக்கள் பாய்! துபாயில் நம் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை பெருமையாக உணர்கிறேன். நீங்கள் அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்

  • @hyriyamah5761

    @hyriyamah5761

    5 күн бұрын

    Good comment 😊

  • @anonymously007yt

    @anonymously007yt

    4 күн бұрын

    Yov Andha aalu Muslim names la irukura comments ku mattum like potu vechirukan ninga waste ah Ivan channel ah subscribe panni vechirukinga

  • @sananthakumar1610

    @sananthakumar1610

    4 күн бұрын

    Hi Ananth foot rave u Kik sar

  • @vahinichandramohan4011

    @vahinichandramohan4011

    3 күн бұрын

    ​@@anonymously007ytapdilam onum ila ...ungaluku kannu theriyalanu ninaikiren

  • @anonymously007yt

    @anonymously007yt

    2 күн бұрын

    @@vahinichandramohan4011 avanga lam namala kandukave Matanga ana unna mathri tharkuri dhan avangaluku sombu thookanu

  • @mohamedikram2062
    @mohamedikram20626 күн бұрын

    புள்ளை களுக்கு சிறந்த அறிவுரை மாஷா அல்லாஹ்

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan29614 күн бұрын

    My son Really God is with you For your honest & Love with others Happy Birth day God Bless you All. ( Kuwait )

  • @emptyheart3248
    @emptyheart3248Күн бұрын

    பாய் இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் உங்க வெள்ளை உடைபோல உங்க மனசும் நிச்சயம் நீங்க இன்னும் அதிக அளவில் வளர்ந்து வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் குடும்பத்தோட எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்

  • @jalalbatcha7435
    @jalalbatcha74356 күн бұрын

    அல்லாஹ் கொடுக்கறதை யாரும் தடுக்க முடியாது அல்லாஹ் தடுக்கறதை யாரும் கொடுக்க முடியாது

  • @HarekrishnaAyclan

    @HarekrishnaAyclan

    3 күн бұрын

    Nee paarthiya 😂😂😂

  • @Sabu13129

    @Sabu13129

    2 күн бұрын

    @@HarekrishnaAyclanpoda sangi badu

  • @ZakirHussain-jb9lx

    @ZakirHussain-jb9lx

    Күн бұрын

    ​@@HarekrishnaAyclan மிக விரைவில் நீயே பார்க்கப்போவாய்

  • @HarekrishnaAyclan

    @HarekrishnaAyclan

    Күн бұрын

    @@ZakirHussain-jb9lx oombuthu 😜😜 Modi thoratha ma iruntha sari

  • @shahirasaif5683
    @shahirasaif56836 күн бұрын

    MashaAllah!Very glad to see your growth! Alhamdulila! Your humbleness has brought you to this place. May Allah bless you with peace and success!Aameen!

  • @DH1N1
    @DH1N15 күн бұрын

    True and real hardwork ur a 💯 genuine n inspiring human being .. success can be achieved at any age .. ur a great eg to this society .. may god bless you with more happiness great health and wealth 💪🏽💪🏽💪🏽👏🏽👏🏽👏🏽

  • @adnanshafeeq
    @adnanshafeeq4 күн бұрын

    Masha Allah, what a wonderful abode.I AM SO HAPPY TO SEE YOUR SUCCESS, BHAI.

  • @mohammedshameel905
    @mohammedshameel9056 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் என்றும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் நல்ல வாழ்ந்து காட்டுங்கள் பாய் ஆனால் அல்லாஹ் வை மட்டும் மறந்து விடாதீர்கள்

  • @gopumunusamy6788

    @gopumunusamy6788

    5 күн бұрын

    Our prayers always there Bro. Definitely you will enter soon 🎉

  • @abdulmak3657

    @abdulmak3657

    5 күн бұрын

    Walaikum Salam wrb

  • @akbarali2629

    @akbarali2629

    5 күн бұрын

    Masha allah.... Super... Bai... Congratulations❤❤❤

  • @christymanohari7419
    @christymanohari74196 күн бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீங்க எல்லாருக்கும் குடுக்கறீங்களே அது தான் சூப்பர் யாருக்கு இந்த மனசு இருக்கு எப்பவும் உங்க அல்லா உங்களோடிருப்பார்🎉🎉🎉

  • @theyaguv3608

    @theyaguv3608

    6 күн бұрын

    Congratulations bhai 🎉🎉🎉🎉

  • @saleenafahima9021
    @saleenafahima90214 күн бұрын

    Mashallah அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக அல்லாஹ்வுக்கு என்றென்றும் நன்றி உள்ள அடியானாக வாழ்வதற்கு வல்ல றஹ்மான் கிறுபை செய்வானாக... ஆமீன்

  • @shantisoma5414
    @shantisoma54145 күн бұрын

    Congratulations. May god showers you with the richest blessings.

  • @thuyavan2075
    @thuyavan20756 күн бұрын

    உங்க மனசுக்கு நீங்க இன்னும் உயரம் போகனும் பாய் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rmahen
    @rmahen6 күн бұрын

    Congratulations bhai!!! So happy and proud of you!! I have been following you since Covid time, and watched you progress.... truly an inspiration!!! May the almighty bless you with good health, wealth and peace!!

  • @dorisraj675
    @dorisraj6754 күн бұрын

    Happy Birthday brother 🎉. And congratulations for your new house. May God bless you and your family with much success and happiness always.

  • @arunanavin8325
    @arunanavin83254 күн бұрын

    Happy Birthday Brother. May God Almighty Bless You & Your Family Abundantly.

  • @sameeras2706
    @sameeras27066 күн бұрын

    Maashaa Allah, hearty congratulations ❤❤ I'm happy for you. May Allah bless you with the best of everything in life in this world and the hereafter. Aameen ❤❤

  • @ameerbasha3427
    @ameerbasha34276 күн бұрын

    Masha allah... ❤ Great advice to All future generation... Insha allah Allah swt give to more barakah to you & me... 🤲

  • @johnjohn8371
    @johnjohn83715 күн бұрын

    Jabar bhai...this is indeed a great way of developing further & further and you are being a lovely & affectionate towards your children...achieving very next level and buying a lovely house,,,it's all bcoz of your hardwork I congratulate you.,, 👏

  • @seethamani2305
    @seethamani23055 күн бұрын

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரதர் . மேலும் மேலும் வளர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் . நல்ல மனம் உள்ள மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும் . சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கு கண்டிப்பாக செய்ய வேண்டும் . அவர்களுடைய வாழ்த்துக்கள் நமக்கு கிடைக்கும் . நம் குழந்தை குட்டிகள் எல்லாம் நன்றாக இருப்பார்கள்

  • @rufusirudayanathan1294
    @rufusirudayanathan12946 күн бұрын

    Happy birthday brother. Great inspiration. God bless you

  • @jayavalli3041
    @jayavalli30416 күн бұрын

    நீண்ட ஆயூள் அரோக்கியத்துடன் நிரைந்தமகிழ்சியுடன் நிரைவானசெல்வத்துடன் உங்கள் குடும்பத்துடன் மிகமிக மகில்சியுடண் வாழவேண்டும் என்று மணமாற வாழ்த்துகிறேன் அண்ணா👑👑💐💐💐💐❤❤❤❤❤

  • @karthikrs1058
    @karthikrs10585 күн бұрын

    Congratulation Brother ..Hearty wishes for your new home and God bless..!!!

  • @CourtroomstoriesbyMadras-ky5yj
    @CourtroomstoriesbyMadras-ky5yj4 күн бұрын

    Many congratulations! More abundance on your way! So happy for your family. 🤩

  • @-io1gg
    @-io1gg6 күн бұрын

    masha Allah 😍 really happy to see you like this may Allah bless you..

  • @omprakashprabhu5399
    @omprakashprabhu53996 күн бұрын

    நல்ல மனிதர்❤ வாழ்க வளமுடன் என்றென்றும்...

  • @sridhara40
    @sridhara403 күн бұрын

    Happy Birthday and Congratulations on purchasing your new home. May your life be filled with happiness and joy.

  • @sundaramv5130
    @sundaramv51305 күн бұрын

    God bless you. You are hardworking man. Inspiring to most people 🎉

  • @rislymuhamed297
    @rislymuhamed2976 күн бұрын

    Assalamualaikum wwbt Masha ALLAH Very Good👍❤❤❤👌

  • @ANIMAL-ce9ou

    @ANIMAL-ce9ou

    6 күн бұрын

    Allah thevadiku poranthaven🤬

  • @vetrichelvi3615
    @vetrichelvi36156 күн бұрын

    Dry kitchen and wet kitchen ❤ Excellent Beautiful home Hearty congratulations 🎉🎉

  • @idreeswalajahi8621
    @idreeswalajahi86215 күн бұрын

    بارك الله في رزقك ومالك واولادك

  • @gayathiris8440
    @gayathiris84405 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா. நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனதார வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sajath3108
    @sajath31086 күн бұрын

    Maa sha Allah Mabrook bhai. Hardworking is always give improvement

  • @vijibasker-py5wo
    @vijibasker-py5wo6 күн бұрын

    Happy birthday and congratulation jabbar bhai...feel so happy ...for u...

  • @yogasheyna
    @yogasheyna5 күн бұрын

    Awesome! So happy for you. God bless you and your family

  • @sagayaraj7271
    @sagayaraj72715 күн бұрын

    Happy birthday Bhai, neenga always nalla irukno, neriya Peru unglala today nalla irukanga...unga nalla manasuku neenga always blessed ah irupinga..thanks bhai for touching our life..🙏🙏🎂🎂🍰

  • @srinivasank613
    @srinivasank6136 күн бұрын

    Congratulations 🎊 👏 💐 🥳 God bless you. Mikka magzchi

  • @beaulahrussell8367
    @beaulahrussell83676 күн бұрын

    Many Happy Returns of the day dear bhai. Wonderful thought of investment for your family. May God bless you your business and your family. House is awesome. May God lift you up more and more. Ignore the discouraged comments. You are a humble human being. Don't worry God will be a provider, and complete your purchase and waiting for house warming ceremony.❤

  • @vidya5star714
    @vidya5star714Күн бұрын

    Really brooo really happy I saw yur video during lockdown from low to high level High achivement in your life

  • @karthik3515
    @karthik35152 күн бұрын

    Vazthukal Jabar Bhai, you are a man with pure heart. May you reach more heights .

  • @user-ph6lm7ht2n
    @user-ph6lm7ht2n6 күн бұрын

    ஹாப்பி பர்த்டே அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை ஆனா எப்பவும் ஹாப்பியா சந்தோஷமா இருக்க இந்த தங்கச்சி கூட வாழ்த்துக்கள்

  • @janakib4857
    @janakib48576 күн бұрын

    Congratulations!❤ Happy Birthday Jaffar bhai🎉

  • @gchitra27
    @gchitra27Күн бұрын

    Naan starting il irundhu ungha videos parkkaren.padipadiya neengha muneruvadhu parkkaren.very happy for you.ennoda sondha brother veedu vanghina evvlo sandhoshama irukumo appadi feel pannaren.🙏my blessings.

  • @muhammadvinu
    @muhammadvinu5 күн бұрын

    Masha Allah, May Allah azawajal protect you from all evil eye and bless you immensely in your future endeavours Aameen

  • @nijamudeen8428
    @nijamudeen84286 күн бұрын

    Great inspiration speech Allah ungalukum unga family’s kum Neenda Aayul kodupanaga Ameen❤

  • @Ourbeautifulplanet735
    @Ourbeautifulplanet7356 күн бұрын

    Mashallah, Amazing villa. Pirandanaal vaaltukkal Many many Happy returns of the day. With lots of blessings. Allah (swt) prosper you with more and more good health and wealth! Aameen!

  • @differentquality2110
    @differentquality21102 күн бұрын

    ஐயா! பார்க்கவே அருமையாக உள்ளது. வெளிப்படையாக அனைத்தையும் எடுத்து சொல்றீங்க. வாழ்த்துக்கள்

  • @ramkumarsakthivel9097
    @ramkumarsakthivel90973 күн бұрын

    Bhai.. Romba santhosam bhai.. Feeling emotionally happy unga valarchiku.. Hardwork never fails bhai.. Yaarum unga growth. Huh thaduka mudiyathu..

  • @shalinivijayakumar7113
    @shalinivijayakumar71136 күн бұрын

    Great brother... congratulations 🎉 happy birthday, stay blessed and happy forever...

  • @naramuganaramuga2699
    @naramuganaramuga26996 күн бұрын

    Valthukal bai wish you many more happy returns of the day

  • @skviews3891
    @skviews38912 күн бұрын

    Masha Allah bhai Allah will take care you and your family don't worry so happy allahumma barik bhai this year its my nikkah if your able to attend it will be awesome

  • @jkanniappan
    @jkanniappan5 күн бұрын

    God Bless you Jabbar Bhai. You deserve this kind of growth. You are such a good hearted person. 🎉🎉 Happy Birthday 🎉🎉

  • @bayanofbengaltamil114
    @bayanofbengaltamil1146 күн бұрын

    Masha Allah Barakallah brother Melum melum valara vazhthukal

  • @fathimazaynab9133
    @fathimazaynab91336 күн бұрын

    Masha Allah BarakAllahu feekum bhai😊

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to19 сағат бұрын

    Happy for you sir. Indeed I am one of your great follower. Love you always

  • @anandhicharles7421
    @anandhicharles74215 күн бұрын

    Great anna. Many congrats. Your villa is simply superb. May allah bestow u with more and more.....

  • @MohamedFaiz-r6t
    @MohamedFaiz-r6t6 күн бұрын

    Masha allha first time I saw you are video it’s very use full for my life thanks a lot tc you all

  • @balark9013

    @balark9013

    4 күн бұрын

    His growth is definitely not normal. There's no way he could afford villas, eight cars, and yachts in London and Singapore just by selling biryani, especially when his biryani is terrible. Something shady is definitely going on.

  • @subramaniansethuramalingam8490
    @subramaniansethuramalingam84906 күн бұрын

    கண்டிப்பாக நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நல்லா இருப்பாங்க பாய். உங்களின் மனம் நிறைந்த, மனம் திறந்த பேச்சு நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  • @anonymously007yt

    @anonymously007yt

    4 күн бұрын

    Yov Andha aalu Muslim names la irukura comments ku mattum like potu vechirukan ninga waste ah Ivan channel ah subscribe panni vechirukinga

  • @umaravi0507
    @umaravi05072 күн бұрын

    Thalaivare inu bayangurama kalakunga. Unga nala manasuku neenga inu super a irupeenga🎉💯

  • @naveedahmed9028
    @naveedahmed90285 күн бұрын

    Mashallah bhai you are great example to any common man, will power can reach any height of success God bless, alhamdulillah Happy for you

  • @ashalathaunnikrishnan5765
    @ashalathaunnikrishnan57656 күн бұрын

    Happy Birthday Anna.God Bless you

  • @Crissythings
    @Crissythings5 күн бұрын

    So happy to see your growth...be blessed

  • @sumathisrikumar6418
    @sumathisrikumar64185 күн бұрын

    Congratulations Sir🎉you deserve all the success!!

  • @kaverikaveri3213
    @kaverikaveri32135 күн бұрын

    Melmelum valaranum👌👌👌neraye perku kathukuduthinge katiyum kuduthinge andhe blessings eppome ungaluku irkum😊

  • @AshokKumar-gr9eb
    @AshokKumar-gr9eb6 күн бұрын

    Anna vazhuthukal na...ungaluku nalla manasu na...neenga nalla irupinga na...innum neenga valara intha thambiin vazhuthukal.

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr6 күн бұрын

    Stay blessed always brother. Hard Work never fails. Above all God's grace and mercy ❤❤.

  • @Egbertworld
    @Egbertworld5 күн бұрын

    Super bro.... Don't worry about anything..... keep rocking.... Allah is with you and your family.... God bless you 🎉

  • @spuresh
    @spuresh5 күн бұрын

    Our best wishes Bhai. God will be always with you for your hard work 🎉🎉🎉🎉🎉🎉🎉. You will reach more heights than this Bhai. Many more happy returns of the day and wish you a wonderful year ahead.

  • @FaisalViews_
    @FaisalViews_6 күн бұрын

    Congratulations ❤❤

  • @srajadme
    @srajadme6 күн бұрын

    Congratulations Jabber bhai🎉🎉🎉

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan70544 күн бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி நான் ஆரம்பத்திலிருந்து நீங்க பாடுற வீடியோவ பாத்துட்டு வரேன் மார்த்தாண்டத்தில் கால் வயதுக்கு போனதிலிருந்து பாத்துட்டு இருக்கேன் நிறைய பேரு கதை சொல்லவும் செஞ்சேன் உங்களுடைய முயற்சி தான் இந்த அளவு நம்மள கொண்டு வந்திருக்கிறது முயற்சி மட்டும் இல்ல நல்ல மனசு உங்களுக்கு மத்தவங்களை தெரிஞ்சு பயனுடைய டோன் எல்லாருக்கும் சொல்லி தரீங்க பாருங்க அதுதான் நல்ல மனசு எதார்த்தமான ஆளு நீங்க உங்களுடைய நல்ல மனசு உங்கள ரொம்ப மேல கொண்டு போகும் நீங்களும் உங்க குடும்பம் குழந்தைகளும் ஆயுள் ஆரோக்கியத்தோட சந்தோஷமா வாழ கடவுளை வேண்டுகிறேன் இன்னும் தொடர்ந்து முடிஞ்ச வரைக்கும் வீடியோ போடுங்க வெஜிடேரியன் ரெசிபீஸ் இன் போடுங்க நல்ல வாழ்ந்தாலும் பொறாமை படுவாங்க கெட்டுப் போனாலும் கேவலமா பேசுவாங்க இது அப்பேற்பட்ட உலகம் அதனால யார் என்ன சொன்னாலும் காதுல வாங்காதீங்க இவ்வளவு வசதி ஆனாலும் இன்னும் பழைய வாழ்க்கையை மறக்காமல் இருக்கீங்க பாருங்க அது உங்க நல்ல மனசை காட்டுது நீண்ட காலம் சந்தோஷமா வாழ வாழ்த்துகிறேன்

  • @vijayakalidasan7230
    @vijayakalidasan72303 күн бұрын

    Congratulations, thamby.God bless you and your family with abundance of health and wealth.

  • @raghumani7889
    @raghumani78896 күн бұрын

    Iraivan Arul ungaluku endrum irukatam Iniya Pirandha nall vazthukal Bai ❤

  • @bvbala23
    @bvbala236 күн бұрын

    Nalla manidharuku nalladhe nadakum iniya pirandha naal vaazhthukkal bhai 🎉

  • @narasimanravichandran3437
    @narasimanravichandran34374 күн бұрын

    We are extremely very happy to see your Villa. All the best and we wish a very happy life with your family in the new Villa.🙏🙏🙏

  • @lydianally2225
    @lydianally22254 күн бұрын

    God bless you, brother you work so hard. I was admiring you the day one KZread following you God is with you. That’s the reason you’re going higher and higher I’ll pray for you.

  • @murali_619
    @murali_6196 күн бұрын

    Be happy god bless you .congratulations ✨️ happy birthday bhai

  • @varshana572
    @varshana5726 күн бұрын

    God bless you sir congratulations 🎉🎉🎉🎉🎉❤

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan99105 күн бұрын

    Hi sir Happy birthday 🎉🎉🎉 this is the first time iam seeing your video. Nice words seriously...i didnt find even a single Negative word or a vibe in your words. Hats off sir❤. Stay blessed.😊😊😊

  • @sivakumar-mf7rh
    @sivakumar-mf7rh4 күн бұрын

    Happy Birthday Brother & Congratulations All the best

  • @RevathiK13
    @RevathiK136 күн бұрын

    Congratulations bro happy to see you like this may God bless you more n more and achieve in your life

  • @ushaprakasam6446
    @ushaprakasam64466 күн бұрын

    Many many more happy returns of the Day 💐 . Happy Birthday to you 🎉💐

  • @umamuralidaran1021
    @umamuralidaran10215 күн бұрын

    Happy Birthday, Wishes Bhai! 💐💐 It's your hard work and God's blessings , you reach this status. God sure protects your children's and you. 👍👍

  • @sfabnlcnrnjk
    @sfabnlcnrnjk5 күн бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாய்.... குடும்பத்தோட பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீடூழி வாழனும் பாய்..... உங்கள் நல்ல மனதிற்கும் நேர்மையான கடுமையான உழைப்பிற்கும் கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு உங்கள் குடும்பமும் உங்கள் வியாபாரமும்... மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • @sargunraj8933
    @sargunraj89336 күн бұрын

    Congrats...bless you bro

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan38486 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா super 👌 👍happy யா இருக்கு 🎉🎉🎉🎉

  • @mirshikebali2891
    @mirshikebali289120 сағат бұрын

    MashaAllah .. Superb Jabbar bhai.. All the best

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx4 күн бұрын

    Jabbar bhai unga biryani pathu first time senjan nalla tasta vandhuruchu thanks 🎉

  • @mohammednooruddinkhan1707
    @mohammednooruddinkhan17076 күн бұрын

    Congratulations 👏🎉 Jabbar Bhai . Fan from Bangalore ❤

  • @vaasuprasath1616
    @vaasuprasath16166 күн бұрын

    Bhai❤ vaazhthugl 🎉🎉🎉.. Nan unga subscriber ah irukan 1000 subscribers irukumbothey... Romba nambikai ah vum inspiring ah iruku unga growth 👌👌👌

  • @utubeboss4532

    @utubeboss4532

    6 күн бұрын

    Projanam illa😂

  • @rajubai2988
    @rajubai2988Күн бұрын

    Bhai,heartiest blessings.God will bless you.don't give up.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina88212 күн бұрын

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.உங்களுடைய முயற்சியால் மேலும் முன்னேற வாழ்த்துகள்.

  • @deepreets
    @deepreets6 күн бұрын

    Congratulations Bhai 🎉 God bless you and your family

  • @sureshbabuchandrasekaran6279
    @sureshbabuchandrasekaran62796 күн бұрын

    Congratulations Jabbar Bhai happy to see your success

  • @Corneliuss-x8i
    @Corneliuss-x8i22 сағат бұрын

    Good advice Happy to see your achievement

Келесі