Kuwait Building Reality!! 😱 | Madan Gowri | Tamil | MG

📧 For Brand Placements : madangowri@mcholas.com
________
📧 For Business and Interviews : madangowri@mcholas.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram - / madangowri
-------------
LinkedIn - / madangowri
-------------
X (Twitter) - / madan3
-------------
Facebook - / madangowriofficial
________
Whatsapp Channel - whatsapp.com/channel/0029Va62...
________
In the town of Mangaf in southern Kuwait, an unfortunate incident occurred in a residential building on June 12th. Many Indian migrant workers were inside. Allegedly, 45 Indians lost their lives, including 23 from Kerala and 7 from Tamil Nadu, while others were injured. A special Indian Air force plane has been sent from India to rescue the victims. What happened in the building? Is this due to safety concerns? In this video, Madan Gowri breaks down this issue.

Пікірлер: 832

  • @madangowri
    @madangowri18 күн бұрын

    Subscribe or you will see ghost 😂 Instagram: instagram.com/madangowri/

  • @raghavsiddarth2481

    @raghavsiddarth2481

    18 күн бұрын

    Anna please don't ask to subscribe in your videos It doesn't make to different form other youtubers.

  • @sharvinindragunalan6086

    @sharvinindragunalan6086

    18 күн бұрын

    Madan Anne 4 Girls rep One Boy pls Talk about in Punjab😭😭😭😭😭😭😭 Many Of time I Put comment You Didint Care

  • @Vijay65769

    @Vijay65769

    18 күн бұрын

    குவைத்...... நடந்து 3 days ஆகுது உனக்கு இப்பதான் கண்ணு தெரியுது மதன்... 🤔🤔🤔

  • @MANIKANDAND-kx2gr

    @MANIKANDAND-kx2gr

    18 күн бұрын

    Ingha namma feel pannanu madan bro sirikurah place illa idhu indha time la🙂

  • @arshath__a

    @arshath__a

    18 күн бұрын

    Intha video ku intha comment aah nenga thavirthirukalam 🤐

  • @T.R.Aarish
    @T.R.Aarish18 күн бұрын

    நான் அந்த Building ல ஆறாவது மாடில தான் இருந்தேன், மார்ச் மாசம் தான் அங்க இருந்து லீவ்ல வந்தேன். நான் இப்போ இங்க நலமா இருக்கேன், ஆனால் என்னுடைய நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் இறந்து விட்டார்கள்😢😢😢. அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டி கொள்கிறேன்.

  • @dreamsincere

    @dreamsincere

    18 күн бұрын

    Please pray and stay safe. I was living in a flat opposite one of the nbtc camp in street 17. I used to see people coming down to eat the food to the ground floor and later came to know it's a kitchen and dining area. Did your building also have the kitchen and dining below?

  • @hoppes979

    @hoppes979

    18 күн бұрын

    என்னையா சொல்றே

  • @commonmanhere

    @commonmanhere

    18 күн бұрын

    OMG 😱

  • @dancingrose2.048

    @dancingrose2.048

    18 күн бұрын

    Sad for the losses bro😔🤲

  • @bhakyavatisiva7859

    @bhakyavatisiva7859

    18 күн бұрын

    😢😢😢😢😢😢😢

  • @prashanthv305
    @prashanthv30518 күн бұрын

    Who's watching this on 2x

  • @kuttyentertainment9428

    @kuttyentertainment9428

    18 күн бұрын

    😂😂

  • @quickinfi

    @quickinfi

    18 күн бұрын

    Should be 4X bcz he is stretching 3 mins video to 16mins & wasting our time

  • @vimaladharshan_official1527

    @vimaladharshan_official1527

    18 күн бұрын

    1.75x

  • @tgprakash9692

    @tgprakash9692

    18 күн бұрын

    Noo

  • @aamirsahith

    @aamirsahith

    18 күн бұрын

    @@quickinfi😂

  • @vaishnavikarthik8109
    @vaishnavikarthik810913 күн бұрын

    So true in Kuwait it's like that.. we used to stay in sharing apartment.. in that main rooms who can afford can stay lik brick room but halls will be converted as partitions.. mainly srilankan and Indians own it. That's a side income renting partition rooms which is not safe at all.

  • @without5271
    @without527118 күн бұрын

    அனைவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்

  • @shyebi

    @shyebi

    18 күн бұрын

    Amen

  • @user-ib5en3tl8w
    @user-ib5en3tl8w18 күн бұрын

    கூலோ, கஞ்சியோ எதுவா இருந்தாலும் சொந்தநாட்டுலே குடிச்சிட்டு இது போதும் னு ஏத்துக்கிட்டு குடும்பத்தோட சந்தோசமா வாழ்ந்துந்துருங்க மக்களே 😢 வெளிநாடு வேண்டாம் 🙏 இங்கு வந்தால் குடும்பத்தை இழந்து சந்தோசத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து கடைசியா உயிரையும் இழக்க நேரிடும்.. இப்படிக்கு வெளிநாட்டு அகதி புதுக்கோட்டைகாரன் 😢

  • @pasupathystr1752

    @pasupathystr1752

    18 күн бұрын

    Endha Cntry Bro...? Singapore Ah...??

  • @user-ib5en3tl8w

    @user-ib5en3tl8w

    18 күн бұрын

    @@pasupathystr1752 சவூதி அரேபியா ப்ரோ

  • @user-ib5en3tl8w

    @user-ib5en3tl8w

    18 күн бұрын

    @@pasupathystr1752 jeddha saudi arabia

  • @malaivasanmalaivasan673

    @malaivasanmalaivasan673

    18 күн бұрын

    😢😢

  • @user-ib5en3tl8w

    @user-ib5en3tl8w

    18 күн бұрын

    சவூதி அரபிய

  • @farisa2080
    @farisa208018 күн бұрын

    அண்ணா வெளிநாட்டில் எங்களுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் இந்திய தூதரிடம் நாங்கள் பேசும்போது ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எங்கள் தலை விதி இப்படி தான்

  • @sharmilaarun-kz8mn
    @sharmilaarun-kz8mn18 күн бұрын

    In Kuwait rent is very high .all building owners will be a kuwait citizen only.we indian used to take for lease only.here the rent is very high when comparing with salary.so almost all flats are divided by using wood and there will be three to four members in a room.so that this much high death occured.even in family flats are also divided and given for sharing accomodation. so if you really not getting good salary please don't go gulf countries.my heartfelt condolences.

  • @DeviPadthu
    @DeviPadthu18 күн бұрын

    மதன், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. NBTC Company வாடகைக்கு எடுத்த கட்டிடம்தான் இது. இந்த Company கட்டுமான பணிக்கு பேர் போனது. அவங்களோட தொழிலாளர்கள்தான் இந்த கட்டிடத்தில் வசிக்கின்றார்கள். இந்த company முதலாளி, ஒரு இந்தியர் நிர்வகிக்கும் company ஆகும். இவர் குவைத் நாட்டில் பெரிய market mall-லும் வைத்து இருக்கின்றார். அதனுடைய தொழிலாளர்களும் இதில் வசிக்கின்றார்கள். இங்கு வெயில் அதிகமானதால், இந்த Company-யின் கட்டிட தொழிலாளர்கள் மாலையில் வேலை ஆரம்பித்து நடு இரவு வரை வேலை செய்து விடியற்காலையில் தூங்க செல்வார்கள். ஒருவர் செய்யும் தவறினால், விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து தவிக்கிறது இந்த Company. ஆழ்ந்த இரங்கல். Rest in peace. *-Padmanaban,* from Kuwait.

  • @kirubakaranm6699
    @kirubakaranm669917 күн бұрын

    இந்த NBTC company ல அலுவலகத்தில் வேலை செய்யும் (engineer& supervisor &foreman ) இவர்களுக்கு மட்டும் தான் இந்த 6 மாடி கட்டிடம் மொத்தம்193 நபர்கள். ஆனால் (ஹெல்ஃபர், பெயிண்டர் , இன்னும் பல) துறையில் பணிபுரியும் நபர்கள் ஒரு 6மாடி கட்டிடத்திற்க்கு400 க்கும் மேற்பட்டவர்கள் வசிப்பார்கள்.அதாவது ஒரு தளத்தில் நான்கு ப்ளாட் , ஒரு ப்ளாட்டில் 20நபர்கள் இரண்டு பாத்ரூம்,பங்க் பெட் முறையில். இந்த அசம்பாவீதம் இவர்களுக்கு நேர்ந்துஇருந்தால் குறைந்தபட்ச பலி எண்ணிக்கை 150 ற்க்கும் மேல் இருந்துஇருக்கும்.இந்த NBTC போன்று நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன அனைத்தும் இதே நிலைமை தான்.

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf18 күн бұрын

    Mathan Anna samuga vilipanarvu pesi varum thangalukku miga periya thanks ❤

  • @salmataj3473
    @salmataj347318 күн бұрын

    It's a right time to appreciate you to voice out this type of issues👏👏

  • @NaveenKumar-ru3xc
    @NaveenKumar-ru3xc18 күн бұрын

    Bro my home construction west Bengal workers are worked. And give them good stay & cared them lot. All facility was provided to them. 10 workers are stayed while my home under construction.

  • @rahimk205
    @rahimk20518 күн бұрын

    Thanks madam for this post.. am from Dubai .. people still struggling for what they want and lots as u said. . Keep posted like this information it's nice to hear from you.

  • @adilrehman7921
    @adilrehman792114 күн бұрын

    Good talk on safety methods i have seen many safety measurements are bypassed in india

  • @UmadeviOfficial-tj8jj
    @UmadeviOfficial-tj8jj18 күн бұрын

    Andha building eriyum bodhu adhilirundhu,jumb pannalaama illa venama enra mananilai eppadi irukum nu neaichu paarthen.avanga eppadiyellam nenaichurupaanga.sathyama na launch kooda saapdala.😊

  • @premkumart9044
    @premkumart904418 күн бұрын

    The words which u said in the end of the video like " let's take care of each other and respect irrespective of their religion, caste, language " thats its very much important

  • @SomasuntharamSoomu
    @SomasuntharamSoomu18 күн бұрын

    எங்களை மாதிரி வெளிநாட்டில் வேலை பாக்குற பத்தி பேசினதுக்கு ரொம்ப நன்றி ஊர்ல இருந்து பார்க்கும்போது வெளிநாடு ரொம்ப பெருசா தெரியும் ஆனா இங்க வந்தா தான் தெரியும் அதோட கஷ்ட மதன் கௌரி அண்ணா நீங்க இவ்வளவு பேசினதுக்கு ரொம்ப நன்றி நீங்க பெரிய லெவல்ல ஆயிட்டீங்க ஆனா இதைப்பத்தி பேசுவீங்கன்னு என்ன நினைக்கல இருந்தாலும் நீங்க பேசி இருக்கீங்க ஆனா இதை எல்லாரும் பாப்பாங்க அது எனக்கு கண்டிப்பா தெரியும் முந்தி உள்ள ஆள் படிக்கல அதனால இறந்துட்டாங்க ஆனா இப்போ உள்ள பசங்க வெளிநாட்டில் இருக்க மாட்டாங்க ஏன்னா எல்லாரும் படிச்சு தாங்க இனி வரும் காலங்களில் எல்லாரும் இந்தியாவில் இருப்போம் இந்தியாவை வல்லரசாக ம் இந்தியன் கவர்மெண்ட் பார்க்கவும் இப்படிக்கு வெளிநாட்டிலிருந்து கஷ்டப்படும் லேபர் ...... மதன் கௌரி என்ன இதுக்கு நீங்க ரிப்ளை பண்ணுங்க

  • @kalyani22thomas
    @kalyani22thomas18 күн бұрын

    When I come to know the truth of the matter it's so painful...as it is people work so hard with the only motive to support their family or earn money....getting burnt to death is a torture....their dreams are dead now....precious lives gone...families in grief...how much of money can erase this pain...😢😢😢

  • @knowledgeupdater5110
    @knowledgeupdater511018 күн бұрын

    யாரெல்லாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த வீடியோவை பார்க்கிறீர்கள் #ME in Kuwait 😢

  • @abuabu2576
    @abuabu257618 күн бұрын

    Tq anna Kuwait pathi pesunathukku Nanum Kuwait la tha erukka anna

  • @kalaiponni2665

    @kalaiponni2665

    18 күн бұрын

    Nanum Kuwait lathan erukan antha building pakkathula

  • @abuabu2576

    @abuabu2576

    18 күн бұрын

    @@kalaiponni2665 enga erukkinga

  • @rajsub3884

    @rajsub3884

    18 күн бұрын

    Take care be safe ​@@kalaiponni2665

  • @user-zo6lp9po4s
    @user-zo6lp9po4s17 күн бұрын

    10*10 shed. Antha shed wall, roof rendum metal sheet. Floor ku ethume kadayathu. Malai time la thunga mudiyathu athoda sound, veyil time la Sunday anaiku oru naal rest eduka mudiyathu. 1200 sambalam kudukura edathula 500 sa!balam tharanga. 700 save agurapo. Athula irunthu daily 100 eduthukita kuda work mudiyura varaikum oru veedu rent ku pudichi tharalam. Oru construction work complete aga minimum 1year aguthu. Contractor Kum daily 100 athum avungaloda Kai kasum kadayathu... Yosichi panalam inimelavathu

  • @bibliobazarapp
    @bibliobazarapp18 күн бұрын

    Most of the government contract buildings are being under inspection in a regular basis but other buildings not. I recommend friends who stay with family choose new buildings with safety measures not old buildings with cheap rent.

  • @ashumurtu6676
    @ashumurtu667618 күн бұрын

    May their soul Rest in peace. Prayer for their family 🙏

  • @nandhakumar454
    @nandhakumar45418 күн бұрын

    Mount kailash pathi pesunga anga irukura pramid pathi pesunga bro anga ye innum yaarumay yera mudila. Anga innum ye aarasi kooda panna mudila adha pathi pesunga🙏🏻👍🏻

  • @s.thirumalai3734
    @s.thirumalai373418 күн бұрын

    Anna septic tank isse pathi video podunga anna

  • @ravikathir2684
    @ravikathir268418 күн бұрын

    In our Tamilnadu athavida keavalama other state labour people la treat pandranga and not only in tamilnadu even though where are the migration people are there anga apdithan treat pandraga,plz give valuable wages to all and give more respect to all

  • @poornimajj
    @poornimajj17 күн бұрын

    I am from London, UK. Ingayum ipdi cardboard partitions la dhan veedu divisions iruku.

  • @princedcruz4345
    @princedcruz434518 күн бұрын

    Extraordinary perspective Madan...this issue needs a spotlight and it's been due for a long time now

  • @RiniMon6
    @RiniMon618 күн бұрын

    உண்மை..... அண்ணா...... எல்லோரும் கும் அடிப்படை வசதி செய்து கொடுக்க வில்லை.......... உழைப்பு மட்டும் தான் எடுத்துகுரங்க....... சரியான.... Safe space இல்ல அவங்களுக்கு........ சில பேர் மட்டும் நன்றாக சில வசதிகள் செய்து கொடுக்கின்றனர்

  • @vibhasheenansree1337
    @vibhasheenansree133717 күн бұрын

    Fyi, it's not cardboard rooms... they call it plywood

  • @SamEmpier
    @SamEmpier18 күн бұрын

    Tq for speaking about this topic ❤

  • @ganeshulaga8202
    @ganeshulaga820218 күн бұрын

    Tirunelveli district Manjolai issues pathi pesunga...

  • @aashikkhas6676
    @aashikkhas667618 күн бұрын

    Thanks for sharing this piece of info Madan

  • @ganeshulaga8202
    @ganeshulaga820218 күн бұрын

    Tirunelvelila irukira manjolai pathi pesunga bro...plz

  • @rahimk205
    @rahimk20518 күн бұрын

    You have talked about Kuwait today but still lots happening in this world which i think should not happen. You are doing good job keep it up and never ever give up coz you are our 💪.

  • @user-um2zz7bb3h
    @user-um2zz7bb3h18 күн бұрын

    Thanks bro for understanding our feeling in abroad

  • @Sivakumar_23
    @Sivakumar_2318 күн бұрын

    Nandri sir Vazhga valamudan Thanks universe

  • @susilathavi50
    @susilathavi5018 күн бұрын

    Support your topic that was great . Most them must we are human treats than the same. God bless their soul .

  • @ashif986
    @ashif98618 күн бұрын

    Bro nanum kuwait la tha iruken inga fire accident la daily nadakum today kuda oru accident but yarkum damage ila but 45per dead anathala tha intha issue perusatchi inga government ok but namma peoples tha mosam

  • @Mr-youth26
    @Mr-youth2618 күн бұрын

    Spreading positivity to this world 🌎❤❤😊😊

  • @vinusak2216
    @vinusak221618 күн бұрын

    Social media influences are only showing about celebrity, beautiful building and all only

  • @finnieybenjamin7665
    @finnieybenjamin766518 күн бұрын

    Few corrections 1. KG Abharam owner of NBTC has hired this building from a Kuwaiti owner who gives space for labour camp. 2. From the internal source NBTC way better facilities than most of company of high profile 3. KG Abharam has contributes a lot to his employees and charity.. even to India during flood 4. He is one of pioneer in investment even in India

  • @muthukamatchiseetharaman9427
    @muthukamatchiseetharaman942718 күн бұрын

    Please talk about, 100ton golf brought back to India from England

  • @bencilinjohn5669
    @bencilinjohn56697 күн бұрын

    I was staying in some camp in Dubai (Al quoz), UAE. This building is damaged. Most of the company give labour camp. If not, give, city side like apartment. But per room 4 or 6 person. Mostly double bed. 18 persons in one apratment. Only 2 bathroom 1 kithchen. Most of the higher rank people get some good accomandation(like manager, supervisor) Labour mostly getting camp. In UAE, have some worst camp. Sharjah freezone camp. Abu dhabi ICOR Jebal ali free zone camp, dubai. Al quoz camp, dubai

  • @puvivlogwolrd2511
    @puvivlogwolrd251118 күн бұрын

    Deepest condolences 💐 to the family 🙏🏻❤️

  • @nithukarthik1076
    @nithukarthik107615 күн бұрын

    Well said madhan sir. Upload more videos like this creating awareness

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan143918 күн бұрын

    Hi madhan jii I'm also ur subscriber very long time I watching ur video Tq u for this particular video I'm also working in Kuwait It's very emotional moment's No word's to say her family. 🤲😭

  • @mathanp3777
    @mathanp377718 күн бұрын

    Tirunelveli manjolai pathi pasuga.

  • @Gopi_123_-
    @Gopi_123_-18 күн бұрын

    Anna neet la sila perukku completely different set of question papers kuduthanga Atha pathi pesunga plsss😢

  • @puvivlogwolrd2511

    @puvivlogwolrd2511

    18 күн бұрын

    Yesterday’s video brother

  • @jeyapal4364
    @jeyapal436418 күн бұрын

    அண்ணா இந்த பில்டிங் பக்கத்து பில்டிங்ல தான் நான் இருக்கேன்,,, அவர்கள் தப்பிக்க முடியாமல் காப்பாத்த சொல்லி கத்திய குரல் இன்னும் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது 😢😢😢, தீ பற்றி எறிந்தவர்களை விட மூச்சு விட முடியாமல் திணறி இறந்தவர்களும் தப்பிக்க கீழே குதிக்கும் போது இறந்தவர்கள் தான் அதிகம் 😭😭😭😭, இன்னும் அதில் இருந்து வெளியே வரவே முடியல,, அந்த தருணத்தை இப்போதும் நினைக்கும் போது மனம் ரணமா erukku😢😢😢

  • @rosnirosni7705

    @rosnirosni7705

    18 күн бұрын

    May Allah ease you!!😢

  • @Freefree.10021

    @Freefree.10021

    18 күн бұрын

    Go to hospital 😢

  • @arafathsaleem238

    @arafathsaleem238

    18 күн бұрын

    Yes anna i am in the next street of that building. Huge loss bro... no words 😢😢😢

  • @VannathuPoochi-wy5fz

    @VannathuPoochi-wy5fz

    17 күн бұрын

    Epdi achu bro anga

  • @AmulrajMaaran

    @AmulrajMaaran

    17 күн бұрын

    Athu labour building ah first?. Anga iruntha ellarum labour ah?. Engineering / Diploma mudichutu oil and gas la Quality la velai pakuravanga labour ah? Avangalum yen antha building irukanum?.

  • @aruldasss5629
    @aruldasss562918 күн бұрын

    Hi brother unga video simple clear irrukku.unga shirt super brother.enna bread shirt bro

  • @sasik4653
    @sasik465318 күн бұрын

    Best topic of this month..kudos bro🎉

  • @m.a.philips
    @m.a.philips18 күн бұрын

    Nesto also one of the employee welfare ruining company in retail sector. All over gulf...

  • @abcdambatturbikeandcardriv9845
    @abcdambatturbikeandcardriv984518 күн бұрын

    Thanke to madhan Gowri, to speak about this topic, they also my family members who burned in Kuwait fire accident, please inform to indian embassy if your company treats bad ,Watching from muscat...

  • @sunilaugustine8998
    @sunilaugustine899817 күн бұрын

    I'm from Kuwait 🇰🇼

  • @123456789afting
    @123456789afting18 күн бұрын

    I am a big fan of ur videos.. sometime i share ur video to relativs who dont have knowledge in english ... maximum tamil use pana nala irukum ..

  • @MichealLurthu
    @MichealLurthu18 күн бұрын

    This is the fact especially when it comes to labour everywhere not just middle East

  • @BUY_YOUTUB_VIEWS_6
    @BUY_YOUTUB_VIEWS_618 күн бұрын

    Thumbs up for the amazing effort you put into this video!

  • @julianb4u
    @julianb4u18 күн бұрын

    Bro it was not after 6 .. happened at 4.30 Am.. catched fire in basement where the company having the dining hall. There is no emergency exit.. it was the door going to the roof. It was normally locked by most of the building owners due to misusage of people and to avoid any suicide.

  • @SAHUL_VLOGS
    @SAHUL_VLOGS18 күн бұрын

    All Eyes on Rafah People 🇵🇸🤲

  • @maduraikaran964

    @maduraikaran964

    18 күн бұрын

    🤡

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    18 күн бұрын

    All eyes on reasi 🥱

  • @Raja-je7bi

    @Raja-je7bi

    18 күн бұрын

    All eyes are indians killed in Kuwait by Kerala person

  • @spartansunderbattleground6860

    @spartansunderbattleground6860

    18 күн бұрын

    All eyes on kashmiri pandits All eyes on Israel peoples who lost their lives. All eyes on rafah people

  • @Raja-je7bi

    @Raja-je7bi

    18 күн бұрын

    All eyes on Madan Gowri information

  • @Mindtravellerktr
    @Mindtravellerktr18 күн бұрын

    Indian every company management worst in labour safety , we also met that accomodation problem...

  • @user-mh6op8si7y
    @user-mh6op8si7y18 күн бұрын

    What do you expect they or whoever contractors will huge luxury flats for the workers ,labouring jobs😢. Usually they used to give them places to stay in side the compound of the sites until project is finished.

  • @user-yq6fq4zy3n
    @user-yq6fq4zy3n18 күн бұрын

    Yes..its true

  • @mohamedumar3571
    @mohamedumar357118 күн бұрын

    Bro pls make video for why youth unemployment rates in India is getting higher than the other countries.. I working in Singapore. During Covid time they lock us in dormitory for 2 months.

  • @ashwin1037
    @ashwin103718 күн бұрын

    எவ்வளவு ஆசை ,ஏக்கம் கனவு எல்லாம் கருகியது 🔥தீயில் 🥺 நாங்கள் விருப்பபட்டு வரவில்லை, வருத்தப்பட்டு தான் வருகிறோம் .ஏழ்மையை நினைத்து உழைக்கிறோம் எங்களுக்கும் வாழ்கை இருக்கிறது என்பதை சிலர் உணர்வதில்லை எங்கள் வீட்டில் ,பெட்டியை எடுத்து சென்ற நாங்கள் பெட்டியோடு வருவோமா இல்லை பெட்டியில் வருவோமா என்பது சந்தேகம் தான் ,இது தான் வெளிநாட்டு வாழ்க்கை , குவைத் நாட்டில் இருந்து😔

  • @prameprame2095

    @prameprame2095

    17 күн бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gpremshankari1727

    @gpremshankari1727

    16 күн бұрын

    வருத்தமாவும் கஷ்டமா இருக்கு...compensate செய்ய முடியா இழப்பு தான்....... ஆனா..... நம்பிக்கையோடு செயல்படுங்க ..... நல்லது நடக்கும்......

  • @imdanjo04
    @imdanjo0418 күн бұрын

    Tirunelveli Maanjolai issue pathi pesunga naa!

  • @gayathrivelayutham4989
    @gayathrivelayutham498918 күн бұрын

    Countries really don’t know as no one complains about company. Company will say permit cancel paniduvom soli stop paniduvanga. Athu oru game bro.

  • @devajirao9944
    @devajirao994418 күн бұрын

    This building is located next to my Accommodation. There Staying NBTC & Highway supermarket employees too. Its located Mangaf, block 4, St 23.. Deep condolence 😢

  • @itsme9433
    @itsme943318 күн бұрын

    திருநெல்வேலி மாஞ்சோலை பத்தி பேசுங்க.

  • @aneesahmedkhan1139
    @aneesahmedkhan113918 күн бұрын

    Sir kindly talk about palar river and inform to public that injustice is done to Tamilnadu by Andra government bt stopping all water by 12 to15ft check dam. We request you to put in your you tube. Thank you.

  • @Gopi_123_-
    @Gopi_123_-18 күн бұрын

    Anna neet la sila perukku completely different set of question papers kuduthanga Atha pathi pesunga plsss

  • @srividhyak6833
    @srividhyak683317 күн бұрын

    Thank you brother 🙏.thank you for taking up the social issues.

  • @scrapperlist2054
    @scrapperlist205418 күн бұрын

    I am a MG Squad from your 20k subscribers. Things you are explaining in this video which i have been thinking about all these 8 years of my KUWAIT LIFE. Living in a country which gives money for my family, but.. those contractors..

  • @kuttigali4963
    @kuttigali496318 күн бұрын

    Karnataka, movie star Darshan killing his fan issue, talk bro 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @DruthvikS

    @DruthvikS

    18 күн бұрын

    Adhaan unaku therdhu la thirumba edhuku pesa soldra😂😂😂😂 mutta pasanga😂😂

  • @mathanp3777
    @mathanp377718 күн бұрын

    Tirunelveli manjolai pathi pasuga

  • @veerakumarprm1180
    @veerakumarprm118018 күн бұрын

    Im working in Singapore, and staying at dormitory.. In here all the facilities are safe, clean and good..

  • @user-qh6nl7uc5h
    @user-qh6nl7uc5h18 күн бұрын

    You need to Address the root cause which is employment at home. Make jobs here at home..Hv u seen building camps. 12 persons in 12x12 rooms..lowest standard...Quwait, UAE,Qatar, everywhere its miserable..expect more deaths.

  • @user-ib5en3tl8w
    @user-ib5en3tl8w18 күн бұрын

    Neet exam வீடியோ ல cmnt பண்ணே kuwait incident க்கு வீடியோ வேணும் னு சொன்னே ... இன்னைக்கு வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா M. G 🫡😢

  • @SeemanSezhumparithi
    @SeemanSezhumparithi18 күн бұрын

    We are getting ultimate power day by day. On one day MG Squad will become the unavoidable power of India.❤❤❤ Let's move on towards that day.

  • @AravindanSelvaraj-wj8wu
    @AravindanSelvaraj-wj8wu12 күн бұрын

    Hi.. Now Iam in Qatar before I'm at Dubai also.. Here everywhere they kept a Wooden wall only.. Oru large Hall rent eduthu partition pani 10-15 beds potu rent vidranga.. Kandipa ithu dangerous activity tha.. Ithu ellame business minded tha.. Even local government also knew this..

  • @NHVMASK
    @NHVMASK18 күн бұрын

    Bro nagalum kuwait la irukoum nee thariyatha yathum pasathaga broo food pann pothu fire anathu brooo

  • @90s_kids72
    @90s_kids7218 күн бұрын

    Who are all facing Indian Embassy is Not a friendly manner and not that much strict. Every where the indian government officials are same When you compare to other Embassy

  • @vgbalasubramani7601
    @vgbalasubramani760118 күн бұрын

    Bro, Estate la 99 year work pannavangala andha estate la irundhu poga sollittanga full details oru video podunga

  • @helmey1977
    @helmey197718 күн бұрын

    This is the state of Indian subcontinent people in the Middle East, specially for the labourers living in the labour camps.

  • @Ind-Kwt
    @Ind-Kwt18 күн бұрын

    i live in kuwait , its happened in the area called"Mangaf" and all the indians felt very said after this incident. deep condolences to their family. it's a big loss😭

  • @antonyxaviour-sd9rv
    @antonyxaviour-sd9rv16 күн бұрын

    Yeah Madan I was also living in Qatar one small room . Owners are partition the room by plywood . They are earning lot of money

  • @AsithRahman-ji4uw
    @AsithRahman-ji4uw18 күн бұрын

    Unmai bro 💯

  • @naveedshan6038
    @naveedshan603818 күн бұрын

    Hats off to you madan ❤ God bless you

  • @Logandoja
    @Logandoja18 күн бұрын

    Mg bro jet li history video upload Pannuga bro

  • @iyyappaofficial
    @iyyappaofficial18 күн бұрын

    Welcome mg

  • @garuda8863
    @garuda886318 күн бұрын

    Migrant labor pathi pesunathukku thanks ❤

  • @gokulv6172
    @gokulv617218 күн бұрын

    First how many apartments has fire extinguisher installed in each floor? Modhala corporation, andha inspection pananum, ilati heavy fine poduvom nu solalum. Also when companies are conducting fire drill at office, how many apartments are conducting those? Only big brand apartment. What about others? Cos if anything happens at least they could save lives. This should be mandatory everywhere.

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday18 күн бұрын

    🕺MG your voice very clear 2x audio your very lucky man MG🌟🌟🌟🌟🌟🌟🌟👌👍🚶

  • @ARVIJAYVJ

    @ARVIJAYVJ

    18 күн бұрын

    1.5

  • @dinesh543
    @dinesh54318 күн бұрын

    pls speak maanjolai issue....when private handle the estate ..they dont vacate ppl...after gvt take this they force to vocate ppl without minimum surity ....😢

  • @sanjulin8812
    @sanjulin881218 күн бұрын

    Thank you for speaking this topic...NRI watching your video from UAE... RIP the souls 💔

  • @FirozKhan-el3zl
    @FirozKhan-el3zl18 күн бұрын

    Mee too in Muscat.

  • @praveen-mr4yw
    @praveen-mr4yw18 күн бұрын

    Bro manjoli issue pathi podunga

  • @Varsha_2411
    @Varsha_241118 күн бұрын

    Proud to be in MG squad ❤

  • @user-kr9di2gr7t
    @user-kr9di2gr7t18 күн бұрын

    Pray for a kuwait people , inspiration MG day by day putting video consecutive congratulations huge respected 😊

Келесі