குத்துமதிப்பாக கம்பி போடுகிறீர்களா? STRUCTURAL DESIGN BASICS | HONEY BUILDERS

குத்துமதிப்பாக கம்பி போடுகிறீர்களா? STRUCTURAL DESIGN BASICS | HONEY BUILDERS
#நம்மவீடு2021 #100Days100Videos - Day 82
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS
Er. M. செந்தில்குமார்
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
04312769400 , 9940650400
honeybuilders.in
targetsenthilkumar@gmail.com
#HoneyBuilders
#HoneySenthil
*****************************
We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
All the best for your DREAM HOUSE.
*****************************
My Interview Links:
எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
• Video
KZread-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
• Video
கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
• Video
*****************************
Telegram Channel link:
t.me/honeybuilders
Telegram Group link :
Engineers, Click and Join
t.me/joinchat/OluXOBgiMuG69GW...
*****************************

Пікірлер: 55

  • @lakshmanabithara1968
    @lakshmanabithara19682 жыл бұрын

    சார் மாலை வணக்கம் 🙏 முதலில் உங்களுக்கு நன்றிகள் பல கூறிக்கொள்ள கடமைகடமைப்பட்டிருக்கிறேன் பொதுவாக தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாங்கள் சார் நீங்கள் இவ்வளவு வெளிப்படையாக அனைத்து தகவல்களையும் பயனாளிகள் ஆன எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் சார் அதற்கு மிகப்பெரிய நன்றி நன்றி சார் 🙏

  • @lkmahadevi4133
    @lkmahadevi41333 жыл бұрын

    இஞ்சீனியர் சார் மிகமிக அருமையான விளக்கம் இதர்க்கு மேல் யாராலும் சொல்ல முடியாது நன்றி சார்

  • @prabakaranmuthaiya7748
    @prabakaranmuthaiya77483 жыл бұрын

    பொறியாளர் அய்யா... மிக தெளிவான விளக்கம். அனைவரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது...

  • @thangavelk5232
    @thangavelk52323 жыл бұрын

    அருமை ஐயா.மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @saraswathiec.v2844
    @saraswathiec.v28443 жыл бұрын

    அருமையான அவசியமான விளக்கம் நன்றி

  • @FearforGod
    @FearforGod3 жыл бұрын

    All of your videos are very usefull for young engineers sir thank you so much.....

  • @shankarappu7740
    @shankarappu77403 жыл бұрын

    Thank you Sir... importance of structural drawing purpose with calculate the future assignments...

  • @saiakilesh8489
    @saiakilesh84893 жыл бұрын

    எளிமையான இனிமையான விளக்கம் சார்

  • @indianrvk
    @indianrvk3 жыл бұрын

    Valuable information and explanation sir . Best Bonding

  • @vijay9386
    @vijay93863 жыл бұрын

    சரியான பதில் சார்

  • @umapathy1106
    @umapathy11063 жыл бұрын

    You are the gem sir ! Wish you all the best in all your projects !

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy3 жыл бұрын

    Useful Content. Keep doing best sir.

  • @kasimcdm3788
    @kasimcdm37883 жыл бұрын

    Very useful information sir thank you

  • @revathiayyappan3847
    @revathiayyappan38473 жыл бұрын

    Very important advice thanks sir

  • @user-on4bx5xb9g
    @user-on4bx5xb9g3 жыл бұрын

    Perfect answer

  • @gopinath7073
    @gopinath70733 жыл бұрын

    Very useful content sir

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss32732 жыл бұрын

    Thanku sir

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Жыл бұрын

    Sir naan roopla 10mm main bar 8mm podurukiren.ehanala ehavathu problem varuma sir

  • @kimyangKo
    @kimyangKo10 ай бұрын

    Structural drawing kuduthalum follow panamatranga or kambi katravangalku atha purinji kambi kata therila engineer um site ku varamatar so antha kuthumathippa kambi katrathu mostly popular😅

  • @Sameer-wq2gg
    @Sameer-wq2gg3 жыл бұрын

    Information is wealth

  • @sharunkumars8926
    @sharunkumars89263 жыл бұрын

    Yes sir It's based on DRC

  • @priyadavid3379
    @priyadavid33792 жыл бұрын

    Super sir

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali48983 жыл бұрын

    Happy good evening sir. 👍🙏

  • @talkingsoul9371
    @talkingsoul93713 жыл бұрын

    I like ur all vdos appa

  • @sathyabama2222
    @sathyabama22223 жыл бұрын

    Superrrrrr

  • @thanjaisathishpandian8347
    @thanjaisathishpandian83473 жыл бұрын

    👍🏼

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders29753 жыл бұрын

    👍👍👍

  • @abdulhameed-yy9yb
    @abdulhameed-yy9yb10 ай бұрын

  • @SivakumarSiva-uw7up
    @SivakumarSiva-uw7up3 жыл бұрын

    சார், 35 வருட லோட் பேரிங் வீட்டின் மேல் (1000 ச.அடி) அதே அளவு மேல் மாடி இப்போது கட்டுவது சரியா? இதனுடன் Framed Structure (10collums) போட்டு (200ச.அடி) ஒரு பக்கமாக இணைக்கும் திட்டம் சரிதானா??!!. தெளிவுபடுத்தவும். நன்றி.

  • @Vasanthakumari-zc1cj

    @Vasanthakumari-zc1cj

    3 жыл бұрын

    In Load bearing structure above ,frame structure is wrong concept..

  • @mohansurya3448
    @mohansurya34483 жыл бұрын

    Technicalukku ivlo mukkiyathuvam kodukkuringale sir aanal ovvoruvarukkum technical marugirathe...

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh3 жыл бұрын

    Sir, r u offer only Floor diagram with structural diagram service

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    3 жыл бұрын

    We provide, what been asked for.

  • @ahmedbashaa102
    @ahmedbashaa1023 жыл бұрын

    Hai sir

  • @m.karunmharajam.karunmhara3643
    @m.karunmharajam.karunmhara36433 жыл бұрын

    சென்ட்ரிங்கம்பிஎவ்வளவு டிஸ்டன்ஸ் இருக்கவேண்டும்

  • @RaviChandran-vv9su
    @RaviChandran-vv9su3 жыл бұрын

    Sir soil test யாரிடம் செய்யவேண்டும். அதற்கு யாரை அனுகவேண்டும்

  • @gurusamy9002

    @gurusamy9002

    3 жыл бұрын

    உங்களுடைய வீட்டின் அருகில் உள்ள இஞ்சினியர் யாரையாவது பாருங்கள்.. அவங்க மூலம் soil test இஞ்சினியரை பார்த்திடலாம்

  • @nivaskannan2000
    @nivaskannan20003 жыл бұрын

    how to calculated structural drawing explain in sample sir

  • @MRDANIELBRANDON

    @MRDANIELBRANDON

    3 жыл бұрын

    Study structural Engineering

  • @engineer3983

    @engineer3983

    3 жыл бұрын

    Contact centring karan

  • @kasuskitchen7639
    @kasuskitchen76393 жыл бұрын

    பரப்பு இரண்டரை அடி வெளியே இழுக்கும்போது ஜன்னலுக்கு சன் சைடு போட வேண்டுமா

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    சன்சேடு போட்டால் சன்னல் மரத்திற்கு பாதுகாப்பு மற்றும் சூரிய வெளிச்சம் மழை நீர் சன்னலுக்கு உள்ளே வராது இரும்பு மரம் நீண்ட காலம் நீடுக்கும். அவசியம் சன்சேடு

  • @kasuskitchen7639

    @kasuskitchen7639

    3 жыл бұрын

    Thank you sir

  • @malarvizhi639
    @malarvizhi6393 жыл бұрын

    Sir....can I ask for structural design copy for my site?

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    3 жыл бұрын

    we can do. whatsapp us at 9940650400

  • @malarvizhi639

    @malarvizhi639

    3 жыл бұрын

    Sir....I'm asking whether I hv the rights to get a structural design copy from the engineers for my site

  • @karthi_television

    @karthi_television

    3 жыл бұрын

    Yes you should keep documentation of structural drawings for future alterations works if any.

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    3 жыл бұрын

    you can ask for it

  • @tvrentertainments9516
    @tvrentertainments95163 жыл бұрын

    சரியாக சொன்னிங்க சார். இவ்வளவு டெக்னிக்ஸ் இருக்கு .. இன்னும் நிறைய பேர் வீடு கட்ட இன்ஜியர் எதுக்குனு கேக்குறாங்க...

  • @rainbowciviltachnicians2070
    @rainbowciviltachnicians20703 жыл бұрын

    சரியா சொன்னீங்க சார்

  • @rafikiqbal9187
    @rafikiqbal91873 жыл бұрын

    Antavan vungala remba AREVA BATASURKAN

  • @jayanthraja5747
    @jayanthraja57472 жыл бұрын

    Structural Drawing Structural engineer kita vaangi Mesthri kita kudukalama...agargaluku adhai anuga theriyuma....

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    2 жыл бұрын

    Most of them can understand. If not have an engineer as a periodical consultant to study and execute

  • @jayanthraja5747

    @jayanthraja5747

    2 жыл бұрын

    @@HONEYBUILDERS Thank you so much Honey Builders👍 for your valuable comment

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss32732 жыл бұрын

    Super sir

Келесі