கான்கிரீட் போடும்போது மழையா? என்ன செய்வது? | RAIN DURING CONCRETE | HONEY BUILDERS

கான்கிரீட் போடும்போது மழையா? என்ன செய்வது? | RAIN DURING CONCRETE | HONEY BUILDERS
#நம்மவீடு2021 #100Days100Videos - Day 54
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS
Er. M. செந்தில்குமார்
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
04312769400 , 9940650400
honeybuilders.in
targetsenthilkumar@gmail.com
#HoneyBuilders
#HoneySenthil
*****************************
We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
All the best for your DREAM HOUSE.
*****************************
My Interview Links:
எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
• Video
KZread-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
• Video
கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
• Video
*****************************
Telegram Channel link:
t.me/honeybuilders
Telegram Group link :
Engineers, Click and Join
t.me/joinchat/OluXOBgiMuG69GW...
*****************************

Пікірлер: 116

  • @ramanathansakthivel6680
    @ramanathansakthivel66803 жыл бұрын

    வணக்கம் சார். உங்களுடைய எல்லாத்தகவல்கலும் பயனுள்ளதகவல்களே எனவே புத்தகவடிவில் கொடுக்கலாமே. (வரைபடம் + தகவல்)

  • @6070avm
    @6070avm3 жыл бұрын

    உங்கள் வீடியோவை எத்தனையோ பார்த்திருக்கிறேன்,ஆனால் இந்த வீடியோவில் படு உற்சாக பேசி இருக்கிறிங்கன்னு எனக்கு தோனுதுங்க.நன்றி.

  • @aneehazi55
    @aneehazi553 жыл бұрын

    Thank u sir... we are just escape 1 day different sir ... ur video is very useful toevery step of my new home...

  • @indianrvk
    @indianrvk3 жыл бұрын

    Prevention is better than cure concept , worthy information sir . Best Bonding

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar3 жыл бұрын

    Super sir. You are both knowledgeable and optimistic.

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 Жыл бұрын

    நன்றி சார் நிறைய செய்தி சொல்லிவிட்டீர்கள் இந்த பதிவில்

  • @sridevisubramaniyam4892
    @sridevisubramaniyam48923 жыл бұрын

    அருமையான தகவல் 🙏🏼

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy3 жыл бұрын

    Thank you for information. Keep doing best.

  • @revathykk6020
    @revathykk60202 жыл бұрын

    Thank you sir. Coming monday roof concrete for my dream house. It is rainy reason.... Very scary sir

  • @monospmano5710
    @monospmano57102 жыл бұрын

    தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @gowthamsmall7150
    @gowthamsmall71503 жыл бұрын

    Sir..speech is superb.❤️

  • @chandranravi3
    @chandranravi3 Жыл бұрын

    Wonderful explanation even common man can understand

  • @revathiayyappan3847
    @revathiayyappan38473 жыл бұрын

    Useful information thank you sir

  • @lksenthil33
    @lksenthil332 ай бұрын

    Thank you 🎉

  • @sathishmani8519
    @sathishmani85193 жыл бұрын

    Thanks for valuable information sir

  • @muralikrishna5435
    @muralikrishna54353 жыл бұрын

    As per my experience in one of our major project, we increased water cement ratio by 1% during heavy rain for massive foundation asper dept chief engineer advice. Then after completing the concrete we covered the entire surface by water proof Pvc sheet. It was really amazing, after one-day we inspected the concrete ,it was very strongly set without any damage.

  • @kadershareef8999
    @kadershareef89993 жыл бұрын

    thanks

  • @mahadevconstructionmahadev1131
    @mahadevconstructionmahadev11313 жыл бұрын

    Sir ye evvalavu kashtapadanum rain reason la accelerator chemical la use panlame safe

  • @kajasharudeen4710
    @kajasharudeen47103 жыл бұрын

    Borewell pathi pesunga sir. Enga site bore potum pipe casting seriya panama sand sarinchurchu . Pakathula vera bore potom . Antha bore la sand sarivilama iruka inner pipes poda sonanga .potrukom thanni nala varuthu iner pipe pota nalatha ?

  • @sunilkumar-wr9yi
    @sunilkumar-wr9yi3 жыл бұрын

    Good explain sir

  • @l.ssithish8111
    @l.ssithish81113 жыл бұрын

    Thanks. Sir

  • @ashokkumard5083
    @ashokkumard50833 жыл бұрын

    Super sir thanks sir...

  • @jahirhussain7975
    @jahirhussain79753 жыл бұрын

    Good Sir. If necessary for plastering in concrete roof. Pls.

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 Жыл бұрын

    Usefull guide

  • @ashwanthvaradarajan
    @ashwanthvaradarajan2 жыл бұрын

    There was around 20 sqr feet left of the whole roof during the roof concrete and rain started... next day when inspected there was no leakage... but the concrete surface was not smooth and there was like small stone like structures all around and few areas were having white colour cement fluid concentrated on the top.... since there were no leakage detected there was no action taken for the concrete... My doubt is that will the concrete be strong ? Even though thr are no leakage but will it result in any problems in future?

  • @user-mp9qj1ud4r
    @user-mp9qj1ud4r3 жыл бұрын

    அருமையான தகவல் சார்.. மனதிற்குள் இருந்த சந்தேகத்தை தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார்

  • @vijays9355
    @vijays93553 жыл бұрын

    Timely video, Sir. Super..

  • @aajifahamad361
    @aajifahamad3613 жыл бұрын

    Vanakkam sir I am from Sri Lanka eangaludaya veetitku concrete pottu 2 mani nerathukku pirahu malai vanthu vettahu ethanal ethuvum problem Varuma?

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 Жыл бұрын

    Very useful 👌👍

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns15663 жыл бұрын

    Good info

  • @jayasudhas.8029
    @jayasudhas.80292 жыл бұрын

    Sir concrete potu 2 weeks agiduchu.ipa veedu Ulla veliya thaneer vidlama.mason thaneer vidatheenga posu veliya seiya mudiyadu endru soluranga.posu velai mudinthavudun evlo nal thaneer Vida vendum sir

  • @kemganimjh9335
    @kemganimjh93353 жыл бұрын

    Good Sir💐👍

  • @johnpaulselvaraj3508
    @johnpaulselvaraj35083 жыл бұрын

    Super Sir!

  • @sharmisiva4982
    @sharmisiva49822 жыл бұрын

    Super sir tq

  • @fernofer7301
    @fernofer73013 жыл бұрын

    Super information sir tomorrow enga vetuku concrete poduro coimbatore la ippo rainy ah ta irruku neenga sonna information crt time la neenga solli irrukurega romba useful ah irrukum ennaku

  • @ramprasanths1995

    @ramprasanths1995

    3 жыл бұрын

    Go with readymix concrete..., And better to wait for 1 week ( next 1 week tamilnadu -rainy)

  • @radhakarthik9865
    @radhakarthik98653 жыл бұрын

    In a house concrete was build by M SAND In that water was leaking means what is the reason sir Please tell fast

  • @palanisamyp8492
    @palanisamyp84923 жыл бұрын

    Super sir

  • @vanitha3258
    @vanitha32583 жыл бұрын

    Very useful information. Thank you sir. Coming 20th my house roof work. Mazhaya partha payama erukku.

  • @viratkalai1813

    @viratkalai1813

    3 жыл бұрын

    எங்க வீடும் 😁

  • @amithaliaamithali277
    @amithaliaamithali277 Жыл бұрын

    Sir redimix concrete podumpadu rain vanta

  • @sannaduri5895
    @sannaduri58952 жыл бұрын

    நன்றி என் வீடு 2000 ச.அ பரப்பு எந்த மாரியான RMC போடலாம் நாமே கலவை போடரது சரியா நல்லதா RMC நல்லா இருக்குமா சார்

  • @kasimcdm3788
    @kasimcdm37883 жыл бұрын

    Useful information sir thank you 🤝

  • @santham8581
    @santham85813 жыл бұрын

    Useful tips sir but enaku work mudinjiruchu sir

  • @hiphopnajath
    @hiphopnajath3 жыл бұрын

    Pls reply pannunga sir.... Slab கொட்டிட்டோம்...ஆனா ஆங்காங்கே சில வெடிப்புகள் கானப்படுது...நீர் கசிய வாய்ப்புள்ளதா?....vibrator use பன்னிதான் கொட்டினோம்...அதுக்கு பாவித்த மணல் பட்டு போன்றது...மணல் தான் பிரச்சினையா இல்ல வேர ஏதாச்சும் பிரச்சினை இருக்குமா?

  • @tgnvillangamingchannel8427
    @tgnvillangamingchannel84272 жыл бұрын

    Indha video podum podu remba Jolly moodla irukkinga I'm correct.

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me3 жыл бұрын

    👌👌👌🙏

  • @mohamedniyaz2981
    @mohamedniyaz2981 Жыл бұрын

    நாங்கள் concerte போட்டு 1:30 மணி நேரத்தில் மழை வந்து விட்டது. இதனால் எதுவும் problem வருமா? இதனை இன்ஜினியரிடம் கேட்ட போது வராது செட் ஆகிவிடும் என்று சொன்னார். பயமாக உள்ளது பதில் கொடுக்கவும்.

  • @palanisamyp8492
    @palanisamyp84923 жыл бұрын

    சார் வணக்கம்.உங்களின் தகவல் அணைத்தும் அருமை.சார் நான் 12.11.2020 அன்று காங்ரீட் என் வீட்டிற்கு போட்டேன்.அன்று கடைசியில் போடும்போதே மழை வந்துவிட்டது.கட்டையை வைத்து அடித்து சமமாக்கி தார்பாயை போட்டு மூடிவிட்டோம்.இருந்தாலும் அந்த மழையில் செமிண்ட் பால் கரைந்துவிட்டது. என்ன செய்யலாம்.மேலும் கெமிக்கல் இருப்பதாக சொன்னீர்களே அது என்ன கெமிக்கல் மேலும் ஸ்லரி M20 inject grouding இதுபற்றி விரிவான தகவல் தரலாமா சார். பிண்ணர் மழைக்காலத்தில் காங்கீரிட் போட்டவுடன் கட்டையை வைத்து சரியாக தட்டவில்லையானால் ஒழுக வாய்ப்பு இருக்கா சார்?.மழைக்காலத்தில் ரெடிமிக்ஸ்தான் சிறந்ததா?

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir14683 жыл бұрын

    Good info for the current season

  • @premkumar-gw9qi
    @premkumar-gw9qi6 ай бұрын

    Problem with readymix is you dont know what they mix, we only check concrete strength, but recently many apartment ceiling n column are falling and reason is high salt content in concrete and source of it using sea sand. Infact recently news channel showed how lorrys carrying sea sand from kovam river mouth to OMR illegally and storming it a ground. Just dont buy ready mix guys.

  • @boomiboomi9162
    @boomiboomi91623 жыл бұрын

    Dalmia DSP or Ramco supercrete mathiriyana quick setting cements mazhai kalangal la payanpaduthalama?

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    3 жыл бұрын

    yes

  • @boomiboomi9162

    @boomiboomi9162

    3 жыл бұрын

    @@HONEYBUILDERS Thank you so much for your concern.

  • @suryaprasath2886
    @suryaprasath28863 жыл бұрын

    10x10 6 inch rooof evlo ton weight accepts panuum sir

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    இப்படி யாராளும் சொல்ல முடியாது.அது வரைபடத்தை பொறுத்து மற்றும் பில்லரை பொறுத்து மாறுபடும் &6" கான்கிரீட் தேவை இல்லை.

  • @smtmuthu941
    @smtmuthu94110 ай бұрын

    புரடாசி மாதம் ரூப் கான்கிரீட் போடலாமா

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando78083 жыл бұрын

    கான்ரேட் போட்டு எத்தனை நாள் கழித்து அடுத்த கட்ட வேலை ஆரம்பிக்களாம். எத்தனை நாள் குறைந்தது அதன் தன்மையை முழுமையாக அடைய தேவைப்படுகிறது.

  • @perumalc121
    @perumalc1213 жыл бұрын

    Sir, square feet base la naanga veedu build panna contractor ku kuduthom, ipo avaru bathroom fittings square feet kulla varadhunu soldraru

  • @perumalc121

    @perumalc121

    3 жыл бұрын

    Bathroom fittings la including dhana square feet base la.. please help me to get this understand

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    ஆமா பாத்ரூம் sq.ft ல் தான் அடங்கும்.அதுக்கு தான் முதலில் அக்ரீமண்ட் போடனும்.கரண்ட் ,போர் ,கழிவு நீர் தொட்டி இது தான் உங்கள் செலவு.மற்ற அனைத்தும் பொறியாளர் செலவு

  • @sundaravalli.b6361
    @sundaravalli.b63613 жыл бұрын

    sir, your videos are very useful.கேள்வி- பொதுவாக வீட்டிற்கு சீலிங் உயரம் 10அடி போதுமானதா? 11அடி தேவையில்லை என contractor கூறுகிறார்? ஆனால் 400 ச .அடியே உள்ள எங்கள் வீட்டிற்கு சற்று volumeஇருந்தால் நன்றாக இருக்கும் என நான் கூறுவதை அவர் ஏற்க மறுக்கிறார்.சற்று விளக்கவும்.

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    12 அடி வரை கூட வைக்கலாம் இப்படி வைத்தால் வெக்கை ஆக இருக்காது .இது பெயர் ஹை ரூப்.நல்ல காற்றோட்ட வசதி வெளிச்சம் வரும்.நன்றாக இருக்கும்.கொத்தனார் அவரின் செலவை குறைக்க அதாவது 11 அடி கட்டினால் தோரயமாக 2000 செங்கல் செலவை குறைக்க கொத்தனார் வளி செய்கிறார்.

  • @0774081723
    @07740817233 жыл бұрын

    hi sir

  • @Shinetales321
    @Shinetales321 Жыл бұрын

    7 maniku potu mudchom 10 maniku heavy rain... Set aiduma sir edhum problm irkuma

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    Жыл бұрын

    No need to worry

  • @akhvs
    @akhvs3 жыл бұрын

    சர் கண்டிப்பாக21 நாள் கழித்து தேக்கி வைத்த தண்ணிர் குறையக்கூடாதா அல்லது அளவு குறையும் பொழுது ஏதேனும் பிரச்சனை வருமா விளங்கவும்

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    தண்ணீர் தினமும் ஆவியாகும்.நீங்கள் வைத்த தண்ணி 21 நாட்கள் அப்படியே இருக்காது.தினமும் குறையும் நாம் தினமும் காலை மாலை என இருவேலைகளிலும் தண்ணீர் குளிர அடிக்க வேண்டும்

  • @hemagovardhan8427
    @hemagovardhan84273 жыл бұрын

    Today naanga concrete potum sir .3clk potanga but 5 clk heavy rain set aagirukuma😭

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    3 жыл бұрын

    if u finish by 3 'o clock, almost 80% would have done before. Positively no problem. Check tomorrow for any roof leakage. Do the remedial measures accordingly.

  • @santham8581
    @santham85813 жыл бұрын

    Construction work finish sir🙏

  • @vinojkumar7640
    @vinojkumar7640 Жыл бұрын

    4 hrs piragu malai vanthal paravai illaya sir, indru congrit pottom 3pm kku mudinthathu 6.30kku rain vanthathu

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    Жыл бұрын

    Not a major problem

  • @vinojkumar7640

    @vinojkumar7640

    Жыл бұрын

    @@HONEYBUILDERS thanks sir

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr3 жыл бұрын

    சார் Readymix காங்கீரீட் தரம் குறைய வாய்பு இருக்கா அதை தவிர்க்க என்ன செய்ய

  • @ramprasanths1995

    @ramprasanths1995

    3 жыл бұрын

    Yes, need to check ( slump )

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando78083 жыл бұрын

    கூறை கான்கிரேட் போட்டப்பின் அறை சுவர்கள் கட்டுவது நல்லதா அல்லது அறை சுவர்கள் கட்டியப்பின் அதன் மேல் கூறை கான்கிரீட் போடுவது நல்லதா.

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    இது இரண்டு வகை 1.framed structure கூரை முதலில் 2.load bearing சுவர் முதலில் எது வேண்டுமானாலும் செய்யலாம்

  • @mrmiracleseditz
    @mrmiracleseditz3 жыл бұрын

    Foundation wall concrete podaila rain vanthurutchu sir

  • @mrmiracleseditz

    @mrmiracleseditz

    3 жыл бұрын

    Ethathu problems akuma

  • @sivajisiva5837
    @sivajisiva5837 Жыл бұрын

    Sir Concrete போட்டு 6மணி நேரம் கழித்து மழை.... concrete செட்டாகி இருக்குமா?

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    Жыл бұрын

    Not a problem brother

  • @ishaqishaq4106
    @ishaqishaq41062 жыл бұрын

    எங்கள் வீட்டில் 2,30 மணிக்கு காண்க்ரீட் போட ஆரம்பித்தோம் இரவு 6,30 மணிக்கு வேலை முடிந்து 7 மணிக்கு மழை வந்து விட்டது பாதிப்பு ஏற்படுமா

  • @sakthidurairaj4957

    @sakthidurairaj4957

    2 жыл бұрын

    Same issue bro my house any issue for your congirate

  • @haridoss3950
    @haridoss39502 жыл бұрын

    Adi month concrete podalama sir

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    2 жыл бұрын

    We do lot of roof concrete activities

  • @madhan363
    @madhan3633 жыл бұрын

    Sir, kitchen ku false ceiling poda kudathu nu Soldrangale.. is it true..

  • @neo6259

    @neo6259

    3 жыл бұрын

    Kitchen la yethuku false ceiling. Yenaku therinji kitchen la yaarum false ceiling poda maataangaley. Mostly bedroom and hall la thaan false ceiling poduvaanga. Ithu varaikkum naan appadi thaan paathurukken. Yenna porutha varaikkum kitchen la layout yevalo ku yevalo simple ah iruko avalo ku avalo better ah irukum.

  • @civilian5458

    @civilian5458

    3 жыл бұрын

    Nothing wrong sir... U can Do

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy52123 жыл бұрын

    காங்கிரீட்டை தட்டி விடுவதற்கு சிறிய திம்ஸ் கட்டையை பயன்படுத்தலாமா?

  • @civilian5458

    @civilian5458

    3 жыл бұрын

    Mara mattapalaigai use pannunga sir

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando78083 жыл бұрын

    கூறை கான்கிரீட் போட்டப்பின் சுவர்கள் கட்டினால் column மற்றும் wall இடையில் விரிசல் கோடுகள் விழுவதற்கு வாய்யு உள்ளதா. அதை technically எவ்வாறு செய்ய வேண்டும் . சுவரின் மேல்புறம் கூறைக்கும் சுவர்க்கும் இடையில் packing எவ்வாறு செய்தால் அது பயனளிக்கும். நன்றி.

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    பொருட்களின் தரம் கையாலும் முறை ஆட்களை பொறுத்து கிராக் விழும்.அதை இயல்பு தான் அதனால் சரியான அளவில் கலவைகள் பயன்படுத்தினாலே போதும்

  • @AKkumarAKKumar-hy1dl

    @AKkumarAKKumar-hy1dl

    2 жыл бұрын

    மன்னும் சிமென்டும்

  • @susilamanian7590
    @susilamanian75909 ай бұрын

    Concrete pottu 30 நிமிடம் கழித்து மழை வந்தா எண்ணாகும்

  • @nagarajanm1985
    @nagarajanm19853 жыл бұрын

    ரூப் கான்கிரீட் போட்டு எத்தனை நாட்களுக்கு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.

  • @ramprasanths1995

    @ramprasanths1995

    3 жыл бұрын

    Min 21 days, continuosly, else take 28 days

  • @nagarajanm1985

    @nagarajanm1985

    3 жыл бұрын

    21 நாட்கள் மட்டுமே விட்டேன்.அதற்கு அப்புறம் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

  • @ramprasanths1995

    @ramprasanths1995

    3 жыл бұрын

    @@nagarajanm1985 Actually, 21 days is enough, Namma alunga curing kooda sariya panna matanga tha..extra 1 week sonnen

  • @ramprasanths1995

    @ramprasanths1995

    3 жыл бұрын

    @@nagarajanm1985concrete ku romba nallathu, dnt worry

  • @gkrv6726
    @gkrv67262 жыл бұрын

    ROOF CONCRETE போட்டு எவ்ளோ நேரம் கழித்து தண்ணீர் பிடிக்க வேண்டும் ...அன்று இரவே தண்ணீர் பிடிக்கலாமா... இல்லை அடுத்த நாள் காலையில் இருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டுமா ?

  • @HONEYBUILDERS

    @HONEYBUILDERS

    2 жыл бұрын

    2 அல்லது 3 மணி நேரம் கழித்து நீர் தெளிக்கலாம்.காலையில் நீர் தேக்கி வைக்கலாம்.

  • @gkrv6726

    @gkrv6726

    2 жыл бұрын

    @@HONEYBUILDERS Thank You sir for your prompt reply

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan68373 жыл бұрын

    தார்பாலின் போடும்போது காலம் இருக்கும் இடத்தில் சரியாக போடமுடியவில்லையே

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    முழுவதும் மூட வேண்டும் என கட்டாயம் இல்லை.முடிந்தளவு மூடினால் போதும்

  • @swagboys1068
    @swagboys10682 жыл бұрын

    ஒரு விஷயத்தைச் சொல்லும்போது இழுக்காம சொல்லுங்க சார்! ஒரு பாயிண்ட் சொல்லுவதற்கு நீங்க என்ன சொல்றாங்கன்னா அந்தக் காலத்து கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது? காதை தொடும் முறை.......! சுத்தி வளச்சு காதை தொடுவது போல் இருக்கிறது.‍! உங்களுடைய விளக்கம் ......! பொறுமை இழந்துவிட்டேன் சார்.......‍! நீண்டுகொண்டே இருக்கிறது..!

  • @lkmahadevi4133
    @lkmahadevi41333 жыл бұрын

    திருச்சி இஞ்சீனியர் செந்தில்குமார் சார் அவகளுக்கு மேல்தளம் கான்கிரீட் போட்டு எத்தனை நாள் கழித்து மேல் மாடி கன்னி மூலையில் ரூம் கட்டலாம் என்பதற்க்கு பதில் தர கேட்டுகொள்கிறேன் சார்

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    மாடியில் குறைந்தது 20 நாட்கள் தண்ணீர் தேங்க வைக்கனும் பின்பு நீங்கள் கட்டுமான பணியை தொடர்வது நல்லது

  • @lkmahadevi4133

    @lkmahadevi4133

    3 жыл бұрын

    @@erm.rlakshmanan4355 மிக்க நன்றி சார்

  • @raghuprasath7631

    @raghuprasath7631

    3 жыл бұрын

    என்ஜினியர் லச்சுமண் சார்.பிளிந்த் பீம் மேல் நாலரை இன்ச் மட்டுமே கட்டும் பொழுது பீம் சைஸ் எவ்வளவு இருக்கனும் கம்பி என்ன போடனும் ஐயா

  • @erm.rlakshmanan4355

    @erm.rlakshmanan4355

    3 жыл бұрын

    @@raghuprasath7631 4.5 கட்டிடம் பெரும்பாலும் partition wall ஆக மட்டுமே கட்ட வேண்டும்.கட்டிடத்தின் எடையை 4.5 கட்டிடம் தாங்காது. கம்பி என்ன போடுவது என்பது எந்த பொறியாளராலும் கட்டிடத்தை நேரில் பார்க்காமல் மண்ணிண் தரத்தையும் எத்தனை மாடி கட்டிடம் கட்ட போகிறோம் எனப்தை தெரிந்தால் தான் கூற முடியும். அதையும் structural engineer தான் பரிசோதனை செய்து கூறுவார்கள். அருகில் உள்ள பொறியாளரை தொடர்பு கொள்ளவும்

  • @raghuprasath7631

    @raghuprasath7631

    3 жыл бұрын

    ஷச்சுமண் சார் நாலடி ஆழத்தில் மிகவும் கெட்டியான தளம் இருக்கிறது ஐயா. காலம்/பீம் போட்டு கட்டுகிறோம்.எனவே தரை தளம் எடை அதாவது நாலரை இன்ச் சுவர் எடை மட்டுமே தாங்காதா ஐயா தயவுசெய்து பதில் கூறவும்

  • @sumanraj3372
    @sumanraj3372 Жыл бұрын

    😡😡

  • @Yosichu_Paar45
    @Yosichu_Paar453 жыл бұрын

    Super sir

  • @sunilkumar-wr9yi
    @sunilkumar-wr9yi3 жыл бұрын

    Good explain sir

Келесі