குத்தாட்டம் போட்ட கற்பணி பெண்கள்😱 பாட்டி Rocked🔥 Neeya Naana Latest Episode Troll

Ойын-сауық

குத்தாட்டம் போட்ட கற்பணி பெண்கள்😱 பாட்டி Rocked🔥
Neeya Naana Latest Episode Troll (S23 E344)
#neeyanana
#neeyanaanalatest
#neeyanaanatroll
#troll #trollvideo
#vijaytelevision #neeyanaanagopi #neeyanaanapromo #vijaytv
#thugtamilan
neeya naana latest episode
neeya naana troll
neeya naana
neeya naana troll new
neeya naana troll today trending
neeya naana promo
neeya naana full episode
neeya naana latest promo
neeya naana latest episode troll

Пікірлер: 232

  • @vanesaravanan2638
    @vanesaravanan26382 ай бұрын

    எட்டுபிள்ள பத்துபிள்ள சத்தில்லாம பெத்தாங்க .இவளுக ஒத்தபிள்ள பெக்ககறதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பன்றாளுக.

  • @sheeladevi9155

    @sheeladevi9155

    2 ай бұрын

    Nee pethiya ella la

  • @vaitheswaran7031

    @vaitheswaran7031

    2 ай бұрын

    ​​@@sheeladevi9155உங்க தாத்தா, தாத்தாவோட அப்பா, தாத்தா அவர்களோடா உடன் பொறந்தவங்க எத்தனை பேரு வீட்டுக்கு குறைஞ்சது 4 பசங்க 2 பொண்ணுங்க. அப்போ இருந்த மெடிக்கல் conditions லா எப்டி இவ்ளோ குழந்தை பிறந்தும் 80 - 90 yrs வாழ்ந்தாங்க. இப்போ மெடிக்கல் டெக்னாலஜி எவ்ளோ வழந்துடுச்சி ஆன ஒரு புள்ள பெத்துகிறதுக்கு இவ்ளோ அலப்பறை பண்றிங்க..

  • @shilpadevi5576

    @shilpadevi5576

    2 ай бұрын

    ​@@sheeladevi9155athana vedikkai pathutu ivanugaluku pecha paaru

  • @zarinashabi8600

    @zarinashabi8600

    2 ай бұрын

    மரியாதை

  • @shilpadevi5576

    @shilpadevi5576

    2 ай бұрын

    @@zarinashabi8600 avar remba mariyathaya pesnara

  • @JamilaFathima-xj5iq
    @JamilaFathima-xj5iq2 ай бұрын

    என்ன நடக்குதுனே தெரியவில்லை உலகம் அழிவைநோக்கிப்போய்கொண்டு இருக்கிறது இதை யாராலும் தடுக்கவே முடியாது அந்த அம்மா சொன்னா என்ன அந்த கடவுள்வந்து சொன்னா என்ன யார் கேட்பார் இன்னும் மோசமாகதான் போகும்🤔

  • @Aaron_Amma
    @Aaron_Amma2 ай бұрын

    நல்லா இருக்க குடும்ப பெண்களையும் இந்த மாதிரி இழிவு படுத்தாதீங்க ப்ளீஸ்

  • @jeevaguru9496
    @jeevaguru94962 ай бұрын

    கேவளமா இருக்கு . மரியாதையான ஒரு விசயத்தை இப்படி விளம்பரபடுத்தி அசிங்கபடுத்தி கிதுங்க....சே. கர்பத்த காமிச்சு வெட்கமே இல்லாம ..... புருசன் மட்டும் பாத்தா போதாதா.

  • @LokyWalker

    @LokyWalker

    Ай бұрын

    Yean கர்ப்பம் naa enna அசிங்கம் maa ?😐 Yellaarum happy yaa Celebrate panna waydi yadha veesaya tha yean (why) secret ta vaikka num?🧐

  • @devasenaselvam478

    @devasenaselvam478

    Ай бұрын

    Pregnancy need to be celebrated......dances, azhagana or else rich look photoshoots , baby revealing celebrations elamey appreciable... but inga pregnancy ah vida sila per avanga privacy ah reveal panra madiri photoshoot dan pakka sagika mudiyala....

  • @Nomad97249
    @Nomad972492 ай бұрын

    ஆடம்பர செலவு, காசு வைத்து கொண்டு என்ன பண்றது தெரியல

  • @kavithar257

    @kavithar257

    Ай бұрын

    Who

  • @Nomad97249

    @Nomad97249

    Ай бұрын

    @@kavithar257 யாருக்கோ

  • @tamiltholan3848
    @tamiltholan38482 ай бұрын

    அது கற்பணி அல்ல கர்ப்பிணி. தமிழை கொலை செய்யாதே. மாற்று.

  • @vp2840

    @vp2840

    2 ай бұрын

    😂😂😂

  • @rajeshsamsung8951

    @rajeshsamsung8951

    2 ай бұрын

    Correct

  • @mrajutirupur

    @mrajutirupur

    Ай бұрын

    தாய்மொழியில் இவ்வளவு பலவீனமா இருக்கிறோமேன்னு உறுத்தலாவே இல்லயா

  • @mrajutirupur

    @mrajutirupur

    Ай бұрын

    இதுல பேசுற பொண்ணுங்க கலப்படம் இல்லாத தாய்மொழியில் பேச முடியுதா முதல்ல? இவங்ககிட்ட என்ன உருப்படியான விஷயத்தை எதிர்பார்க்க முடியும்

  • @muthumarimgm8023

    @muthumarimgm8023

    Ай бұрын

    😂😂😂😂

  • @bhagyalakshmib7216
    @bhagyalakshmib72162 ай бұрын

    பிரசவம்னாலே சாவ நேரில பார்த்துட்டு வர்ர மாதிரி . அந்த வலி அனுபவிச்சாதான் தெரியும். இந்த தாய் மார்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம் தாயும் சேயும் நலமுடன் இருக்க😊 God bless you all

  • @bharathiusha2321

    @bharathiusha2321

    2 ай бұрын

    Athellam ok ana pregnancy photoshoot nu evanga panra alapparai thangala decanta dress panna enna problem ethuvum privacy kidaiyathu aprom family member ethavathu sonna enga privacy nu solrathu ellathayum velicham pottu kamicha athukku aprom ethu tha ungalukku sontham naanum 2 kid's amma en second babyku one year tha aguthu pregnancy time saree tha azhagu naanlam entha excersize m pannathu ella rendu baby m normal tha

  • @vaishu20rockin

    @vaishu20rockin

    2 ай бұрын

    As women stop comparing urself with another women's body.... Baby bump kamikardhu la yenna problem... Yenna open la sex vechu kamikarangala... As women u itself talking negative about another women... Women like u is the reason women r facing harrasment... Always talking about sareee.... U like wearing saree wear it....don't judge others by their dress... Shame on urself... In my second pregnancy I cannot even wear any tight dress even inners were suffocating so I wore only tshirt n pant, gown... Idhu pota western trend ah... Apidi patha indha youtube ae western kondu vandhadhu dhan....yen idha use pandringa...?

  • @shilpadevi5576

    @shilpadevi5576

    2 ай бұрын

    ​@@bharathiusha2321athu unga opinion. Ellarum ore opinion oda than irukanum nu illa. Avungaluku mudincha avunga seiyattum.

  • @bharathiusha2321

    @bharathiusha2321

    2 ай бұрын

    @@shilpadevi5576 naan ennudaiya opinion tha sonnen ana pregnancy kondadanum tha ana safty mukkiyam oru visayam namma kalacharamnu onnu erukku atha mottha kappathanumnu ella ana motthama kuzhi thondi pothaikkama erukkalam naanum en kudumbamum ethe samuthayathula erukkum nalaikku en pillaigal ethailam parthu katru kolla kudathunu ninaichen athella oru chinna athangam yar manasayum punpaduttha sollala

  • @shilpadevi5576

    @shilpadevi5576

    2 ай бұрын

    @@bharathiusha2321 na neenga sonnatha thappu sollala na avunga panna mathiri ethum pannala. Athukaga avunga panna koodathunu illena. Namma sonna kekkava poranga

  • @jeevaguru9496
    @jeevaguru94962 ай бұрын

    அந்த பாட்டி ரொம்ப crt ha பேசுனாங்க .. ...

  • @mayilisamayal8057

    @mayilisamayal8057

    2 ай бұрын

    ஆமா ஏழாவது மாசமோ ஒன்பதாவது மாசமோ இவங்க அடிக்கிற கூத்து இருக்கே அந்த வயிற்றுப் பகுதியை மட்டும் தனியா தனியா ஒரு போட்டோ சூட் இன்னும் ஒரு சிலர் அந்த வயிற்றுப் பகுதியில் மெஹந்தி ஐயோ அதைவிட பரிதாபம் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் அந்தப் பிஞ்சு கண் விழித்து பார்க்காமல் இருப்பதற்கு அழாமல் இருப்பதற்கும் குழந்தைக்கு என்னதான் செய்வாங்களோ அப்படியே பொம்மை மாதிரி துணியில் சுத்தி கூடையில வச்சி ஊஞ்சலில் வைத்து தொட்டில்ல வச்சு அந்தக் குழந்தையை படுத்துற பாடு இருக்கே போட்டோ சூட் முடியற வரைக்கும் அந்தக் குழந்தை கண் விழிக்காமல் பால் குடிக்காமல் எப்படித்தான் இருக்கோ பாவம்.

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies10792 ай бұрын

    இவளுகளுக்கு கர்பமா இருக்கறது ஒரு விளம்பரமா நெனச்சிட்டு இப்டிலா பேசிட்டு திரியராளுக...

  • @user-mt1bp8dz4r
    @user-mt1bp8dz4r2 ай бұрын

    கோபிநாத் அவர்கள் குடும்பக் கதையை பேசுவதை நிறுத்திவிட்டு சமூக வளர்ச்சிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் ஏதாவது நல்ல மக்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் வாழ்த்துவார்கள்

  • @jeevaguru9496
    @jeevaguru94962 ай бұрын

    அந்தரங்கம் புனிதமானது.. 1000 அர்த்தம் இருக்கு அந்த வார்த்தையில் ... Farina ku செருப்படி...Bedroom la vachuko photova ஏன் உலகத்துக்கு காமிக்கற...?

  • @srajammal958
    @srajammal9582 ай бұрын

    விஜய் டிவி சீரியல் எடுக்கும் செலவு செய்யாமல் இசியா பொதுமக்களை பேச விட்டு நிகழ்ச்சி நடத்தி காசு சம்பாதிக்கிறார்கள். அந்த உணர்வு இல்லாமல் டிவியில் தெரிகிறோம் என்று ஒரு கூட்டம் ஏமாறுது

  • @s.murugan8434
    @s.murugan84342 ай бұрын

    அடுத்தவன் பொண்டாட்டிய ஆட வைச்சு பாக்குரதுல்ல ஒரு சந்தோஷம் ய எங்க கோபி அண்ணா வுக்கு 😂😂😂😂😂

  • @rhoshnev1198
    @rhoshnev11982 ай бұрын

    Patti vachu senchanga😂

  • @LokyWalker

    @LokyWalker

    2 ай бұрын

    reply for the paatti :- Yedhu kku secret ta vaikka num😑😑😑 Appadi adha secret ta vachom naa. apparam adha pathi peysu radha A aseeingam nu solliru vaainga 🤦🤦

  • @prabhaprabha3184

    @prabhaprabha3184

    2 ай бұрын

    😮 secret means , dressing sense, carefullah erukurathu, live pregnancy test, pregnancy vlog, hospital pona video ,tablet potta video ,delivery room ku pona video ,after delivery video, pre pregnancy shoot , baby shower atrocities😂😂😂😂😂😂😂😂list epty poguthula atha than avnga solranga

  • @jeevika.b5847

    @jeevika.b5847

    2 ай бұрын

    இதென்னடா கேவலமான heading???????நீயா நானா heading மே பேறுகால கொண்டாட்டம்.... ஆனால் உங்க cheep and பாசிச மனநிலையில் வந்த தலைப்பு ஆட்டம் போடும் பெண்கள்..... ஆட்டம் போடுதல் என்பதன் பொருள் நடைமுறையில் உள்ளதை உணர்ந்து தலைப்பிடவும்.... கீழ்க்கண்ட வார்த்தைகள் இந்த மாதிரியான எண்ண ஓட்டங்கள் கொண்டு அதனை சரி என்று வாதாடுகின்றவர்களுக்கானது... டேய் எங்கிருந்து டா வர்றீங்க நீங்க எல்லாருமே... கர்ப்பிணி பெண்கள் ஆட்டம் போடுகிறார்கள், பெண்கள் என்னவோ அழுக்கான எண்ணம் கொண்டவர்கள் போலவும் அவர்களை துவைத்து வெளுத்து எடுத்த பாட்டி என்ற தலைப்பில் வியாபாரம் பண்றீங்க.. வார்த்தைகளில் ஒழுங்கை கடைபிடிக்கவும்... இந்த பாசிசி ஆணாதிக்க சிந்தனைகளில் செய்படுவதை யோசிக்கவும்...

  • @WhatsHappening-kf5vp

    @WhatsHappening-kf5vp

    2 ай бұрын

    ​@@LokyWalkerயாருக்கு ஊருக்கு பதில் சொல்லனுமா 😂

  • @LokyWalker

    @LokyWalker

    2 ай бұрын

    @@prabhaprabha3184 yean adha public kaa kaata kudaadhu ndradhuku reason sollu?😐 Because reason ney illaa ma oru veesayam panna kudaadhu la😐😑

  • @priyankap7150
    @priyankap71502 ай бұрын

    That patti rocks❤❤❤

  • @user-tm6vv8jr8c
    @user-tm6vv8jr8c2 ай бұрын

    Idhu ellam pana thimiru the r sum girls not a baby shower happened bcoz f family issues..

  • @Ushaekambaram-ku7es
    @Ushaekambaram-ku7es2 ай бұрын

    இப்படி பண்ணி குழந்தைகளை கஷ்டம் தெரியமா போயிடுது

  • @saranv3215
    @saranv32152 ай бұрын

    Ivalugala veetla velai seiya vaiga papom

  • @muthumarimgm8023

    @muthumarimgm8023

    Ай бұрын

    Apdi veettu velai seiya matranga doctor rest edukka sollirukkar nu solla vendiyathu epdi photo shoot and travel pannurathu and hotol la sapudarathu kandatha sapidurathu and athaga neram muluchu phone pakkurathu ellam pannuvaga

  • @thamilselvan6716

    @thamilselvan6716

    Ай бұрын

    correct 🎉🎉🎉

  • @msbhome7765
    @msbhome77652 ай бұрын

    ஆசை எல்லாம் ஒன்றும் இல்லை.ஒருத்தர ஒருத்தர் காபி அடிக்கிறது. வெட்கக்கேடானது.அதனால்தான் குழந்தைங்க நல்ல குணமுள்ளதா இல்லாம தறுதலைகளா இருக்கு

  • @prabhaprabha3184
    @prabhaprabha31842 ай бұрын

    Yellam ok anthu Enna கற்பணி kelvi pattatha nameah erukae athu கர்ப்பிணிப் பெண்😂😂

  • @LIFEOFUDHAYA
    @LIFEOFUDHAYA2 ай бұрын

    Vara mamey durutu 😂

  • @nidhishraja8932
    @nidhishraja89322 ай бұрын

    கலிகாலம்

  • @Anuradharamesh-im2xh
    @Anuradharamesh-im2xhАй бұрын

    ippo ninga edha maraiva vaikiringa 😂😂😂😂😂

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx2 ай бұрын

    என்ன இழவு இது

  • @nmahaboobaliali2367
    @nmahaboobaliali23672 ай бұрын

    குழந்தைகள் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுற மாதிரி கர்ப்பிணி பெண்கள் குளிர்கால கொண்டாட்டம் துள்ளி விளையாட வராங்க

  • @vjvijay2730
    @vjvijay2730Ай бұрын

    Last ahh thalaivan cheems vanthudayan..... 😂

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh15602 ай бұрын

    தமிழ் முதல்ல ஒழுங்கா எழுத கத்துக்கு அப்புறம் நீ வந்து வீடியோ போட வரலாம்

  • @udhayansethu-nk6zw

    @udhayansethu-nk6zw

    2 ай бұрын

    நம்ம சரியா எழுதியிருக்கும் சரிதானே😂😂😂

  • @niraimathymasilamani6682

    @niraimathymasilamani6682

    2 ай бұрын

    ஆமாம்.முதலில் தமிழை பிழையின்றி எழுதவும்

  • @miriamrosalin9119
    @miriamrosalin91192 ай бұрын

    வீட்டு வேலைகளை முழு மனத்துடன் அன்புடன் செய்து வந்தாலே மகிழ்ச்சி கிடைக்கும். இவங்க அம்மா க்கள் இப்படி dance ஆடி , அட்டகாசம் பண்ணி யா பெத்தாங்க? எல்லாம் சினிமா, tv channel pregnancy பாதிப்பு தான், டிவி, cinema artist விளம்பரத்தை உருவாக்கி , bulk ஆதாயம் பாக்குறாங்க, விட்டில்கள் மாதிரி இவ்ன்களும் copy அடிச்சு பண்றாங்க,😅 கொடுமையா இருக்கு,இதுக்கு ஒரு பட்டிமன்றம்

  • @reezmareezma3562

    @reezmareezma3562

    2 ай бұрын

    Aduthavangaluku edhu sandhosham ndadha neenga decide pannadhingaa;

  • @miriamrosalin9119

    @miriamrosalin9119

    2 ай бұрын

    @@reezmareezma3562 Hello, கருத்து நம்ம அம்மா மார்கள் இருந்ததை சொல்றேன், நீங்க ஒரு 5 ஸ்டார் chocolate 🍫 add people போல, அவங்க சந்தோஷத்துக்கு , அவங்க husband சொல்ற கருத்தை கேளுங்க

  • @Uso479

    @Uso479

    2 ай бұрын

    Ipdiye solli solliye veetu vellaiya vainga ponnungala unga somberi thanathuku ponnunga paliyaadu,yellam sufferingsum ponnugaluku mattum thaan illa konjam santhoshama irruntha ungaluku yellam pudikka maatikuthe

  • @WhatsHappening-kf5vp

    @WhatsHappening-kf5vp

    2 ай бұрын

    ​@@reezmareezma3562அப்போ ஊர் உலகதுக்கு show காட்டிட்டு குத்தட்டம் podratha சந்தோசம் 🤣

  • @WhatsHappening-kf5vp

    @WhatsHappening-kf5vp

    2 ай бұрын

    ​@@Uso479அவங்க அவங்க வீட்டுல சந்தோசமா இருக்க வேணா ndu யாரு சொன்னா 🤣

  • @luffyuniverse8991
    @luffyuniverse89912 ай бұрын

    Paati rocked opponent shocked

  • @Krajinikumar
    @Krajinikumar2 ай бұрын

    பாவம் அவங்க ஹவுஸ்ஸ்பெண்ட் 😢😢😢

  • @viswaharini992
    @viswaharini9922 ай бұрын

    Veettu velai seiyya mattangalam full ah operation nadakkuthu.. Aana aada mattum seivangalam.. Karumam

  • @ramlakshmanan9023
    @ramlakshmanan90232 ай бұрын

    என்னடி பண்றீங்க கடவுளே 😢😢 தாய்மை ஒரு வரம் டி அந்த வரத ஒரு function னா ஆகிட்டிங்க,இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு கடவுள் அந்த வரத சீக்கிரமா தந்துறாரு ஆன எங்கள மாதிரி தாய்மைக்கு ஏன்குறவங்களுக்கு குடுக்க மாட்டிங்குறாரு இந்த கடவுள் 😔😔 தயவு செய்து தாய்மையை கேவலப்படுத்தாதீங்க, தாய்மை அனு அணுவா அனுபவிங்க அத அசிங்க படுத்தாதீங்க 😔

  • @seethahareitha5649

    @seethahareitha5649

    2 ай бұрын

    நல்லதே நடக்கும்

  • @muthumarimgm8023

    @muthumarimgm8023

    Ай бұрын

    Ama nanum antha varam kedaikka thavam kedakkuren kadavul kudukkamatturar

  • @sudharamesh6758

    @sudharamesh6758

    Ай бұрын

    Venum nu ketta kedaikkurathu illa venam nu sollavum mudiyarathu illa ennatha Panna 😢😢😢

  • @malaimanikanden1696
    @malaimanikanden16962 ай бұрын

    Mass thala❤

  • @thangarajm8249
    @thangarajm82492 ай бұрын

    இந்த மாதிரி பேசுற கர்ப்பிணி பொண்ணுங்களே இப்படி னா., இதுங்களோட புருஷன் கத., அவ்ளோதான்.....

  • @KathirVlogs4
    @KathirVlogs42 ай бұрын

    Koothadinga

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam2 ай бұрын

    Vera level 😂😂

  • @kfphotography4830
    @kfphotography48302 ай бұрын

    பாட்டி 👏🏻💐👍🏻

  • @rangithm853
    @rangithm8532 ай бұрын

    Ethelam vitla velasaiya sollunga papom....apom vtla 8 montha etha karana solliya vela saiyathu 😢ana enga eppiti atum😊😊

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694Ай бұрын

    😂😂😂😂 பாட்டி சொல்லை தட்டாதே

  • @followthewonders...9960
    @followthewonders...99602 ай бұрын

    இந்த டிவிட்டர் பேஸ்புக் வாட்ஸ்அப் லாம் வந்த பிறகு ஆய் போறதுலாம் வீடியோ போட்றாங்க....

  • @kamalamalagar8718
    @kamalamalagar87182 ай бұрын

    Manasila ulla baarame kuranju poindathu😢

  • @9488vijay
    @9488vijay2 ай бұрын

    விளங்கும் டா

  • @parimaladevi3267
    @parimaladevi32672 ай бұрын

    Kadavuley enakum paapa varam thanga ..... 😭

  • @jayakumar.3074

    @jayakumar.3074

    Ай бұрын

    GOD BLESS YOU SISTER

  • @fathimanilofar5115
    @fathimanilofar51152 ай бұрын

    Ivangaluku normal delivery than ma. Santhosama irunthaley baby nalla irukum

  • @vigneshtube1936
    @vigneshtube19362 ай бұрын

    Kulanthaiku enna aagumo

  • @user-eb2jq7vi7s
    @user-eb2jq7vi7s2 ай бұрын

    நீங்க எல்லாம் வருங்காலத்தில் நல்லா வரணும்

  • @SIVA745
    @SIVA745Ай бұрын

    எப்படி கரு உருவானது என்பதனை Live video எடுத்து வைத்துக்கொண்டால் மிகவும் நன்றாகவே இருக்கும்.

  • @balajianu6244
    @balajianu6244Ай бұрын

    என்ன தமிழ் தாண்டவம் ஆடுது பா கர்ப்பிணி பெண்கள் (கற்) thug thamilzhan ஐயோ ஐயோ😂😂😂

  • @d.s.sramani7496
    @d.s.sramani7496Ай бұрын

    Title mistake கற்பனி wrong கர்ப்பிணி

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486Ай бұрын

    வீட்டுல வேலை செய்ய சொன்னால் இவுங்களெல்லாம் 'bed patients '.

  • @Onepunchspideyroast

    @Onepunchspideyroast

    Ай бұрын

    True

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim48312 ай бұрын

    Culture shock really indian from india nowdays some of itlh.....

  • @vasanthiselvam3055
    @vasanthiselvam30552 ай бұрын

    Ethu nallathalla

  • @ABC2XYZ26
    @ABC2XYZ2620 күн бұрын

    காசுக்கு வந்த கொழுப்பு.ஆரோக்கியத்துடன் இருந்து நல்ல முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

  • @janani978
    @janani9782 ай бұрын

    Dance pandrathu enjoy panni pandranka ana namaku pakumbothu bakku bakku nu eruku..

  • @karthicksavarinathan7176
    @karthicksavarinathan71762 ай бұрын

    Patti talks good

  • @fathimasyed4232
    @fathimasyed42322 ай бұрын

    Ema andha kulandhai pavam ma , already they are in small space

  • @GunaSenthil-pc6rk
    @GunaSenthil-pc6rkАй бұрын

    Antha Patti ma sonnaga.100%correct.antha nalla ellam 80s 70s women's ellam avaga vivasayam pathuttu irrukkum pothu delivery aagum solluva .appde pathuttu evening Amma veraya.baby veraya veettukku varuvaga nu solluvaga aana Inga eallam oru add pola aagiduchu

  • @user-up6bp3bj2u
    @user-up6bp3bj2u2 ай бұрын

    அருமை.....நடக்கட்டும்...😂😂😂😂

  • @priyamani6011
    @priyamani60112 ай бұрын

    Karbini spell mistake....

  • @dhakshanethra7593
    @dhakshanethra75932 ай бұрын

    Vela seiya valikkum. Aattam poda mattum inikkutha...

  • @sakthivel-wl8lx
    @sakthivel-wl8lxАй бұрын

    ❤❤❤❤

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bgАй бұрын

    அவங்க புருஷன்எல்லாம் தூக்குபோட்டு சாகுங்கடா

  • @user-ve4ve1io1x
    @user-ve4ve1io1x2 ай бұрын

    Iam very very enjoy the video 😂😂😂very nice editing 👌

  • @thugtamilan4792

    @thugtamilan4792

    Ай бұрын

    Thank you so much 😁

  • @MeeraJasmine-ol7lc
    @MeeraJasmine-ol7lc2 ай бұрын

    Indha garbini aunties kuthum kuthhil studiovileye normal delivery aagi vidum pola

  • @ayyappanarchana705
    @ayyappanarchana7052 ай бұрын

    அந்தரங்கம் புனிதமானது......💥 அர்த்தமுள்ள வார்த்தை .....

  • @vasuashu8231
    @vasuashu82312 ай бұрын

    Ellam husband support irutha pannalam.. Namaku avangala support illana

  • @5470am
    @5470am2 ай бұрын

    ஆனால்... இத்தா எதாவது ஒரு வேலை சொன்னா அங்கே புடிக்குது இங்கே புடிக்குது ன்னு ஒப்பாரி வைக்கும்... அசிங்கமா கேவலமா தூக்கி தூக்கி ஆடுறது கொ... ல கேவலமா இருக்கு....

  • @adaikalamm2552
    @adaikalamm2552Ай бұрын

    patti wow talk

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy57302 ай бұрын

    After the Tv reality shows , uncountable families scattered and childrens are being obandanded..

  • @karthickkumar5892
    @karthickkumar5892Ай бұрын

    Saree katturathula koda science irukunga,inskirt um than

  • @sweety6147
    @sweety61472 ай бұрын

    Ivalunha intha aatam aadittu apram kolanthai Adam pudikuthu oduthu aadithu control pana mudilla solluvalunha

  • @surindrasurindra7966
    @surindrasurindra79662 ай бұрын

    Munbellam karpama irukkum pothu photo pidika koodathu antha flas pillaiya paathikkum nu solluvangge..ippolaam photoshoot pandrathaiye trending ah vachiddu irukangge..ketta memories mannakatti nu..

  • @LokyWalker

    @LokyWalker

    2 ай бұрын

    Your information it's not true bro 😎👍

  • @surindrasurindra7966

    @surindrasurindra7966

    2 ай бұрын

    Bro illa sister..unmai illathaan but family people caring lovable ah iruntuchi..apadi sollum pothu kovam varaathu..aama va apdinnu solla thaan thoonum

  • @LokyWalker

    @LokyWalker

    2 ай бұрын

    @@surindrasurindra7966 yeah bro😑 that's ture bro 😎👍 the bad situation in life 😑 Sari ok 😎👍

  • @tnpsc_2024_

    @tnpsc_2024_

    2 ай бұрын

    Apd slitha enakum edukala

  • @reezmareezma3562

    @reezmareezma3562

    2 ай бұрын

    Flash illama photo pidikalam😂

  • @TZ.s5894
    @TZ.s5894Ай бұрын

    இப்படி செலவு பன்ற பணத்த அளவோட பன்னிட்டு அதும் தேவையானதுக்கு மட்டும். மிச்சத்த பிள்ளையோட எதிர்காலத்துக்கு சேர்த்து வைங்க..வரும் காலத்துல அவன் வெளி நாட்டுக்கு போய் கஷ்ட படவேண்டியது இல்ல😅 இல்லனா உங்க பிள்ள உங்களத்தான் கேட்ப்பான் “அம்மா நீ எதுக்கும் use ஆகாத இந்த எழவுக்கு செலவு பன்னத சேர்த்து வைச்சிருந்தா இப்ப உதவியா இருக்கும் தானேனு😂

  • @shanmugapriyak8090
    @shanmugapriyak80902 ай бұрын

    Ivalunga husbend m vekkamillama oorukke katranunga

  • @bluestartalk6783
    @bluestartalk67832 ай бұрын

    All are comment here. Support this channel.

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y2 ай бұрын

    Ellam panam paduthum padu.

  • @sabeenafatima383
    @sabeenafatima3832 ай бұрын

    அந்தரங்கம் புனிதமானது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnviAish
    @AnviAishАй бұрын

    பாட்டி.. 😊❤

  • @Specialvlog32
    @Specialvlog322 ай бұрын

    Full episode number enna

  • @thugtamilan4792

    @thugtamilan4792

    Ай бұрын

    Check description

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia70292 ай бұрын

    Modern girls 😂😂😂

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagamАй бұрын

    தலைப்பில் பிழை இல்லாமல் வெளியிடவும்

  • @monicaravindran7903
    @monicaravindran79032 ай бұрын

    Romba over ethulam

  • @pymedia9251
    @pymedia92512 ай бұрын

    😳😳😳😳😳😳😳

  • @sundarambals5770
    @sundarambals5770Ай бұрын

    Bed room bathroo thavira elam vekam elama poduthuhs

  • @TZ.s5894
    @TZ.s5894Ай бұрын

    பிள்ளைய வயித்துல சுமக்குரது ஒன்னும் அவ்வளோ பெரிய பாரம் இல்ல.. But இவளுங்க பன்னுவாளுங்க பாரு அக்கபோரு,புருஷனுக்கு வயிதுல coconutஅ கட்டி விட்டு,இப்படித்தான் நாங்க வயிதுல baby பாரத்த சுமக்குறோம்னு😝actually baby bump ஒன்னும் அவ்வளோ சுமை கிடையாது..கடவுள் மனுஷன அவ்வளவு நேர்த்தியா படைச்சிருக்காரு.. So baby வயித்துல வளர,வளர அந்த பொண்ணோட body and mind அந்த baby ஒட வளர்ச்சிய/weightஅ சுமக்க set ஆகிடும்..so புருஷனுக்கு வயிதுல coconut கட்டி விட்டு,இப்படித்தான் இருக்கும்னு சொல்லி கடவுள் படைப்ப கொச்ச படுத்தாதிங்க. வீட்டுல வீட்டு வேள செய்ய கஷ்டமா இருக்காம்… yoga செய்ய வலிக்குதாம்.. But அந்த பொடச்ச வயிர வச்சிகிட்டு நல்லா கால விரிச்சி,விரிச்சி ஆடுவாலுங்க வயித்துல உள்ள பிள்ள நளுவி கிழ விழுந்தாலும் பரவாலனு😂

  • @ANAMBI-zs5nw
    @ANAMBI-zs5nw2 ай бұрын

    Intha Mathiri Natthodhu Saba kedhu

  • @priyajayanthi8080
    @priyajayanthi80802 ай бұрын

    🎉❤

  • @divineaffinities991
    @divineaffinities9912 ай бұрын

    Baby bump photoshoot intha kutthaattam 😢Vadivelu sonnamadiri *Naamma etha nokki poitirukomne therilaye* 🤔

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi2162 ай бұрын

    You're speech 100/ true patti ma.tharamana sambavam thevaiyanathe

  • @aarthikarthick8817
    @aarthikarthick88172 ай бұрын

    Pregnant ah irukum bothu first sandhoshama irukanum nanlam en pappa vayithula irukum bothu sandhoshamave illa en valagapula asirvatham panni potta arisi vaikarisi maari irundhuchi oru garbama irukka ponna avala suthi irukavanga edhum hurt pannama happy ah vechikitale pothum indha ponnunga ipdi photoshoot panni nenaikarthallam panni kira alavuku husband support irukku atha nenaikum bothu happy ah irukku ithellam ivangaluku sandhoshatha kudukum na panikatume athula enna thappu....

  • @sugumarandeepak9614
    @sugumarandeepak96142 ай бұрын

    Sir in so many countries most of the pregnant women are having the teaching classes of bhagvat geeta in mostly if any baby come out to the world almost knowledgeable that's was seen in example of Prahalad birth itself

  • @abarnas8767
    @abarnas87672 ай бұрын

    Idhar kellam intha aangal thaan Karanam manaivi sollai kettu aadugirargal medialam parthu ipdi ellam seiya asai thoondugirathu intha programai partha pinbuthan ipdi ellam kuda seigirargal endru therikirathu

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagamАй бұрын

    "கர்ப்பிணி" என்பது சரி கற்பணி என்பது தவறு

  • @devasenaselvam478
    @devasenaselvam478Ай бұрын

    Pregnancy photoshoot kooda okanga..... memories memories nu sollitu andha wedding photoshoot la alaparai irukey..... adhu rombo rombo over ..... seriously some are going to extreme end for photoshoot which is not appreciable

  • @mdeepa940
    @mdeepa9402 ай бұрын

    Baby illathavangaluku antha Vali therium

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn2 ай бұрын

    ரொம்ப கேவலமான Epsoide...😡

  • @008kabil
    @008kabil2 ай бұрын

    Antha amma correcta pesunaanga innum nalla kadumaiyaa vimarsanam pannunga thayakkam venaam,,, anaa athu aethukkume bathil irukaathu athunga kittarunthuu😏😏

  • @senthamil1987
    @senthamil19872 ай бұрын

    முதல்ல தலைப்பு சரியாக எழுதுங்க... தமிழைக் கொலை செய்யாதீர்

  • @senthilrania2592
    @senthilrania2592Ай бұрын

    Head line thappu thapa eluthi iruku par adhai mudalil thiruthu

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035Ай бұрын

    வீட்ல மட்டும் bedrest.

Келесі