என் காதலுக்கு பின்னால் இருக்கும் வலி இவளுக்கு மட்டும்தான் தெரியும்... | NEEYA NAANA | MERCURY

Ойын-сауық

@MERCURY #karthikeyan #vijayalakshmi #neeyanaana #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana #foodreview
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
எனக்காக அம்மா விவாகரத்து பண்ணாங்க... அவங்களுக்காக நான் இத பண்ணனும் | Jansi Dheekshi | MERCURY
• எனக்காக அம்மா விவாகரத்...
நா பட்ட கஷ்டத்தைதான் என் படத்துல வச்சேன்... | V SEKHAR | DIRECTOR | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நா பட்ட கஷ்டத்தைதான் எ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Пікірлер: 193

  • @msvcreations464
    @msvcreations46410 күн бұрын

    அன்பான கணவன் & மனைவி. பல்லாண்டு வாழ்க வளமுடனும் நலமுடனும்...

  • @jebajulians8981
    @jebajulians898110 күн бұрын

    ஒரு திரைப்படம் போலவே இவர்களின் காதல் மற்றும் திருமணம்.... சகோதரியின் குடும்பத்தினர் பற்றி கூறிய தகவல்கள் மிகவும் பிரமிப்பு.... கூட்டுக் குடும்பமாக... வாழும் உறவுகள்.... சித்தப்பாக்கள் அன்பும் பாசமும் பற்றிய பகிர்வு மிகவும் உன்னதமாக இருந்தது❤❤❤ உறவுகளை மதித்து வாழும் அனைவருக்கும் புரியும் அப்பாசப்பிணைப்பின் உன்னதம்❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ol3hk5kr5v
    @user-ol3hk5kr5v9 күн бұрын

    எப்போதும் இதே காதலோடும் புரிதலோடும் வாழ்க மகிழ்வாக❤🎉

  • @Rajaraniprince

    @Rajaraniprince

    8 күн бұрын

    ❤🎉❤🎉❤kzread.infoIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana428110 күн бұрын

    Male Person Speaking Seems good human being and his Parents Brought up him very good happily long live with Childrens 👍💐💐

  • @nandhakumar9632
    @nandhakumar963210 күн бұрын

    அழகான அன்பான ஜோடி. கண்ணுப்பட போகுது. வீட்டில் பெரியவங்க கிட்ட சொல்லி சுத்திப் போடுங்க. நன்றி.

  • @fathima.bala1

    @fathima.bala1

    10 күн бұрын

    நானும் இதை தான் நெனச்சேன்.கடவுள் அருள் இந்த குடும்பத்தை என்றும் பாதுகாக்கட்டும்.

  • @jothisuresh3370

    @jothisuresh3370

    9 күн бұрын

    Sssss

  • @muthuram2294

    @muthuram2294

    5 күн бұрын

    அருமை வாழ்த்துக்கள்.. செமயா த்ரிலிங் love story

  • @lovelysri9496

    @lovelysri9496

    3 күн бұрын

    மிக நீண்ட நெடிய பயணம் வாழ்க நளமுடன்

  • @KarnanVeeranan-df9jy

    @KarnanVeeranan-df9jy

    51 секунд бұрын

    Pa​@@fathima.bala1

  • @senthiltamilms9095
    @senthiltamilms909510 күн бұрын

    குடும்பம் இந்தப் பெண்ணை நன்றாக வளர்த்ததால் தான் நம்மால் பிறர் கஷ்டப்படக்கூடாது என்று அவரை ஏற்றுக் கொண்டு நன்றாக வாழ்கிறார்

  • @everestt2988

    @everestt2988

    7 күн бұрын

    L bl blllĺlbn. N 😭😭😭😭😭😭😭😭😭😭nnnn nnn nnln namaste n

  • @ivannaveenauzhavan2718
    @ivannaveenauzhavan27189 күн бұрын

    மிகவும் அருமையான காணொளி உங்க வாழ்க்கைய பார்த்த பிறகு அனைவருமே அவங்க மனைவியை அருமையா பாத்துப்பாங்க எல்லோருக்கும் நீங்க ஒரு முன்னுதாரணம் உங்கள் பந்தம் என்றும் தொடர வாழ்த்துக்கள்💐

  • @baskarans7355
    @baskarans73559 күн бұрын

    நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @jebajulians8981
    @jebajulians898110 күн бұрын

    சகோதரி பயந்த சுபாவமாக.... இருப்பதற்கு காரணம் உறவுகளின் அதீத அக்கறை மற்றும் கண்டிப்பு என்று நான் நினைக்கிறேன்

  • @manoharansubramaniam3862

    @manoharansubramaniam3862

    7 күн бұрын

    உண்மை

  • @renumani5671
    @renumani56718 күн бұрын

    அப்படியே எங்க வாழ்க்கை தாங்க.... நாங்களும் இப்படி தான் marriage பண்ணிக்கிட்டோம்.. Fulla எங்க life தான் 🥰👌🏼

  • @raghav7209
    @raghav720910 күн бұрын

    உண்மையான காதல்.காதலன் காதலி காதல் மூன்றுமே வெற்றி பெற்றது.

  • @pirithiviraj9211
    @pirithiviraj921110 күн бұрын

    இருவரும் பொருப்பானவர் நீங்கள் நடந்து கொண்டது பாராட்டுக்குரியது.

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch10 күн бұрын

    எல்லோருக்கும் இவ்வாறு நல்ல குடும்பம் அமைவதில்லை. அழகான மனைவி,அன்பான குடும்பம்.மிக அற்புதான காணொளி.இதே சந்தோசத்துடன் நீடித்து இருக்கணும்.

  • @myselfvision5719
    @myselfvision57194 күн бұрын

    உண்மையிலேயே தைரியம்.. நம்ம எண்ணங்களில் தான் இருக்கு. இந்த சகோதரி மிக பெரிய தைரியசாலி.. God bless u ma.

  • @chan1951
    @chan19519 күн бұрын

    வாழ்க வளமுடன் இந்த குடும்பம்! அன்பு அன்ப அன்பு அவர் பேச்சில் இதை தவிர வேறு எந்த உணர்வும் இல்லை! அந்த பெண் வெகுளி ஆனால் நேர்மையானவள்- உங்களுக்கு எந்த குறையும் வராது, ஆசீர்வாதங்கள்!

  • @saliceexim3133

    @saliceexim3133

    22 сағат бұрын

    Super❤

  • @alamukumar2874
    @alamukumar28749 күн бұрын

    அருமை சகோதரி.. ❤ நீங்கள் இருவரும் இதே காதலோடு நீடூழி வாழ்க 🎉 இறுதியில் அவர் உங்கள் மகனிடம் அம்மா தான் எல்லாமே அவரை நன்றாக பார்த்துகொள் என கூறியதில் அவருக்கு உங்கள் மேல் உள்ள காதலின் ஆழம் புரிகிறது. ❤❤❤ அந்த நொடி என் கண்களில் நீர் கசிந்தது

  • @user-or8hj3lh8v
    @user-or8hj3lh8v10 күн бұрын

    சிறந்த இணையர். நல்வாழ்த்துக்கள். வாழிய நலம்.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti10 күн бұрын

    ரொம்ப நல்ல ஜோடி god bless both of you

  • @umaashwath7471
    @umaashwath74718 күн бұрын

    Cute couple ✨ forthright ✨ !! இப்படி ஒரு பையனா🤔அற்புதம் !! மிக நன்று!! சமரசம் ஆகி விட்டது ✨ மகன் சொன்னது 👌🏼🤣

  • @raajac2720
    @raajac27209 күн бұрын

    True faith,true love, no expectations, She knows what god wish to left, So wish you happy and prosperous married life.

  • @sankaril9488
    @sankaril94888 күн бұрын

    இந்த சகோதரரின் தாயும் தந்தையும் மிகவும் உன்னதமாக வளர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க வளமுடன்.

  • @jebajulians8981
    @jebajulians898110 күн бұрын

    இறைவனின் அருளால் வாழ்க வளத்துடன் பல்லாண்டு !!

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y10 күн бұрын

    Nalla kanavan manaivi Arumaiyana kulanthakal intha sandosam yappothum ugkaludan irkka Aandavani vendukiren

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani45010 күн бұрын

    Unga story oru time la enakum alugai vanthuduchi😅😅

  • @Revathidinesh12
    @Revathidinesh122 күн бұрын

    எங்கள் திருமணம் இவர்களின் திருமணம் போல் தான் நடந்தது என் கணவர் ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துக்கொள்வார் love & carring, support ரொம்ப நல்லவர் எனக்கு அப்பா, அம்மா இவர் தான். திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் எங்க வீட்ல ஏத்துக்கல

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek9 күн бұрын

    நல்ல கணவன்.. நீடூழி வாழ்க

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan16208 күн бұрын

    வாழ்க வளமுடன்! இந்த குடும்பம் என்றும் செளபாக்கியமாக இருக்க வாழ்த்துகிறோம்

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY10 күн бұрын

    Lovely couple and family.....❤ Everybody wish to get it....

  • @ramanaeswar3225
    @ramanaeswar322510 күн бұрын

    இது இதுதான் காதல்

  • @SubikshaKutty
    @SubikshaKuttyКүн бұрын

    உங்கள மாதிரி நானும் லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்கிறேன் பயங்கர போராட்டம் தான் ஆனா உங்க அளவுக்கு அண்ணே அம்மா உங்க மனைவியை பாக்குற மாதிரி என் மனைவியும் நான் பார்த்துப் போனாலும் தெரியல ஆனா பாத்துக்க முயற்சி பண்றேன்❤

  • @vickycoolv2384
    @vickycoolv238421 сағат бұрын

    இப்படி ஒரு கணவர பார்த்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்லை எப்பா என்ன மனுஷன் வேற லெவல்...😮

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk10 күн бұрын

    Super ..true love God bless you both

  • @arumugam1117
    @arumugam11176 күн бұрын

    எங்களுக்கும் love மேராஜி அவரும் ரொம்ப கேர் பண்ணுவாரு ஆன எனக்கு பயம் இருக்காது. அவருக்கு ரொம்ப பயம் கரண்ட் அடுப்பு அவரு இல்லனா போடாங்குடாது அயன் box அவரு இல்லனா போடகூடாது ஸ்கூட்டி நா ஓட்டன பயம். அதனால அதுவும் சொல்லிக்குடுக்கல, தூங்கி எதுந்ததுமே முதல்ல என்னதான் கூப்புடுவாரு,10 நிமிஷம் 20 நிமிஷம் ஒருமுறை என்ன கூப்புடாரதே வெல எனக்கு கோபமாஇருக்கும் அப்படி பாத்துப்பாங்க. இப்ப இவங்கள பாத்த எனக்கே பொறாமையா இருக்கு சூப்பர் ஜோடி என் வாழ்த்துக்கள் 🥰🥰🥰 எங்களுக்கும் மேரேஜ் ஆகி 13 வருஷம் ஆகுது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @venkatvenkat1927
    @venkatvenkat19275 күн бұрын

    கடவுள் அருளால் நீங்களும் குழந்தைகளும் நீண்ட ஆயுளோடும் குறைவில்லா அன்போடும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @pushpavalli.c4970
    @pushpavalli.c497010 күн бұрын

    God bless u guys always with happiness n joy..❤❤❤be happy always.....be bold n confident..👍

  • @dhanakotyelumalai6432
    @dhanakotyelumalai64328 күн бұрын

    வாழ்க வளமுடன், கடைசி வரைக்கும் பிரியாமல் வாழனும்.

  • @anandananandan1823
    @anandananandan182310 күн бұрын

    Wow super husband and wife God bless you caring husband 🥰🥰🥰🙌🙌

  • @rosemarypaul532
    @rosemarypaul53211 күн бұрын

    Super loving family. God bless them.🎉

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n10 күн бұрын

    God being with your ❤❤❤ family 👪

  • @user-uz3gh4kd4x
    @user-uz3gh4kd4x9 күн бұрын

    You are role model for other couple GOD BLESS YOU BOTH

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k9 күн бұрын

    God bless your family.ippadiyum oru love lot of tears.

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar106010 күн бұрын

    I'm very happy to see the interview. Both of you live a long life. After the age of 85/90 both of you leave this world at the same time but naturally. Because one without the other will be very painful for you both. I pray for this to Bhagwan.

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi9 күн бұрын

    நல்ல அப்பா

  • @drsethuraman180

    @drsethuraman180

    6 күн бұрын

    I am also like your situation but didn't have the same support ( Great Appa ) but now always my wife is a guide friend and philospher

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal71105 сағат бұрын

    அம்மா / அய்யா / குழந்தைகள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @selvidrshiny7151
    @selvidrshiny715110 күн бұрын

    God bless both of you...

  • @duraimeena4706
    @duraimeena4706Сағат бұрын

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.வாழ்க வளமுடன்.

  • @karthikhari4625
    @karthikhari46259 күн бұрын

    Super nice story enjoy your life God bless you 🤗💞🎉

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc6 күн бұрын

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @alamelumangai3154
    @alamelumangai315410 күн бұрын

    God bless you and your family

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran18976 сағат бұрын

    காதலிப்பது எளிது அதை கட்டிக்காப்பது பேரானந்தம் நீடுழி வாழ்க

  • @megalaselvaraj6574
    @megalaselvaraj657410 күн бұрын

    God bless you both.. But you're very strong anna.. ❤ ❤

  • @jananithangabalu1415
    @jananithangabalu141510 күн бұрын

    சூப்பர் ஜோடி🎉

  • @lak02021978
    @lak0202197811 сағат бұрын

    much happy to see such couples in current situation. God bless them to retain this happiness forever.

  • @krishhub.3724
    @krishhub.372410 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @indrag4539
    @indrag453910 күн бұрын

    God bless boh both of you

  • @umamaheshwari3642
    @umamaheshwari36428 күн бұрын

    Lucky wife..... Sincere husband, every woman can only dream of to have such a man in her life!!

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan40892 күн бұрын

    May God bless this beautiful family with good health and happiness .

  • @janagamsivasakthi4203
    @janagamsivasakthi42039 күн бұрын

    நல்லதொரு குடும்பம்.வாழ்க வளமுடன்.

  • @gopimadd8408
    @gopimadd840810 күн бұрын

    The Real Hero 🎉

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam60529 күн бұрын

    Wonderful couple. Both of you wish you all the best

  • @jeyabalan6334
    @jeyabalan63344 күн бұрын

    Very lucky both of you. Made for each other. God bless you.

  • @shamuganathanlakshmivalli2807
    @shamuganathanlakshmivalli280710 күн бұрын

    Super viji

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj4 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq9 күн бұрын

    Good man keep it up

  • @raniilango2755
    @raniilango275510 күн бұрын

    Family nalla irrukanum.

  • @sathyaramesh1561
    @sathyaramesh156110 күн бұрын

    Super karthi u r bold in college itself

  • @fathimarifaya9018
    @fathimarifaya901810 күн бұрын

    Anchor vera11 sooper ra pesuraga ❤🤩

  • @palaniammam7000

    @palaniammam7000

    9 күн бұрын

    Vera Level not vera11

  • @user-mq4np4by9t
    @user-mq4np4by9t4 күн бұрын

    Hi anna u r a very super carring person.really u r a most luckiest person sister.very happy......... and congrats to ur beautiful family.

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek9 күн бұрын

    வாழ்த்துக்கள். அருமையான குடும்பம்.

  • @gunasekaran2723
    @gunasekaran27234 күн бұрын

    உண்மை காதல் அழிவதில்லை

  • @KrithishM
    @KrithishM6 күн бұрын

    God Bless You,Dear 🎉

  • @kalaiselvi9794
    @kalaiselvi9794Күн бұрын

    Super family . eppadi oru husband yarugum kedaiga mattanga.wife romba lucky.

  • @user-uq8hu9ft1l
    @user-uq8hu9ft1l9 күн бұрын

    Ethu than Love 💕💕💕💕

  • @amsavallivalli5674
    @amsavallivalli567410 күн бұрын

    So.sweet of you

  • @ajayabharathy8783
    @ajayabharathy87839 күн бұрын

    Congratulations 🎉🎉🎉🎉

  • @sivasankar4028
    @sivasankar40286 сағат бұрын

    அருமை அருமையான தம்பி வாழ்த்துக்கள்..உங்கள் காதல் வாழ்க்கை என்றென்றும் தொடர.. வேண்டும்..

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k9 күн бұрын

    Nallathoru kudumbam palkalai kazhagam.

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq9 күн бұрын

    DHIRUSTI SUTHHI PODUNGA... SUPER GOOD FAMILY..

  • @JeyaseelanVanaja-dt8tb
    @JeyaseelanVanaja-dt8tb6 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @vsanmugam8057
    @vsanmugam805710 күн бұрын

    செம்ம காதல் நீங்கள் னூரு வருடம் நல்லா இருக்கனும்

  • @L.preshee
    @L.preshee9 күн бұрын

    Blessed life❤

  • @hanifahanifa3686
    @hanifahanifa36869 күн бұрын

    Wow ur daughter is very cute

  • @newwingsgroup3973
    @newwingsgroup39732 күн бұрын

    God bless you brother and sister

  • @user-hl9it1cl2g
    @user-hl9it1cl2g11 сағат бұрын

    God bless your family ❤

  • @saswinTheju
    @saswinTheju9 күн бұрын

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்

  • @raobrothers3316
    @raobrothers33168 күн бұрын

    Really i jealous to see like this pair very impressive love story and their successful life God bless you

  • @belindajoseph1316
    @belindajoseph13162 күн бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan45159 күн бұрын

    வாழ்க வளத்துடன்❤

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr28168 сағат бұрын

    வாழ்க வளமுடன்....❤❤❤

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva60553 күн бұрын

    அன்பு❤ மட்டுமே உள்ளது வெற்றி❤😂 தந்தது😊

  • @singaivendan369
    @singaivendan3692 күн бұрын

    அடிப்படை இதுதான்...எவனும் பொண்ணு அழகா இருக்குன்னு மட்டும் கல்யாணம் பண்ணீராதீங்க...அப்பறம், உங்க தூக்கம் போயிரும்...நீங்களே நம்பலானாலும் அதுதான் நெசம்...சொல்லிப்புட்டேன்!?

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel828 күн бұрын

    ❤❤❤🎉🎉most lovely couple......

  • @kumard7355
    @kumard73555 күн бұрын

    God bless you 🎉 family ❤🎉

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz2 күн бұрын

    வாழ்க வளர்க வளமுடன்

  • @ibrahimmohammed6868
    @ibrahimmohammed68689 күн бұрын

    Very good👍

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen40536 күн бұрын

    Congratulations ❤❤❤❤

  • @govindarajulusureshkannand9815
    @govindarajulusureshkannand98155 күн бұрын

    Lovely couples,long live

  • @antonymichael5146
    @antonymichael514612 сағат бұрын

    அந்த பயன் அப்பா சொன்ன வார்த்தையும் , அக்கறையும்தான் இப்படி பண்ண முடிந்தது... எனக்கு சுத்தமா வீட்டு பக்கம் support இல்ல,,, parent support பண்ணாலே பாதி கடல் தாண்டிரலாம்....

  • @jenisuresh2424
    @jenisuresh242410 күн бұрын

    Iyo ❤❤❤❤❤ super nala eruga

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob95154 күн бұрын

    உண்மையான அன்பு ஒருபோது மரறாது

Келесі