Kumarasthavam the most powerful Karthikeya Manthra

Пікірлер: 59

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan3 жыл бұрын

    Kumarasthavam starts at 1.29 ..Listening to this 6 times daily 👍🙏💕 Thank you ji

  • @VijayalakshmiSudarsan
    @VijayalakshmiSudarsan4 күн бұрын

    Thank you sir.

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman11863 жыл бұрын

    அருமையான பதிவு.சூப்பர்🙏🙏🙏🙏🙏

  • @ullas75
    @ullas754 жыл бұрын

    Om saravanabava...om..... Iam happy....tx u

  • @saranyasurendar4708
    @saranyasurendar47084 жыл бұрын

    Vazhavalamudan anna

  • @incomeopportunity9984
    @incomeopportunity99844 жыл бұрын

    நல்ல தகவல் ஓம் சரவண பவ. வாழ்க வளமுடன்.

  • @saiadaikappan
    @saiadaikappan4 жыл бұрын

    ஓம் முருகா போற்றி

  • @susilaganesan3654
    @susilaganesan36544 жыл бұрын

    Arumai Ayya.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar14064 жыл бұрын

    மிக்க நன்றி

  • @raghukes9886
    @raghukes98866 жыл бұрын

    Super broooooo.. ithe mathiri unmayana bhakthiyala enn appan Siva paramporula na unarven sikiram. Om shivaya namaga

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb4 жыл бұрын

    குருவே சரணம் குருவே துணை

  • @JaminSelva
    @JaminSelva6 жыл бұрын

    அருமை..

  • @jayanthiv2751
    @jayanthiv27512 жыл бұрын

    நன்றி சகோதர

  • @sujatha8097
    @sujatha80975 жыл бұрын

    Thank you so much brother.🙏👌👌👌

  • @narendramurthy8646
    @narendramurthy86464 жыл бұрын

    Good information and useful advice. Thanks a lot.

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman11863 жыл бұрын

    ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran70904 жыл бұрын

    Thanks 🙏 👍

  • @anilmenon5199
    @anilmenon51994 жыл бұрын

    greatinformation.Thank you sir

  • @karthickv7197
    @karthickv71976 жыл бұрын

    Thank you very much sir.please post more about Lord Murugan.thanks sir

  • @shivkarthick1828
    @shivkarthick18284 жыл бұрын

    முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @mahatharmaraj
    @mahatharmaraj6 жыл бұрын

    Arumai Anna...mikka sirappu anne

  • @abinavkumaran4275
    @abinavkumaran42755 жыл бұрын

    Arumai

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle33753 жыл бұрын

    Om vetrivel muruganuku aragarohara 🙏❤️🙏

  • @bagyasivakumar
    @bagyasivakumar5 жыл бұрын

    Super ji

  • @parameshwarankrrip1511
    @parameshwarankrrip15114 жыл бұрын

    Super message

  • @user-mx1pi6fc2o
    @user-mx1pi6fc2o4 ай бұрын

    Wonderful 👍

  • @shivkarthick1828
    @shivkarthick18284 жыл бұрын

    ஓம் ஸ்ரீமத் பாம்பன் குமர குருபர சுவாமிகள் பொற் பாதம் சரணம் 🙏

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi77086 жыл бұрын

    Sir....padippatharkku nalla bookku ethachum sollunga.......

  • @seshoo76
    @seshoo764 жыл бұрын

    குமாரஸ்தவம் ஓம் ஷண்முக பதயே நமோநம ஓம் ஷண்மத பதயே நமோநம ஓம் ஷட்க்ரீவ பதயே நமோநம ஓம் ஷட்க்ரீட பதயே நமோநம ஓம் ஷட்கோண பதயே நமோநம ஓம் ஷட்கோச பதயே நமோநம ஓம் நவநிதி பதயே நமோநம ஓம் சுபநிதி பதயே நமோநம ஓம் நரபதி பதயே நமோநம ஓம் ஸுரபதி பதயே நமோநம ஓம் நடச்சிவ பதயே நமோநம ஓம் ஷடக்ஷர பதயே நமோநம ஓம் கவிராஜ பதயே நமோநம ஓம் தபராஜ பதயே நமோநம ஓம் இஹபர பதயே நமோநம ஓம் புகழ்முநி பதயே நமோநம ஓம் ஜயஜய பதயே நமோநம ஓம் நயநய பதயே நமோநம ஓம் மஞ்சுள பதயே நமோநம ஓம் குஞ்சரீ பதயே நமோநம ஓம் வல்லீ பதயே நமோநம ஓம் மல்ல பதயே நமோநம ஓம் அஸ்த்ர பதயே நமோநம ஓம் சஸ்த்ர பதயே நமோநம ஓம் ஷஷ்டீ பதயே நமோநம ஓம் இஷ்டீ பதயே நமோநம ஓம் அபேத பதயே நமோநம ஓம் ஸுபோத பதயே நமோநம ஓம் (வ்)வியூஹ பதயே நமோநம ஓம் மயூர பதயே நமோநம ஓம் பூத பதயே நமோநம ஓம் வேத பதயே நமோநம ஓம் புராண பதயே நமோநம ஓம் (ப்)பிராண பதயே நமோநம ஓம் பக்த பதயே நமோநம ஓம் முக்த பதயே நமோநம ஓம் அகார பதயே நமோநம ஓம் உகார பதயே நமோநம ஓம் மகார பதயே நமோநம ஓம் விகாச பதயே நமோநம ஓம் ஆதி பதயே நமோநம ஓம் பூதி பதயே நமோநம ஓம் அமார பதயே நமோநம ஓம் குமார பதயே நமோநம

  • @padminik4540

    @padminik4540

    4 жыл бұрын

    Sir put english lyrics

  • @seshoo76

    @seshoo76

    4 жыл бұрын

    @@padminik4540 1. Om shaNmuga pathayE namO nama ha 2. Om shaNmadha pathayE namO nama ha 3. Om shatkreeva pathayE namO nama ha 4. Om shatgreeda pathayE namO nama ha 5. Om shatkONa pathayE namO nama ha 6. Om shatkOsa pathayE namO nama ha 7. Om navanidhi pathayE namO nama ha 8. Om subanidhi pathayE namO nama ha 9. Om narapadhi pathayE namO nama ha 10. Om surapadhi pathayE namO nama ha 11. Om nadachchiva pathayE namO nama ha 12. Om shadakshara pathayE namO nama ha 13. Om kavirAja pathayE namO nama ha 14. Om thaparAja pathayE namO nama ha 15. Om igabara pathayE namO nama ha 16. Om pugazhmuni pathayE namO nama ha 17. Om jayajaya pathayE namO nama ha 18. Om nayanaya pathayE namO nama ha 19. Om manjuLa pathayE namO nama ha 20. Om kunjaree pathayE namO nama ha 21. Om vallee pathayE namO nama ha 22. Om malla pathayE namO nama ha 23. Om asthra pathayE namO nama ha 24. Om sasthra pathayE namO nama ha 25. Om shashti pathayE namO nama ha 26. Om ishti pathayE namO nama ha 27. Om abEdha pathayE namO nama ha 28. Om supOdha pathayE namO nama ha 29. Om viyUha pathayE namO nama ha 30. Om mayUra pathayE namO nama ha 31. Om bUtha pathayE namO nama ha 32. Om vEdha pathayE namO nama ha 33. Om purANa pathayE namO nama ha 34. Om prANa pathayE namO nama ha 35. Om baktha pathayE namO nama ha 36. Om muktha pathayE namO nama ha 37. Om agAra pathayE namO nama ha 38. Om ugAra pathayE namO nama ha 39. Om magAra pathayE namO nama ha 40. Om vikAsa pathayE namO nama ha 41. Om Adhi pathayE namO nama ha 42. Om pUdhi pathayE namO nama ha 43. Om amAra pathayE namO nama ha 44. Om kumAra pathayE namO nama ha. ... Sri KumAraSththavam is complete.

  • @gokulkrishchetty1891

    @gokulkrishchetty1891

    2 жыл бұрын

    🕉️

  • @malarvizhi7777

    @malarvizhi7777

    2 ай бұрын

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @Starwalkin666
    @Starwalkin6664 жыл бұрын

    Sema

  • @kavithasenthilkumar1428
    @kavithasenthilkumar14286 жыл бұрын

    super anna

  • @thangamrass328
    @thangamrass328 Жыл бұрын

    Om muruga 🙏🙏🙏 Om muruga 🙏🙏🙏 Om muruga 🙏🙏🙏

  • @saranb8552
    @saranb85524 жыл бұрын

    Super

  • @kathiresankathiresan7516
    @kathiresankathiresan75164 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @krishnaprasadhv4356

    @krishnaprasadhv4356

    4 жыл бұрын

    Welcome

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh60954 жыл бұрын

    Om muruga

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal61324 жыл бұрын

    👌👌👌👌

  • @SkramarSkramar
    @SkramarSkramar4 жыл бұрын

    Tq so much brother... Tq Tq Vera Enna solla brother

  • @poornivelu
    @poornivelu2 жыл бұрын

    Please guide what all can we chant during Shashti... Names of parayanam can be made Thanks in advance 🙏

  • @rajkumarramakrishnan9223
    @rajkumarramakrishnan92235 жыл бұрын

    Thanks ji I started reading

  • @johnjohn7856
    @johnjohn78564 жыл бұрын

    Please put lyrics in English sir

  • @jcbguy4099
    @jcbguy40994 жыл бұрын

    Thalaivare neenge tiktok vaanga

  • @aravindhsuhas7050
    @aravindhsuhas70506 жыл бұрын

    Nice, Which town? That GH

  • @harikeshhv3559

    @harikeshhv3559

    6 жыл бұрын

    just chill channai,thiruvanmyur

  • @bakkiaraj9374
    @bakkiaraj93745 жыл бұрын

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் முழுமையாக பார்த்து வருகிறேன் ......எனக்கு குமாரஸ்தத்தின் ஒவ்வொரு வரிக்கும் உள்ள விழக்கத்தை...முடிந்தால்(உங்களுக்கு நேரம் இருந்தால்) தரவும்

  • @seshoo76

    @seshoo76

    4 жыл бұрын

    ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ (ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ (ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ (ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம ஹ (ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ (ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷட்கோச பதயே நமோ நம ஹ (ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ (ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ (ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் நரபதி பதயே நமோ நம ஹ (ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்) ஓம் சுரபதி பதயே நமோ நம ஹ (ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்) ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ (கூத்தப் பிரானான அறுமுகச் சிவனாருக்கு வணக்கம்) ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ (ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் ) ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ (ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்) ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ (ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்) ஓம் இகபர பதயே நமோ நம ஹ (ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ (ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ (ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்) ஓம் நயநய பதயே நமோ நம ஹ (ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ (ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்) ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ (ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ (ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்) ஓம் மல்ல பதயே நமோ நம ஹ (ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்) ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ (ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ (ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ (ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்) ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ (ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்) ஓம் அபேத பதயே நமோ நம ஹ (ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்) ஓம் சுபோத பதயே நமோ நம ஹ (ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ (ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்) ஓம் மயூர பதயே நமோ நம ஹ (ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்) ஓம் பூத பதயே நமோ நம ஹ (ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் வேத பதயே நமோ நம ஹ (ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் புராண பதயே நமோ நம ஹ (ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் பிராண பதயே நமோ நம ஹ (ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் பக்த பதயே நமோ நம ஹ (ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் முக்த பதயே நமோ நம ஹ (ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்) ஓம் அகார பதயே நமோ நம ஹ (ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் உகார பதயே நமோ நம ஹ (ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் மகார பதயே நமோ நம ஹ (ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்) ஓம் விகாச பதயே நமோ நம ஹ (ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்) ஓம் ஆதி பதயே நமோ நம ஹ (ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்) ஓம் பூதி பதயே நமோ நம ஹ (ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்) ஓம் அமார பதயே நமோ நம ஹ (ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்) ஓம் குமார பதயே நமோ நம ஹ (ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)

  • @rajendranhegde6489

    @rajendranhegde6489

    3 жыл бұрын

    Nandri Ayya, Duvedha nagabandham patri mattrum mudendhal velakaam sollaum please ayya.

  • @Balamurugan-qc9oc

    @Balamurugan-qc9oc

    2 жыл бұрын

    @@seshoo76 thank you sir.i

  • @anitag3491
    @anitag34914 жыл бұрын

    Can u ps put dis mantra in description box anna ps ps ps

  • @anitag3491

    @anitag3491

    4 жыл бұрын

    gud mrg thq vvvvvvvvvvvvv.much anna

  • @maalavan5127
    @maalavan51274 жыл бұрын

    தயவு செய்து முதலில் தமிழில் உள்ள சக்திவாய்ந்த மந்தரங்களை பதிவிட்டு விளக்கவும்

  • @johnjohn7856
    @johnjohn78564 жыл бұрын

    Please put lyrics in English sir

Келесі