Krishna Prasad HV

Krishna Prasad HV

சிரிக்க, சிந்திக்க தூண்டும் தகவல்கள். ஆன்மிகம், தேசியம், அறிவியல், பண்பாடு, கலாச்சாரம். என எனக்கு தெரிந்த சுவையான விசயங்களை. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நமது யூ டியூப் சேனல் உருவாக்கப்பட்டது.

WHY KALI STEPPED ON SIVA?

WHY KALI STEPPED ON SIVA?

SLEEPING SIVAN GRANTS BOONS

SLEEPING SIVAN GRANTS BOONS

Пікірлер

  • @Aruna_shiva
    @Aruna_shiva42 минут бұрын

    Nidhi ganapti mantra please

  • @BalachandherrS6178
    @BalachandherrS6178Күн бұрын

    I felt good vibrations inside the Jeeva samidhi and heard om sound specifically..

  • @amudhaarivalagan2422
    @amudhaarivalagan2422Күн бұрын

    ஐயா வணக்கம் என் கணவர்க்கு தூக்கம் வர மாட்டங்கது சொல்கிறார் அதனால் அவர் health பாதிக்குமோ என பயப்படுகிறேன் அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க நன்றாக உறக்கம் வர மந்திரம் இருந்தால் சொல்லுங்க ஐயா please உங்க பதிலுக்கு காக காத்திருக்கிறேன்

  • @pdaivam3491
    @pdaivam34912 күн бұрын

    2:44

  • @user-vx8co2bz2h
    @user-vx8co2bz2h3 күн бұрын

    அண்ணா உங்களோட எல்லா பதிவுகளும் மிகவும் நல்லவை என் கணவர் தினமும் மது அருந்துகிறார் எவ்ளவோ பணம் கஷ்டம் பிரச்சனை குடும்பத்தை பொருட் படுத்தாமல் சம்பளம் முழுவதும் குடித்து விடுகிறார் என்ன சொன்னாலும் குடியை விடமாட்டாக்கிறார். என்ன செய்வது என தெரியல எதாவது ஒரு மூலிகை அல்லது பரிகாரம் சொல்லுங்க அண்ணா. நன்றி

  • @vanajaraj7611
    @vanajaraj76113 күн бұрын

    ஐயா நமஸ்காரம். ஒரு தாழ்மையான வேண்டுகோள் .முறையான எல்லாவித விவரங்களுடன் தினசரி காலண்டர் மற்றும் மாத காலண்டர் போட்டு எங்களை போன்றவர்களுக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அது எல்லா ஊர்களிலும் கிடைக்கும்படி செய்தீர்கள் என்றால் மேலும் உபயோகமாக இருக்கும். மிகவும் சாதாரணமாக விவரங்கள் பத்தாமல் தான் இப்பொழுதெல்லாம் காலண்டர்கள் வருகிறது மிகவும் தேடித்தேடி இந்த வருடம் சோர்ந்து விட்டேன்.கடைசியில் வாங்கிய பாடில்லை. நன்றி ஐயா

  • @VijayalakshmiSudarsan
    @VijayalakshmiSudarsan4 күн бұрын

    Thank you sir.

  • @kalpanaselvaraj3449
    @kalpanaselvaraj34495 күн бұрын

    Thank you so much sir

  • @gangadharanb235
    @gangadharanb2355 күн бұрын

    ஓம் சிவ சிவ ஓம் நல்வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j6 күн бұрын

    0:01

  • @ramyarevathi9098
    @ramyarevathi90987 күн бұрын

    ஓம் நமச்சிவாய இந்த கதை தெரியம என்ன சாமி என்று தெரியமா இந்த கோவில் போய்ட்டு வந்துவிட்டேன் நன்றி விளக்கத்திற்கு

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv43565 күн бұрын

    Thanks

  • @user-my8op3sl6r
    @user-my8op3sl6r7 күн бұрын

    Thank you Ayya. For the information.may God bless you to do this service. D.chandrasekaran

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv43565 күн бұрын

    Thanks

  • @arugullamahendra9314
    @arugullamahendra93148 күн бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @mpdinesh1358
    @mpdinesh13589 күн бұрын

    Siva Siva

  • @chandan8082
    @chandan80829 күн бұрын

    Sir please post about perumal swami his mantras and slokas please

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv43565 күн бұрын

    OK

  • @bhairavipaapu19
    @bhairavipaapu1910 күн бұрын

    சித்தர்களின் ஆசி தங்களுக்கு இருப்பதால் தான் சித்தர்களைப் பற்றி கூற உங்களுக்கு ஆசி வழங்கி உள்ளார்கள், மேலும் மேலும் தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்🎉

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv43565 күн бұрын

    நன்றி

  • @venkatesansm
    @venkatesansm10 күн бұрын

    வணக்கம் அய்யா சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் முகவரியை பதிவிடவும்

  • @ramyarevathi9098
    @ramyarevathi90987 күн бұрын

    திருவாலங்காடு இரயில் நிலையம் இறங்கி சிவன் கோயில் shareauto irruku near arrakonam

  • @trtamilnadu89
    @trtamilnadu8911 күн бұрын

    🔯🕉️⚛️

  • @manickamv6241
    @manickamv624111 күн бұрын

    தாத்தா செங்கல் தாத்தாவின் அருளாசிகள் அனைவருக்கும். குருசரணம்.!❤

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy638812 күн бұрын

    உயர்திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களின் புதல்வனின் சித்தர் காணொளி அருமை. நன்றி

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435612 күн бұрын

    @@amudavendanramasamy6388 Thanks

  • @rajamuruganrajamurugan9631
    @rajamuruganrajamurugan963113 күн бұрын

    மிகவும் நன்றி ஐயா.தெரியாத பல புராண வரலாற்று தகவல்களையும் கோவில் பற்றியும் சொன்னீர்கள்

  • @prabanjam5690
    @prabanjam569013 күн бұрын

    ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @parthasarathykr5145
    @parthasarathykr514514 күн бұрын

    Before Krishna?

  • @parthasarathykr5145
    @parthasarathykr514514 күн бұрын

    We don't know 3000 years history ? Than 15000 years?

  • @user-fb8bg6oc3p
    @user-fb8bg6oc3p15 күн бұрын

    Which place temple???

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435614 күн бұрын

    Thiruvalangadu

  • @meenameena4043
    @meenameena404315 күн бұрын

    😢 Kali Amman mantra please

  • @muralis2403
    @muralis240315 күн бұрын

    Location please.

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435615 күн бұрын

    all details available in description & pin comment check

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo13 күн бұрын

    Location please

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435612 күн бұрын

    @@sathiyanathan-tl3bo Kindly check the Description & Pin Comment before comment.

  • @MohanasundaramS-vk4vw
    @MohanasundaramS-vk4vw16 күн бұрын

    Chita kalanchiyathirku vanankam

  • @bangajavalliibangajam8834
    @bangajavalliibangajam883416 күн бұрын

    ஷிம்ஷிபாயநமக

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena792416 күн бұрын

    Om Namasivaya 🙏🙏🙏🙏

  • @vijayashrie668
    @vijayashrie66816 күн бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam728416 күн бұрын

    Excellent

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj3516 күн бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @umarani2861
    @umarani286116 күн бұрын

    நன்றி அண்ணா அருமையான விளக்கம்

  • @SureshM-c8y
    @SureshM-c8y16 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns769417 күн бұрын

    Shree ram jay ram jai jai Ram.

  • @muralidharns7694
    @muralidharns769417 күн бұрын

    Shree ram jay ram jai jai Ram?

  • @shankarg9251
    @shankarg925117 күн бұрын

    நன்றி அண்ணா.

  • @brahmamuthukalyanasundaram8290
    @brahmamuthukalyanasundaram829017 күн бұрын

    ஆடி மாசம் ஆயாச்சு நல்ல வேலையாக இன்னும் எந்த கெட்ட விஷயம் நடக்கல

  • @shalinisugapriya485
    @shalinisugapriya48517 күн бұрын

    குரு திருவடி சரணம்

  • @vengadeshwarivengadeshwari7949
    @vengadeshwarivengadeshwari794917 күн бұрын

    ஓம் நமசிவாய 🙇🙇🙇🙇🙇

  • @kaushik_1490
    @kaushik_149017 күн бұрын

    Thank you for sharing this video

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435617 күн бұрын

    Welcome

  • @ishitasrisai7387
    @ishitasrisai738717 күн бұрын

    Om NamahShivaya 🙏🙏🙏

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435617 күн бұрын

    Namasivaya

  • @ramachandra9806
    @ramachandra980617 күн бұрын

    🙏🏻🌹 தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435617 күн бұрын

    Welcome

  • @premkumar6743
    @premkumar674317 күн бұрын

    Thalaiva I love you

  • @krishnaprasadhv4356
    @krishnaprasadhv435617 күн бұрын

    Munjikesa Munivar Jeeva Samadhi Map Location & Link details for 2 Face Rudhraksha Munjikesa Munivar Temple Link- maps.app.goo.gl/vaXDP6gLWMaopDK67 Website Link for 2 Face Rudhraksham- sriyogavaraha.com/product/2-face-gowri-shankar-rudhraksham-brown-color/111 Whats App Number- For Direct Purchase Our Office Address- Astrologer Harikesanallur Venkat Raman, 18 A, Patson Prime Apartment, Veera Raghavan Lane, Nanganallur Near Haritha Fashion & VG Party Hall Timings- Monday to Sunday Morning 9 to Night 8. CT- 8838886460, 04447439331 Nearest Landmark Location for Our Office maps.app.goo.gl/KXcbbvztSa9mnXU29

  • @neelam5398
    @neelam53987 күн бұрын

    Thank you Mr. Krishna Prasad🙏. Wish to visit to get blessings.

  • @ishitasrisai7387
    @ishitasrisai738717 күн бұрын

    Tq so much sir🙏🙏🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai738717 күн бұрын

    Tq so much sir 🙏🙏🙏

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh17 күн бұрын

    Thank you anna

  • @murugeshwaris942
    @murugeshwaris94217 күн бұрын

    இந்த தலம் எனக்கு பிடித்த கோவில் புரியாத ஒரு உணர்வு கிடைக்கும் எ‌த்தனை முறை சென்றாலும் அந்த சுகம் தனித்துவமானது நே‌ற்று தான் நினைத்தேன் இன்று தரிசிக்க வைத்த தங்களுக்கு மிக்க நன்றி🎉

  • @user-fb8bg6oc3p
    @user-fb8bg6oc3p15 күн бұрын

    Which place