குழந்தை பாக்கியம், குழந்தை நல்லபடியாக பிறப்பதற்கும் எளிய பரிகாரம் | Kulanthai Pakkiyam Pariharam

#kulanthaipakkiyam #pariharam #subammarimuthu #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
குழந்தை பாக்கியம், குழந்தை நல்லபடியாக பிறப்பதற்கும் எளிய பரிகாரம் | Kulanthai Pakkiyam Pariharam
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 105

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY4 ай бұрын

    For booking appointments with Ayya please call to this number | அய்யாவிடம் ஜோதிடம் பார்க்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் |78-68-95-55-55

  • @sarana3812

    @sarana3812

    4 ай бұрын

    2000 இல்லை 3000​@@thivyabharathiksrirangam7041

  • @OhIndiapenne

    @OhIndiapenne

    4 ай бұрын

    Thank you son ku சீக்கிரம் கல்யாணம் aaganna panaila யார varaiyanum

  • @SivaKumar-iv9li

    @SivaKumar-iv9li

    3 ай бұрын

    Parameswarar parameswarikum sirustiyal pirantha maanidaraga neengal piraviyaga bagavan ungalai manida ulagukku arpanithullathaga naan unarkindrayn walga walamudan rha k u sir

  • @OmSaiRam00786
    @OmSaiRam007864 ай бұрын

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் *" ❤🐓🚩⚜️🦚🙏🏻

  • @arivubalu8748
    @arivubalu87483 ай бұрын

    வணக்கம் ஜயா உங்களை போல் யாரும் ஜோதிட பரிகாரம் இதுபோல் சொன்னது இல்லை ஜயா,இந்த ஆதிகால பரிகாரம் மக்களுக்கு இலவசமாக யாரும் சொல்ல மாட்டார்கள்,நன்றி ஜயா உங்கள் பணி தொடர வேண்டும் ஜயா,பரிகாரம் என்று சொல்லி பணம் பிடுங்கும் காலத்தில் உங்களைபோல் ஒருவர் மக்கள் நலனுக்காக தெளிவாக நீங்கள் மட்டும்தான் சொன்னீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்,வாழ்க வாளமுடன் ,நலமுடன்,

  • @munimuni5106
    @munimuni51064 ай бұрын

    ❤ நல்ல பதிவு சார்.முருகன் அருள் கிட்டபடும் ஐயா. நீண்டு ஆயிழ் ளுடன் வாழ்க. வளர்க ஐயா.

  • @radhakannan1457
    @radhakannan14574 ай бұрын

    ஐயா என் இரண்டாவது பையன் உடம்பு செளக்கியமா இருக்க வேண்டும்.அவனுக்கு மனதில் தைரியம் வேண்டும் படி பிரார்த்திக்கிறேன்

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam4 ай бұрын

    செந்தில் சார், உங்களுக்கு நன்றி, இதுபோல அருமையான சோதிடர்களுடன் உரையாடி அருமையான அரிதான எளிமையான பரிகாரங்களை மக்களுக்கு அளிக்கிறீர்கள். நன்றி நன்றி

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c4 ай бұрын

    "காட்சிக்கு எளிமையாய் கருத்திலே வலிமையாய் பேச்சில் நிதானமாய் பரிகாரங்களே பிரதானமாய்" வெகுநாள் கழித்து ஐயாவுக்கு நான் எழுதிய மேற்கோள்... அருமையான பதிவு. இருவருக்கும் நன்றி🙏🙏🙏🙏

  • @alliswell5873
    @alliswell58734 ай бұрын

    என்னங்க ஐய்யா சூப்பரா சொல்றீங்க நீங்க நல்லா இருக்கணும் thanks to பக்தி சேனல்👍🙏🤝

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy63884 ай бұрын

    நண்பர் திரு. சாய் செந்தில் அவர்களுக்கும் ஜோதிடர் திரு. அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம். ஆயிரமாயிரம் பரிகார சூட்சுமங்கள் தன்னுள் இருந்து மடை திறந்த வெள்ளமென உலக மக்கள் அனைவரின் நலம் வேண்டி மிகச் சிறப்பாக விளக்கிஷகூறின

  • @amudavendanramasamy6388

    @amudavendanramasamy6388

    4 ай бұрын

    மிக சிறப்பாக விளக்கினார். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. என் குல தெய்வமான முருகன் ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் செல்வ குமாரசுவாமி அனைவருக்கும் அருள் புரியட்டும்.நன்றி நண்பரே அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்

  • @TraditionalMedicine-cm6iq
    @TraditionalMedicine-cm6iq4 ай бұрын

    உங்களுடைய உயர்வான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சார் நீங்கள் கடவுளுக்கு நிகராக செயல்படுகிறீர்கள்🎉

  • @kalamohan1486
    @kalamohan14864 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kathiresansundaram9467
    @kathiresansundaram94674 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு அதிகாரத்திற்கான பரிகாரம் செம்மண் அருமை அற்புதமான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @parathidassan800
    @parathidassan8004 ай бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    prasavam =meaning beautiful

  • @sureshkumarr4165
    @sureshkumarr41654 ай бұрын

    எவ்வளவு விசியங்கள் நாம் தொரிந்து கொள்ள. வாழ்க வாழ்க நீர்......

  • @ashwathram168
    @ashwathram1683 ай бұрын

    கோடான கோடி நன்றி சகோ

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani43104 ай бұрын

    சார் சொல்வது மிகவும் அருமைபரிகாரங்கள்🙏🙏🙏

  • @santosh3822
    @santosh38224 ай бұрын

    Super air very good remises thanks to lord Murgan

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK4 ай бұрын

    World astrolger day valthukal 🙏🙏 senthil anna subam marimuthu ayya 🙏

  • @nagi47144
    @nagi471443 ай бұрын

    Arumai.useful video

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon99494 ай бұрын

    அருமையான பதிவு. பணிவான பதிவு ❤❤❤❤❤❤

  • @lnplnp3194
    @lnplnp31944 ай бұрын

    ஐய்யா நீங்கள் எழுதி பரிகார புங்கின் பெயர் என்னெ எங்குகிடைக்கும்

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f4 ай бұрын

    Thnx for your message

  • @navaneethakrishnans4558
    @navaneethakrishnans45584 ай бұрын

    Iyya ellamay arumayana padhivu mika nanri

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    om Thought Ramakatti=ramar blessing Plus Antibiotic effect too.

  • @rajirajalakshmi8804
    @rajirajalakshmi88044 ай бұрын

    நன்றி ஐயா

  • @singaporesingam4186
    @singaporesingam41864 ай бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    Motivation superb

  • @sujan_1158
    @sujan_11582 ай бұрын

    ஐயா வணக்கம் அப்பா காலமாகிவிட்டால் எத்தனை நாள் கழித்து கோயிலுக்கு போக வேண்டும் அவங்க வீட்டில் உள்ள பெரிய வீட்டில் உள்ள பெரியங்கள் காலம் ஆகிவிட்டால் அப்பா தவறிவிட்டால் அந்த வீட்டில் உள்ள பிள்ளைகள் அப்பாக்கு செய்யும் காரியங்கள் செய்துவிட்டு எத்தனை நாளுக்கு கோயிலுக்கு போகக்கூடாது பெண் பிள்ளைகள் அப்பாக்கு செய்யும் காரியங்கள் கடைசியில் எப்ப கோயிலுக்கு போவ என்று சொல்லுங்கள் 🙏🙏🙏🙏👌🙏

  • @prvenkat9506
    @prvenkat95063 ай бұрын

    Thank you very much, Thank you Thank you Thank you

  • @jayabharathi5344
    @jayabharathi5344Ай бұрын

    Senthil superrrrrr❤

  • @joypresanna3420
    @joypresanna34204 ай бұрын

    சுபம் மாரிமுத்து அய்யா வாழ்க வளமுடன் 🙏

  • @velmanickamt7287
    @velmanickamt728727 күн бұрын

    நன்றி நன்றி சார்🙏🙏🙏🙏❤❤❤

  • @srinivasatypewritinginstit4278
    @srinivasatypewritinginstit42784 ай бұрын

    தீராத நோய் தீர பரிகாரம் எந்த நாள் செய்ய வேண்டும்.

  • @user-js6eb5tu3u
    @user-js6eb5tu3u4 ай бұрын

    Super ❤

  • @satishsatish-wv4mx
    @satishsatish-wv4mx4 ай бұрын

    Super 👍 sir

  • @sumathidhandapani4932
    @sumathidhandapani49324 ай бұрын

    Anna vanakkam ungaludaya muyarchikku nantri sai senthil anna

  • @talkastory5340
    @talkastory53404 ай бұрын

    Ungaludaya nalla manasuku murugar asirvathavam endrum undu

  • @anusiyatharma8337
    @anusiyatharma83374 ай бұрын

    ஐயா நீங்க சொன்ன பரிகாரம் அருமை. எனக்கு ஒரு வழி சொல்லுங்க நான் oru நாட்டில் enathu தாயும் சகோதரணும் வேறு நாட்டில் இருப்பதால் நீங்க சொன்ன பூசணி பரிகாரம் எனது தாயாருக்கு நான் seiya வேணும் என்றால் எப்படி செய்வது. Plz பதில் சொல்லுங்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy4 ай бұрын

    ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu12174 ай бұрын

    Clear explanation. 🙏 sir👏👏👏

  • @sridevi3504
    @sridevi35044 ай бұрын

    Super sir ennaku kulanthai illa 3years iam waiting this moment na etha kandipa sairan

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya70114 ай бұрын

    Senthil sir 🙏🙏🙏

  • @SasikalaYuvaraj-yv7gt
    @SasikalaYuvaraj-yv7gt4 ай бұрын

    Sir katan thira vayee sollunga.book name sollunga

  • @vaishnavisudha6565
    @vaishnavisudha65654 ай бұрын

    Pirantha Kuzathai nalla padika solpecha ketka vazkail nalla vara sollunga sir

  • @sundarji5623
    @sundarji56234 ай бұрын

    Book price and where we get.

  • @kalakala2919
    @kalakala291918 күн бұрын

    பால் பிடிக்காதவர்கள் எதில் கலந்து குடிக்கலாம் இவர் எழுதிய புத்தகம் பெறுவது எப்படினு சொல்லுங்க நான் திருப்பூரில் இருக்கிறேன்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61904 ай бұрын

    பரிகாரம் செய்தால் பலன் இல்லை. நாம் செய்யும் தவறுகள் கர்ம வினையாகும் அதை அனுபவிக்க வேண்டும் அதிலிருந்து வெளியே வர ஈசனிடம் சரண் அடையுங்கள். ஓம் நமசிவாய சரணம் 🙏

  • @hemanthkumar1799
    @hemanthkumar17994 ай бұрын

    Thozil nanraga irukka parigaram sollunga iya

  • @deepas4682
    @deepas46824 ай бұрын

    அண்ணா எங்க பேமிலி ரொம்ப சந்தோசமா இருதோம் ஆன 11/2எஅர்ஸ் எங்க ஒர்க் போச்சி அப்புறம் கின் பிரச்சனை இருக்கு நான் விடு ரூம் தனியா இருக்கு அண்ணா எனக்கு ஒரு திரு சொல்லு அண்ணா ப்ளீஸ் ப்ளஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthavasantha7400
    @vasanthavasantha74004 ай бұрын

    Arasa ilaiyai parikalama arasamaratha thodakoodaathunu solranga sir

  • @user-fk9kf4uj6g
    @user-fk9kf4uj6g4 ай бұрын

    ஐயா வணக்கம். நல்ல கேள்விகள் சரியா விளக்கம். கணவன் மனைவி உறவுகளில் தகாத உறவு முறை வைத்து பல்வேறு குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பரிகாரம் கேட்கவும்.

  • @radhakannan1457
    @radhakannan14574 ай бұрын

    ஐயா வணக்கம்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam50924 ай бұрын

    🙏 காலை வணக்கம் அன்பு நண்பர்களே, தாங்கள் கூறிய பரிகாரம் மிக மிக அருமையான பதிவு, தாமதமாகும் திருமணமாகும் பெண்களுக்கு என்ன பரிகாரம் தயவு செய்து கூறவும் நன்றி.

  • @alliswell5873
    @alliswell58734 ай бұрын

    பரிகாரம் book enna vilai sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy4 ай бұрын

    வணக்கம் சார்🙏 சுக்ரதோசம் சரியாக என்ன பரிகாரம் கோயில் வழிபாடு செய்ய வேண்டும்...நன்றி

  • @ramyaramya1977
    @ramyaramya19774 ай бұрын

    Ella vetlayum maamiyar marumagal sandai varuthu athukku parigaram sollunga Ayya

  • @ramyaramya1977
    @ramyaramya19774 ай бұрын

    Ayya kodi nandri enakku 9 yers.ah kulanthai ella na entha parigaram seaiyara

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld3 ай бұрын

    Sir can I get a copy of that book u have written.

  • @JigetiswariVikineshwaran
    @JigetiswariVikineshwaran4 ай бұрын

    How to buy the book from Malaysia?

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    Arasu =Male infertility Vembu=female infertility. Going around Is an exercise. Good oxygen breathing Mind motivation Praying with +vity. Brings good fetus. Awesome

  • @sujan_1158
    @sujan_11582 ай бұрын

    👌👌👌👌💐💐💐💐💐

  • @kaladevi3176
    @kaladevi31764 ай бұрын

    Maganum marimagalum sera Amma seiyalama

  • @eshwariramesheshwari2504
    @eshwariramesheshwari25044 ай бұрын

    ✨✨✨🙏🙏🙏

  • @dhanusri1344
    @dhanusri13443 ай бұрын

    ஐயா ஏழாம் இடத்தில் ராகு சூரியன் மாந்தி உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @user-tv8sr8vr3j
    @user-tv8sr8vr3j4 ай бұрын

    Sir book எனக்கு வேண்டும் எப்படி வாங்குவது

  • @kalakala2919
    @kalakala291918 күн бұрын

    அது அரசாணிக் காய், or மஞ்சள் பூசணி நீங்கள் சொல்லும் காய்

  • @sugunap1324
    @sugunap13244 ай бұрын

    Kolatha illama kasta padutom anna..

  • @joypresanna3420
    @joypresanna34204 ай бұрын

    சுபம் மாரிமுத்து அய்யா பூசானி காயைய் காலை 10மணி இருந்து 3மணிக்குல் தரனும் பாகல் வேலையில் தரனும்

  • @littlescooby3333
    @littlescooby33334 ай бұрын

    Book name sollunga

  • @karthikam9080
    @karthikam90804 ай бұрын

    Sir nalla pathivukal pottamaiku nandri aana students study ku enna pandrathunu pls update pannuga because ipo irrukurathula ithuvom romba important ah na visiyam nu nenaikuren pls ethuku konjam sekirama update pannuga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gamingwithopjack488
    @gamingwithopjack4882 ай бұрын

    Aiya eanmahan neme k.praveen athihama kovam paduran Athukku thiruu sollunga aiya

  • @tamilselvitamilselvi2344
    @tamilselvitamilselvi23444 ай бұрын

    Book name enna ayya

  • @eshwarisathya
    @eshwarisathya4 ай бұрын

    சாமி கடன் தீர வழி என்ன

  • @aruljothen.k1647
    @aruljothen.k16474 ай бұрын

    Arasanikai=yellow posani=paranghikai. Good for muscle strength

  • @sivakamikarthick7863
    @sivakamikarthick78634 ай бұрын

    Sai senthil Anna vanakam recenta than unga video parkiren ibcbhakthi channela unga video pathu irukiren intha youtube neenga nadathurenganu jeyam skgopi anna solli than theiyum Anna pls gopi Anna kita yenaku pesanum avanga contact no kodupengala

  • @palanitv5770
    @palanitv57703 ай бұрын

    Unga chennal advidicement pannanum

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam76054 ай бұрын

    இந்த பாப்பானுங்கள உயர்த்தி பேசி தமிழர்களை தாழ்வாக பேசுவதை நிறுத்தவும். பாப்பான் 15,000கேட்பான். நாமளே செய்ற மாதிரி சொல்லுங்க

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85024 ай бұрын

    நன்றி ஐயா பெண் or ஆணின் உருவத்தை மண் பானையிலா அல்லது வாழை இலையிலா வரைய வேண்டும் உடன் பதில் கிடைக்குமா?

  • @varshinirajamanickam

    @varshinirajamanickam

    4 ай бұрын

    மண் பானையில்

  • @sujan_1158
    @sujan_11582 ай бұрын

    ஐயா நீங்க புக்கு போட்டு இருக்கீங்களா ஐயா அந்த புக்கினுடைய விலை எவ்வளவுங்க ஐயா அது எப்படி நாங்க வாங்குறது

  • @sujan_1158

    @sujan_1158

    2 ай бұрын

    பரிகார புக்கின் விலை எவ்வளவு சொல்லுங்கள்

  • @Singletree-
    @Singletree-4 ай бұрын

    கங்கை நீர் எங்க போகிறது??

  • @sanggeetha8355
    @sanggeetha83552 ай бұрын

    Ishtathuku adichuvidringa.

  • @senthamaraiarthanari217
    @senthamaraiarthanari2173 ай бұрын

    ஐயா பரிகார புக் எங்க கிடைக்கும்

  • @manjulav5337
    @manjulav53374 ай бұрын

    ஐயா வீடு கட்டுவதற்கு என்ன பரிகாரம் செய்வது என்று தயவு செய்து கூறுங்கள், மேலும் ஆணுக்கு பானையில் பெண் வரைந்து மாலையிட்டு பூ,பழம் வைத்து தண்ணீர், நவதான்யம் போட்டு கும்பிட்டு விட்டு மண்ணுடன் பானையை உடைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள், அப்படியென்றால் பானை உள்ளே மண்ணும் போட வேண்டுமா? அதில் மண் எந்த இடத்தில் வருகிறது? தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

  • @Singletree-
    @Singletree-4 ай бұрын

    ஆத்துல இல்லன கடல்ல விடலாமா பானையை

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xm3 ай бұрын

    No one can change ur birth chart... Parigaram nothing can do change ur birth All pavam and puniyam have to face bos

  • @kousalyas1705
    @kousalyas17054 ай бұрын

    Health issues transfer pandrathu pavam

  • @buwaneshasn5090
    @buwaneshasn50904 ай бұрын

    பறங்கிக்காய் தான் சரி

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f4 ай бұрын

    Penkalukkum eatha parikaram thana sir 😮Aiyar e n gf a poorathu

  • @user-om7un3ld5z
    @user-om7un3ld5z4 ай бұрын

    ஐயாவணக்கம்மண்பானையில்வரையவேண்டியதுவேலிப்பக்கம உல்பக்கம

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn4 ай бұрын

    ஐயா கருச்சிதைவு ஏற்பபடாமல்் இருக்க பரிகாரம் சொல்லுங்கள் சார்😢😢😢😢😢

  • @sathesatheesh2039
    @sathesatheesh20394 ай бұрын

    🦚🏵️🙏🙏🙏🏵️🦚

  • @user-yn1ht2rw5o
    @user-yn1ht2rw5o3 ай бұрын

    Evara nampayhinga makkale evar pana peyi

  • @user-premtamil
    @user-premtamil4 ай бұрын

    நல்லா கெளப்புராங்கடா பீதிய

  • @Rathinamt-qp2bg
    @Rathinamt-qp2bg4 ай бұрын

    இப்படி பாத்தா போன கர்மவை யார் கழிப்ப

Келесі