குணமளிக்கும் வழிபாடு

REV.FR.P.RAMESH CHRISTY

Пікірлер: 30

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah22 күн бұрын

    நற்கருணை ஆண்டவரே தலை வணங்கி நமஸ்ககரிக்கிறேன் என் துன்பங்களை உங்கள் காலடியில் வைக்கிறேன் என் பாவங்களை மன்னித்து உதவி செய்யுங்க ஆமேன்

  • @rouviersaint4269
    @rouviersaint426922 күн бұрын

    நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறோம். என்னை நலமாக்கும் நான் நலமடைவேன். என்னை விடுவியும் நான் விடுதலையடைவேன்.ஏனெனில் நீரே என் புகழ்ச்சிக்குாியவா்.🙏🙏🙏🙏

  • @patrickprincy1289
    @patrickprincy128922 күн бұрын

    நற்கருணை ஆண்டவரே என் மேல் இரங்கும் அப்பா எனக்குள் இருக்கும் போரட்டங்களுடன் போராடமுடியாமல் தவிக்கின்றேன் இந்த குழப்பமான நிலையில் இருந்து என்னை மீட்டருளும் அப்பா உங்கள் பிள்ளையை ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp22 күн бұрын

    நற்கருனை ‌நல்ல‌அன்டவரே‌ உம்மை நன்றி யேரடு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா அம்மா மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா மரியே ஜெபமாலை அன்னை மரியே‌ வாழ்க வாழ்க வாழ்க வாழ்துகிரோம் அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸📘📗📔📕📓🌸🌸❇️❇️❇️❇️❇️🌸🌸☢️☢️☢️☢️☢️🌸🌸💙💙💙💙💙🌸🌸🔵🔵🔵🔵🔵🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @selinaenasraj7117
    @selinaenasraj711722 күн бұрын

    நற்கருணை ஆண்டவரே நமக்கு கோடான கோடி நன்றி என் கணவர் யூரின் பிரச்சனையிலிருந்து முன்னேற்றம் அடைந்து இருக்கிறார் நாங்கள் யூகே வில் இருந்து இந்தியா செல்கிறோம் எங்கள் பயணத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று இந்தியாவில் ட்ரீட்மென்ட் எடுத்து பூரண சுகமடைய உதவி செய்யும் அப்பா அப்பா அம்மாக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp22 күн бұрын

    சுகமலிக்கும் மாதா அம்மா மரியே எங்கள காத்தூ வழி‌நடத்தூங்க அம்மா நான் நடக்க முடியாமல் இருக்கிறேன் நடக்க வல்லமை தாங்க மாதா அம்மா நல்ல சுகம் தாங்க அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆமென் ஆமென் ☢️☢️☢️☢️☢️☢️☢️☢️🙏🙏🙏🙏🙏☢️📗📘📗📙📓📕📔☢️☢️☢️☢️☢️☢️☢️💟💟💟💟💟💟💟✝️🟣✝️🟣✝️🟣✝️🟤🟫🟤🟫🟤🟫🟤☸️☸️☸️☸️☸️☸️☸️✡️✡️✡️✡️✡️✡️✡️

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah22 күн бұрын

    அலலேலூயா அல்லேலூயா ஆமேன்

  • @padminipriyadhas6137
    @padminipriyadhas613722 күн бұрын

    I need healing Lord from the drowsiness I am having for the past 2 years Jesus. I am prying now Lord to heal me IN THIS Gunamazhikkum Valipadu .Pl.heal me today Jesus. Thank you Lord.

  • @jenitajoseph7237
    @jenitajoseph723722 күн бұрын

    Dear jesus save my family by your love. Give us peace. Pless bless to live a new house. Praise the lord 🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.961222 күн бұрын

    . Hallelujah Hallelujah. AMEN.🙏🙏🙏..Rev... ❤ touching songs. & thankyou for healing prayer. Praise the lord.💐💐💐.. Gm.

  • @kavikavi5406
    @kavikavi540622 күн бұрын

    Amen...... Thank you Father 💐🌷🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa849522 күн бұрын

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐🙏💐💐💐

  • @rajanisanthireswaran3948
    @rajanisanthireswaran394822 күн бұрын

    Dear God, please help me and be with me. Thank you for your blessings.

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah22 күн бұрын

    Praise the Lord God Jesus Christ amen 🙏

  • @irinrose9966
    @irinrose996622 күн бұрын

    Amen appa engalukaga mantadum appa ❤

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah22 күн бұрын

    Thank you father God bless you father

  • @user-hw1yg2to1o
    @user-hw1yg2to1o22 күн бұрын

    நற்கருணை ஆண்டவரே அனைத்து குடும்பங்களில் சமாதானம் நிலவும் படி வேண்டிக்கொள்ளும் ... ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ... நன்றி ஃபாதர்...🙏🏻🙏🏻🙏🏻

  • @cleararegina1164
    @cleararegina116422 күн бұрын

    நற்கருணை ஆண்டவரே எனக்கு நல்ல உடல் நலத்தை தரும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென் 😂😂😂

  • @dpprabhuindia
    @dpprabhuindia22 күн бұрын

    Hallelujah Hallelujah Hallelujah, I trust in you Jesus, thanks for my finical problem and I soruding to you

  • @sammovies...z944

    @sammovies...z944

    22 күн бұрын

    Aman

  • @user-nc8jq8ig6l
    @user-nc8jq8ig6l22 күн бұрын

    🙏 ❤

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph514322 күн бұрын

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉

  • @vanajamary4338
    @vanajamary433822 күн бұрын

    Appa hallelujah 🙌 my son Ajith silva Canada peryer sthosam kudukana ❤❤❤

  • @SujithaPeter
    @SujithaPeter22 күн бұрын

    Please pray for my daughter to get govt job

  • @arulnathstanis6847
    @arulnathstanis684719 күн бұрын

    Fr. Christy what about your daily mass ? Please continue it.

  • @SujithaPeter
    @SujithaPeter22 күн бұрын

    Please pray for my son to get job

  • @SujithaPeter
    @SujithaPeter22 күн бұрын

    Please pray for me cough mucus theera

  • @vanajamary4338
    @vanajamary433822 күн бұрын

    Appa appa diameter anithra mkala mnasthethakudu appa 😢😢😢😢

  • @vanajamary4338
    @vanajamary433822 күн бұрын

    Appa appa ate mkaluda vevacam thdsam mte tharana appa

Келесі