🇰🇷கொரியாவில் முதல் நாள் | Korea ep2

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea. This episode is part 2 of previous episode ,boarded VietJet air and reached Korea next day. I was awestruck by seeing the infrastructure of airport and got help from locals to get Transport - t card.
Do watch the video fully to know the interesting things happened while my journey to hostel.
#korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar
With Love,
BPK.
Korea Website Details -
overseas.mofa.go.kr/in-chenna...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 1 100

  • @BackpackerKumar
    @BackpackerKumar Жыл бұрын

    Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzread.info/dash/bejne/moqmpriApLqzpqQ.html Ep2: kzread.info/dash/bejne/g4qMpaqLqpbKgM4.html

  • @santhiyak121

    @santhiyak121

    Жыл бұрын

    Chayooo!!!!!.... If u meet people bow ur head and say annyongsayo!!!!

  • @santhiyak121

    @santhiyak121

    Жыл бұрын

    Wonderful vedio and info too... Thank you so much Mr. Kumar🥰

  • @swetha.t2213

    @swetha.t2213

    Жыл бұрын

    Bro namsan tower ku ponga bro

  • @merthunjayan6690

    @merthunjayan6690

    Жыл бұрын

    Enjoy bro 💐💐💐 thanks your eyes 🙋🙋🙋

  • @mirdulaseasykitchen3657

    @mirdulaseasykitchen3657

    Жыл бұрын

    Keep rocking kumar

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Жыл бұрын

    உள்ளங்கையில் உலகை காண செய்யும் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @santhanaml8054

    @santhanaml8054

    Жыл бұрын

    Very nice Kumar sir

  • @jaisris9887
    @jaisris9887 Жыл бұрын

    I am getting goosebumps after seeing this landing in Seoul... Dream place 💜💜💜💜

  • @shruthidireshan

    @shruthidireshan

    9 ай бұрын

    Yes

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Жыл бұрын

    48 mins la 10k views😭😭😭💜💜🔥🔥 BPK squad mass panrom💜🔥🔥🔥🔥

  • @spartacus1945
    @spartacus1945 Жыл бұрын

    ஸ்கிப் பண்ணாம முழுவீடியோ பார்த்தவர்கள் ❤🎉🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Жыл бұрын

    புது நாடு தென்கொரியா வந்தாச்சு.🇰🇷 Technology ல அசுர வளர்ச்சியடைந்த இந்த நாட்டை பார்க்க ஆவலாயுள்ளோம். Metro Station பார்க்க சூப்பரா இருக்கு. அடிச்சு தூள் கெளப்புங்க வாத்தியாரே 🎉

  • @Twenty24.
    @Twenty24. Жыл бұрын

    Edhoo unmaiyae na Korea ku ponna madhirir feel aguthu 😢😂thanx anna

  • @madhanmadhu4633
    @madhanmadhu4633 Жыл бұрын

    "Bcoz u r friendly" that word from unknown person ❤

  • @Snowflakesinmayy
    @Snowflakesinmayy Жыл бұрын

    குமார் அண்ணா, உங்கள் தென் கொரிய பயணம் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துக்கள் 🎉

  • @madgaming6810
    @madgaming6810 Жыл бұрын

    உலகம் சுற்றும் வாலிபன் குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vidhya1320
    @vidhya1320 Жыл бұрын

    16:39 that's soooo sweet 🎉❤❤❤ 😊well said that foreigner

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Жыл бұрын

    நம்ம ஊர் காரர் எவ்ளோ சிரமங்களை எல்லாம் சமளாச்சு இப்படி அழகா ஊர் சுற்றுவது பார்க்க அழகா இருக்கு... கொஞ்சம் கவனமா travel பண்ணுங்க bro... எல்லாம் வல்ல பழனி முருகன் எம் பெருமான் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்... வாழ்த்துக்கள்...

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Жыл бұрын

    கனவு உலகமா ........ கற்பனை உலகமா...... கொரியா ஏர்போர்ட்....பிரம்மாண்டம்..பிரமிப்பு.... தென்கொரியா.வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Жыл бұрын

    ஒரு பக்கம் வளமையான செளத் கொரியா.. மறுபக்கம் வறுமையான வட கொரியா.. வளமை மற்றும் இளமை பொங்கும் கொரியா எங்கும் உன் பயணம் சிறக்கட்டும்.. நாங்கள் பரவசமாகட்டும்.. வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @santhakumar23
    @santhakumar23 Жыл бұрын

    குமாரு நான் எதிர்பார்த்திருந்த நாட்டிற்கு சென்றுள்ளார்கள் ரொம்ப மகிழ்ச்சி🎉

  • @balu67
    @balu67 Жыл бұрын

    Nice Endorsement Mr. Kumar. "You are friendly and so all are friendly to you". Really great credit to your approach.. Keep it up👍👍👍

  • @bselangovan
    @bselangovan Жыл бұрын

    Dear Kumar, Congratulations for your Korean Episode. I am a retired CEG Professor in Chennai.I am enjoying your Raw and Real content. Seen Europe (Germany,France and Swiss) in a costly way. You take this three countries and cover in an economical way. Real Mission Impossible.But your protecting God Murugan will help you to achieve your goal. All the very best. You can take the help from Tamil community in these countries. Best wishes. God Bless.

  • @PraveenaBhavish
    @PraveenaBhavish Жыл бұрын

    Wow what a hospitable country . We love you BTS

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336Ай бұрын

    நன்றாக தெரிந்தவர்கள் தான் இந்த ஊரை சுற்றி பார்க்லாம் இல்லை என்றால் கஷ்டம் என்ன தான் இருந்தாலும் சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல் வருமா என்பது தான் நிஜம் ஊர் korea அழகாக உள்ளது என் அண்ணன் மகள் இன்று south korea போகிறாள் அங்கே settle ஆக போகிறாள் ஒன்றை வருடம் பின் u.s.a போகிறாள்

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Жыл бұрын

    Season 5வெற்றி அடைய வாழ்த்துக்கள் மக்களிடையே தற்போது இருக்கும் அறிமுகம் மேலும் பிரபலமாகலாம் உழைப்பு தகுந்த ஊதியம் விரைவில் கிடைக்கும்

  • @zennathbeevi3560

    @zennathbeevi3560

    Жыл бұрын

    நன்றி ப்ரோ

  • @nandhinee106
    @nandhinee106 Жыл бұрын

    Feels like I myself traveling and entering in Korea... from your south America episodes I started watching your channel.... Antarctica episodes are the best... I like your energy level... Keep rocking 🎉

  • @nagalakshmi4681
    @nagalakshmi468111 ай бұрын

    உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் குமார்

  • @kumara4247
    @kumara4247 Жыл бұрын

    உலகம் சுற்றும் வாலிபன், குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤

  • @kalaipalani2626
    @kalaipalani2626 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சார். உங்கள் பயணம் இனிதே மலரட்டும் 🎉🎉🎉🎉🎉

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Жыл бұрын

    தென் கொரியா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐 குமார்

  • @sahaanaraj3416
    @sahaanaraj3416 Жыл бұрын

    மிகவும் அற்புதமான உலகம் சுற்றும் வாலிபன். இந்த காணொளி மூலம் நானும் உங்களுடன் சேர்ந்து வந்ததாக உணர்ச்சிப் பூர்வமாக மகிழ்ந்தேன்

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 Жыл бұрын

    Best Best best KZread channel. 👍. நிச்சயம் இந்த கொரிய சீரிஸ் உங்களுக்கு நல்லதொரு வெற்றியை பெற்று தரும் பிரதர் 👍🇮🇳ஜெயஹிந்த்

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    சகோ நீங்க விமான நிலையம் விட்டு வெளியே வந்ததை பார்க்கும் போது தலை சுத்தி போச்சு பா... வாழ்த்துக்கள் சகோ🎉💐❤️

  • @km-fl2gb
    @km-fl2gb Жыл бұрын

    Korea looks great.. Well developed.. Waiting for great episodes 🎉🎉

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 Жыл бұрын

    Kumar என் வயது 60.. நான் விடாமல் பார்க்கிறேன். நேரில் சுற்றுவது போல் உள்ளது.super

  • @marvelgamingyt4715
    @marvelgamingyt4715 Жыл бұрын

    நீண்ட நாள் ஆசை கொரியா vlog யாராவது போடுவாங்கன்னு நீங்க போட்டுட்டீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @karthiksivaprakasamchandra8480
    @karthiksivaprakasamchandra8480 Жыл бұрын

    Super brother I am also from Erode, feeling proud. Also the vlog feels so native with your kongu Tamil. Your style is so detailed, maintain the same.

  • @pandianvel5404
    @pandianvel5404 Жыл бұрын

    Season by season the editing has been improved lot. Nice Video editing especially the Title Card is look like a Boarding pass Nice one. Keep rock..

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Жыл бұрын

    Kumar bro really you are very smart.Easily understand all things. உங்க மூலமா எல்லா foreign city m easy ah paathuttu இருக்கோம்.கொரியா trip easy ah அமைய வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @infantmichael636
    @infantmichael636 Жыл бұрын

    All the best bro. U really deserve more subscribers. Of late I have been watching Central American Series , Bolivia, Amazon Series. All these above mentioned series were simply amazing. Stay safe. Best wishes 🎉❤

  • @vigneshswamy3058
    @vigneshswamy3058 Жыл бұрын

    Very natural and honest vlogging brother. Your enthusiasm in exploring new things is amazing 🎉 keep up the good work and all your hard work will definitely help you to grow more and more ❤

  • @rajeshselvakumar6612
    @rajeshselvakumar6612 Жыл бұрын

    Kumar bro please cover below places in Seoul don’t miss it 1) Seoul Tower 2) Seoul City Center 3) Yongsan electronic market 4) Bukhansan Mountain trek 5) Hanok Village 6) Chenongbukang palace ( near to hanok village) 7) Itaewon shopping in night 8) Gyangnam shopping malls & Psy statue Don’t miss to visit jeju island bro

  • @boomeruncle
    @boomeruncle Жыл бұрын

    Explaining each and everything, almost covered all steps properly and clearly is helpful for viewers. நன்றி குமார்

  • @rajarathnam3661
    @rajarathnam3661 Жыл бұрын

    You are the real deal brother... absolute badass you are.. an inspiration.. keep up your good work brother. Rooting for you...

  • @vinothravi3158
    @vinothravi3158 Жыл бұрын

    அண்ணனா களக்குறீங்க வீடியோ tim இன்னும் கூட அதிகபடுத்துலாம் இந்த சீசன் அதிரிபுதிரிய் வெற்றி அடையபோகுது ❤

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Жыл бұрын

    எல்லோருக்கும் இந்த உலகத்தை இப்படி சுத்திப் பார்க்கும் அனுபவம் அவ்வளவு சுலபமா கிடைக்காது ஆனால் அதை அனைவரும் அனுபவிக்கும் படி பகிர்தல் என்பது மிகவும் சிறப்பு, பயணம் இனிதாக அமைந்திட வாழ்த்துக்கள்👍

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    Жыл бұрын

    Well said.

  • @dreamtobeinpurpleocean8182
    @dreamtobeinpurpleocean8182 Жыл бұрын

    Dream Destination 🇰🇷🇮🇳💜 pls explore korean street food, noraebang & their culture BTS hybe building and jeju island 😀

  • @kotteeswaran5487
    @kotteeswaran5487 Жыл бұрын

    உங்கள் பயணம் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் அற்புதமான நினைவுகளால் நிரப்பப்படட்டும்💐

  • @christpious
    @christpious Жыл бұрын

    Bro.. Awesome.. More than the visual we like your knowledge and explanation. Its like virtual tour with Guide. Expecting controversy country Taiwan as well.

  • @xeanicphy1088
    @xeanicphy1088 Жыл бұрын

    I'm rewatching all the series everytime vaathiyaare💓🔥👍🏻 nonstop adventures💓🔥

  • @srinivasanj5002
    @srinivasanj5002 Жыл бұрын

    நீங்கள் மேற்கொள்வது,ஒரு அசாத்திய பயணம்🔥 ...வாழ்த்துக்கள் குமார் அண்ணா,உங்கள் பயணம் சிறக்க. ,❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Жыл бұрын

    Super kumar. உங்கள் கொரியா ட்ரிப் வெற்றி பெற வாழ்த்துகள். Awaiting for your update eagerly.

  • @johnsundar1591
    @johnsundar1591 Жыл бұрын

    போகமுடியாத இடங்கள் காட்சிகள் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ போடுங்க தம்பி ❤

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Жыл бұрын

    எனக்கு வந்த 1 நிமிடத்தில் பார்த்தேன் ✈️வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @gokuinstinct2838

    @gokuinstinct2838

    Жыл бұрын

    23 seconds

  • @gowthamgm07
    @gowthamgm07 Жыл бұрын

    Korean cuisine 🤩 waiting to see street foods and beautiful streets and landscapes of Korea

  • @ShahulHameed-fw2ft
    @ShahulHameed-fw2ft Жыл бұрын

    அருமை சகோ...தங்களின் மூலமாக பல நாடுகளை விரிவாக கண்டு வருகிறேன் இந்த யூடுபில்..தங்களின் ரசிகனாய் ...வாழ்த்துகள் பிரதர்

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Жыл бұрын

    வாழ்த்துக்கள் குமார். உங்கள் கொரியா பயணத்தை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் குமார்.

  • @sriram687
    @sriram687 Жыл бұрын

    Arambame amarkalama iruku Season 5 ku, 1.5+ Lakhs Views and 13k in 1 day 😍🥰 Vazhthukal anna! Ellame namaku nalladhan nadakum!

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Жыл бұрын

    hola👋😄 kumar south Korea, one of my favorite actor (1) ma seok dong 2 kim ki duk ( director) Korean movies (3) PSY and 💜ᗷTS⟭⟬💜. 😊 greetings from banglore Gracias😊.

  • @Sundar_123_7
    @Sundar_123_7 Жыл бұрын

    கொரியாவின் அழகையும் உங்கள் குரலின் இனிமையையும் கேட்கவும் பார்க்கவும் தயார் ஆகிறேன் ❤❤❤ சேலம் ஓமலூர் அருகே சுந்தர் 😊😊😊😊

  • @JosphinJoise
    @JosphinJoise11 ай бұрын

    Hi bro.. 1st time unga video pakuren... thumbnail korea potathtala than excitement la vanthen.. really chance ila bro.. sure intha session full videos paka poren.. video pakura feel ila.. apdie unga kooda korea travel pana feel iruku.. thanks bro.. oru semma experience kudukuringa.. ❤

  • @rajadurai1214
    @rajadurai1214 Жыл бұрын

    Arumayana series started anna 😍🔥 Semme! Next enna North Korea thaan 😂 Waiting for upcoming raw travelling stuffs 😌❤️

  • @renuraja5151
    @renuraja515111 ай бұрын

    Bro happy 🥰🥰 unga korean series na one day fullah patha from coimbatore,Mumbai, Vietnam, south korea, airport cards and ATM, street foods, metro, palace, tower, small county,viewpoints DMZ , currency NK now North Korea ...loved the way you explained history (peace✌) definitely worth bruhh🥰🥰🥰 sarangyaeeeeeohh 💜💜

  • @anthonyharry2242
    @anthonyharry2242 Жыл бұрын

    Hi Bro, I started watching your videos just from 2 days, I have became a big fan of you, your amazing and very brave, I feel as if I'm traveling all this countries when I watch your videos.. Amazing ...love all the places and informations.. Thanks😊

  • @btsforever-hc5ei
    @btsforever-hc5ei Жыл бұрын

    Semma...adutha episode ku wait panro na..🥳🥳🥳

  • @yugashinishiva2982
    @yugashinishiva2982 Жыл бұрын

    🤩Because you are friendly that’s why people’s are friendly too you 💯😍 Happy to join your South Korea journey Anna❤️ keep rocking be safe Kumar Anna 🇱🇰

  • @srinivas9926
    @srinivas992611 ай бұрын

    Instant delivery of Prepaid card and loading the money was amazing. Wishing many more million views Kumar. Good luck 👍

  • @gucciboyv2111
    @gucciboyv2111 Жыл бұрын

    Thank you brother ...intha mathiri thelivana south Korea travel than eathir pathukittai irunthom... rompa nandri nangalum ungaloda travel panra mathiri Oru feeling😊 super bro next video ku avolodu wait pannran ...🤗

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Жыл бұрын

    அருமையான பதிவு சகோ,, அனைத்து தகவல்களும் சூப்பர் குமார் ❤👍👍👌👌👌

  • @NM-fc8vu
    @NM-fc8vu Жыл бұрын

    When I went to Korea I didn't have any issues. My friend picked me up from the airport. He had arranged my stay etc, and so I didn't face any of the issues you faced. Your experience is much better.

  • @Aravindramanan527
    @Aravindramanan527 Жыл бұрын

    Vazhthukkal nanba for reaching 200k subscribers (Soon to happen)

  • @sheemapriya9356
    @sheemapriya9356 Жыл бұрын

    Super anna,oru oru video um kaathurinthu aavaloda parkinren ,ungaloda sernthu nangalum payanam seithu ulagai suttri kondirukirom.Thank you my dear anna

  • @priyaks929
    @priyaks929 Жыл бұрын

    Hi bro Excellent job. Much appreciated for your passion.great effort also the consistency of the video is vera level.. before starting this korea series you took 2-3 days gap but my 6yr old son keep on asking me when kumar uncle will put videos.. what happened to uncle y not uploading videos… i was very curious and asked him why u like his videos… he replied because he is very good at exploring things. I was shocked and you are impressing kids too brother.. daily we are waiting for your videos.keep rocking bro🎉

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Жыл бұрын

    Omg Seoul looking soo pretty anna💜😭😭😭😭😭

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 Жыл бұрын

    அருமை தம்பி..! தங்கள் பயணம் இனிதே அமையவாழ்த்துக்கள்.

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Жыл бұрын

    Gr8.Different travel. Highly developed country infrastructure wise.Tks for good video

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Жыл бұрын

    Anna andha 5000 won T money card la BTS toys na adhu...BTS ah Cartoon pani vechrukanga...Andha bommais peru BTS tiny tans😭😭😭💜💜💜💜💜💜🔥😫😫😫💯

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal Жыл бұрын

    அருமையான பயணம் ❤❤❤

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா💙💙 ஆரம்பிக்கலாமா கொரியா சுற்றுப்பயணம் 😊

  • @ezhilarasuelumalai7081
    @ezhilarasuelumalai7081 Жыл бұрын

    Kumar sir great நாங்கள் போக முடியாத இடங்களுக்கு எங்களை கொண்டு சேர்க்கும் உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா... உங்களை போன்று சுற்றுலா அதிகமாக விரும்பும் நபர் நான்... உங்களுடைய வீடியோ நான் பார்க்க ஆரம்பித்த போது 10k subscriber only but Today 200k all the best Sir

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 Жыл бұрын

    Nice clean start to the season right from taking metro, reaching hostel, to being allotted your bed before check in. Just that you did not show the food you ate in your first episode, hope you will show a lot more of the stuff you eat. Enjoy your stay in Korea.

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Жыл бұрын

    Annamalai Rajini from milk 🥛 man to hotel owner ! Kumar from ordinary you tuber to VIP KZreadr 🎉🎉

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Жыл бұрын

    Super bro 👌 I subscribed today but I saw your Antarctic episode and Interview also. The way of speaking and explanation was very nice 💯. Thank you bro 🙏

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Жыл бұрын

    பெங்களூர் வந்த இடத்தில் குளிரில் நடிங்கிக்கொண்டு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் Season 5 Korea.. சூப்பர் ப்ரோ.

  • @gayathrinanthakumar4250

    @gayathrinanthakumar4250

    Жыл бұрын

    Which places u r

  • @cprem79kumar
    @cprem79kumar Жыл бұрын

    Kumar, Welcome to (Republic of) Korea. Flight landing aagum pothu andha blue livery airlines is Korean Air, which is state owned. The other big Korean operator is Asiana which belongs to Kumho group and KDB. There are other several budget airlines like JejuAir, JinAir, T-way, Air Busan etc. Train is a cheaper option to travel from Airport to city but if you wish to avoid long walks, then the Airport limousine bus is also a good option except that it would be a bit expensive (11,000W to 15,000W). Itaewon is a foreign-friendly area with lot of multi national cuisines available and also nightlife is usually bustling in Itaewon and Samgakji. Hope you enjoy the Korean hospitality and get to know the different cuisine and street food. Please visit Namdaemun and Myeongdong too.

  • @user-zl6by4os6s

    @user-zl6by4os6s

    11 ай бұрын

    이제 조선인들이 별의 별 영상에 다 기어들어오네 ㄷㄷ 댓글도 길게도 쌌네 에효

  • @user-gx4er4vs9q
    @user-gx4er4vs9q Жыл бұрын

    Hi sir...seeing this episode felt like travelling with u..the way u narrate the things..really awesome sir...great going sir👌👌

  • @balachandarayyasamy2316
    @balachandarayyasamy2316 Жыл бұрын

    குமார் உண்மைலயே திண்டல்ல பஸ் ஏறி வியட்நாம் வழியே கொரியா போய் ஏர்போர்ட்ட விட்டு டிரெய்ன்ல ஏறி நடந்து ஹாஸ்டல் போகிற வரைக்கும் நீங்க எடுத்த வீடியோவை படமாக நான் பார்க்கமுடியவில்லை உங்க கூடவே நானும் இருந்து அங்கே போன மாதிரியே இருக்குங்க. உண்மைலயே ரசிச்சு போனேன்.😊

  • @venkatesan673
    @venkatesan673 Жыл бұрын

    வாழ்த்துக்கள். தெளிவான விளக்கம். புதுமை.... 🙏👌

  • @ZehaSafri
    @ZehaSafri Жыл бұрын

    Any Army here💜💜💜💜

  • @hamzytamilo6

    @hamzytamilo6

    6 ай бұрын

    Yes Jimina

  • @JessyCat-gx6of

    @JessyCat-gx6of

    3 ай бұрын

    Jess

  • @medonacharlas4703

    @medonacharlas4703

    3 ай бұрын

    Ss I'm here

  • @whitequeen824

    @whitequeen824

    2 ай бұрын

    Sooththu

  • @AmalMuhammed-gu5yu

    @AmalMuhammed-gu5yu

    2 ай бұрын

    Andii😊

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 Жыл бұрын

    ஆரம்பமே அமர்களம். வாழ்த்துக்கள் குமார்

  • @utkart
    @utkart Жыл бұрын

    வாழ்த்துகள் Raw and Real Kumar. Please do not shorten the videos. People will gradually accept longer videos. Target every content to run for 45 or 60+ minutes. You don't have to keep talking for the duration. Talk only when you feel. Just travel, shoot, and show.

  • @nangow
    @nangow Жыл бұрын

    அருமை அருமை தங்கள் பயணம் மேன்மேலும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @sripathi1828
    @sripathi1828 Жыл бұрын

    Vanga thalaiva vanga waiting for this episode begin 🎉🎉🎉

  • @mageshsaratha8111
    @mageshsaratha8111 Жыл бұрын

    Happy to join u r backpacker family....keep rocking bro....❤❤... have a good day ahead

  • @PGThings
    @PGThings Жыл бұрын

    Super, na❤️‍🔥 Can’t wait to see more of your Korea coverage 😍🤘🏾

  • @Achus_amma
    @Achus_amma Жыл бұрын

    Really a proper korea vlog...All the best for your upcoming episodes bro...🎉

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 Жыл бұрын

    கொரியா வாழ் தமிழர்கள் நம்ம சகோக்கு எங்களுக்கு பல இடங்கள் பார்க்க உதவுங்கள் 🤝

  • @TamilTwins2017
    @TamilTwins2017 Жыл бұрын

    ❤❤ Amazing bro, eagerly waiting for the Korean raw and real experience... ❤❤

  • @anandwilsontravelblogs5393
    @anandwilsontravelblogs5393 Жыл бұрын

    Really amazing video of Korea. Thanks for your guidance for my future travel to Korea. Best Wishes Bro.

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 Жыл бұрын

    You make every episode interesting. Just traveling by train is also very absorbing

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Жыл бұрын

    சூப்பர் 👌 குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤

  • @sivaganesan5140
    @sivaganesan5140 Жыл бұрын

    சூப்பர்... வாழ்த்துகள்!

  • @SureshKumar-gr2rr
    @SureshKumar-gr2rr Жыл бұрын

    Super video. Sir. Ithu mari neraya poduga

  • @ganapathy6711
    @ganapathy6711 Жыл бұрын

    அற்புதமான airport என்ன technology wow🚀🛩

  • @Neela71
    @Neela71 Жыл бұрын

    பிரமாண்ட நகரம் போல..... வேற லெவல் குமார் ப்ரோ 🎉❤🎉

Келесі