கொலு பொம்மைகள் சமீபத்தில் வாங்கியது

Nandhinisvibes WhatsApp channel link
whatsapp.com/channel/0029Va52...
Facebook
profile.php?...
Instagram
nandhinis_v...
Aanmeegaalai KZread channel
youtube.com/@Aanmeegaalai?si=...
Nandhinisvibes KZread channel
youtube.com/@NandhiniVibes?si...

Пікірлер: 65

  • @devlifestyletamilshorts
    @devlifestyletamilshorts4 ай бұрын

    Thank you so much my dear nandini atha ❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    happy for u.always Da

  • @GuhapriyaVasudevan-nd3sd
    @GuhapriyaVasudevan-nd3sd4 ай бұрын

    Very nice Ma. May your Divine Collection increase day by day. Best Wishes.

  • @sharmi0810
    @sharmi08104 ай бұрын

    கொலு பொம்மைகள் பற்றி நீங்கள் பேசக் கேட்பது ஒரு சுகானுபவமாகவே மாறிவிட்டது. நவராத்திரி வரைக்கும் காத்திருக்காமல் இப்போதே அதை அனுபவிக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதோஷ நாளில் பஞ்ச பூத ஸ்தலங்கள் பற்றி நீங்கள் பேசக் கேட்டதும் அம்மையப்பனாய் அவர்களது தரிசனமும் இந்த நாளே அழகாகிவிட்ட உணர்வைக் கொடுக்கிறது. இந்த வீடியோவின் தனித்துவமாக உங்கள் பரந்த ரசனைக்கு சான்றாக ராஜஸ்தானின் கலைப்படைப்புக்களையும் கடல் கடந்த நாடுகளின் படைப்புக்களையும் பார்க்க முடிந்தது. கலைப் படைப்புக்களை ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டுமென்ற உங்கள் முயற்சிக்கு எனது பிரார்த்தனைகளும்🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    உண்மையிலேயே ஓவ்வொரு முறையும் கிடைக்கும் பாராட்டுகளும் உத்வேகம் தரக்கூடிய வார்த்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது ரசித்து ரசித்து எழுதிவரும் பாராட்டுகளைத் தொகுத்து புத்தகமாக்கி வைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran91624 ай бұрын

    Super very nice

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    thank you

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr4 ай бұрын

    Mam, same .. I also have mummoorthigal and want to buy Lakshmi & durga in standing pose (I have saraswathi).. All dolls are vert nice and good collections.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Thank you so much ☺️

  • @jeyalaksmi806
    @jeyalaksmi8064 ай бұрын

    Super cute ❤❤great Work 🎉🎉

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Thank you ☺️

  • @sharmilahari
    @sharmilahari4 ай бұрын

    Wooow Expected Golu bommai vlog.. Divine colourful treat to eyes... Especially chotanikarai bhagavathi amman face looks so cute... Amazing kukke Subramaniya,Mayil murugan with valli and devanai, Uniqueness in mysore chamundi amman....All bommaiss are so beautiful As usual started tempting for navarathri.. Thanks for sharing akka

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    thank you so much ma

  • @oceanofarts7381
    @oceanofarts73814 ай бұрын

    Wov Super bommaigal selections the best

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    thank you 😍

  • @Abby.ideas8894
    @Abby.ideas88944 ай бұрын

    Amazing work by u , by spreading our culture heritage 🎉❤ great work amma

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Thank you so much ☺️

  • @user-zi1yi3mj9b
    @user-zi1yi3mj9b4 ай бұрын

    Super

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Thank you

  • @subathrasankaran9183
    @subathrasankaran91834 ай бұрын

    Wow super collection

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    thank you

  • @nalinikesavan7319
    @nalinikesavan73194 ай бұрын

    Nice

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Thank you

  • @Abby.ideas8894
    @Abby.ideas88944 ай бұрын

    Amma amazing collections , kalahastheishwar is with Akhilandeswari Amman Amma and jambukeshwarar is with Ghana prasunamibka, kindly change that , rest all is beautiful

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Yes just now one of the other subscriber also mentioned that thanks for sharing this info so sorry for that will change it thank you so much

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    thiruvilayadal katchigal maarkandaiyan set vangi veinga ma

  • @tobyschannel2401
    @tobyschannel24014 ай бұрын

    Good collection

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    thank you

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr4 ай бұрын

    Mam, I saw your Kumkuma chimil video sone days back. I couldn't find it now. Could you please share.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    தை வெள்ளிக்கிழமை பூஜை குங்குமச்சிமிழ் kumkumbox collections #nandhinisvibes #aanmeegaalai #kumkumbox kzread.info/dash/bejne/g5Z_09NxlcXMgps.html It’s on my aanmeegaalai channel thanks for the interest

  • @subaraninataraj8796
    @subaraninataraj87964 ай бұрын

    வணக்கம் சகோதரி உங்கள் விட்டில் எங்க ஊர் கும்பகோணம் கோயில்கள் சிலைகள் கொலுவில் வைக்க வேண்டும் நான் கொலு வைக்கும் பழக்கம் இல்லை ஆனால் உங்கள் நவராத்திரி பொம்மைகள் மிகவும் அருமையாக உள்ளது 🙏 சென்ற வருடம் உங்கள் கொலு பார்த்து வியந்து பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது ஆதலால் எங்க ஊர் சுவாமி கோயில் சிலைகள் வைத்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏 அனைவரும் பார்க்க பயன்படுத்தும் வேண்டும் மிக்க நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    கும்பகோணம் நான் சிறுவயதில் இருக்கும்போது விடுமுறை காலங்களில் செல்லும் இடம் அங்குள்ள கோயில்கள் மனதுக்கு நெருக்கமானவை சக்கரபாணி மட்டும் வந்திருக்கிறார் நிர்விக்னலக்ஷ்மி இல்லம் நிச்சயம் மற்ற பிரசித்தமான கோயில் தெய்வச்சிலைகளும் கிடைக்கும்போது தவறாமல் வாங்குகிறேன் உங்களையும் நினைவு வைத்துக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @subaraninataraj8796

    @subaraninataraj8796

    4 ай бұрын

    வணக்கம் மிகவும் நன்றி சகோதரி நானும் எப்போதும் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri277721 күн бұрын

    gajasamhara moorthy vaangi veinga ma

  • @sakthimurugan9323
    @sakthimurugan93234 ай бұрын

    அம்மா பஞ்சபூத தலங்கள் செட்டில் காற்று மற்றும் நீர் தலங்கள் அம்பாள் மாரியுருக்காங்க

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    அப்படியா மன்னிக்கவும் நான் பொம்மை கடையில் அனுப்பிய வீடியோ பார்த்து செட் செய்தேன் சரிசெய்து கொள்கிறேன் கவனமாக தகவலுக்கு நன்றி

  • @dineshasogan3119
    @dineshasogan31194 ай бұрын

    Nice collection .I need a one doll gift

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    🤩sure pls visit nirvignalakshmiillam during Navaratri

  • @dineshasogan3119

    @dineshasogan3119

    4 ай бұрын

    @@NandhiniVibes nenga sonnathe pothum ka ..all the best for your success.i will visit on golu time .

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    stikara narayanar/ kanagavarshini silai vaangi veinga ma

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    srikara narayananar 8 thik balagargal paramapada nadar aswini kumarargal panjali kalyam set krishnar panchalikku selai kodukkum set kavadi set ramar suyavaram set inda silaigal vaangi veinga ma

  • @raje959
    @raje9594 ай бұрын

    Pls parrys video

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    guberer set vaangi veinga ma

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    raja rajeshwari darbar set vaangi veinga ma

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    ovaiyar muganan set vaangi veinga ma

  • @rajeshderma
    @rajeshderma4 ай бұрын

    Mam, where did you get Chamundeswari amman

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    sk pearls Coimbatore

  • @mohanraj-nh6df4qw8z
    @mohanraj-nh6df4qw8z4 ай бұрын

    Hi sister please குபேரன் மண் சிலை பற்றி videos uploaded panunga nan two year ha theturen நம் பாரம்பரிய குபேரக் கடவுள் சிலை கிடைக்கவில்லை

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    அதுபற்றி தகவல் சேகரித்து வீடியோ தருகிறேன் ஆர்வத்துக்கு நன்றி

  • @2223none
    @2223none4 ай бұрын

    Amma.. Akhila va.. kaalahasthi nadhar kuda vachu irukeenga....she ll be paired with jambukeswarar....😊❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Yes so sorry for that some of our viewers mentioned that will correct that in future so sorry

  • @Mohandmns
    @Mohandmns4 ай бұрын

    Mam neenga kalahasthi sivan oda pair is changed jambukeshwarar(thiruvanaikaval) pair Kalahasthi sivan kitta irukurathu akilandeswari Jambukeswarar kitta irukurathi akilandeswari

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    yes viewers informed.me through comments so.sorry for that will change in future thank.you

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri27774 ай бұрын

    nithya kalya perumal paanduthootha perumal sarabeshwarer silaigal vaangi veinga ma

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy52634 ай бұрын

    where did you get the metal Krishnar from?

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Got through amazon

  • @janakikrishnamoorthy5263

    @janakikrishnamoorthy5263

    4 ай бұрын

    Thank you. It would help if you can name the vendor. Some of us prefer to order directly from a vendor, bypassing Amazon. @@NandhiniVibes

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri8194 ай бұрын

    Madam, this coming Navarathri I want to visit your home though I am watching your golu every year in you tube. Please give your mobile no or your address. Thanks.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    Golu veedu, sakthi nagar near Nolambur bus depot Nolambur Chennai 95 pls share ur phone number to nandhinisvibes@gmail.com I contact u

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar49944 ай бұрын

    சங்கு சக்கரத்தை ஏந்தி நிற்கும் விஷ்ணு தூர்கை அம்மன்

  • @sumathijaishankar4994

    @sumathijaishankar4994

    4 ай бұрын

    @@gayathrigopal8358 இல்ல mam நான் இந்த அம்மனுக்கு தான் விளக்கு போட்டேன் மேலேயே எழுதி இருக்கு அதுக்கு தான் சொல்கிறேன்

  • @gayathrigopal8358

    @gayathrigopal8358

    4 ай бұрын

    ​@@sumathijaishankar4994என்கிட்ட இந்த அம்பாள் இருக்காங்க நான் கொழுல வைப்பேன்.,திருநெல்வேலி நெல்லைய்பர் ஆலயத்தில் பைரவர் சன்னதி பக்கத்தில் அம்பாள் இந்த உருவத்தில் காட்சி தருவாள். அதான் சொன்னேன் mam 😊

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    விஷ்ணுதுர்கை மிகச்சரி மஹிஷாசுரமர்த்தினி என்று சொல்வதற்கு காரணம் எருமைத்தலையில் நிற்பதால் இரண்டுவிதமாகவும் சொல்லலாம் தவறில்லை 🙏

  • @hari9385
    @hari93854 ай бұрын

    அகிலாண்டேஸ்வரியின் மாத்தி வச்சுட்டீங்க காளஹஸ்தீஸ்வரர் கிட்ட இருக்கிறது

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    4 ай бұрын

    ஆமாம் தவறுக்கு மன்னிக்கவும் viewers குறிப்பிட்டதும் தான் கவனித்தேன் திருத்திக்கொள்கிறேன்

Келесі