கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி வரலாறு | பேய்காமன் கதை | Pekkaman Kovil | Peikaman | Ukran Velan

பேக்காமன் கருப்பசாமி கோவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஆ.கொக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவரைப் பேய்க்காமன் என்றும் அழைக்கக்கிறார்கள். இவர் கொக்குளம் ஆறுகரை கள்ளர் பங்காளிகளின் குலசாமியாக உள்ளார். கருமாத்தூர் விருமாண்டி சாமிக்கும் இவருக்கும் பழங்காலத்தில் நிலம் தொடர்பாக கடுமையான சண்டை நடந்துள்ளது. பேச்சியம்மன் நடத்திய ஆரிய வழிபாடுகளை பேக்காமன் சாமி தடுத்து நிறுத்தி உள்ளார். கள்ளர் நாட்டு குலசாமிகளில் இவர்தான் ஆதிகுலசாமி ஆவார்.
எட்டு கள்ளர் நாடுகள்
1. திடியன் நாடு
2. வாலாந்தூர் நாடு
3. புத்தூர் நாடு
4. கருமாத்தூர் நாடு
5. பாப்பாபட்டி நாடு
6. கொக்குளம் ஆறுகரை நாடு
7. வேப்பனுத்து கள்ளப்பட்டி நாடு
8. தும்மக்குண்டு நாடு
ஆறாவது நாட்டை சார்ந்த இவரை வணங்கும் கொக்குளம் ஆறுகரை நாடு பங்காளிகள்
1. வெறியத் தேவர் கூட்டம்
2. கட்டப்பின்னத் தேவர் கூட்டம்
3. கருப்பத் தேவர் கூட்டம்
4. சடச்சித் தேவர் கூட்டம்
5. சேத்தூரான் தேவர் கூட்டம்
6. கன்னித் தேவர் கூட்டம்
ஆறு ஊர்க்காரர்கள்
1. ஆ. கொக்குளம்
2. கே. பாறைப்பட்டி
3. தேங்கல்பட்டி
4. சிக்கம்பட்டி
5. ஒத்தம்பட்டி
6. அய்யம்பட்டி
Bathra Tamil - Channel Link
/ channel
Please touch these time stampings
00:00 பேய்க்காமன் அறிமுகம்
01:00 பேய்காமன் ஹீரோவா? வில்லனா?
02:17 பேக்காமன் யார்?
03:23 பேக்காமன் கருப்பசாமி
04:38 கள்ளர் குல ஆதிசாமி
05:26 பேச்சியம்மன் கருமாத்தூர் வருகை
08:07 விருமாண்டி Vs பேக்காமன்
11:12 பேக்காமன் கோவில் பூசாரி
12:06 பேக்காமனும் கள்ளழகரும்
13:15 கொக்குளம் குதிரையெடுப்பு திருவிழா - எருதுகட்டு திருவிழா
14:21 ஆறுகரை பங்காளிகள்
14:35 ஆறு ஊர்க்காரர்கள்
16:00 கோவில் அமைவிடம்
16:25 பறையர் குல பூசாரி நியமனம்
17:20 சின்னன் என்ற சின்னச்சாமி
Thanks - Mr. Lokeswaran Selvam
For suggestions, queries & get in touch
mail id : contactukran@gmail.com
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
- They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
- This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
- This video is also for teaching purposes
- It is not trans-formative in nature
- I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Пікірлер: 350

  • @UkranVelan
    @UkranVelan2 жыл бұрын

    விருமாண்டி சாமி வரலாறு kzread.info/dash/bejne/fHelxcavlJrJZdY.html மாரநாடு கருப்பசாமி வரலாறு kzread.info/dash/bejne/qKaeqcVvZc6uqqw.html பாப்பாபட்டி ஆச்சி கிழவி சாமி வரலாறு kzread.info/dash/bejne/rIF_us2QaMfXqaw.html மாரநாடு கருப்பனின் குதிரை கதை kzread.info/dash/bejne/ZXac1o-OY7C8nKQ.html 18ம் படி கருப்பசாமி வரலாறு kzread.info/dash/bejne/a5eVycWzm83eitY.html ஒண்டி கருப்பசாமி kzread.info/dash/bejne/ho13rMSfgLq5erw.html நொண்டி கருப்பசாமி kzread.info/dash/bejne/hZ-tsaWdYJjJiNo.html சங்கிலி கருப்பசாமி வரலாறு kzread.info/dash/bejne/hIiKuMqAqNfTps4.html சபரிமலை கருப்பசாமி kzread.info/dash/bejne/aYWJ3MeKdbrHiM4.html

  • @jeyarajbharathi5978

    @jeyarajbharathi5978

    2 жыл бұрын

    Valandur varalaru podunga

  • @selvarajramalingam1699

    @selvarajramalingam1699

    2 жыл бұрын

    Shd

  • @munipandimunipandi7485

    @munipandimunipandi7485

    Жыл бұрын

    சோனன சாமி வரலாறு

  • @hemanthkumars3235
    @hemanthkumars3235 Жыл бұрын

    ஆறுகரை பங்காளிகள் சார்பாக அனைத்து கள்ளர் நாட்டு சொந்தங்களுக்கு நன்றி 🔰🔰🔰

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Thanks for the comment bro

  • @user-rl2yl6yz2q

    @user-rl2yl6yz2q

    Жыл бұрын

    🤝

  • @ramkrishnan5666

    @ramkrishnan5666

    Ай бұрын

    ​@@UkranVelan அண்ண கள்ளர் நாட்டில் எட்டு நாட்டிற்கும் முதல் நாடு வாலாந்தூர் அங்காளம்மன் கோவில் வரலாறு போடுங்க pls😢

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv2 жыл бұрын

    கொக்குளம் ஆறுகரை பேய்க்காமன் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 🤝🔥💪🙏.. உண்மை வரலாற்றை 1000 நபர்கள் சொன்னாலும் புரியாது.. ஆனால் உங்கள் குரலில் 1முறை சொன்னால் போதும் வரலாற்றே நெஞ்சில் ஆணி அடித்தது போல் பதிகின்றன... மிகவும் அருமை மென்மேலும் வளர்ச்சி அடைய கொக்குளம் வயக்காட்டு பெரியாம்பள மற்றும் ஆதி சிவன் ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு.. 🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro. I am happy :)

  • @PremKumar-np7hv

    @PremKumar-np7hv

    2 жыл бұрын

    @@UkranVelan U r welcome brother.. 💐💐

  • @lakshmananp9688

    @lakshmananp9688

    6 ай бұрын

    Mm

  • @thesinghra
    @thesinghra2 жыл бұрын

    காவக்கார ஐயா, பேக்காமன் .. என்றும் துணையாக இருப்பார்.,💥🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @user-rl2yl6yz2q

    @user-rl2yl6yz2q

    Жыл бұрын

    🤝

  • @user-rl2yl6yz2q
    @user-rl2yl6yz2q Жыл бұрын

    எங்க குலதெய்வம்

  • @nainar.knainar.k5983
    @nainar.knainar.k59832 ай бұрын

    என்ன அருமையான விளக்கம். மெய் சிலிர்த்து போச்சு ❤

  • @manojpandi609
    @manojpandi6092 жыл бұрын

    அண்ணா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனர்குளம் கடசாரிநல்லகுரும்பான் வரலாறு போடுங்க

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Seekirame solla try panren bro. Thanks for watching

  • @manojpandi609

    @manojpandi609

    2 жыл бұрын

    @@UkranVelan நன்றி அண்ணா

  • @manojpandi609

    @manojpandi609

    2 жыл бұрын

    கண்டிப்பாக போடுங்க அண்ணா மிண்டும் மிக்க நன்றி

  • @velmuruganvelmurugan3828
    @velmuruganvelmurugan38282 жыл бұрын

    எனது குலதெய்வத்தின் வரலாறு மிகச்சிறப்பு எங்க பெரிய ஆம்பள எப்பவுமே மாஸ் கள்ளர் நாட்டின் ஹீரோ எங்க பெரிய அம்பல வரலாறு கூற வயதும் வாழ்க்கையும் பத்தாது எங்களுடைய அடையாளம் கள்ளர் நாட்டின் மூத்த தெய்வம் கொக்குளம் ஆறு கரை கதாநாயகன் வீடியோ மிக அருமையாக உள்ளது பதிவிட்டவர் க்கு மிக்க நன்றி கொக்குளம் ஆறு கரை சார்பாக பேக்காமன் கருப்பசாமி வாட்ஸ்அப் நம்பர் சார்பாகவும் உசிலை வேல்முருகன் சார்பாகவும் மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Happy with your comment

  • @jayaabinash.p9486
    @jayaabinash.p94862 жыл бұрын

    👑Kokkulam ஆறு கரையான்....🔰💥

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm33002 жыл бұрын

    ஐயா உங்களின் இந்த வீடியோ மிகவும் சூப்பர் & அருமையோ அருமை

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @dhanyashree3979
    @dhanyashree39792 жыл бұрын

    Super bro innaki than first time kekuren inda story and your voice and explain panradu amzing 🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you sis. Happy with your comment

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm47232 жыл бұрын

    Super bro excellent peikaman story romba nall edhirpathen bro super

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @BHARATH-qt2qj
    @BHARATH-qt2qj23 күн бұрын

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆறுகரை கொக்குளம் போக்காமன் கோவில் எட்டு நாட்டு கள்ளர்களின் ஆறாவது நாடு இந்த ஆ.கொக்குளம் நான் போக்காமன் என் குல சாமி❤

  • @arunc1627
    @arunc16272 жыл бұрын

    Super super 💕❤️ thanks for update my kulathevam history bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro :)

  • @sivaraj3483
    @sivaraj34832 жыл бұрын

    அப்போ விருமாண்டி பேச்சியம்மாள் எல்லாம் நம்ம ஊர் சாமி இல்லையா . ஆரிய சாமின்னு சொல்ல வர்ரிங்கிளா.

  • @srinitish.k1845
    @srinitish.k18452 жыл бұрын

    Bro you've just given an astounding explanation ....which help all the upcoming generation to know their own ancestors history...I really like you're way of explanation .... please put more kallar ....kokkulam history videos bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment :)

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran19152 жыл бұрын

    As usual super sago... Karrupasamy katha ketathula santhosam... Sema voice modulation... Ketkum pothe mei silirkuthu... Karrupane nammakku kaaval ☺

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :) Happy

  • @sivaraja1393
    @sivaraja13932 жыл бұрын

    கொக்குளம் ஆறு கரைசார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you bro :)

  • @pmtvelladurai9817
    @pmtvelladurai98172 жыл бұрын

    I am watching your video past eight months. , your each and every video is explanation good and excellent , 100% true fact😍congrats bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Happy to hear from you

  • @harshavadhanethi4029

    @harshavadhanethi4029

    2 жыл бұрын

    Ukran Velan Anna uraiyur vekkaliamman patri podunga

  • @abisheksri1234

    @abisheksri1234

    2 жыл бұрын

    Dei aadu meipen koli meipen velladurai inga ena da panra

  • @sathish4300
    @sathish43002 жыл бұрын

    எங்க அய்யா வயக்காட்டு பெரியாம்பள ஸ்ரீ பேக்காமன் கருப்பசாமி.... 🙏🙏🙏🙏 கன்னித்தேவர் கூட்டம்....💪💪😍😍

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @sathish4300

    @sathish4300

    2 жыл бұрын

    👍

  • @sathish4300

    @sathish4300

    2 жыл бұрын

    ஆ.கொக்குளம் ஊரில் உள்ள மலைக்காமாட்சி அம்மன் வரலாறு வேண்டும் bro... 🙏🙏

  • @arunmozhithevan8926

    @arunmozhithevan8926

    Жыл бұрын

    பூமிக்கு முன் பிறந்த பேக்காமன் 🙏🏻 பூமியை ஓரடி ஈரடி அளந்த பொன்ராமன்🙏🏻 நீல குதிரைக்காரன்🙏🏻 தங்க மரக்கால்காரன்🙏🏻 வயக்காட்டு பெரிய ஆம்பளை 🙏🏻 வண்டிக் கருப்பன் 🙏🏻 அய்யா பேக்காமன் 🙏🏻

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel29102 жыл бұрын

    Super video bro. Really enjoyed.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :)

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um2 жыл бұрын

    Semma explaination bro 👍👍👍

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @periyasamyganesan1542
    @periyasamyganesan15422 жыл бұрын

    திருச்சி அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கோவில்களில் மிகவும் முக்கியமான தெய்வம் ஶ்ரீ மாசி பெரியன்னசமி @ பெரியசாமி மற்றும் மாசி கருப்பண்ணசாமி வரலாறு வேண்டுகிறோம்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Please watch in this link bro kzread.info/dash/bejne/iKt3xbWYoZiwdc4.html

  • @user-rl2yl6yz2q
    @user-rl2yl6yz2q Жыл бұрын

    👍👌

  • @suryanarayana565
    @suryanarayana5652 жыл бұрын

    Good Information...

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you sir

  • @pavinpragya3345
    @pavinpragya3345 Жыл бұрын

    Tq bro

  • @naveencreation9403
    @naveencreation94032 жыл бұрын

    Super anna🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @tamilnaduprivatecollegeadm6696
    @tamilnaduprivatecollegeadm66962 жыл бұрын

    Super anna

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :)

  • @kumar.c6210
    @kumar.c62102 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @BhuvaneshAR-wu6br
    @BhuvaneshAR-wu6br3 ай бұрын

    ஈரோடு மாவட்டம் பவானியில் சேர்வராயன் பாளையம் பண்டார் பிச்சி பகவதி அம்மன் வரலாறு சொல்லுங்க உங்களுக்கு கோடி புண்ணியம்

  • @user-ju6gy9wh1t
    @user-ju6gy9wh1t2 жыл бұрын

    அருமை அண்ணா 🙏🙏🔰

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam67842 жыл бұрын

    Thank you so much for this story bro Unga narration kaagave indha storya ungala sollasolli torcher pannen dhool panniteenga bro I am very very happy to hear story in your voice samma bro between la music vandhappo unga sound innum anal paranthathu mass bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Hey thank you so much bro. In fact, you were only following up with me to make this video. For some unknown reasons, I couldn't get your comment in my message box that's why missed to add in the video. Please forgive me.

  • @lokeswaranselvam6784

    @lokeswaranselvam6784

    2 жыл бұрын

    @@UkranVelan acho no mention bro neenga kadha sonnadhe enakku best gift keep continue mass pannunga my support always for you

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro :) Happy

  • @rottweilerloverrottiethesi1595
    @rottweilerloverrottiethesi15952 жыл бұрын

    கள்ளர் நாடு பிரித்து கொடுத்த சுந்த தேவன் ( சுந்தர வள்ளி அம்மன்) பத்தி சொல்லுங்க சித்தாழை சுந்தர வள்ளி அம்மன் பத்தி சொல்லுங்க

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Seekirame solla try panren bro

  • @valarmathi4146
    @valarmathi41462 жыл бұрын

    Thanks bro, na kokkulam ,kattapana kuttam, seratha ponnu, nega video pottathu suber arputham , 🙏🙏🙏, arumai

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment sis. Happy to hear from you

  • @tharunkumar6132
    @tharunkumar61322 жыл бұрын

    Supar ta boy

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you :)

  • @sugumaranrocky6781
    @sugumaranrocky67812 жыл бұрын

    Super bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @tharunkumar6132
    @tharunkumar61322 жыл бұрын

    Anna my tharun u video suppressor nan palavesam varalaru Venum anna please anna you Vera level anna

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    sure bro. thanks

  • @BhuvaneshAR-wu6br
    @BhuvaneshAR-wu6br3 ай бұрын

    ஸ்ரீ பண்டாரம் பிச்சி பகவதி அம்மன் சித்தர் பாம்பாட்டி சித்தர் கன்னிமார்

  • @surashsurash787
    @surashsurash787 Жыл бұрын

    Sir kokulam aaru karai Sri kamatchi amman varalaru podunga pls

  • @chinnachamy3292
    @chinnachamy32922 жыл бұрын

    Anna. sivagagai mavattam k.puthupatti Sri malayala sastha ayyanar kovil history potuga pls

  • @yaarooruvan6794
    @yaarooruvan67942 жыл бұрын

    அண்ணா கண்டிப்பாக உங்களுக்காக எனது அண்ணியார் நடத்தும் சேனலை நான் ஆதரிக்கிறேன்.... வாழ்த்துக்கள்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro:)

  • @mbfklopr5426
    @mbfklopr54262 жыл бұрын

    வனப்பேச்சி அம்மன் திருக்கோவில் வரலாறு போடுங்கள் அண்ணா பாபநாசம் லோயர் கேம்ப் அணையில் அமைந்து இருக்கும் வனப்பேச்சி அம்மன் கோவில் வரலாறு திருநெல்வேலி

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @mbfklopr5426

    @mbfklopr5426

    2 жыл бұрын

    கண்டிப்பாக போடுங்கள் அண்ணா

  • @muthuchlm1329
    @muthuchlm13292 жыл бұрын

    Enna bro neega innum lenth ah eengi kedakukurom neega 24 mani nera video pottalum naaga pakka ready than nega arukirga nu sonna athu adukuma valakam pola stoy super aduthu seikirame en kula theivam nalla madan varalaru poduga enaku eathir parpu athigamagite poguthu iam waiting bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Hey thanks for the appreciating comment bro. Seekirame poda try panren :)

  • @manojkumar-lw8mo
    @manojkumar-lw8mo2 жыл бұрын

    super bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @prakashc8486
    @prakashc84862 жыл бұрын

    அண்ணே தேவதானம்பட்டி மூங்கிலனை காமாட்சி யம்மன் பற்றி சொல்லுங்கண்ணே...

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @sutharsan1234

    @sutharsan1234

    2 жыл бұрын

    Nanum vanthuruken bro semma temple

  • @sutharsan1234

    @sutharsan1234

    2 жыл бұрын

    Im also vanthuruken at Sivan rathiri bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the information

  • @kingmakervijay2667
    @kingmakervijay2667 Жыл бұрын

    Chinna samy ...enga koil la 21 saami la onnu bro avaru saivam saami bro😕

  • @SurantharC
    @SurantharCАй бұрын

    Maruti Patna Sami podunga ne please😊😊❤

  • @elangoselvambalchanthar7456
    @elangoselvambalchanthar74562 жыл бұрын

    Super G ,

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro

  • @elangoselvambalchanthar7456

    @elangoselvambalchanthar7456

    2 жыл бұрын

    G. karur district kadayur oindriyamla durga temple history needed. G . Buffalo cutting festival famous G . 6 years or 7 years once festival. G.

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Hey bro. Thanks for the information. Noted

  • @muthusiva6654
    @muthusiva66545 ай бұрын

    மானுத்து பெத்தன சாமி கோவில் வரலாறு போடுங்க அண்ணா

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @essakkimuthupandir1156
    @essakkimuthupandir11562 жыл бұрын

    Anna 7 kallar nadu. v.kallapatti malai samy ,vendimuthu ,kovil patri podanga anna kathai romba interest irukum

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @sivaa5145
    @sivaa51452 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏.மானுத்து ஸ்ரீ பெத்தன சாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க. Pls

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Note pannirukken. Thanks for the comment

  • @pandi9972
    @pandi9972 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jacksonthevar4321
    @jacksonthevar43212 жыл бұрын

    🙏🏾

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for watching bro

  • @karuthapandian2041
    @karuthapandian20412 жыл бұрын

    🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana4 ай бұрын

    Karuppan Mada ennaikkum kolla mattaru❤Avaru mayavan vishnu bagavanoda amsam.Sivana mathikiravaru.

  • @ramarmramar2545
    @ramarmramar25452 жыл бұрын

    Anna poosalapuram moonusamy ochandamman history please by Ramar kalappanpatti

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @bhubeshram3469
    @bhubeshram34692 жыл бұрын

    கருமாத்தூரில் உள்ளகடசாரி நல்லகுரும்பன் கோவில் பற்றிய கதையை ஆய்வு செய்து கூறவும்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @citizenvicky2475
    @citizenvicky24752 жыл бұрын

    வயக்கட்டு பெரியாம்பள அருளோட எனக்கு இரண்டு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறான் பெயர் 1. ஆதிசிவன் 2. பேக்கமான்

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super bro

  • @p.r.kramcreatione.p.r1341
    @p.r.kramcreatione.p.r1341 Жыл бұрын

    வேப்பனூத்து கள்ளப்பட்டி வெண்டி முத்தையா வரலாறு சொல்லுங்க

  • @gayum-xp6qe
    @gayum-xp6qe Жыл бұрын

    Ama sir neenga sollurathu sari than en karuppana thavira yaru hero va eruppa?alagu karuppan murukku meesai karuppan

  • @gurumoorthi7018
    @gurumoorthi70182 жыл бұрын

    Moorthi mada samy history video podunga pls

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Noted

  • @dineshweswa3327
    @dineshweswa33272 жыл бұрын

    Sirappana Pathivu

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thank you sis

  • @marimuthup8429
    @marimuthup84292 жыл бұрын

    Muthu mada swamy history podunga bro🙏🏻🙏🏻

  • @saravanankumar7655
    @saravanankumar76552 жыл бұрын

    Bro ramanathapuram district la muthukulathur la irunthu sikkal pora root melachirupothu thinnaiyira moorthi kovil irukku antha story podunga sir

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Noted. Thanks for the comment

  • @pmtvelladurai9817
    @pmtvelladurai98172 жыл бұрын

    Speak about திடியன் மலை மற்றும் கோவில் வரலாறு

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    sure bro. thanks

  • @mathavanmathan7990
    @mathavanmathan7990 Жыл бұрын

    Madurai Madhippunur munusamy temple history podunga

  • @MuthuKrishnan-nr9zk
    @MuthuKrishnan-nr9zk2 жыл бұрын

    அண்ணா பள்ளத்தூர் சோலை வளர்த்த அய்யனார் கதை போடுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @dhanushp7904
    @dhanushp7904 Жыл бұрын

    Bro ipa naangala entha vagaira keela varuvom amma vittu saamy munu swamy appa side kamatchi amman ipa naa entha vagaira keela varuva bro

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Appa veedu vakaiyara bro

  • @velsri6731
    @velsri67312 жыл бұрын

    Enga kulasami pekkaman👌👌👌👌👌

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Super bro

  • @aadhithraja4193
    @aadhithraja41932 жыл бұрын

    anna thoondill karuppasamy video podunga please sekaram

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Noted. Thanks for the comment

  • @lokeshrm3305
    @lokeshrm33052 жыл бұрын

    Anna 7 kallar nadu vepanoothu kallapatti ayyanar , vendikarupu Kovil patri video panunga..!

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @andisamy.c9334
    @andisamy.c93342 жыл бұрын

    அண்ணா விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் வரலாறு போடுங்க

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sorry bro. Nan unga ooruku oru naal vandha Nalla details gather panni sirappa poduren

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Hey bro. This Erichanatham temple is just 25 km away from my home. Unfortunately I couldn't visit there and collect the details. I will surely plan one day and make a video for Andi Samy annan :)

  • @SarvinSarvin-nf5oc
    @SarvinSarvin-nf5oc7 ай бұрын

    Pro karumattur koththala periya karuppu full histry pls🎉🎉

  • @kk-rv5xc
    @kk-rv5xc2 жыл бұрын

    Salem.. Veerakaran samy pathi... Story podunga bro

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure Kk. Thanks for the comment

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram5 күн бұрын

    எங்க மாரியம்மன் கோவிலயும் பறையர் தான் பூசாரி 😅😅

  • @karuppasamy5950
    @karuppasamy59505 ай бұрын

    தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் சாஸ்தா கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏

  • @user-ny3xn9ec9r
    @user-ny3xn9ec9r2 жыл бұрын

    ஐயா அப்படியே ஸ்ரீ வாலாந்தூர் ஆரியபட்டி கல்யாண சாமி கதை சொல்லுங்க

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the

  • @siva4169
    @siva41692 жыл бұрын

    Bro நல்லதங்காள் சாமி பாற்றி வீடியொ போடுங்க...☝🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Please watch in this link bro kzread.info/dash/bejne/fmiGztd8aNrPo6w.html

  • @siva4169

    @siva4169

    2 жыл бұрын

    @@UkranVelan tq bro

  • @skyjcreators1715
    @skyjcreators17152 жыл бұрын

    தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை, கடம்பாகுளம் பூளுடையார் சாஸ்தா கோவிலில் இருக்கும் வீரமணி - அனஞ்சி சுவாமி பத்தி வீடியோ போடுங்க அண்ணா. Pls anna 🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @arunmurugan2950
    @arunmurugan29502 жыл бұрын

    ஶ்ரீ ஐந்து வீட்டு சாமி வரலாற்றை பதிவிடுக

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Seekirame solren bro

  • @crazymealone5000
    @crazymealone5000 Жыл бұрын

    Bro namma keelakudi karrupu history sullunga bro

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure. Thanks for the comment

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm33002 жыл бұрын

    ஐயா பத்ரர தமிழ் KZread Channel Link didn't Open? Pls Help Me

  • @vishwa8836
    @vishwa88362 жыл бұрын

    Bro super valandur kku வாங்க ப்ரோ எங்க வரலாறு கேட்டு சொல்லுங்க plz

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the kind words :)

  • @pasupathistrawberry2617
    @pasupathistrawberry26172 жыл бұрын

    அண்ணே மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம்,மங்களரேவு ல இருக்க சின்னசாமி கோவில் வரலாறு பொடுங்க.. தேவர் கூட்டம் வகையறா கு பாத்தியப்பட்ட கோவில் 🙏🙏🙏🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @harijeeva7100
    @harijeeva71002 жыл бұрын

    Valathur tha motha Nadu bro..💯

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the information bro

  • @mahendrapandian1114
    @mahendrapandian11142 жыл бұрын

    அண்ணா, வாசமுத்து மந்திர மூர்த்தி (வீரபாண்டிய புலிகுளம்) வரலாறு போடுங்க!

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks for the comment bro

  • @user-xn7ej3yd6n
    @user-xn7ej3yd6n Жыл бұрын

    சுடலை ஆண்டவருக்கும் கருப்பனுக்கும் உள்ள தொடர்பு என்ன

  • @arjunraj8401
    @arjunraj84012 жыл бұрын

    பேக்காமன் kovil la pechi amman ku kovil iruka bro

  • @sivakarthick3699
    @sivakarthick36992 жыл бұрын

    Anna karumadhur nallakurumpa ayyar patri oru video podunga pls

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @sivakarthick3699

    @sivakarthick3699

    2 жыл бұрын

    Tq bro

  • @tamilnaduprivatecollegeadm6696
    @tamilnaduprivatecollegeadm66962 жыл бұрын

    Apparamattu onddimuniyappan story sollunga anna pls 🙏

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Noted. Thanks for the comment

  • @sureakutty1361
    @sureakutty13612 жыл бұрын

    Karur mavadi ramasamy (mavadiyan) Kovil varalaru podunga bro pls

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure Kutty. Thanks for the comment

  • @balabala839
    @balabala839 Жыл бұрын

    Navaladiyan varalaru podunga anna

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Noted. Thanks

  • @sureshsrshanmugam5232

    @sureshsrshanmugam5232

    Жыл бұрын

    Mohanur Kaaliamman &Navaladiyan story podunga

  • @UkranVelan

    @UkranVelan

    Жыл бұрын

    Sure bro. Noted

  • @ragusesankai6575
    @ragusesankai65752 жыл бұрын

    Anna kaduvamoorthi kathai podunka anna..plz

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @BalajiT-fx6yq
    @BalajiT-fx6yq10 ай бұрын

    ராக்காச்சியம்மன் பதிவு செய்யவும் சகோ

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb2 жыл бұрын

    கொல்லிமலை மாசி பெரியண்ணன் கோவில் மாசி அன்னகாமாட்சி வரலாறு போடுங்க....

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Masi periyanna samy History is in our channel bro. Please watch and comment

  • @sornamaliya.c7538
    @sornamaliya.c7538 Жыл бұрын

    1978 thiruvila exact date theriyumaa bro ungaluku

  • @user-uk4dj3ur7d
    @user-uk4dj3ur7d2 жыл бұрын

    Bro maasana karupasamy history podunga bro 🥺🙏🏻

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

  • @arunkumar-wy8sx
    @arunkumar-wy8sx2 жыл бұрын

    பதிவு அருமை நீங்க ஏந்த ஊா் சகோ

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Thanks bro. Nan Virudhunagar. Neenga endha oor?

  • @palaniyandi2587
    @palaniyandi25872 жыл бұрын

    நத்தம் மாரியம்மன் கோவில் வரலாறு podoga bro.. please

  • @UkranVelan

    @UkranVelan

    2 жыл бұрын

    Sure bro. Thanks for the comment

Келесі