கொழும்பில் வீட்டுத்தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்ட வீடு | Home Tour

Ойын-сауық

மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
****************
✅Facebook link - / anusan.padma. .
****************
Others videos link 👇👇
ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - • ஈழத்து தமிழர்களால் சாத...
இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - • இப்படி நடக்கும் என்று ...
அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - • அச்சு அசலாக பிரியங்காவ...
நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - • நம் நாட்டு நிலமைக்கு இ...
வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - • வேதனைகளை தாண்டி சிறிய ...
Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - • Puththi Ketta Manithar...
சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - • சிறு வயதில் பெற்றோரை இ...
#voiceofanushan #hometour #home #hometoursrilanka #tour #tourhouse #srilanka #Voiceofanushanvideo #rjanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
#skvlog #skvlogger #skvlogs

Пікірлер: 58

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 Жыл бұрын

    வாழத்தெரிந்தவர்கள் சிலர் பணத்தை வைத்தும் பஞ்சம்கொட்டுவார்கள் அழகு தமிழச்சியென்பதால் இரட்டிப்பு மகிழ்வு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    அழகான வீட்டை அழகாக வைத்திருக்கிறார்கள்! காணொளிக்கு நன்றி.

  • @FlS143
    @FlS143 Жыл бұрын

    ஏழைகளுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் 🙏

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 Жыл бұрын

    மாஷா அல்லாஹ் அழகான வீடு வாழ்த்துக்கள்

  • @patimajohn2894
    @patimajohn2894 Жыл бұрын

    அனூசன் உண்மைதான் ஒரு வீடு கட்டுவது எவ்வளவு கனவு அது நிறைவேறும் போது ஆனந்தம் நன்றாக வீட்டுத் தோட்டத்துடன் அழகாயிருக்கிறது என்னுடைய அமாவின் ஊருக்கு போனால் எல்லா பழங்களும் இருக்கும்[களுத்துறை]அனூசன்👍❤❤

  • @rajinis1671
    @rajinis1671 Жыл бұрын

    சூப்பர் தம்பி அழகான வீடு👌❤️😀

  • @mathidevi6221
    @mathidevi6221 Жыл бұрын

    Super 👌🏼 home 🏡 மூக்குத்திஅவரை என்று சொல்வார்கள்

  • @grakandee
    @grakandee Жыл бұрын

    அழகான மனை... 💖💖👍👍

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 Жыл бұрын

    Kiruba super vallthukkal

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Жыл бұрын

    Very nice & beautiful home.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Жыл бұрын

    Nice hause with nature 👌 greetings from Switzerland 🇨🇭

  • @joydeva6385
    @joydeva6385 Жыл бұрын

    Kiruba home it's very beautiful . I was live in Nugegoda 1999 year Rent house very beautiful home she also Tamil Jaffna different village . Nugegoda is very greenery place after moving to live in bambalapitiya Colombo 4 many years Now in UK . Home tower is every person dream home . All the best Anushan

  • @rythacreation6709
    @rythacreation6709 Жыл бұрын

    wow very nice. vera levella irukkuthu. iyatkai valankal atumaya irukkuthu. nan unkalinta voice ku periya fan. 🥰🥰

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Жыл бұрын

    Thamby before family big and relationship more now days family simoll relationship phone and TV , but they are keeping garden first great keep it up good

  • @vjeeva123
    @vjeeva123 Жыл бұрын

    மல்பெரி செடியிலிருந்து இலைகளை பறித்து உணவாக கொடுத்து தான் பட்டுப்புழுக்களை வளர்க்கிறோம் அந்தப் பட்டுப்புழு தான் பட்டுச்சேலைகளுக்கான நூல்களை பட்டு நூல்களை கொடுக்கிறது அந்தச் செடியில் சிறு சிறு பழங்கள் வரும் அது சுவையாக இருக்கும் நன்றாக பழுக்க வேண்டும் 👍

  • @sivalingam6729
    @sivalingam6729 Жыл бұрын

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்

  • @ayyaduraiayya7775
    @ayyaduraiayya7775 Жыл бұрын

    anushan , good man, akka good tamzhil very good akka akka good tamzhil. thank 👍👍👍👍👍🙏🙏🙏🙏 from india, Pondicherry.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 Жыл бұрын

    Super.... 💕💕💕💕💕👌👌👌👌Thanku anushan

  • @kanesk6935
    @kanesk6935 Жыл бұрын

    மாலை வணக்கம் தம்பி அடியேனும் யாழ்ப்பாணம் தா னுங்க. காங்கேசன் துறை .வீதியில் அமைந்துள்ள மனோகரா திரையர ங்குக்கு சமீபந்தில்தானுங்க எம் வீ டு அமைந்துள்ளதுங்க.- வைத்தீஸ் வர வித்தியாலயத்தில்தான் படித் தேன் நானுங்க. கொட்டடியில் இ ருந்து அனேகம் பேருங்க நம்ம வி த்தியாலயத்தில் படிச்சாங்க. என் னுடனும் படித்தாங்க. ராணி டீச்ச ர் (1969) என்பவரும் கொட்டடியில் வாடைக்குத் தங்கியிருந்து எம் பா டசாலையில்தானுங்க. இந்த அரு மையான காணொளியை .ஒளிப ரப்பியதுக்கு நன்றிங்க. பிரான்ஸ் 2022/8/6

  • @KaviKavi-ci4gy

    @KaviKavi-ci4gy

    Жыл бұрын

    Vaaltthkkal.arumai. thampi

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW Жыл бұрын

    Semma bro ❤️🇱🇰

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Жыл бұрын

    Sathik Home 🏡 tour excellent velogs tour excellent vedio..bro.congration

  • @rasikumarteniskanth6880
    @rasikumarteniskanth6880 Жыл бұрын

    Super mcn

  • @tharmekanindrarajan7426
    @tharmekanindrarajan7426 Жыл бұрын

    தம்பி உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்து நாட்டில் உள்ள அனைத்து விதமான விடயங்களை அறிந்து கொள்வேன்....... அண்மையில் நீங்கள் மிகவும் ஒரு கவலையாக பதிவு செய்து இருந்தீர்கள் . எனக்கும் அதுசற்று கவவலையாக இருந்தது இப்போது அந்த விடயங்கள் எல்லாம் சற்று விலகி இருக்கும் என்று நம்புகிறேன். இனிவரும் காலங்களில் வளமையாக நீங்கள் முதலில் பதிவு செய்த சுற்றுலா.. மற்றும் எமது மக்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல பதிவுகளை போடுங்கள் அந்த வகையில் பதிவகளை போடும் போது புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் அதை விரும்பி பார்பார்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை முறையை பின்பற்றிய பதிவுகளாக அமைந்துவிடும்... அன்புடன் சுவிஸ்சில் இருந்து இந்திரன்.....

  • @vijayamalinykrishnakumar8319

    @vijayamalinykrishnakumar8319

    Жыл бұрын

    £

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Жыл бұрын

    WOW SUPER BROTHER VOICE OF ANUSHAN WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI ❤ 🍁 🪴 🥭 🥝 🎈 ❤ 🍁 🪴 🥭 🥝 🎈 ❤

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 Жыл бұрын

    Super bro

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Жыл бұрын

    Nice home ❤️🥰

  • @santinisutheswaran1277
    @santinisutheswaran1277 Жыл бұрын

    Su ber thambi suber Haus

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Жыл бұрын

    Hi anusan super. Good house

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Жыл бұрын

    super video

  • @RSXXX229
    @RSXXX229 Жыл бұрын

    VG VLOG 👍. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Жыл бұрын

    🙏👏👏👌

  • @rubyvijayakumaran1883
    @rubyvijayakumaran1883 Жыл бұрын

    Nice home 👍👍🤩

  • @narainpathak4022
    @narainpathak4022 Жыл бұрын

    👍

  • @jeyasivanantharajah3304
    @jeyasivanantharajah3304 Жыл бұрын

    Super

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Жыл бұрын

    So beautiful house.

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын

    Woow super bro voice of Anushan your video very useful video bro well done keep itup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan nanndri oky bro 👍👨‍🦱👌🤝🤲🙏

  • @ThayaDaisy
    @ThayaDaisy Жыл бұрын

    Nice

  • @parakandiah8749
    @parakandiah8749 Жыл бұрын

    Hi Thambi, Very nice home. A thing of beauty is joy for ever. Wonderful interior design & decoration. Besides, the garden in the compound is useful. Owning a home like this by a Tamil diasporean is a common place .But owning a home like this by Tamil in SL is an exception.

  • @naliguru

    @naliguru

    Жыл бұрын

    There are many houses built like this in Jaffna. Actually Colombo also many Jaffna people built big houses also owning new apartments.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Жыл бұрын

    Alahana veedu anbaana manaivi amainthaale perinbame entra paadal ninaivukku varuhirathu.unmaiyil colombo il veedu onttu vaankuvatho kadduvatho mihavum kasdamaana vidayamthaan. Nallathoru veedu,nallathoru kudumbam.sirappaana video Vaalthukkal.👍👌❤🇨🇦

  • @kaviammu5104
    @kaviammu5104 Жыл бұрын

    Life with nature

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Жыл бұрын

    சிங்கள மக்கள் வெண்கலப் பொருட்கள் விரும்புவார்கள் தம்பி.

  • @babygirlsangels
    @babygirlsangels Жыл бұрын

    😊👋👍🌺

  • @nagarajahsellaiah2330
    @nagarajahsellaiah2330 Жыл бұрын

    👌👌👌👌🇩🇰

  • @user-qg8ql5rv7v
    @user-qg8ql5rv7v Жыл бұрын

    Ean bro hand cut panni irukkingka

  • @naliguru
    @naliguru Жыл бұрын

    Bro Anushan go to Jaffna and vadamarachi you will see many new houses built by JAFFNA TAMIL'S.

  • @aruragu2783
    @aruragu2783 Жыл бұрын

    பாம்பு தொல்லையை எப்படி சமாளிக்கிறார்

  • @gkphone3581
    @gkphone3581 Жыл бұрын

    "DON'T ACCUMULATE WEALTH IN THIS WORLD" (JESUS CHRIST)

  • @abiasher6703

    @abiasher6703

    Жыл бұрын

    God has blessed them....It is I who give you prosperity....by YHWH.💚💜💙💚💜❤💙💚💜❤

  • @mr.bulletexpress2508
    @mr.bulletexpress2508 Жыл бұрын

    Bro athu leeks ella rampai.

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 Жыл бұрын

    அனுசான் ஏன் உங்கள் கை வெட்டி இருக்கு . வெட்டினத பார்த்தாள் அனுசானுக்கு ஒரு லவ் ஸ்ரோறி இருக்கும் போல . பிளிஸ் சொல்லுங்க

  • @shanonshanon612

    @shanonshanon612

    Жыл бұрын

    ஆமா நானும் பார்த்தேன்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Жыл бұрын

    toddam vadyvaka kaddavillai

  • @sayanthanshinthulovestatus1381
    @sayanthanshinthulovestatus1381 Жыл бұрын

    Athu leeks illa rampai

Келесі