கொள்ளு குழம்பு கொள்ளு ரசம் இப்படி கொங்கு நாட்டு ஸ்டைல்ல செய்ங்க | Kollu Kulambu | Kollu Rasam
Жүктеу.....
Пікірлер: 54
@sekark.2914Ай бұрын
அக்கா எங்க ஊர் கோவையில் நல்ல மழை பெய்து வருகிறது நேற்று இரவுக் கூட வந்தது.மாலையில் மழை காலையில் வெயில் வெளுத்து வாங்குது. கோவையில் பெரும்பாலும் அரிசி பருப்பு சோறு செய்வோம்.
@rajibalu722523 күн бұрын
Arumai and porumai also perumai good
@priyarajeswaripriyarajeswa8518Ай бұрын
Correct a sonnenga, enga veetula Saturday kollu paruppu kadanju rasam vachu sappidu'vom. Nan coimbatore sowripalayam.
Пікірлер: 54
அக்கா எங்க ஊர் கோவையில் நல்ல மழை பெய்து வருகிறது நேற்று இரவுக் கூட வந்தது.மாலையில் மழை காலையில் வெயில் வெளுத்து வாங்குது. கோவையில் பெரும்பாலும் அரிசி பருப்பு சோறு செய்வோம்.
Arumai and porumai also perumai good
Correct a sonnenga, enga veetula Saturday kollu paruppu kadanju rasam vachu sappidu'vom. Nan coimbatore sowripalayam.
Correct madam naanga erode pakkam irrunthiam enga veedla same recipe ❤
நெய் சேர்க்ககூடாதுதேங்காய்என்னைசேர்கவும்
அருமை.
Good morning Hema ma super samayal,enga coimbatore special chenjadhu romba sandhoshama irukknga ma 😊❤️
Very healthy lunch... Super vlog madam
I am from coimbatore happy u made this recipe
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் தான் நல்ல இருக்கும்
Hi dear Hema! Tasty and very healthy recipe. Thanks dear ❤❤❤❤❤
Super akka
Excellent madam
Very nice recipes Mam!!
எங்க கோயமுத்தூர் பக்கம் சனிக்கிழமை கொள்ளு தான்
Super 👌
Super🎉
Super maa
Super sister.Theni Always wach your video s❤
Madam super😊😊😊😊😊😊
Nice recipe!!! What's the name of the rice?
In salemlla Tuesday & Saturday kottai kulambu seivom. Kottai means sundal black beans kulambu.
Super
Hi aaka very healthy lunch
🍅 Tomato thokku neengal saitha matheri saithan superb yga erunthathu sister ❤
Hi sister Amudha from Bangalore here heavy rain past 2 days nice recipe 😊😊❤❤
ammi kuzhavi enga kidaikkum?
Nanga sunday ana mutton chikken regular😂
Yanga ooruil saturday pachipaiyaru sister ❤
நம்ம கோயமூத்தூர் கீரை கடயல் செய்வாங்க
Extra kollu potta tomato add pannanuma ma puli poda vendama
Hi hema ma. Naanga erode la ippadithan kollu seivom hema ma....🎉
Yenga Oorla nalla mazhai
Hi mam how are you it is too nice mam
Nanga Saturday kotta kolampu than seiom
❤
Arasi parapu is also famous in coimbatore
Aunty rain inga kanniyakumari🎉
Akka nanga erode Inga nenga sona mari Saturday na kollu than
வெள்ளிக்கிழமை சாம்பார் தான்
Ethu yanna rice sister ❤
Amma eppadi erukinga maa
I'm karur amma yesterday nit rain ma today cloudly amma
🌥️🌥️
Good morning sister
Unga samayal always super
Today cloudy
Matta rice means keralarice
நாங்க தக்காளி சேர்க்க மாட்டோம் பருப்பு ரசம் இரண்டுக்கும் எங்க ஊரு பல்லடம். முயற்சி செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்
Good morning Hema Mam Super dish iam also APC college 94-97 maths Iam. Happy to say that I am your subscriber I won't miss any of your video ❤❤❤
Hi akka
மட்டைஅரிசி சாதம்எப்படி செய்வது சொல்லவும் 🙏
Cumbum sema mazhai recipe super
அம்மா இந்த கைபிடி வருக்கும் சட்டி எங்கே வாங்கினிர்கள்