Know when to Shutdown the World! Dr V S Jithendra

Knowing when to listen to the world and when to stop listening to opninion and following your convication is the single most important skill in today's world.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 154

  • @lkkaruna
    @lkkaruna Жыл бұрын

    Thanks. சமுதாயத்தின் எந்த வார்த்தைக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் எந்த வார்த்தைகளுக்கு நாம் மதிப்பு கொடுக்கக் கூடாது என்ற எதார்த்தமான சூழ்நிலையை மிகத் தெளிவாக விளக்கிய எனது சகோதரருக்கு மிகவும் நன்றி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தாங்கள் உளவவியல் ரீதியாக ஆற்றி வரும் பணி மிக உன்னதமானதாகும்

  • @suryadiary1392
    @suryadiary1392 Жыл бұрын

    மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் இருக்க எளிய வழி யாராவது நம்மை திட்டினால் சந்தோசம் கொள்ள வேண்டும் ஏனெனில் அவர்கள் நமது பாவ கர்மாக்களை எடுத்து கொள்கிறார்கள் இது பாலாஜி ஹாசன் சொன்னதுநாம் மற்றவரை திட்டினால் அவர்கள் பாவத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் என நம்பினால் மற்றவர் திட்டும் போது இப்போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கிறது நீங்களும் டிரை செய்து பாருங்கள்

  • @RajaniRajani-sg9ve

    @RajaniRajani-sg9ve

    Жыл бұрын

    Thank you

  • @sivasangari5987
    @sivasangari5987 Жыл бұрын

    இந்த தலைப்பு இந்த நிமிடத்தில் எனக்காகவே பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த பதிவு நன்றி சார்

  • @vishnuvarthan5063

    @vishnuvarthan5063

    Жыл бұрын

    Same feeling 🤣🤣🤣

  • @sarahdush6676

    @sarahdush6676

    Жыл бұрын

    Same feeling

  • @sasikala54

    @sasikala54

    Жыл бұрын

    Same enakum 😊

  • @karpagammanokaran4669
    @karpagammanokaran4669 Жыл бұрын

    வணக்கம்....போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்.கண்ணதாசன் அவர்கள்.பதிவிற்கு நன்றி

  • @ramakrishnan1464
    @ramakrishnan1464 Жыл бұрын

    எல்லா புகழும் ஒருவனுக்கே அது dr jidhendra அவருக்கே....

  • @sivasangari5987
    @sivasangari5987 Жыл бұрын

    சார் கோடான கோடி நன்றி. ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் இந்த மாதிரி நபர்கள் எல்லாம் நம்மள சுத்தி இருக்காங்கன்னு என் கணவரிடம் நான் பேசினேன் உங்களது வீடியோவின் மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. கோடான கோடி நன்றி

  • @rptelaya5349
    @rptelaya5349 Жыл бұрын

    எங்க சுத்துனாலும் கடைசில மனபிரச்சனை, பணபிரச்சனையில தான் சார் வந்து நிக்குது எல்லா பிரச்னையும்😬😌

  • @prabu5914

    @prabu5914

    Жыл бұрын

    Correct

  • @thilakavathis4537

    @thilakavathis4537

    Жыл бұрын

    பண பிரச்சினைய கூட சரி பண்ணிடலாம் போல. ஆனா இந்த மன பிரச்சினை இருக்கே! எப்போ இந்த மனசு தெளிவா இருக்கும், எப்போ குரங்கு மாதிரி மாறும்னு கொஞ்சம் கூட கணிக்க முடியாது.

  • @hemaharshivivaan723

    @hemaharshivivaan723

    Жыл бұрын

    Aama

  • @uruttunaenna
    @uruttunaenna Жыл бұрын

    சந்திர முகில் சம்மந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @senthila1801

    @senthila1801

    Жыл бұрын

    சார் இந்த மாதிரி சம்பந்தமே இல்லாம கமெண்ட் போடுறவங்களை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @neelsmoon
    @neelsmoon Жыл бұрын

    Thanks!

  • @paari3
    @paari3 Жыл бұрын

    LOV U LOV U LOV U LOV U LOV U LOV U LOV U LOV U நீங்க வாழறதால தான் பூமில மழை பெயுது நன்றி வணக்கம்

  • @kavinkumar.r1910
    @kavinkumar.r1910 Жыл бұрын

    சரியான நேரத்தில் உங்க வீடியோ.... நன்றி சகோ

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 Жыл бұрын

    Sir, the women development series poduga.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Жыл бұрын

    Good evening sir. Thank you so much sir for this video. 🙏💐

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 Жыл бұрын

    Thanks

  • @akilasr8006
    @akilasr8006 Жыл бұрын

    I learn I accept myself, I appreciate myself, I check myself my way of life is correct or not. So I am ha

  • @naturerule9321
    @naturerule9321 Жыл бұрын

    Sir எதோ ஒரு மன வலியில் இருக்காங்க அதில் பிறந்த கருத்துதான் இது ஒரு நல்ல சிந்தனை

  • @prabu5914

    @prabu5914

    Жыл бұрын

    May be 😔😔😔😔😔😔😔

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 Жыл бұрын

    Yeanal maraka mudiyatha oru vishiyam pona masam Nan work pana company la yeanoda manager yeana romba hurt pani yeana ahzha vechi yealarum santhosha patanga. No one supports me. But Nan yean work lam nala than panen. Even though i am very much experienced in multi feild. Now I resigned my job and for the past two months I am very much happy and no one hurts me also emotionally. Now I am focusing on my dad's business and doing well. Don't know where to share this so shared here. If some body sees this message reply me with your replies.

  • @thirugnanasambandam2387
    @thirugnanasambandam2387Ай бұрын

    Super Super, Sema Sema thalivaaa🎉

  • @niloarshi893
    @niloarshi893 Жыл бұрын

    This video gives a very clear attitude towards criticism....Thanks a lot bro...

  • @aadhilmowjoodpaintings1376
    @aadhilmowjoodpaintings1376 Жыл бұрын

    I love that “ Apdiningnaina “

  • @sathyasundarsathyasundar7275
    @sathyasundarsathyasundar7275 Жыл бұрын

    அருமையான வழிகாட்டி பதிவு . தனி மனித வழிகாட்டிக்கும் , உயர்வுக்கும் தகுந்த பதிவு . நன்றி 🙏🙏

  • @Parveensaleem784
    @Parveensaleem784 Жыл бұрын

    Today I came from driving class and I was very beaten up. The video I watched from it gives me confidence. Thanks sir

  • @arung8053
    @arung8053 Жыл бұрын

    One of the powerful topic with simplest way of explanation.. great sir ❤️

  • @gowthamjilla

    @gowthamjilla

    Жыл бұрын

    🙌

  • @karthikmohan136

    @karthikmohan136

    Жыл бұрын

    Yes true. He is very motivational person.

  • @lokeshdurai8418
    @lokeshdurai8418 Жыл бұрын

    Whenever watching your channel is the only time, I respect the technology. No other words for you... Ther may be so many people expert than you in your profession but for me you are always a step above them. That credit goes to your wonderful heart more than your Brilliant brain. 🙏🙏🙏

  • @vijayakanth1181
    @vijayakanth1181 Жыл бұрын

    Thank u sir ....whenever I feel uncomfortable ...I will start to watch you're any video ,it keep me tranquilizing ly.🙏🙏

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz Жыл бұрын

    Excellent explanation Sir

  • @indhuja.g5408
    @indhuja.g5408 Жыл бұрын

    Always my present situation coincides with ur video sir ,..like answer to my questions

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Жыл бұрын

    Thankyou very much Take it easy Life is crazy

  • @Pradee1995
    @Pradee1995 Жыл бұрын

    Most relatable stuff!! Thank you

  • @raman.deepak
    @raman.deepak Жыл бұрын

    This video also reminds of narcissist / narcissism and gaslighting. It'd be a great idea to make a short introductory video on that topic.

  • @eyekiller9742
    @eyekiller9742 Жыл бұрын

    மிக்க நன்றி ❤️🙏

  • @cinemaNews6404
    @cinemaNews6404 Жыл бұрын

    தேங்க்ஸ் டாக்டர் யூவர் கவுன்சிலிங் ❤️❤️❤️

  • @chandravedhaapcv6575
    @chandravedhaapcv6575 Жыл бұрын

    Thank you for timely msg.. 👍

  • @sivasiva-so4hd
    @sivasiva-so4hd6 ай бұрын

    Good

  • @vasanthkumar758
    @vasanthkumar758 Жыл бұрын

    Romba nall kalichi ungala vedio la pakrethu hpy ah iruku sir .....very useful vedio sir ....thank you sir...

  • @parameshkandan1096
    @parameshkandan1096 Жыл бұрын

    Thank you sir

  • @muralidhartraining
    @muralidhartraining Жыл бұрын

    With you every step of the way. Wonderful

  • @srigcreations8547
    @srigcreations8547 Жыл бұрын

    Romba thanks sir... Ungaloda vedio ennoda life la niraya changes a kondu wanduruku ❤️❤️💯👍

  • @shatreadersshatreaders5972
    @shatreadersshatreaders5972 Жыл бұрын

    Nice 👍

  • @jothilingam7668
    @jothilingam7668 Жыл бұрын

    நல்ல பதிவு அருமை சகோ

  • @parimalak2419
    @parimalak2419 Жыл бұрын

    Very good and 100 percent true message. Thank You Dr

  • @neelsmoon
    @neelsmoon Жыл бұрын

    thank you sir , I try to follow this. ( Itha ketkum pothu konjam kastamathan irukku, sila vishayangala relate pannum pothu]

  • @Deepakraj-rw4nk
    @Deepakraj-rw4nk10 ай бұрын

    Thank you sir.

  • @moorthyilamaran8491
    @moorthyilamaran8491 Жыл бұрын

    Thanks a lot sir ,for considering my request 😊🙏. This video gave me a clear idea on facing relatives.

  • @shameenak1213
    @shameenak1213 Жыл бұрын

    Yes, it's true sir, thank you so much 🙏

  • @ruban475
    @ruban475 Жыл бұрын

    Romba thankx bro

  • @vickykrishnan3986
    @vickykrishnan3986 Жыл бұрын

    Goal eduthu kashta patu achieve panrathu best ah or erukathu pothumnu nimathiya vallama

  • @rakeshkanna6946

    @rakeshkanna6946

    Жыл бұрын

    Both are 2 options to live. So it's ur wish to select what you want nothing wrong live ur life without(minimal) affecting others/nature

  • @rajeshkavi7525
    @rajeshkavi7525 Жыл бұрын

    Thank you and love you sir

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi4393 Жыл бұрын

    Thank you so much sir ❤️..

  • @thasleembarakalam4451
    @thasleembarakalam4451 Жыл бұрын

    Thank you sir👏

  • @ramyacsteacher2090
    @ramyacsteacher2090 Жыл бұрын

    Amazing topic sir...thanks for sharing this. ❤️🤩

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Жыл бұрын

    Thank you for guiding

  • @gopalkannan4934
    @gopalkannan4934 Жыл бұрын

    Thank you so much.

  • @AI_Coder_
    @AI_Coder_ Жыл бұрын

    Thank you

  • @radhakrishnansubramaniam722
    @radhakrishnansubramaniam722 Жыл бұрын

    Very inspiring and motivational

  • @user-bw8vs2en1j
    @user-bw8vs2en1j Жыл бұрын

    Thanks brother great 🙏All the best 🤝👍

  • @NiflaHasny-ox2rv
    @NiflaHasny-ox2rv Жыл бұрын

    Thanks sir...❤

  • @jaskutty748
    @jaskutty748 Жыл бұрын

    Super sir ❤ in hard times these truths lessons eases my heart,tqsm

  • @vinothmuthuramu1074
    @vinothmuthuramu1074 Жыл бұрын

    ❤️❤️ thank you

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 Жыл бұрын

    Thanks sir 🙏.

  • @anumakeupartist4860
    @anumakeupartist4860 Жыл бұрын

    Thnq🥰

  • @platha8630
    @platha8630 Жыл бұрын

    Thank you for the video sir

  • @sajuking0685
    @sajuking0685 Жыл бұрын

    Good sir. thanks

  • @karthickk1524
    @karthickk1524 Жыл бұрын

    💞💯thank you so much sir 💯💞

  • @saravananedayarpalayamrama3623
    @saravananedayarpalayamrama3623 Жыл бұрын

    அருமை

  • @vickykrishnan3986
    @vickykrishnan3986 Жыл бұрын

    2:34 lonely feel kandipa kodukuthu😓

  • @Vika-lm8fr
    @Vika-lm8fr Жыл бұрын

    Thank you bro..

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 Жыл бұрын

    Thankyou sir...

  • @divyasreemanikandan9952
    @divyasreemanikandan99524 ай бұрын

    Superb

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Жыл бұрын

    Super sir Now current generations people Expecting my thought thinking is Good my option is perfect Its some time opposite person he can't Accepting

  • @blessingsvideos9001
    @blessingsvideos9001 Жыл бұрын

    Thanks. Sir

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Жыл бұрын

    Thank you 🙏🇲🇾

  • @anandann6415
    @anandann6415 Жыл бұрын

    Good 👍 Dr you always in relax how?? So world not watching me? Emotional state is our weakness.reaction.but ?????

  • @SnehalathaAvinash
    @SnehalathaAvinash9 ай бұрын

    Such a nice video

  • @ManiKandan-tg3di
    @ManiKandan-tg3di Жыл бұрын

    TQ sir for this video...🔥

  • @ruban475
    @ruban475 Жыл бұрын

    Thanks bro

  • @Tamiloutdoors
    @Tamiloutdoors Жыл бұрын

    Dr.jithendra sir economic inflation pathi video podunga sir

  • @KalaiVani-uo7pw
    @KalaiVani-uo7pw Жыл бұрын

    Really super enaku set agum 10000000% true for me...

  • @prakashbalasubramaniam957
    @prakashbalasubramaniam957 Жыл бұрын

    Well side bro … absolutely true

  • @Sugumarg91
    @Sugumarg91 Жыл бұрын

    Thanks man

  • @mathivannan3009
    @mathivannan3009 Жыл бұрын

    Thanks sir 💐

  • @nasurullaj8702
    @nasurullaj8702 Жыл бұрын

    Vera lvl thalaiva

  • @Saraswati652
    @Saraswati652 Жыл бұрын

    Sir video pakama cament petuten 👌athuum. Avangaluku pidicavainga jeiyeca. Matumtha paratuvainga

  • @karthick73
    @karthick73 Жыл бұрын

    Thank you anna

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 Жыл бұрын

    Good information anna.🙂

  • @chandrasaravanan7719
    @chandrasaravanan7719 Жыл бұрын

    Thanks anna.

  • @shivaguru2475
    @shivaguru2475 Жыл бұрын

    Ugly damn truth 🤠. Most needed topic of the hour 👍

  • @RajaEdits3525
    @RajaEdits3525 Жыл бұрын

    Dear sir unga video very useful sir

  • @kirthigathanasekaran991
    @kirthigathanasekaran991 Жыл бұрын

    Well said

  • @ScienceTalkWithManoj
    @ScienceTalkWithManoj Жыл бұрын

    Please discuss about talk to action ratio. Thank you.

  • @sivamathi8025
    @sivamathi8025 Жыл бұрын

    Sir please give us a video , how we define a hero. You already give us assurance to give one video for talking about heroism.please give you tube video for heroism .

  • @prabhu5032
    @prabhu5032 Жыл бұрын

    Super sir

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Жыл бұрын

    Super bro

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு உரை நன்றி

  • @vasanthselvan7258
    @vasanthselvan7258 Жыл бұрын

    Hi sir, i find ur content relatable and educating. Do u offer personal sessions and is it affordable.

  • @sindhud5395
    @sindhud5395 Жыл бұрын

    Nice sir

  • @Mr_Senthil
    @Mr_Senthil Жыл бұрын

    Underated vdo🔥

  • @rahmanetto8660
    @rahmanetto8660 Жыл бұрын

    Thank you sir 🤍

  • @beyourself3815
    @beyourself3815 Жыл бұрын

    👍👍

  • @jeyakumararumugum1997
    @jeyakumararumugum1997 Жыл бұрын

    Super