டீக்கடை கீரை வடை🔥| Tea kadai keerai vadai | Spinach vadai in tamil|Evening snacks |Tea kadai kitchen
Тәжірибелік нұсқаулар және стиль
டீக்கடைகளில் போடப்படும் பலகாரங்களில் மிக முக்கியமான வடை கீரை வடை. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் இந்த அரைக்கீரையை சேர்த்து மாவோடு கலந்து படையாக சுடும் போது அந்த வடை நல்ல சுவையாக வரும்.
மாலை நேரங்களிலும் மழை நேரங்களிலும் தேநீர் குடிக்கும் பொழுது இது போன்ற ஒரு வடையை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையாக இருக்கும்.
இன்றும் நம்முடைய வீடியோவில் அது போன்ற ஒரு சுவையான கீரை வடையை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
#keeraivadai #vadai #teakadaivadai #eveningsnacks #teakadaisnacks #teakadaikitchen #vadairecipeintamil #keeraibonda #keerairecipes #keerai #vadairecipe #teatimesnacks #besteveningsnacks #eveningsnacksintamil @TeaKadaiKitchen007
Пікірлер: 106
Good recepie
எளிமையான உங்கள் பேச்சு விளக்கம் வீடியோக்கள் உணவு வகைகள் அனைத்தும் அருமை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது சிறப்பு
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Super keeravadai receipe
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thank you
Super vadai
ஆரோக்கியமான கீரை வடை சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thanks and welcome mam 😊
சிறப்பு.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Sema brother keerai vadai spr spr. Sema tips. Tempting. Tku brothers.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
welcome mam 😊😊
Ennakku romba piditha recepie anna thank you for your video 🍬🍬🍬
@TeaKadaiKitchen007
4 ай бұрын
welcome sister
In vellore , they use kasini keerai .. also called as bonda keerai. Indha keerai oil kudikadhu
Super mass anna
டீக்கடை கீரை வடை செய்து காட்டியமைக்கு நன்றி. super keep it up
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி நண்பரே 🙂
Vera level. Very simple recipe. Super
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you very much
அருமையான பலகாரம்! நன்றி ஐயா!
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி நண்பரே
Super sir. very nice
@TeaKadaiKitchen007
4 ай бұрын
So nice of you
Arumai, Aasuthrenga...
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி சகோ
Tasty and sooper
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you so much
This is good recipe and easy prepare. Super.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you so much 🙂
சூப்பர்.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
வடை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா, மேலும், உங்கள் இருவருடைய குரலும் அருமையாக உள்ளது, சகோதரர்கள் என நினைக்கிறன்👍👏👌👌
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றிகள்🎉🎊🎉🎊
உங்கள் கடலை மாவு போண்டா செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி 🎉
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றிகள்🎉🎊
Anna. Your recipe explanation respect for everyone great🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you so much 🙂
Super anna. Thank you 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Welcome
Truly a very unique recipe, so nicely explained. Superb
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thanks a lot
சூப்பர் விளக்கம் வாழ்கவளமுடன்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றிகள்🎉🎊
Super.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you
இயல்பான தமிழ் வாடை சுவையான கீரை வடை
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Super
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thanks
👌👌👍👌👌
Heathy vadai ennake try panren
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super
நன்றி அண்ணா
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
அண்ணாஉங்கசமையால்சூப்பர்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Yummy!
@TeaKadaiKitchen007
2 ай бұрын
So good!
👌👍🤝👏
Super!!! Paruppu oora vechu arachu seyyum keerai vadai um panni kaatunga plsss!! Thank you!!
@TeaKadaiKitchen007
4 ай бұрын
kandipa podurom
Uncle edu keerai pokoda. thatti pottutu vadai nu soldrenga
Thanks
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Welcome
❤
❤😍😋
@TeaKadaiKitchen007
4 ай бұрын
😍🥰😊☺
👌bros.paalak keerai use panlama bro?
@TeaKadaiKitchen007
4 ай бұрын
பாலக்கீரை தண்ணீர் விடும். அதனால் அதன் தன்மை மாறும்
Much expected recipe, Thanks all
@TeaKadaiKitchen007
4 ай бұрын
You are most welcome
❤❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
4 ай бұрын
😍🥰😍
கீரை வடை //THIS RECIPE IN DIF STILE
@TeaKadaiKitchen007
4 ай бұрын
welcome
It's really a good healthy snack ❤ like it 🙏🏻🙏🏻🙏🏻
Keerai bonda recipe try sir That also tasty snack
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Ok thank you
Your shop addres
Vadai paruppil pannalama
@TeaKadaiKitchen007
4 ай бұрын
yes
Murungai keerai la vadai podalama annan
@TeaKadaiKitchen007
3 ай бұрын
yes.
Ellam seireenga.naanga ketta vengaya bonda poda maatengureenga
@TeaKadaiKitchen007
4 ай бұрын
போட்ருவோம் சகோ
சகோ நீங்கள் போடும் அனைத்து வீடியோ பார்த்துறுவென் அருமை மேலும் bakery எல் போடும் பப்ஸ் ,chicken rool, katlet, bread rool, போன்ற snacks video போடுங்க brother
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Ok kandipa
@kumarmuthu6355
4 ай бұрын
நன்றி சகோதரரே..
மைதாசேர்க்ஙனகாமல்செய்யலாமா.தம்பி.நன்றி.வணக்கம்.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
seyalam
மைதா மாவு skip பண்ணலாமா?
@TeaKadaiKitchen007
Ай бұрын
yes panikalam
Murungai keerai use pannalama anna???
@TeaKadaiKitchen007
4 ай бұрын
try pannalam
இவ்வளோ நாள் எங்க போன கீரை வடை? நாக்கில் எச்சில் ஊறுது.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
😃😄😄😁
Why maida
@TeaKadaiKitchen007
4 ай бұрын
taste nalla irukum. size panrathuku nalla irukum
@jayashreebhaskar3162
4 ай бұрын
Will it become soft after sometime
கடலை பருப்புல செய்யலமா
@TeaKadaiKitchen007
4 ай бұрын
seiyalam
@vijayalakshmib4406
4 ай бұрын
😊
Sonething u doing n eaning money