கிருஸ்துவத்திற்குள் புரையோடிப் போன சாதியம் - சகோதரர்.அகத்தியன் வருத்தம் | Pastor Agathiyan Interview

கிருஸ்துவ மதத்திற்குள் தொடரும் சாதிய பாகுபாடு மற்றும் தவறான அணுகுமுறைகளை சாடும் சகோதரர்.அகத்தியன் அவர்களோடு ஒரு நேர்காணல்
'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?' என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள 8015075070 (Whatsapp எண்)
#agathiyan #tamilchristianmessage #aransei
வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் -யை Subscribe செய்யுங்கள் மற்றும் Like, Share & Comment செய்யவும்!
Thirumavalavan Interview : • ”பாஜகவினர் கூலிக்கு பொ...
Aransei நேர்காணல்கள் : kzread.info?list...
A political Sattire Show from Aransei
அரசியலாவது ஐ கோர்ட்டாவது
Episode 1 : • A political Satire Sho...
Episode 2 : • kamal hassan Special |...
Episode 3 : • A political Satire Sho...
Episode 4 : • political satire | Raj...
Series of Explainer Videos about various socio-political issues
பகுத்தறி 01 : • GST politics explaine...
பகுத்தறி 02 : • NEET RESULTS 2020 | Po...
பகுத்தறி 03 : • VIJAY SETHUPATHI DAUGH...
பகுத்தறி 04 : • Governor தாமதத்தால் 7....
follow our social media accounts for further updates:
website: www.aransei.com
Facebook: / aransei
Twitter: / aransei
Instagram: / aran.sei

Пікірлер: 986

  • @gracephilip2188
    @gracephilip21882 жыл бұрын

    சகோ.அகத்தியன் போன்று தைரியமாக பேட்டி கொடுக்க வேறு எவர்க்கும் துணிச்சல் இல்லை.

  • @RajKumar-eh2gi

    @RajKumar-eh2gi

    2 жыл бұрын

    Mathew orutharu irukaruuu avarum pakalam

  • @ashokbackiaraj1195
    @ashokbackiaraj11952 жыл бұрын

    இந்து சமுதாயத்தில் சாதியை ஒழிக்க எத்தனையோ பேர் வந்தார்கள் ஆனால் கிருத்துவத்தில் ஜாதியை ஒழிப்பதற்காக இவர் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ronnieabraham2656

    @ronnieabraham2656

    2 жыл бұрын

    Who bro.....

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    2 жыл бұрын

    @@ronnieabraham2656 பத்மா முதலியார்

  • @wlvl8136

    @wlvl8136

    2 жыл бұрын

    கேரளாவுல அப்படி தான் பொத்திகிட்டு போகவும்

  • @vigneshdurai2972

    @vigneshdurai2972

    2 жыл бұрын

    கிறிஸ்தவத்துல சாதியை ஒழிக்க ட்ரை பண்றாரு. சரிதான். ஆனா இவரும் மதத்தை பரப்புர வேலையத்தான் செய்றாரு 🤔🤔 😭😭

  • @elumalaimari4782

    @elumalaimari4782

    2 жыл бұрын

    ¹

  • @DevaDeva-zo9cl
    @DevaDeva-zo9cl2 жыл бұрын

    கிறிஸ்தவத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய சகோ. அகத்தியன் அவர்களுக்கு நன்றி.Praise the lord

  • @jeromesubashsingh
    @jeromesubashsingh3 жыл бұрын

    100percent I support Agathiyan Brother.... May Jesus bless you!! Even I am from tuticorin...

  • @jkrajamani1930

    @jkrajamani1930

    2 жыл бұрын

    moses and david will punish him

  • @devilgodgamingff9010

    @devilgodgamingff9010

    2 жыл бұрын

    @@jkrajamani1930 why?

  • @selvautube

    @selvautube

    2 жыл бұрын

    @@jkrajamani1930 Do you really think Moses & David was given powers by God to punish?

  • @jkrajamani1930

    @jkrajamani1930

    2 жыл бұрын

    @@selvautube bcoz he left his native God's for morey and praising Arabic Goda

  • @mahakannan5053
    @mahakannan50533 жыл бұрын

    நல்ல முயற்சி அகத்தியன் சார் ,, நுட்பமான நெறியாள்கை மகிழ்நன்

  • @rvijayanand1979

    @rvijayanand1979

    Жыл бұрын

    சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @gnanamashok2769
    @gnanamashok27693 жыл бұрын

    பைபிள்பிள்ள சாதியில்ல!!ஆனால் கிருத்துவத்தில் சாதி உண்டு!!

  • @rajeshtnindia6509

    @rajeshtnindia6509

    2 жыл бұрын

    பைபிலிலும் சாதி உள்ளது "என் சமூகம் எல்லாருக்கும் முன்னால் செல்லும்"

  • @Olivia-sl5tz

    @Olivia-sl5tz

    2 жыл бұрын

    @@rajeshtnindia6509 samoogam means presence of God.

  • @sahadnoaf21

    @sahadnoaf21

    2 жыл бұрын

    என்னது பைபிளில் சாதி இல்லையா? முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கலாம் ஆனால் இமயமலை....

  • @fasfku3131

    @fasfku3131

    2 жыл бұрын

    @@sahadnoaf21 any proof.?

  • @sivaramsivaram4299

    @sivaramsivaram4299

    2 жыл бұрын

    @@fasfku3131 சமாரியன் என்பவன் தாழ்த்தப்பட்டவன் பைபிள் சொல்கிறது

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g3 жыл бұрын

    ஜாதி வாரியாக எந்த ஒரு கடவுளும் மனிதரைப் படைத்து இருக்க மாட்டார் மனிதன் தன் வசதிக்காக சாதிகளாகப் பிரித்து வைத்துக் கொண்டான்.

  • @MrNavarajan

    @MrNavarajan

    3 жыл бұрын

    அப்ப கையில்லமல் காலில்லாமல் படைகப்பது கடவுளா ?

  • @bdp3066

    @bdp3066

    2 жыл бұрын

    @@MrNavarajan kai kaalukum jaathikum enna sambantham? Arivaali... Varnasramam is not caste . It's a division of labour.. According to varnasramam If I'm a soldier I'm a Kshatriya born in shoulder, Then my brother may become a doctor he is doing a service based business so he could be a vaisya.. If my son is becoming a priest he could be a Brahmin for he is serving through his counseling and service to God. This is varnam not jaathi.. True varnam in Vaishnava religion.. Then according to purananooru there is no caste which we have now in tamil community except paraiyar community. Read purananooru.. then u will know that ella jaathiyum manithanal uruvaakappattathu.. Manithanaal maatriyum kollapattathu..

  • @pichaimanijayaraman6695

    @pichaimanijayaraman6695

    2 жыл бұрын

    @@MrNavarajan it is not by god It our mistakes and at the time of pregnancy some kinds of food and medicine not to consume If consumed said types of children born

  • @mohamednazeer157

    @mohamednazeer157

    2 жыл бұрын

    @தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை எங்களுக்குள் திருமணம் நடப்பது உங்களுக்கு தெரியுமா ? அதுபோல உங்களுக்குள் திருமணம் நடக்குமா ?

  • @Rtztips4u

    @Rtztips4u

    2 жыл бұрын

    @தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை edu yellam vamsangal ,,,gateillai

  • @cpselvam1
    @cpselvam13 жыл бұрын

    மதமும் வேண்டாம். ஜாதியும் வேண்டாம். மனிதனாக இருப்போம்.

  • @Aara_Aia

    @Aara_Aia

    2 жыл бұрын

    🤝🤝

  • @sree-gj6uj

    @sree-gj6uj

    2 жыл бұрын

    அப்படிலாம் இருக்க முடியாது. இந்து மதம் தான் எங்க இந்தியாவுல இருக்கனும். மற்ற மதம் இங்கே கிடையாது. இது எங்க இந்துஸ்தான்.

  • @tvltamilpasanga

    @tvltamilpasanga

    2 жыл бұрын

    @@sree-gj6uj இந்துனு ஒன்னே கிடையாது முட்டால்

  • @tvltamilpasanga

    @tvltamilpasanga

    2 жыл бұрын

    @@sree-gj6uj மனிதமே உன்மை

  • @subramanijanarthanan4784

    @subramanijanarthanan4784

    2 жыл бұрын

    @@tvltamilpasanga Narikku koota kootam errukku manithanukku ...?

  • @dinakaran4863
    @dinakaran48633 жыл бұрын

    I am an Atheist, but I love listening to Agathiyan Speech. Like wise Sugi Shivam. They are Intellectuals. They accepts science not Disbelives or superstitious practices.

  • @s.vinothjohnprakash5957

    @s.vinothjohnprakash5957

    3 жыл бұрын

    But agathiyan believes world was created by God

  • @dinakaran4863

    @dinakaran4863

    3 жыл бұрын

    @@s.vinothjohnprakash5957 Adhu avaroda nambikai... He is not like Hindutuva frauds imposing Parpanism and caste in human life, he just opposite, no caste and believe in God. I like his abolition of caste. Belief is personal, I don't bother, but caste is injurious to society

  • @s.vinothjohnprakash5957

    @s.vinothjohnprakash5957

    3 жыл бұрын

    @@dinakaran4863you told"" he accept science i.e accordingly to science world created.. This he wont accept .. that only i told

  • @gajatamilan6342

    @gajatamilan6342

    2 жыл бұрын

    I am also atheist but I love listening to Arjun Sampath speech. Evvalavu nagaimuran illa .intha mathiri uruttellam neraiya pathachu samy

  • @dinakaran4863

    @dinakaran4863

    2 жыл бұрын

    @@gajatamilan6342 Ama Ama Arjuna Mama accepts science la... Nee *mbu... I said "Na"mbu

  • @sathyamoorthi540
    @sathyamoorthi5402 жыл бұрын

    Mr. Agathiyan sir, Who is the greatest warrior of Christianity. 🙏🙏🙏⚘⚘⚘

  • @jkrajamani1930

    @jkrajamani1930

    2 жыл бұрын

    arjun and david

  • @kvasudevan7575

    @kvasudevan7575

    Жыл бұрын

    அன்பு வேறு உயர்வுதாழ்வு வேறு அன்பு காட்டலாம் முடியும் அடிமை அடிமைதான் அவன் ஒப புக் கொள்ளும் வரை அன்பு காட்டலாம் துன்புறுத்தப் போவதில்லை விடுதலையும் இல்லை எஜமான் அடிமை இடையே அன்பு இதுக்கலாம் அடிமை அன்புடன் போராட வேண்டும்

  • @gkkbjd
    @gkkbjd2 жыл бұрын

    anchor show some respect to guest. Pastor Agathiyan is so humble in answering questions.

  • @MrSabarigireesh

    @MrSabarigireesh

    2 жыл бұрын

    The host should give him some time to explain the exact points what Mr. Agathiyan suppose to tell... Interrupting him often aren't a good thing .. Mr. Magizhnan.. Better learn new things.

  • @rbkrbk8267

    @rbkrbk8267

    2 жыл бұрын

    If Christianity is pure ..then during the period when British ruled India ....they should not have tortured people nor killed people... 😂

  • @gkkbjd

    @gkkbjd

    2 жыл бұрын

    @@rbkrbk8267 sir, seek christ not christians. Follow what bible taught not the people

  • @drithi123
    @drithi1232 жыл бұрын

    Brilliant interview. Hats off to brother Agasthiyan for have even attempted against the severe stigma in Christianity. Interviewer was sharp and sensible too.

  • @rvijayanand1979

    @rvijayanand1979

    Жыл бұрын

    சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @hentryanthony2537
    @hentryanthony25373 жыл бұрын

    இது அருமையான உரையாடல் , இது போல பல உரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

  • @messieeveara7206

    @messieeveara7206

    3 жыл бұрын

    இவன் பிராடு

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    3 жыл бұрын

    நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு சகோ அகத்தியன் அவர்களை அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @dassdass771
    @dassdass7713 жыл бұрын

    மதமும்சாதியும்நமக்குவேண்டாம் மனிதகுலத்தைபிரிக்கும் எந்தமயிறும்வேண்டாம்

  • @SR-be1is

    @SR-be1is

    2 жыл бұрын

    True

  • @vishnusan3249

    @vishnusan3249

    2 жыл бұрын

    Dravidam caste ventuma

  • @kirubhaharanfredric2854

    @kirubhaharanfredric2854

    2 жыл бұрын

    Yes

  • @user-ke4fd5xx6o
    @user-ke4fd5xx6o3 жыл бұрын

    நல்ல தலைப்பு இப்படி எல்லோரையும் பேட்டி எடுங்க அப்போதான் மக்களுக்கும் தெளிவு பிறக்கும் ஜாதி ஒரு வன்கொடுமை

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    3 жыл бұрын

    நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @dawudibnuisa1134

    @dawudibnuisa1134

    2 жыл бұрын

    நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் ! ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம் ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம் கர்த்தருடைய பிள்ளைகள்! நாம் நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤ ஒரே மக்கள்! நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்! தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு?? உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு? நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு?? தேவையில்லை! நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்! இயேசுவின் வழிவை பின்பற்றி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்! நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்! போலியாக வாழாதீர்கள் மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏 தேவன் ஆசிர்வதிப்பாராக ! ஆமேன் நன்றி

  • @porkaipandian8373
    @porkaipandian83732 жыл бұрын

    தன்னை போல் பிறரை நினைப்பவர் ஏசுவின் கொள்கையை அறிந்தவர் புரிந்தவர் தெரிந்தவர்

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan76012 жыл бұрын

    திருச்சி மாநகர warehouse பகுதியில் இன்றளவும் இரு கல்லறை முறை தான் . தலித் மக்கள் கல்லறை தனியாகவும் மற்ற உயர் சாதி மக்கள் கல்லறை தனியாகவும் தான் உள்ளது. கல்லறைக்கு இடையே மிகப்பெரிய சுவர் எழுப்பபட்டுள்ளது. இதுவே சாதி ஒடுக்கமுறையின் மிகப்பெரிய வடிவம்

  • @praveennathm8989
    @praveennathm89893 жыл бұрын

    உன்னை போல பிறனை பேசி என்று சொன்ன இறைமைந்தன் இயேசுவின் கொள்கையை அகத்தியன் அவர்கள் அந்த நெறியாளரிடம் காண்பிக்கிறார் மகிழ்ச்சியாக உள்ளது தேவ நாமம் மகிமையடையட்டும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @tnpsc8762
    @tnpsc87622 жыл бұрын

    அகத்தியன் ஒரு சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @maheshwarin7600

    @maheshwarin7600

    2 жыл бұрын

    Agathiyan brother correct takaa thaan pesuranga🙏 well said brother 🙏Amen 🙏

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma42463 жыл бұрын

    Agathiyan simply hats off

  • @porkaipandian8373
    @porkaipandian83732 жыл бұрын

    அண்ணா உங்கள் பணி சிறக்கட்டும் மன நிறைவான வாழ்த்துகள்

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-72 жыл бұрын

    Anchor should Have some patience.. he should wait to hear his answer fully..

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh15332 жыл бұрын

    Through your ministry God is cleansing His church, I believe brother. May God strengthen you much more.

  • @sabirahmed8232
    @sabirahmed82323 жыл бұрын

    அனைவரும் ஆதமின் மக்களே , மக்கள் அனைவரும் சமம்.

  • @tvltamilpasanga

    @tvltamilpasanga

    2 жыл бұрын

    ஆதம் இல்லை ஆதாம் பைபிலில் சொன்ன பெயர்

  • @user-hp8eq2zn1k

    @user-hp8eq2zn1k

    2 жыл бұрын

    @@tvltamilpasanga இஸ்லாமியனும் கிறிஸ்துவனும்ஆதாவின் பிள்ளைகள்,

  • @tvltamilpasanga

    @tvltamilpasanga

    2 жыл бұрын

    @@user-hp8eq2zn1k 😂😂😂

  • @tvltamilpasanga

    @tvltamilpasanga

    2 жыл бұрын

    @@user-hp8eq2zn1k ஆதாம்🤫

  • @King-fq4me

    @King-fq4me

    2 жыл бұрын

    @@tvltamilpasanga ஆடம் என்று தான் ஆங்கில பைபிளில் உள்ளது.

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar84292 жыл бұрын

    Excellent deliberations. Mainly the interviewer’s questions are meaningful and show his knowledge

  • @josephraj4934
    @josephraj49343 жыл бұрын

    அகத்தியன் அவர்கள் சரியாக சொன்னீர்கள் அருமை விளக்கம் அருமை அருமை அருமை அருமை நன்றி அகத்தியன் ஐயா

  • @manickaraj2454
    @manickaraj24543 жыл бұрын

    காணிக்கை தருவேன் னு சொல்லி இந்த புத்தகத்தை கொடுங்க சகோ எல்லா ஊழியகாரனும் இந்த புத்தகத்தை வாங்க மக்களிடம் சொல்லுவாங்க திரு அகத்தியன் அவர்கள் முயற்சி பாராட்டதக்கது

  • @manickarasump6321

    @manickarasump6321

    2 жыл бұрын

    Ennoda Pera innaikkuthan naney pakren

  • @mediamanstudio5977
    @mediamanstudio59773 жыл бұрын

    இன்றைக்கு மிக அதிகமாக பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக்கொள்பவர்கள் நாடார்கள். * நாடார் கிறிஸ்துவர்கள் என்று கூறிதான் மணமேடை விளம்பரங்களே தருகிறார்கள். * சி.எஸ்.ஐ. பிரிவில் நாடார்களே அதிக டாமினேட் உள்ளது.

  • @danielbrown121

    @danielbrown121

    2 жыл бұрын

    Unmaiii

  • @jumbojumbo8484

    @jumbojumbo8484

    2 жыл бұрын

    உன் திட்டம் ஒருநாளும் பாதிக்காது

  • @jumbojumbo8484

    @jumbojumbo8484

    2 жыл бұрын

    நீ நெல்லை மாவட்டம் பக்கம் வந்திராத ஜாக்கிரதை

  • @davidtennyson4355

    @davidtennyson4355

    2 жыл бұрын

    What's wrong in it

  • @user-sz3ig1xr4v

    @user-sz3ig1xr4v

    10 ай бұрын

    அவரவர் மதத்திலும், சாதி யிலும் பற்றுதல் கொள்வது அவர்களின் உரிமை. ஆனால் சாதி மத வெறி இருத்தல் கூடாது. சாதி கலப்பு திருமணங்களை அனைத்து மதத்தினரும் பெரியோரும் ஆதரிக்க வேண்டும்.

  • @padmar3130
    @padmar31302 жыл бұрын

    Mr.Agastian sir super speech👌👌👌💐💐👍

  • @sunild2504
    @sunild25043 жыл бұрын

    Praise the Lord Brother Amen hallelujah

  • @joyjasline3428
    @joyjasline34283 жыл бұрын

    All Glory belongs to our Lord Jesus Christ. Respected Brother, God bless you for Lord is with you always Super n Best, Well-done 🙏🙏

  • @rvijayanand1979

    @rvijayanand1979

    Жыл бұрын

    சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk2 жыл бұрын

    Fabulous sir... respect you.

  • @victoriaantony6717
    @victoriaantony67173 жыл бұрын

    Jesus always stood by the side of poor, marginalized and outcaste

  • @ksilambarasi3472

    @ksilambarasi3472

    2 жыл бұрын

    பணக்கார நல்லவர் பக்கம் இருக்கமாட்டாரா?

  • @mohanpillai7551

    @mohanpillai7551

    2 жыл бұрын

    Jesus stood by the poor and outcast in the middle east. Not across the world. Church made him a global crusader.

  • @sheebaalwin1643
    @sheebaalwin16433 жыл бұрын

    Speech Arumai Agathiyan sir... 👏🏼👏🏼👏🏼

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi2 жыл бұрын

    இணை ஆசிரியர் அவர்களுடைய பக்குவப்பட்ட நேர்காணல் வாழ்த்துவதற்கு உரியது. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்

  • @sgunasekaran2597
    @sgunasekaran25972 жыл бұрын

    மிக மிக அற்புதமான சந்திப்பு மிக அழகாக கேள்வியை வைத்தீர்கள் நன்றி

  • @dhayanithi4448
    @dhayanithi44482 жыл бұрын

    இவர் சொல்வது 100/100 உண்மை

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha37882 жыл бұрын

    கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும். கிறி்தவர்கள் பிசி எம்பிிசி எஸ்சி எஸ்டடி என்ற சாதி மக்கள் அனைவரும் உள்ளாா்கள். எனவே கல்வி நிலையங்களில் இடஒதுககீடு முறை கொண்டு வர வேண்டியது சமூக நீதி. ரோஸ்டா் முறை அமுல் படுத்த சகோ. அகத்தியன் குரல் கொடுக்க வேண்டும்.

  • @skrskr1217
    @skrskr12173 ай бұрын

    மதத்தை மட்டும் வளருங்கள் ஜாதியை வளர்காதீர்கள் என்பதே இவர் கூறுவது. நல்ல கருத்து

  • @masildajasmine7541
    @masildajasmine75412 жыл бұрын

    உங்கள் முயற்சி ஜெயிக்க ஜெபிக்கிறேன் வாழ்த்துகிறேன்

  • @kandasamy5452
    @kandasamy54522 жыл бұрын

    நீங்கள் உண்மையை பேசுகின்றீர்கள் உங்கள் சமய நெறி மீதும் பக்தியும் மரியாதையும் பிறக்கின்றது

  • @aneenaezra2017
    @aneenaezra20172 жыл бұрын

    He is a scholar how dare you questioning him? Come on AGATHIYAN SIR WE SUPPORT YOU

  • @user-nh1wg7xj3x
    @user-nh1wg7xj3x2 жыл бұрын

    மகிழ்நன் மிகச்சிறந்த புரிதல் வாழ்த்துக்கள் நண்பரே

  • @adhavan7837
    @adhavan78373 жыл бұрын

    Where we can get agasthiyan book

  • @socialjustice6351
    @socialjustice63513 жыл бұрын

    மகிழன் நீங்க கேள்வி கேக்கிறீங்க ஆனா அகத்தியன் பதிலை நீங்க cut பண்ணி இருக்கீங்க போல....

  • @messiahtamil450

    @messiahtamil450

    2 жыл бұрын

    No. Agathiyan could not answer his questions.

  • @vivekanandan14367

    @vivekanandan14367

    2 жыл бұрын

    அகத்தியனுக்கே தான் நாடார் என்ற சாதிப்பெருமை உள்ளதை அவருடைய பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் முதலில் தான் சாதியற்றவன் என்று அறிவியுங்கள், அதன் பிறகே சாதியற்ற சமுதாயம் உருவாக பாடுபடுங்கள். தாழ்த்தப்பட்ட மக்களை பட்டியலின மக்கள் என்று குறிப்பிடுங்கள். நாடாரே தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பதை உங்கள் பிரசங்கங்கத்தில் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்.

  • @sindhuvn966

    @sindhuvn966

    2 жыл бұрын

    @@vivekanandan14367 அவர் நாடார் இல்ல அவர் ப்ராமின், அவரோட மற்ற வீடியோ பாருங்க

  • @vivekanandan14367

    @vivekanandan14367

    2 жыл бұрын

    @@sindhuvn966 இது என்னடா..புது புரளியாயிருக்குது..

  • @jebaruban9562

    @jebaruban9562

    2 жыл бұрын

    @@vivekanandan14367 avaru naadarum illa pramanarum illa .. Pirappal Kerala muthaliyar entru azhaikapadum pirivai saarnthavar .. nalla manithar . Nanum avarudaiya sontha oorai sarnthavan .

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs12373 жыл бұрын

    Revelation 1:18 [18]I am the living one! I was dead, but now I am alive for ever and ever. I have authority over death and the world of the dead.

  • @sasee1974
    @sasee19742 жыл бұрын

    பேட்டியின் கடைசி பகுதி மிக யதார்த்தமான கேள்வி, இயேசுவின் மரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நடந்தது.மிக அருமையான எளிமையான விளக்கம் நன்றி ஐயா

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh15332 жыл бұрын

    Jesus Christ is special because HE has fulfilled more than 100 prophesies that were foretold by the old testament prophets 400 - 1500 years before HE was born concerning HIS birth, life, ministry, death and resurrection. More than that HE gives joy and peace to those who believe HIM which nobody else /nothing can give other than Jesus. He is the Healer too.

  • @dayatec
    @dayatec2 жыл бұрын

    Nowadays no religion is pure. All are refined and they accepted only few things that they want and consider themselves as pure christian,Islam or Hindu. God is love, love is god. Maximum Spread love and stop hatred between us.

  • @bluepeopletamil8255
    @bluepeopletamil82552 жыл бұрын

    Hats off to you ayya agathiyan♥️♥️♥️

  • @manimugesh9470
    @manimugesh94703 жыл бұрын

    ஜாதி மணிதன் இறக்கும் போது அதுவும் இறந்துவிடூம் ஆத்துமா விளையேறப்பெற்றது எனவே ஆத்துமா வை ஜீவனுக்குள் வழிநடத்துவதைமுழுபெலத்தோடேசெயலாற்றிடும்படிக்கு தாழ்மையுடன் அகத்தியன் அவர்கள்ளிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et2 жыл бұрын

    பிறவிக் குருடனுக்கு கண்களை யார் கொடுத்தது மரித்தோரை உயிரோடு எழுப்பியது யார் இந்தியாவில் வாழ்ந்த எந்த மனுஷனால் அதை செய்ய முடிந்தது யார் வேணாலும் போதனை செய்யலாம் உயிரோட எழுப்ப முடியாது இயேசுகிறிஸ்து அதை செய்வார் இன்னைக்கும் அற்புதங்கள் நடக்குது

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar34023 жыл бұрын

    சார் நீங்கள்தான் உண்மையாக கிறிஸ்தவர்.

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    3 жыл бұрын

    நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @RajKumar-eh2gi

    @RajKumar-eh2gi

    2 жыл бұрын

    @@Christians_United_For_Christ naan jaathiyatra hindu

  • @DrRamasubbu
    @DrRamasubbu3 жыл бұрын

    Anchor is very clear and correct

  • @angelsujithafernando5685
    @angelsujithafernando56852 жыл бұрын

    மருத்துவர் நோய் அற்றவர்க்கன்று நோய்யுற்றவர்கே .பாவிகளையே மீட்க வந்தவர்.பொன்னைபுடமிடுவது போல நம்மையும் புடமிடுபவரே நம் ஆண்டவர்

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan37452 жыл бұрын

    Christianity is a marketing religion Whatever religion one follows, no escape from hardship in the life Christianity gives solace for the time being etc

  • @udhayabanu6814
    @udhayabanu68142 жыл бұрын

    Agasthian brother thoughts ate intellectual. I used to listen to his speech.

  • @victoriaantony6717
    @victoriaantony67173 жыл бұрын

    Super anchor!!! Atleast he had read the Bible

  • @maheshiyer5672
    @maheshiyer56722 жыл бұрын

    I am hindu.. but first time am seeing good valued Christian . Agattian

  • @dawudibnuisa1134
    @dawudibnuisa11342 жыл бұрын

    ஒருவர் முன்பு எந்த சாதியில் இருந்தாலும் பரவாயில்லை! ஆனால் அவர் தேவனிடத்தில் வந்துவிட்டால் அவர் கிருத்தவர் கிருத்தவர் மட்டுமே ❤ இப்படி நாம் அனைவரும் மாற வேண்டும்! அது தான் உண்மையான கிருத்துவ பிள்ளைகளுக்கு அழகு ❤ நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் ! ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம் ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம் கர்த்தருடைய பிள்ளைகள்! நாம் நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤ ஒரே மக்கள்! நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்! தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு?? உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு? நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு?? தேவையில்லை! நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்! இயேசுவின் வழிவை பின்பற்றி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்! நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்! போலியாக வாழாதீர்கள் மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏 தேவன் ஆசிர்வதிப்பாராக ! ஆமேன் நன்றி!

  • @rajaa7760
    @rajaa77602 жыл бұрын

    பாதிரியார்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டார் இந்த அகத்தியன் ஐயா.!

  • @udhayaudhaya-yf3eq
    @udhayaudhaya-yf3eq3 жыл бұрын

    Sir pastor அகத்தியன் பேசுறது கட் பண்ணி போடுறீங்க.

  • @muthukumar-rn1ku
    @muthukumar-rn1ku2 жыл бұрын

    அய்யா இந்த புத்தகம் வாங்க பணம் அனுப்பி வைத்தேன் இன்னும் புத்தகம் வரவில்லை என்னை தொடர்பு கொள்ளவும்

  • @premaemi6104
    @premaemi61042 жыл бұрын

    Real God' s people never see caste ,christians Mr. Agathian is 100% correct JESUS is with u always .Thank u bro🙏

  • @27Vasanthi
    @27Vasanthi3 жыл бұрын

    Anchor was awesome & very steady in argument. Sirappu

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil25263 жыл бұрын

    நெறியாளர் அருமை வாழ்த்துக்கள்

  • @rajaraa7860

    @rajaraa7860

    3 жыл бұрын

    👏👍 Nice

  • @kettavan.nallavan3692

    @kettavan.nallavan3692

    3 жыл бұрын

    👍👍👍👍👍

  • @maheshwarin7600
    @maheshwarin76002 жыл бұрын

    Mr Agathiyan brother excellent speech and excellent warrior in christianity🙏Amen 🙏

  • @activeant155
    @activeant1552 жыл бұрын

    அகத்தியன் அவர்கள் சொல்வது போல குணாதிசையாம் வளரும் இடம் சரியான. விளக்கம் தான் நன்றி

  • @annej4272
    @annej42723 жыл бұрын

    No one can force someone to accept Christ... Even if they force (like what many people think), the person cannot stay in Christ when they face problems in life... So it is a person's individual divine experience and decision to accept Christ. So no one is forcing on anyone and no one should force also...

  • @craigslist1323

    @craigslist1323

    2 жыл бұрын

    Very easy to cheat people and convert. Stupid shit like Jesus sent you this money, Jesus saved your child's life (with help of missionary hospital). Lot of bullshit

  • @Manoj-gr1wg

    @Manoj-gr1wg

    2 жыл бұрын

    @@craigslist1323 Do you say Divine healing from cancer is a stupid thing?? There are people who got divine healing from Jesus with proof of medical reports.(from different diseases) Even Bollywood star Hirithik Roshan got divine healing from Jesus.Search Hirthik Roshan's testimony in youtube. World's richest athelete heard God's voice.Search for Manny Pacquiao testimony. Many poor people also heard God's voice.Search for Jesus testimonies in youtube. Rich and poor people have one thing in common.And that is God. You may know some small things and call it stupid.It shows that you probably did not know the biggest miracle that Jesus did to people and you don't know the whole Bible and you don't know the whole Christianity. Go and learn those things,then you speak about Christ or Christianity. Or else you're half-baked person who knows little but nothing about Christianity trying to criticize Christianity.

  • @Manoj-gr1wg

    @Manoj-gr1wg

    2 жыл бұрын

    @@craigslist1323 Most of the people are not aware of Last days and its signs. You will hear of wars and rumors of wars, but see to it that you are not alarmed. Such things must happen, but the end is still to come.7Nation will rise against nation, and kingdom against kingdom. There will be famines and earthquakes in various places. Mathew 24 : 6-7 Wars and news of wars : 1.Israel and Palestine 2.Corona(bio-war) Famines -North Korea and Economic recession of all countries due to corona. Earthquakes-Indian Ocean and Indonesia ,China earthquake,Rajasthan,Ladakh,panama,seirra,california and many . When I shut up the heavens so that there is no rain, or command the locust to devour the land, or send pestilence among my people, 2 Chronicles 7:13 Locusts and pestilence (corona) among people happened in 2020. The highlight is its all happening simultaneously. Everything is happening at same time.

  • @n.raveendranonthiriyar5352

    @n.raveendranonthiriyar5352

    2 жыл бұрын

    @@Manoj-gr1wg Why divine power spared covid? So many south Korean Christians died after attending church ? Healing touch ?

  • @Manoj-gr1wg

    @Manoj-gr1wg

    2 жыл бұрын

    @@n.raveendranonthiriyar5352 You don't understand Bible well brother. Death in a sense is just a promotion to Heaven.

  • @josephraj4934
    @josephraj49343 жыл бұрын

    Welcome அகத்தியன் ஐயா

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu2 жыл бұрын

    என்னை பொருத்தவரை தன் மனச்சாட்ச்சியை விட எதுவுமே பெரிதல்ல!

  • @RajKumar-xg6sf
    @RajKumar-xg6sfАй бұрын

    Keep it up sir, my congratulations to your true journey.

  • @commentsdeleted9448
    @commentsdeleted94483 жыл бұрын

    Nice conversation Magizhan 👍...

  • @vijayaragavanr4459
    @vijayaragavanr44592 жыл бұрын

    Jesus cannot able to protect himself from death. How can he protect his followers. If anyone know it please explain I will change my comment.☺

  • @nagaikumaresan2396

    @nagaikumaresan2396

    2 жыл бұрын

    Jesus Christ willingly gave His life,he predicted his death while he was living and preached it . His death was a shameful crucifixion which he took inorder to save mankind from eternal death which is hell. Not only His death is remarkable His resurrection after death gives hope to all those who believe in Him. Dying a horrible death is not the end of His chapter.His resurrection proved He's God and whoever believes in Him can have eternal life.As he has boldly stated I'm the way, the truth and the life. He had commanded his followers to love your neighbours as they love themselves,this commandment from Him shows there's no difference between men and all are equal.

  • @crmvasu3880
    @crmvasu38803 жыл бұрын

    மீண்டும் அவரிடம் நேர்காணல் செய்வோம் என்று கூறினீர்கள் ஆவலாக இருக்கிறேன் எனக்காக ஒரு

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel97542 жыл бұрын

    அகத்தியன் புக் வேணும் எப்படி வாகங்குவது

  • @dysonashok
    @dysonashok3 жыл бұрын

    மகிழ்நன் Bro 🖤 அறிவார்ந்த கேள்விகள்.வாழ்த்துக்கள்

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    3 жыл бұрын

    நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @vinothmohan9695
    @vinothmohan96952 жыл бұрын

    கிறிஸ்தவத்தில் உள்ளவர்கள் சாதி பார்ப்பது பாவமே.....

  • @sathishking5010

    @sathishking5010

    Жыл бұрын

    தமிழ்நாட்டுல 99% சாதி பார்க்கும் கிறிஸ்த்தவர்தான் இருக்கிறார்கள்..ஏதோ ஒரு மூலையில் 1% மட்டுமே சமத்துவமார்க்கம்.

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi2 жыл бұрын

    Bro Agathiyan good👍👍 super speech

  • @roshinigeethi6407
    @roshinigeethi64072 жыл бұрын

    Mohan celebrated all his family weddings in 3 star and 5 stars.

  • @nizwadeen1170
    @nizwadeen11703 жыл бұрын

    Arumai

  • @davidselvanayagam7541
    @davidselvanayagam75413 жыл бұрын

    Bro Augathian Good effort

  • @Christians_United_For_Christ

    @Christians_United_For_Christ

    3 жыл бұрын

    நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!

  • @godfather3480

    @godfather3480

    2 жыл бұрын

    @@Christians_United_For_Christ அருமையான கிறிஸ்தவ மதம் .ஏசு வின் கொள்கையில் நாங்கள் ஒன்றை கடைசி வரை மீறுவோம்.அது தான் நாடார் என்ற வார்த்தை. இதை அடக்குமுறைக்கு பயன்படுத்த மாட்டோம்.கடவுள் இதற்கு தண்டனை கொடுத்தாலும் பறவாயில்லை. எங்கள் குழந்தைகள் அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மதம்,கொள்கை பரப்புவோம். சுயநலம், அடக்குமுறை, பொறாமை, பேராசை இதை அழிப்போம். இதற்கு நாங்கள் எதை வேண்டுமானாலும் இழப்போம். .இது எங்கள் தாத்தா பிராமணர்களுக்கு போட்ட சபதம்.

  • @voice2712
    @voice27122 жыл бұрын

    The Bible doesn't talk about caste because the society in which Jesus lived didn't have that problem

  • @jerick_clkz

    @jerick_clkz

    2 жыл бұрын

    Is it.... Purajathi pennidam yesu thaneer vaangi kudithar. ... Purajathi soldier udaya magalai gunapaduthikurar Ena neengal vasikavilayo

  • @msamueldavid
    @msamueldavid3 жыл бұрын

    நேர்காணல் சிறப்பு.. நெறியாளர் ஆளுமையும் சிறப்பு.. ஆனால் அகத்தியன் அவர்கள் அருமையாக விளக்கம் கொடுக்கும் சில காரியங்களை வெட்டி (cut செய்து) இருப்பது சரி இல்லை

  • @RameshKumar-rp4et

    @RameshKumar-rp4et

    2 жыл бұрын

    Yes

  • @MR-zv6fg
    @MR-zv6fg3 жыл бұрын

    அகத்தியன் ஐயா சொல்வது சரி சாதி தேவையில்லை

  • @kumbubumbu

    @kumbubumbu

    2 жыл бұрын

    அகத்தியன் ஐயர் (கிறிஸ்தவ ஐயர்) சொல்வது சரி சாதி தேவையில்லை

  • @dawudibnuisa1134

    @dawudibnuisa1134

    2 жыл бұрын

    நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் ! ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம் ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம் கர்த்தருடைய பிள்ளைகள்! நாம் நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤ ஒரே மக்கள்! நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்! தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு?? உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு? நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு?? தேவையில்லை! நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்! இயேசுவின் வழிவை பின்பற்றி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்! நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்! போலியாக வாழாதீர்கள் மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏 தேவன் ஆசிர்வதிப்பாராக ! ஆமேன் நன்றி.

  • @parthiban9062
    @parthiban90622 жыл бұрын

    Still motivating to spread christianity in name of abounding Caste. But no one is still not accepting the other belief of people

  • @KHRCN
    @KHRCN2 жыл бұрын

    Vera level interview. 👌👌👌

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs12373 жыл бұрын

    And he rose from the dead and lives for ever.....

  • @jalajaukraperuvazhuthi2357

    @jalajaukraperuvazhuthi2357

    3 жыл бұрын

    உன்னை திருத்த முடியாது

  • @kiranjosepr6398

    @kiranjosepr6398

    3 жыл бұрын

    Paithiyangla

  • @shidar16
    @shidar163 жыл бұрын

    Magizhan questions are damn sharp

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs12373 жыл бұрын

    Matthew 28:16-20 [16]The eleven disciples went to the hill in Galilee where Jesus had told them to go. [17]When they saw him, they worshipped him, even though some of them doubted. [18]Jesus drew near and said to them, “I have been given all authority in heaven and on earth. [19]Go, then, to all peoples everywhere and make them my disciples: baptize them in the name of the Father, the Son, and the Holy Spirit, [20]and teach them to obey everything I have commanded you. And I will be with you always, to the end of the age.”

  • @pravinrajpaul1811
    @pravinrajpaul18112 жыл бұрын

    Sir I never grew with caste and I never had it in my mind. May be I had the privilege, that my parents taught me and with my enlightenment in the path of seeking.. I love the religion because of the love message the religion preaches, and this is the message it has been founded upon through Christ. You can clearly see this transformation of jewism to christianity in Bible. But I cannot ignore the fact that my fellow Christians had that privilege of not growing in caste because of their tradition, which I had in terms of ignoring caste. I promise my next generation will not be in the caste path, but love path of "love all as you love yourselves". I like and respect what Agathian sir says, but its a casual transformation of the new Christians from their respective culture and background, the actual message is love and love only.

  • @RoadRevz
    @RoadRevz3 жыл бұрын

    Father Jehath Gaspar kitta idusamthama kelvi yelupungal Mr.mahilnan

  • @elangovan1988
    @elangovan19883 жыл бұрын

    அவரிடம் கிறுத்துத்தில் புரையோடி போயிருக்கும் சாதியை பற்றி விரிவாக பேசவேண்டும்

  • @thayapams4715

    @thayapams4715

    2 жыл бұрын

    Agathiyan is a fraud and fake preacher.

  • @karikalanravi621
    @karikalanravi6212 жыл бұрын

    கிருத்தவ பெயர் ஆரம்பத்தில் இருந்தே அழைக்கப்பட்டு இருந்தால் அதையே எல்லாரையும் கூப்பிட வைப் பதிலும், உண்மையை சொல்வதிலும் ஏன் குற்ற உணர்வு வரவேண்டும்

  • @eaglevts
    @eaglevts Жыл бұрын

    Me as a Christian have to say the fact that Christians must learn humanity. Christians promote their own will and wishes on others. Even pastors misuse others. People now are very clever and we have to stand together to fight against these senseless people, instead of accusing Christianity.

  • @sheebaalwin1643
    @sheebaalwin16433 жыл бұрын

    Aransei, Thank you for the interview and video

  • @akbarhussain7166
    @akbarhussain71663 жыл бұрын

    Good one magizhnan..

  • @lavakusa7896
    @lavakusa78962 жыл бұрын

    I Bless Anchor in Jesus Christ Name

  • @RajKumar-xg6sf
    @RajKumar-xg6sfАй бұрын

    Nice message sir 🎉

  • @clayberry
    @clayberry3 жыл бұрын

    Anchor u need to speak with respect to humans irrespective of their religion though ur questions r good.

Келесі