அன்னபூரணியிடம் அரசியல்வாதிகளே சென்று ஆசிர்வாதம் வாங்குவாங்க,- Moongil Adigalar, Agathiyan, Maniammai

அன்னபூரணியிடம் அரசியல்வாதிகளே சென்று ஆசிர்வாதம் வாங்குவாங்க., - Moongil Adigalar, Agathiyan, Maniammai
#MoongilAdigalar #Agathiyan #Maniammai #TheVishanHour
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 214

  • @umesh_francis
    @umesh_francis2 жыл бұрын

    Agathiyan is full of knowledge ❤️

  • @savedchristian4754
    @savedchristian47542 жыл бұрын

    மனிதருக்கு தேவை மனித அன்பல்ல மனித பாவங்களின் தண்டனைகளை சிலுவையில் சுமந்த இயேசுவின் அன்பு.

  • @John-hz1xd

    @John-hz1xd

    2 жыл бұрын

    இயேசுவின் அன்பைப் பற்றி சொல்லும் எல்லோருமே சாதி பைத்தியங்களாக இருக்கிறார்களே விக்டரு.....

  • @savedchristian4754

    @savedchristian4754

    2 жыл бұрын

    @@John-hz1xd ஏ ஜானூ, அழகான, ஊனமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரரே கூமுட்ட.

  • @John-hz1xd

    @John-hz1xd

    2 жыл бұрын

    @@savedchristian4754 உங்களுக்குள் சாதி உணர்வு இருப்பதால்தான் இப்படி ஆதங்கப்படுகிறீர்கள். கடவுள் உங்ளை சாதி உணர்விலிருந்து விடுவிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @savedchristian4754

    @savedchristian4754

    2 жыл бұрын

    @@John-hz1xd உங்களுக்கு தங்கள் சாதிக்குள் திருமணம் செய்பவர்களை கண்டால் பொறாமை. மற்றும் உங்கள் அவல நிலையை மாற இயேசுவை நம்பாமல் பிற சாதி பெண்கள் பிறகால் அலைகிறீர்கள். அதான் போலி கிறிஸ்தவரே நீங்கள் உளருகிறீர்கள். மனந்திரும்பவும்.

  • @Koduran

    @Koduran

    9 ай бұрын

    ❤❤❤

  • @ananthakumar5706
    @ananthakumar57062 жыл бұрын

    மதங்கள் எதுவாக இருந்தாலும் மனிதம் வளரட்டும்.

  • @vizdam9537
    @vizdam95372 жыл бұрын

    Agathiyan thoughts 👌

  • @user-bt3ie7tw2j
    @user-bt3ie7tw2j2 жыл бұрын

    My fav agasthiyan 🤗 Great human 😘😘😘

  • @S.devi9994
    @S.devi99942 жыл бұрын

    அகத்தியன் ஐயா சூப்பர்.

  • @cheerup9135
    @cheerup91352 жыл бұрын

    Agathiyan pastor is honest meanwhile am hindu kula theivam vazhipadu udaiyavan

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi2 жыл бұрын

    Agathiyan brother super👍 speech...

  • @isaorjesus1370
    @isaorjesus13702 жыл бұрын

    Super meaningfull talk agathiyan he is clear 👌👌👌

  • @dineshs5812
    @dineshs58122 жыл бұрын

    நானும் ஒரு கிறீஸ்தவன் தான். சிடி வைத்து குணமாக்க முயல்வது மூடத்தனம். ஏற்றுக்கொள்ளவே முடியாது.

  • @pedwinselvaraj7908

    @pedwinselvaraj7908

    2 жыл бұрын

    இதை சுகம் பெற்றவர் அல்லவா கூற வேண்டும் . உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது மூடத்தனம் தான்

  • @dineshs5812

    @dineshs5812

    2 жыл бұрын

    @@pedwinselvaraj7908 உங்களை மாதிரி மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும்வரைக்கும் இப்படிப்பட்ட பாஸ்டர்கள் திருந்தவே மாட்டார்கள். நானும் 30 வருடங்களாக கிறீஸ்தவ சபைகளுக்கு செல்கிறேன். அநேக பாஸ்டர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் கள்ள போதகர்கள். அவர்கள் கிளைம் (claim) பண்ணும் அற்புதங்கள், அடையாளங்கள், செய்யும் கூத்துக்கள் மத்த மதத்தவர்களையும் முகம் சுளிக்க வைக்கும். காணிக்கை என்ற பெயரில் கூத்துகளுக்கு அளவேயில்லை. இதற்கு உங்களை போன்ற விசுவாசிகளும் உடந்தை.

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    @@dineshs5812 கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். குணமானதா என்று அந்த வகையில் அந்தம்மாவிடம்தான் கேட்கவேண்டும். Pedwin சொல்வது தவறு அல்ல.

  • @dineshs5812

    @dineshs5812

    2 жыл бұрын

    @@Love-is-Supreme இதெல்லாம் பக்கா நடிப்பு என்று கூட தெரியாத அளவுக்கு நீங்கெல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள். வீடியோவை மறுபடியும் பாருப்பா. அது நடிப்பா இல்லையா என்று தெரியும். இதுக்கு CBI தேவையில்லை.

  • @etheexcellent8151

    @etheexcellent8151

    2 жыл бұрын

    @@pedwinselvaraj7908 Kannadi ya tiruppuna eppadi auto start aagum? Antha joke maathiri irukku!😂😂😂

  • @kesavamurthy1143
    @kesavamurthy11432 жыл бұрын

    Pas. Agathian sir, me too your opinion side. God is with you,,bless you

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr2 жыл бұрын

    பயனுள்ள விவாதம் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jayamuthuraj1
    @Jayamuthuraj12 жыл бұрын

    சித்தர் கூறிய ஆன்மீகத்தில் உள்ள பகுத்தறிவின் விளக்கங்கள் அருமை

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @ganapathimuruganmurugan891

    @ganapathimuruganmurugan891

    2 жыл бұрын

    @@Love-is-Supreme unakku bagavath கீதை venum na sollu nan free ya kudukkuren

  • @-ulagaiarivom9537
    @-ulagaiarivom95372 жыл бұрын

    சித்தர் மூங்கிலடியார் ஐயாவின் கருத்துக்கள் அருமை..👌

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @victornaren1217

    @victornaren1217

    2 жыл бұрын

    I loved his point

  • @ponraj2236

    @ponraj2236

    Жыл бұрын

    என்னது சித்தரா? இந்த குரூப்போட தலைவர் 1978 ல் மேலூர் கொட்டாம்பட்டியில் ஊர்மக்களின் கவனிப்பை கூறமாட்டான் பிராடுகார பய

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar2 жыл бұрын

    சுவாரஸ்யமா போகிக்கொண்டிருக்கிறது. பொதுவெளியில் இத்தகைய விவாதற்கு தன்னை உட்படுத்திய இரு மதத்தை சார்ந்தவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

  • @deepanamaran
    @deepanamaran2 жыл бұрын

    Wonderful conversation... People from opposite poles ultimately merges in one point... That point is "மனிதம்". That's Tamilnadu.. proud to be a Tamilian, Dravidian.

  • @etheexcellent8151

    @etheexcellent8151

    2 жыл бұрын

    Religions are made to protect humanity and to regulate corrupt ppl! When Adharma outweighs Dharma, ppl kill the very humanity for religion!

  • @user-qx5ku5vo9e

    @user-qx5ku5vo9e

    2 жыл бұрын

    தமிழன் என்று செல்லு. இல்லாத திராவிடம் ஏது

  • @hanp2183
    @hanp21832 жыл бұрын

    Agathiyan sir... wow

  • @sanasemi5114
    @sanasemi51142 жыл бұрын

    Unnai nesipadhu pol piranayum nesi. Good sentence

  • @deepanamaran
    @deepanamaran2 жыл бұрын

    When maniammai started the conversation, I thought she might not handle these jambavaans, but her points are very specific and perfect. She never missed a word. She is so matured and knows how to take a conversation smooth with others and steady in her point. That's really great.

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior50892 жыл бұрын

    அருமை நிஜ மனிதர்களை கொண்டு விவதம் நடத்தியதிற்க்காக

  • @user-tt3hn4td6w
    @user-tt3hn4td6w2 жыл бұрын

    Questions ellam clear ah irunthathu vishan sir very nice 😎👍 without hurting any particular religions

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i2 жыл бұрын

    Only here for because of akathiyan sir...

  • @REJOICE_
    @REJOICE_2 жыл бұрын

    Agathiyan 🔥

  • @vizdam9537
    @vizdam95372 жыл бұрын

    Soundz like an intellectual discussion … the only reason is there is not any Sanghi in the panel .. thanks galatta for inviting the wise crew ..

  • @buffdude446
    @buffdude4462 жыл бұрын

    மூங்கில் அடியார்,மணியம்மை சிறந்த அறிவான பேச்சு.. இரு வேறு துருவம் அருமையான பேச்சு எந்த பக்கம் செல்லவேண்டும் என்பது அவரவர் முடிவு.

  • @veeramani3906
    @veeramani3906 Жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தோழர் மிஷன்

  • @peterfrancis135
    @peterfrancis1352 жыл бұрын

    These kinds of Inter-faith dialogue is very much needed for better society .... Worth watching!!

  • @christyjane8284
    @christyjane82842 жыл бұрын

    Beautiful and meaningful discussion. Respect you all as a normal human being.

  • @rammohan1712
    @rammohan17122 жыл бұрын

    என்னை படைத்த கடவுளுக்கும், எனக்கும் நடுவில் எந்த மயிறானும் எனக்கு தேவை இல்ல. நான் படைத்தவனை வணங்க இரத்தமும் சதையும் சீழ்யும் உள்ள மனித ஜென்மம் நடுவில் எனக்கு எதற்கு. என்னை படைத்தவனுக்கு தெரியும் எனை எப்படி வழி நடத்துவது என்பது. நான் எந்த மததத்து சாமியாரையும் நம்புவது இல்லை. தன்னை கடவுளாக காட்டி கொள்பவர் அனைவரும் பிராடுதான்.

  • @harsith844
    @harsith8442 жыл бұрын

    Agathiyan🔥

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Жыл бұрын

    Excellent convention.

  • @asanjai7212
    @asanjai72122 жыл бұрын

    THE VISION MISION taitil semmaya erukku anna

  • @amudhaveni3288
    @amudhaveni32882 жыл бұрын

    Best debate.. 🙏🙏🙏

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @loganaick386
    @loganaick3862 жыл бұрын

    Good debate

  • @sureshsivalingam01
    @sureshsivalingam012 жыл бұрын

    bgm nalla iruku🥰😍 yenga ya edukirunga link anupunga

  • @9626980840
    @96269808402 жыл бұрын

    Arumayana pathivu ....

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @sir.joshua2323
    @sir.joshua23232 жыл бұрын

    Vishan bro great job 👍🏼. Na kuda neenga intha 3perukum sanda vittu views & trp kaga pesuvinga nu nenaichen

  • @prasanth.s5254
    @prasanth.s52542 жыл бұрын

    Congratulations akka

  • @mohammednijam6037
    @mohammednijam60372 жыл бұрын

    மதமே அரசியல் மற்றும் வர்த்தகத்திற்குத்தான்

  • @saravananmurugesan328
    @saravananmurugesan3282 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழியே

  • @gothanram
    @gothanram2 жыл бұрын

    very civilised debate ever about religion in a TV

  • @jasonasir2345
    @jasonasir23452 жыл бұрын

    மதம் மனிதன் புரிந்து கொண்ட பாதை ஆன்மீகம் இறைவன் வகுத்த பாதை உண்மையான ஆன்மீகத்திற்கு(ள்ளவர்களுக்கு) வெறுப்பு, அரசியல், சுயம் கிடையாது

  • @VinothKumar-ds9vr

    @VinothKumar-ds9vr

    2 жыл бұрын

    சரிதான்

  • @anandhibalan7164
    @anandhibalan71642 жыл бұрын

    Maniammai speech super

  • @johnsukumar8340
    @johnsukumar8340 Жыл бұрын

    Nalla muyarchi. With choosing different category people. Great.

  • @rfapcrevival1990
    @rfapcrevival1990 Жыл бұрын

    சகோதரே உங்களுடைய கருத்தை நான் மிக சந்தோசமாய் வரவேற்கிறோம் சரியான பதில் ஐயா

  • @Ervganesh
    @Ervganesh2 жыл бұрын

    Vishan good your action

  • @SS-gr4wb
    @SS-gr4wb2 жыл бұрын

    💯💯💯

  • @TzevaotPlays
    @TzevaotPlays2 жыл бұрын

    OMG! I was very curious to watch this but skipped just because every 1 min am getting ads.... WTH :(

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam46062 жыл бұрын

    அன்பே சிவம் அனைத்து உயிரிலும் சிவன் உள்ளான், எனக்கு சிவன், அவருக்கு பெயர் வைத்து கொள்ளலாம் கடவுள் ஒருவரே....சித்தர் வழியே சிறந்தது அதுவே எல்லா உயிரினும் அன்பு அதுவே சிவம்

  • @loganaick386

    @loganaick386

    2 жыл бұрын

    Ondra kadavul

  • @chermanmahesh4717
    @chermanmahesh47172 жыл бұрын

    👌👌👌👌👌தெளிவான பேச்சு

  • @dayakarrao2206
    @dayakarrao22062 жыл бұрын

    Why Galatta Voice did not ask, what is ஆன்மீகம்? Please present people, "what is what"?

  • @ganeshganeshvelayutham7814
    @ganeshganeshvelayutham78142 жыл бұрын

    Thozhar maniammai all the best

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள். மிக்க நன்றி.

  • @nishaasamayal806
    @nishaasamayal8062 жыл бұрын

    I am always like to watch vishan interview 👍 keep it up vishan..

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @kumarsenthil6107
    @kumarsenthil61072 жыл бұрын

    Who is chief cook

  • @user-my7em8uf1l
    @user-my7em8uf1l2 жыл бұрын

    கருப்பு மணியம்மை சூப்பர் பேச்சு இதுதான் உண்மை

  • @ungaliloruvanbalu8131
    @ungaliloruvanbalu8131Ай бұрын

    அகத்தியன் பிரதரின் நேர்மை நிலையானது

  • @wilsonsathya7
    @wilsonsathya710 ай бұрын

    நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்,பிரிவினை கிறிஸ்தவர்களை மிகவும் வெறுத்தவன்,பைபிள் வாசித்த பிறகு மற்ற மதத்தினர்களையும், பிரிவினை கிறிஸ்தவர்களையும் நேசிக்க ஆரம்பித்தேன், பிறகு மற்ற போதகர்கள் செய்யும் சில காரியங்களை பார்த்த பிறகு எனக்கே குழப்பம் ஏற்பட்டு சில நாட்கள் உபவாசம் இருந்து கடவுளோடு தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.அது நடக்கவில்லை என்றதும் கடவுள் நம்பிக்கையை விட்டு விட தீர்மானித்தேன்.ஆனால் கடவுள் 2004,மே 13.அதிகாலை 5.30 மணிக்கு தொலைக்காட்சி வழியாக ஒரு தேவா ஊழியர் வழியாக என் பெயர் சொல்லி தொடர்பு கொண்டு பேசினார். நான் மீண்டும் கடவுளை விசுவாசித்தேன்.இருந்தாலும் எண்ணில் இருந்த சில பலவீனகங்கள் என்னை கடவுளோடு நெருங்க முடியாமல் தடையாக இருந்தது.ஆனால் கடவுள் இருப்பது உண்மை .கடவுள் அற்புதங்கள் செய்வது அதிசயங்கள் செய்வது எல்லாமே உண்மைதான்.ஆனால் நாம் நினைப்பது போல அல்ல. கடவுள் யாருக்கு எப்படி அதை செய்வார் என்று அவருக்கே சம்பந்தம் பட்டது. இன்றைக்கு நாம் காணும் சில அற்புத காட்சிகள் உண்மை என்று நம்புவது தவறு. CD யை வைத்து அற்புதம் நடக்கும் என்பது நம்ப தகுந்தது அல்ல. அந்த காலத்தில் அப்போஸ்தலர்கள் மீது தேவ வல்லமை இருந்தது, அவர்களுடைய ஆடைகளை தொட்டதும் பக்தர்கள் குணமானார்கள். ஆனால் cd அற்புதம்,அப்புறம் வாங்கி கணக்கில் பணம் வரவைப்பது இதெல்லாம் உண்மை கிடையாது,எல்லாமே ஏமாற்று வேலை.அதே போல காவி ஆடை உடுத்தியவன் எல்லாரும் சாமியார்கல் அல்ல.மனிதன் தன் கற்பனையில் உண்டாக்கிய சிலைகள் எல்லாம் கடவுளும் அல்ல. சிலைகள்,CD கள் எல்லாமே ஒரு உயிரில்லாத பொருள்,நீங்கள் நினைத்தால் அதை பயன்படுத்தலாம்,இல்லை உடைத்து போடலாம். ஆனால் கடவுளை யாரும் உருவாக்க முடியாது அழிக்கவும் முடியாது. இது உங்கள் அறிவுக்கே தோன்ற வேண்டும்.அடுத்தவன் சொல்லி தெரியக்கூடாது.

  • @asubanasuban-hc4rx
    @asubanasuban-hc4rx2 жыл бұрын

    Sound please

  • @manoharjebakumar1414
    @manoharjebakumar14142 жыл бұрын

    If you believe in God...you will have hope for ur future If you don't ...you will be fighting for ur future

  • @aindhawatravelskarthickmoh3694
    @aindhawatravelskarthickmoh36942 жыл бұрын

    Super

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @hanp2183
    @hanp21832 жыл бұрын

    Maniammai madam rocked

  • @jayzmatt6670
    @jayzmatt66702 жыл бұрын

    Simple :: RELIGION IS A BUSINESS OF COMMERCE !!!!

  • @user-du1pe9dq8c
    @user-du1pe9dq8cАй бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah52712 жыл бұрын

    Without love in the heart...all pooja prayer namaz is waste

  • @sk-ux6ze
    @sk-ux6ze2 жыл бұрын

    Anchoring with vesti looking vera level

  • @tharun2901
    @tharun29012 жыл бұрын

    புத்தர்

  • @vetriselvi3516
    @vetriselvi35162 жыл бұрын

    மணியம்மை அக்கா சூப்பர்☺

  • @Comedyvideos2639

    @Comedyvideos2639

    2 жыл бұрын

    vetri

  • @benayapaul
    @benayapaul2 жыл бұрын

    Always best selling product across the globe is religion..

  • @dineshcr7303
    @dineshcr73032 жыл бұрын

    No religion...one Faith

  • @nilanilanthi4319
    @nilanilanthi43192 жыл бұрын

    👌👌👌👌🙏🙏🙏

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan9162 жыл бұрын

    ஆன்மீகம் என்பது தன்னை(ஆன்மா) அறிவது. தன்னை அறிந்தவன் அடுத்தவரை காயப்படுத்த மாட்டான். இதை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சாத்தியமாக்க உருவாக்கப்பட்ட அமைப்பே மதம். மனிதனுக்கு கோவிலின் உள்ளே உள்ள தெய்வத்தின் தத்துவத்தைக் காட்டி, அங்கிருந்து அவனை கூட்டிக் கொண்டு போய், அவனை அவன் உணரச் செய்யும் வழிமுறையைக் கூறுவதே, உண்மையான மதம். இதற்காக, எந்த தெய்வத்திற்கும் பயப்பட வேண்டாம். எங்கே, பயம் உண்டாக்கி, நம்பிக்கை உருவாக்கப் படுகிறதோ, அங்கே தேடுதல் முடிந்து விடும். ஆன்மீகம் என்பதே தன்னைத்தானேத் தேடி கண்டடைவது. அதற்கு, எங்கே அதிகம் வாய்ப்பு அளிக்கப்படுகிறதோ அதுவே உண்மையான மதம். உங்கள் தேடுதல் உண்மையாக இருக்குமேயானால், முடிவில் நீங்கள் கண்டடைவது கடவுளை அல்ல, மாறாக உங்களைத் தான் உண்மையில் கண்டுணர்வீர்கள். "அஹம் பிரம்மாஸ்மி". முயற்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்.

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @TheBatman37905

    @TheBatman37905

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை

  • @raomsr8576
    @raomsr85762 жыл бұрын

    Adukkuthan padippu illadha experience verum waste. Seen the interview with Mr. Pandy's one. Experience will get success 1 out of 1 lac.

  • @sugisavi0432
    @sugisavi04322 жыл бұрын

    Useful video 😇

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @shanthaselvi3522
    @shanthaselvi35222 жыл бұрын

    அகத்தியன் பிரதர் இந்த இடத்திற்கு நீங்கள் உங்கள் கருத்து சொல்ல போகக் கூடாது.தவிர்த்தல் நன்று.

  • @John-hz1xd

    @John-hz1xd

    2 жыл бұрын

    கிறிஸ்தவ டிவிக்காரர்கள் சகோ. அகத்தியனை அழைப்பதில்லை . ஏனென்றால் அவர் கிறிஸ்தவர்களின் சாதியத்தை விமர்சனம் செய்கிறார்.

  • @johnsamuel1344
    @johnsamuel13445 ай бұрын

    Please read verses Romer.10-14 to 21. As a pastor, you have to educat e the people who not knowing christ.

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar2 жыл бұрын

    Madaham jathi irukara varikum makkal sanda potutu dan irupanga jathiya irunthalum madhama irunthalum

  • @evanpat3524
    @evanpat35242 жыл бұрын

    Anna poorani ponravarkalai adiyodu alikka vendum 😡

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer34462 жыл бұрын

    All for vote Bank

  • @Rightrite23
    @Rightrite23 Жыл бұрын

    AGATHIYAN PlEASE STOP SPREADING RELIGION AND SPREAD HUMANITY INSTEAD. 👍

  • @jayaprabhuprabhu6889
    @jayaprabhuprabhu68892 жыл бұрын

    Vishans fan's 👍

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @floridavasi5672
    @floridavasi56722 жыл бұрын

    Manitham soli thara entha oru amaipa irunthalum varaverkalam

  • @hitlerreloaded6678
    @hitlerreloaded66782 жыл бұрын

    பெரியாரின் பெயரை சொல்லிக்கொண்டு, போலி பகுத்தறிவாளிகளும் பல்லாயிரம் பேர்கள் இருக்கிறார்கள், அதையும் பதிவு செய்யவேண்டும்

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks12992 жыл бұрын

    Party epdi select panrengalo , samiyarum apdi than

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @user-jn9xx6jr2t
    @user-jn9xx6jr2t2 жыл бұрын

    Kannadi pota anna semma comedy mooda nambikkaiku ennaiya vilakkam thara...kaavi nira anna ungala maadhiri ellarum saadhi paakama irukanum maniyammai akka light ungaluku roll aagudhu pola paathu pesunga.kadavul ennadhu aatral.unara mattumdhan mudiyum.madhachaayam poosadheergal.saamiyaargal poi poiyaga seiyum sitthu velaigalum paadhiriyaargal seiyum sitthu velaigalaiyum makkal unara vendum.indhu madham pagutharivunu kaavi anna sonnar.pagutharivu kondavan saadhi madham paarka maatan.unmaiyai aaraindhu paarpan

  • @thara_killer4701
    @thara_killer47012 жыл бұрын

    ஓரு அரசியல்வாதிங்க காட்டுங்க

  • @princejoseph2450
    @princejoseph24502 жыл бұрын

    Pls send agathiyan sir no

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha26602 жыл бұрын

    ஆப்பிள் பாலைவனத்தில் காய்ப்பதில்லை நெல் ஐஸ்லாந்தில் முளைப்பதில்லை ஆனால் மனிதர்கள் அனைத்து இடத்திலும் வாழ்வார்கள் மனிதர்கள் வேறு மிருகங்கள் வேறு தானியங்கள் வேறு இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இதற்கு தான் பகுத்தறிவு தேவை

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal83792 жыл бұрын

    visham good script executed

  • @AbbasAli-by5nr
    @AbbasAli-by5nr2 жыл бұрын

    அருள் வரலாம் போகலாம் தப்பில்லைங்க...!!!! ஆனால் வைப்ரேட்டர் பாவங்க...!!! வேல செஞ்சு வேல செஞ்சு பொசுங்கிருச்சாங்க...!!!!????

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Жыл бұрын

    கால்பந்து விளையாட்டில் உங்கள் அணி ஜெயிக்க வேண்டுமா? சகோ அகத்தியனை எதிர் அணியில் சேர்த்து விடுங்கள்- லஞ்சம் கொடுத்தாவது. நிறைய same side goal போட்டு உங்களை வெற்றி பெற வைப்பார்

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en2 жыл бұрын

    பக்தி வியாபாரம்னா....ஆரசியல் மகா வியாபாரம்

  • @drskb2934
    @drskb29342 жыл бұрын

    எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் இருக்கிறாரா? அப்படி ஒருவர் இருந்தால்! அவர்தான் கடவுள்! சரி " அப்போ யார்? அந்த கடவுள்! அவர் பெயர் என்ன? இதை அறிவதே ஆண்மீக முக்தி! அப்படி என்றால்! அந்த ஒருவரைத் தவிர மற்ற அனைத்தும் போலியாக தானே இருக்கும்! அல்லவா?

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en2 жыл бұрын

    மிடியா இந்த வேலையை செய்து சொன்னதும் நெறியாளர் முகம் போனப் போக்கை உணர முடிகிறது

  • @emceekafka
    @emceekafka2 жыл бұрын

    There's nothing real or fake , its just about science and pseudoscience . And in my opinion spirituality is pseudoscience based

  • @sprasanthmuthu9914
    @sprasanthmuthu99142 жыл бұрын

    Kai vechi caste vechi noyi gunam aguna doctor edhuku church ku pongaa Sariya poidum .emarra makkall irrukura verrikum emathitu irrukanga.

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan94762 жыл бұрын

    Skip go to 14:00 listen, skip go to 25:00 listen, skip go to 31:00 listen. 👍 Rest is rubbish. CD vechu body a ready pandra kedis.

  • @pclingam5015

    @pclingam5015

    2 жыл бұрын

    Thanks

  • @ajitjasonjacob2315
    @ajitjasonjacob23152 жыл бұрын

    Pas. Agathiyan trying to be intellectual but totally wrong understanding

  • @eniyanhere2148
    @eniyanhere21482 жыл бұрын

    Ellaam kepmaari fundaiga 😂

  • @Love-is-Supreme

    @Love-is-Supreme

    2 жыл бұрын

    மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்..................

  • @yuvanikki
    @yuvanikki Жыл бұрын

    aiya pls dont participate in this show and few people wont understand even if god comes and speak ..some will go behind fake samiyar..

  • @frankrosiyan9979
    @frankrosiyan99792 жыл бұрын

    Tharavdar ye patha parum yamaitru

Келесі