கிராமத்து மக்களின் துள்ளி திரிந்த கால நினைவுகள் 🐟🦈 குடும்பத்தோடு வாய்க்காலில் இறைத்து மீன் பிடித்தல்

கிராமத்து மக்கள் துள்ளி திரிந்த கால நினைவுகள்🐟🦈 குடும்பத்தோடு வாய்க்காலில் இறைத்து மீன் பிடித்தல்

Пікірлер: 948

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc4 жыл бұрын

    வாங்க பெரியம்மா நலம் தானே!! எனக்கு மிகவும் பிடித்த அழகான, அருமையான காணொளி 🐟 இப்படி மீன் பிடிக்க மனம் ஏங்கியது உண்டு...ம்ம்.!! துள்ளித் திரிந்த காலம் ஏன் ஆனந்தி...இப்போதும் வாய்க்கால் மேடு ஏறி, இறங்கி தண்ணீரை இறைத்து, அந்த மீன்களுக்கு இனையாக நீங்கள் மூவரும் துள்ளி திரிவது போல் இருக்கிறது. 🦈🐟🦀 கிராமத்து வாழ்க்கை அருமையான வாழக்கை 🏕 இப்போதும் கிராமத்து வேலையை அழகாக செய்வதுதான் உன் உயர்வுக்கு காரணம் ஆனந்தி...!!!! தர்ஷன், ஷரத் வேறு திசையில் துள்ளித் திரிகிறார்களோ....?

  • @kavithao3097

    @kavithao3097

    4 жыл бұрын

    ஒரு மில்லியன் பதிவாளர்கள் அம்மா 💕❤️🎊ஆனந்திஅக்கா வுக்கு

  • @VijayaLakshmi-tx8kc

    @VijayaLakshmi-tx8kc

    4 жыл бұрын

    @@kavithao3097 ஆம் கவிதா ! நம் ஆனந்திக்கு கிடைத்த பரிசு மா..!!! இரண்டு மாதம் பிறகு இன்று தான் பூஜை அறைக்கு சென்று பூஜை செய்தேன் கவி!

  • @eswariperumal5968

    @eswariperumal5968

    4 жыл бұрын

    @@kavithao3097 நலம் .நலமா? கவிதா 💖..ஆனந்தி 💝யின் வெற்றியில் நாம் அனைவருக்கும் பூரிப்பு .. ஆனந்தம் ..

  • @kavithao3097

    @kavithao3097

    4 жыл бұрын

    @@eswariperumal5968 ஆம் நலம் அக்கா. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஈஸ்வரி அக்கா 💕

  • @VijayaLakshmi-tx8kc

    @VijayaLakshmi-tx8kc

    4 жыл бұрын

    @@eswariperumal5968 இன்று நாம் அனைவரும் நலம்தான் ஈஸ்வரி..!! நிறைய நாள் கழித்து இன்று மூன்று விஷயத்திற்கு பூஜை செய்தேன். (சூரிய கிரகணம், Tசுனாமி தினம், ஆனந்தியின் உயர்வு)

  • @rsrs7678
    @rsrs76784 жыл бұрын

    இதையெல்லாம் பார்க்கும் போது என் இளமை பருவத்தில் நான் பிடித்த நியாபகம் வருகிறது....Nandri akka💐💐

  • @abuajmal9927

    @abuajmal9927

    4 жыл бұрын

    எனக்கும் தான் நண்பா

  • @user-tb6zp5zd4d

    @user-tb6zp5zd4d

    4 жыл бұрын

    சேம்டூ

  • @selvamvalar95

    @selvamvalar95

    3 жыл бұрын

    Sele

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali4 жыл бұрын

    இந்த கெண்டை குஞ்சி மீன் சமைச்சி சாப்பிட்டவங்க லைக் பண்ணுங்க 🐟🐟🐟

  • @kumaraveluthirapathy974

    @kumaraveluthirapathy974

    4 жыл бұрын

    Thanks

  • @vijithasureshkumar3996

    @vijithasureshkumar3996

    4 жыл бұрын

    .

  • @user-tb6zp5zd4d

    @user-tb6zp5zd4d

    4 жыл бұрын

    நானும் கிராமத்தில் பிறந்து வழந்தவன்தான் சின்னவயதில் அம்மா அக்கா நான் எல்லோரும் பிடித்து இருக்கோம் அம்மா சமைத்து கொடுத்தாங்க செம்ம டேஸ்டா இருக்கும் எச்சில் ஊறுதுங்க இப்போது வெளிநாட்டில் இருக்கேன் குவைத் இதைபார்த்த ஏக்கமாக இருக்கு

  • @bastijuliet7571
    @bastijuliet75714 жыл бұрын

    பார்க்க ரொம்ப அழகான கிராமம் 👍🏻👍🏻👍🏻

  • @ranjaniranjanisathiya2409
    @ranjaniranjanisathiya24094 жыл бұрын

    விவசாயம் பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு. நம் மக்களுக்கும் , மாணவ சமுதாயத்தினருக்கும் ஒரு வேண்டுகோள் இன்று நாம் நிறைய தேசிய பிரச்சனைகளில் ஒன்று கூடி ஒற்றுமையை காமிக்கின்றோம். அதே போல் விவசாயிகள் அவர்கள் போராடும் போதும் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு தர வேண்டும். வெங்காயம் உற்பத்தி குறைந்து இறக்குமதி காரணமாக விலை தங்கம் அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. தன் கையே தனக்குதவி, நம் நாட்டு விவசாயம் செழித்தால் மட்டுமே நம் நிலை மாறும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @sivarajsiva9885
    @sivarajsiva98854 жыл бұрын

    நினைவுகளை மீட்டுதந்தமிக்கு நன்றி நன்றி நன்றி. அருமையான பதிவு

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc4 жыл бұрын

    Congratulations AANANDHI 🌹 நேற்று தான் 999 K (Angel no)சப்ஸ்கிரைபர் என வாழ்த்தினேன் அதற்குள் 1மில்லியன் தொட்டு விட்டது உன் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி 🎁 அந்த ஒரு மில்லியனில் நானும் ஒருத்தி என பெருமை அடைகிறேன் ஆனந்தி 🤗😍😘

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    💐💐💐🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐

  • @vadiveljothi3680

    @vadiveljothi3680

    4 жыл бұрын

    N

  • @sampath7579
    @sampath75793 жыл бұрын

    Super.naanum kiramathil ullavarthan mannargudi pakkam thankyou

  • @joymaryelwinesau61
    @joymaryelwinesau614 жыл бұрын

    Ennudaya chinna vayasu gnapagam varuthu naan rompa miss pandran .Super Akka neenga innum neraya palamaiyana ,ellarum maranthu pona intha palakkatha neenga veliya kondu vaanga Akka .GODBLESS YOU your family in life long .

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    நிச்சயம் மேரி

  • @pponnarasi9234
    @pponnarasi92344 жыл бұрын

    நீங்கள் எல்லாரும் மீன்🐠🐋🐟 பிடித்த அழகே அருமை தான் அதிலும் இயற்கை🌿🍃 யோடு சொல்வதற்கு ஏதும் இல்லை என் கடந்த காலத்தில் நானும் ஒரு நாள் ஏரியில் அசரை மீன்🐠🐋🐟 குஞ்சுகளை பிடித்திருக்குறேன்.

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🌷🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @srikanthm5687
    @srikanthm56874 жыл бұрын

    Super o super akka, engum parka mudiyatha katchigal tq for ur team😀😀😀😀😀😀🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍

  • @sandhiyapriya3931
    @sandhiyapriya39314 жыл бұрын

    Rombaa arumai akka and pattimaa pazhaya nyabagam lam varuthu ithalam pakum pothuu superrr akka

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan45074 жыл бұрын

    Manasuku ithama iruku pakkum pothu thanks .....

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam10864 жыл бұрын

    இயற்கையின் அன்னையின் அழகுக்கு வேறெதுவும் ஈடில்லை. கிராமத்து வாசனையின் அழகு மற்றும் நெல் பயிரின் அழகு அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்த்துக்கள் என் தமிழ் உறவுகளே.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa64034 жыл бұрын

    அழகான கிராமம்! அருமையான வீடியோ பதிவு அக்கா!

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d4 жыл бұрын

    இயற்கை விவசாயம் இயற்கை உனவு அருமை உனவே மருந்து

  • @revathy2944
    @revathy29442 жыл бұрын

    சூப்பர் வீடியோ காட்சிகள்

  • @rajagiri4999
    @rajagiri49994 жыл бұрын

    அருமை இப்ப யார் இதெல்லாம் செய்றாங்க

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp4 жыл бұрын

    பார்க்கவே அருமையா இருக்கு ஆனந்தி👌👌👌👌👌👌👌👌👌👍☺️

  • @gowrig2857
    @gowrig2857 Жыл бұрын

    Payam Ilama Meen Pudiki Anandhi Super

  • @mycountryfoods

    @mycountryfoods

    Жыл бұрын

    💐🙏🏼❤️😍😍

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar80284 жыл бұрын

    Romba nalla irukku intha maari meengal pidipathu

  • @rubeni.brubeni.b1959
    @rubeni.brubeni.b19594 жыл бұрын

    பார்க்க ரொம்ப அழகாகவும் சந்தோஷமாக இருந்தது கெண்னட மீன் வேட்னட

  • @vijikarthik6742
    @vijikarthik67424 жыл бұрын

    அருமை அக்கா. என் சிறு வயது நினைவுகள் வருது

  • @shobhapai4252
    @shobhapai42523 жыл бұрын

    Romba nandri Amma Indha madhri scenes pottadhuku. Love from mumbai

  • @mycountryfoods

    @mycountryfoods

    3 жыл бұрын

    🙏🏼🙏🏼💐💖💖❤️💕💕💕

  • @MuruganMurugan-hm4kc
    @MuruganMurugan-hm4kc3 жыл бұрын

    கிராமம்னா கிராமம் தான் 👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @meenaram6096
    @meenaram60964 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பதிவு பார்க்க வே ஆயிரம் கண்கள் வேணும் அருமை சகோதரி

  • @vijayaranisathish4058
    @vijayaranisathish40584 жыл бұрын

    Innocent people love you all

  • @sindhusweetgirl4921
    @sindhusweetgirl49214 жыл бұрын

    Naa rombavae ennoda village life miss panran intha video parkumpothu en kannula kanneerthan varuthu

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🙏🙏🌷💐💐💐🌷🙏🙏

  • @divyaselvi1143
    @divyaselvi11434 жыл бұрын

    Enakku enga ooru nabagam vanthuruchu thanks ka....

  • @sabihasadiq3815
    @sabihasadiq38154 жыл бұрын

    Super akka uangakuda nanum meen pudekanumnu Asaiya earuku akka😀😀😀😋😋

  • @user-nk6rn9yd8h
    @user-nk6rn9yd8h3 жыл бұрын

    அருமை யான ஊர் அக்கா எங்களுக்கு மீன் குழம்பு இல்லைய 😊😊😊😊😊👌👌👌👌👌👌💕💕💕💕💪💪💪💪💪💪👭👭👭👭👭👭

  • @Usharani-cx4xg
    @Usharani-cx4xg4 жыл бұрын

    Semma but romba kastam la edukuradhu. Family was so great.

  • @sathiyapriya6858
    @sathiyapriya68584 жыл бұрын

    Ayoo Vera level la panrenga super na romba miss panra. ...... Intha mathire village njoyment ... Super akka ....

  • @nathineha7501
    @nathineha75014 жыл бұрын

    Akka unga video pakkum pothu chinna vasayasula naga family ah pudicha niyapagam varuthu 😆😍

  • @lakshmiravi9438
    @lakshmiravi94384 жыл бұрын

    Nice 👍👍👍😍😍

  • @sonikrishnan474
    @sonikrishnan4744 жыл бұрын

    Super I am really enjoyed that video

  • @victprem7603
    @victprem76034 жыл бұрын

    Very nice video I like your way of speach..

  • @afmrockstar3926
    @afmrockstar39264 жыл бұрын

    Parkavae aasaya erukku..super...

  • @babujasbabujas5924
    @babujasbabujas59244 жыл бұрын

    அக்கா உங்கள கிராம வாழ்க்கை மிக அருமையாக உள்ளது

  • @Prabu638
    @Prabu6384 жыл бұрын

    Arumai.... Anni you bring me my childhood age memories

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross50084 жыл бұрын

    எல்லாத்தையும் விட என் சகொதரிசொன்ன ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட மீனை காட்டி இது என் வீட்டுக்காரர்க்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னது அதுதான் தமிழச்சியின் அடையாளம் அதை கேட்டு எண்ணில்லா ஆனந்தம் அது தமிழனாய் மட்டுமே எல்லா பிறவியும் அமைய இறைவனை வேண்டுவேன் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த இடம் கண்கொள்ளா காட்சி வாழ்க தமிழர் நிலம் வாழ்க தமிழ் நாம் தமிழர் .

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswariperumal5968
    @eswariperumal59684 жыл бұрын

    CONGRATULATIONS for 1MILLION subscribers .GOD BLESS YOU ஆனந்தி!!💐 உங்களின் உழைப்புக்கும் , இயல்பான பேச்சுக்கும் , எளிமையான நடைமுறைக்கும் கிடைத்த வெற்றி சகோதரி !! எப்போதும் யதார்த்தமான பேச்சு இந்த குணம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.. மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் ஆனந்தி..🍎🍰💞 இன்றைய மீன்பிடி வீடியோ பழைய காலத்து மலரும் நினைவுகள் சூப்பர் மா!!!👍🍧... மகிழ்ச்சி மற்றும் நன்றி ஆனந்தி 💝..

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா❤️❤️🙏🏻🙏🏻💐

  • @eswariperumal5968

    @eswariperumal5968

    4 жыл бұрын

    @@mycountryfoods நன்றி ஆனந்தி 💓❣️..

  • @karthikradha9691

    @karthikradha9691

    4 жыл бұрын

    Eswari perumal @அக்கா நலமா நான் சிறிய வயதில் கிராம வாழ்க்கை ஓலை வீட்டில் வாழ்ந்தேன்.நீங்கள் சிறிய வயதில் கிராம வாழ்க்கை வாழ்ந்திர்களா அப்படி இருந்தால் என்னோடு பகிருங்கள் ....

  • @gangaravindran2022
    @gangaravindran20224 жыл бұрын

    அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே சகோ.... நானும் ஏரியில் மீன் பிடித்து fresh ஆக சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்... மிகவும் அருமை...

  • @shalinisasi3871
    @shalinisasi38714 жыл бұрын

    Akka ungalodo post allame romba nalaa eruku village pathium nerya per therinjika vaipu koduthathuku nandri

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஷாலினி

  • @shylajashylaja6638
    @shylajashylaja66384 жыл бұрын

    Super Vera level 💐 vazthukal

  • @hemabuji9789
    @hemabuji97894 жыл бұрын

    Super akka

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan37704 жыл бұрын

    Super Akka

  • @kalaiselvik5166

    @kalaiselvik5166

    4 жыл бұрын

    Suer ga anathi

  • @JacobsKitchenTamil
    @JacobsKitchenTamil4 жыл бұрын

    நானும் என் சின்ன வயதில் மீன், நண்டு பிடித்த ஞாபகம் வருகிறது நல்ல பதிவு நன்றி அக்கா

  • @meenakshisundaram6953
    @meenakshisundaram69534 жыл бұрын

    தமிழ் மண்வாசனை பெண், சூப்பர்

  • @radhikahari2950
    @radhikahari29504 жыл бұрын

    Congratulations 1 million subscribers u are achieved super 😀😀😀😀

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d4 жыл бұрын

    நான் குவைத்தில் இருக்கேன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப சூப்பர்ங்க வாழ்த்துக்கள்

  • @GowrisReceipes
    @GowrisReceipes4 жыл бұрын

    Akka congrats for 1M🥰🥰🥰🥰💐💐💐😍😍😍🎊🎊🎊🎊🎊👌👌👌👌👌 romba santhoshama iruku ka... unga uzhaipuku kidaitha vettri👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @positivity8415
    @positivity84154 жыл бұрын

    Congrats for reaching 1M subscribers.... Keep going akka

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam43574 жыл бұрын

    Ahaa enna pasumaiyana vayakadu...supera irukku ananthi akka neengalum maamiyum meen pudikkum style...!!!

  • @shenbagavallishenba7781
    @shenbagavallishenba77813 жыл бұрын

    Akka.super.

  • @marraghathammarraghatham3657
    @marraghathammarraghatham36574 жыл бұрын

    I love this places I like this recipe🙂🥩

  • @deepap5731

    @deepap5731

    3 жыл бұрын

    Super 👌👌👌🖤

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan8644 жыл бұрын

    Super akka 1 million supscribed congrats akka

  • @Viji-gg8bs
    @Viji-gg8bs4 жыл бұрын

    Super akka jolly iruku paka

  • @nandhinisenthilkumar9934
    @nandhinisenthilkumar99344 жыл бұрын

    Hi sister pakkave nalla iruku ma .1 million reach aga valthukal ananthi sister.

  • @yasminchafir5973
    @yasminchafir59734 жыл бұрын

    Akka u are the best for catching fish and crab every naturally I really enjoy ur videos Sometimes I don't have time to comment but I always keep watch all of ur videos speacialy nandu videos 👌👌👌👌👌👌👌👌👌👍

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh27454 жыл бұрын

    I like this plase super tamil nadu South is best

  • @sashu9029
    @sashu90294 жыл бұрын

    So Nice... Romba nalla irrukku. 👌

  • @kavithao3097
    @kavithao30974 жыл бұрын

    ஒருமில்லியன் பதிவாளர்கள் பெற்று கொண்டமைக்கு வாழ்த்துக்கள் ஆனந்தி💕💟❤️😇😍😍😍😍 அக்கா. உங்கள் கடினமான பாதைகள் உங்களுக்கு வெற்றியை ஈட்டி தந்து இருக்கிறது. மூன்று வருடங்கள் உங்கள் பதிவினை பார்த்து பதிவிடும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆனந்தி அக்கா 💕💟🎉🎊🎉🎊🎉🎊🎁🎂🙏🙏🙏😇😇😇😇🙏🙏🙏🙏🙏

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி கவிதா வாழ்த்துக்கள் வாழ்த்தியமைக்கு💖💖💕🙏🏻🙏🏻🌷💐💐

  • @jenifer4441
    @jenifer44414 жыл бұрын

    Waiting for 1 M akka...love u akka

  • @royalpaintsmrfapplicator9648
    @royalpaintsmrfapplicator96483 жыл бұрын

    என்றும் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @grace7351
    @grace73514 жыл бұрын

    👌👌👌👌👌SUPER AKKa😉👏👍👍👍...

  • @user-jv2vn5jl7c
    @user-jv2vn5jl7c4 жыл бұрын

    Nanum china vayasula meen la pdchi iruka😇😇😇🐟🐟🐟🐟

  • @sumathijayakumar3420
    @sumathijayakumar34203 жыл бұрын

    Wowww semaaaaaaa❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sasikalasasikala8468
    @sasikalasasikala84684 жыл бұрын

    Hi akka unga Samayal village vera level akka 👌👌👌🙂🙂🙂😎😎😎

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    🌷🌷💐💐🙏🙏🙏💐🌷

  • @rheyamom
    @rheyamom4 жыл бұрын

    Congrats for 1 million subscribers Anandi

  • @Amalavillagefood
    @Amalavillagefood4 жыл бұрын

    சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

  • @christyantony1265

    @christyantony1265

    4 жыл бұрын

    Amla unga akkavuku vazhusola vanthutenga gud

  • @venkybalaji2485

    @venkybalaji2485

    4 жыл бұрын

    Neenga unga maami ooruku pogalaiya amala

  • @kanikkoormaheswaran9792

    @kanikkoormaheswaran9792

    4 жыл бұрын

    Amala village food

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @vinorocks07
    @vinorocks074 жыл бұрын

    Super Akka ennakum enthamari place poganum pola iruku

  • @Sufhiyalifestyle
    @Sufhiyalifestyle4 жыл бұрын

    Anni 1 million subscribers.... Vaazhthukal

  • @VMS_Vlogs...
    @VMS_Vlogs...4 жыл бұрын

    100 th like....,😍

  • @Lakusaivlogs
    @Lakusaivlogs4 жыл бұрын

    Congrats to 1M akka.

  • @Sakthi-yt3eb
    @Sakthi-yt3eb4 жыл бұрын

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி

  • @mareeswari2114
    @mareeswari21142 жыл бұрын

    Super 👍👍 அக்கா

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj80294 жыл бұрын

    Super anandhi akka.... Yerangi vela seiringa Akka, yethuva irundhalum...... Romba azhaga irukku Akka Neenga meen pidikuradhu. Siakaram kozhambu vaikura vdo podunga 😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @kanidev6730
    @kanidev67304 жыл бұрын

    Intha style thaan superb,new house style pidikkala

  • @pugazhselli48
    @pugazhselli483 жыл бұрын

    அண்ணி வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் அருமை

  • @RevathyRaj-sp9jh
    @RevathyRaj-sp9jh4 жыл бұрын

    Super Akka ennaku meenkulambu romba pedikum akka

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar78004 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஆனந்தி உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி 1m subscribers 💐💐💐💐💐

  • @rajkumarraj1819
    @rajkumarraj18194 жыл бұрын

    Onga video ellame super akka na ongaloda fan

  • @guruvesaranam1813
    @guruvesaranam18134 жыл бұрын

    Arummai..... amma and Aanandhi👌👌👌kulambu video podunga

  • @sureshsuresh-mj1vy
    @sureshsuresh-mj1vy4 жыл бұрын

    நானும் சின்ன வயசுல இது மாதிரி மீன் நண்டு புடிச்சிருக்கு

  • @revathirenjith7744
    @revathirenjith77444 жыл бұрын

    Congratulations on one million

  • @soniyaragupathi2535
    @soniyaragupathi25354 жыл бұрын

    Super ah iruku pakave nalla iruku akka innum neraiya video podunga 😁 pakave aasaiya iruku

  • @kumarvishal1883
    @kumarvishal18833 жыл бұрын

    Nallaruku 🐳🐋🐬🐟🦈

  • @shanthij4682
    @shanthij46824 жыл бұрын

    You are really great sister

  • @abbasdawood9354
    @abbasdawood93544 жыл бұрын

    Super SISTER Amma so nice

  • @littleprincess2893
    @littleprincess28934 жыл бұрын

    Wow super akka

  • @leemamercy
    @leemamercy4 жыл бұрын

    மாமியார் மருமகள் ஜாலியா மீன் பிடிக்கிறிங்க. எங்கப்பா கூட மீன் பிடித்த ஞாபகம் வ ரு து. மிகவும் மகிழ்ச்சியாக இ ருக்கு ஆனந்தி அக்கா

  • @haripriya8379
    @haripriya83794 жыл бұрын

    Very nice Anandhi😊😊kudumbothodu sandhoshama jolly time spend pandirungo. valuthukal....

  • @manusmusic2415
    @manusmusic24154 жыл бұрын

    Vanakkam Anandhi... Paakkavae romba sandhoshama irukku.. Enakkum ungal kooda serndhu men pidikka asaiya irukku... Siru vayadhil engal gramathil meen piditha ninaivugal manadhai enga vaikkiradhu...

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    அருமை அக்கா

  • @elangoelango1444
    @elangoelango14444 жыл бұрын

    வேப்ப மர குச்சி ஒன்னு முறிச்சு மயில் இறகு தக்கை எடுத்து நூல் இல்லாம எல்லோரும் காசுபோட்டு நூல் வாங்கி. மண்புழு கிடைக்காம ஈரம் கண்ட இடத்துல எல்லாம் தோண்டி ஒரு வழியா மண் புழு பிடிச்சு ஒத்தையடி பாதைல நடந்து போய் பாறை குட்டை ல மீன் பிடிச்ச சுகமும் ஆனந்தமும் AC class room la உக்காரும் போதுகூட அனுபவிக்கல.

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    அருமை

  • @yskala3094

    @yskala3094

    4 жыл бұрын

    Nice sir

  • @yogalakshmi1090

    @yogalakshmi1090

    4 жыл бұрын

    👌👌👌

  • @kanimozhi7923
    @kanimozhi79233 жыл бұрын

    Super 🐋🐋🐋🐬🐟🐡🐟,👍

  • @sekarsekarmarimuthu4051
    @sekarsekarmarimuthu40513 жыл бұрын

    Very very beautiful good

  • @RaviChandran-di8bl
    @RaviChandran-di8bl4 жыл бұрын

    Cute fishes first comment

  • @mycountryfoods

    @mycountryfoods

    4 жыл бұрын

    💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijithasureshkumar3996

    @vijithasureshkumar3996

    4 жыл бұрын

    😘😘

  • @tajunbeevi6566

    @tajunbeevi6566

    4 жыл бұрын

    dj

  • @harinislifestyle6388
    @harinislifestyle63884 жыл бұрын

    Super super

  • @mahiraal.s.fareens2688

    @mahiraal.s.fareens2688

    3 жыл бұрын

    SUPer

  • @manvasanai452
    @manvasanai4524 жыл бұрын

    Super Akka supera nundum meenum pudhichinga you are rock sis👌👌👌

Келесі