My Country Foods

My Country Foods

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏 எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என் பெயர் ஆனந்தி எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம், என் அம்மா ஊரில்
( கோட்டூர் பக்கத்தில் குளமாணிக்கம் என் அம்மா ஊர் ) சிறுமியாக இருக்கும்போது அம்மா வயல் வேலைக்கு போய்ட்டு வேலை செய்த பணத்தை வாங்கி மறு நாளைக்கு வீட்டுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிகிட்டு மாலை 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்போது எனக்கு வயது 10 இருக்கும்,
அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் [ சோறு குழம்பு ] காலங்கள் செல்ல செல்ல கிராமத்து சமையலை கற்றுக்கொண்டு சமைத்து வந்தேன் ,,,ஜூலை -3-2017 முதல் எனக்கு தெரிந்த பண்டைய கால உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை இந்த இணையத்தின் KZread வழியாக பதிவேற்றம் செய்து வருகின்றேன் ,என்னுடைய இந்த சமையல் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்து உங்களின் மேலான ஆதரவை கொடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻

please your support,,,,

www.paypal.com/IN/merchantsignup/router
www.patreon.com/sakthivc1

Пікірлер

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884Сағат бұрын

    கனி அழகாஇருக்கு. ஹரி ஆயா கூட நல்லா பேசுறான்.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884Сағат бұрын

    எனக்கு இந்த இரவு நேர வேலைகள் ரொம்ப பிடிக்கும். வீட்டில் இருக்கும் எல்லாரும் ஒண்ணா இருக்கது நல்லாருக்கு

  • @davidravikumar8649
    @davidravikumar86494 сағат бұрын

    What's happening Amala sister not joining y r family something problems 😮😮😮😮????????

  • @davidravikumar8649
    @davidravikumar86495 сағат бұрын

    Y not joining Amala sometime happening y r family 😮😮😮

  • @siyamalaswami3214
    @siyamalaswami32148 сағат бұрын

    சொர்கமே ஏற்றாலும் நம்ம ஊர் போல வருமா❤❤

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj679410 сағат бұрын

    அருமையான ரசனையான தெளிவான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @remasitaraman919
    @remasitaraman91911 сағат бұрын

    Starting le karapakama madichuka vendama?other side ah renda madichukanam?clear pannungha sister🙏

  • @KingRaja-j6e
    @KingRaja-j6e11 сағат бұрын

    Akka ungala romba petekkum

  • @ajayvlogs3254
    @ajayvlogs325412 сағат бұрын

    Video super👌👌👌anna

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam86712 сағат бұрын

    Hi From bangalore Nanu Hari vaknda place vakrnu tonadu I like Anda dinde

  • @user-wq3zk8uq8x
    @user-wq3zk8uq8x12 сағат бұрын

    Nice family 🏡🏡

  • @SivaSiva-gw8kb
    @SivaSiva-gw8kb15 сағат бұрын

    Hii aanadhi enaku chapathi kalli pazham venum unga video pathuruken niga chapathi kalli pazham unga oor side kidikum sollirukimga enaku anupamidiyuma

  • @niranjanpaul2176
    @niranjanpaul217615 сағат бұрын

    🕊MCF👍KUDUMBATHINAR👏EPPOVUDHUM🌷NALLA IRUKANUM🌺

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng15 сағат бұрын

    Nalla. Padi kani All the best

  • @roseline12-z3z
    @roseline12-z3z16 сағат бұрын

    Super.kani ya patri reply paniyatharku tq.

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan848716 сағат бұрын

    Super akka

  • @rajeswarigopal674
    @rajeswarigopal67416 сағат бұрын

    🙏👌👌👌super family

  • @nalliahanton5990
    @nalliahanton599016 сағат бұрын

    Hi bro ananthi Sis pillaihal ellorum Oru thadavai france vanthu poga 👍💛♥️❤️🇱🇰🇮🇳🇨🇵France anton

  • @rajnipaul8416
    @rajnipaul841617 сағат бұрын

    Nice to see you all as a family Ananthi sister.

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md18 сағат бұрын

    😊😊😊😊

  • @chitradevan7084
    @chitradevan708418 сағат бұрын

    Hari 😘😘😘😘

  • @revathykeshav8429
    @revathykeshav842919 сағат бұрын

    Hari cute and smart boy

  • @selvee6669
    @selvee666919 сағат бұрын

    Super Vlog Ananthi Kala ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan504320 сағат бұрын

    Super😋😋😋😋

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian973420 сағат бұрын

    Joint Family always Mass. Valga Valamudan 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌. Super Video.

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki964320 сағат бұрын

    ஹரிக்கு என்ன பிடிக்கும் என்று பெரியப்பா துள்ளியமா தெரிந்து சிக்கன் வாங்கி தராரு செல்லம் நல்லா சாப்பிடு 😂😂😂

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf20 сағат бұрын

    💙💚❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf20 сағат бұрын

    😂👌🏻👌🏻👍🏿

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf20 сағат бұрын

    ❤❤

  • @abbaedits3190
    @abbaedits319020 сағат бұрын

    Idli maavu araipathu apdinu video podunga plsssssss😢

  • @ASHWINRAMESH3132
    @ASHWINRAMESH313220 сағат бұрын

    ❤❤

  • @vigneshnatarajan1538
    @vigneshnatarajan1538Күн бұрын

    🫡🫡👍🫡🫡

  • @shanthim1215
    @shanthim1215Күн бұрын

    Very Nice Video Super. God Bless your Family And Unga Groups

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176Күн бұрын

    👌👍🌷Velaipadu arumai 👏🌺🌻🌼

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176Күн бұрын

    🐐🐰🐃🐂mycountryfoods🐦🐥🐤🕊

  • @tamilarasun3310
    @tamilarasun3310Күн бұрын

    Video podunga

  • @tamilarasun3310
    @tamilarasun3310Күн бұрын

    Cauvery water vanthatha

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162Күн бұрын

    ராஜேந்திரன் அண்ணா எல்லாத்திலும் no 1 மிக சிறந்த உழைப்பாளி god bless you

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fzКүн бұрын

    Amma.avlavukastama.kalathukuranga.jastamayuriku

  • @AllanHomemade
    @AllanHomemadeКүн бұрын

    I need this plant sis

  • @sundariravi7682
    @sundariravi7682Күн бұрын

    நிறைய கிராமத்து கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் கும்பபாஷேகம் நடை பெறாமலும் இருக்கு தினம் நெய்வேந்தியம் கூட பண்ணா முடியாதா நிலையில் உள்ளது

  • @user-xr3vw4fk8z
    @user-xr3vw4fk8zКүн бұрын

    சிவன் கோவில் அரசு கோவில் தானே அப்றம் யென் இப்படி பரமரிக்கமா இருக்கு பெயின்ட் பண்ணாம ரொம்ப பலசா இருக்கு

  • @georgen9755
    @georgen9755Күн бұрын

    House keeping videos of cooking ???

  • @selvee6669
    @selvee6669Күн бұрын

    London Rani Akka Khodana Khodi Nandri God bless you Family Akka 🙏❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487Күн бұрын

    God bless your family and Rani akka family

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qwКүн бұрын

    Arumaiyana pathivu

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oiКүн бұрын

    🙏🏻👌🏻👍🏻👏🏻♥️🙏🏻👌🏻👍🏻👏🏻♥️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😮🎉😂😢😮

  • @bavisowndar781
    @bavisowndar781Күн бұрын

    Very good idea🎉

  • @meenatchipandian2707
    @meenatchipandian2707Күн бұрын

    Super🎉🎉🎉

  • @sumathisubburaman4376
    @sumathisubburaman4376Күн бұрын

    👌👌👌 super