கிராம தேவி பாடல் பாகம்-2 (சேற்றிலே செந்தாமரை அது பூக்குதம்மா உன் கருணை...)

தொடர்புக்கு:9944239930
அருள்திரு.ஜெயக்குமார் பூசாரி அவர்களின் பாடல்

Пікірлер: 37

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy3162 жыл бұрын

    நீங்க யாரையும் கேட்கணும்னு அவசியமில்லை இப்பவே பல பக்தர்கள் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு முத்து முத்தான உங்க வார்த்த உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு நன்றி

  • @uthraravi8893
    @uthraravi88932 жыл бұрын

    அண்ணா.உங்கபடல்முழபடல்கோக்கமுடியது..அம்மாஅருள்வந்துஆடும்.அருமைஅண்ணாஓம்ஓம்ஓம்சஙக்தி...

  • @manikandan-se8yb
    @manikandan-se8yb Жыл бұрын

    🙏 Om Sakthi Parasakthi Potri Potri 🙏💐💐💐

  • @-sree777
    @-sree7772 жыл бұрын

    கடவுளே 🤴🏻🙏🙏🙏 gangaiamman பாடல் சூப்பர் 👍👍👍👍 சிறப்பு🔥👌👍 உங்க கோவில் gangaiamman🧚‍♀️👸🏻 என்னோட favorite அண்ணா....👸🏻🧚‍♀️🙏🙏

  • @GRAMATHUKARAN406
    @GRAMATHUKARAN406 Жыл бұрын

    கங்கைஅம்மன் துணை 🙏🙏🙏 பாடல் அருமை அண்ணா

  • @r.m.i.chanalr.m.i.6059
    @r.m.i.chanalr.m.i.60592 жыл бұрын

    🙏🙏🙏 கங்கையம்மன் துணை

  • @sakthivelsakthi2187
    @sakthivelsakthi21872 жыл бұрын

    ஓம் சக்தி🙏🙏பரா🙏சக்தி🙏🙏ஓம் சக்தி

  • @dhachanamoorthy8280
    @dhachanamoorthy82802 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நண்பரே இன்று என் நண்பர் சரவணன் வீட்டில் (தண்டையார் பேட்டை) உங்கள் பம்பை உடுக்கை பாடல் நேரில் கண்டு மகிழ்ந்தேன் பால் முனீஸ்வரர் மற்றும் அங்காளம்மன் வர்ணிப்பு மிக அருமை உங்கள் பக்தி ஆன்மிக இயக்கம் மென்மேலும் வளர்ந்து எல்லோரும் எல்லாம் பெற்று வாழ என் ஸத் குருவை வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்👍👌💐

  • @ponniyammanpambaikalaikuzh922
    @ponniyammanpambaikalaikuzh9222 жыл бұрын

    ஐந்தாவது பூதத்தில் ஒரு பூதமாய் தான் அமர்ந்து. ஆற்றுநீர் ஊற்றுநீர் மாற்று நீர் சேற்று நீர் அம்மா ஆகையினால்தான் தண்ணீர். இந்த விருத்தம் பாடுங்க ஐயா

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai84062 жыл бұрын

    அருமையான வர்ணனை பாடல்

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy3162 жыл бұрын

    அருமையான சொல் வண்ணம் அருமை அனைத்து

  • @ponniyammanpambaikalaikuzh922
    @ponniyammanpambaikalaikuzh9222 жыл бұрын

    ஐயா🙏 உங்களால் நான் உடுக்கையை கையில் எடுத்தேன் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வளர்க உந்தன் புகழ் 🙏

  • @nithyasubramani5232
    @nithyasubramani52322 жыл бұрын

    Suppr amma jaya amma

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs Жыл бұрын

    முத்துமாரி அம்மன் வர்ணிப்பு

  • @prasathg5967
    @prasathg59672 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா 💖💖💝💝

  • @jayarajjayaraj7857
    @jayarajjayaraj78572 жыл бұрын

    Anna gangai Amma en theivam

  • @melpudupakkamdinesh
    @melpudupakkamdinesh2 жыл бұрын

    🙏🙏🙏

  • @kabaddikatheerkabaddikathe434
    @kabaddikatheerkabaddikathe4342 жыл бұрын

    Om sakthi ❤✨️💋💌❣️😍🥀💜

  • @priyangaramu9194
    @priyangaramu91942 жыл бұрын

    Enga thevam Anna

  • @Smiley_king_Sridhar_
    @Smiley_king_Sridhar_2 жыл бұрын

    veralev

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri91282 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @balajibalaji3517
    @balajibalaji35172 жыл бұрын

    அருமை பாடல் சாமி.......

  • @v.dineshmusic2482
    @v.dineshmusic24822 жыл бұрын

    தாளம் வை bro ஒரு வரிகளுக்கு தாளம் வை bro

  • @balajibalaji3517
    @balajibalaji35172 жыл бұрын

    கண்ணியம்மன், வேங்கை வர்நிப்பு பாடுங்க சாமி

  • @happyganamedia
    @happyganamedia2 жыл бұрын

    Maja Jaya ana✌️✌️🤩🤩❤️❤️

  • @v.dineshmusic2482
    @v.dineshmusic24822 жыл бұрын

    அருமை அருமை அருமை அம்மா

  • @vijayloveboy1439
    @vijayloveboy1439 Жыл бұрын

    அண்ணா கங்கை அம்மான் பாடல் ஆக்ரோசமா ஒரு பாடல் பாடுங்கள் அண்ணா pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls Anna🙏🙏🙏🙏

  • @duraimurugan8638
    @duraimurugan86382 жыл бұрын

    துலுக்கானத்தம்மன் பாடல் இருந்தால் போடுங்க அண்ணா

  • @pooezhilanroshan617
    @pooezhilanroshan6172 жыл бұрын

    Kanni amman varnipu. Padoga

  • @thaimahalingam66
    @thaimahalingam662 жыл бұрын

    அம்மா ஜெயா அம்மா உங்களிது ஓஓரு பாடலும் வரிகளும் மிகவும் அருமை அம்மா 🙏🌹🙏

  • @vijays4001
    @vijays40012 жыл бұрын

    Hi jaya Anna🙏🙏🙏👌👌

  • @SandeepRaistar404
    @SandeepRaistar4042 жыл бұрын

    Anna odakkaeaa mannedutthu song angaa Naa kanavillai😔😔😔😔😔😔

  • @sakthibalan2460
    @sakthibalan2460 Жыл бұрын

    வணக்கம் அண்ணா முருகர் பாட்டு பாடு

  • @jagajaga6469
    @jagajaga64692 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @angalamman_sivan
    @angalamman_sivan2 жыл бұрын

    🙏கிராம தேவி அரியத்தம்மன்🙏 பற்றி பாடுங்கள் அண்ணா🙏

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy3162 жыл бұрын

    தம்பி அவங்க ஏகாலி வீட்டுக்கு ஏன் போனாங்க அதன் சிறப்பு என்ன அதை கதை பாட்டா படிக்கலாம் என்பார் மக்கள் கேட்டு ரசிப்பார்கள் இல்லையா அது உங்க மூலமா கேட்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு அம்மனுக்கு உள்ள உறவு என்ற மக்கள் அறியும் படி எடுத்து பாடல் பாடலாகும் கதையாகும் படிச்சா நல்லா இருக்கும்

  • @gangaiyammanpambaikuzhu4598

    @gangaiyammanpambaikuzhu4598

    2 жыл бұрын

    கண்டிப்பாக அம்மா

Келесі