கச்சைகட்டி வாடா முத்து கருப்பா-Tamil Lyrical | Mathichiyam Bala, MuthuSirpi

#MathichiyamBala
தயாரிப்பு: முத்து விஜயன்
பாடியவர்: மதிச்சியம் பாலா,முத்துச்சிற்பி
வரிகள்: கவிமுனி
இசை: சரவண கணேஷ், மதிச்சியம் பாலா
ரிதம்ஸ்: தபேலா கணேஷன்,டிரம்ஸ்
நாதஸ்வரம்: சேகர்
எடிட்டிங்: ராம்
MIXING & MASTERING: AA.DERICK
STUDIO: DERICK Madurai
All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS

Пікірлер: 1 400

  • @natarajanthevar1295
    @natarajanthevar1295 Жыл бұрын

    அந்த கருப்பசாமியை கண்முன் நிறுத்திய மதிசியம் பாலா அண்ணனுக்கும், முத்துச் சிற்பி அண்ணனுக்கும், இதற்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @kowsalyakowsi2716
    @kowsalyakowsi2716 Жыл бұрын

    கடைசி காவல்காரன்..... முன்னோடி மூத்தகருப்பு... முத்துகருப்பு..... எல்லோ ருக்கும் எல்லைக்காரன்..... என் தெய்வம் முத்துகருப்பன் 🙏🏻🙏🏻❤️❤️

  • @KarthiKeyan-vg9sk
    @KarthiKeyan-vg9sk Жыл бұрын

    அடிக்கடி கேட்கும் கறுப்பன் பாடல்களில் இதுவும் ஒன்று. அருமை. 🙏🙏🙏

  • @e.mariyappan134
    @e.mariyappan134 Жыл бұрын

    உங்கள் இருவரின் குரலுக்கும் கருப்பன் எங்கிருந்தாலும் ஓடி வருவான் 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @karthipriya1193

    @karthipriya1193

    Жыл бұрын

    😂🎉😢❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮

  • @blackkingm.g.raviedite5948

    @blackkingm.g.raviedite5948

    Жыл бұрын

    ​@@karthipriya1193 x😅

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy87602 жыл бұрын

    அங்கே இடி முழங்குது பாடல் கேட்ட அதே உடம்பு சிலிற்கிறது அருமை அண்ணா பாலா. முத்து சிற்பி அண்ணா ❤️❤️❤️

  • @loganathanc4111

    @loganathanc4111

    2 жыл бұрын

    Arumai Anna

  • @selvarajrajselvaraj7942

    @selvarajrajselvaraj7942

    2 жыл бұрын

    @@loganathanc4111 l

  • @unluckyboysamy8760

    @unluckyboysamy8760

    Жыл бұрын

    @@loganathanc4111 tqqq bro

  • @thangavelkaruppaiya1389
    @thangavelkaruppaiya13892 жыл бұрын

    ஸ்ரீஅழகுமலை பதினெட்டாம்படி கருப்பருக்கு சமர்ப்பணம் உங்கள் இருவர்புகழ் ஓங்க கருப்பர் அருள் புரிவார்

  • @gopisai2868
    @gopisai2868 Жыл бұрын

    அழகான இசை கம்பீரமான குரல் ஒங்கி ஒலிக்கட்டும் கருப்பு சாமியின் புகழ் எட்டு திசையிலும் பனையடி கருப்பு🌟 தேரடி கருப்பு✨ என் குல கருப்புசாமி புகழ் ஒலிக்கட்டும் 🎶

  • @RajaRaja-tq7fc
    @RajaRaja-tq7fc Жыл бұрын

    ஓம் பதினெட்டாம் கருப்பனே போற்றி போற்றி ஐயா என் குலதெய்வமாக இருந்து என்னையும் என் பெற்றோர்,மற்றும்இவ்வுலக மக்களையும் காத்து நிற்க வேண்டும். என் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.

  • @g.snetwork8255
    @g.snetwork82552 жыл бұрын

    இன்னும் கிராமமே காக்கும் எங்கள் கருப்பு இந்த கருப்பு பாடல் நான் கேட்கையில் உடல் முழுவதும் புல் அரிது விட்டது.... இந்த பாடல் வெற்றி பெற்ற கருப்பனை வேண்டுகிறேன்....🔥🔥🔥

  • @JayaKumar-gq3rp

    @JayaKumar-gq3rp

    2 жыл бұрын

    எங்கள் ஊரில் கருப்பு சாமியார் துணை

  • @krishnakumarnm3131

    @krishnakumarnm3131

    2 жыл бұрын

    Lllllllllllllllllllllllllllllllllpj

  • @chinamadathi2813

    @chinamadathi2813

    2 жыл бұрын

    Hi hi pon namer sent me

  • @ganesonkarpaya2270

    @ganesonkarpaya2270

    2 жыл бұрын

    Karupusamy padagal

  • @ganesonkarpaya2270

    @ganesonkarpaya2270

    2 жыл бұрын

    Karupusamy padagal

  • @com735
    @com7352 жыл бұрын

    அழகான இசை கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கட்டும் கருப்பசாமியின் புகழ் ஓம் மாசி மலையாள கருப்பா நமோநமஹ 🙏🙏🙏

  • @RajRaj-yg9zi

    @RajRaj-yg9zi

    Жыл бұрын

    என் குலதெய்வம்

  • @RajRaj-yg9zi

    @RajRaj-yg9zi

    Жыл бұрын

    கருப்பு புகழ் ஓங்கட்டும்

  • @vpbrothersstudio5498

    @vpbrothersstudio5498

    Жыл бұрын

    @@RajRaj-yg9zi k

  • @kanim1850

    @kanim1850

    Жыл бұрын

    Vera level கருப்பன் song, and unga voice 🤙🏻👌🏻

  • @shanthi5084

    @shanthi5084

    Жыл бұрын

    ​ 😂❤😢😮😅😅😊

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja85812 жыл бұрын

    எங்கள் தாத்தனை நேரில் வரவழைத்தற்கு நன்றி இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி ஐயா

  • @panneerselvamselvam9453

    @panneerselvamselvam9453

    Жыл бұрын

    Yaru

  • @agghgdhlkmfhkokghk
    @agghgdhlkmfhkokghk Жыл бұрын

    முத்துக்கருப்பன் என் குல தெய்வம் அவரின் பாடல்களை பலமுறை தேடியுள்ளேன் ஆனால் இது ஒன்றே கிடைத்துள்ளது. மிகவும் நன்றிங்க அண்ணா மேலும் மேலும் என் குலதெய்வம் முத்துக்கருப்பன் பாடல்களை எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @johnpeeter

    @johnpeeter

    Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @ramachandranrama5268

    @ramachandranrama5268

    10 ай бұрын

    ❤❤❤❤

  • @sasistar6490
    @sasistar64902 жыл бұрын

    சகோ சொல்ல வார்தை இல்லை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்🔥🔥🔥 மெய் மறந்து போய்விட்டேன்😢😢😢❤ 💫💥கருப்பன் 💥💫புகழ் எங்கும் ஓங்குக 🙏🙏🙏

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm47232 жыл бұрын

    அருமை முத்து கருப்பசாமி பாடல் மதிச்சியம் பாலா அண்ணா முத்து சிற்பி அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Жыл бұрын

    மதிச்சியம் பாலா, முத்துச்சிற்ப்பிஇவர்களின் குரல் வளம் இன்னும் சிறந்து ஓங்கிட வாழ்த்துகின்றேன் ..

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 Жыл бұрын

    கண்ணை மூடி கேட்டேன், இசை,வரிகள் ,பாடகர்கள் குரல், அம்மா சாமி!!ஒரு நிமிஷம் உடம்பு சிலிர்த்து போச்சு! கருப்பா வாயா என் கருப்பா!🙏🙏🙏

  • @moorthyvasa9596

    @moorthyvasa9596

    11 ай бұрын

    😊😊😊😊

  • @murugansingerk7595
    @murugansingerk75952 жыл бұрын

    இருவருமே மிரட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள்...

  • @tnblackscreenlyrics698
    @tnblackscreenlyrics6982 жыл бұрын

    கருப்பா எங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லா படியாக இந்த மண்ணில் பிறக்க வேண்டும் ஐயா நீங்க தான் துணையாக இருக்க வேண்டும்

  • @anandharajrv1475

    @anandharajrv1475

    2 жыл бұрын

    கருப்பனின் அருளால் நல்லதே நடக்கும்

  • @muthukumar3474

    @muthukumar3474

    2 жыл бұрын

    Congratulations

  • @mayasanjai6074

    @mayasanjai6074

    2 жыл бұрын

    Antha andavan thunai eppothum irukkum

  • @dhaminysahayaraj7533

    @dhaminysahayaraj7533

    2 жыл бұрын

    உங்கள் குழந்தை கண்டிப்பாக ஐயன் முகம் பார்க்கும்.

  • @vishwaparavai6750

    @vishwaparavai6750

    2 жыл бұрын

    கவலைவேணாம் உங்கள் குழந்தை ஆண்டவன் ஆசியோடும் பெற்றோர் அரவனைப்போடும் சிங்கமா பிறந்துவருவார்

  • @muthumukil2530
    @muthumukil25305 ай бұрын

    எங்கள் குலதெய்வம் முத்துக்கருப்பன் பற்றிய இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ஐயா நன்றிகள் பல

  • @smcreating908

    @smcreating908

    4 ай бұрын

    Yentha areya

  • @harikrishnanhari4970
    @harikrishnanhari49702 жыл бұрын

    அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கும் தெய்வம் எங்கள் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி போற்றி

  • @nagarajaneshwari6766

    @nagarajaneshwari6766

    Жыл бұрын

    எனக்கு கருப்பு சாமியின் பாடல்கள் எனறல் மிகவும் பிடிக்கும் மிக்க மகிழ்ச்சி அருமைனா பாடல்கள்

  • @n.tamilmani8001
    @n.tamilmani80012 жыл бұрын

    தினமும் கேட்க கேட்க திகட்டாத பாடல் கருப்பசாமி அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarihanasong1175

    @rajeshwarihanasong1175

    Жыл бұрын

    ,,l

  • @paramasivanp2298

    @paramasivanp2298

    11 ай бұрын

    பரம்பரை வழி என்று நம்புகிறேன் பாசம் கதை உண்டு

  • @kumarkannan1810

    @kumarkannan1810

    10 ай бұрын

    1:05

  • @iiiiiiiij2346
    @iiiiiiiij23462 жыл бұрын

    அருமையான பாடல் மதிசியம் பாலா அண்ணா மற்றும் முத்துசிற்பி அண்ணன் இருவருக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்

  • @hiddenpearlgamers925

    @hiddenpearlgamers925

    2 жыл бұрын

    🙏🔱🐂📿📿📿📿

  • @karuppup736

    @karuppup736

    10 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @ajithakajithak3382

    @ajithakajithak3382

    10 ай бұрын

    999999999

  • @ajithakajithak3382

    @ajithakajithak3382

    10 ай бұрын

    000

  • @ajithakajithak3382

    @ajithakajithak3382

    10 ай бұрын

    00

  • @gopalanr5359
    @gopalanr53592 жыл бұрын

    அருமை, குரல் வளம் மதுரை மதிச்சியம் பாலா,முத்து சிற்பி அண்ணா , அருமையான வரிகள் முத்து கருப்பரை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் ,வாழ்த்துகள் அண்ணா

  • @user-yx3vx5jk2i
    @user-yx3vx5jk2i Жыл бұрын

    என் குலதெய்வம் முத்துக்கருப்பன், முத்தம்மாள் இந்த பாட்ட கேக்கும் போது மெய்சிலிர்த்து விட்டது , இன்னும் இதுபோல் அதிக பாடல் வேண்டும்.🙏🙏🙏...

  • @ramachandiran6214
    @ramachandiran62142 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது தன்னையறியாமலேயே மெய்சிலிர்க்கிறது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  • @VelMurugan-gt6im
    @VelMurugan-gt6im2 жыл бұрын

    கருப்பா.... பாடல்... 🙏🙏🙏 நெருப்பா இருக்கு.... 🔥 அனல் பறக்குது சூப்பர்..... 👌👌👌

  • @RangaswamyPalani
    @RangaswamyPalani8 ай бұрын

    என் குலசாமி அருள்மிகு முத்துக்கருப்பசாமி அய்யா🙏🙏🙏🙏🙏 உங்க புகழ் உலகம் முழுவது பரவட்டும். ஆதனக்கோட்டை அருள்மிகு முத்துக்கருப்பசாமி அய்யா உங்கள் அருள் அணைவருக்கும் கிடைக்க வெண்டும் ,அய்யா அனுதினமும் உங்கள் அருள்நிறைந்த நாங்கள் எப்போழுதும் உங்கள் புகழ் போற்றுவோம்.அருள்மிகு முத்துகருப்பசாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @smcreating908

    @smcreating908

    4 ай бұрын

    Nangalum than

  • @suryaajith7968
    @suryaajith79682 жыл бұрын

    கிராம மண் வாசனையில் இருந்து , இந்த பாடலும் பாடலுக்கு ஏட்ற இசையும் மிக அருமை...........

  • @karmegamkuttaisevu85

    @karmegamkuttaisevu85

    2 жыл бұрын

    Engal Kulatheivam karuppu sami en Kudumbathai kapatru ayya karupa🙏🙏🙏🙏🙏

  • @arumugamr2603
    @arumugamr26032 жыл бұрын

    அருமை அருமை அருமையான கருப்பசாமிபாடல் ரொம்ப நாள் கழித்து இந்தப்பாடல் புல்லரிக்க வைத்தது ஜெய் கருப்பண்ணசாமி 🙏🙏🙏

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy87602 жыл бұрын

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ஐயா 🙏🙏🙏 என் அப்பன் கருப்பன் நிகர் எந்த தெய்வமும் இல்லை 🙏🙏🙏🙏🙏....A.m. பட்டி.... ஆராம்புலி கருப்பன் துணை 🙏🙏🙏🙏

  • @MsKumar-dg9en

    @MsKumar-dg9en

    2 жыл бұрын

    100% unmai

  • @manikandanmani3389

    @manikandanmani3389

    2 жыл бұрын

    😁❤

  • @withoutgamerff7489

    @withoutgamerff7489

    2 жыл бұрын

    100000 unmai. I love karruppaaaaass🙏🙏🙏🙏🙏

  • @user-qq4yy4qq1z

    @user-qq4yy4qq1z

    Жыл бұрын

    இது தவறான கருத்து கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் மாயாண்டி சுடலை

  • @SenthilKumar-do2xu

    @SenthilKumar-do2xu

    Жыл бұрын

    Karuppasamy music samma etha matiri niraiya song video podunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎤🎤🎤

  • @Sivajikannan0003
    @Sivajikannan00032 жыл бұрын

    உடல் சிலிர்க்க நாடி நரம்பு புடைக்க, கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க வாடா வாடா முத்து கருப்பா பாடல் மிக அருமை, வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற பல பாடல்களை அப்லோட் செய்யவும்

  • @mrnatboo
    @mrnatboo2 жыл бұрын

    என்ன குரல் என்ன வீச்சு. அப்பப்பா. ஆட்டமும் பாட்டமும், கருப்பணை உயிரோட்டமா காட்டிருச்சி.

  • @sjayakani3092
    @sjayakani30922 жыл бұрын

    இந்த பாடல் கேட்டு என்ன நானே மறந்துட்டேன் கருப்பு சாமி என்றும் உங்களுக்கு துணை இருப்பார்

  • @viBeotamil
    @viBeotamil2 жыл бұрын

    கிராமியமும் தெய்வீகமும் இணைந்து மணக்கிறது. அருமையான முயற்சி. #JaiHind🙏🇮🇳🔥❤️

  • @Krishna-wz1zx
    @Krishna-wz1zx Жыл бұрын

    எங்கள் குல தெய்வம் முத்துக்கருப்பர் .. முதல் முறை முத்துக்கருப்பர் முன்னிட்டு ஒரு பாடல் கேட்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது .. பல தலைமுறை தொட்டு இன்று வரை எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அய்யா முத்துக்கருப்பர் பெயரை கொண்டே முத்து,முத்துலட்சுமி, முத்துமணி,முத்துகுமார் என்று பெயர் சூட்டும் வழக்கத்தை கடைபிடிக்கிரோம் .. என் பெயர் முத்துகிருஷ்ணன் .

  • @smcreating908

    @smcreating908

    3 ай бұрын

    நானும் முத்து கருப்பு சாமி கும்பிடுறேம்

  • @prabhakaran6900

    @prabhakaran6900

    3 ай бұрын

    Nanum than sagothara

  • @360drama6
    @360drama62 жыл бұрын

    அருமையான வரிகள்.... வரிகளுக்கு ஏற்றார் போல உங்கள் குரலும் அருமை.... எல்லாம் வல்ல என் அப்பன் கருப்பன் அருள் நம் அனைவரும் கிடைக்கட்டும்.....

  • @karthiksanthiya1381
    @karthiksanthiya13812 жыл бұрын

    மதிச்சியம் பாலா , மற்றும் அவர்கள் குழு , பாடல் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் 🤝.... பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி துணை...🙏

  • @parimalamp5161
    @parimalamp51612 жыл бұрын

    எங்க ஊர் கச்சைகட்டி 🥰🥰🥰ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @smartmani186

    @smartmani186

    2 жыл бұрын

    எங்க ஊரு லந்தகோட்டை கருப்பசாமி

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын

    எங்க முப்பாட்டன் கருப்பா அனைத்து தெய்வங்களுக்கும் காவல் தெய்வம் இந்த மானீட்டனுக்கும் காவல் தெய்வம் நீயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbusurprise3273
    @anbusurprise32732 жыл бұрын

    நான் இதுவரை பலமுறை இரசித்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன். இது வரைக்கும் இந்த பாடலை நான் சுமார் 100 தடைவைக்கு மேலும் நான் கேட்டு இருப்பேன் மிகவும் அழகாக பாடியுள்ளார்கள் இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாட வேண்டும். மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @sakthisakthi7298

    @sakthisakthi7298

    Жыл бұрын

    அப்பா கருப்பா எங்களுடைய குழந்தையாக

  • @sakthisakthi7298

    @sakthisakthi7298

    Жыл бұрын

    எங்களுக்கு பிறந்தக்கும் குழந்தை நன்றாக பேச வேண்டும் கருப்பா என் தேய்வமே

  • @aravindkumar5179
    @aravindkumar51792 жыл бұрын

    என் குலதெய்வம் அங்காளம்மன்🙏🙏 முத்துக்கருப்பண்ண சாமி🙏🙏🙏முத்துக்கருப்பண்ணசாமி எங்கள் பகுதியில் முத்துச்சாமி, மணிவேல், கார்மேகம்,மணிமுத்து என்ற பெயர்களிலும் அர்ச்சிக்கப்படுகிறார்

  • @smcreating908

    @smcreating908

    4 ай бұрын

    Yentha areya

  • @aravindkumar5179

    @aravindkumar5179

    4 ай бұрын

    @@smcreating908v Tirupur District, vellakovil near pudhuppai

  • @navaneethakrishnan3893
    @navaneethakrishnan38932 жыл бұрын

    என் குலத்தெய்வம் ஸ்ரீ முத்துக்கருப்பண்ணச்சாமி 🦄 முத்துகருப்பு போற்றி போற்றி 🙏

  • @smcreating908

    @smcreating908

    4 ай бұрын

    Yentha areya

  • @user-vi5gl4zz8h

    @user-vi5gl4zz8h

    3 ай бұрын

    Uthamapalayam theni

  • @MariMari-ks7bq

    @MariMari-ks7bq

    2 ай бұрын

    Unw​@@smcreating908

  • @kaluvannkundukaluvankundu4851

    @kaluvannkundukaluvankundu4851

    2 ай бұрын

    சிவகங்கை மாவட்டம்...... என் குல தெய்வம் மிகவும் துடியானவன்..... கருப்புக்கெல்லாம் முத்தகருப்பு என் மீது ஆட்கொண்டு அருள்பாளிக்கும் ஸ்ரீ முத்து கருப்பு.... ஐயா உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏

  • @user-ne4pm6cj1i

    @user-ne4pm6cj1i

    2 ай бұрын

    🎉🎉​@@kaluvannkundukaluvankundu4851

  • @ManiManikandan-kw3vc
    @ManiManikandan-kw3vc Жыл бұрын

    அய்யா என்ன குரல் எப்பா என்னை அறியாமைலையே என் கருப்பன் என் கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க வாழ்த்துக்கள் அய்யா கருப்பன சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வா கருப்பா வா கருப்பா 😘😘😘😘😘😘😘😘 i love karuppasamy enga appan karuppan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VelMurugan-gt6im
    @VelMurugan-gt6im2 жыл бұрын

    முத்து சிற்பி சகோதரர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... 🙏

  • @muruanand1190
    @muruanand11902 жыл бұрын

    மாளிகைப்பாறை கருப்பா துணை 🙏🙏🙏🚩🚩🚩🚩🚩

  • @jahirhussain6481
    @jahirhussain6481 Жыл бұрын

    இரண்டு பேரு வாய்ஸ் ஒன்றாக இருக்கு வாழ்த்துகள் இரண்டு பேரும் ஒன்றாக இருங்கள் நம்ம தமிழ் இணம் அழியாது

  • @pandipandi9900
    @pandipandi99002 жыл бұрын

    உடம்பெல்லாம் புல்லரிக்கிது பாடியவர்கள் எழுதி அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏

  • @maduraiveeran5788
    @maduraiveeran57882 жыл бұрын

    மெய் சிலிர்த்தது . இதேபோல மதுரைவீரன் வர்னிப்பு முயர்சி செய்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

  • @arjunvishnu9799
    @arjunvishnu97992 жыл бұрын

    WHAT A SONG......I AM FROM KERALA..BUT FROM THIS SONG FEEL THE DEVOTIONAL EFFECT OF KARUPPSWAMY..KAVAL DAIVAME ...ENE KAKKUM DAIVAME....BALA & MUTTU YOU ARE ROCK STARS NO DOUBT.....👍👍👍

  • @RangaswamyPalani
    @RangaswamyPalani8 ай бұрын

    சொக்கநாதப்பட்டி எங்க குல சாமி அய்யா அருள்மிகு முத்துக்கருப்பசாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏 எங்க குல சாமியை கண்முன்னே நிருத்திய ஆனைத்து உள்ளங்களுக்கும் அருள்மிகு முத்துக்கருப்ப சாமி அருள் நொறைந்திருக்க வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏 மென்மேலும் அய்யா அருள்மிகு முத்துக்கருப்பசாமி பாடல்கள் நிறையா பதிவிட வேண்டுகிறோம்

  • @Ananthakaruppasamy1995
    @Ananthakaruppasamy19952 жыл бұрын

    என் உயிரானகருப்பு எப்போதும் உங்களுக்கு துணையிருப்பார் அண்ணன்கள் பாலா முத்துசிற்பி.....

  • @kamalahasankpk2410
    @kamalahasankpk24102 жыл бұрын

    என்னையும் இந்த மண்ணையும் காக்கும் எங்கள் கருப்பசாமியே துணை 🙏🙏🙏🙏

  • @nanthapalanm1435
    @nanthapalanm1435 Жыл бұрын

    எங்கள் குலதெய்வமாக திகழும் முத்து கருப்பசாமி பாடல் ஆக்கரோசமக உள்ளது அறுமை.

  • @muruganhari1360
    @muruganhari1360 Жыл бұрын

    எங்க குல சாமி முத்துக்கருப்பசாமி...🙏🙏

  • @smcreating908

    @smcreating908

    4 ай бұрын

    Yentha areya

  • @Mmmp30

    @Mmmp30

    2 ай бұрын

    W 2:36 senbs,s​szesesseb 2:36 @@smcreating908

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di2 жыл бұрын

    🙏🙏🥥🥥🥥🥥🙏🙏😭😭😭😭 வாழ்வே பிரச்சினையா இருக்குது கருப்பசாமி ஓரடி எடுத்து வச்சா ஒரு முழம் சறுக்குகிறது ஐயா அபயம் அபயம் கருப்பையா இச்சமயம் காத்து நிற்க வேண்டும் கருப்பையா 😭😭😭😭🙏🙏

  • @manikandank7096

    @manikandank7096

    2 жыл бұрын

    விரைவில் நல்லது நடக்கும் ,

  • @rr.garden6821
    @rr.garden68212 жыл бұрын

    Wow wowww ..இருவருமே போட்டி போட்டுகொண்டு மிக மிக அருமையாக பாடி இருக்கிறீர்கள் ...வாழ்த்துக்கள்.

  • @MUTHUSIRPINARATHAR

    @MUTHUSIRPINARATHAR

    2 жыл бұрын

    thank you❤️❤️❤️🙏🙏🙏

  • @Director-Gopi26

    @Director-Gopi26

    2 жыл бұрын

    @@MUTHUSIRPINARATHAR anna nega mass hero anna 😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Mysongs1748
    @Mysongs17482 жыл бұрын

    எங்கள் குழதெய்வம் முத்துக்கருப்பன் சாமி பாடல் கருப்பனை கண்முன்னால் காட்டியது நன்றி வாழ்த்துக்கள்

  • @schoolteacher3522

    @schoolteacher3522

    2 жыл бұрын

    சிறப்பு .....sema energy

  • @Krishna-wz1zx

    @Krishna-wz1zx

    Жыл бұрын

    எங்களுக்கும் குலதெய்வம் அய்யா முத்துக்கருப்பர்,,💐

  • @jaishriram6077
    @jaishriram6077 Жыл бұрын

    தமிழால் மதங்கள் ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.நாம் அனைவரும் சமம்,ஆனால் தயவுசெய்து பாகுபாடு காட்டாமல் இருப்பது நல்லது 🕉️✝️☪️🇮🇳🌹😍🔥💥💯🚩

  • @naveenkumar-jm4sn
    @naveenkumar-jm4sn2 жыл бұрын

    💯💯அண்ணா ரெம்ப நன்றி என் அப்பன் கருப்பன் பாடல் இவளோ கம்பிரதோடு பாடியதற்கு 💐💐வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வெற்றிக்கு முன்னோடியாக இருக்க என் அப்பனை 18ஆம் படி கருப்பனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🐎🐎🐎கருப்பனே துணை 💯💯💯💯🐎🐎🐎🙏🙏🙏

  • @sathishsankaralingam2487
    @sathishsankaralingam24872 жыл бұрын

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️ இந்தப் பாடலைக் கேட்கும்போது சாமி கருப்பசாமி அழைச்சிட்டு வர மாதிரி இருக்குது அண்ணா இதே மாதிரி கருப்பசாமி ஓட பாடல் அதிகமா வெளியிட வேண்டும் 🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ தேரடி கருப்பசாமி கோவில் சிவகாசி பூசாரி சதீஷ் சங்கரலிங்கம் கருப்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 மதிச்சியம் பாலா & முத்துசிற்பி அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அண்ணா ஒரு வேண்டுகோள் கருப்பசாமி பாடல் எழுதும்போது கருப்பசாமி வாயா வாயா கருப்பசாமி ஐயா ஐயா ஐயா வாங்க கருப்பா வாங்க கருப்பா கருப்பசாமிக்கு ஒரு மரியாத குடுக்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @amudhaganesan91
    @amudhaganesan91Ай бұрын

    எல்லோருடைய கஷ்டத்தை தீர்க்கும் கருப்பசாமி என்னோட15 வருட மனகஷ்டத்த நீக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் கருப்பா . என்னோட வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் கருப்பா என் சாமி

  • @childselvam3651
    @childselvam36512 жыл бұрын

    ப்பா என்ன ஒரு கம்பீரக்குரல் .காவல் தெய்வம் என் அப்பன் கருப்பசாமி - ஜ. காண எண் மனம் துடிக்குது. From UAE

  • @arulraj.darulraj.d231
    @arulraj.darulraj.d2312 жыл бұрын

    மிகவும் அழகான வரிகள் மிகவும் ஆவேச வரிகள் அருமையா பாடல் கருப்ப சாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் சாமியே சரணம் ஐயப்பா

  • @chandramohan4389
    @chandramohan43892 жыл бұрын

    🌞🌹🌹🌹🙏🙏🙏 കാവൽ ദൈവം കറുപ്പ് സ്വാമി : കറുപ്പ് മാട സ്വാമീ ,വീരഭദ്ര സ്വാമീ ശരണം ശരണം ശരണം💕🙏

  • @saravanantrichy536
    @saravanantrichy5362 жыл бұрын

    எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்ஸ எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான் பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம் பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான் ஒய்ஸ மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும் இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார் ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி கார்மேகம் போல வரான் ‍௮ கருப்பசாமி அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி நாகவல்லி கொண்டு வரான் ௮ கருப்பசாமி ஒய்..முன்கோப காரன் வரான் ௮ கருப்பசாமி அருவாளு தூக்கி வரான் ௮ கருப்பசாமி ஜெவ்வாது வாசகாரன் ௮ கருப்பசாமி வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான் ௮ கருப்பசாமி ஒய்.. வேகமாக ஆடி வரான் ௮ கருப்பசாமி வேகமாக ஓடி வரான் ௮ கருப்பசாமி வாட்ட சாட்டமாக வரான் ௮ கருப்பசாமி பம்பாநதி தீரத்திலே ௮ கருப்பசாமி கருப்பன் வரும் வேளையிலே ௮ கருப்பசாமி பம்பாநதி குளிச்சி வரான் ௮ கருப்பசாமி கருப்பசாமி ஆடி வரான் ௮ கருப்பசாமி கரண்ட அளவு தண்ணியிலே ௮ கருப்பசாமி தள்ளிக் கொண்டு வாரானப்பா ௮ கருப்பசாமி சாமி முட்டளவு தண்ணியிலே ௮ கருப்பசாமி முழுங்கி கொண்டு வாரானப்பா ௮ கருப்பசாமி அரையளவு தண்ணியிலே துள்ளிக் கொண்டு ஓடி வரான் ௮ கருப்பசாமி கழுத்தளவு தண்ணியிலே கருப்பசாமி நீந்தி வரான் ௮ கருப்பசாமி அந்தளவு தண்ணியிலே அங்காரமா ஓடி வரான்௮ கருப்பசாமி எங்க கருப்பன் ஓடி வரான் ௮ கருப்பசாமி எங்க கருப்பன் ஓடி வரான் ௮ கருப்பசாமி ஒய் பம்பையிலே குளிச்சி வரான் ௮ கருப்பசாமி பாங்காக வரான் ஐயா ௮ கருப்பசாமி அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி பெரியான வட்டம் வரான் ௮ கருப்பசாமி சிரியான வட்டம் வரான் ௮ கருப்பசாமி ஒய் கரிமலையை ஏறி வரான் ௮ கருப்பசாமி பகவதியை வணங்கி வரான் ௮ கருப்பசாமி கரியிலாந்தோடு வரான் ௮ கருப்பசாமி இலவம் தாவளம் கடந்து வரான் ௮ கருப்பசாமி சாமி முக்குழிய தாண்டி வரான்௮ கருப்பசாமி அழுதாமேடு உச்சி வரான் ௮ கருப்பசாமி சாமி அழுதையிலே குளிச்சி வரான் ௮ கருப்பசாமி காளை கட்டி தொட்டு வரான் ௮ கருப்பசாமி சாமி பூங்காவனம் புகுந்து வரான் ௮ கருப்பசாமி எரிமேலி வாரானய்யா ௮ கருப்பசாமி வாவர் சாமி கூட வரான் ௮ கருப்பசாமி

  • @sasikumarmani6840

    @sasikumarmani6840

    Жыл бұрын

    Suberb

  • @nivedithaacharya1774

    @nivedithaacharya1774

    Жыл бұрын

    Thank you so much for explaining. I don't know tamil and I translate it. and happy to read it

  • @vigneshwaran5537
    @vigneshwaran5537 Жыл бұрын

    இருவரும் கருப்பனை கண்ணில் காட்டி விட்டார்கள் ...... கருப்பன் உங்களுக்கு எல்லா வளமும், நலமும் கிடைக்க நானும் வேண்டுகிறேன் .....

  • @nagaganesan4317
    @nagaganesan4317 Жыл бұрын

    கருப்பனின் புகழை பாட்டில் கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyakaruppaih3251
    @sathyakaruppaih32512 жыл бұрын

    கருப்பனின் வாழ்க்கை வரலாறை எடுத்துக்கூறிய வரிகள் அருமை... மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். கவிஞர்,பாடகர்கள், இசையமைப்பாளர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...🌟🌟🌟

  • @muthuramalingamdurairaju422

    @muthuramalingamdurairaju422

    2 жыл бұрын

    8

  • @jesusgreat4460
    @jesusgreat4460 Жыл бұрын

    Same you நாணும் கிருஸ்தவன். கருப்பா சாமி விடியோவை KZread -ல் அடிக்கடி பார்பென். எணக்கு கருப்பாசாமினா எனக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் I love you கருப்பா சாமிபா ...என் அம்மா இந்து அப்பா கிருஷ்தவர் நாங்கள் கிருத்தவமாததில் இருகிறெம் ..எனக்கு கருப்பா சாமின.அழகு பிறியம் ..

  • @nagaganesan4317
    @nagaganesan4317 Жыл бұрын

    இந்த பாடலை கேக்கும் போது கருப்பனே கண் முன்னே வந்தது போல் இருக்கு கருப்பனின் புகழ் ஓங்குக 🙏🏻🙏🏻🙏🏻

  • @manikanish9278
    @manikanish92782 жыл бұрын

    ஓம் பதினெட்டாம் படி கருப்பா உன் ஆசி வேண்டும் ஐயோ 🙏🙏❤️❤️❤️

  • @ggtraders1032
    @ggtraders1032 Жыл бұрын

    உத்தமபாளையம் தான் கருப்பன் ஆலயந்தான் . Vera level அண்ணா. எங்க ஊரு முத்து கருப்பன் கோவில் பற்றி பாடி இருக்கீங்க. கருப்பன் அணைவருக்கும் துணை நிற்ப்பான்..

  • @muthuvijay3952
    @muthuvijay3952 Жыл бұрын

    அண்ணன் முத்துக்கருப்பனசாமி எங்க குல சாமி இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Жыл бұрын

    துடியான ஆட்டமும் துருதுருக்கும் மீசையும் கருங்காலி காவலும் கொலை நடுங்கும் பார்வையும் இந்த பாடல் வரிகள் புல்லரிக்க வைக்கிறது...🙏🙏🙏🔥

  • @vsmvsmr9329
    @vsmvsmr93292 жыл бұрын

    ஓம் லந்தக்கோட்டை கருப்பசாமி துணை. *என் கருவாயன் என் உயிர்*

  • @user-zc6lm8cu1m
    @user-zc6lm8cu1m2 жыл бұрын

    🙏🙏ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி வட்டம். கவிராயர் புளியங்குளம் அருள்மிகு. ஸ்ரீ. பெரிய கருப்பண சாமி துணை🙏🙏

  • @karuppaaamyraja2112
    @karuppaaamyraja21122 жыл бұрын

    எங்க குலதெய்வம் பதிணெட்டாம் படி கருப்பசாமி என் கண் முன்னோ தோன்ற வைத்ததுக்கு ரொம்ப நன்றி இந்த குழுக்களுக்கு

  • @rajkumarstime6536
    @rajkumarstime653625 күн бұрын

    இந்தப் பாட்ட எத்தனை time கேட்டேன்னு எனக்கே தெரியல...

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz Жыл бұрын

    R. நமசிவாயா போற்றி போற்றி ஓம் கற்பனை போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் மகனே போற்றி போற்றி பில்லி சூனியத்தை பயம் கொண்டு ஓடவைக்கும் எங்கள் கருப்பு சாமியே போற்றி போற்றி ஹர ஹர மகாதேவா சிவ சிவ ராஜாராம் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a52892 жыл бұрын

    வேர மாதிரி,வேர லெவல் பாட்டு,மரணமா இருக்கு,பாட்டு செம்ம ஹிட் சந்தேகமே இல்லை🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam12197 ай бұрын

    அண்ணா அருமையா இருக்கு.நான் இன்னைக்கு தான் கேக்குறேன் இந்த பாடலை.முத்து சிற்பி எங்களுக்கு தெரியும். உங்க பாடல் இன்னைக்கு தான் கேக்குறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @prakashmithran6242
    @prakashmithran624210 ай бұрын

    நீயே துணை என் கருப்பசாமி❤❤

  • @TN--gh8nx
    @TN--gh8nx2 жыл бұрын

    வேற level song அருமை மெயிசிலிற்கிறது உடம்பு, கருப்ப்பா.......

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin45372 жыл бұрын

    Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽

  • @parameswariv.parameswari8397
    @parameswariv.parameswari83972 жыл бұрын

    கூப்பிட்ட குரலுக்கு முன் வந்து நிற்கும் தெய்வம் என்னுடைய கருப்பண்ணசாமிக்கு நான் தலை வணங்குகிறேன் ஆயிரம் கஷ்டத்திலும் கருப்பா என்று சொல்லிப்பார் உன் கஷ்டம் நீங்கி விடும் என் கருப்பன் கண் கண்ட தெய்வம்

  • @veluselviveluselvi5621
    @veluselviveluselvi56212 ай бұрын

    🙏🏾🙏🏾உங்கள் குழு நூற்றாண்டு நோயற்ற வாழ்வும் தீர்க்காயுளும் பெற்று பாடல் பாடிக்கொண்டே இருக்க கருப்பர் அருள் புரியட்டும்

  • @karuppaiahkaruppu3093
    @karuppaiahkaruppu309315 күн бұрын

    இந்த பாடலை கேட்டவுடன் கருப்பு என்னுள் வருகிறார்

  • @yuvan_1987
    @yuvan_19872 жыл бұрын

    அருமை ஐயா தங்களது கூட்டணி தொடர்ந்து பல பக்தி பாடல்களை பாட வேண்டும் நன்றி🙏🙏🙏

  • @fromsciencetogod8072
    @fromsciencetogod80722 жыл бұрын

    கோபிசெட்டிபாளையம் ஸ்ரீபாலத்து கருப்பண்ணசாமி உங்களை காக்கட்டும். மிக அற்புதமான பாடல். வாழ்க வளர்க

  • @vishnum1498
    @vishnum14982 жыл бұрын

    பாலா அண்ணே எப்போமே வேர லெவல்தான் ..... kkdiயன்

  • @satheyakarthi8198
    @satheyakarthi81982 жыл бұрын

    சூப்பர் கருப்புசாமி பாடல்🙏🙏🙏🙏🙏🙏 துணை

  • @sabarimk1377
    @sabarimk1377 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💐💐🙏💐💐🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Natures784
    @Natures7845 ай бұрын

    சங்கிலி கருப்பசாமி வருசநாட்டு புலிகுத்தி கருப்பசாமி துணை தல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி அன்புடன் வெற்றி❤❤❤❤

  • @prabhakarann562
    @prabhakarann562 Жыл бұрын

    எங்கள் குலதெய்வம் பல்லாண்டு பலன் தருணம் மக்களுக்கு

  • @balasingambalakrishnangint5176
    @balasingambalakrishnangint5176 Жыл бұрын

    After 19 years, I feel back the aura and vibes ayya within me.

  • @kannannagaraj2
    @kannannagaraj22 жыл бұрын

    முத்துசிற்பி அண்ணா சூப்பர் மதிசியம் பாலா அண்ணா சூப்பர் ரெண்டுபேருக்கும் செம்ம வாய்ஸ்

  • @nivedha9541
    @nivedha9541 Жыл бұрын

    Maaya vittu endha kaadhalum thangula....Ella aathmakkalum bhandhamum maayai dhan !!!! Great escape ayya 😍🙏🏻🤐🤐🤐🤐🔥🔥🔥🔥

  • @பசுமைதுளிர்
    @பசுமைதுளிர்2 жыл бұрын

    எங்கள் குல தெய்வம் புதுக்கோட்டை மாவட்டடம் எம்பல் அருள்மிகு முத்து அய்யனார் சுவாமி ஸ்ரீ முத்து கருப்பர் ஸ்ரீ முத்துகாளி ( ஸ்ரீ முத்துகருப்பர் துனை

  • @godlxrolexyt3049
    @godlxrolexyt30492 жыл бұрын

    ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் கருப்பா சரணம் 🙏🙏🙏🙏💥🔥

  • @ganesank2178
    @ganesank21782 жыл бұрын

    இது போல் இன்னும் பல பாடல்களை வழங்க வேண்டுகிறோம். அருமையான பாடலை வழங்கிய குழுவிற்கு ஒலி ஒளி அமைப்புகள் சார்பாக வாழ்த்துக்கள்.