கிர்ணி பழம் காய்கறிகள் அறுவடை|மாடி தோட்டம்|Terrace Garden Harvest

Ойын-сауық

கிர்ணி பழம் காய்கறிகள் அறுவடை|மாடி தோட்டம்|Terrace Garden Harvest ‪@MaadithottamSachu‬

Пікірлер: 23

  • @kumaresangarden9723
    @kumaresangarden97238 ай бұрын

    உங்களுக்கு பரவால்ல கா.அணில் மட்டும் தான் பிரச்சினை.நாங்களும் செடி வைகுரோம் நல்லாவே காய்க்குது. ஆனா குரங்கு வைக்க மாட்டேங்குது.உங்களோட அறுவடை பார்த்து சந்தோஷ பட்டுகொள்கிரேன்

  • @user-bp7lq3ne6q

    @user-bp7lq3ne6q

    8 ай бұрын

    Same problem

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam8 ай бұрын

    Wow fresh from the terrace garden thanks for sharing

  • @sabamyna1542
    @sabamyna15428 ай бұрын

    உங்க வீடியோவிற்கா வெயிட்டிங் மேம் சூப்பர் 👌👌

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோ

  • @VijayaLakshmi-xy6bp
    @VijayaLakshmi-xy6bp8 ай бұрын

    சூப்பர் அறுவடை சகோ

  • @user-rs6hl1qh4c
    @user-rs6hl1qh4c8 ай бұрын

    🎉❤❤❤🎉🎉

  • @eswarieswari4359
    @eswarieswari43598 ай бұрын

    இனிய மாலை வணக்கம் சகோதரி எனக்கும் புளிச்சக்கீரை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😘😘😘😘😘 என்னுடைய ஃபேவரைட் டிஷ் அது சிஸ்டர் நீங்க ஸ்கிரீன்ல ஒரு நம்பர் தெரியும்னு சொன்னீங்களே அந்த நம்பருக்கு கால் பண்ணா உங்ககிட்ட பேச முடியுமா எனக்கு உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு சிஸ்டர்

  • @mahalakshmis.mahalakshmi
    @mahalakshmis.mahalakshmi8 ай бұрын

    Pulicha keerai chedi pudunga koodathu akka arukanum appa than thulir vanthu adikadi keerai aruvadai panalam ka

  • @zeenathreema5230
    @zeenathreema52308 ай бұрын

    Sis November la enna seed podalam?

  • @trentertainmentchannel1960
    @trentertainmentchannel19608 ай бұрын

    Nice mam

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    Thank you sago

  • @murugathayaa
    @murugathayaa8 ай бұрын

    Hai sister epdi irrukkinga super harvest

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    வணக்கம் சகோ நலமாக உள்ளோம்

  • @ramyamaniramya4631
    @ramyamaniramya46318 ай бұрын

    Samma saper sister 🎉

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    மிக்க நன்றி சகோ

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam8 ай бұрын

    சிஸ்டர் கோவக்காய் கட்டிங் விலை என்ன சிஸ்டர்

  • @hussainabegam9905
    @hussainabegam99058 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyalakshmi9979
    @jeyalakshmi99798 ай бұрын

    Hi

  • @MLHema
    @MLHema8 ай бұрын

    Kovaikai plant rate

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    Contact WhatsApp number

  • @user-ck6qu7pz2f
    @user-ck6qu7pz2f8 ай бұрын

    எனக்கு வானம் பார்த்த மிளகாய் விதை வேண்டும் கிடைக்குமா சிஸ்டர்

  • @MaadithottamSachu

    @MaadithottamSachu

    8 ай бұрын

    Contact WhatsApp number

Келесі