கிறிஸ்துவ இல்ல வாசலில் காணப்படும் நான்கு திசை சக்கர ஜெபம் - தீவினைகளையும் சாத்தானின் கட்டுகளை உடைக்க

Ойын-сауық

யூடியூப் வரலாற்றில் முதல் பதிவு.....
அன்புக்குரியவர்களே..
அனைவருக்கும் வணக்கம்..
நமது இல்லங்களில் பலத் தடைகள், கட்டுகள், வஞ்சகம், பேய் பிசாசு பில்லி சூனியம், எவல்கள் தொல்லை கொடுக்கின்றன.. அவற்றை அகற்ற நம் கத்தோலிக்க திருச்சபையில் அங்கீகாரம் பெற்ற எல்லோரும் சொல்லக்கூடிய பாரம்பரிய ஜெபம் தான் இந்த நான்கு திசை சக்கரம். இதை பெரும்பாலும் நமது கத்தோலிக்க இல்லங்களில் காணலாம்.. நமது முன்னோர்கள் இந்த ஜெபத்தை கூறி தங்களை பல தடைகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.. நாம் நமது நவீன கலாச்சாரத்தில் இத்தகைய சிறப்பு மிக்க வல்லமை மிக்க ஜெபத்தை நாள்போக்கில் மறந்துவிடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது..
நம்மையும் நம் இல்லத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் நம் தலைமுறைகள் சாபக் கேட்டிலிருந்து காப்பாற்றப்படவும் ஏவல் பில்லி சூனியத்தில் இருந்து விடுதலை பெறவும் இந்த ஜெபத்தை ஜெபிப்போம்.
யூடியூபில் யாரும் பகிந்திடாத இந்த நான்கு திசை சக்கர ஜெபம் கூடுதலாக புனித அந்தோணியார் சக்கர சங்கார மாலையும் நமது நம்பிக்கையின் சீடர்கள் யூடியூப் சேனலில் இன்று (November 07) இரவு 7.00 மணிக்கு பகிற்கிறோம்.
நமது குழுவினர் இந்த ஜெபத்தை உபவாசம் இருந்து ஜெபித்து ஒப்புக்கொடுத்துள்ளனர்
அனைவரும் இணைந்து ஜெபிக்க அன்புடன் அழைக்கிறோம்.
🙏குறிப்பு🙏
ஜெபம் சொல்லும் முறை மற்றும் ஜெபிப்பதால் நடக்கும் பயன்கள் short வீடியோவாகவும் முன்பே பகிர்ந்துள்ளோம். அதையும் காண கேட்டுக்கொள்கிறோம்
• கிறிஸ்துவ இல்லங்களில் ...
நன்றி
நம்பிக்கையின் சீடர்கள்
குழு தலைவர்.
இதுவரை யாரும் பகிராத கட்டுக்கள், தீவினைகள், ஏவல், பில்லி சூனியம், உடைக்க, சாபத்தில் இருந்து விடுதலை பெற, நம் இல்லத்தில் குடும்பத்தில் யாராவது தீய ஆவியின் பிடியில் சிக்கியிருந்தால் அதிலிருந்து தப்பிக்க விடுதலை பெற, நம் கத்தோலிக்க திருச்சபையில் அங்கீகாரம் பெற்ற எல்லோரும் சொல்லக்கூடிய பாரம்பரிய ஜெபம்.
நம் முன்னோர்கள் இந்த ஜெபத்தை மிக பக்தியுடன் ஜெபித்து வந்தனர்.
நம் இல்லங்களின் வாசற்படியில் காணப்படும் சக்கர ஜெபம்
யூடியூபில் முதல் படிவு. முதன் முதலில் யூடியூபில் பகிரப்படும் ஜெபம்
சக்கர ஜெபம் செய்ய வேண்டிய முறை
நான்கு திசை ஜெபம்
ஜெபம் சொல்லும் முறை
ஜெபம் சொல்ல முன் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்
புனித அந்தோணியாரிடம்
அன்னை மரியாயிடம்
புனித மிக்கேலிடம்
புனித சந்தியாகப்பரிடம்
திரு இருதய ஆண்டவரிடம்
நம் இல்லத்தில் உள்ள அனைத்து உறுப்பினரை ஒப்புகிடுக்கும் ஜெபம்
எல்லாம் எழுத்துப்பதிவில் காணொளியில் உள்ளது....
இல்லம் முழுவதும் ஒளிக்கும்படி கேட்டு ஜேபிக்கவும்...
today tamil rosary,
today tamil jebamalai,
today tamil ஜெபமாலை,
viral,
jesus prayer catholic
tamil spiritual speech
tamil catholic preaching
tamil rosary prayer saturday
tamil gospel message
jesus miracle prayer
devotional prayers to jesus
jesus tamil
tamil rosary
tamil prayers
tamil church mass
trending,
search,
new feeds
maadhaa miracle,
madha miracle,
Jesus rosary,
ஜெபமாலை,
Infant Jesus,
Kulandai Yesu
குழந்தை இயேசு,
jenamalai,
new updates,
month of rosary,
morning prayer catholic,
morning prayer rosary thursday,
madha, மாதா,
நம்பிக்கையின் சீடர்கள்,
Disciples of hope,
nambikkaiyin sedargal,
our father rosary,
madha rosary,
Mary prayer,
madha prayer,
மாதா ஜெபம்,
மாதா ஜெபமாலை,
இன்றைய ஜெபமாலை,
ஒளி நிறை மறையுன்மைகள்,
Viral video,
new rosary,
new, tamil rosary,
தமிழ் ஜெபமாலை,
மாதா வணக்க மாதம்,
ஜெபமாலை வணக்க மாதம்,
month of the Holy rosary,
மகிழ்ச்சி நிறை மறையுன்மைகள்,
துயர நிறை மறையுன்மைகள்,
சந்தோச நிறை மறையுன்மைகள்,
மாட்சி நிறை மறையுன்மைகள்,
சந்தோச தேவரகசியம்,
மகிமை தேவரகசியங்கள்,
ஒளியின் தேவரகசியங்கள்,
53 மணி ஜெபமாலை,
சிந்தனை,
catholic,
கத்தோலிக்க ஜெபம்,
catholic prayer,
prayer house,
ஜெப வீடு,
குடும்ப மன்றாட்டு,
பாவ மன்னிப்பு ஜெபம்,
தூய ஆவி ஜெபம்,
holyspirit prayer in tamil,
morning prayer,
early morning prayer,
adhikalai Jebam,
அதிகாலை மனஅமைதி ஜெபம்,
அதிகாலை ஜெபமாலை,
adhikalai jebamalai,
jebamalai sinthanai,
jebamalai speech,
rosary speech,
novena,
நவநாள்,
christian prayer in tamil,
christian missionaries,
christian prayer,
christian Saints,
madha jebamalai,
catholic miracle prayer
besant nagar church mass today
night prayer catholic tamil
catholic church songs tamil new
divine mercy chaplet sorrowful mysteries
joyful mysteries of the rosary in tamil
christian prayer in jerusalem
infant jesus church manali new town
velankanni miracle story
shrine of the divine mercy mass
tamil rosary Tuesday,
tamil rosary Wednesday,
tamil rosary Monday,
tamil Rosary Thursday,
Tamil rosary Friday,
tamil rosary Saturday,
yudha rosary,
early morning rosary,
vaelankanni madha rosary,
miracle, rosary miracles,
the holy rosary,
kalai jejam,
kaalai jebam,
காலை ஜெபம்
subscribe our channel for more prayers

Пікірлер: 140

  • @s.sagayanathan5303
    @s.sagayanathan53034 ай бұрын

    என்செபத்தை ஏற்றுக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து என்னை ஆசீர்வதியும் புனித அந்தோணியாரே ஆமென்

  • @sumathysumathy1014
    @sumathysumathy10146 ай бұрын

    என் குடும்பத்தில் வரும் பிரச்சினை கஷ்டங்கள் கடன் பிரச்சினை அனைத்தும் சரியாக வேண்டும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே

  • @jayaprakashsanthanadoss1792
    @jayaprakashsanthanadoss17923 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களைப் பாதுகாத்தருளும்

  • @bathmanathanm5278
    @bathmanathanm52783 ай бұрын

    என் குடும்பத்தில் இருக்கும் நிலத்து பிரச்சனை சரியாக வேண்டும் கடன் பிரச்சனை தீர வேண்டும் பிசினஸ் நல்ல முறையில் நடக்க வேண்டும் குடும்ப மன அமைதி சமாதானம் வேண்டும்

  • @kumarfathima7262
    @kumarfathima72624 ай бұрын

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எனக்கு உடம்புக்கு நல்ல சுகத்தையும் என்னை அறியாம வர பயத்தை போக்கி காத்தருளும் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்

  • @gloryk6041
    @gloryk60414 ай бұрын

    இந்த வல்லமையுள்ள ஜெபத்தை நம்புகிறேன். என் குடும்பத்தில் பலவிதமான கட்டுகளால்நன்மைகள் தடை படுகிறது. இந்த ஜெபத்தின் வல்லமையால் நாங்கள் விடுதலை பெற புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்🙏🙏🙏

  • @ranerane3906
    @ranerane39065 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேணடிக்கெகாள்ளும்❤

  • @user-sj9wi5gz4m
    @user-sj9wi5gz4m3 ай бұрын

    புனித அந்தோனியர் எங்களுக்காக வேண்டி கொள்ளும் ❤❤❤❤😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe5 ай бұрын

    புனித அந்தொனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🏻❤️🙏

  • @muthukumarannacshi3950
    @muthukumarannacshi39506 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Queen-dd9rn
    @Queen-dd9rn4 ай бұрын

    எனக்கு உடல் சுகம் வேண்டும். பயம் நீங்கவும். மகள் நன்றாக படிக்கவும். நினைத்த காரியங்கள் நிரைவீரிடவும் வேண்டுகிறோம்.

  • @ammudivya1157
    @ammudivya11574 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fredericki4887
    @fredericki48875 ай бұрын

    நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு பதவி உயர்வு சாத்தானால் தடைபடுகிறது. அந்த சாத்தானை அடித்து ஓட விரட்ட வேண்டும் என புளியம்பட்டி புனித அந்தோணி மா முநியை வேண்டி கேட்டுகொள்கிறேன். ஆமென்.

  • @manjulal6791
    @manjulal67914 ай бұрын

    Jesus praise the Lord. Father help me to complete the our home construction. I am facing financial problems and some one is giving trouble to stop the work. Please Jesus save me from these both problems. Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Husband is drunker Son also not taking any response. Save me my lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bathmanathanm5278
    @bathmanathanm52783 ай бұрын

    நான்கு திசை ஜெபம் வார்த்தைகள் வேண்டும் ஜெபம் செய்யும்போது அந்த ஜெபம் சொல்லி ஜெபிக்க வேண்டும் அல்லவா

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    ஸ்க்ரீனில் உள்ளது. Screenshot அல்லது எழுதி பயன்படுத்திக்கொள்ளவும்.

  • @emmannice6399
    @emmannice63994 ай бұрын

    Praise the Lord

  • @emmanuvel843
    @emmanuvel8435 ай бұрын

    நான் எடுத்துற்க்கும் தொழில் வெற்றி பெறவும் எனது கடன் பிரச்சனை தீரவும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,ஆமென்

  • @joysjoys-rp6ir
    @joysjoys-rp6ir5 ай бұрын

    புனித அந்தோனியரே எங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரமாய் தீர்ந்து நானும் என் கணவரும்சேர்ந்து வாழ எங்களுக்கு அருள் புரியும் அந்தோனியரே 🙏

  • @user-bu7dh9sn8o
    @user-bu7dh9sn8o5 ай бұрын

    பதுவை புனிதர் ஆன புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @kumarfathima7262
    @kumarfathima72624 ай бұрын

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் எங்க குடும்பத்துல உள்ள கஷ்டம் நீங்க என் பிள்ளைங்களுக்கு நல்ல படிப்பையும் நல்ல உடல் சுகத்தையும் நல்ல என்னமும் தந்து வழி நடத்துங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

  • @fredericki4887
    @fredericki48875 ай бұрын

    என் மனைவிக்கு சம்பளம் கிடைக்க புளியம்பட்டி புனித அந்தோணி மா முநியை வேண்டி கேட்டுகொள்கிறேன். ஆமென்.

  • @anthonyarulrevathi1890
    @anthonyarulrevathi18903 ай бұрын

    புனித அந்தோனியரே எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் திற அருள் புரியும் ஆமென்

  • @selvakumars3441
    @selvakumars34414 ай бұрын

    Punitha anthoniyaarae .en kudumbathil otrumai nilava vendum ayya. En ullam niraiya bharamaai ullathu . Neerae en duyar pokki nimmathiyai thara vendum .

  • @pmfactsintamil220
    @pmfactsintamil2205 ай бұрын

    antonyeara enakkakauam vandikkolum amen

  • @user-sn1nz7er6z
    @user-sn1nz7er6z4 ай бұрын

    Punitha antoniyare enkal Kumpam pillakal ellarum santhosama erukka ummidam manradi vandik Kulturen amen

  • @floranciad1490
    @floranciad14903 ай бұрын

    புனிதா புனித அந்தோனியாரே எங்களை பாதுகாத்தருளும்

  • @premkumarprem8581
    @premkumarprem85814 ай бұрын

    Prem Ammu Jerry Mary selvi ❤️🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @MariyaMariya-dl8ry
    @MariyaMariya-dl8ry6 ай бұрын

    Amen

  • @trisaschool2275
    @trisaschool22754 ай бұрын

    Thank u for your kindness st Anthony

  • @user-ye4vs2zh8t
    @user-ye4vs2zh8t2 ай бұрын

    எங்கள் குடும்பத்தடைகள் விரைவில் விலகவேண்டி மன்றாடுகிறேன் .ஆமென்

  • @bestcooking9054
    @bestcooking90544 ай бұрын

    St, Antony paduva pray for us Amen 🙏🙏🙏🙏🙏

  • @mariadorthi2261
    @mariadorthi22615 ай бұрын

    🙏🙏🙏🙏amen

  • @Lukas-lp6dj
    @Lukas-lp6dj3 ай бұрын

    அற்புதமான வீடியோ இயேசுவே ஆண்டவர் மரியே வாழ்க

  • @vijikilda313
    @vijikilda3132 ай бұрын

    புனித அந்தோணிரே எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை தீர வேண்டுகிறேன் குடும்பத்தில் வரும் பிரச்சினை தீர வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தில் ஷிலா உடைய தீரத பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது இதில் இருந்து விடுபட வேண்டும் எங்களுக்கு விடுதலை பெற்று தரும் அந்தோணியரே எங்களுக்கு நிம்மதி இல்லை துன்பத்துக்கு மேல் துன்பம் இதில் இருந்து விடுபட வேண்டும் என்று எங்கள் குடும்பத்தில் உள்ள பாவத்தை கழுவ வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டு நிங்கா வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தை கத்தாருளும் புனித அந்தோணிரே

  • @veeraveera9972
    @veeraveera99725 ай бұрын

    Praise the lord

  • @ARONRIYAS
    @ARONRIYAS3 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @user-mn5iw2uu3d
    @user-mn5iw2uu3d4 ай бұрын

    Pary அந்தோணியார் எங்களுக்காக வேண்டிகொள்ளும் ஆமென் 🙏

  • @kumarfathima7262
    @kumarfathima72624 ай бұрын

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல கடன் கஷ்டம் நீங்க எங்கள் அனைவருக்கும் மன அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் தந்து ஆசிர்வதிங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

  • @lesliecharles4147
    @lesliecharles41474 ай бұрын

    St.anthony pray for us.❤❤❤

  • @gerogel3868
    @gerogel38684 ай бұрын

    🙏🙏

  • @mickyxavier9087
    @mickyxavier90875 ай бұрын

    Pray for my visa to get. And pass my coming exam

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn5 ай бұрын

    Aandavarae Engel kudumpathil lrukirapilli sunyakattukalli erundukapatrum. Amen

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt4 ай бұрын

    St.antony pray for us

  • @user-hm7tt1yy7j
    @user-hm7tt1yy7j4 ай бұрын

    புனித அந்தோனியாரெ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @annepat9472
    @annepat94725 ай бұрын

    En magan En kanvar sathanin katilirunthu viduthalai paravum pilysuniya katilirunthu viduthalai paravum samathanamaka valavum manradunkal nanri

  • @vetrivel4466
    @vetrivel44664 ай бұрын

    புனித அந்தோணியார் எங்கள் குடும்பத்தில் நிலவும் அசவுரியங்கள், நோய்கள், வேதனைகள், துன்பங்கள், கஷ்டங்கள் போன்ற அனைத்து பாடுகளும் எங்களை விட்டு நிரந்தரமாக செல்ல எங்களுக்காக ஜெபிக்கவும்🙏 என்னுடைய இதய நோய் குணமாகவும் அடிவயிற்று நோய் குணமாகவும் ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி🙏🙏🙏🙏🙏💐💐

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi5 ай бұрын

    En kudumbathil amaithiyum samaathanamum pillisooniyakattukalil irundhu vidudhalaium tharamattingala yeasappa 😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔

  • @rajesnanci5111
    @rajesnanci51115 ай бұрын

    என் அப்பா நிலத்திற்கு நல்ல முடிவு வரவும்நன்றி

  • @sagayrani3240
    @sagayrani32405 ай бұрын

    St.Antony pray for my son to recover from addiction

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin61992 ай бұрын

    எனக்கு ஏவல் வைத்துள்ளனர் அதிலிருந்து விடுபட புனித அந்தோனியாரை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் எனக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்

  • @Mrs.pragasamaryAbraham
    @Mrs.pragasamaryAbraham5 ай бұрын

    Kodi arputharana punishable Anthoniyare please bless my mother sister brother my husband my friends and all (five people) those not returning my money back I am struggling a lot I thank Jesus for giving me you

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg23 күн бұрын

    Today I heard prayer this day whatever I loss the spiritual goodness given today through the powerful and gentilist Saint Anthony

  • @user-ov8zs1mt4f
    @user-ov8zs1mt4fАй бұрын

    Amen 🙏

  • @davidbritto2790
    @davidbritto27905 ай бұрын

    Thank you Jesus Amen 🙏💕💯⛪🙇🙇

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy7 ай бұрын

    அந்தோணியாரே நீர் எங்களை கப்பாத்தும் உமாகே ஜெயம் ரவியின் தாய்யே வேண்டும்கிறேம் பில்லிசுனியாம் என்னைவிட்டு ஒலிட்டும் ஆமென் செய்தர் வினைசெதர் விட்டுக்குபோகட்டும் ஆமென் ஆமென் அப்பா

  • @PrakashPrakash-no6cy

    @PrakashPrakash-no6cy

    7 ай бұрын

    ஐய்யனே வேண்டும்கிறேன் என் எதிரி போட்டா திடாடாத்தை நீர் சரியான நேரத்தில் பதுல் அடிகுடுக்கவும் வேண்டுகிறேன் நன்றி அப்பா என் கணவர் கையா பிடிச்சி இழுத்தன் என்றும் நைட்டியே பிடித்துக் கிலித்தன் என்றும் போய்ய சொல்லி செய்யில் அடைத்தவர்கலுக்கு நீர் சரியான நேரத்தில் தீர்வும் சொல்லும் ஆமென் இசுவே உமது பரிசுத்தம் ராத்ததல் என்னை அவிசெகம் செய்யும்

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    7 ай бұрын

    ஆமென்

  • @geraldjoseph1958
    @geraldjoseph19587 ай бұрын

    St. Anthony Please Belss All Family.Pace and Good Heth Belss My Son Job. Thanking You 🙏🌹 Amen 🙏🌹💐

  • @GeorgeSobitharaj-id2sr
    @GeorgeSobitharaj-id2sr5 ай бұрын

    Thanku Gad

  • @gracychella3149
    @gracychella31493 ай бұрын

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLLUM KUZHADHAI ILLADHAVARKU KUZHADHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @PushparajPushpa-hr6dc
    @PushparajPushpa-hr6dc2 ай бұрын

    🙏🙏🙏

  • @kamalakamala5333
    @kamalakamala53333 ай бұрын

    ✝️🙏🙌😭🛐

  • @alphonsaselvaraj4251
    @alphonsaselvaraj42512 ай бұрын

    Prayerformyfamiyandmyson Cyril,Jenifer,myfamilygodblessyou 21:42

  • @jamunarani9564
    @jamunarani95643 ай бұрын

    Punitha anthoniyare engalukaga vendikoolum Nan seivinai kolaral irandhu pona aviyudan Ronna poradi kondirukirem ennai kapatrum anthoniyare jesus! Blessing but ennal muzhvadhumaga meendu vara mudiyavillai Enkaga prayer panikunga

  • @rajesnanci5111
    @rajesnanci511125 күн бұрын

    என் பேத்திக்கு placementல். நல்ல வேலைக்கிடைக்கவும்‌‌. நன்றி

  • @ojoesherins2958
    @ojoesherins29585 ай бұрын

    St.Antony pray for us 🙏

  • @PushparajPushpa-hr6dc
    @PushparajPushpa-hr6dc2 ай бұрын

    💯💯💯🙏🙏🙏

  • @SelvaSelva-hf2yn
    @SelvaSelva-hf2yn5 ай бұрын

    ❤எநக்குகந்நில்கட்டுஇருதயத்தில்கட்டுவயிரில்வலிஅநைத்திராவேந்டுகிரேந்அந்தேணியரே

  • @PushparajPushpa-hr6dc
    @PushparajPushpa-hr6dc2 ай бұрын

    ❤❤❤❤

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi6 ай бұрын

    En kanavaruku theeya sakthigalin pidielirundhu viduthalai thaangapa 🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    6 ай бұрын

    Aamen

  • @ArokiyaMary-ox3wi
    @ArokiyaMary-ox3wi5 ай бұрын

    En kanavaruku theeya sakthigalin pidielirundhu viduthalai thaangapa punitha anthoniyare yengalukaga vendikollum

  • @HildaRobert-zv3fz
    @HildaRobert-zv3fz5 ай бұрын

    Enudaiya tholill vettri pera vendum

  • @user-ug7ji7rh5s
    @user-ug7ji7rh5s4 ай бұрын

    Anthooniyarea,எனக்கு வருத்தம் சுகமா க்கு என்ன, காப்பாத்தி, தாரும், எனக்கு பிறந்த, குழந்தை எந்த ஒரு வருத்தம் இல்லமால் காப்பாத்தி தாரும், புனிதமான Anthooniyarea,

  • @prigujapriguja466
    @prigujapriguja4665 ай бұрын

    Father can I get this prayer in English please I don't know tamil to read and write I just know to speak please help please give this powerful prayer in English please

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    We wil try

  • @PushparajPushpa-hr6dc
    @PushparajPushpa-hr6dc2 ай бұрын

    🙏🙏🙏😭😭😭😭

  • @user-fo1xk7pi4z
    @user-fo1xk7pi4z6 ай бұрын

    Anthoniyare என் kanavar ஒரு pannin pidile ஷிக்கி என்னை விட்டு poitaru அவள் என் கணவருகு sooniyam வைத்து என் kudumbathai paada paduthura இப்போ என்ன thozile viyabaramum இல்லே என் கணவரும் enkoode இல்லே nanum என் pillegalum rombo கஷ்ட padugindrom என்னை kaapathiyarulum😢😢

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    6 ай бұрын

    ஆமென்

  • @prabhutripplejofficial9497

    @prabhutripplejofficial9497

    6 ай бұрын

    Amen

  • @vijikilda313
    @vijikilda3132 ай бұрын

    எனக்கு வொளிநாட்டில் ஒரு நல்லா வேலை கிடைக்கா வேண்டும் எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை இருந்து விடுபட எனக்கு வொளிநாட்டில் ஒரு நல்லா வேலை கிடைக்கா வேண்டுகிறேன் எங்கள் குடும்பத்தில் உள்ள துன்பங்களிலிருந்து விடுதலை தந்து ஆசிர்வதாயும் எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்கா வேண்டும் என்று எங்கள் பிள்ளைகள் நல்லா முறையில் வாழ வேண்டும் என்று உம்மிடம் வேண்டுகிறேன் ஆமென்

  • @josephinelouis4442
    @josephinelouis44425 ай бұрын

    Punitha anthoniyare engalukkaga vendikollum🙏🙏🙏🙏🙏

  • @rangia5201
    @rangia52014 ай бұрын

    Kode atputhara.an.kadan.toliel..ernthu..vadupada.um.arul.poleunkapa.AMEN

  • @philomenamariadass299
    @philomenamariadass2994 ай бұрын

    Enggal kudumbathil nilavum periya pirachanai maganin divorce pirachanai.manamurivu thagarthu podum punitharea.kanavan manaivi eruvarum manan mari samathanamaga ondru serthu kudumbam nadatha arul purivai punitha anthoniyarea.machimai umakkae.nandri

  • @fredericki4887
    @fredericki48875 ай бұрын

    என் மீதும் என் மனைவியின் மீதும் நாங்கள் புதிதாய் கட்டி முடித்த எங்கள் வீட்டின் மேலும் உள்ள பில்லி சூனிய கட்டுகள் நீங்க வேண்டுமென புளியம்பட்டி அந்தோணி மா முநியை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

  • @SherlinSVimal
    @SherlinSVimal6 ай бұрын

    If possible please give these prayers in a download format

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    6 ай бұрын

    Prayer words in video

  • @user-zp8cv8xx5x
    @user-zp8cv8xx5x6 ай бұрын

    புத்தகம் எங்கெ கிடைக்கம்😢

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    6 ай бұрын

    Prayer words given in video

  • @JeviJevinish
    @JeviJevinish4 ай бұрын

    En son ku school admission kedyika help me

  • @user-im8gp8ur8u
    @user-im8gp8ur8u5 ай бұрын

    அம்மா அந்தோனியார் புகைப்படம் வீட்டில் வைக்கலமா

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    Yes

  • @user-im8gp8ur8u

    @user-im8gp8ur8u

    5 ай бұрын

    நன்றி அம்மா அமென்

  • @rubyannuncia3252
    @rubyannuncia32525 күн бұрын

    ஒரு தடவை 15 நாள்கள் செபித்து விட்டேன். மீண்டும் தினமும் சொல்லலாமா? மெழுகுவர்த்தி அன்று அன்றே எரித்து விடலாமா Praise the lord 🙏

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 күн бұрын

    Ok

  • @priyasjt6479
    @priyasjt64794 ай бұрын

    Please tell me , can we pray at anytime or only between 10:30pm to 11;30pm ..... Can we pray in the morning please tell me

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    4 ай бұрын

    pray in mentioned time

  • @priyasjt6479

    @priyasjt6479

    4 ай бұрын

    ​@@DisciplesofHopeThank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariaswetha9805
    @mariaswetha98052 ай бұрын

    Own house 🏠 pary sister

  • @rubyannuncia3252
    @rubyannuncia32524 ай бұрын

    அசைவ உணவு சாப்பிட்டால் இந்த செபம் சொல்லலாமா? இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    4 ай бұрын

    Yes you can.

  • @user-fo1xk7pi4z
    @user-fo1xk7pi4z5 ай бұрын

    Sister inda candel mulusa eriyanuma ille prayar mudinji anaichedunuma 15 nalum ide candal eriya vidunuma

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    You can off candle after prayer. 15 days same candle. On last day let the candle on fully

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    5 ай бұрын

    13 நாளும் தனித்தனி மெழுகுவர்த்தி ஏற்றக்கூடாதா? இறுதி நாளில் தான் முழுவதும் எறிய விட வேண்டுமா?

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    @@rubyannuncia3252 தினமும் ஒரே மெழுகுவர்த்தி தான் பயன்படுத்த வேண்டும். இறுதி நாள் , 15 நாட்கள் பயன்படுத்திய அந்த மெழுகுவர்த்தியை முழுதாக எரியவிட வேண்டும்.

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    5 ай бұрын

    Thank you 🙏. Praise the lord 🙏

  • @rubyannuncia3252
    @rubyannuncia32525 ай бұрын

    செபம் 13 நாள்கள் கூறிய பின் ஒரு வாரம் கழித்து சிலுவையை மண்ணில் புதைக்கலாமா ? செபம் சொல்லி விட்டேன். ஆனால் மண்ணில் புதைக்கவில்லை. இயேசுவுக்கே புகழ்

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    Yes.. you can

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    5 ай бұрын

    Praise the lord 🙏 Thank you

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    @@rubyannuncia3252 உங்கள் வாழ்வில் மாற்றத்தை காண இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க எங்கள் குழு சார்பாக ஆசீர்வதங்களும் ஜெபங்களும். -நம்பிக்கையின் சீடர்கள் குழு.

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    5 ай бұрын

    Praise the lord 🙏 Thank you 🙏

  • @VillageTreasure...
    @VillageTreasure...3 ай бұрын

    Intha sakkaram engu kedaikkum pls sollunga

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    Available in almost all churches. Specially in St Antony's church. Nagapattinam vaelankanni church

  • @VillageTreasure...

    @VillageTreasure...

    Ай бұрын

    @@DisciplesofHope ok romba tnx pa

  • @rubyannuncia3252
    @rubyannuncia32526 ай бұрын

    திசைகள் பெயர் எழுத வேண்டுமா அம்மா. அல்லது சிலுவை அடையாளம் போட வேண்டுமா ? இயேசுவுக்கே புகழ்

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    6 ай бұрын

    வேண்டாம்

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    6 ай бұрын

    நன்றி அம்மா இயேசுவுக்கே புகழ்

  • @jancyrani7159
    @jancyrani715925 күн бұрын

  • @user-jq2pv1zp8r
    @user-jq2pv1zp8r3 ай бұрын

    Periods time intha jebam jebikkalama

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    That's your wish . உங்களால் எப்போது ஜெபிக்க முடியுமோ அப்போது ஜெபிக்கலாம். இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றவும். நன்றி.

  • @rubyannuncia3252
    @rubyannuncia32523 ай бұрын

    செபம் சொல்லி விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வெளியே செல்லலாமா? மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    அது உங்கள் விருப்பம்

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    Pls follow the given instructions alone. Please Don't overthink Thank you ..

  • @user-jq2pv1zp8r
    @user-jq2pv1zp8r3 ай бұрын

    Periods time intha jebam sollalama

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    3 ай бұрын

    நமதாண்டவர் பெண்களை ஒதுக்குபவர் இல்லை. அதை புரிந்து கொண்டு கேட்கவும்.

  • @lurdhrani770
    @lurdhrani7705 ай бұрын

    சிலுவையை வீட்டு முன்பு புதைக்க லாமா? தவறு இல்லையா?

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    Yes. You can

  • @DisciplesofHope

    @DisciplesofHope

    5 ай бұрын

    சிலுவை அல்லது ஏதாவது ஒரு சுருபம் என்று குறிப்பிட்டிருந்தோம்

  • @lurdhrani770

    @lurdhrani770

    5 ай бұрын

    Thank you . Praise the lord 🙂.

  • @rubyannuncia3252

    @rubyannuncia3252

    3 ай бұрын

    இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தை வீட்டின் மெயின் கதவின் நடுவில் தானே புதைக்க வேண்டும். praise the lord

  • @jesurajselvi412
    @jesurajselvi4122 ай бұрын

    Amen

  • @RadhigaSekar
    @RadhigaSekar3 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @marylatha3064
    @marylatha30645 ай бұрын

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏

  • @RajaJohn-yx8xf
    @RajaJohn-yx8xf5 ай бұрын

    Amen

Келесі