Kerala Lottery | லாட்டரியில் தமிழருக்கு ரூ.10 கோடி - மருத்துவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

கேரளாவில் லாட்டரி குலுக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கியதாகவும், அதன் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் மருத்துவர் ஆச்சரியம் பொங்க கூறியுள்ளார். | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு.
#Keralalottery #PradeepKumar #Kanyakumari #News18TamilNaduTVLive #News18Tamil #News18TamilNaduLive #News18TamilNadu #TamilNewsLIVE
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔸 News18 Special - bit.ly/36HykcH
🔸 Crime Time - bit.ly/39KtZHG
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 72

  • @cookingcolachannel9109
    @cookingcolachannel9109 Жыл бұрын

    ஏழை க்கு கிடைத்து இருந்தால் நல்லா இருக்கும் கடவுள் சில நேரம் தவறுகள் செய்வது உண்டு

  • @KrishnaKumar-nl5ps
    @KrishnaKumar-nl5ps Жыл бұрын

    இல்லாதவறுக்கு கிடைத்திருந்தால் நல்லா இருக்கும்

  • @selvarajanramasamy819

    @selvarajanramasamy819

    Жыл бұрын

    Pp

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore44462 жыл бұрын

    Super sir.

  • @techboytamil9895
    @techboytamil98952 жыл бұрын

    Super

  • @mahalingamk4585
    @mahalingamk4585 Жыл бұрын

    Vazthukkal

  • @SDV9088
    @SDV90882 жыл бұрын

    Super thala

  • @99897804777
    @99897804777 Жыл бұрын

    good informatin sir

  • @trtamilnadu89
    @trtamilnadu892 жыл бұрын

    ❤️❤️

  • @sangarm5805
    @sangarm5805 Жыл бұрын

    Welcome super

  • @sugunagowtham4066
    @sugunagowtham40662 жыл бұрын

    Super bro

  • @RajaRaja-fh2mo
    @RajaRaja-fh2mo Жыл бұрын

    congratulations

  • @kriskris956
    @kriskris9562 жыл бұрын

    👍

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 Жыл бұрын

    Boss vandha panathla oru 1 kodi kumariyil irukum yelai makkaluku veedu ketti kodungal

  • @epanesarepanesar6482
    @epanesarepanesar6482 Жыл бұрын

    🙏🌹

  • @ram4u478
    @ram4u478 Жыл бұрын

    அவங்க 10,15 வருடமாக இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்குவது வழக்கம் இவர்களில் யார் லாட்டரி டிக்கெட் வாங்கினாலும் இருவரும் ஷேர் செய்து கொள்ள வேண்டும் என்பது இவர்களின் கொள்கை எதர்ச்சியாக வாங்கினார்கள் என்று சொல்வது பொய் நியூஸ் போடுவதற்கு முன் நன்கு அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டு சொல்லவும்

  • @starmedia5902

    @starmedia5902

    Жыл бұрын

    உண்மை நீங்கள் சொல்வது

  • @karuppasamytharani7033

    @karuppasamytharani7033

    Жыл бұрын

    Epde... bro....sollringa.... unga areya...va

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    10 ай бұрын

    Neengal enna avaruku relationa

  • @dilipmukherjee8329
    @dilipmukherjee83292 жыл бұрын

    How can anyone from outside of Kerala state purchase Kerala state lottery ticket and how to claim Big prize...????

  • @vikkisraja1072
    @vikkisraja1072 Жыл бұрын

    ஒருத்தன கோடிஸ்வரன் ஆக்கிட்டு பல ஆயிரம் பேர பிச்சை எடுக்க வய்க்றானுங்க 😔😔😔😔😔

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    10 ай бұрын

    Oruthan aavathu kodeeswaran aaguran second prize iruku first prize 1 crore second prize 700000 Lithu tasmac saniyana😡😡😠😠 vida evlovo better

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl2 жыл бұрын

    😍😍😍

  • @mselvamselva7347
    @mselvamselva7347 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @prasada4054
    @prasada4054 Жыл бұрын

    Plz reply

  • @mithranrock773
    @mithranrock773 Жыл бұрын

    Sir nan Ambur la iruke yappadi lottery tickets vaagurathu. Nu solluga.pls sir.

  • @m.vijayakumar1988

    @m.vijayakumar1988

    Жыл бұрын

    Kerala

  • @whitegodwhite3390

    @whitegodwhite3390

    Жыл бұрын

    கேரளா ல கிடைக்கும் ஆன்லைன் மூலமும் வாங்கலாம்....

  • @prasada4054
    @prasada4054 Жыл бұрын

    Online lottery ticket vanguvathu eappadi

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Жыл бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang41710 ай бұрын

    Ellaathapattavan Endraal, Vizhunthadiththu Oadi Vanthiruppaan. Erukkapattavan! Saavagaasamaaga, Petrullaan. " Panam, Panaththoadu Saergirathu."

  • @alfattahfamily8758
    @alfattahfamily87582 жыл бұрын

    Tamil nadu tula vanga mudiyuma

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 Жыл бұрын

    பரிசு தொகை உடனே கிடைக்காது..2வருடம் ஆகும் ஓணம் பம்பர் 25கோடி விழுந்தவருக்கே இன்னும் காசு கிடைக்கல... 10 கோடில 36%tax 6கோடி கிடைக்கலாம்..

  • @srkssk4787

    @srkssk4787

    Жыл бұрын

    2years ?

  • @muruganp4839

    @muruganp4839

    Жыл бұрын

    இரண்டு மாதத்தில் கிடைத்துவிடும்

  • @rahimbasha5960

    @rahimbasha5960

    Жыл бұрын

    @@muruganp4839 Apdiy 😂

  • @rajashankar8577

    @rajashankar8577

    Жыл бұрын

    😂😂 எல்லாம் கான்டுதான்

  • @vijay12345

    @vijay12345

    Жыл бұрын

    உடனே கிடைத்துவிடும்

  • @prinshajeba5240
    @prinshajeba524010 ай бұрын

    மருத்துவர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் ஆத்தாது

  • @karthikumar8229
    @karthikumar8229 Жыл бұрын

    இதை நம்பி யாரும் லாட்டரி வாங்க வேண்டாம் பிச்சை தான் எடுக்கணும் உழைப்பை மட்டுமே நம்புங்கள்

  • @m.m7130
    @m.m7130 Жыл бұрын

    Munnorgal kadavul ellaroda ashirwaadamum irukanum aana enga family indha vishayathil romba unlucky idha vaangi naanga emandhu poi azhuvadha naalillai I hate this lucky angels and lottery😭😭😭😭👎👎👎👎💔💔💔💔 tickets

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Жыл бұрын

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy746410 ай бұрын

    Illathavarku kidaithu irukanum

  • @user-uj4ot8vi5o
    @user-uj4ot8vi5o Жыл бұрын

    Quamarunnisa 2

  • @karthikumar8229
    @karthikumar8229 Жыл бұрын

    அவனுக எதுக்கு தேடுறானுக வேணும்னா வாங்கிக்க வேண்டும்

  • @elumalairpmk6223
    @elumalairpmk6223 Жыл бұрын

    Lalari venum

  • @dilipmukherjee8329
    @dilipmukherjee83292 жыл бұрын

    Speak in english or hindi

  • @Rarayer
    @Rarayer Жыл бұрын

    சேதாணை

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Жыл бұрын

    😅😅😅

  • @krisshnauk
    @krisshnauk Жыл бұрын

    Athelkaam ok panam kidaithathaaa??? Keralaavil ullavarkke panam parisu panam kidaippathillai yendnru pukaarkal kuvikirathu😅😅

  • @mselvamselva7347
    @mselvamselva7347 Жыл бұрын

    🤓

  • @sureshg7925
    @sureshg79252 жыл бұрын

    Gst poke evalo varum

  • @cheffcva8196

    @cheffcva8196

    2 жыл бұрын

    65% varum

  • @tamilselvan4462

    @tamilselvan4462

    Жыл бұрын

    Oru one lakh 😆

  • @starmedia5902

    @starmedia5902

    Жыл бұрын

    @@tamilselvan4462 🤣🤣

  • @realheroesinindia1050

    @realheroesinindia1050

    Жыл бұрын

    Ethukum gst ya

  • @kiruthikaarunkumar9723

    @kiruthikaarunkumar9723

    Жыл бұрын

    Six crore

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj Жыл бұрын

    Tamilnadu entha vaibu illai

  • @prasada4054
    @prasada4054 Жыл бұрын

    Online bumber lottery tricket 400 kuduthu vangiten next enna pannanum

  • @arjunraj823

    @arjunraj823

    10 ай бұрын

    Online is fake.

Келесі