“ஜூன் 4-ல்..“ - அதிமுக முகவர்களுக்கு ஈபிஎஸ் ரெக்வஸ்ட்.. | AIADMK | EPS | Election result | ThanthiTV

“ஜூன் 4-ல்..“ - அதிமுக முகவர்களுக்கு ஈபிஎஸ் ரெக்வஸ்ட்..
#AIADMK | #EPS | #electionresult | #ThanthiTV
-------
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக கூட்டணி முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அக்கட்சி பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ந்தேதியன்று அதிமுக கூட்டணி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்பாக
சென்று விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்கள் யாரேனும் மாற்றுகட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணித்து குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது போன்று கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக
கூட்டணி முகவவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
----------------
Uploaded On 29.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 53

  • @MuthuMuthu-rc9rs
    @MuthuMuthu-rc9rsАй бұрын

    அன்னைக்கு நீங்க தான் பொதுச் செயலாளர். ..

  • @Jeevasugan3
    @Jeevasugan3Ай бұрын

    வாழ்த்துக்கள்..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802Ай бұрын

    🍃🍃✌✌🙂

  • @gnanasekarangnanansekaran2513
    @gnanasekarangnanansekaran2513Ай бұрын

    வாக்கு சாவடியிலயே எடப்பாடி கட்சிக்கு ஆல் இல்லை இப்போ மட்டும் எப்படி வருவாங்க😂😂😂😂😂

  • @justiceinfo6193
    @justiceinfo6193Ай бұрын

    பல தொகுதிகளில் அதிமுக டெப்பாசிட் இழப்பது உறுதி

  • @VivekanandhanR
    @VivekanandhanRАй бұрын

    அதான் நக்கிட்டு போயிருச்சு😂

  • @user-zn4zh8zt4p
    @user-zn4zh8zt4pАй бұрын

    5 மணி நேரம் முன்பு போனாலும் உன்னுடைய பருப்பு வேகாது

  • @ramkrishnan2818
    @ramkrishnan2818Ай бұрын

    Enda dai

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929Ай бұрын

    Eps💡💡🤣🤣

  • @javakarg1661
    @javakarg1661Ай бұрын

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா இரட்டை இலை இதையே சொல்லி காலத்தை ஓட்டாமல் ஆக்கபூர்வமாக சிந்திக்கவும்.

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6tАй бұрын

    EPS mass eps ADMK wln 40 wln

  • @SakthiVel-on5qh
    @SakthiVel-on5qhАй бұрын

    👍

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125Ай бұрын

    Eps 🌱

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441Ай бұрын

    Deposit??

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xfАй бұрын

    Good Eps 🔥 👍 🔥 👍 ❤️✌️💪🌱💯🎉🎊🌱

  • @mohamedazran1983
    @mohamedazran1983Ай бұрын

    Deposit kali

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xfАй бұрын

    Super Eps ✌️ 💪 🌱 👌 👍

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xfАй бұрын

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps

  • @maniksakthivel4885

    @maniksakthivel4885

    Ай бұрын

    Ummbu

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6tАй бұрын

    ADMk mass eps ADMK wln 40 wln

  • @dineshkumar2032

    @dineshkumar2032

    Ай бұрын

    😂 Dream la ya

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xfАй бұрын

    Eps 🔥🔥🔥

  • @sekarand4348
    @sekarand4348Ай бұрын

    Edapadi will win forty seatsdefinitely he is the lucky man

  • @Csk-ty6fn
    @Csk-ty6fnАй бұрын

    Dapasit

  • @tamilselvanb2720
    @tamilselvanb2720Ай бұрын

    Huhumm😂

  • @karthiksingapore9726
    @karthiksingapore9726Ай бұрын

    0/40 😂EPS😂

  • @SSRS-qp9vp
    @SSRS-qp9vpАй бұрын

    Ry

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5gАй бұрын

    எடப்பாடி ஐயா ஒரு பண்பான தலைவர் ❤❤❤❤❤

  • @DrKannanBPTMIAPMPH
    @DrKannanBPTMIAPMPHАй бұрын

    OPS

  • @aravintharavi2000
    @aravintharavi2000Ай бұрын

    Bjp adimai

  • @ramashami8297
    @ramashami8297Ай бұрын

    Duraki eps

  • @HgtrdThyg
    @HgtrdThygАй бұрын

    TTV உனக்கென்னப்பா நீ பீ கூட திண்ப

  • @ravichandran3003

    @ravichandran3003

    Ай бұрын

    Nee Panni yaiyum serdhu thinnuvaya

  • @gurusamy3608

    @gurusamy3608

    Ай бұрын

    Ttv mass leader

  • @senthilj6802

    @senthilj6802

    Ай бұрын

    இபிஸ்என்னத்ததிங்கிறான்இததான்டிடிவியும் திங்கிறான்

  • @pmp.fishman.7343

    @pmp.fishman.7343

    Ай бұрын

    இபிஎஸ் முதலில் பீ தின்னானா

  • @user-bq4it6dg1n
    @user-bq4it6dg1nАй бұрын

    எடப்பாடி மூஞ்சிய பாத்து எவனுமே ஓட்டு போட மாட்டான்

  • @Shan.shankar
    @Shan.shankarАй бұрын

    வேண்டுகோள் என்று தமிழ்ல சொல்லு வெண்ண

  • @lalattakrishnan4148
    @lalattakrishnan4148Ай бұрын

    Thandhi tv dmk vidam ethanai kodi vangineenga

  • @user-ir8wk5mx5k
    @user-ir8wk5mx5kАй бұрын

    Ammavai....Konravan..T.T.V...evn...ularal...Tangamutiyala

  • @KannanKannan-id1yo
    @KannanKannan-id1yoАй бұрын

    அரசியல் பாடைரெடி உனக்கு

  • @SureshKumar-fj9sy
    @SureshKumar-fj9syАй бұрын

    Fraud ttv.chee

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5egАй бұрын

    Poda pottai eps

  • @aravintharavi2000

    @aravintharavi2000

    Ай бұрын

    Ne da pottai

  • @SApthulla-rp7xb
    @SApthulla-rp7xbАй бұрын

    👍

Келесі