கத்தாழையை இப்படி பயன்படுத்துனா எல்லா பிரச்சினையும் சரி ஆயிடுமா! |Aloe Vera benefits | சோற்றுகற்றாழை
Ойын-сауық
In this video we discussed about the benefits of aloe Vera. what are the benefits in aloe vera, how to use alovera, alovera benefits, how to clean aloe vera. all about aloe Vera explain in tamil.கற்றாழை என்றால் என்ன ? கற்றாழை எப்படி பயன்படுத்துவது? கற்றாழையின் பயன்கள் என்ன ? கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி? கற்றாழை முடிக்கு எப்படி பயன்படுத்துவது? சோற்றுகற்றாழை பற்றி முழு விளக்கம் வீடியோவில் உள்ளது.
We Hope you all enjoy this video and thanks for your kindness and support.
#Aloevera #theneeridaivelai #கத்தாழை
நல்ல பழங்களை பார்த்து வாங்குவது இப்படிதான் • Fruits: நல்ல பழங்களை ப...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Пікірлер: 112
நீங்கள் ஒவ்வொரு வரும் அந்த அந்த கதாபாத்திரமாக நடித்து காட்டுவது அருமை ❤❤❤❤❤❤❤
அண்ணா குடிதண்ணீர் ஆத்துதண்ணீர் மினரல் தண்ணீர் தண்ணீர்த் என்ன சத்து எப்படி குடிக்கலாம் எப்படி குளிக்கலாம் இத பத்தி வீடியோ போடுங்கனே
@basithkhan6181
Жыл бұрын
Crt ah sonninga mam👏
@baskare3855
Жыл бұрын
Nangalum kulikkave Mattom 😅
@tamilselvan19203
Жыл бұрын
நம் வீட்டில் குடிப்பதற்கு கேன் தண்ணீர் தான் பயன்படுத்துறோம்.
@periadurai9286
Жыл бұрын
அப்படியே அதை தங்கத்தைவிட மதிப்புமிக்கதாக உணர்ந்து பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றியும் கூறவும்.
கலப்படமான உலகில் இது போன்ற பதிவுகள் மிகவும் பயனுள்ளது வாழ்த்துக்கள் உங்களின் பணி சிறக்க 👍👍👍
மாதவிடாய் சுழற்சி சரியாக வர tips tha ka akka
மாதவிடாய் பற்றி ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள் அக்கா
Stretch marks removal pathi oru vedio podunga akka 👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈
Super and hats f ....ellorum super ah act panringa....
Waight gain panna video podunga
அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏👍
Very nice informative video
Super useful info🎉🎉
Video super 👌 After delivery weight lose tips sollunga video potunga
Hi bro and sis antha 10-10-10 video link podunga Ladies stomach pain ku
Sister ❤ super ! Curd kuda add paneegalla
C-section apram weight loss tips sollunga
Hi unga videos useful la eruku romba romba thanks for your channel unga voice always cute
நீர்க்கட்டி பிரச்சினை தீர்வு சொல்லுங்க
Sis the way u carry the saree make me remember school days....s & college days..
Nice sharing 🌵
U r all give gud information with humour sense 👏👏👏 , wishes to ur team🤝💐
Kaluthu karumai poga ideas soli video post panunga
My favourite channel❤❤❤❤❤
Bro intha style a content present panratha paakka bore adikkama fun aa irukku
Sis நீங்ஙஙள் கூறியது சரியே. ஆனால் ஒரு சிறிய திருத்தம். முகத்தில் பூசும் பொழுது கூட 7 தடவை கழுவிய பின்பே பயன்படுத்தனும். இல்லாவிடின் பக்க விளைவுகள் ஏற்படும்
Super akka 😊👏
Super🎉
அருமை
👌
Uka channel video nanu wait panuval anna avula useful video poturika anna
Dance pattunu KZread channeloda neriya per time waste pandrangapa ungala mari useful vedios podurathala theriyathu youngsters kum romba usefula iruku pa thank you so much friends
பேக் கிரவுண்ட் மியூசிக் சூப்பர்
Neck blackmark poga video podunga bro
Super bros
Good news bro
Good
உப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க
Super anna
Vai thurnatram nu oru video podunga bad smell romba irukuu mouth la
Idhu kooda curd Sethu juice pota semma taste ah irukum
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Super sister
Romba Naal Munnadiyae Nan Saptruken Good 👌👌👌
Eppa than yochitu erunthen ,kathalaya epdi hair ku apply pandranunu.....,athukula neegale video potutenga,,,😅😇😁
@durgapandi1768
Жыл бұрын
Thy
Nice
❤❤❤❤❤
Bro&sis kaluththu karuppa irukku athu sariyaha tip solluga akkaa
கொழுப்பு கட்டி problem ku solution sollunga bro
Hair use polymer in the trick
❤❤
Am a great fan of u guys...u people are just amazing ✨..u r making the profound impact on our healthy society...keep doing 👏
Hair tips solluga sis
தைராய்டு problem erukkuravanka sapidalama
jauntice proplem ku aloevera root eduthu atha idichi 400 ml waterla seeraga podi serthu 45 mins gasla simla vachi 200 ml vantha piragu vadikatti kudikanum ..manjal kaamalai over
😍😍😍😍
Pcod problem pathi soluga
@harshithramkumar2027
Жыл бұрын
Erkkanave potrukkanga 👇🏻 kzread.info/dash/bejne/hGimsdapnMaqnbQ.html kzread.info/dash/bejne/mp2hxdqyf8q4ftI.html
Scars maraiye tips sollunga
Very nice pa love it
சக்கரை வியாதி உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிக்கலாமா
Ipovum yarukum kavvala ila...Neenga kavalaya spread panadhinga😊
Super info guys
Hi sissy watermelon juices faceku apply pana skin brightening irukamanu sollunga , natura fruits
Akka first ena problem varum nu first solitu apuram athoda use solunga akka na nega sona use ah vaichu video cut panitu polam nu pathen apuram dha solriga pergent ladies cold irrutha la sapuda kudathu nu yarrachum pathilaye poita kasta la athuku solra 😊
ஸர்வரோக நிவாரணி இந்த வான்குமரி
Weight loss ku ethachum soliga akka
👐😇
Mookkataipu sariyaga enna seiyya ventum
Swiming pool chlorine are there so kids are becoming black give guide for same
Weekly one time saptalama
Dandruff video poduaga plse ...Anna .
Baby feeding panravanga eduthukalama .
Anna feeding mothers kudikalama. 5month old babyku bodyla apply pannalama
@user-kk7xy2jj8r
Жыл бұрын
No sis...idhu cooling...so don't try...oru Sis ah I m suggest
Kuttys ku katralai kudikalama
மோர் சேர்க்கலாமா
Baby ku neck black poga tips podunga anna
@ssgreenshop
5 ай бұрын
Buy now online Aloe Vera Natural Beauty Products our official website www.m.myssgreen.in Buy now offline What's App: 8220489666 அதிக வெயில் வெப்பத்தினால் ஏற்படும் முகம் , கழுத்து மற்றும் தோல் கருமையை நீக்கிவிட கற்றாழை ஜெல் எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். நன்றி 🙏
Hi sister alovera gel how many times wash pananu solllunga before applying in face nd hair allergy varumunu sollarangalae sisy ithu unmaiya
Akka endha katrazhai venalum use pannalama
@abiramishevika1817
Жыл бұрын
Ellam pannalam sis
Akka na video pathutu sapda nenacha last ahh nenga asthma sneezing la iruntha sapda kudathunu gundu potutinga enaku wheezing 🥲
Sotu katalai gel kadaila vikaratu use panalama pls slunga iyarkai sotu katalai kedaikaratu ilai..
தேவையில்லாத பொருட்களை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் நல்ல சத்தான உணவு நீர் பழங்களை சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் 😊
Aloevera va face la potta pimples varudhu adhukku yedhadhu Reason irukkah sollunga pls
Pal vali இருந்தால் குடிக்கலாமா
ITHU THADAVINALUM KULICHALUM MARU VARUTHU... ITHU EPADI POGUM
Tyorid. Irukavanga.. saptalama.akka
@ssgreenshop
5 ай бұрын
No saptakudathu
"கற்றாழை" தலைப்பை கொஞ்சம் கவனியுங்கள்...
@harshinidurairaj3346
Жыл бұрын
ஒரு வேளை அப்படி சொன்னால்தான் எல்லோருக்கும் புரியும் நு போட்டு இருப்பாங்க சிஸ்
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடலாமா
@ssgreenshop
5 ай бұрын
No
bmn
ஜுஸ் ஐ விட அப்படியே சாப்பிடுறது நல்ல இருக்கும் . தினமும் தொடர்ந்து சாப்பிடலாமா ? சொல்லுங்க . எனக்கு எந்த health issue இல்ல.
@ramkumarkumar9777
Жыл бұрын
சாப்டு சாப்டு ஏதாவது ஆன நான் பொறுப்பல்ல
@mariaponniah390
Жыл бұрын
😂😂😂
கழுத்து கருமை பற்றி சொல்லவே இல்லை
Fake thumbnail nengaluma
Hi Job promotion panuvingala
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💕💕
I know why u take 8 m long video because more revenue
neeye apdi than irukan😂
😂
😍😍😍😍