கர்த்தரையே நம்பிடுவேனே (Kartharaiye Nambiduvene) - Karaoke with lyrics

Музыка

கர்த்தரையே நம்பிடுவேனே
1. கர்த்தரையே நம்பிடுவேனே வாழ்க்கை பாதையில்
கர்த்தரையே நம்பிடுவேனே பாடலுடனே
கார்மேகங்கள் சூழ்ந்திடினும் மோட்ச பாதையில்
கர்த்தரையே நம்பிடுவேனே
அவர் கைவிடார்
அவர் என் நேச
மாறிடா நேசர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்
கார்மேகங்கள் சூழ்ந்திடினும் மோட்ச பாதையில்
கர்த்தரையே நம்பிடுவேனே
2. கர்த்தரையே நம்பிடுவேனே எந்த நேரத்திலும்
கர்த்தரையே நம்பிடுவேனே போற்றி பாடுவேன்
சோதனைகள் வந்திடும் வேதனையிலும்
கர்த்தரையே நம்பிடுவேனே
அவர் கைவிடார்
அவர் என் நேச
மாறிடா நேசர்
கடைசி மட்டும் காக்க வல்லவர்
சோதனைகள் வந்திடும் வேதனையிலும்
கர்த்தரையே நம்பிடுவேனே

Пікірлер

    Келесі