Kalangidathe | ft. Haricharan, Priyani Vani | David Bright l PERINBAM

Музыка

For CDs visit christcart.com +919600100060/+919094336603
Song Making Video
Album : Perinbam
Released : 18-12-2016
Song : Kalangidathae
Genre : Christian Devotional
Language : Tamil
Singers : Haricharan , Priyani Vani
Music : David Bright
Video Editing : Priyadharshan Thrissur

Пікірлер: 1 800

  • @glorystephenn6214
    @glorystephenn62145 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எல்லா புகழும் ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கே 🙏❤️👍

  • @KirubasonEdwin
    @KirubasonEdwin5 ай бұрын

    கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே - 2 கலங்கிடாதே மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும் கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன் உனக்காகவே மனம் உருகியே நின்றேன் உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன் உனக்காக யாவையும் செய்து முடித்தேன்

  • @thinakaran-lr9sw

    @thinakaran-lr9sw

    Ай бұрын

    Super song pa

  • @mallikaramswamy7625

    @mallikaramswamy7625

    16 күн бұрын

    Awesome, thank you for the lyrics

  • @glorystephenn6214
    @glorystephenn621411 күн бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவே சலிக்காது எல்லா துதியும் kanamum யேசவுக்கே 🙏❤️👍👌😘😄😂😊

  • @johns.thomas6624
    @johns.thomas66244 жыл бұрын

    I'm from Malaysia. One day recently, while eating at a restaurant in Johor Bahru, I was surprised to hear this song being blasted over the speakers from a CD shop next door ! I was pleasantly surprised that a Christian song was played so loudlly ! Most people here are Hindus. Praise the Lord !

  • @maranadasa8987

    @maranadasa8987

    4 жыл бұрын

    Glory to jesus

  • @aruljeganathan6592

    @aruljeganathan6592

    4 жыл бұрын

    John S. Thomas .mathasongs

  • @geethashankar115

    @geethashankar115

    4 жыл бұрын

    Great to hear this❤

  • @jayachitra556

    @jayachitra556

    4 жыл бұрын

    May God bless u and everyone

  • @evangelinelizabeth5972

    @evangelinelizabeth5972

    4 жыл бұрын

    Glory be to God

  • @kirthiramaniyer4866
    @kirthiramaniyer48663 жыл бұрын

    I am a Hindu, studied in Catholic Convent. I would listen to this song everyday

  • @remejapeter7913

    @remejapeter7913

    Жыл бұрын

    Jesus loves you brother

  • @anbuoviyan2145

    @anbuoviyan2145

    Жыл бұрын

    May Lord's blessings always be you bro

  • @royida5526

    @royida5526

    5 ай бұрын

  • @jemijohn8986

    @jemijohn8986

    8 күн бұрын

    God bless you abundantly brother... hallelujah 🙌, Amen 🙏...

  • @paulvinotharajan6437
    @paulvinotharajan64374 жыл бұрын

    This is the song through which Lord Jesus spoke to me when my 2 years old younger son got admitted in Apollo children's hospital with severe asthma with severe breathing difficulty. He was very critical in ICU and team of Doctors told he is very critical, i heard the song with tears. God spoke to me through this song and with prayers and this songs hope he has recovered Glory to GOD JESUS, till now after 2 years he is now fine without that illeness. ALL glory to JESUS and very thankful to the godly person who wrote this song and the singers Bro. Haricharan ans Sis. Priyani Vani. GOD BLESS YOU ALL.

  • @jdj_vlogs3232

    @jdj_vlogs3232

    4 жыл бұрын

    May the god bless you. Keep on trusting him always.

  • @immanuelmoorthy4434

    @immanuelmoorthy4434

    4 жыл бұрын

    Praise god

  • @wordofgod893

    @wordofgod893

    4 жыл бұрын

    Glory to Jesus CHRIST forever Amen

  • @shilranet3031

    @shilranet3031

    4 жыл бұрын

    Yehova Rapha ❤

  • @robinsonk2505

    @robinsonk2505

    4 жыл бұрын

    All glory to our Lord Jesus

  • @jacobv1141
    @jacobv11413 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் வசனம் "நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை கைவிடுவதில்லை"

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    2 жыл бұрын

    Amen Amen Amen🙏🙏 praise the Lord amen Amen Amen Amen🙏 I love you❤ Jesus

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    2 жыл бұрын

    Amen Halleluigh

  • @sharminisinniah6685

    @sharminisinniah6685

    2 жыл бұрын

    Amen

  • @devakaladevakala724

    @devakaladevakala724

    2 жыл бұрын

    Amen

  • @jimelliotpremkumar8708

    @jimelliotpremkumar8708

    2 жыл бұрын

    ஆமென்

  • @jesusislord.....
    @jesusislord.....3 жыл бұрын

    இயேசு கிறிஸ்து ஒருவருக்கே துதி,கனம் ,மகிமை !

  • @jerry54kane
    @jerry54kane Жыл бұрын

    My father's fav song. He would play this song on home theatre before going to bed. Now he is no more. This is my fav song now 🥰. I love my dad. I love Jesus

  • @chinnydhaya

    @chinnydhaya

    25 күн бұрын

    Even my father's favourite song he is also no more 😢

  • @19rekha19
    @19rekha195 жыл бұрын

    What a song!!!🤗 What a lyrics!!! What a voice!!! What a Musik!!! Wow!

  • @Queen-ff9vz

    @Queen-ff9vz

    Жыл бұрын

    Well said...!! Really wooow...!

  • @jessyveena4785

    @jessyveena4785

    11 ай бұрын

    ​@@Queen-ff9vz😂❤😂😂🎉😅

  • @nandhagopal4919

    @nandhagopal4919

    9 ай бұрын

    Amen 🙏

  • @cintashaji5269

    @cintashaji5269

    3 ай бұрын

    Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen - (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai kandaen Unakkagavae manam urugiyae nindraen {Undhanai yendhan karamadhil varaindhaen Unakkaaga yaavaiyum seidhu mudi-paen

  • @cintashaji5269

    @cintashaji5269

    3 ай бұрын

    കലങ്ങിടാത്തേ നീ തിഗൈത്തിടാത്തേ ഞാൻ കാക്കും ധേവൻ യേന്ദ്രാരേ - കലങ്ങിടാത്തേ മണിതർഗകൾ അന്ബു മറഞ്ഞു പോണാലും മാനിലത്തോർ ഉന്നൈ മറന്നു പോണാലും {മലൈഗൽ വിലഗി അഗൻഡ്രു പോണാലും മാറീദാധോർ ഉണ്ടൻ ആധാരം നാനേ} (2) അലൈഗൽ മോഡി പടഗു അസൈൻധാൾ അമൈദി തരവേ വന്ധിടുവൻ - (2) കവലയാൽ ഉള്ളം കലങ്ങി പോണാലും Kanneer undhan unavaanaalum {കഷ്ടങ്ങൾ ഉന്നൈ സൗഹൃദം കൊണ്ടാലും കരം പിടിച്ചേ ഉന്നൈ നടത്തിടുവാനേ} (2) അലൈഗൽ.... ഉണ്ടനിൻ കണ്ണീർ തുരുത്തിയായി കണ്ടേൻ ഉനക്കാഗവേ മാനം ഉറുഗിയേ നിന്ദ്രേൻ {ഉന്ദനായി യെന്തൻ കരമതിൽ വരെയെന് ഉനക്കാഗ യാവയും സെയ്ദു മുടി-പേൻ

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne71372 жыл бұрын

    Kalangidaathae Nee Thigaiththidaathae Naan Kaakkum Dhaevan Yendraarae - 2 Kalangidaathae…… 1. Manithargal Anbu Maraindhu Ponaalum Maanilaththor Unnai Marandhu Ponaalum Malaigal Vilagi Agandru Ponaalum Maaridaadhor Undhan Aadhaaram Naanae Alaigal Modhi Padagu Asaindhaal Amaidhi Tharavae Vandhiduvaen Amaidhi Tharavae Vandhiduvaen 2. Kavalaiyaal Ullam Kalangi Ponaalum Kanneer Undhan Unavaanaalum Kashtangal Unnai Soozhndhu Kondaalum Karam Pidiththae Unnai Nadaththiduvaenae 3. Undhanin Kanneer Thuruththiyai Kandaen Unakkagavae Manam Urugiyae Nindraen Undhanai Yendhan Karamadhil Varaindhaen Unakkaaga Yaavaiyum Seidhu Mudipaen

  • @sivatharsini9942

    @sivatharsini9942

    2 жыл бұрын

    Thanks For The Lyrics 👍👍👍

  • @elsianandhan1022
    @elsianandhan10224 жыл бұрын

    Oh jesus save the world in corona virus 😭😭😭😭😭😭😭

  • @mercyfuller5392

    @mercyfuller5392

    3 жыл бұрын

    Yes save us from coronavirus please. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mercyfuller5392

    @mercyfuller5392

    3 жыл бұрын

    I miss you Jesus so much 😭😭

  • @bennyanburaj9840

    @bennyanburaj9840

    3 жыл бұрын

    😂QQ😂q1

  • @bennyanburaj9840

    @bennyanburaj9840

    3 жыл бұрын

    @@mercyfuller5392 😂q

  • @cjjenani..7950

    @cjjenani..7950

    3 жыл бұрын

    ஆமென்....

  • @vimi70
    @vimi704 жыл бұрын

    ஒலிபரப்பு துறையில் பல வருட அனுபவம் கொண்ட நான், இந்த பாடலை 15 தரத்துக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் புதுசாகவே உள்ளது. இசையமைப்பும் ஹரிச்சரனின் குரலும் தான் காரணம் என்று நினைகிறேன். உண்மையிலே சிறப்பான படைப்பு. இந்த பாடலை உருவாக்க துணை புரிந்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

  • @santhakumari1164

    @santhakumari1164

    Жыл бұрын

    Praise the Lord, my Holy spirit rejoice. Thanks

  • @FELIXMOHAN

    @FELIXMOHAN

    Жыл бұрын

    No.No.No.Gods word's,and promise words is reason brother

  • @reginaandrews7402

    @reginaandrews7402

    Жыл бұрын

    I have heard more than 100 times...💚😇💜🙏💜💚🙏😇

  • @balampiaibala7983

    @balampiaibala7983

    Жыл бұрын

    Praise the Lord மனதிற்கு பிடித்த பாடல் God bless you

  • @arunafrancis9105

    @arunafrancis9105

    Жыл бұрын

    Xhbnn 290

  • @ramarama-zo2en
    @ramarama-zo2en4 жыл бұрын

    நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Frandojcvlogs

    @Frandojcvlogs

    3 жыл бұрын

    Yes... from yesterday, more than 10 times I heard this such a awesome song

  • @priscillajacob839

    @priscillajacob839

    2 жыл бұрын

    Very meaningful song . God bless the singers and the entire team. Very often we hear to this song

  • @arungouravram5590
    @arungouravram55903 жыл бұрын

    நிஜமாகவே இது பேரின்ப தேவ கானம் 🧡💚 ஜோஷி ஆலப்புழா புல்லாங்குழல் வித்வான், ஹரி சரண், ப்ரியானி வாணி பாடகர்கள், இசையமைப்பாளர் டேவிட் ப்ரைட், பாடல் எழுதிய கவிஞர், லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர் யாவருக்கும் நன்றி. தேவன் உங்கள் அனைவரையும், மற்றும் கேட்கும் உள்ளங்கள் யாவரையும் ஆசிர்வதிப்பாராக, ஆமென் ❤️

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Жыл бұрын

    திரும்பவும் ஒருவிசை என்னை ஆற்றி தேற்றி என்னை கட்டி அணைத்து முத்தமிட்டது போல உணர்கின்றேன் இயேசப்பா நானும் பாதம் விழுந்து முத்மிடுகிறேன் இயேசப்பா🙏🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💟💟😉😉😉🙏🙏🙏🙏

  • @allenroy9974

    @allenroy9974

    5 ай бұрын

    Praise the lord

  • @livinggraceindia1402
    @livinggraceindia14023 жыл бұрын

    பலமுறை கண்ணீரோடு கேட்டு கர்த்தரை மகிமை படுத்திய அருமையான பாடல்.., Glory to God..,

  • @ashokangel9643

    @ashokangel9643

    3 жыл бұрын

    Lp

  • @prof.b.jeyarajponniah1536

    @prof.b.jeyarajponniah1536

    3 жыл бұрын

    Very meaningful song neatly presented by both.God Bless.Good music accompanyment

  • @carolenejoseph6770
    @carolenejoseph67702 жыл бұрын

    அருமையான பாடல் அநேக ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு இருக்கிறேன் ஆனால் இரண்டு நாட்களாக காலை விழித்தவுடன் இந்த பாடலை கேட்காமல் இருப்பது இல்லை மனதை தொட்ட பாடல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நிச்சயமாக ஆசிர்வாதமாக இருக்கும் எல்லாமே மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடிய திரு ஹரிக்கும் சகோதரி அவர்களுக்கும் என் நன்றிகள். ஜே ஜோசப் ஜெயக்குமார் கோலார் தங்கவயல்

  • @josephamaldoss8570
    @josephamaldoss85703 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது இறைவனின் பிரசன்னம் நமக்கு கிடைத்தது போல ஒரு உணர்வு கிடைக்கிறது. மிக இனிமையான இருவரது குரலும் நாள் தோறும் கேட்கவைக்கிறது.

  • @babyvictoria9099

    @babyvictoria9099

    2 жыл бұрын

    Amen

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5sАй бұрын

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw8 ай бұрын

    உனக்காக யாவையும் செய்து முடித்தேன்,ஆமென்,அவர் எனக்காக யாவையும் செய்து முடித்தவர், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤

  • @thimoamalan1646
    @thimoamalan1646 Жыл бұрын

    கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 1 மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 2 கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும்

  • @kavithasatheesh8091
    @kavithasatheesh809119 күн бұрын

    My favorite song daily ethana murai ketalum salikatha padal migavum arumai

  • @jesusislord.....
    @jesusislord.....6 күн бұрын

    🩸🌹🩸🌹 மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிய பாடல் 🎉🌹🌹🎉பாடல் மிகவும் அருமையாகவும் கருத்தானதாகவும் உள்ளது 🙏🌴🌴✝️✝️🌴🌴 பாடும் சகோதரர் மற்றும் சகோதரி உணர்ந்து பாடியுள்ளனர் 🍒🌺🌺🍒 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை 🙏🙏✝️✝️🌺🌺🌴🌴🌹🌹

  • @rajanthangaraj4603
    @rajanthangaraj46034 жыл бұрын

    Today I am listening this song with so much burden on me to relieve all my troubles to God and praying for some help from him jesus christ please help me lord I am in so much trouble right now jesus thare is no one except you jesus.

  • @g.janarthanang5274
    @g.janarthanang52743 жыл бұрын

    Tabla player salute for playing, both the singers, no words, flute voilin secession, all the players god bless you all with all the blessings.....

  • @SanaMarutha-rs2nn
    @SanaMarutha-rs2nn2 ай бұрын

    Naan indha படலை 1000. Thadhavai ketten verkkevee illa kartharukke. Magimai. Amen. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Regina-lt6md
    @Regina-lt6md4 ай бұрын

    Such a wonderful song💚😊

  • @vijayalakshmia6717
    @vijayalakshmia67173 жыл бұрын

    I was deeply disturbed over an issue faced in office and I sought God's help as the issue could not be resolved. Yesterday God spoke to me through Isaiah 41 that He will help me. As I was preparing to go to office, my mother was listening to worship songs. This song was played in the sequence. What a comfort I received from God. This song kept speaking to me. The issue in office got settled so smoothly yesterday. I thank my heavenly father for helping me.

  • @vijayan2400

    @vijayan2400

    3 жыл бұрын

    Praise the Lord

  • @dgsekhar
    @dgsekhar6 жыл бұрын

    It is not just the fantastic voice of Hari and Priya, but also the matching accompanying music and the meaningful lyric made me cry and reminded me of the awesome God we have. Thanks to the team that produced this video. God bless them, and may this song reach out to many out there.

  • @sudhajohnsudha4259

    @sudhajohnsudha4259

    5 жыл бұрын

    Me also got tears.. Who is lyricist..

  • @padmamarshall248

    @padmamarshall248

    3 жыл бұрын

    ☝️ I agree

  • @isaiahsomanna3473

    @isaiahsomanna3473

    3 жыл бұрын

    Fathom of GODS LOVE and ASSURANCE beautifully portrayed and sung very meaningfully by Priya &Hari .Music ...Wonderful.!

  • @jancirani6544

    @jancirani6544

    3 жыл бұрын

    I agree with you.The same thing I felt.

  • @josephfernandez3908

    @josephfernandez3908

    2 жыл бұрын

    Amen

  • @ravindradesilva4859
    @ravindradesilva4859Ай бұрын

    Being a sinhalese , & a සිංහල gospel singer, I admire this song very much & we sing this song very offen with my daughter Ruth, who is a visharaad, in hindustani claassical music. Thank you so much for dear brother & dear sister . We love both.❤❤

  • @snehalathareddy196
    @snehalathareddy1962 ай бұрын

    Very nice song, I don't know this language but while listening my heart blowing 🙏👌 Praise God

  • @sharonchrist1799
    @sharonchrist17995 жыл бұрын

    Epdidha indha videoku unlike podurangalo such a beautiful lyrics and attractive voice

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Жыл бұрын

    இப்பாடலை கேட்க கேட்க உள்ளம் உடைந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5sАй бұрын

    Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn62143 ай бұрын

    Superoooooosuper pathivu All glory to jesuschrist 🙏👍❤️👌😘😄

  • @danielkoshi
    @danielkoshi4 жыл бұрын

    Heart melting lyrics...❤️😭😭😭 Jesus I love you always

  • @jeniferjenifer4541

    @jeniferjenifer4541

    3 жыл бұрын

    Yes anna

  • @febitai2488
    @febitai24882 жыл бұрын

    Right now tears rolling down my eyes😥 I know there's a reason behind whatever happens in life...!! God is having a better and best plan for you🙏 I will believe in him with all my ❤ he hears me.

  • @DebbieGopal2402

    @DebbieGopal2402

    6 ай бұрын

    Amen ❤🙏

  • @user-tu5qs7ji8p

    @user-tu5qs7ji8p

    5 ай бұрын

    This song is awesome and mind-blowing...... praise the lord

  • @mallikaramswamy7625
    @mallikaramswamy762516 күн бұрын

    Whenever I am upset, I listen to this song, it immediately uplifts my soul. And I feel God near me

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf4 ай бұрын

    Amen praise the lord appa ❤

  • @tonyfrancis2321
    @tonyfrancis23214 жыл бұрын

    Hiii I'm Hyderabad as I heard this song recently though I don't know to read and write Tamil still it's my favourite song and I'm able to understand the meaning of the song God bless you both for singing a wonderful song

  • @loganathanvignesh9842
    @loganathanvignesh98428 ай бұрын

    Praise god, contineously sing for god brother

  • @johnfernando2766
    @johnfernando27664 жыл бұрын

    "மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மானிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே ". " Beautiful & Heart Touching Words God Bless You Brother & Sister.

  • @loveallworkshop1243
    @loveallworkshop12432 жыл бұрын

    Every day we play many Christian songs that can be heard in the neighbourhood. The last song to conclude is "Kalangedathe" Juda & Sweetlin from Chennai. India🙋‍♂️🙏

  • @countmontecristo2832
    @countmontecristo2832 Жыл бұрын

    நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10

  • @estherjoy2439
    @estherjoy24396 жыл бұрын

    For all those who asked for lyrics.. listen ..sing along and praise god .. !!! Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen - (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai kandaen Unakkagavae manam urugiyae nindraen {Undhanai yendhan karamadhil varaindhaen Unakkaaga yaavaiyum seidhu mudi-paen (Thaen) } (2) Alaigal…..

  • @sara-vs7bs

    @sara-vs7bs

    6 жыл бұрын

    Thanks for the lyrics.... Feeling blessed and God bless you for writing down...

  • @estherjoy2439

    @estherjoy2439

    6 жыл бұрын

    Sarah's Sparkles suru muru ... 💕💕💕💕💕

  • @9789883750

    @9789883750

    6 жыл бұрын

    Esther Joy tnks 4 d lyrics sis 👍

  • @braynsteve7418

    @braynsteve7418

    6 жыл бұрын

    Can u post the lyrics in Tamil too...

  • @estherjoy2439

    @estherjoy2439

    6 жыл бұрын

    கலங்கைதாதே தே தேகாதித்யாதே நா காக்கு தெய்வான் யேந்திரராய் - கங்காங்கிதாதே மனிதர்கல் அம்பு கடல் மணல் மானிலத்தொரன் ஆனந்த் மாரந்து போனாலம் {மல்லையல் வெலகி அனந்துரு பொனாலம் மாரிதாதாஹர் உந்தன் ஆதம்ராம் நானா} (2) ஆய்லால் மோடி பாடுகு அசின்தால் அமிதி தாரவே வண்டிதுவன் - (2) காவயாயல் இல்லம் காலங்கி போனாலம் கண்ணீர் உன்னால் ஆனவனாலு {Kashtangal unnai Soozhndhu kondaalum கரம் பித்அத்யாதே நாதுதீதுவனே}} (2) அலைகள் ... .. Undhanin kanneer thuruththaiai kandaen உன்னக்காவவ் மனம் யுகுகீ நிந்த்ரான் {Undhanai yendhan karamadhil varaindhaen உகாகாகா யாயாயியம் சீது மூடி-பான் (தேன்)} (2) அலைகள் ... .. குறைவாகக் காண்பி

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5sАй бұрын

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s2 ай бұрын

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anianto20
    @anianto205 жыл бұрын

    Haricharan son..our lord is good and He is our salvation..may God speak to you

  • @ratchagikrs1332
    @ratchagikrs1332 Жыл бұрын

    What a voice of preiyani vani & haricharan... God bless you both😊

  • @angelsylvia641
    @angelsylvia6413 ай бұрын

    Yes God is my refuge he leads me amidst of challenges 🙏🙏🙏

  • @jestintrissur9134
    @jestintrissur91345 жыл бұрын

    No words to express my experience of hearing this song. I really felt a divine presence and started crying. May our Grt God bless the entire team. Praise the Lord

  • @nithi6245
    @nithi62452 жыл бұрын

    When i closed my eyes and hear this song really cried and felt divine presence love u jesus

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj37523 жыл бұрын

    உன்மை தான் மனித அன்பு மறந்து போனாலும் காக்கும் என் மீது அன்பு வைப்பார் அவர் பிறந்ததே எல்லாரையும் அன்பு காட்டவே மறுபடியும் பிறக்க வேண்டும் இயேசு கிறிஸ்து என் நேசர் அருமை அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்காங்க

  • @DANIELSUGIRTHARAJ-fj6zw
    @DANIELSUGIRTHARAJ-fj6zw16 күн бұрын

    நன்றி இயேசப்பா

  • @kellinveronica5246
    @kellinveronica52469 ай бұрын

    I used to hear this song when I feel lonly or down This song comferts me and helps me to get rid of my lonlyness Thank you dear teem for presenting this wonderful composition😊

  • @PriyaPriya-uv9zp
    @PriyaPriya-uv9zp4 жыл бұрын

    Super Anna ur really awesome keep going 👍👍👍👌👌👌

  • @anithavaz9585
    @anithavaz95852 жыл бұрын

    Enne oru arumayaame 🎵 song kangalil kanner varum paadiye iruvarukkum paaraatukkal

  • @gracious_miracles
    @gracious_miracles3 жыл бұрын

    Though i lost my worldly mom last year,Jesus is my spiritual MOM,MOM JESUS AMMA I LOVE YOU

  • @liliananthony01
    @liliananthony016 жыл бұрын

    I hope haricharan has sung more gospel songs ..just love his voice and the divinity in the song ...I woke up depressed this morning and this song is so consoling..Praise God

  • @gerardrosairo575
    @gerardrosairo5753 жыл бұрын

    தினமும் கேட்கும் பாடல். ஆற்றலும் ஆறுதலும் தரும் பாடல். கடவுள் துணை

  • @livinggraceindia1402
    @livinggraceindia14023 жыл бұрын

    Gods presence இதில உணர முடியுது, கர்த்தருக்கே மகிமை

  • @sugunagracec6999
    @sugunagracec699910 ай бұрын

    மிகவும கருத்துள்ள& மன அழுத்தம் அதிகமாக இருக்கின்ற நேரங்களில்& தூக்கம் வராமல் அவதிப்படும் நேரங்களில் இந்த பாடலை கேட்டு மனமகிழ்சியான பாடல் அழகாக நேர்த்தியாக பாடின அருமையான மகளுக்காக மகனுக்காக நன்றி God Blessings 💐👍😆👌✋🙏

  • @stevenphilip829
    @stevenphilip8292 жыл бұрын

    That high note at 3:53 Excellent 👌

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan70324 жыл бұрын

    பட்டாபிராம் பாஸ்டர் ND.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த பாடல் அவர் மரித்து போனாலும் இன்று விசுவாசத்தை அதிகமாக்கின்றது.

  • @user-qv1cc6jn3v

    @user-qv1cc6jn3v

    4 жыл бұрын

    PRAISE THE LORD..EVERYONE..apostle.N.D.SELVARAJ - ஐயா அவர்கள் உயிருள்ள வரிகளை எழுத இறைமைந்தன் இரவலாய் கொடுத்த ஜீவனுள்ள வார்த்தைக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்...// எனது பெரிய தகப்பனாரும் // விசுவாசத் தந்தை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எல்லா புகழும் இறைமைந்தனை சாரட்டும்...😇😍😇😍

  • @joe142005

    @joe142005

    3 жыл бұрын

    Pastor ND selvaraj was my negibhour in my childhood. Me and his sons grown up together and i have heard this song in his own voice

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Жыл бұрын

    Kavalaiyal Vullam kalangum pothi Entha padal arikal Romba Aruthal Tharukirathu All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏❤️💯👍😁

  • @bittu9919
    @bittu99192 жыл бұрын

    இந்த அற்புதமான படைப்பிற்கு கைத்தட்டல் எனது கன்னங்கள் தொடும் விழிநீரே!

  • @antonycruz4672
    @antonycruz46725 жыл бұрын

    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தேவ வசனத்தில், இனிய பண்ணில் ,இந்தப்பாடலைக் கேளாமல் உறங்கச் சென்றதில்லை!

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid9163 ай бұрын

    அருமையான பாடல் வரிகளமைத்தவருக்கும் இதற்கு மெட்டமைத்தவருக்குமே இந்த புகழுரைகள் சேரவேண்டும் பாடியவர்களும் இசைகலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே

  • @settujaya9164
    @settujaya91642 жыл бұрын

    When I was hearing this beautiful song during I thought Jesus near me. I love you Jesus

  • @paulrejina1052
    @paulrejina10522 жыл бұрын

    Oooooo அருமையான பாடல் என் உள்ளம் இனி கலங்குவது இல்லை நன்றி Jesus 🙏

  • @rekhasubith8295
    @rekhasubith82954 жыл бұрын

    It's so healing when I depressed

  • @evadaniel4493
    @evadaniel44932 жыл бұрын

    😭🙏🏻Thank u Lord Jesus 😭🙏🏻❤️ Without u I am nothing 😘😘. Lord Jesus u r my All in All 😭😭🙏🏻🙏🏻🙏🏻 I LOVE U PAPPA 😘😘😘😘😘😘

  • @janyjayaraj6572
    @janyjayaraj65723 жыл бұрын

    Oh my god.... nowadays addicted this song...praise God...

  • @thewingstamizh
    @thewingstamizh Жыл бұрын

    இந்த அமைதியான பாடலை கேட்பதில் முழு மகிழ்ச்சி

  • @jeniselvi3511
    @jeniselvi35114 жыл бұрын

    My current situation....Intha song kettathum Jesus intha song enkuda pesinaru... tq god

  • @therealrayzel
    @therealrayzel Жыл бұрын

    The male voice is just lit!! ❤🔥

  • @joshsam3285
    @joshsam32853 жыл бұрын

    I felt I want god to speak with me by accidentally this song, started to play I thank God to speak with me

  • @shalinialfred
    @shalinialfred2 жыл бұрын

    Wowwww, no dislikes!!!!!! Perfect song!!!!

  • @rachelrufina7660
    @rachelrufina76605 жыл бұрын

    Who r here in 2019?

  • @johnsonca2955

    @johnsonca2955

    4 жыл бұрын

    Me

  • @rubyasir6313

    @rubyasir6313

    4 жыл бұрын

    Me too but soon it's going to be twenty twenty!!!!!!😄😁

  • @mencilivina7593

    @mencilivina7593

    5 ай бұрын

    Me

  • @regenahregenah6510
    @regenahregenah65103 жыл бұрын

    1.1k thumbs down please help to cleansing your thoughts,mind n heart to be purified 🕊️😇

  • @michellesahay91
    @michellesahay915 жыл бұрын

    I feel the presence of my creator when I hear this song during my tough times. Mesmerizing composition and divine voices to seek eternal presence.

  • @savarimuthusathish6480

    @savarimuthusathish6480

    2 жыл бұрын

    Very good res

  • @evanjlinprathap7948

    @evanjlinprathap7948

    5 ай бұрын

    Composed by my dad

  • @dherthalrajanjagathaguru5084
    @dherthalrajanjagathaguru50845 жыл бұрын

    கலங்கிய இதயத்துக்கு இதமான தாலாட்டு பாடல்.

  • @jcrshankar

    @jcrshankar

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/anuLx9GCaLjOmbw.html

  • @lawrencex7888

    @lawrencex7888

    3 жыл бұрын

    @@jcrshankar to

  • @rochanjacob856
    @rochanjacob8566 жыл бұрын

    I am in heaven I think this video will go for 1 million views

  • @arthiarthi142
    @arthiarthi1422 жыл бұрын

    Overwhelmed with financial problems,husband's health condition, disowned by family,mom of 2 studying children, searching for a job a 47..abuused as a kid... suffering with health problem s...lord help me,give me strength to carry on..this song is my Jesus talking to me ..I need you Daddy

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Жыл бұрын

    பாடல் வரிகளும் பாடகர்கள் பாடியுள்ள தனிச்சிறப்பும் உள்ளத்தை சந்தோஷத்தால் நிறைத்து விட்டது. தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆமென்

  • @truthfollower1788
    @truthfollower17885 жыл бұрын

    Priya's "Amaithi tharave vanthiduven" line....gave me goosebumps..

  • @rajeethrajeeth7364
    @rajeethrajeeth73645 жыл бұрын

    Am menaka from srilanka jesus my best "kavalaijal ullam kalanki ponalum en jesus irukkar naa kalankamattan"

  • @josephbencigarkimbenitez602
    @josephbencigarkimbenitez602 Жыл бұрын

    I used to listen to this song when I was in Singapore going through lots of hardships in life. God bless the entire team.

  • @jesusislord.....
    @jesusislord.....4 жыл бұрын

    மனதை அமைதிப்படுத்துகிற அருமையான பாடலை உணர்த்து மிகவும் சிறப்பாக பாடிய bro and sister சூப்பர். Jesus Christ bless you .

  • @marymorris1933
    @marymorris19335 жыл бұрын

    God's promises are faithful forever. His very presence brings great consolation and joy. May the king if kings and Lord of Lords be honoured, praised and glorified forever and ever. Amen.

  • @reginaandrews8561
    @reginaandrews85613 жыл бұрын

    Many times I heard the song ..But not boring. Both of u. So sweet voice. ..God bless u ..Many songs you have to sing for Jesus🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dineshcr7303
    @dineshcr73034 жыл бұрын

    கலங்காதே திகையாதே நானே உன் தேவன்

  • @ruthramoorthycynthia4282
    @ruthramoorthycynthia42823 жыл бұрын

    இருவரின் குரலும் மிக மிக அருமை.திகட்டாத பாடல்.

  • @angelesther5376
    @angelesther53763 жыл бұрын

    Manithargal anbu maraithu ponalum..................... ... God bls bro and sis both of voice super

  • @maapages4628
    @maapages46283 жыл бұрын

    I listen to this song daily 3 to 4 times...and enjoy the beautiful lyrics and music....lovely song❤️

  • @johnthebaptist93
    @johnthebaptist936 ай бұрын

    Happy Listener from Malaysia. This songs make me feel better whenever I am down.

  • @ShowersofShalom
    @ShowersofShalom5 жыл бұрын

    Powerful lyrics and Beautiful singing ... Comforts the broken hearts ... May the hearers of this song receive the peace of mind from the Almighty God.

  • @benabra4264
    @benabra42643 жыл бұрын

    This song is full of God's presence... ministering me a lot these days..thank u Jesus..glory to God aloneee

  • @sajimadhavan8568
    @sajimadhavan85686 жыл бұрын

    amazing singing and great voicesssssssss..........😁😁😁😁😁

Келесі