No video

கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை | Do's and Don'ts during pregnancy

கேட்டது கிடைக்க, நினைத்தது நடக்க சுந்தர காண்டம் படிக்கும் முறை| How to recite Sundara Kandam at home
• கேட்டது கிடைக்க, நினைத...
பெண்கள் அணிய வேண்டிய 5 முக்கிய ஆபரணங்கள் & அதன் பலன்கள் | 5 Main accessories that women should wear
• பெண்கள் அணிய வேண்டிய 5...
பெண்கள் பொட்டு வைக்கும் முறையும், பலன்களும் | நான் நெற்றியில் பொட்டு வைப்பதுபோல் வைப்பது எப்படி?
• பெண்கள் பொட்டு வைக்கும...
பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
• பெண் குழந்தைகள் வளர்ப்...
பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய தர்மம் | Important Dharmam that women have to follow | Mangayarkarasi
• பெண்கள் செய்ய வேண்டிய ...
பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா? Can women go to the temple during menstruation?
• பெண்கள் மாதவிடாய் காலத...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 400

  • @sumathisumathi6336
    @sumathisumathi63363 жыл бұрын

    எனக்கு 2குழந்தை இறந்து விட்டது இப்பொழுது நான் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு இந்த குழந்தை நல்லா படிய பிறக்க எனக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க friend 's 🙏🙏🙏🙏

  • @shiyamalashiyamala2837

    @shiyamalashiyamala2837

    3 жыл бұрын

    Kandipa nala padiya pappa pirakum ungaluku kadavula manasara vendikonga pa

  • @sumathisumathi6336

    @sumathisumathi6336

    3 жыл бұрын

    @@shiyamalashiyamala2837 Tq sistar

  • @prabhajanayaa8681

    @prabhajanayaa8681

    3 жыл бұрын

    God bless u

  • @sumathisumathi6336

    @sumathisumathi6336

    3 жыл бұрын

    @@prabhajanayaa8681 Tq bro

  • @keerthanaarumugam108

    @keerthanaarumugam108

    3 жыл бұрын

    God bless u....

  • @sris1424
    @sris14243 жыл бұрын

    Please pray for me and my babys..I am 4th month pregnant twins baby...babys health ya pirakanum ...om karparakshambigai Thaye thunai🙏

  • @srimathi8994

    @srimathi8994

    3 жыл бұрын

    Mere to

  • @naveenap701

    @naveenap701

    3 жыл бұрын

    Kandipa normal delivery akum... Sis... Na pray pannikuran ungaluku... Happy ah irrunga

  • @sris1424

    @sris1424

    3 жыл бұрын

    @@naveenap701 thank you for your wishes sister 🙏

  • @umauma2192

    @umauma2192

    3 жыл бұрын

    Sis suppper karparakshambigai thaya nenachiteyrunga sis🙏🙏🙏🙏🙏🙏

  • @sris1424

    @sris1424

    3 жыл бұрын

    @@umauma2192 👍🙏

  • @shunmugasundari2421
    @shunmugasundari24213 жыл бұрын

    நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய பதிவை பார்த்தேன் எனக்கு உங்களை மாதிரியே பெண் குழந்தை பிறந்தது அதை நான் சொல்ல மறந்துவிட்டேன்

  • @karthikeyankarthik2135

    @karthikeyankarthik2135

    3 жыл бұрын

    Nanum penkulanthai pirakanumnu asai paduren

  • @nagarajangurusamynagarajan4391
    @nagarajangurusamynagarajan43913 жыл бұрын

    சரியான நேரத்தில் இந்த பதிவு மிக்க நன்றி

  • @jayasreesree6668
    @jayasreesree66682 жыл бұрын

    After 6 years my first pregnancy 6 week complete agi irukku all of u pls pray for me and my baby .. 🙏🙏🙏🙏🙏

  • @senusenu2026

    @senusenu2026

    2 жыл бұрын

    God bless you sis

  • @ranjithairusan4991

    @ranjithairusan4991

    2 жыл бұрын

    God bless you sister

  • @saranyasakthi8572

    @saranyasakthi8572

    2 жыл бұрын

    Take care ..

  • @priyaprakash9695

    @priyaprakash9695

    2 жыл бұрын

    Happy yairunga pa🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @vishnuece1613
    @vishnuece16133 жыл бұрын

    madam..i am ur big fan.marg agi 2years not conceived.after lot of treatment,changes in food,shasti virudham..kovil prayers nu ipa 3mnthz ma..pls pray for me everybody to get healthy baby..god definetly help all...

  • @shalinimayilsamy6445

    @shalinimayilsamy6445

    3 жыл бұрын

    God will be thr for u

  • @vishnuece1613

    @vishnuece1613

    3 жыл бұрын

    @@shalinimayilsamy6445 tq u mam

  • @rajurajendran6476

    @rajurajendran6476

    3 жыл бұрын

    @@shalinimayilsamy6445 11.! ‰

  • @sharia7339

    @sharia7339

    3 жыл бұрын

    You will be blessed soon akka... Dont worry.

  • @smithas4766

    @smithas4766

    3 жыл бұрын

    Garbarakshambigai song kelunga daily

  • @adiyamanadiyaman4748
    @adiyamanadiyaman47482 жыл бұрын

    I started kandashasti pooja after 9th year I tried treatment too now I blessed with 3 baby Murugan will help me in delivery too he only gave me child thirichendur muruga potri

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi3693 жыл бұрын

    கர்ப்ப காலம் பற்றி மிக அழகாக சொன்னீர்கள்...நன்றி....,🙏 இளைய தலைமுறைக்கு ஊக்கமாக இருக்கும்... இன்றைக்கு தேவையான பதிவு..👌 மேலும் விரிவாக தாருங்கள் அம்மா... 1) எந்த மாதம் என்ன கடவுள் வழிபட வேண்டும்.அப்படி எதாவது இருக்கிறதா....எந்த மாதம் என்ன தமிழ் பதிகம் அல்லது ஸ்லோகம் சொல்லணும்..... 2) சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய தெய்வங்கள், பதிகங்கள்,ஸ்லோகங்கள்.. 3) கணவர் மற்றும் உறவினர் எப்படி இருக்கணும், பார்த்துக் கொள்ளணும்.... மேலும் பல தகவல் சொல்லுங்கள்...

  • @rajcorners9190
    @rajcorners91908 ай бұрын

    Enakkum 2preganancy failure accu ippo 3month preganant so enakkagavum pray pannikonga frnds

  • @SasiKala-th7qv
    @SasiKala-th7qv3 жыл бұрын

    Amma , I'm pregnant after 6 years. It's my first baby now going to 5months, always pray to god that everything go in well. Feeling happy after hearing this video....

  • @Arabunisha.

    @Arabunisha.

    3 жыл бұрын

    Congratulations

  • @vanuvanu3016
    @vanuvanu30163 жыл бұрын

    சரியான நேரத்தில் இந்த பதிவு கொடுத்ததுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @sandhiyaramgokul7120
    @sandhiyaramgokul71203 жыл бұрын

    Amma tmrw la irrunthu enaku 3 rd month start aguthu. First baby.amma enakum en baby kum bless panunga.

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar913 жыл бұрын

    Nan pregnant ah irrukum bothum unga speech thaan keten. Rukmani amma speech, illangai jayaraj ayya voda speech um maathi maathi keten. Marakama daily siva Damodaran ayyavin thiruvasagam apparam Harihara desigar ayyavin devaram. Night thoongumbothu garbarakshambika stotram. 9 mathamum oru sugamana thava kalam. Kuzhandai nalla arivudanum arogyathudanum irrukan.

  • @vinothavino7221
    @vinothavino72213 жыл бұрын

    Please enakaga pray pannunga enaku kulanthai pakyam kedaika vendum

  • @asharaja5178

    @asharaja5178

    3 жыл бұрын

    Kandipaga kidaikum

  • @vinothavino7221

    @vinothavino7221

    3 жыл бұрын

    @@asharaja5178Thank you

  • @rajaishu2816

    @rajaishu2816

    3 жыл бұрын

    Kandipa unkaluku antha pakiyathai kadavul kodupar sister

  • @vinothavino7221

    @vinothavino7221

    3 жыл бұрын

    @@rajaishu2816 Tq sister

  • @aarthimohan2620

    @aarthimohan2620

    3 жыл бұрын

    @@vinothavino7221 dont worry sis. Nalla doctor kita treatment ku ponga.kandipa kidaikum

  • @perinba6104
    @perinba6104 Жыл бұрын

    அம்மா நான் இப்போது 4மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் முருகன் அருளாலும் சிவபெருமான் அருளாலும் இரட்டை குழந்தை கர்ப்பம். உங்கள் சுந்தர காண்டம் சொற்பொழிவு தயவுசெய்து பதிவிடுங்கள் அம்மா.

  • @dhivi5002

    @dhivi5002

    11 ай бұрын

    Ithu yenthanathu mathan

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan32583 жыл бұрын

    Madam ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @devi7056
    @devi7056 Жыл бұрын

    எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது இறந்துவிட்டது ஐந்து மாசத்தில் நான் இப்போது மூன்று வருடம் கழித்து கன்சீவ் இருக்கேன் இந்த குழந்தை எனக்கு பூர்ண ஆயிலோடு நோயின்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekar6730
    @dhanasekar67303 жыл бұрын

    Good information amma I'm 7 month pregnant ah irukke amma pray for me 🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan78483 жыл бұрын

    நீங்களும் எங்கள் எல்லோருக்கும் ஒரு தாயாக காட்சி தருகிறீர்கள் அம்மா 🙏

  • @priyakarunakaran6078
    @priyakarunakaran60782 жыл бұрын

    Please friends pray for me 🙏🙏🙏.I am 5 months pregnant... this is my first baby pray for me 🙏🙏🙏...

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh67973 жыл бұрын

    Amma.. enaku 51 days thalli pooi irukku amma.. Naanum amma aaganum.. this week la hospital Ku poran amma.. enaku positive ah irukkanum.. please amma enaku pray pannikkuringala please amma... 🙏🙏🙏

  • @mangaisiva4344

    @mangaisiva4344

    3 жыл бұрын

    Positiva erukkum..... don't worry

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797

    @m.bhuvaneshwarim.bhuvanesh6797

    3 жыл бұрын

    Hmm ok Nga bro.. thanks nga bro..

  • @ramramya6260

    @ramramya6260

    2 жыл бұрын

    Positive va sister

  • @AriyanAradhana

    @AriyanAradhana

    2 жыл бұрын

    Enachu sis

  • @AriyanAradhana

    @AriyanAradhana

    2 жыл бұрын

    Enachu sis

  • @tancygovind6079
    @tancygovind6079 Жыл бұрын

    Amma eanakku after 3 years ku appuram na 45 days pragnency aa iruken eanakagavum en babykagavum pray pannunga pls amma

  • @roopigowri5448

    @roopigowri5448

    Жыл бұрын

    நல்ல படியாக பிறக்கும் அக்கா குழந்தை

  • @vaishnavivargees9695
    @vaishnavivargees96953 жыл бұрын

    Unga pachu kettal kooda enga baby nalla positive ah irukum akka,,,

  • @viswaasslokasandmantras5926
    @viswaasslokasandmantras59263 жыл бұрын

    அம்மா நீங்கள் உடுத்தும் புடவை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காணொலியிலும் அழகிய புடவைகள் மற்றும் அதற்குப் பொருத்தமான நகைகள் அணிவது பார்ப்பதற்கு லக்ஷ்மீகரமாக உள்ளது.

  • @Gayathrimurugeshmg
    @Gayathrimurugeshmg Жыл бұрын

    Enaku first baby piranthu 3 days la iranthutan ippo nan pregnant ah iruken enaku thirumba avane vanthu pirakanum ellam pray pannikanga entha kuraium illama plzz pray pannikanga plzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandysandhiya1812

    @sandysandhiya1812

    11 ай бұрын

    Epadi sis enna achi

  • @Gayathrimurugeshmg

    @Gayathrimurugeshmg

    11 ай бұрын

    @@sandysandhiya1812 piranthathuku aprom Avan alukala pall kudikala musu Veda romba kasta pattan 3 days icu la vasu irunthanga aprom illa ippo Avan iruntha 10 month old baby irupan enaku vera baby illa atha first baby

  • @sseema9563
    @sseema95633 жыл бұрын

    Pls pray for me my edd date 12/04/2021...omm namachivaya🙏🙏🙏🙏🙏

  • @sukumarm1222

    @sukumarm1222

    3 жыл бұрын

    En papavakum 12th April

  • @priyaas8451

    @priyaas8451

    3 жыл бұрын

    Sister Boy or girl

  • @sukumarm1222

    @sukumarm1222

    3 жыл бұрын

    @@priyaas8451 girl

  • @dhiyamathi2902

    @dhiyamathi2902

    3 жыл бұрын

    Baby nala padiya born aaiducha sister

  • @priyaas8451

    @priyaas8451

    3 жыл бұрын

    @@sukumarm1222 super sister congrats...

  • @sriyamathu4228
    @sriyamathu42283 жыл бұрын

    Thanks ma na ipadha 2month pregnancy la iruka thank u so much

  • @abiarun2936
    @abiarun29363 жыл бұрын

    Na pregnancy treatment la irrukuren ma and this month is very important to us. This video is soo positive for me... My Confident level increase thank you ma 😍🙏🙏🙏

  • @sivasiva-rl5ij

    @sivasiva-rl5ij

    3 жыл бұрын

    Kandipa Neenga perganent aguvenga Akka Nalatea Nadakum sivappa ongaloda erupanga sivapuranam padinga namba Amma channel erukum

  • @dhivyadhivya3577

    @dhivyadhivya3577

    3 жыл бұрын

    All the best sister.. nalladhe nadakkum...

  • @ushashree545

    @ushashree545

    3 жыл бұрын

    Happy pregnancy.. take care sis

  • @abiarun2936

    @abiarun2936

    3 жыл бұрын

    @@sivasiva-rl5ij Thanks ma...😍 kandipa padikuren

  • @abiarun2936

    @abiarun2936

    3 жыл бұрын

    @@dhivyadhivya3577 thanks ma 😍

  • @mselva8768
    @mselva87683 жыл бұрын

    ௮ம்மா ௭னக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்ணிக்கொங்க🙏😭🙏

  • @chandrasena.n3875

    @chandrasena.n3875

    2 жыл бұрын

    Kandipaaa nalaa Baby pirakum sis...

  • @anjusangeanjusange1786
    @anjusangeanjusange17862 жыл бұрын

    Amma enaku pray pannunga enaku kastama irukum nan treatment ila iruken intha month conform aga Enna pannalam nu sollunga, right mam neenga sonnathu 💯 correct Positive thought very important amma thank you amma

  • @prasanthmani8838
    @prasanthmani88383 жыл бұрын

    Amma ungal ubathesappadi nan 2020il sasti viradham irundhen enaku ippodhu 5 mnths aagudhu ma s im pregnant now dctrs enaku 2nd baby ku vaipe illa nu sonnanga bt ungal padhivai parthu viradham irundhadhunala enaku kulandhai varam kidaithadhu amma thnk u so much amma pls enaku nrml delivery aagi boy baby pirakanum nu enakaga pray pannunga amma thnks again ma

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani96253 жыл бұрын

    மிகவும் நன்றிகள் சகோதரி. எனக்காகவே இந்த பதிவை தந்ததாக நினைக்கிறேன்.ஏன்னென்றால் தாய்மையின் உணர்வுகளை உணர்ந்து கொண்டிருக்கிறேன். மூன்று மாதங்களாக.மிகவும் நன்றிகள்.மேலும் சுந்தரகாண்டத்தை பற்றிய பதிவுகளை நீங்களே சிறு தொகுப்பாக பதிவிடுங்களே தோழி.என்னை போன்ற கருவுற்ற சகோதரிகளுக்கும் பலனாக இருக்கட்டுமே.

  • @palaniammalmurugesan9719
    @palaniammalmurugesan97192 жыл бұрын

    எனக்கு முதல் குழந்தை 2 மாதத்தில் abortion ஆகி விட்டது...2 வந்து குழந்தை 5 மாதத்தில் abortion ஆகி விட்டது 😭😭... மிகவும் மன அழுத்தம் ஆகிவிட்டது...இனி வரும் நாட்களில் நல்ல முறையில் ஆரோக்கியமான குழந்தை பிறக்க. பிராத்தனை செய்யுங்கள்...

  • @lakshmiparthiban8104

    @lakshmiparthiban8104

    2 жыл бұрын

    Kavalai padathinga sis karparakshambikai ammanai vazhipadunga nallathe nadakum sis

  • @palaniammalmurugesan9719

    @palaniammalmurugesan9719

    2 жыл бұрын

    @@lakshmiparthiban8104 thank you sister 👍

  • @santhanamari3459

    @santhanamari3459

    2 жыл бұрын

    கவலைப்படாதிக அக்கா. உங்களுக்கு முருகன் துணை இருப்பார். இனிமேல் நல்லதே நடக்கும்

  • @palaniammalmurugesan9719

    @palaniammalmurugesan9719

    2 жыл бұрын

    @@santhanamari3459 ok sis thanks 👍

  • @hipurplepearls

    @hipurplepearls

    Жыл бұрын

    Sure sis pray pannurom... u nallah strong ah positive mind set ode ikanum

  • @vinithathangavel5680
    @vinithathangavel56803 жыл бұрын

    Tq amma.. nanum pregnant ahh eruka.. na unga kitta etha pathi pesa solli kuta requested panni eruntha ma🙏

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj87893 жыл бұрын

    Arumaiyaana padhivu.. ketkum podhu romba santhoshama iruku kudave konjam varutham enaku iruku.. na seekirama pregnant aaganum nu iraivan kita vendikuren... Thank you so much ma..

  • @vinoviyuha2468
    @vinoviyuha24683 жыл бұрын

    Delivery ku rmpa payanthu poy eruthen itha ketta odana rmpa energetic ahh eruku,,

  • @kameshpriya4494
    @kameshpriya44943 жыл бұрын

    Arumayana speech Nandi amma 🙏🙏

  • @entertain_all_time
    @entertain_all_time10 ай бұрын

    Unga video paathale positive ha iruku amma❤

  • @kasthukasthu8007
    @kasthukasthu80072 жыл бұрын

    Romba nandri amma tqqq so much 🙏🏻🙏🏻

  • @g.s.amrathasri3350
    @g.s.amrathasri33503 жыл бұрын

    Thanks mam,now I am 5months pregnant,very useful information 🙏

  • @sakthisakthisakthisabari4192
    @sakthisakthisakthisabari4192 Жыл бұрын

    Enaku irandu baby opation akiduchu nan marupadium preganta iruken please ellarum pray pannunha

  • @monamonu7598
    @monamonu75983 жыл бұрын

    Amma unga speech kettu en pilla santhosapaduthu nantri amma

  • @sheelar455
    @sheelar4553 жыл бұрын

    Thank u amma. Na ketathukaga video upload panathuku

  • @cchitra8273
    @cchitra82732 жыл бұрын

    Thank you so much ma very helpful video and useful thank you so much

  • @drjayanthisasikumarbhms2042
    @drjayanthisasikumarbhms20422 жыл бұрын

    Good information thanks

  • @rajeswarivenkatesh7825
    @rajeswarivenkatesh78252 жыл бұрын

    ரொம்ப நன்றிஅம்மாஉங்களுடையவார்த்தைகள்எங்களுக்குமனதிற்குஇதமாக இருந்தது👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @bhuvim5520
    @bhuvim55203 жыл бұрын

    Amma..Thank you so much ma...Im in 5th month...Mrg agi 2yrs ku apro ipo avlo santhosama iruken...Kadavul kodutha varam Nala...Intha thagaval romba uthaviya iruku ma...TQ so much Pls pray fr me and my baby ma🙏

  • @tamilselvit4340
    @tamilselvit43403 жыл бұрын

    அம்மா நான் 7ஆணடுகளுக்கு பிறகு கருவுற்று இருக்கிறேன்... முருகன் மற்றும் கடவுள் அருளால்... எனக்கு 5 மாதங்கள் ஆகிறது தற்போது உள்ள சுழலில் பயம்,கெட்ட சிந்தனை வருகிறது..... உடல் மன்றத்தால் பயமாக உள்ளது... மருவுத்தறவு வரும் வரை மருத்துவம் பார்க்க முடியாது.... இதனால் குழந்தைகளுக்கு ஒன்றுமாகாது என்று நம்புகிறேன்.... ஆனாலும் பயமாக உள்ளது

  • @sparamasivan4353

    @sparamasivan4353

    2 жыл бұрын

    நன்றி

  • @bharathikumarbharathi5226
    @bharathikumarbharathi52263 жыл бұрын

    I am pregnant 7 month useful information

  • @cutesathya2016
    @cutesathya20163 жыл бұрын

    Thank you ma romba naal ahh ethirpartha pathivu☺

  • @ramanikrishnamoorthy3769
    @ramanikrishnamoorthy37693 жыл бұрын

    Thank you so much amma. I am 2 months pregnant.this video is very helpful for me.

  • @megalamugunthan9576
    @megalamugunthan95763 жыл бұрын

    Rombave suppera theluva ellaththaum solli kuduththinka athukku romba nanri amma.

  • @priyaperumal1384
    @priyaperumal13843 ай бұрын

    Amma ennaku entha month conform agunum pray for god friends 😔😔🙏🙏🙏

  • @MuthuMuthu-rn4sp
    @MuthuMuthu-rn4sp2 ай бұрын

    Amma Enaku indha Month confirm aaganum konjam prayer pannunga Amma

  • @k.dineshk.dinesh8133
    @k.dineshk.dinesh81333 ай бұрын

    Clearly explained mam...thank you

  • @shunmugasundari2421
    @shunmugasundari24213 жыл бұрын

    நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய பதிவை தான் அடிக்கடி பார்ப்பேன் என்னோட குழந்தை உங்களை மாதிரியே வரும்னு ஆசை

  • @suganyayadhav6203

    @suganyayadhav6203

    3 жыл бұрын

    I am pregnant

  • @shunmugasundari2421

    @shunmugasundari2421

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @vijikumar-gh1zy

    @vijikumar-gh1zy

    3 жыл бұрын

    Spr.. Valthugal♥😇

  • @vlakshmi6763

    @vlakshmi6763

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @Sukki24geminites

    @Sukki24geminites

    2 жыл бұрын

    @@suganyayadhav6203 😊

  • @malathymalathy264
    @malathymalathy2643 жыл бұрын

    உங்களை ஒவ்ஒருமுறையும் பார்க்கும் போது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது நல்ல தகவல் தந்ததர்கு நன்றி 🙏

  • @jayarani6251
    @jayarani62512 жыл бұрын

    Romba nala pesurenga akka thank u

  • @devis6423
    @devis64233 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா🙏

  • @sathyapriya1467
    @sathyapriya146710 ай бұрын

    Romba arumaiya sonneengama🙏

  • @kannathalkannathal41
    @kannathalkannathal413 жыл бұрын

    👌அக்கா நீங்க சொன்னது எல்லாமே நல்லா புருஞ்சுச்சு

  • @anjuthaanju293
    @anjuthaanju293 Жыл бұрын

    Very Energetic Speech 😍

  • @kalpasklv9915
    @kalpasklv99152 жыл бұрын

    Good information tq so much madam🙏🙏😍🌹🌹

  • @jeyachitra3669
    @jeyachitra36693 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @pandipriyapandiyan8199
    @pandipriyapandiyan81993 жыл бұрын

    Amma enaiyaium ennoda 5 month baby um bless pannuga nalla padiya arokkiyamaka pirakkanumnu amma

  • @Dhivyadhamodaran
    @Dhivyadhamodaran3 жыл бұрын

    Unga videos than amma na pakuran daily unga voice kega ennaku pudikum baby unga voice kedathum baby kick pannuraga amma 🥰

  • @revathiayyappan9562
    @revathiayyappan95623 жыл бұрын

    I am 6th month pregnant 😇😇 Thank you for your speech mam ❤️❤️

  • @KSMother
    @KSMother3 жыл бұрын

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @SathishKumar-vt8cw
    @SathishKumar-vt8cw2 жыл бұрын

    Amma neenga pesumpothe positive erukku

  • @priyaj9886
    @priyaj98862 жыл бұрын

    Akka sasti viratham eduthu irukka 🌼🌼🌼treatment start panni irukom nalla padiya antha murugane vanthu pirakum sirikiram karbam aganum ma 🌼🌼

  • @monishavignesh5079
    @monishavignesh50793 жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @pavithrabasuvaraj3033
    @pavithrabasuvaraj30333 жыл бұрын

    Thank you so much .. Beautiful,,

  • @monishag4899
    @monishag48992 жыл бұрын

    Ennaku eppo 3 month ennoda frst baby yellame ennaku ennoda papa ku bless pannunga amma

  • @senusenu2026

    @senusenu2026

    2 жыл бұрын

    God bless you sis

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika98203 жыл бұрын

    Ungal kural arumai

  • @sumathi7767
    @sumathi77674 ай бұрын

    நன்றி மா🙏🙏🙏

  • @geethasara8145
    @geethasara81453 жыл бұрын

    Amma enaku 5 months ma Saturday scan panna porom nalla iruku problem illenunu sollanum ma enaku girl baby venum nu bless me ma

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman44027 ай бұрын

    உங்களின் பேச்சு என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா எனக்கு பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆயிருக்கு செகண்ட் மந்த் ஸ்கேனுக்கு போகணும் குழந்தை எப்படி இருக்கு கரு ஆரோக்கியமா இருக்கான்னு டாக்டர் சொல்லுவாங்க பயமா இருக்கு நீங்கள் அம்மா என்னை ஆசிர்வதிக்க வேண்டும் கடவுளை நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை

  • @kavyatharani6185
    @kavyatharani61853 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா.ரொம்ப அழகா சொன்னீங்க

  • @shyamalam7010
    @shyamalam70103 жыл бұрын

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்

  • @maheswaran2161
    @maheswaran21613 жыл бұрын

    🌻 அரகஜா பற்றி கூறுங்கள் அம்மா. அதன் உட்பொருட்கள், பயன்பாடுகள், .... 🌻 கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌻 திருஷ்டி எடுக்கும் முறையை செய்முறை விளக்கமாக தந்து அப்போது சொல்லக்கூடிய திருஷ்டிகளின் பெரயர்பட்டியலையும் கூறுங்கள் அம்மா

  • @sspriya016
    @sspriya0163 жыл бұрын

    Sister enaku innum 11days la delivery due date. Intha video pakum pothu enoda baby kicking moments panranga. Romba happy ah iruku. Thank you so much for this video...

  • @GPmusicalKitchen
    @GPmusicalKitchen3 жыл бұрын

    Thank you mam for your useful information

  • @hancyudhayakumari5906
    @hancyudhayakumari59062 жыл бұрын

    நன்றி அம்மா...

  • @nirmathavenkatesakumar6164
    @nirmathavenkatesakumar61642 жыл бұрын

    Nanri Amma🙏🤰👨‍👩‍👧‍👦

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham94213 жыл бұрын

    அம்மா நான் கேட்ட பதிவைப் போட்டதற்கு நன்றி, சுந்தர காண்டம் பற்றியும், முதல் மாதத்திலிருந்து பத்தாம் மாதம் வரை வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள்..

  • @mumthasuresh1884

    @mumthasuresh1884

    3 жыл бұрын

    Ama Amma soluga ma pls rompa useful ah irrukum pls soluga ma

  • @leelasankari1461
    @leelasankari14613 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா

  • @vinothiniganesan3484
    @vinothiniganesan34843 жыл бұрын

    Nan ungalidam ethir partha video ithu nan ipoluthu karpamaga ullaen romba nandri amma

  • @dimchik2023
    @dimchik20233 жыл бұрын

    Please put part 2 for the same topic 🙏

  • @pankaiaselvi7444
    @pankaiaselvi74443 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா. நான் 3 மாத கர்ப்பமாக இருக்கும் போது இக் காணோளியை நீங்கள் பகிர்ந்தது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. இனி இருக்கும் 7 மாதமும் உங்கள் அறிவுரை போல் நடந்து கொள்கிறேன்.

  • @lakshmiv7541
    @lakshmiv75413 жыл бұрын

    Thank you for the beautiful information mam

  • @gayathric6259
    @gayathric62593 жыл бұрын

    Amma 🙏 rombo nandri maa indha information ku maa neenga ennaku Amma matheri..... Thank u so much 🌹🌹🌹

  • @dhanlaxmikrishnaprasath3448
    @dhanlaxmikrishnaprasath34483 жыл бұрын

    🙏thank you so much for the most wanted post. I really wanted this now❤️

  • @medhabhat12

    @medhabhat12

    3 жыл бұрын

    All the best dear

  • @dhanlaxmikrishnaprasath3448

    @dhanlaxmikrishnaprasath3448

    3 жыл бұрын

    @@medhabhat12 Thank u so much

  • @nithyabalakrishnan3467
    @nithyabalakrishnan34678 ай бұрын

    Na ipo pregnant ah iruken ma..enaku ungaloda speeches than keka romba pudikuthu ma..romba nandri ma ungaloda arivurai la ketu ennoda life la romba changes ma

  • @vinodhinivasathakumar

    @vinodhinivasathakumar

    7 ай бұрын

    congrats 👏 I am also sister...

  • @amuthur8231
    @amuthur82313 жыл бұрын

    Thank you mam, more useful video 🙏🙏🙏🙏

  • @premalatha2773
    @premalatha27732 жыл бұрын

    Thank you mam.

  • @samikshaa.ssuresh9289
    @samikshaa.ssuresh92893 жыл бұрын

    awesome mam .... pls do a video on how to do baby shower and any poojas to be done for baby and mother

  • @renukadevi4336
    @renukadevi43363 жыл бұрын

    I'm very big fan of u Mam.keep doing good video Mam😘😘

  • @karthi2115
    @karthi21153 жыл бұрын

    Mam romba thanks una sasti viratham poojari epadi kadai pidikanum nu soninga adhey mari nanum 2020 la sasti viratham irundhen ipo nan 3 month mam romba nanri man muga perumaan enaku arul purinjitaru after 3 year I got pregnant

  • @SRIDEVI-zz7ig
    @SRIDEVI-zz7ig3 жыл бұрын

    Thanks for ur information mam

  • @sureshsabithas7867
    @sureshsabithas78673 жыл бұрын

    அக்கா எனக்கு தேவைப்படுகின்ற சமயத்தில் இந்த பதிவை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி நான் தங்களை என்னுடைய ஆத்ம சகோதரியாகத்தான் உணர்கிறேன்🕉😀

Келесі