Karnan Movie Climax

Ойын-сауық

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons. The film was dubbed in Telugu as Karna and subsequently as Dhaan Veer Karna in Hindi. Karnan was released on 14 January 1964, coinciding with Pongal festival to critical acclaim. The film was digitized and re-released in March 2012.

Пікірлер: 2 100

  • @tkrohith45tk44
    @tkrohith45tk443 жыл бұрын

    சிவாஜிகணேசன் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் கர்ணனையும் பார்த்திருக்க முடியாது கட்டபொம்மனையும் பார்த்திருக்க முடியாது அனைவரையும் நம் கண்முன் எடுத்துக் காட்டியவர் சிவாஜி கணேசன் என்றென்றும் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க

  • @simplemusician7315

    @simplemusician7315

    2 жыл бұрын

    Harichandrann திருவிளையாடல் மற்றும் பல கதா பாதிரம்

  • @nagasundaram9836

    @nagasundaram9836

    2 жыл бұрын

    இது வரை பலமுறை பார்த்தும் அலுப்பு தட்டாத பல சிவாஜி படங்களில் இது முதன்மையானது...

  • @seethapathyseethapathy939

    @seethapathyseethapathy939

    2 жыл бұрын

    @@nagasundaram9836 p

  • @dheepthinandakumar5811

    @dheepthinandakumar5811

    2 жыл бұрын

    Directors efforts also should be appreciated along with all the relevant stakeholders :-) apologize for not typing in English .. :-) தமிழில் கருத்துகள் பதிவு செய்ய அறிந்து விட்டேன் :-)

  • @itz_me_sweety713

    @itz_me_sweety713

    2 жыл бұрын

    Shivaji wale jalebi

  • @viswamuruganatham8683
    @viswamuruganatham86834 жыл бұрын

    அர்ஜுனன் கர்ணனை கொன்றான் என்பது உண்மையே தவிர வென்றான் என்பது உண்மையில்லை கர்ணனே மிக சிறந்த மாவீரன்

  • @user-wu9cm8mv9d

    @user-wu9cm8mv9d

    3 жыл бұрын

    Correct

  • @vickystr325

    @vickystr325

    3 жыл бұрын

    Adhellam ila.. Namma pakuradhu padikuradhu ellam edited version dhan.. unmaiyilae avanga 2 perum equal dhan

  • @gangairamakrish1239

    @gangairamakrish1239

    3 жыл бұрын

    @@user-wu9cm8mv9d ஜேஜேஏஜஜஜஜேஜஜே ஏஜெண்ட் ஜஜஜஜஜஜஜேஜேஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ

  • @gangairamakrish1239

    @gangairamakrish1239

    3 жыл бұрын

    @@user-wu9cm8mv9d ஜஜஜஜ

  • @prakashprakash.m7949

    @prakashprakash.m7949

    2 жыл бұрын

    உங்கள் கருத்து அழகு உண்மைதான் ❤🌹❤🌹

  • @anandhakumarsundaramurthy428
    @anandhakumarsundaramurthy4284 жыл бұрын

    இத்திரைப்படம் 1964ஆம் ஆண்டு வெளியானது கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படதா இத்திரைப்படத்தை பார்க்கும் போது எல்லாம் ஒரு விதமான நல்லுணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை குறித்து விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. "தர்மம் அவன் தலையை காக்கிறது படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது" அற்புதமான வரிகள்.

  • @Puzzle_Master444
    @Puzzle_Master4442 жыл бұрын

    கர்ணணை போல் ஒருவன் இனி பிறக்கப் போவதில்லை உன்னை போல் ஒருவனாலும் வாழவும் முடியாது 😭😭😭

  • @kvbalajikvbalaji1030

    @kvbalajikvbalaji1030

    2 жыл бұрын

    Yes you say Right now

  • @alagarrajb9130
    @alagarrajb91302 жыл бұрын

    திருநாவுக்கரசர் கர்ணன் கட்டபொம்மன் வா.வூ.சி கொடிகாத்தகுமரன் என அனைத்து இதிகாச வரலாற்று தலைவர்களை நம் கன் முன்னே காட்டிய மகான் 😘😘😘🔥🔥🔥❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv2 жыл бұрын

    திரையுலகம் இன்றும் நிலைக்க நடிகர் திலகமும் என் டி ஆரும் உயிரோடு இருக்கிறார்கள்.

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu24412 жыл бұрын

    கர்ணனும் இவரே.. கடவுளும் இவரே... கட்டபொம்மனும் இவரே... கண்ணால் காணாத கடவுளை திருவிளையாடல் மூலம் காண்பித்தார்... கண்ணால் காணாத கட்டபொம்மனை கட்டபொம்மன் ஆகவே காண்பித்தார்... திரையுலகம் இருக்கும் வரை நடிகர் திலகம் இவர் மட்டுமே....

  • @r.v.nathannathan1006

    @r.v.nathannathan1006

    24 күн бұрын

    😂

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam2 жыл бұрын

    உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும் ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்.THAT IS SIVAJI.🌹

  • @damodharrannarayanasamy2373
    @damodharrannarayanasamy23732 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமக்கு சரித்திர பாத்திரங்களை நம் கண் முன் தத்ரூபமாக கொண்டு வந்து நிறுத்திய இணையற்ற நடிகர் 🙏🏿

  • @laxmi.mlaxmi.m3074
    @laxmi.mlaxmi.m30743 жыл бұрын

    NTR+சிவாஜி +சீர்காழி .மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் இதய பூர்வமான வணக்கங்கள்.

  • @gangadaranganesan1038

    @gangadaranganesan1038

    3 жыл бұрын

    Karnan ammaku oru varam kuduthan🐙 pondadiku 2 varam kudukanum♠️

  • @senthilschoolkodairoadprim9609

    @senthilschoolkodairoadprim9609

    2 жыл бұрын

    Sivaji....... aparam than ntr

  • @premavinayagam9120

    @premavinayagam9120

    Жыл бұрын

  • @Arun-rm1vj
    @Arun-rm1vj2 жыл бұрын

    🔥கர்ணன் 🔥,🔥ராவணன்🔥 இவர்களை கடவுளால் கூட நேர்மையாக கொல்ல இயலவில்லை .......... நேர்மை வெல்லும்........ ✨

  • @rajamuruganantham8628

    @rajamuruganantham8628

    2 жыл бұрын

    சரியாக கூறினீர்கள் சகோதரே

  • @SV_Sudharsan108

    @SV_Sudharsan108

    11 ай бұрын

    ராவணனா ராவணை கர்ணனுடன் சேர்க்காதிர்கள் அவன் அரக்கன் கொடுமை படுத்துபவன்

  • @purethoughtts638

    @purethoughtts638

    10 ай бұрын

    Don't be psychos even mighty boats sink with one hole. Ravan died of Lust of others women.. Karna died of Bad Companions

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg2 жыл бұрын

    பல நூற்றாண்டை கடந்து நிற்க்கும் இந்த காவிய பாடல் என்ன ஒரு பிரம்மாண்டம் 💝💝💝

  • @kodiswarang4647
    @kodiswarang46472 жыл бұрын

    கர்ணன் என்றால் இப்படித்தானிருந்திருப்பான் என்று நமக்கு காட்டியவர் நம் நடிகர் திலகம்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv2 жыл бұрын

    அந்த கடவுளே கர்ணன் கிட்ட வரம் கேட்டு தான் தன்னுயிரையே பரிசாக அளித்தார் கர்ணன் அதிலும் பாரி வள்ளல் கர்ணன்

  • @muruganvm1672

    @muruganvm1672

    Жыл бұрын

    Karnan historical film to live sivaji ganesan

  • @vasanthv3346

    @vasanthv3346

    Ай бұрын

    No wrong perspective. Just to show கர்ணன் they did like this true Mahabharat is not the same.

  • @rajanrajan7762
    @rajanrajan77622 жыл бұрын

    எனக்கு பிடித்த ஒரு மாவீரன் என்றால் அது கர்ணன் மட்டுமே.... வாழ்க கர்ணன் புகழ்....

  • @skynila2132

    @skynila2132

    2 жыл бұрын

    அது வட நாட்டவரால் இட்டு கட்டப்பட்ட கதை...கர்ணன் ஒன்றும் சுத்த வீரன் இல்லை.பல முறை அர்ஜுனனிடம் தோற்று இருக்கிறான்

  • @jsvthirai
    @jsvthirai2 жыл бұрын

    இன்னும் 100 வருஷம் ஆனாலும் இந்த மாதிரி ஒரு படமும் எடுக்க முடியாது இந்த மாதிரி நடிக்கவும் முடியாது

  • @manoama9421
    @manoama94213 жыл бұрын

    இப்படி ஒரு பாடல் எழுதிய கவியரசர் இசையமைத்த மெ.மன்னர்கள் நடிப்பில் அசத்திய நடிகர் திலகம் NTR எ ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து... கண்கள் பணிக்க தொண்டை கம்முகிறது உணர்ச்சி பெருக்கில்.

  • @HighlifeC
    @HighlifeC3 жыл бұрын

    தனிமையில் மட்டுமே பார்க்கிறேன்... அழுது தலையனை நனைகிறது.... என்ன ஒரு கதையும் கதை மாந்தர்களும்❤️

  • @archanap994

    @archanap994

    2 жыл бұрын

    U by x

  • @goods6029

    @goods6029

    2 жыл бұрын

    Thanga mudiyavillai kannir

  • @dharmalingam8039

    @dharmalingam8039

    2 жыл бұрын

  • @antonyraj3202

    @antonyraj3202

    2 жыл бұрын

    Yes

  • @prakashprakash.m7949

    @prakashprakash.m7949

    2 жыл бұрын

    அண்ணா ❤🌹❤🌹🌹❤🌹

  • @kanimozhi6783
    @kanimozhi67833 жыл бұрын

    அடுத்தவனுக்கு தீங்கு செய்யாமல் இருந்தால் போதும் தர்மம் அவனையும் வம்சத்தையே காக்கும் 🙏🙏🙏👍👍

  • @gangadaranganesan1038

    @gangadaranganesan1038

    3 жыл бұрын

    Karnan ammaku oru varam kuduthan 🐙 pondadiku 2 varam kudukanum ♠️

  • @vaidyanathansv3627

    @vaidyanathansv3627

    3 жыл бұрын

    the message of Mahabharatha, there is no pardon for the mistakes you make , however good you are.

  • @ayyanargayyanarg9029

    @ayyanargayyanarg9029

    2 жыл бұрын

    Super unmai

  • @kalyanipalaniandy5298

    @kalyanipalaniandy5298

    Жыл бұрын

    Unmaithaniyanengasonatgu

  • @senthilmurugansvs2406
    @senthilmurugansvs24062 жыл бұрын

    தர்மம் அவன் தலையைகாக்கிறது படைத்தவன் வலுவும் அவனை ஒன்னும் செய்ய முடியாது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

  • @sivakumar9414
    @sivakumar9414 Жыл бұрын

    பல வரலாற்று சரித்திர நாயகர்களை நமக்கு காட்டிய நடிப்பு செம்மல் சிவாஜி கணேசன் வாழ்க

  • @logeshwar888
    @logeshwar8882 жыл бұрын

    தர்மத்திற்கு முன் தெய்வம் கூட ஒன்றுமில்லை தர்ம தேவதை கண் கலங்கினார் அனைவர் கண்ணையும் கலக்கினால்

  • @anands-tz6vc

    @anands-tz6vc

    10 ай бұрын

    Krishnar yen karnan tharmathai vangavendum

  • @kumarankrithi3564
    @kumarankrithi35643 жыл бұрын

    உண்மையில் கர்ணன் என்ற இதிகாச நாயகனை உயிருடன் மண்ணில் உலா வரச்செய்து கொண்டிருப்பது எங்கள் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்தான். அவர் கலைதிறன் இன்றும் இந்த படத்தை காணும்போது கண்ணில் நீர் வரச் செய்கிறது.

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes

  • @srilekhajayaraman1952

    @srilekhajayaraman1952

    2 жыл бұрын

    Nice

  • @ramudpiramudpi9458

    @ramudpiramudpi9458

    2 жыл бұрын

    Qq@1qqq

  • @annapooranesanp8340

    @annapooranesanp8340

    2 жыл бұрын

    சிறந்த கலைஞர்

  • @p.gopalakrishna.p.g.krishn2825

    @p.gopalakrishna.p.g.krishn2825

    2 жыл бұрын

    @@najmahnajimah8728 The opiv hu pay rid ll L Dr ue I'll GVC info fee s xx joo

  • @chandrachandra9610
    @chandrachandra96102 жыл бұрын

    Tms எத்தனை பாடல் பாடினாலுமே இந்த ஒரு பாடல்களில் சீர்காழி எங்கையோ போய் விட்டார்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Жыл бұрын

    கர்ணனை விட எங்கள் தமிழ் திலகம் தான்உயர்ந்தவர்

  • @arunkumaravel7792
    @arunkumaravel77923 жыл бұрын

    Moral of this climax: 10:37-11:41 நீ செய்த தர்மம் மட்டுமே உன்னை எப்போதும் காப்பாற்றும்! தர்ம கர்மங்கள் உள்ள ஒருவனை வஞ்சகதால் மட்டுமே வெல்ல முடியும்! கடவுளும் தெய்வமும் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது!

  • @yuvarajmani9493

    @yuvarajmani9493

    2 жыл бұрын

    Dharmmam thalaikakkum

  • @G2Chanakya

    @G2Chanakya

    2 жыл бұрын

    Exactly. Needed 6 opposites to kill him.

  • @raajac2720

    @raajac2720

    Жыл бұрын

    Coward is a weapon ?.

  • @sanjaiudayasankar905
    @sanjaiudayasankar9053 жыл бұрын

    கடவுளையே கெஞ்ச வைத்த தர்மம். வாழ்க கர்ணன் வளர்க கர்ணன் புகழ்

  • @junglehawks1
    @junglehawks12 жыл бұрын

    “தர்மம் அவன் தலையை காக்கிறது. படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது. “

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram6773 жыл бұрын

    சிறு வயதில் இந்த படத்தை பார்த்து அதன் பின்னர் தான் மஹா பாரதத்தில் கர்ணன் அவர்களை எனக்கு பிடித்து விட்டது

  • @rabeenailaiyaraja3006
    @rabeenailaiyaraja30062 жыл бұрын

    கண்ணீர் மல்க நான் பார்த்த காவியமடா நீ கர்ணா🙏

  • @nandhalakshminandhalakshmi7901
    @nandhalakshminandhalakshmi79012 жыл бұрын

    சிவாஜி என்ற மாமனிதர் அவர்களுக்கு என்றும் இறப்பு இல்லை ...

  • @vanajavanaja9187
    @vanajavanaja91872 жыл бұрын

    2 நிமிடம் வந்தாலும் தர்ம மாதாவின் வசனம் அருமை

  • @s.sakthihariharan4234
    @s.sakthihariharan42342 жыл бұрын

    கர்ணன் மாரி யாரலையும் வாழ முடியாது அவரே மாரி யாரலையும் வேதனை பட முடியாது.

  • @akalyaselvaraj6218
    @akalyaselvaraj62184 жыл бұрын

    கடவூள் கூட கர்ணனை வெல்ல இயலாது என்று தான் வஞ்சகத்தால் கர்ணனை வெண்று இருக்கிறார் எப்பொழுதும் கர்ணரே மாவீரன் ...

  • @srinivasanm9673

    @srinivasanm9673

    4 жыл бұрын

    அடேயப்பா பிரமிப்பு

  • @moorthynatraja

    @moorthynatraja

    4 жыл бұрын

    🤔🤣🤣🤣

  • @murugang6083

    @murugang6083

    4 жыл бұрын

    Fcv

  • @user-hp8eq2zn1k

    @user-hp8eq2zn1k

    4 жыл бұрын

    @வணங்காமுடி வீரா super replyto pavadai groups

  • @SureshSuresh-fw4ss

    @SureshSuresh-fw4ss

    4 жыл бұрын

    @@moorthynatraja vaika nv vasann vasanthama vasanthamalig

  • @thangamn925
    @thangamn9252 жыл бұрын

    மரணிக்கும் நிலையிலும் தர்மம் செய்வதை நிறுத்தவில்லை. உண்மையில் மாவீரன் கர்ணனே

  • @elumalaim7856
    @elumalaim78564 жыл бұрын

    கர்ணன் ஒரு மாவீரன் அதனால் இன்வோ இறைவனால் கூட தர்மம வழியில் வேல்ல இயலவில்லை 🙏🙏🙏😭

  • @spadmanaabans6083

    @spadmanaabans6083

    3 жыл бұрын

    உண்மை...

  • @esakkiappan3702

    @esakkiappan3702

    3 жыл бұрын

    நிச்சயமாக

  • @gokujr4133

    @gokujr4133

    3 жыл бұрын

    @@sgopi6266 who said

  • @poothasamyp9385
    @poothasamyp93852 жыл бұрын

    கர்ணன் என்ற கதா பாத்திரம் மூலம் வள்ளலின் உயர்ந்த நிலையினையையும் துரியோதனன் மூலம் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதையும் சகுனி மூலம் எப்படி நண்பர்களை தேர்வுசெய்வது என்பதை எல்லாம் டைரக்டர் திரு.ஏ.பி.நாகராசன் மிகச்சிறந்த முறையில் இப்படத்தில் விளக்குகிரார் .

  • @sudhaker050
    @sudhaker0504 жыл бұрын

    எனோ இப்பாடல் கண்டாலும், கேட்டாலும், உயிரின் அணுவையே சஞ்சலப்படவைக்கிறது.

  • @rajasekaranm1492

    @rajasekaranm1492

    2 жыл бұрын

    இது உண்மை ஐயா

  • @VijayKumar-cn3ob
    @VijayKumar-cn3ob2 жыл бұрын

    சிவாஜி கணேசன் நடித்த இப்படம் மிகவும் அருமை

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman11863 жыл бұрын

    பார்க்க பார்க்க திகட்டாத படம்.அனைவரின் நடிப்பும் அபாரம்.ராஜ் வீடியோ விஷனுக்கு உளமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏

  • @settusettu9140
    @settusettu91405 жыл бұрын

    கர்ணன் தான வீரன் மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்தவன் கர்ணன் ஒருவனே தர்மத்தின் தலை மகன் கர்ணன் தான்

  • @kumarm7158

    @kumarm7158

    3 жыл бұрын

    Mundrumuh

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar51444 жыл бұрын

    கண்ணணையே கேள்விகள் கேட்க வைக்கும் தர்ம தேவதை.... இதை சாத்திய படுத்தியது கர்ணனின் கொடை... தர்மம் வெல்லுமா? தெரியாது! ஆனால் நிலைக்கும் .,

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    4 жыл бұрын

    Yes win

  • @psuresh3514

    @psuresh3514

    4 жыл бұрын

    Fact fact sir👌👌👌👌

  • @kumarm3489

    @kumarm3489

    3 жыл бұрын

    m

  • @zoookflakes8694

    @zoookflakes8694

    3 жыл бұрын

    Good one 👍

  • @kumarmeena4800

    @kumarmeena4800

    2 жыл бұрын

    உண்மை

  • @senthilmurugansvs2406
    @senthilmurugansvs24062 жыл бұрын

    தர்மதேவதையே கண்ணீர் சிந்திய கர்ணன்

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar68574 жыл бұрын

    தர்மம் தலை காக்கும். கடவுளாலையும் வீழ்த்த முடியாது. முடிந்த அளவுக்கு தர்மம் செய்யுங்கள்.

  • @ravendranravendran6418

    @ravendranravendran6418

    4 жыл бұрын

    Ravi

  • @singaisudhan3895

    @singaisudhan3895

    4 жыл бұрын

    100 percentage onmai.

  • @gowthamravi1217

    @gowthamravi1217

    4 жыл бұрын

    Super bro

  • @vijithaa

    @vijithaa

    4 жыл бұрын

    Awesome comment 👍🏻

  • @prasanthm4070

    @prasanthm4070

    3 жыл бұрын

    This song is my favorite song

  • @nagarajanp8108
    @nagarajanp81084 жыл бұрын

    ம்ம்.. நான் கொன்றேன்! நான் கொன்றேன்! என என் விண் மார்தட்டிக் கொண்டு இருக்கிறாய். உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா! உனக்கு முன்னால் 6 பேர் அவனை கொன்று விட்டார்களே! Semma delivery! இது அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்

  • @researchbank1536

    @researchbank1536

    3 жыл бұрын

    #ME TOO

  • @gokujr4133

    @gokujr4133

    3 жыл бұрын

    Itha padame full ah porali

  • @selvaselva3646

    @selvaselva3646

    2 жыл бұрын

    @@gokujr4133 நீ ஊம்பு

  • @senthilmurugansvs2406
    @senthilmurugansvs24062 жыл бұрын

    தர்மம் செய்தவரை கடவுள் கூட வெல்லமுடியாது

  • @ayyansiva8167
    @ayyansiva81672 жыл бұрын

    ரட்சிக்கும் கடவுள் தானம் கேட்டது இரண்டுபேரிடம் மட்டுமே கர்ணனும் கேரளத்து மகாபலியிடம் மட்டுமே

  • @divyabarathi5391
    @divyabarathi53913 жыл бұрын

    கர்ணன் ஆத்மா சாந்தியடையட்டும் 😔😔😔

  • @adeivavignesh2711
    @adeivavignesh27112 жыл бұрын

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா (2) தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை (2) ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா (2) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா

  • @snaveenkumarandskrishnakum6731
    @snaveenkumarandskrishnakum67312 жыл бұрын

    ஒவ்வாரு வரிகளும் நிஜமாக இருக்கிறது .தர்மம் தலை காக்கும் இது உதாரணம் அல்ல உண்மை .முடிந்தால் பிறருக்கு உதவி செய்வோம் .பிறப்பது ஒரு முறை பிறருக்கு உதவுவோம் .so ntr ஆக்ட்டிங் very nice

  • @prakashvishal5291
    @prakashvishal52912 жыл бұрын

    இது போன்ற திரை காவியம் இனி வருவது சத்தியம் இல்லை..... இவரைப் போல் நடிப்பது கற்கும் இனியும் யாரும் வருவது இல்லை

  • @senthilvellai535
    @senthilvellai5354 жыл бұрын

    கர்ணன் வீரம் என்றும் மறையாது.

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    2 жыл бұрын

    Yes

  • @TamilArjun4090
    @TamilArjun40906 жыл бұрын

    அம்புகள் மலராய் மாருகிறதே...!!! தருமம் தலை காக்கிறது அங்கே படைத்தவனின் பலமும் பழிக்காது....!!!

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    4 жыл бұрын

    Excellent thinking

  • @sankarv5337

    @sankarv5337

    4 жыл бұрын

    Super

  • @ganesanganesh1301

    @ganesanganesh1301

    4 жыл бұрын

    Unmai

  • @ramakrishnachennupati3682

    @ramakrishnachennupati3682

    4 жыл бұрын

    Excellent

  • @vetriselvanshanmugam6377

    @vetriselvanshanmugam6377

    3 жыл бұрын

    padaithavar munnal yaroda balamum palikathu, i think you are a krishnar and karna hater guy

  • @senthilmurugansvs2406
    @senthilmurugansvs24062 жыл бұрын

    கடவுளே கர்ணனிடம் கை ஏந்தினார்

  • @abirami4104
    @abirami41042 жыл бұрын

    Sivaji ya pidichavanga oru like podungaaaaaa

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan52222 жыл бұрын

    தர்மம் செய்தவனை கடவுளால் கூட அழிக்க முடியாது என்ற தத்துவத்தை கூறுவது சனாதன (இந்து) தர்மம்.

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr7 жыл бұрын

    அனைவரையும் விட கர்ணனே சிறந்தவன்!

  • @PKtn72

    @PKtn72

    6 жыл бұрын

    இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.

  • @PKtn72

    @PKtn72

    6 жыл бұрын

    இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.

  • @PKtn72

    @PKtn72

    6 жыл бұрын

    இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.

  • @PKtn72

    @PKtn72

    6 жыл бұрын

    இறைவன் நனைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.

  • @PKtn72

    @PKtn72

    6 жыл бұрын

    இறைவன் நினைப்பது நடக்கும் துரோகிகள் உடன் இருந்தால் இதுதான் கெதி.

  • @TamilArjun4090
    @TamilArjun40905 жыл бұрын

    வெறுமனே 15 நிமிடங்களில்... சொல்லப்படும் கருத்துக்கள் 1. தர்மம் தலை காக்கும் 2. கர்மவினை - அர்ச்சுனனுக்கு முன்பே ஆறு பேர் கொன்று விட்டனர். ஆறு பேரின் சாபம். 3. தாய் பாசம் - கர்ணன் அம்மா என்றவுடன் எட்டா தொலைவில் இருக்கும் தாய் உணர்கிறார். 4. சகோதர பாசம் - என் சகோதரனை இப்படி செய்து விட்டேனே என்று அனைவரும் ஒன்றாக வருத்தம். 4. தர்மம் செய்யவும் - தர்ம தேவதை உங்களை தேடி வருகிறார். 5. மனைவியின் பாசம் இவைகள் அல்லவா பள்ளிகளில் பயில வேண்டும்.

  • @anithiru152

    @anithiru152

    4 жыл бұрын

    உண்மை.

  • @raghavayenigandla5935

    @raghavayenigandla5935

    4 жыл бұрын

    In English please.

  • @santoshkumarkar39

    @santoshkumarkar39

    3 жыл бұрын

    English please..... Please provide me details about the fact in English... We also want to know what you write...

  • @santoshkumarkar39

    @santoshkumarkar39

    3 жыл бұрын

    After looking this film only cry is coming...

  • @atpsingham1184

    @atpsingham1184

    3 жыл бұрын

    Cycle We

  • @rangals9214
    @rangals92143 жыл бұрын

    கவிஞரின் மிகச் சிறந்த பாடல்கள் இருந்தும் சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் மீது இருந்த மிகுந்த அபிமானம் காரணத்தினால் படத்தின் முடிவு சிவாஜி ரசிகர்களை திருப்தி படுத்தாத காரணத்தினால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. ஆனால் தமிழகத்தில் ரிலீஸ் ஆனபோது (சத்யம்) 200 நாள் கடந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது சரித்திரம்.

  • @thulasiramankandasamy6693

    @thulasiramankandasamy6693

    7 ай бұрын

    NTR க்கே பெரிய Blow due to his negative cunning attitudes towards 😢KARNAN HE NTR LOST HIS FAME DUE TO THIS MOVIE AS HE PLAYED NEGATIVE ROLE AGAINST SHIVAJI SIR

  • @m.thavasimuthunadar8807

    @m.thavasimuthunadar8807

    2 ай бұрын

    KARNAN is a legend

  • @muthuramapandianskm2349
    @muthuramapandianskm2349 Жыл бұрын

    எங்கள் ஊர் ஆனி திருவிழாவில் எனக்கு தெரிந்து 35 வருடங்களுங்களாக இந்த காவியமே திரைடமாக காண்பிக்கப்படுகிறது இன்றுவரை......

  • @mstechtamil8298
    @mstechtamil82982 жыл бұрын

    கர்ணன்போல் வீரன் கிடையாது கர்ணனுக்கு ஈடு யாரும் கிடையாது

  • @msomasundaram2605
    @msomasundaram26057 жыл бұрын

    கர்ணனாக சிவாஜியையும் பரந்தாமநாக. NT R யும் நடிக்க வைத்தாலும் உன்மையிலேயே கடவுளை கான முடிகிறது.

  • @SureshSuresh-rd2kl

    @SureshSuresh-rd2kl

    4 жыл бұрын

    👌👌👌👌

  • @naveenlinagraj3097

    @naveenlinagraj3097

    4 жыл бұрын

    Superior quality

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    4 жыл бұрын

    Ever

  • @SakthiVel-mj2im

    @SakthiVel-mj2im

    4 жыл бұрын

    m somasundaram

  • @iyappans4162

    @iyappans4162

    2 жыл бұрын

    Yes do

  • @a.rengarajiravisanthoshkar8828
    @a.rengarajiravisanthoshkar8828 Жыл бұрын

    வல்லவனாக ஒருத்தன் பிறக்கலாம் வளர்ப்பால் மட்டும்தான் ஒருவன் நல்லவனாக வாழ முடியும் அப்படி சொன்ன கண்ணனுக்கு எதிர்மாறாக செயல்பட்ட கர்ணன் நிலைமை இதுதான் இது கர்ணனுக்கு தவறல்ல கண்ணனுடைய செயல் நன்றாக யோசித்து பாருங்கள் கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணன் பலியாகிவிட்டார் எங்கள் கர்ணன் என்றும் வாழ்க

  • @mohantamilan2991
    @mohantamilan29913 жыл бұрын

    சூழ்ச்சியால் வென்றான் சகுனி... கபட நாடாகத்தால் வென்றான் கிருஷ்ணன்... தர்மத்தால் வென்றார் (வாழ்கிறார்) கர்ணன்...🙏🙏🙏 மாவீரன் கர்ணன் 💞💞💞

  • @bothumaniselvam850

    @bothumaniselvam850

    2 жыл бұрын

    100℅true

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar76892 жыл бұрын

    கடலென பெருக்கெடுக்கும் கண்ணீர்,இக்காட்சியை காணும் போதெல்லாம்...

  • @muthu4834
    @muthu48343 жыл бұрын

    கிருஷ்ணனின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம் மகாபாரதம் 💯🔥

  • @Nareshkumar-gq2se
    @Nareshkumar-gq2se Жыл бұрын

    என்னை அழ வைத்த கலைஞர்கள் நீங்கள்.மரு ஜென்மம் இருந்தால் அதில் மறுபடியும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இத்திரைப்படத்தை நான் மீண்டும் மீண்டும் பார்க்க எல்லாம் வல்ல இறைவன் ஈசனை வேண்டுகிறேன்.

  • @srinivasangopal5121
    @srinivasangopal51216 ай бұрын

    செத்த பாம்பை அடித்து விட்டு நான் தான் கொன்றேன் நான்தான் கொன்றேன் என்ற வசனத்தை கண்ணன் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமை மாவீரன் சிவாஜி என்டிஆர் முத்துராமன் அனைவரது நடிப்பும் மிகவும் அருமை அருமை அருமை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அருமையான திரை காவியம்

  • @rpkm85
    @rpkm853 жыл бұрын

    This gives tears even now !! ஐயா சீர்காழி!! உமது புகழ் வாழ்க நீடூழி!! Shivaji and NTR’s peak !! Anybody watching in 2021?

  • @vairav_man_of_unique_7733

    @vairav_man_of_unique_7733

    2 жыл бұрын

    Yah!

  • @punithasiva199

    @punithasiva199

    Жыл бұрын

    Yes I just tears watching it. Karnan song is my fav evergreen

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan45883 жыл бұрын

    உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் எந்த இசை மேடைகளில் பாடினாலும் நிறைய பேர் கண்கலங்குவதை பார்க்கலாம். கர்ணன் என்பது சரித்திரத்தில் வந்து போன பேர் அல்ல - கர்ணன் என்பதே ஒரு உணர்வு.

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Жыл бұрын

    எங்கள் தமிழே நடிகர் திலகம் அவர்களே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்

  • @SelvaRaj-ii7cg
    @SelvaRaj-ii7cg3 жыл бұрын

    படைத்தவன் வலுவும் அதன் முன் பழிக்காது

  • @gangadaranganesan1038

    @gangadaranganesan1038

    3 жыл бұрын

    Karnan ammaku oru varam kuduthan 🐙 pondadiku 2 varam kudukanum ♠️

  • @sriramboopathi6686
    @sriramboopathi66867 жыл бұрын

    என் வாழ்வில் இன்றும் பல கேள்விகளுக்கு வினடதேடுவது மகாபாதரம் விடைகிடைப்பதும் மகாபாதரத்தில்

  • @thunder5631

    @thunder5631

    4 жыл бұрын

    That's mahabharadham, not maha'patharam'..😐 learn to spell properly.. Edit: And a bunch of people just liking without even noticing it.. This is how the native language is getting destroyed and forgotten..

  • @mathiarumugam5968

    @mathiarumugam5968

    3 жыл бұрын

    True

  • @moodoogaming6980

    @moodoogaming6980

    3 жыл бұрын

    @@thunder5631 you're enunciating a simple spelling error. Grow up, this has nothing to do with the decimation of a language.

  • @thunder5631

    @thunder5631

    3 жыл бұрын

    @@moodoogaming6980 a simple spelling error eh? A simple spelling error can make or break anything!

  • @suriyap5643

    @suriyap5643

    3 жыл бұрын

    P

  • @PavithrasPavi-ew5og
    @PavithrasPavi-ew5og Жыл бұрын

    Overall movie no words tell ஜெய் கர்ணா ஜெய் சிவாஜி சார்

  • @esakkiappan3702
    @esakkiappan37023 жыл бұрын

    இந்த கர்ணன் பிலிம் ல நடிகர் திலகம் நடிகாரா இல்ல வாழ்கிறாரா என்ன ஒரு நடிப்பு டா சாமி உண்மையான கர்ணனனை பார்த்தது போல ஒரு எண்ணம் வருது நம்ம சிவாஜி ஐயாவை பார்க்கும் போது

  • @hariharanannamalai6032
    @hariharanannamalai60324 жыл бұрын

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா " வஞ்சகன் கண்னன்டா - கண்ணதாசன். இந்த ஒரு வரி உணர்த்தும் மகாபாரதம் கதை கருவை

  • @keerthanakanthasamy5236
    @keerthanakanthasamy52365 жыл бұрын

    “தர்மம் அவன் தலையை காக்கிறது. படைத்தவன் வலுவும் அதன் முன் பலிக்காது. “ This film has some of the richest dialogues I’ve ever seen in Tamil cinema. Truly a classic.

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    4 жыл бұрын

    Super

  • @psuresh3514

    @psuresh3514

    4 жыл бұрын

    👌👌👌👌👌👌👌

  • @snaveenraj5384
    @snaveenraj53843 жыл бұрын

    தர்மத்தின் பிள்ளை மாவீரன் கர்ணன்...இங்கு படைத்தவனால் கூட அவன் உயிரை எடுக்க முடியவில்லை....முடிந்தவரை வாழ்க்கையில் தர்மத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்...தர்மம் தலைக்காக்கும்🙏🙏🙏

  • @SaravananSaravanan-vz3mu
    @SaravananSaravanan-vz3mu2 жыл бұрын

    இது தான் டா என் அண்ணன்

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR3 жыл бұрын

    தர்மதேவதை வருகை சிறப்போ சிறப்பு💐💐💐💐💐👌👌👌👌

  • @natrayan50
    @natrayan5010 жыл бұрын

    சிவாஜியின் நடிப்பும் புராண கதையும் நன்றாக அமைந்துள்ளது!

  • @arumugamsankar548

    @arumugamsankar548

    4 жыл бұрын

    மகாபாரத மகத்துவம்

  • @gayu334
    @gayu3346 жыл бұрын

    சிவாஜியின் நடிப்பு அருமை

  • @AkilanAk871
    @AkilanAk8714 жыл бұрын

    Raise your hand if you are watching in 2021 🤚

  • @sankarbabu8289

    @sankarbabu8289

    4 жыл бұрын

  • @sampathm8048

    @sampathm8048

    4 жыл бұрын

    I am also watching in Bangalore

  • @ArtiZan31

    @ArtiZan31

    4 жыл бұрын

    Raised...But How long ??

  • @kannanm7288

    @kannanm7288

    4 жыл бұрын

    2100 also watching this evrgreen legend story..no one beat sevaliye acting

  • @vapetslife8227

    @vapetslife8227

    4 жыл бұрын

    I🙋

  • @ranjithkumar5181
    @ranjithkumar51813 жыл бұрын

    வஞ்சத்தில் வீழ்தாயடா கர்ணா வஞ்சகன்..கண்ணண்..னடா😓

  • @SundarRM
    @SundarRM10 жыл бұрын

    அய்யா சீர்காழி! இந்தப் பாடல் பாடுவதற்காகவே நீர் இந்தப் பூவுலகில் பிறந்தீரோ?

  • @ramasamybalachandran3212

    @ramasamybalachandran3212

    4 жыл бұрын

    True

  • @kaliyaperuml6515

    @kaliyaperuml6515

    4 жыл бұрын

    @@ramasamybalachandran3212 l

  • @kaliyaperuml6515

    @kaliyaperuml6515

    4 жыл бұрын

    @

  • @kaliyaperuml6515

    @kaliyaperuml6515

    4 жыл бұрын

    @@ramasamybalachandran3212 Lp

  • @dinashtradingcompany2969

    @dinashtradingcompany2969

    4 жыл бұрын

    D

  • @rithishkumar5546
    @rithishkumar55463 жыл бұрын

    Enakku pidicha line மன்னவர் பணி எர்க்கும் கண்ணனும் பணி செய்ய உன் அடி பணிவான டா

  • @mathan0791
    @mathan07913 жыл бұрын

    It took 4 gods anjaneyar,Kannan,Parasuraman,Indiran,a demigod Arjunan ,his own mother Kunthi,a king charioteer Salliyan ,a Brahmin And his own character of giving nature to the one in need for god who gives to all people whom ever it may be 🙏🏻 The one and only hero who still lives in all true souls of this planet 🌎

  • @Surya-tn9zb
    @Surya-tn9zb2 жыл бұрын

    சூப்பர் பாடல்

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk4 жыл бұрын

    நேர்மைக்கு மறு பெயர் கர்ம வீரர் காமராஜர்! நடிப்புக்கு மறு பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! தமிழ் சமுதாயம் கண்ட மாவீரர்கள்!

  • @pndranki1

    @pndranki1

    4 жыл бұрын

    Your feel is great and appreciated

  • @vinodhinivino5003

    @vinodhinivino5003

    4 жыл бұрын

    Indlanmapkattavum

  • @kamarajkamaraj1548

    @kamarajkamaraj1548

    3 жыл бұрын

    Unmai

  • @RajKumar-sp5tk

    @RajKumar-sp5tk

    2 жыл бұрын

    Unmaithan bro

  • @navaneesuba3420

    @navaneesuba3420

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @thanjuthananchayan4916
    @thanjuthananchayan49167 жыл бұрын

    the whole cast is a masterpiece, NTR was fabulous but that man the legend Sivaji was phenomenal....

  • @VijayKumar-rg2ix

    @VijayKumar-rg2ix

    2 жыл бұрын

    Who says babubali... Karnan is the original greatest movie with great casting

  • @Karthikeyan_mylifemyrool
    @Karthikeyan_mylifemyrool4 жыл бұрын

    மன்னவர் பணி ஏற்கும் கண்ணன் பணி செய்ய உன்அடி பணிவாணடா... கர்ணா மன்னித்து அருள்வாயடா... கேட்கும் பொழுதெல்லாம் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

  • @isaiprabha9903

    @isaiprabha9903

    4 жыл бұрын

    உண்மை தான் கண்ணீர் வருகிறது

  • @SivaKumar-dl7om
    @SivaKumar-dl7om Жыл бұрын

    எத்தனையோ புராண படங்கள் வந்தாலும் இந்த மாதிரி ஒரு புராண படங்கள் எல்லாம் இனிமேல் வருவதில்லை அதிலும் குறிப்பாக எவ்வளவோ நடிகர்கள் எல்லாம் இருக்காங்க அத்தனை நடிகர்களும் அவருடைய தனித்தனியான திறமையை காட்டி இருப்பார்கள் இதுதான் கர்ணன் படத்தினுடைய அம்சம்

  • @drpucp
    @drpucp10 жыл бұрын

    சிவாஜி வாழ்ந்துகொண்டு இருக்கின்றார் இன்னமும் ரசிகர்களீன் மனதினிலே! பாசமலர் திரை அரங்குகள் எல்லாமே HOUSEFULL சென்னையில்! ராஜ் tv யில் கர்ணன்..அப்பப்பா! குந்தியிடம் பேசும்பொழுது அவரது உடல் அசைவுகள்...அம்புடன்வீழ்ந்துகிடக்கும்பொழுது கிருஷ்ணனைப்பார்த்து சிவாஜி ரத்தம் ழிய கண்களிமட்டும் உயர்த்தி... சிரிக்கும் லாவகம் ..பார்க்கபார்க்க பரவசம்! நேற்று குழந்தைகள் எல்லாம் அப்படியே உட்கார்ந்து பார்த்து அதிசயித்தனர்....

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    5 жыл бұрын

    druc Pal super

  • @koddesvaranakoddesvarana7194

    @koddesvaranakoddesvarana7194

    2 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sakthisakthisaranya4606
    @sakthisakthisaranya46067 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த காட்சி

  • @2k___id___sales__
    @2k___id___sales__3 жыл бұрын

    எனக்கு பிடித்த ஒரே கடவுள் கர்ணன் தர்மத்தின் தலைவன் தர்மதேவதையின் தவப்புதல்வன் கர்ணன் வாழ்க வாழ்க வாழ்க

  • @ponnikavikavi1712
    @ponnikavikavi17122 жыл бұрын

    தர்மம் தலை காக்கும்.!

  • @vppj6655
    @vppj66553 жыл бұрын

    கண்ணதாசன் அருமையான வரிகள் முழு மஹாபாரதம் கர்ணன் கதையை ஒரு பாடல் லை முடிச்சிட்டாரு.

  • @sivajiganesan752
    @sivajiganesan7523 жыл бұрын

    சிவாஜி உன் கர்ஜனை யரர்லும் முடியாது

  • @rajapmk6790
    @rajapmk67903 жыл бұрын

    நான் நேரில் பார்த்த கர்ணன் எனது தந்தை அவர் செய்த தருமம் தான் எங்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறது

  • @krishnakumarl7859

    @krishnakumarl7859

    Жыл бұрын

    தருமம் தலை காக்கும் நன்றாகவே உணர்ந்தோம்!

  • @saravananayyasamy7921
    @saravananayyasamy79212 жыл бұрын

    😭😭😭கடவுள் என்று நினைத்து பார்க்கயில் இவர்கள் தான் கடவுளாக தெரிகிறார்கள்... கண்ணன் இவரை தவிர வேற யார் இருந்தலும் நோ சான்ஸ்

Келесі