கர்மவினை முடிந்ததை எப்படி உணர்வது? கர்மாவை அழிப்பது எப்படி? - BK Saravana Kumar

For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
For Full Murli:
• Tamil Murli - Raja yog...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English Murli: • English murli
Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
Tamil Murli Churning videos
• Tamil Murli Churning v...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 126

  • @shanthic3296
    @shanthic32962 жыл бұрын

    நான் என் கர்மாவை உணர்ந்த நேரம் உங்கள் பதிவுகளை பார்த்து தெளிவு பெற்று வருகிறேன். முதலில் எதற்கு எடுத்தாலும் பயம், பதற்றம் என இருந்த மனம் இப்போ எல்லா சூழ்நிலைகளையும் தெளிவாகவும் அமைதியாகவும் கடந்து செல்கிறேன். ஓம் சாந்தி.

  • @adhilakshmiparimanam1899

    @adhilakshmiparimanam1899

    2 жыл бұрын

    Thanks

  • @VasanthaRamanathan
    @VasanthaRamanathan3 жыл бұрын

    நான் ஒரு ஆத்மா என்கிற தெய்விக கலையை, பரமாத்மா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய விசுவா வித்யாலயத்தில் இலவசமாக பயிற்சி தருகிறார் என்கிற செய்தியை ஒவ்வொரு வீடியோவிலும் மிக அருமையாக விளக்கம் தருவதில் BK SARAVANA KUMAR அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள், சிவ பரமாத்மாவின் அன்பு நினைவில். இந்த அறிவை பரமாத்மா அருளும் ஞான முரளியில் ஆன்மாக்களுக்கு கொடுக்கும் பயிற்சிதான் சஹஜ ராஜயோகம். உங்களுடைய வாழ்கயின் அனுபவங்களின் மூலமாக இந்த வீடியோக்களை வெகு சுலபமாக விளக்கங்கள் கொடுத்து, எல்லோரும் நம்மை போலவே அமைதி, ஆனந்த நிலையை அடையணம் என்கிற உங்களுடைய முயற்சிக்கு ஒருநாள் எல்லோரும் Wah Wah BK Saravan Kumar, Wah Wah Shiva தந்தை என்று நிச்சயமாக புகழ் வாங்க. சேவை விடாமல் துடர நல் வாழ்த்துக்கள், சிவ தந்தையின் அன்பு நினைவில.

  • @MG-nr1rl
    @MG-nr1rl2 жыл бұрын

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்கள் உரை மிகவும் நன்றாக தெளிவாக உள்ளது சில நேரங்களில் நீண்ட உரையை போடுகிறீர்கள் அதை சற்று குழைத்துப் போட்டால் எங்களை போன்றவர்களுக்கு கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ஐயா எனக்கு ஒரு நீண்ட நாள் கேள்வி கந்துவட்டி நடக்கிறது அல்லவா அது சரியா தவறா என்பதை மற்றொரு முறையில் தவறாமல் கூறுங்கள் நன்றி ஐயா

  • @rajarajeswari08
    @rajarajeswari083 жыл бұрын

    உண்மை..சுமையில்லாத வாழ்க்கை..என் நிலையை நான் அறிந்தேன்..வரமாக பெறுகிறேன் இறைவன் எனக்கு கொடுத்த முழு சுதந்திரம். 🕉️

  • @siddharjgeetha

    @siddharjgeetha

    3 жыл бұрын

    நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் கர்மாக்களே காரணம் என்பதுபுரிந்தால் வாழ்க்கை ஒரு காெண்டாட்டம்தான்.

  • @sutharshanthambithurai6233
    @sutharshanthambithurai62333 жыл бұрын

    பிதாவே இவர்கள் அறியாமையால் செய்பவற்றை மன்னியும்.அறிந்த பிறகும் செய்பவர்களுக்கு பலன் 100 மடங்கு என கூறி உள்ளார் பாபா.super brother.Omshanthi.

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs59833 жыл бұрын

    Very great. Aum SHANTHI SHIVBABA. Thanks brother. Aum SHANTHI. Thanks

  • @barbarawintersi7695
    @barbarawintersi76953 жыл бұрын

    OM SHANTI..Very simply explained..if only one could bear in mind & follow this msg..live would be blissful!!! Thank you brother BK Saravana Kumar..Om Shanti Om

  • @barbarawintersi7695

    @barbarawintersi7695

    3 жыл бұрын

    Correction.."live" should be spelt life..sorry

  • @Bk.senthilkumar
    @Bk.senthilkumar3 жыл бұрын

    அருமையான ஞானப்பதிவு.🙏

  • @murugann7836
    @murugann78363 жыл бұрын

    Neenga solvathu enathu valvil nadanthathu nandri anna omshanthi

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan13813 жыл бұрын

    Om shanthiParticularly this video speech very very interesting we are hearing this speech so many times

  • @sargunasundaram9861
    @sargunasundaram98612 жыл бұрын

    வணக்கம் பாவம் செய்யக்கூடிய உலகம் ஏன் கடவுளால் படைக்கப்பட்டது. அவ்வாறு படைக்கப்பட்டுவிட்டாலும் ஏன் பாவத்தை தூண்டும் சிந்தனையை ஏன் இறைவன் கொடுக்கிறார்.இவ்வாறு படைக்கப்பட்ட உலகத்தில் நிலவும் பாவத்திற்கும்,பாவ சிந்தைகளை தூண்டிவிடுவதற்கும் காரணம் இறையே என்றால் இறைவனைத்தான் முதல் பாவி என்று சொல்லவேண்டும்.

  • @Arunachalam-bf3pv

    @Arunachalam-bf3pv

    6 ай бұрын

    ❤❤😮😮

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan13813 жыл бұрын

    Om shanti superoo super message to us tq brother om shanthi

  • @saradhakr1323
    @saradhakr1323 Жыл бұрын

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @ramyapalani1024
    @ramyapalani10243 жыл бұрын

    Thank you so much for your wonderful suggestions sir 🙏😇👌🏻...

  • @OppoA-jn6bt
    @OppoA-jn6bt8 ай бұрын

    Thank you very fr ur great explanation bro Anbhey Shivam Valgha valamudam 🙏

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Жыл бұрын

    இந்த பதிவை நான் பார்த்ததே எனது நல்ல கர்மா தான் என நினைக்கிறேன் அய்யா.

  • @senthupalaki8726
    @senthupalaki8726 Жыл бұрын

    நன்றி கடவுளே

  • @akashlourdhuraj6622
    @akashlourdhuraj66223 жыл бұрын

    Om shanti divine angel. Please post daily murli video .

  • @InfoHealth360
    @InfoHealth3603 жыл бұрын

    Om சாந்தி brother ரொம்ப திருப்தி நன்றி பாபா 🙏🙏🙏🙏🙏

  • @siddharjgeetha
    @siddharjgeetha3 жыл бұрын

    True words.One should realise that getting rid of karmas can be done only by practicing regularly,meditating upon it and try to nullify it by all means.

  • @elumalaik5142

    @elumalaik5142

    2 жыл бұрын

    thanks you

  • @elumalaik5142

    @elumalaik5142

    2 жыл бұрын

    om Shanti

  • @abejojomuralimanohar6605
    @abejojomuralimanohar6605 Жыл бұрын

    Thank you sir

  • @TTK.Rupesh
    @TTK.Rupesh3 жыл бұрын

    Thanks Anna om Shanti

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr63572 жыл бұрын

    நன்றி அய்யா 🙏🙏🙏 ஓம் சாந்தி

  • @manjulanmanjulan9803
    @manjulanmanjulan98033 жыл бұрын

    Omm shanthi

  • @sivasiva681
    @sivasiva6813 жыл бұрын

    OM shanti love you babdada 💕😘❤️

  • @manikandan-fw4xr
    @manikandan-fw4xr3 жыл бұрын

    Ohm shanthi brother....

  • @santhiguru1995
    @santhiguru19953 жыл бұрын

    நன்றி பிரம்மா பாபா

  • @vishnumaha8519
    @vishnumaha8519 Жыл бұрын

    நீங்க எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சுகிறிங்க உங்களுக்கு யாா் தான் இவ்ளோ விஷயம் சொல்லிகொடுக்குறாங்க

  • @Karthikeyan-lr4kl
    @Karthikeyan-lr4kl Жыл бұрын

    நன்றிங்க ஐயா

  • @pkaliraj3821
    @pkaliraj38213 жыл бұрын

    Thanks bro🙏🙏🙏

  • @SMNT795
    @SMNT795 Жыл бұрын

    Nandri sir

  • @Ssg549
    @Ssg5493 жыл бұрын

    Om Shanti Nandri ShivaBaBa

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5733 жыл бұрын

    நாம் முற்பிறவியில் ஒருவருக்கு துன்பம் கொடுத்து இருந்தால் அவர்களே இப்பிறவியில் துன்பம் கொடுப்பது தானே கணக்கு நேராகும், வேறு ஒருவர் கருவியாக வந்து கொடுப்பார் என்கிறீர்களே. எல்லோரும் அவரவர் கர்மப்படி தான் அனுபவிக்கின்றனர் என்றால் பிறருக்காக(வெளி ஆட்கள்) பிரார்த்தனை செய்வது, வருந்துவது, கண்ணீர் வடிப்பது, பிறர் துக்கம் தன் துக்கமாகக் கருதுவது, அவர் நிலைமையில் நாம் இருந்தால் என்று எண்ணுவது, உதவுவது இரக்கப்படுவது, கருணை அனைத்தும் தேவையற்றது தானே , ஒருவருக்காக ஒருவர் தேவையே இல்லை . ஈரத்தன்மையில்லாத ஜடப்பொருளாக நம் மனம் மாறிவிடாதா என்றும் தோன்றும்

  • @sivasampath4065
    @sivasampath40653 жыл бұрын

    Om shanthi anna and baba🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaloganrajan3963
    @nagaloganrajan39633 жыл бұрын

    Om shanthi Thanks baba

  • @santhiguru1995
    @santhiguru19953 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி பிரம்மா பாபா

  • @kameshksak
    @kameshksak3 жыл бұрын

    நான் செய்கிறேன் என்ற மனநிலை இல்லாமல் செயல்கள் செய்யப்பட வேண்டும்

  • @janakic5411
    @janakic54112 жыл бұрын

    ஓம் சாந்தி ❤️❤️❤️🙏🏼

  • @dhanushasdream4152
    @dhanushasdream41523 жыл бұрын

    Ur speech is very clear and correct

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Жыл бұрын

    We are memory card ( soul) ,god is setelite ( supreme soul) . Give more energy to our soul.

  • @ramyapalani1024
    @ramyapalani10243 жыл бұрын

    Appa sivanae enakku soldra madhiri eduthukuran ayya....om 💞Namashivaya 🙏😇

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram28923 ай бұрын

    ரொம்ப கஸ்டம் தான் முயற்சி செய்யவோம்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam70983 жыл бұрын

    Om namah shivaya🙏

  • @iwillneverdie1753
    @iwillneverdie1753 Жыл бұрын

    இன்று நான் மனநோயாளியாகாமலும் உயிருடனும் இருக்கின்றேன் என்றால் பாபாவின் வார்த்தைகள்தான் காரணம்.🙏 வார்த்தைகள்தான்

  • @umamurugan1224
    @umamurugan12242 жыл бұрын

    God is great ❤️🙏

  • @nagalingamjeyaraman1763
    @nagalingamjeyaraman17632 жыл бұрын

    super......ohm santhi brother

  • @murugann7836
    @murugann7836 Жыл бұрын

    Omshanthi thank you baba thank you anna

  • @ctamilselvan7901
    @ctamilselvan79013 жыл бұрын

    ஓம் சாந்தி

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Жыл бұрын

    Omsiva baba omshsnthi baba 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lokibally4576
    @lokibally45763 жыл бұрын

    Om Shanti 🙏👌👌👌

  • @Dharshini1111
    @Dharshini11113 жыл бұрын

    Omm santhi ☺️🙏🌻🌹

  • @preethipreethi6124
    @preethipreethi61243 жыл бұрын

    Brother, madurakaali amman pathi solunga brother

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH3 жыл бұрын

    Om Nama Shivaya! Guide US! Protect US! Discipline US!

  • @mohanmeena2699
    @mohanmeena26992 жыл бұрын

    Oom santhi... Brother...

  • @karthikeyandharshankarthi9616
    @karthikeyandharshankarthi96163 жыл бұрын

    Om namasivaya om siva baba

  • @infinitelearning7285
    @infinitelearning72853 жыл бұрын

    Arputham ayya

  • @s.dharshana3rdcg233
    @s.dharshana3rdcg2336 ай бұрын

    Om namasivaya ❤

  • @nirmaladevi9495
    @nirmaladevi94952 жыл бұрын

    Nalla puriyaramathiri solreenka

  • @powarfulllife2897
    @powarfulllife2897 Жыл бұрын

    Om namasivaya 🙏🙏

  • @seelanpunk7295
    @seelanpunk72953 жыл бұрын

    First viewer

  • @rakeshraku1232

    @rakeshraku1232

    3 жыл бұрын

    Video Parthukonde irunga Thanks

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 Жыл бұрын

    ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @munusamye3528
    @munusamye35283 жыл бұрын

    💯 true

  • @bk.veeramani.mdindigul1060
    @bk.veeramani.mdindigul10603 жыл бұрын

    Om Shanti Baba, Om Shanti Bapdada, Om Shanti brother ji

  • @indranivalaithan9208
    @indranivalaithan92083 жыл бұрын

    Yes brother, please send daily murli..

  • @godzloveletter3

    @godzloveletter3

    3 жыл бұрын

    Sss

  • @rakeshraku1232

    @rakeshraku1232

    3 жыл бұрын

    Bk saravanakumar Tamil Murali ,: search pannunga

  • @devikas1967
    @devikas19672 жыл бұрын

    True br

  • @shekerbkgs606
    @shekerbkgs6062 жыл бұрын

    OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA Good evening BABAAA

  • @ranjiranji7268
    @ranjiranji72682 жыл бұрын

    உண்மை

  • @sivan-gn7jb
    @sivan-gn7jb3 жыл бұрын

    பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshsorna7078

    @rameshsorna7078

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakani9403
    @sivakani94032 жыл бұрын

    நன்றி Sir

  • @ramchandran3130
    @ramchandran31302 жыл бұрын

    OMshanthi

  • @speedrajallinformation8650
    @speedrajallinformation86502 жыл бұрын

    Om shanthi

  • @tharmalingamkumarathas4098
    @tharmalingamkumarathas4098 Жыл бұрын

    Unmaithan aiya en karmaavai nan unarkiren

  • @asaisohil4836
    @asaisohil48362 жыл бұрын

    Thank you brother 🙏

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 Жыл бұрын

    அண்ணா அருமை அண்ணா

  • @BKSaravanaKumar

    @BKSaravanaKumar

    Жыл бұрын

    அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzread.info/dash/bejne/X5qizLOzY9enmJs.html kzread.info/head/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar9442 жыл бұрын

    Om Shanti brother 🙏

  • @marthastanley7611
    @marthastanley76113 жыл бұрын

    Om shanti brother 🙏

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd3 жыл бұрын

    Delivery time la veliya vandhu Kuzhandhai azhudhal dhane oxygen kidaikum adhale breathe pannamudiyum edhaiyen ninga azhudhute pirakudhunu solluringa

  • @rakeshraku1232

    @rakeshraku1232

    3 жыл бұрын

    Oxygen itharkum kulanthai aluvarkum sambantham illai, video Parthukonde irunga, ithu pattriya unmai purium.Kulanthai Urangumpothu srippathu, aluvathuma irukkum.""pona Jenmathil nadantha Nalla, themai seyalkali nenaithu aluvathuma, sirippathuma irukkum. Thanks

  • @ranjiranji7268
    @ranjiranji72682 жыл бұрын

    மிக மிக உண்மை

  • @varunravi3544
    @varunravi35442 жыл бұрын

    ஓம் சாந்தி பாபா

  • @gowdhamk2210
    @gowdhamk22103 жыл бұрын

    Thank you brother

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian41083 жыл бұрын

    🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Жыл бұрын

    Siva pujai Seivathu kadavulukku pidukkuma,sir,tq

  • @kumaaravelpillai6155
    @kumaaravelpillai61553 жыл бұрын

    Bro you look similar to Great Violinist Kunnakudi

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj14062 жыл бұрын

    Thank u

  • @himarajesh9877
    @himarajesh9877 Жыл бұрын

    Om shanthi 🙏

  • @mathiarasu6887
    @mathiarasu68872 жыл бұрын

    Super

  • @vishnuramg1834
    @vishnuramg18343 жыл бұрын

    thanks brother

  • @kathirvel961
    @kathirvel9618 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @sansrirupra7723
    @sansrirupra77232 жыл бұрын

    Om namasivaya

  • @KarthikKarthik-zi5wy
    @KarthikKarthik-zi5wy3 жыл бұрын

    Omshanthi 🙏🙏

  • @SUDMAA
    @SUDMAA2 жыл бұрын

    அய்யா...எனக்கு ஒரு சின்ன கேள்வி...கர்மம் விதி இரண்டும் ஒன்றா...?

  • @vijihomelytips7709
    @vijihomelytips77092 жыл бұрын

    Vanakkam Iya sucide panni iranthavargalal nam aluvathai vunara mudiuma...pls reply.nam vunarvugal avargalukku puriuma.Thayavu seithu koorungal iya.pls

  • @kana7723
    @kana7723 Жыл бұрын

    Brother உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் சிறப்பு♥️

  • @nivethavijay5233
    @nivethavijay52333 жыл бұрын

    Theriyamaa oru ant a konna kooda karma va...and...virus and bacteria laam koldrome adhalaam ena?

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy79912 жыл бұрын

    💥💥💥👌👌👌🙏🙏🙏

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan90442 жыл бұрын

    பிரம்மாவின் அஸ்ட்ரல் உலகம் பற்றி சொல்ல முடியுமா பிரதர்.

  • @saranyadevi1271
    @saranyadevi12713 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 Жыл бұрын

    👌

  • @jacksparrow144
    @jacksparrow1442 жыл бұрын

    Vigunda aegathsi andru marunal erandavargal sorgathuku povangala

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Жыл бұрын

    😃😇😊

Келесі